Sheep and Goat / வெள்ளாடுகளும் செம்மறியாடுகளும் - Tamil Christian Teaching - Matthew

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • இயேசுவின் கடைசி உபதேசமும் கடைசி உவமையும் மத்தேயு 25:31-46 இலுள்ளது. அதன் உண்மையான, உள்ளர்த்தம் என்ன? வெள்ளாடுகளும் செம்மறியாடுகளும் என்ற உவமையின் விளக்கமே இது.
    Mount Carmel Media (Android App) Download Link: play.google.co...

ความคิดเห็น • 112

  • @davidnagappa7924
    @davidnagappa7924 2 ปีที่แล้ว +2

    எங்களுக்கு வெள்ளாட்டு குணத்தை இயேசு மன்னிப்பாராக. மனந்திரும்புகிறோம். செம்மறி ஆடு குணத்தை இயேசு தருவாராக.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 ปีที่แล้ว +2

    PRAYER
    Dear Father, your son's sacrifice for my sins is truly an incredible gift. The blessing of your salvation through Jesus to me is more wonderful than words. The warm gift of your Holy Spirit comforts me, and strengthens me. Father, thank you for the assurance that you are eager to bless me when I look for you,. I praise and worship you in the name of Jesus Christ. . Amen.

  • @drsarah4437
    @drsarah4437 4 หลายเดือนก่อน

    This pas loves Lord. Jesus so much. Gbu pas

  • @lgctrust
    @lgctrust 3 ปีที่แล้ว +2

    Thanks Iyya I praise God for your Bible knowledge 🙏

  • @pushpajohnson6550
    @pushpajohnson6550 3 ปีที่แล้ว +1

    PRIASE THE LORD. Brother pls நீங்கள் தொடர்ந்து வேத உபதேசங்களை கொடுங்கள்.எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது.

  • @Jdcdeliverancetv
    @Jdcdeliverancetv 3 ปีที่แล้ว +2

    நீண்ட நாள் சந்தேகம் இன்று புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி பாஸ்டர்..

  • @violasiva614
    @violasiva614 3 ปีที่แล้ว

    போதகர் அவர்களுக்கு நன்றி மிகவும் அருமையாக மெதுவாகவும் கற்றுக் கொடுத்தீர்கள் உங்கள் பணி தொடர ஆண்டவர் உதவி செய்வாராக

  • @poojadevidraj3230
    @poojadevidraj3230 3 ปีที่แล้ว +1

    Thank you pastor.... thanks for teaching this beautiful Bible massage for me....Paster growing up in God day by day I have been very helpful with your all TH-cam Jesus video....thank you lord 🙏 🙏

  • @varshadavid4000
    @varshadavid4000 2 ปีที่แล้ว

    Thank you pastor. First time in my life I'm hearing this kind of message. Glory to God. Thank you Jesus 🙏

  • @yesudasankaruppasamy815
    @yesudasankaruppasamy815 3 ปีที่แล้ว +2

    Thank you jesus

  • @stephenpaul7498
    @stephenpaul7498 3 ปีที่แล้ว +1

    Praise the Lord Pastor. Very blessed explanation, thank you.

  • @jebapaul632
    @jebapaul632 3 ปีที่แล้ว

    Reverend your teaching is very simple and more affective! Praise the lord Jesus Christ. Lord bless this sermon.Glory to Jesus Christ.Amen.

  • @seli4682
    @seli4682 3 ปีที่แล้ว +1

    Preise tha loht paster und Familie Amen Amen Amen

  • @shantileo1319
    @shantileo1319 3 ปีที่แล้ว +1

    Amen. Thank you JESUS.

  • @hannahvinodhini9004
    @hannahvinodhini9004 3 ปีที่แล้ว +2

    Always I'm waiting to listen ur message uncle, really my family s blessed thro ur message, God ll use u mightily uncle 🙏

  • @ravicharles5372
    @ravicharles5372 2 ปีที่แล้ว

    Praise the lord pastor for your hard work on God's words you have opened the Bible college to everyone in the world thanks God bless your Ministry and family 🙏

  • @vinovijaynair6371
    @vinovijaynair6371 3 ปีที่แล้ว +1

    Great message Thank you pastor God bless you abundantly

  • @govindpadu8537
    @govindpadu8537 3 ปีที่แล้ว +1

    Praise the lord thank you for this message

  • @umamaheshwaril9741
    @umamaheshwaril9741 3 ปีที่แล้ว

    Praise the Lord Jesus Christ. 🙏🙏🙏 Thank you pastor. God bless you 🙏🙏🙏

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 3 ปีที่แล้ว +1

    அல்லேலூயா! நன்றி பாஸ்டர்

  • @abrahamselvam9041
    @abrahamselvam9041 3 ปีที่แล้ว

    Dear Ps. Suresh, so blessed with this teaching.

