ஸ்தோத்திரம். பாஸ்டர் இன்று கேட்ட தேவ வார்த்தை. ஓசீயா தீர்க்கதரிசியின் மூலமாக.நம்மை இரட்சித்து தகுதிப்படுத்தி தகுதியானவர்களாக தேவஜனமாக விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாக மணவாட்டியாக நமது தேவனுடைய அன்பு நமக்கு கிடைக்கப் பெற்றது. ஆமென் அல்லேலூயா. நன்றி பாஸ்டர்,
ஆம். உண்மையும், தாழ்மையும் நிறைந்த இவரை போன்ற ஓர் தேவமனிதனை நான் இதுவரை பார்த்ததில்லை. இவருடைய ஒரு தேவசய்தி துன்மார்க்கமாய் இருந்த என் வாழ்வை மாற்றியது. கர்த்தர் இவருக்கு இன்னும் அதிகமான கிருபையை தருவராக. ஆமென்🙏
I have no words to express how much my Jesus daddy loves me . .I love you Jesus daddy ❤....im lookin forward to more bible study...all glory to The Lord Jesus Christ 🙏
thank you uncle....nanum hosea book than padichutu irruken...nethu kuda unga you tube channel le hosea related bible irrukanu check pannen..but today i got....thank you uncle
சகோதரர் சுரேஸ் அவர்களின் 5 அல்லது 6 வருடத்துக்கு முன் உள்ள செய்திகள் மிகவும் சிறப்பானதாக இருந்தது இப்போது அதை மாதிரி இல்லாமல் உள்ளதுபத்து பக்கமாக இந்த செய்தியை எழுதினால் செய்தியின் வடிவம் முழுமையும் இரண்டு பக்கங்களில் தான் வரும் இதை குறையகக் கூறவில்லை தங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கின்றோம் நன்றி
தங்களது கருத்துக்காய் என் மனமார்ந்த நன்றிகள். தயவுசெய்து தாங்கள் கூறுவதை இன்னும் கொஞ்சம் விபரித்தால் உதவியாயிருக்கும். ஒரு விடயத்தை மாத்திரம் எனக்கு ஊகித்துக்கொள்ள முடிகிறது. என்னவெனில், முன்பு நான் செய்தி கொடுக்கையில், கேட்டுக்கொண்டிருந்தவர்களை மாத்திரமே நான் கவனத்தில் கொள்வேன். போகப்போக, ஆயிரக்கணக்கானோர் பார்க்கவினைகளில், அவர்களில் பெரும்பாலானோர் வேத, உலக, மொழி, சரித்திர அறிவு குறைந்தவர்களென அறிய நேர்ந்தது. அவர்களுக்கு(ம்) ஆசீர்வாதமாக இருக்கவேண்டுமேயென அதிகமான, ஏனைய அனேகருக்கு அறுவலான, விளக்கங்களைக் கொடுத்துப் பேச நேரிடுகிறது. அது சம்பந்தமாக எனக்குச் சொல்பவர்களுக்கு நான் வழங்கும் உத்தரவு, பொறுமையோடு பாருங்கள் அவர்களையும் மனதில் கொண்டு என்பதே. அதுதவிர, தாங்கள் எதாவது சுட்டிக்காண்பித்தால், அவை என் பக்கத்தில் காணப்படும் பெலவீனங்களாய் இருக்குங்கால் நிச்சயம் அவற்றைச் சரிசெய்ய கடுமையாக முயற்சிப்பேன். உங்களைப் போன்றோரின் அநேக ஆலோசனைகள் எனக்குப் பிரயோஜனமாக இருக்கின்றன. என் தவறுகள், குறைகள் அகற்றப்படத்தான் வேண்டும். நல்ல மாற்றங்கள் என் செய்திகளில் வரத்தான் வேண்டும். மிக மிக நன்றி.
Pastor, எவ்வளவு அழகாக நடைமுறை பேச்சில் ஈடில்லா யதார்த்த மான தேவ அன்பை மனதில் பதித்து விட்டீர்கள். இதை எல்லா விசுவாசிகளும் கேட்க வேண்டுமே! ஓசியாவையும், நம் இயேசுவின் அன்பையும் மறக்கமாட்டேன்
PTL pastor greetings from Malaysia. i am totally speechless after listening to this message about book of Hosea..i really cannot imagine Hosea life..i am not worthy to receive His love..u are a gift for our Christian people. may God bless you abundantly.
🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... வணக்கம்🙏 ஐயா.. எங்களால் ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியாத வேத ரகசியங்களை தங்களைக் கொண்டு சுலபமாக கற்றுக் கொள்ள கிருபை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏 ஆவியானவர் தான் உங்களை எனக்கு அறிமுகம் செய்தவர்.. உங்கள் வேத பாடங்களைக் கற்று வருகிறேன். உங்களை போல நானும் பிற மதத்தில் இருந்து இரட்சிக்கப் பட்டு தேவனுடைய கிருபையால் இன்று தேவ பிள்ளையாக வாழ்கிறேன்.. தேவனின் திட்டம் நிறைவேற்ற அவரின் சித்தப்படி ஊழியத்திற்க்காக என்னை நடத்துகிறார். உங்களை கொண்டும் தயார் படுத்துகிறார்.. உங்கள் புத்தகங்கள் கிடைக்குமா.. விவரங்கள் தெரியப் படுத்துங்கள் ஐயா.. நன்றி...🙏 ஜாய்ஸ் மேரி தஞ்சாவூர் தமிழ்நாடு
1 கொாி.3:16-17 நாம் தேவனுடைய ஆலயம் தேவன் நமக்குள் வாசமாய் இருந்தால் அசுத்தங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம். புறஜாதி மாா்க்கத்தை கற்றுக்கொள்ளாதீா்கள். லேவி 20:26 நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தமாய் வாழ்வதற்கு உங்களை மற்ற ஜனங்களை விட்டு வேர் பிரித்தேன் என்றாா். 1பேது 1:14-15-16 வசனங்களை படியுங்கள். கலா 5:19-21 வசனம் 17 தீட்டானவைகளில் ஒன்று இருந்தால் கூட பரலோகம் இல்லை என்று அப் பவுல் சொல்லுகிறாா்
Lord gave me this chapter today my morning prayer. It's me paster. Lord talk and warning to me second time from your message today. I am not living homer life from today. Please lord forgive my adult sex sins. Rajkumar
Brother, Really touching message brother, Great. I like this word 'parambarai koothadihalahia...aavikkuria vibacharihalahia...'👌👌👌really this is the truth.
சுரேஷ் அண்ணா...12 சிறிய தீர்க்க தரிசன புஸ்தகங்களையும் அதன் இரகசியங்களையும் வரிசையாக கற்று கொடுங்கள்... நீங்கள் சொன்னால் 12 புஸ்கங்களையும் கண்டிப்பாக முழுவதும் கற்று கொடுப்பீர்கள்... 100 part ஆனாலும் நீங்கள் ஒரு முறை சொன்னால் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும்..இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அண்ணா... thanks to Jesus Thanks to Jesus...
ஹா ஹா ஹா! நைசாக என்னை செய்ய வைக்கிறீர்கள் இல்லையா தம்பி? உங்கள் பெயர் செல்வகுமார் அல்லவா? எனது நடுப்பெயரும் செல்வக்குமாரன் தான். அப்போ நானும் உங்களைப்போல்தான் இல்லையா? சரி சரி...., சிறிய தீர்க்கதரிசிகள் வரும். கண்டிப்பாக வரும். கொஞ்சம் காலம் ஆகும். எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி தம்பி.
Praise The Lord Jesus Pastor this is an amazing bible study. Brother I like the way you humble your self. Brother I have some questions, if you have some time please explain to me thank you. May God Jesus our saviour bless you and your family and your ministry. Thank you ஓசியா 1:2 கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார். 1)ஓசியா சோரப்பிள்ளைகளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டாரா? ஓசியா 3:2 அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு, 2)பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும். ஏதாகிலும் ஆவிக்குரிய அர்த்தம் உள்ளதா?
You are absolutely correct. But a large majority of my students and hearers are not able to comprehend the matter unless explained in an elongated manner. Kindly join me in tolerating the 'reducible elements' for the sake of them. Thank you.
Dear Pastor, you told that we should give advise 1 or 2 times to those who were backsliden and leave them.Will Jesus leave his backslid bride likewise?
@@suresh-ramachandran OK. Thanks Pastor. Even then littlebit confusion .U told that Jesus will wait for his bride to return back to him.so how long he will wait?
உங்கள் ஆலோசனைக்காய் நன்றி. சில நேரங்களில் ஜெபிப்பதை நான் வீடியோவில் காண்பிப்பேன். எந்த நேரமும் நான் அதை செய்ய மாட்டேன். செய்திக்குமுன் நாங்கள் எப்படியெல்லாம் ஜெபிக்கிறோம், செய்திக்குப் பின் எப்படியெல்லாம் ஜெபிக்கிறோம் என்பது ஏனையோருக்குத் தெரியக்கூடாது என்றவொரு எண்ணம் என்னுடையது. சும்மா ஜெபித்து முடிப்பதை வேண்டுமானால் செய்யலாம் ஆனால் அது என்னவோ உங்களையெல்லாம் ஏமாற்றுவதுபோல எனக்குள் ஒரு உணர்வு. அவ்வளவுதான். கற்றுக்கொடுக்கின்ற ஊழியத்தை உங்களுக்குத் செய்துவிட்டு நான் போக, நீங்கள் ஏனையவற்றை ஆண்டவரோடு பார்த்துக்கொள்ளலாம் என்பதே என் சிறு அபிப்பிராயம்.
கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துதல்கள் தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி இதை நான் எழுதுவதற்கு காரணம் முகஸ்துதிக்காக எழுதவில்லை இலங்கையில் மிகவும் வேதஞானம் நிறைந்த பிரசங்கிமார்கள் மிக மிகக்குறைவு இதை நான் உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை நீங்கள் நன்கு அறிவீர்கள் போதாக்குறைக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து அவர்களைக் கொண்டு ஊழியம் செய்யும் போதகர் மார்களைத்தான் அதிகம் பார்க்கக்கூடியதாக உள்ளது இது மிகவும் வேதனைக்குரியது தவிர அவர்களும் இங்கு வந்து மக்களையும் குளப்பி விடுபவர்களாகத்தான் இருக்கிறார்கள் எல்லோரும் அல்ல இவைகளுக்கு நீங்களும் தான் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது இலங்கையில் இருக்கும் உங்களைப் போன்ற நல்ல பிரசங்கம் செய்யக்கூடியவர்கள் இவைகளை இலகுவில் கடந்து செல்ல முடியாது பொது வெளியில் எழுத முடியாதுள்ளது தொடர்பு கொள்ள முடிந்தால் பின்பு பேசுவோம் என்று நம்புகிறேன் 1 கொரி 1:17
நீங்கள் சொல்வதை நான் 100% ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு விஷயம்தான் புரியவில்லை. "நீங்களும்தான் பொறுப்பு" என்கிறீர்களே... எப்படி? என்னாலியன்ற செய்திகளை முழுக்கமுழுக்க இலவசமாக வெளியிட்டுக்கொண்டு வருகிறேன்; இலவசமாய் ஊழியர்களை உருவாக்கும் வேதகாமப் பாடசாலை நடத்துகிறேன்; இன்னும் எத்தனையோ ஊழியங்களைச் செய்து வருகிறேன். உங்கள் கருத்தைக் கொஞ்சம் விளக்கினால் என்னைக் கொஞ்சம் என்னால் ஆராய்ந்து பார்க்கலாம். திருந்த வேண்டிய விஷயங்களில் நான் திருத்தலாம். நன்றி.
Please brother what you want....needs to speak? If don't mind you can explain to us. I think.... perfect person's or pastors in only India.????? Don't do for political games. If you want like listen messages
Veronica என்ற பெயரில் வேதத்தில் யாருமே கிடையாது. இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு கொல்கொதா நோக்கிச் செல்கையில், அங்கு வழியோரம் நின்றிருந்தாளாம் இயேசுவின்மூலம் சுகம்பெற்றிருந்த ஒரு பெண். சிலர் அவள்தான் அந்த 12 வருடங்கள் பெரும்பாடுள்ள ஸ்திரி என்கின்றனர். மத்தேயு 9:20-22; மாற்கு Mark 5:25-34; லூக்கா 8:43-48 இல் அக்கதை வருகிறது. அவள் தன தலையைச் சுற்றியிருந்த துணியைக் கழற்றி இயேசுவுக்கு கொடுக்க, அவர் தன் முகத்தைத் துடைத்து அத்துணியை அவளுக்குத் திருப்பிக் கொடுக்க, அப்புறம் பார்த்தால் இயேசுவானவரின் முகத்தின் வடிவம் அத்துணியில் படிந்திருந்ததாம். லத்தீன் மொழியிலே 'வேறா' (vera) என்றால் 'உண்மை', 'ஈகோன்' (icon) என்றால் 'உருவம்'. அதனால் அந்தத் துணிக்கு 'வேறோ-ன்-ஈக்கா' (vera-en-icon) என்ற பேர் வந்தது. அந்தப் பெண்ணுக்கும் அந்த 'வேறோ-ன்-ஈக்கா' என்று சொல்லப்பட்டு அதுவே அவளுக்குப் பெயரும் ஆயிற்று. அன்றிலிருந்து வெரோனிக்கா (Veronica) ஒரு பிரபலமான பெயராகவே ஆகிவிட்டது. அது ஒரு பென்னம்பெரிய பொய்க்கதை. ஆனால் கத்தோலிக்கர்கள் அதை ஒரு உண்மைக்க்கதையாக நம்புகின்றனர். அந்தத்துணி ரோமாபுரியில் இன்றும் கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. நான் நேரடியாகச் சென்று அதை பார்த்து ஆராய்ந்து இருக்கிறேன். இன்றும்கூட எருசலேமில் இயேசு சிலுவையைச் சுமந்துசென்ற பாதையில் (Via Dolerossa) 6வது இடமாக (6th station) அச்சம்பவம் நடைபெற்ற இடம் போற்றப்படுகின்றது. இயேசுவிடம் கொண்டுவந்த அந்தப் பெண் வெரோனிக்கா என்கிறீர்கள். சகோதரரே, யாராவது எதாவது கற்றுக்கொடுத்தால், அவ்விடயத்தைக் கற்றுக்கொடுக்க அவர்களுக்கு எந்த அளவு அறிவும் ஆராய்ச்சியும் அபிஷேகமும் இருக்கின்றது என்பதைக் கவனித்துப் பாருங்கள். பாரம்பரியங்களை சும்மா நம்பக்கூடாது. இது என் தாழ்மையான வேண்டுகோள்.
