உங்களுடைய பதிவை வெகு நாட்களாக பார்த்து கொண்டு இருக்கிறேன் ,தன்னலம் பாராது பொதுநலம் கருதி அனைத்தையும் மிகவும் அழகாகவும் பொறுமையாகவும் மக்களுக்கு எடுத்துரைக்கிறிர்கள். இதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.நன்றிகள் சகோதரா 🙂🙂🙂🙂😍♥️♥️
நண்பரே வழக்கம்போல் அருமையான விளக்கம் நண்பரை அருமையான காணொளி காட்சி வாழ்த்துக்கள் நீங்கள் கூறும் சின்ன சின்ன விஷயம் கூட மிகவும் சிறப்பானது பயனுள்ளதாக இருக்கிறது
🎉🎉🎉 நண்பா உங்களின் புரிய வைக்கும் நிலை சுலபமாக அனைவரும் சிறப்பாகவும் சிந்திக்கவும் கற்று கொள்ள முடியும். உங்களின் அடுத்த பதவிக்காக காத்திருக்கும் ஒரு கடைகோடி நண்பன்🎉🎉🎉
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணன் நான் திருநெல்வேலி காரன் அங்கு பெரிய மழையே பெய்தாலும் பெரிய அளவில் வராது சில சமயம் ரோட்டுல தண்ணி முட்டி அளவுக்கு தண்ணி இருக்கும் அந்த மாறி வண்டி ஓட்டி வந்துருக்கேன் அப்போது எந்த பிரச்சனையும் வரல இப்போ ஒரு மாதத்திற்கு முன்பு bs6 பல்சர் bike வாங்கினேன் அதுவும் இந்த மாதிரி சூழ்நிலைக்கு எதுவும் அகாதுல bs6 bike ku
அருமையா சொன்னீங்க... நானும் சென்னை ல தா இருக்கே... என் bike Spark இருக்கிற Hight varaikkum வெல்லம் வந்து மூழ்கடிசிடிசி.... Sp Shine ...... 😢இன்னும் சரி பண்ணல....
மொத்த வண்டி மூழ்கிருச்சு அதுக்கு விமர்சனம் குடுங்க ப்ரோ நீங்க கொடுத்த விளக்கம் நல்லா இருக்கிறது மொத்த வண்டி முழுகுனா அதுக்கு ரிவ்யூ பண்ணுங்க ❤️❤️❤️ மலையில் நனைந்த மூழ்கிய வண்டி சார்பாக வாழ்த்துக்கள் 🌹🌹❤️❤️வீடியோ வாழ்த்துக்கள்
அண்ணா நீங்க சேனலில் பதிவு செய்யும் வீடியோவை அனைத்தும் பார்க்கிறேன் ❤அருமையான விளக்கம் மற்றும் சர்வீஸ் தரமா பண்ணறீங்க நன்றி உங்க மெக்கானிக் இடம் எந்த ஊர்ல இருக்கிறது அண்ணா காரணம் நான் போகும் சர்வீஸ் சென்டர்ல நம்ம ஒன்னு சொன்னா அவங்க ஒன்னு செய்யறாங்க அண்ணா அதான் நீங்க எந்த ஊர் ன்னு சொல்லுங்கள் அண்ணா நான் தஞ்சை
Naan start pannamale 45k selevu pannen bro. Yamaha service cnter la Engine la thanni poirukku nu sollitaanga, MT15 vaangi 2 months la petrol tank vara thanni la mungiduchi.
Super ❤anna 😘😘 Bike car 360 work shop Chennai la branch open pannunga 🎉unga shop ku nerriya customer's verumbi varuvanga please anna 🙏 open tha all tamil nadu bike car 360 work Shop ❤❤🎉🎉
மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் அருமையாகவும் புரியும்படியும் எல்லோருக்கும் பயனளிக்கும் விதமாகவும் கூறியுள்ளீர்கள். நன்றி ❤💯
நீ ஏண்டா ரொம்ப வடியுற
உங்களுடைய பதிவை வெகு நாட்களாக பார்த்து கொண்டு இருக்கிறேன் ,தன்னலம் பாராது பொதுநலம் கருதி அனைத்தையும் மிகவும் அழகாகவும் பொறுமையாகவும் மக்களுக்கு எடுத்துரைக்கிறிர்கள்.
இதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.நன்றிகள் சகோதரா 🙂🙂🙂🙂😍♥️♥️
உண்மையை உரக்கச் சொன்ன மதுரைகாரன் மெக்கானிக் அவர்களுக்கு நன்றி வருங்கால தமிழ் முதல் வர்amr
முதல்வரா!!! நல்லா தானே போயிகிட்டு இருக்கு… 😂
இந்த மழை நேரத்திற்க்கு ஏற்ற பதிவு போட்ட அண்ணனுக்கு ஒரு ஜே...👏👏👏👏👏👏
நெஞ்சில் ஈரமும் கருணையும் கொண்ட பதிவு. நல்வாழ்த்துகள் உங்களுக்கு,
சாலமன் பாப்பையா போல் அண்ணன் மிகவும் தெளிவாக விளக்கம் தருகிறார் நன்றி
சூப்பர் ப்ரோ. தன்னலம் பாறாமல் பொதுநல சிந்தனை உங்களை உயர்த்தும். ❤
மிகவும் எளிமயாக பொ ரந்த குழந்தைக்கும் புரியும் நீங்கள் செய்யும் பதிவு. 👌👍🙏நண்பரே
இப்ப தான் உங்கள நினைச்சன் அண்ணா உடனே வீடியோ போட்டீங்க 👏👏👏
I really appreciate his honesty and sincerity in giving tips to bikers in general. He is to the point.