  • @emmanueldalima5459
    @emmanueldalima5459 3 ปีที่แล้ว +1

    👍🙏🌹praise the Lord

  • @jeyanthigunaseelanmuthiah67
    @jeyanthigunaseelanmuthiah67 3 ปีที่แล้ว

    Message gives me retrospective Glory to Jesus

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 3 ปีที่แล้ว

    பாஸ்டர் மிகவும் நன்றாக விளக்குகிரேர்கள் . நன்றி 🙏

  • @juliusclifford7772
    @juliusclifford7772 3 ปีที่แล้ว

    Thank you lord Jesus your word. Thank you pastor.

  • @sheelajeyasingh8904
    @sheelajeyasingh8904 3 ปีที่แล้ว

    Praise the lord Pastor 🙏
    Thank you for this message it made me to examine myself
    From. Maharashtra. India

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 3 ปีที่แล้ว

    Blessed with this beautiful message, Thankyou pastor ❤️❤️🙏

  • @calebtamizh9254
    @calebtamizh9254 3 ปีที่แล้ว

    Praise the lord uncle Am so blessed to hear this message. May the lord be with you and your ministry...

  • @gayathrivijayan5591
    @gayathrivijayan5591 3 ปีที่แล้ว

    I'm gayathri from chennai pastor very blessed message..in very different angle...thankyou

  • @jeromeallwin194
    @jeromeallwin194 2 ปีที่แล้ว

    Paster! May Our Lord Jesus Christ Bless You!

  • @ishok1058
    @ishok1058 3 ปีที่แล้ว

    @suesh ramachandran romba thanks pastor really used full massage god bless you ❤️❤️❤️❤️

  • @umakrish8778
    @umakrish8778 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது பாஸ்டர்.. செம்மறி ஆடாக மாற முயற்சிக்கிறேன்...நன்றி!

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  2 ปีที่แล้ว +3

      இங்கேயும் அவ்வளவுதான் சகோதரி. நானும் நிறைய வேண்டும். ஆவியானவர் எமக்கு உதவி செய்வார்.

  • @cynthiasuresh
    @cynthiasuresh ปีที่แล้ว

    Thanks a lot dear pastor for this wonderful message. May God bless you abundantly.

  • @jesusiswonder
    @jesusiswonder 3 ปีที่แล้ว

    ThanK you so much Pastor. Explained very well.

  • @kumuthasinnathamy9557
    @kumuthasinnathamy9557 3 ปีที่แล้ว

    Amen Thank you pastor.God bless you.

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @krishnavadivu6544
    @krishnavadivu6544 3 ปีที่แล้ว +1

    Thankyou. Pastere

  • @deliverance.ministries
    @deliverance.ministries 3 ปีที่แล้ว

    Very blessed for me thank-you paster

  • @shanthisankaran
    @shanthisankaran 3 ปีที่แล้ว

    Praise be to Lord Jesus Christ

  • @AngelB3103
    @AngelB3103 3 ปีที่แล้ว

    Beautiful explanation Pastor. Thank you so much.

  • @sangeethasangeetha3703
    @sangeethasangeetha3703 3 ปีที่แล้ว

    I'm learning 5 Years your teachings pastor .very useful my personal life and my Sunday class teaching.

  • @godsglory9677
    @godsglory9677 3 ปีที่แล้ว

    Uncle inum niraya bible pathi kattukolla vendum.neenga nalla purium badi solli tharuvatharkaga migavum nandi

  • @pushpajohnson6550
    @pushpajohnson6550 3 ปีที่แล้ว

    PRIASE THE LORD. Brother.

  • @anandjeyasingh7080
    @anandjeyasingh7080 3 ปีที่แล้ว

    Arumaiyana.. ... character study.. Beulah Dorothy.