ஆ தேவனே உம்முடைய ஐஸ்வர்யம் ஞானம் அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாய் இருக்கிறது ஸ்தோத்திரம் ராஜா
தங்களுடைய எல்லா செய்தியையும் கேட்டு பரவசமடைந்திருக்கிரேன்
அன்பு பாஸ்டர் , இந்த செய்தி என் உள்ளத்தை உருக்கி கண்ணீர் வருகிறது நம் நேசரின் அன்பை நினைத்து.. wonderful teaching pastor.
PRAISE THE LORD
Excellent pastor, the wonderful God words through you. Give us more.amen.
ஸ்தோத்திரம். பாஸ்டர்
இன்று கேட்ட தேவ வார்த்தை. ஓசீயா தீர்க்கதரிசியின் மூலமாக.நம்மை இரட்சித்து தகுதிப்படுத்தி தகுதியானவர்களாக தேவஜனமாக விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாக மணவாட்டியாக நமது தேவனுடைய அன்பு நமக்கு கிடைக்கப் பெற்றது. ஆமென் அல்லேலூயா. நன்றி பாஸ்டர்,
Thank you so much pastor for great explanation.
Praise The Lord Pastor
கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதித்து பெலப்படுத்தி பயன்படுத்துவாராக
நான் தமிழில் கண்ட ஒரு சிறந்த வேதாகம ஆசிரியர்.
ஆம். உண்மையும், தாழ்மையும் நிறைந்த இவரை போன்ற ஓர் தேவமனிதனை நான் இதுவரை பார்த்ததில்லை. இவருடைய ஒரு தேவசய்தி துன்மார்க்கமாய் இருந்த என் வாழ்வை மாற்றியது. கர்த்தர் இவருக்கு இன்னும் அதிகமான கிருபையை தருவராக. ஆமென்🙏
@@jasmineselvakumar6847 to me
i realize I'm pretty off topic but does anyone know of a good site to stream new series online ?
So true. Me too love his teachings much ❤🙏🇦🇺🇱🇰
Very very deepest study thanks for d detailed lesson.... Thanku Jesus..
பாஸ்டர்,, உங்கள் செய்தி எனக்கு ரொம்ப,, ரொம்ப,,, பயன் உள்ளதாக இருக்கிறது பாஸ்டர்,,
ஓசியாவையும் அந்த விபசார பெண்ணையும் கொண்டு தேவனுக்கும் எங்களுக்குமான (சபைக்கும்) உறவை அருமையாக விளங்கப்படுத்தினீர்கள்;
ரொம்பவும் நன்றி பாஸ்ரர்!!!👌🇨🇦
பிரதர் மிக அருமையான விளக்கம் .நன்றி .
I have no words to express how much my Jesus daddy loves me . .I love you Jesus daddy ❤....im lookin forward to more bible study...all glory to The Lord Jesus Christ 🙏
Thank you pastor what a wonderful bontage with me and God 🙏 thank you God for your wonderful love
Very deep teaching, understood properly and correctly today. Thank you Brother. Glory to Jesus my Saviour alone.
Wonderful message pastor god bless you with much knowledge and spread the gospel .... Thank u pastor ....