You will go a long way.
Keep it up. 👍👍
being an automotive enthusiast and customisation shop owner i find this video very informative and useful 😁 Thx brother for sharing your knowledge ❤
ஒரு ஆசிரியர் போல அருமையாக பாடம் எடுத்ததற்கு நன்றி bro
மா ஷா அல்லாஹ் மிகவும் பயனுள்ள தகவல் ஜசாக்குமுல்லாஹூ ஃகைரன்
You got teaching skills bro ❤! You can open a bike mechanic academy 🎉
Ama bro. Bike mechanic class edunga bro. Na join panuven bro
Pakka clear cut explanation bro,Great video 👍👍Thank you!💐👌👌🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏
நண்பரே வழக்கம்போல் அருமையான விளக்கம் நண்பரை அருமையான காணொளி காட்சி வாழ்த்துக்கள் நீங்கள் கூறும் சின்ன சின்ன விஷயம் கூட மிகவும் சிறப்பானது பயனுள்ளதாக இருக்கிறது
2024 Pondy & Villupuram flood la maatunavanga indha punniyavaanu ku like ah podunga. ❤
Romba thanks brother! Unga video kaaga dhan waiting. 2 days ah bike water la ye irundhudhu, silencer level la🥲
How to find flood water reached silencer
👌😊❤️👍 அருமை அருமை இந்த நேரத்துக்கான அறிவுரை வாழ்க🙏
அண்ணன் மிகவும் தெளிவான விளக்கம் தான் தருகிறார் ஐயா நன்றி
Bangalore fans of u brother 👍👍👍
Explaination vera level
Thumbnail vechu paaka vekura kutathula enna content oh atha thumbnail la vechathuku nandri ❤
Salute to best teacher....
அருமையான பதிவு தம்பி நீ சொன்னது அனைத்தும் உண்மை
தெரியாத விசயங்களை தெரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா ❤❤❤
🎉🎉🎉 நண்பா உங்களின் புரிய வைக்கும் நிலை சுலபமாக அனைவரும் சிறப்பாகவும் சிந்திக்கவும் கற்று கொள்ள முடியும். உங்களின் அடுத்த பதவிக்காக காத்திருக்கும் ஒரு கடைகோடி நண்பன்🎉🎉🎉
❤❤❤ இந்த வீடியோவை தான் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்.. மிகவும் நன்றி!!!
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணன் நான் திருநெல்வேலி காரன் அங்கு பெரிய மழையே பெய்தாலும் பெரிய அளவில் வராது சில சமயம் ரோட்டுல தண்ணி முட்டி அளவுக்கு தண்ணி இருக்கும் அந்த மாறி வண்டி ஓட்டி வந்துருக்கேன் அப்போது எந்த பிரச்சனையும் வரல இப்போ ஒரு மாதத்திற்கு முன்பு bs6 பல்சர் bike வாங்கினேன் அதுவும் இந்த மாதிரி சூழ்நிலைக்கு எதுவும் அகாதுல bs6 bike ku
அருமையான பதிவு நண்பரே... இங்கிலாந்து-லிருந்து நல்வாழ்த்துக்கள்.... 👌🏻🤝🏻🌹
Enakku therinchi nega tha best mechanic nan romba impress agiten
Super Anna waa Nala visyam nandri nandri
Naa unga kitta
Peasalanu vanthen
Patha video is uploading
Thankyou so much
Brother
My bike full water insude
Super na neriya information sonninga adha aduthu vara situation ku follow pannren super bro🙏👍
மிகவும் பயனுள்ள தகவல்கள் சிறப்பான விளக்கம் 👍
வினோத் டயர்ஸ் ❤️
மிகவும் அருமையாக இருக்கிறது.
அருமையா சொன்னீங்க... நானும் சென்னை ல தா இருக்கே... என் bike Spark இருக்கிற Hight varaikkum வெல்லம் வந்து மூழ்கடிசிடிசி.... Sp Shine ...... 😢இன்னும் சரி பண்ணல....
மிகவும் அருமையான தகவல் மிக்க நண்ரி
Thank you bro for sharing your knowledge 🎉🎉🎉🎉🎉🎉🎉hats off to you and your team iam a big fan of your Chanel
Thalaivaaaa Vera Vera Level Thalaivaaaaa...!
Super sir. Neenga use pannina technical terms ellam romba correct. Theliva purinjidhu
Ayiea arumaiyana pathvu ungalukku militery salute.