  • @Nerdytamizhan
    @Nerdytamizhan 3 ปีที่แล้ว

    Praise the lord ❤️❤️❤️

  • @freadashanthi9323
    @freadashanthi9323 3 ปีที่แล้ว +1

    Superb explanation ayya

  • @saralbalakrishnan6064
    @saralbalakrishnan6064 3 ปีที่แล้ว +1

    Great ..... Good revaluations..

  • @SivaKumar-yj1nb
    @SivaKumar-yj1nb 3 ปีที่แล้ว

    GOD BLESS YOU ...PASTOR

  • @akiladeepak1503
    @akiladeepak1503 7 หลายเดือนก่อน

    Thank you so much sir 🙏🏽

  • @kevinwiltord367
    @kevinwiltord367 3 ปีที่แล้ว

    God bless you pastor

  • @jeyanthinipeter7734
    @jeyanthinipeter7734 3 ปีที่แล้ว

    Thank you Pastor

  • @sangeethasangeetha3703
    @sangeethasangeetha3703 3 ปีที่แล้ว

    Thank you Jesus give this message.pastor prise the Lord.one day explain this chapter 38Genesis , Judah and Tamar. Thank you pastor.

  • @LoveofGodSongs
    @LoveofGodSongs 3 ปีที่แล้ว +2

    Praise the Lord. Pastor kotaluwa series Tamil la venum pastor.

  • @isackuppuswamy.cisackuppus7628
    @isackuppuswamy.cisackuppus7628 3 ปีที่แล้ว +1

    Exalant message

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 3 ปีที่แล้ว

    STHOTHRAM SEIGNEUR Jésus STHOTHRAM

  • @lakshanofficial1213
    @lakshanofficial1213 3 ปีที่แล้ว

    Praise the lord pastor...😊

  • @thamilarasipandian9871
    @thamilarasipandian9871 2 ปีที่แล้ว

    ஐயா இதை விட யாரும்தெளிவு படுத்த முடியாது நன்றிகள்

  • @malathymalathy5205
    @malathymalathy5205 3 ปีที่แล้ว

    God bless you

  • @YesudhasLibjinGiannis
    @YesudhasLibjinGiannis 8 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி ஐயா, தயவு செய்து தாவீது மற்றும் ஜோனத்தான் பற்றி கூறினால் பிரயோஜனமாக இருக்கும்.

  • @freadashanthi9323
    @freadashanthi9323 3 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் அய்யா 🙏
    யுதாஸ்காரியோத் குறித்து விளக்க படுத்துங்கள் அய்யா 🙏

  • @samuelcharles128
    @samuelcharles128 3 ปีที่แล้ว

    As you said once a good pastor now goes behind money not behind word of God.

  • @mohanjohan
    @mohanjohan 3 ปีที่แล้ว

    Hallelujah

  • @kokilajaisingh4860
    @kokilajaisingh4860 3 ปีที่แล้ว

    Praise God annna

  • @vejayaletchumeewiresingam1659
    @vejayaletchumeewiresingam1659 3 ปีที่แล้ว

    Super true msg

  • @mesia4312
    @mesia4312 3 ปีที่แล้ว

    Good explanation.

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 3 ปีที่แล้ว

    🙏

  • @gunaspsgunasps5225
    @gunaspsgunasps5225 3 ปีที่แล้ว

    Thank you honour pastor. From Tamil Nadu..

  • @samuelcharles128
    @samuelcharles128 3 ปีที่แล้ว +1

    Praise the lord pastor. செம்மறி ஆட்டுக் கு மேய்ப்பன் தேவை. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அந்த மேய்ப்பரே ஒரு வெள்ளாடாய் இருந்தால் என்ன செய்வது?
    அதாவது பணம் மட்டுமே குறிகோளாய் இருக்கும் மேய்பரை எப்படி ஏற்றுக்கொள்வது. I don't want to tell all my greivances here as this is common area. Pana aasai Ella theemaikum verai irukirathu.

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 ปีที่แล้ว +3

      ஆம். இன்று அனேகர் பண ஆசையினால் தாங்களும் வீணாகி மற்றவர்களையும் வீணாக்குகிறார்கள். அவர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். என்ன செய்ய?