என்ற தெய்வமே😇🙏
Yes, really I'm blessed
Heart touching msg thank you pastor
I learnt so much from you pastor praise the Lord God bless you pastor abandanle
thank you uncle....nanum hosea book than padichutu irruken...nethu kuda unga you tube channel le hosea related bible irrukanu check pannen..but today i got....thank you uncle
சகோதரர் சுரேஸ் அவர்களின் 5 அல்லது 6 வருடத்துக்கு முன் உள்ள செய்திகள் மிகவும் சிறப்பானதாக இருந்தது இப்போது அதை மாதிரி இல்லாமல் உள்ளதுபத்து பக்கமாக இந்த செய்தியை எழுதினால் செய்தியின் வடிவம் முழுமையும் இரண்டு பக்கங்களில் தான் வரும் இதை குறையகக் கூறவில்லை தங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கின்றோம் நன்றி
தங்களது கருத்துக்காய் என் மனமார்ந்த நன்றிகள். தயவுசெய்து தாங்கள் கூறுவதை இன்னும் கொஞ்சம் விபரித்தால் உதவியாயிருக்கும். ஒரு விடயத்தை மாத்திரம் எனக்கு ஊகித்துக்கொள்ள முடிகிறது. என்னவெனில், முன்பு நான் செய்தி கொடுக்கையில், கேட்டுக்கொண்டிருந்தவர்களை மாத்திரமே நான் கவனத்தில் கொள்வேன். போகப்போக, ஆயிரக்கணக்கானோர் பார்க்கவினைகளில், அவர்களில் பெரும்பாலானோர் வேத, உலக, மொழி, சரித்திர அறிவு குறைந்தவர்களென அறிய நேர்ந்தது. அவர்களுக்கு(ம்) ஆசீர்வாதமாக இருக்கவேண்டுமேயென அதிகமான, ஏனைய அனேகருக்கு அறுவலான, விளக்கங்களைக் கொடுத்துப் பேச நேரிடுகிறது. அது சம்பந்தமாக எனக்குச் சொல்பவர்களுக்கு நான் வழங்கும் உத்தரவு, பொறுமையோடு பாருங்கள் அவர்களையும் மனதில் கொண்டு என்பதே. அதுதவிர, தாங்கள் எதாவது சுட்டிக்காண்பித்தால், அவை என் பக்கத்தில் காணப்படும் பெலவீனங்களாய் இருக்குங்கால் நிச்சயம் அவற்றைச் சரிசெய்ய கடுமையாக முயற்சிப்பேன். உங்களைப் போன்றோரின் அநேக ஆலோசனைகள் எனக்குப் பிரயோஜனமாக இருக்கின்றன. என் தவறுகள், குறைகள் அகற்றப்படத்தான் வேண்டும். நல்ல மாற்றங்கள் என் செய்திகளில் வரத்தான் வேண்டும். மிக மிக நன்றி.
@@suresh-ramachandran நல்ல அருமையான பதிவு ரொம்ப நன்றி
கர்த்தர்உங்களைஆசிர்வதிப்பாராக
Pastor, எவ்வளவு அழகாக நடைமுறை பேச்சில் ஈடில்லா யதார்த்த மான தேவ அன்பை மனதில் பதித்து விட்டீர்கள். இதை எல்லா விசுவாசிகளும் கேட்க வேண்டுமே!
ஓசியாவையும், நம் இயேசுவின் அன்பையும் மறக்கமாட்டேன்
❤️🙏
PTL pastor greetings from Malaysia.
i am totally speechless after listening to this message about book of Hosea..i really cannot imagine Hosea life..i am not worthy to receive His love..u are a gift for our Christian people. may God bless you abundantly.
🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
வணக்கம்🙏 ஐயா..
எங்களால் ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியாத வேத ரகசியங்களை தங்களைக் கொண்டு சுலபமாக கற்றுக் கொள்ள கிருபை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏 ஆவியானவர் தான் உங்களை எனக்கு அறிமுகம் செய்தவர்..
உங்கள் வேத பாடங்களைக் கற்று வருகிறேன்.
உங்களை போல நானும் பிற மதத்தில் இருந்து இரட்சிக்கப் பட்டு தேவனுடைய கிருபையால் இன்று தேவ பிள்ளையாக வாழ்கிறேன்..
தேவனின் திட்டம் நிறைவேற்ற அவரின் சித்தப்படி ஊழியத்திற்க்காக என்னை நடத்துகிறார். உங்களை கொண்டும் தயார் படுத்துகிறார்..
உங்கள் புத்தகங்கள் கிடைக்குமா.. விவரங்கள் தெரியப் படுத்துங்கள் ஐயா..
நன்றி...🙏
ஜாய்ஸ் மேரி
தஞ்சாவூர்
தமிழ்நாடு
மிகவும் நன்றி. என் புத்தகங்கள் 15 வருடங்களுக்கு முன்னமேயே தீர்ந்துவிட்டன. அவற்றை மீள்பதிவு செய்வதாயும் இல்லை. மன்னித்துக்கொள்ளுங்கள்.
நன்றி ஐயா.. 🙏
Hosea on my mind past few days... and excited to see your message pastor 🙌. God bless you.
One day ihink that to read the book of small prophets and I didn't understand Hosea .But now I understand clearly. Thank y brother!