விளக்கமாக சொன்னதற்கு நன்றி
Super bro ....romba porumaiya solli puriya vacchadhukku ❤
மொத்த வண்டி மூழ்கிருச்சு அதுக்கு விமர்சனம் குடுங்க ப்ரோ நீங்க கொடுத்த விளக்கம் நல்லா இருக்கிறது மொத்த வண்டி முழுகுனா அதுக்கு ரிவ்யூ பண்ணுங்க ❤️❤️❤️ மலையில் நனைந்த மூழ்கிய வண்டி சார்பாக வாழ்த்துக்கள் 🌹🌹❤️❤️வீடியோ வாழ்த்துக்கள்
ரொம்பவே நெகிழ்ச்சியாக உள்ளது சகோ! தலை வணங்குகிறேன்👍🙏
மிகவும் பயன் உள்ள தகவல். 👏👏👏👏👏👏🙏🙏🙏❤️❤️❤️
Dear Brother,
I Sincerely thank you for sharing a valuable subject it will be very useful to everyone
Thanks
Very very informative and thanks a lot 😃 keep it up ☺️ Anna
Very Useful Video for Chennai People Now .❤ Thank you brother.
arumaiyan explain Anna TQ so much...🙏
Unga video and shorts ellame super ungal channel innum menmelum valara vazhthukkal
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி சகோ 🙏🙏❤
Amazing explanation. Very useful for a lot of people.
V. V. V
Very Valuable Video.
மிக்க நன்றி .
அருமையன பதிவு பயனுள்ள பதிவு நன்றி அன்னறே
Well explained bro keep it up superb..👍👍
இனிய மாலை வணக்கம்.
தெளிவான பதிவு 💖💖💖💞💟💟👍👍👍👍👍
Its a lesson for life time.... thx bhai
Super thampi, ne rompa nallavan. Ungala oru naal meet pananum.
ரொம்ப பயனுள்ள தகவல் நண்பரே
தெளிவான விழிப்புணர்வு பதிவு நன்றி சகோ
அருமையான விளக்கங்கள்…
Thank you bro for valuable information and it is very useful for us..
Same information for electric bike will be also helpful to us..
Thank you bro
அண்ணா நீங்க சேனலில் பதிவு செய்யும் வீடியோவை அனைத்தும் பார்க்கிறேன் ❤அருமையான விளக்கம் மற்றும் சர்வீஸ் தரமா பண்ணறீங்க நன்றி உங்க மெக்கானிக் இடம் எந்த ஊர்ல இருக்கிறது அண்ணா காரணம் நான் போகும் சர்வீஸ் சென்டர்ல நம்ம ஒன்னு சொன்னா அவங்க ஒன்னு செய்யறாங்க அண்ணா அதான் நீங்க எந்த ஊர் ன்னு சொல்லுங்கள் அண்ணா நான் தஞ்சை
Thank you bro for your useful information and helpful to all two wheeler users
Thanks brother 🙏🌹👍👌
Use full video ❤
கோடான கோடி நன்றிகள்
மிக அருமையான தகவல் நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள்
👌👍👍
அருமை அண்ணே, இதையே ஒரு லைவ் வண்டிய முக்கியமா ஸ்கூட்டி டைப் வண்டிய சர்வீஸ் வீடியோ பண்ணா நல்லா இருக்கும் ....
முயற்சி செய்கிறேன்...
நேரத்துக்கு தகுந்த சேவை பதிவு.
Neenga eppovume vera11 ya ❤
You sir, are a saint 🙏 hats off 👏 🙌
சகோ அருமையான பதிவு.
SUPER VERY USEFUL NEWS THANK YOU
தெளிவான பதிவு.அருமை.
Vara lavel explanation bro grate 🎉🎉
பயனுள்ள தகவல் நன்றி ,
Great effort brother 👌💐
Super brother very very nice explanation 👌👌👌👍
Anna thanks na itha aalavuku cleara solli irukega na
Nice explanation Bro. Thanks for sharing the info.
அருமையான பதிவு நன்றி அண்ணா
Right content at the right time. Much appreciated. Keep it up 👍
அருமை பிரதர் 👌👌👌👌👌
Hi bro nala souldring bro I like it.. your hint..
Naan start pannamale 45k selevu pannen bro. Yamaha service cnter la Engine la thanni poirukku nu sollitaanga, MT15 vaangi 2 months la petrol tank vara thanni la mungiduchi.
Romba nanry na supara sonninge romba thanks
Very useful tips thanks brother
Fully Satisfying video ❤🎉Nice explanation😊
Thank you so much...
அருமை அருமை சார் மிகவும் நன்றிகள்
Super ❤anna 😘😘
Bike car 360 work shop Chennai la branch open pannunga 🎉unga shop ku nerriya customer's verumbi varuvanga please anna 🙏 open tha all tamil nadu bike car 360 work Shop ❤❤🎉🎉
Arumaiyana pathivu bro ❤
Super அருமையான விளக்கம்❤
Verry important news Thanks YOU 👏👏👏👏👏👏👏👏👏👏
Anna super very useful information thanks anna
Very very useful video Anna thank you so much
Very useful channel in youtube
Very good explanation ❤❤❤❤
Good information bhai❤
Very useful tips 🤝👏👏👏