  • @augierogers84
    @augierogers84 3 ปีที่แล้ว +1

    Also Jesus is Lamb of God not a goat of God so who ever wants to Marry HIM better become sheep quality now itself.

  • @abelsheela1316
    @abelsheela1316 3 ปีที่แล้ว +1

    Paster...ungaludeya karuthugalayum naan etru kolgiren..ennudeya karuthu ennavenil semmariyadugal devenal neradiyaga therinthu kolla patavargalum..velladugal devanudeya namathinal(ubadesangal) ratchipatavargal..intha velladugalil gavanika vendiyathu ennavenil velladugaluku meipan illathathinal ella idathilum poi athu meivathu mattumalamal kandathayum meinthu vidum.ithanal semariyadugalukum oru ketta peru erpadugirathu..aandavar mudalil entha kootathai veveraga pirikumpothu thaan pala velladugalukum theriyum thangal velladugalendru..velladugalukana nalla meipan parisutha vedagamam thaan.vasanagal devanal thantharulapattal athu pothum..(athark parisutha aaviyanavarin nadathuthal)thevai.

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 ปีที่แล้ว +1

      ungal karuththukku nandri. nanum appadiththan ninaikiren.

    • @abelsheela1316
      @abelsheela1316 3 ปีที่แล้ว

      @@suresh-ramachandran enaku migavum santhoshama iruku paster....ungalidellam ennaiyum pesa vaitha avarudaya kirubaikai avaruku sthotram allamal vera enna selutha koodum...allava paster..avarudaya namam ungalai pondra aathma thaagam migunthavargalal matum peruginal innum evalavu inbamayirukum..karthar athaiyum seyva vallavar...

  • @danielsagayam3795
    @danielsagayam3795 3 ปีที่แล้ว

    23 இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
    24 அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றான்.
    யோவான் 11:24
    பாஸ்டர், இந்த வசனத்தின்படி, மார்த்தாளுக்கு உயிர்த்தெழுதல் பற்றி தெரிந்திருக்கிறது. இந்த உயிர்த்தெழுதல் உபதேசம் இயேசுவின் மூலம் கேள்விப்பட்டதா அல்லது பழைய ஏற்பாட்டில் இருக்கிறதா என்று விளக்கவும்.

  • @vejayaletchumeewiresingam1659
    @vejayaletchumeewiresingam1659 3 ปีที่แล้ว

    Have one question if servant of goat? How ps

  • @vincentthamburaj3306
    @vincentthamburaj3306 3 ปีที่แล้ว

    Voice is very low

  • @elangodjango4446
    @elangodjango4446 3 ปีที่แล้ว +1

    PS one dought you told Jesus died on Friday. But raised on the 3th day. You r a teacher you must clear this dought. We forgot but u remember me. I to had the dought. If u say Friday then it is 2 days. So bible is wrong. Or give us a teaching about this. I used to see all you teaching. Bible is true. Please clear this

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 ปีที่แล้ว +1

      I have taught this in many of my teachings. Perhaps you haven't come across them. In Jewish thought and usage as per their day-to-day vernacular, an event that transpires for over one hour is called 'a day and a night'. It does not necessarily be a day and a night in a literal sense. Thus, Jesus died at 3PM on Friday and Friday ended at 6PM; These 3 hours would be 'one day and one night' even though a night was not involved in a literal sense. Then from 6PM of Friday to 6PM of Saturday would be the second 'one day and one night'. Then from 6PM on Saturday to early morning of Sunday would be the third 'one day and one night' even though a day time was not involved in a literal sense. Thus, Jesus rose again on the third day since He died from a Jewish context.

    • @selvakumarrj9070
      @selvakumarrj9070 3 ปีที่แล้ว

      Funny . One hour=one day
      Any Bible basis?
      John 11:9 Are there not TWELVE HOURS IN THE DAY. (6 am to 6 pm)
      Mt.12:40. For as Jonah was THREE DAYS AND THREE NIGHTS in the belly.......