Nice message pastor God bless you 🙏👍
Praise the Lord paster உங்களுடைய youtube மாணவன் உங்களுடைய அணைத்து Video செய்திகளும் எனக்கு ரொம்ப பயன்னுள்ளதாக இருக்கு paster thank you
all the glory be to Jesus ChristThank. you Brother wonderful message.🙏🏻
I have learned so much from you pastor. I praise God because of you. God bless you and grant you good health. Shahana from Italy
Amen Hallelujah 🙏 thank you Pastor 🙏 wonderful teaching 🙏
Bueatifully explained . God bless u pastor . Pls continue this great work 👍🏻👍🏻👍🏻
Excellent explanation Pastor. God bless you.
Excellent pastor very very useful for me thank you pastor God bless your ministry abundantly amen
Thank you pastor! Very wonderful msg pastor! God bless you abundantly!
Thank you pastor வேத விளக்கத்தில் மகிழ்ந்தேன்
Tank you PASTOR 🙏🏻Tank you Tank you
Thank you holy spirit..
Weeping weeping amazing what an love of GOD for me
ன
ன
ய
மண்
Very very important message
Thank God
Thank you pastor
God bless you pastor ❤👑👑👑👑👑👑✝️🙌
Thank you faster God bless you
Thank you pastor 🙏
Amen
Thanks pastor
God blessed 💝
You are an excellent teacher. Thanks.
Thank you bro very nice teaching AMEN
1 கொாி.3:16-17 நாம் தேவனுடைய ஆலயம் தேவன் நமக்குள் வாசமாய் இருந்தால் அசுத்தங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம். புறஜாதி மாா்க்கத்தை கற்றுக்கொள்ளாதீா்கள். லேவி 20:26 நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தமாய் வாழ்வதற்கு உங்களை மற்ற ஜனங்களை விட்டு வேர் பிரித்தேன் என்றாா். 1பேது 1:14-15-16 வசனங்களை படியுங்கள். கலா 5:19-21 வசனம் 17 தீட்டானவைகளில் ஒன்று இருந்தால் கூட பரலோகம் இல்லை என்று அப் பவுல் சொல்லுகிறாா்
Very good very good Thank u sir. Take tea and speak. God bless u, and ur ministry. From India Tamilnadu
Nice message pastor
Arumai.. Pastor
Thank you pastor...
So meaningful study.thank you Jesus.
Thank you pastor very useful
Lord gave me this chapter today my morning prayer. It's me paster. Lord talk and warning to me second time from your message today. I am not living homer life from today. Please lord forgive my adult sex sins. Rajkumar
thank you pastor Davidkumar chittoor india
Yes.....This is the message nowadays Christians have to take........Immanuel......come fast.Amen
Excellent ministry. God bless you.
Thank you paster Amen Amen🙏
Brother, Really touching message brother, Great. I like this word 'parambarai koothadihalahia...aavikkuria vibacharihalahia...'👌👌👌really this is the truth.
Thank u poster
praise the Lord Pastor
Praise the lord Jesus 🙏
நன்றி pastor
Super. Pastor.
சுரேஷ் அண்ணா...12 சிறிய தீர்க்க தரிசன புஸ்தகங்களையும் அதன் இரகசியங்களையும் வரிசையாக
கற்று கொடுங்கள்... நீங்கள் சொன்னால் 12 புஸ்கங்களையும்
கண்டிப்பாக முழுவதும் கற்று கொடுப்பீர்கள்... 100 part ஆனாலும் நீங்கள் ஒரு முறை சொன்னால் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும்..இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அண்ணா... thanks to Jesus
Thanks to Jesus...
ஹா ஹா ஹா! நைசாக என்னை செய்ய வைக்கிறீர்கள் இல்லையா தம்பி? உங்கள் பெயர் செல்வகுமார் அல்லவா? எனது நடுப்பெயரும் செல்வக்குமாரன் தான். அப்போ நானும் உங்களைப்போல்தான் இல்லையா? சரி சரி...., சிறிய தீர்க்கதரிசிகள் வரும். கண்டிப்பாக வரும். கொஞ்சம் காலம் ஆகும். எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி தம்பி.
@@suresh-ramachandran நன்றி அண்ணா... thanks to Jesus...
Amen praise the Lord Bro..
Thanks Jesus thanks father allaluya
Very thoughtfull
Thanks pastor
Super 👍
Good morning sir 🙏🙏🙏❤️
நான் நிறைய விசயம் கற்று கொண்டேன்
Thank you
Praise the lord 🙏
Praise The Lord Jesus🙏
Amen amène Tank you Jésus Tank ✝️🛐😭
Omg yen dhevan yevlo nallavar I'm death intha msg la
Amen hallelujah
amen 🙏🙏🌹
Amen Hallelujah 🙌❤💖👏👏
Hellaluiah! Hellaluiah! Hellaluiah
welcome
Amen🙏
amen
Amen
வெளிப்படையாக பேசுகிறீர் ஐயா
Praise The Lord Jesus
Pastor this is an amazing bible study.
Brother I like the way you humble your self. Brother I have some questions, if you have some time please explain to me thank you. May God Jesus our saviour bless you and your family and your ministry. Thank you
ஓசியா 1:2 கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.
1)ஓசியா சோரப்பிள்ளைகளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டாரா?
ஓசியா 3:2 அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு,
2)பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும். ஏதாகிலும் ஆவிக்குரிய அர்த்தம் உள்ளதா?
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
I have seen ur many massages brother! How can we learn the Bible Hebrew language? Any youtube class is there yours pastor?
Pastor, well explained. But still you can reduce too much of extending the matter. Timing is being extended.
You are absolutely correct. But a large majority of my students and hearers are not able to comprehend the matter unless explained in an elongated manner. Kindly join me in tolerating the 'reducible elements' for the sake of them. Thank you.
Pastor am very humbled but ur replies.. thanks love u .. may god bless
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise to the Lord, pastor, please explain how to get holy Spirit.
Kindly watch this: th-cam.com/video/tPKh05axLYg/w-d-xo.html
Dear Pastor, you told that we should give advise 1 or 2 times to those who were backsliden and leave them.Will Jesus leave his backslid bride likewise?
Of course brother. That's exactly what the Bible says.
@@suresh-ramachandran OK. Thanks Pastor. Even then littlebit confusion .U told that Jesus will wait for his bride to return back to him.so how long he will wait?
Pastor this message make sinhala please pastor
th-cam.com/video/GWt6IwcTHYo/w-d-xo.html
👌🤣😂🙌🙏
ஒரு சின்ன வேண்டுகோள் , கடைசியா முடிக்கும்போது pray பண்ணி முடித்தால் நன்றாய் இருக்கும்
உங்கள் ஆலோசனைக்காய் நன்றி. சில நேரங்களில் ஜெபிப்பதை நான் வீடியோவில் காண்பிப்பேன். எந்த நேரமும் நான் அதை செய்ய மாட்டேன். செய்திக்குமுன் நாங்கள் எப்படியெல்லாம் ஜெபிக்கிறோம், செய்திக்குப் பின் எப்படியெல்லாம் ஜெபிக்கிறோம் என்பது ஏனையோருக்குத் தெரியக்கூடாது என்றவொரு எண்ணம் என்னுடையது. சும்மா ஜெபித்து முடிப்பதை வேண்டுமானால் செய்யலாம் ஆனால் அது என்னவோ உங்களையெல்லாம் ஏமாற்றுவதுபோல எனக்குள் ஒரு உணர்வு. அவ்வளவுதான். கற்றுக்கொடுக்கின்ற ஊழியத்தை உங்களுக்குத் செய்துவிட்டு நான் போக, நீங்கள் ஏனையவற்றை ஆண்டவரோடு பார்த்துக்கொள்ளலாம் என்பதே என் சிறு அபிப்பிராயம்.
பரலோகம் என்பது ஆவிக்குரிய உலகம் அதில் கேருப்பையும் உண்டாக்கியது தேவன். மாம்சத்தின் கிரியையாகிய பெருமை எப்படி கேருப்புக்குள் வந்தது.
Ll
Ppp0p
Ppp0p
pastor sound very Low pastor pls
Checked. Normal. Kindly check your device. Thank you.
கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துதல்கள் தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி இதை நான் எழுதுவதற்கு காரணம் முகஸ்துதிக்காக எழுதவில்லை இலங்கையில் மிகவும் வேதஞானம் நிறைந்த பிரசங்கிமார்கள் மிக மிகக்குறைவு இதை நான் உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை நீங்கள் நன்கு அறிவீர்கள் போதாக்குறைக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து அவர்களைக் கொண்டு ஊழியம் செய்யும் போதகர் மார்களைத்தான் அதிகம் பார்க்கக்கூடியதாக உள்ளது இது மிகவும் வேதனைக்குரியது தவிர அவர்களும் இங்கு வந்து மக்களையும் குளப்பி விடுபவர்களாகத்தான் இருக்கிறார்கள் எல்லோரும் அல்ல இவைகளுக்கு நீங்களும் தான் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது இலங்கையில் இருக்கும் உங்களைப் போன்ற நல்ல பிரசங்கம் செய்யக்கூடியவர்கள் இவைகளை இலகுவில் கடந்து செல்ல முடியாது பொது வெளியில் எழுத முடியாதுள்ளது தொடர்பு கொள்ள முடிந்தால் பின்பு பேசுவோம் என்று நம்புகிறேன் 1 கொரி 1:17
சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார். {1Cor 1:17}
நீங்கள் சொல்வதை நான் 100% ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு விஷயம்தான் புரியவில்லை. "நீங்களும்தான் பொறுப்பு" என்கிறீர்களே... எப்படி? என்னாலியன்ற செய்திகளை முழுக்கமுழுக்க இலவசமாக வெளியிட்டுக்கொண்டு வருகிறேன்; இலவசமாய் ஊழியர்களை உருவாக்கும் வேதகாமப் பாடசாலை நடத்துகிறேன்; இன்னும் எத்தனையோ ஊழியங்களைச் செய்து வருகிறேன். உங்கள் கருத்தைக் கொஞ்சம் விளக்கினால் என்னைக் கொஞ்சம் என்னால் ஆராய்ந்து பார்க்கலாம். திருந்த வேண்டிய விஷயங்களில் நான் திருத்தலாம். நன்றி.