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 ปีที่แล้ว +5

      Yes it is funny because we try to understand in our vernacular. In the same way, it will be funny for a foreigner to hear Tamils in Sri Lanka say "I ate a good dhall" or calling the cop "uncle" and addressing girls as "figures". Also they will laugh when they hear "what will four people say" (naluper enna sovanga) and they will ask who are those 4 people. We must understand that the Bible is a Jewish book written by God using Jews in the Jewish vernacular. We must respect that. One question to you please: Is there any Bible confirmation that 'knowing' implies sexual intercourse? No right? Then how would you assume when the Bible says "Adam knew his wife" to be sexual intercourse? On the same token, an event transpiring for over a hour being called 'a day and a night' by the Jews may be funny to you but for them that was a day-to-day vernacular. You don't need Bible basis for everything. If so, nobody except for one or two persons like king Saul went to toilet because the bible doesn't say so. If you don't know something, you must listen to experts who have studied those things. People who have studied Jewish culture and customs will laugh at you when you say funny to the very common Jewish expressions. Don't try to tell the Jews that 'one day and one night' has to be 24 hours because John 11:9 and Matthew 12:40 suggest the same. It will be funny to them.

  • @friendship1684
    @friendship1684 3 ปีที่แล้ว

    Oru sapaiyila irunthu sandai poddu vanthu thanaka notice adichchu sapaya uruvaakki. Solla solla thirunthaama janagalukku saapam podum meyippanukku keel padiyalama appadi sapaiyila irukkalama pastor

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 ปีที่แล้ว +2

      Neenga yara paththi solreengenu theriyathu. Neenga solratha paththa neenga anga irukkak koodathunuthaan na ninaikkiren.

    • @friendship1684
      @friendship1684 3 ปีที่แล้ว

      @@suresh-ramachandran yes pastor i already came out particular church but it was really happened. He speaks not only me but also all.naan etho pilaividduththana enda doubt laan kedda.always I obey a good pastor.
      Naan father maaral valarkkapaddavan eppaum ooliyakkaarukku payam but eppady paddavarkalukku keel padiya mudiyaathu.

    • @friendship1684
      @friendship1684 3 ปีที่แล้ว

      Nalla irukka maaddayanga. Kudumpaththila karththar kaivaippaar.karththar adippaar.ithuthaan pechchu. Pragu visarichchaa ivar ennoru sapaiyila irunthu periya sandai poddu vanthu notice adichchu church oruvaakki thanna Pastor aakkikkondavar.naan unga sakala message yum paarkkiran according to your teaching this way is totally wrong.. after i pray then now i go to a church that is a good leadership and organized. Praise god