Please brother what you want....needs to speak? If don't mind you can explain to us. I think.... perfect person's or pastors in only India.????? Don't do for political games. If you want like listen messages
@@suresh-ramachandran ayya bible la irukkum sila vasana thukku konjam vilakkam koduppingala
Yesuvidam konduvandha andha penn maghdalene maria illai veronica
Veronica என்ற பெயரில் வேதத்தில் யாருமே கிடையாது. இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு கொல்கொதா நோக்கிச் செல்கையில், அங்கு வழியோரம் நின்றிருந்தாளாம் இயேசுவின்மூலம் சுகம்பெற்றிருந்த ஒரு பெண். சிலர் அவள்தான் அந்த 12 வருடங்கள் பெரும்பாடுள்ள ஸ்திரி என்கின்றனர். மத்தேயு 9:20-22; மாற்கு Mark 5:25-34; லூக்கா 8:43-48 இல் அக்கதை வருகிறது. அவள் தன தலையைச் சுற்றியிருந்த துணியைக் கழற்றி இயேசுவுக்கு கொடுக்க, அவர் தன் முகத்தைத் துடைத்து அத்துணியை அவளுக்குத் திருப்பிக் கொடுக்க, அப்புறம் பார்த்தால் இயேசுவானவரின் முகத்தின் வடிவம் அத்துணியில் படிந்திருந்ததாம். லத்தீன் மொழியிலே 'வேறா' (vera) என்றால் 'உண்மை', 'ஈகோன்' (icon) என்றால் 'உருவம்'. அதனால் அந்தத் துணிக்கு 'வேறோ-ன்-ஈக்கா' (vera-en-icon) என்ற பேர் வந்தது. அந்தப் பெண்ணுக்கும் அந்த 'வேறோ-ன்-ஈக்கா' என்று சொல்லப்பட்டு அதுவே அவளுக்குப் பெயரும் ஆயிற்று. அன்றிலிருந்து வெரோனிக்கா (Veronica) ஒரு பிரபலமான பெயராகவே ஆகிவிட்டது. அது ஒரு பென்னம்பெரிய பொய்க்கதை. ஆனால் கத்தோலிக்கர்கள் அதை ஒரு உண்மைக்க்கதையாக நம்புகின்றனர். அந்தத்துணி ரோமாபுரியில் இன்றும் கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. நான் நேரடியாகச் சென்று அதை பார்த்து ஆராய்ந்து இருக்கிறேன். இன்றும்கூட எருசலேமில் இயேசு சிலுவையைச் சுமந்துசென்ற பாதையில் (Via Dolerossa) 6வது இடமாக (6th station) அச்சம்பவம் நடைபெற்ற இடம் போற்றப்படுகின்றது. இயேசுவிடம் கொண்டுவந்த அந்தப் பெண் வெரோனிக்கா என்கிறீர்கள். சகோதரரே, யாராவது எதாவது கற்றுக்கொடுத்தால், அவ்விடயத்தைக் கற்றுக்கொடுக்க அவர்களுக்கு எந்த அளவு அறிவும் ஆராய்ச்சியும் அபிஷேகமும் இருக்கின்றது என்பதைக் கவனித்துப் பாருங்கள். பாரம்பரியங்களை சும்மா நம்பக்கூடாது. இது என் தாழ்மையான வேண்டுகோள்.
@@suresh-ramachandran அருமையான தகவல் நன்றி ஐயா
Brother jesus has always praised the prophet. Kindly beg for pardon for your filthy mind or jesus will not save you on the day of judgment
So what? I haven't disrespected any prophet have I? "My filthy mind"?????? Ooooooooooo!!!!!!
Nice message pastor 🙏