  • @joshuapaul587
    @joshuapaul587 3 ปีที่แล้ว +1

    ஐயா...நன்று...,நீங்கள் சொல்வதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்..!!!!
    நீங்கள் இங்கே ஒன்றை பதிவிட்டீர்கள்...!!!!அது என்னவெனில்...,,,,
    *தலைமைக்கு கிழே அடங்கி இருக்கவேண்டும்* என்று....!!!!!
    சற்று வரலாற்றை திரும்பிபாருங்கள்...!!!!!
    இங்கிலாந்து அரசன் Hendry,
    German நாட்டின் மடாலயதுறவி
    Martin Luther...இது போன்ற மற்றும் பலர்..!!!!பாப் அரசரின் தலைமைக்கு கீழ் இருந்தவா்கள் தான்.,இவர்கள் தங்களுடைய தலைமைக்கு கீழ் அடங்கிஇருக்க வேண்டியது தானே..,ஏன் அவர்களால் அது முடியாமல் போனது...???
    (எந்த ஒன்றையும் ஒரு அளவுக்கு மேல் நம்மால் அழுத்தம் கொடுக்கவே முடியாது,அது ஒருநாள் வெடித்துவிடும்)
    ஒருவேளை அன்று அவர்கள் தங்கள் தலைமைக்கு கீழ் அடங்கி போய்இருந்தால், இன்று நீர் அமர்ந்திருக்கும் அந்த ஆசனம் உமக்கு சொந்தம் ஆகிஇருக்குமோ..???
    இன்று நீங்கள் தான் ஒரு பாஸ்டர் ஆகி இருப்பீரோ....???
    இன்று நீங்கள் இவ்வளவு சுதந்திரமாக பேசுகீறீர் என்றால்,
    அன்று அவர்கள் தங்கள் தலைமையை மதிக்காமல் வெளியே வந்ததே காரணம்..!!!
    இதற்கு ஒரேகாரணம்,
    *தலைமைபீடத்தின் அராஜகபோக்கும்/அதிகாரதுஷ்பிரயோகமும்/காட்டுமிராண்டிதனமும்*
    தான் முழுகாரணம் ஆகும்...!!!
    தான் என்ற அகம்பாவமும்/ எனக்கு கிழே தான் எல்லாம் என்ற அதிகார நெஞ்சம் தான்.,
    எல்லாநாட்டின் அரசர்களுக்கும் இருந்தது, இதே நெஞ்சத்தை தான் பாப்அரசர்கள் அன்று முதல்/இன்று வரை கொண்டிருக்கிறாா்கள்..!!!!
    இது நல்லதா என்றால் 5௦/5௦ என்று சொல்லமுடியுமே, தவிர,
    1௦௦% நல்லதே என்று சொல்லவே முடியாது..!!!
    *இவ்வளவு பேசுகிற நீங்கள் ஒரு தலைமைக்கு கிழே அடங்கிபோகவேண்டியது தானே* ...???? அது ஏன் உங்களால் முடியவில்லை..,,,
    இவ்வளவு சுதந்திரமாக பேச,உங்கள் தலைமை தான் உங்களை விட்டிருக்குமா..???என்ன...???
    ஏகபட்ட கட்டுபாடுவிதிகளை உங்கள் மீது போட்டு அவர்களுடைய வட்டத்திற்குள் வைத்து, *கோழியை கூடையை போட்டு அமுக்கி வைப்பது போல* அமுக்கிவைத்திருக்க மாட்டாா்களா, இன்னேறம்..???
    *ஒருவனும்/ஒருவனுக்கும் அடிமை அல்ல*
    *தேவனுடைய வாா்த்தை ஒரு பக்கம் மட்டும் தான் வெட்டிக்கொண்டு செல்லும் என்று எதிர்பாா்ப்பது தவறு/அடுத்த பக்கமும் அல்லவா வெட்டும்*
    ஆகவே, தலைமைக்கு கீழ் அடங்கி இருக்க வேண்டும் என்றால், தலைமைகளும், தங்களுக்கு கீழ் உள்ளவர்களை,
    மிருகங்களாக எண்ணாமல், மனிதர்களாக எண்ணி நடத்தினால், உங்களின் கூற்று நிச்சயம் பலிக்கும்..!!!!!!

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 ปีที่แล้ว +6

      அன்புச் சகோதரரே! தாங்கள் தலைவர்களால் மிகவும் பாதிக்கப்பட்டவர் என்று தோன்றுகிறது. நானும் அப்படித்தான்; என்னை வெட்டு வெட்டென்று வெட்டினர் சில தலைவர்கள். எனவே, தவறான, சுயநலமான, பொறாமையான தலைமைத்துவங்களைப்பற்றி அறியாதவனல்ல நான். அனால், நான் தலைமைத்துவத்தைப் பற்றி என்ன கற்றுக்கொடுக்கிறேன் என்பதை ஒரு பிரசங்கம் மூலம் மட்டும் தாங்கள் கண்டுகொள்ளவியலாது. வேதத்துக்கு முரணானதும், சுயநலமானதும், தனக்குக் கீழுள்ளவர்களை வேதத்தின்படி நடத்தத் தெரியாததுமான தலைமைத்துவங்களை விட்டு வெளியேறத்தான் வேண்டும். ஆனால் அதற்காகத் தலைமைத்துவமே வேண்டாமென்று தனியாகச் செயல்படக்கூடாது. பிறிதொரு நல்ல தலைமைத்துவத்துக்குள் அடக்கமாகிக்கொள்ள வேண்டும். அதைத்தான் இங்கு நான் வலியுறுத்துகிறேன். சகோதரரே, தங்களுக்கு என்னைப்பற்றித் தெரியவில்லை போலும். அதுதான் சொல்கிறீர்கள் நான் ஒரு தலைமைத்துவத்துக்குக் கீழ் 'வரவேண்டியதுதானே' என்று. ஐயா, நான் என்றுமே தலைமைத்துவம் இல்லாமல் ஊழியம் செய்தது கிடையாது. தலைமைத்துவங்களுக்குக் கீழே வெட்டுக்குத்துக்கு உள்ளாகிய சமயங்களில்கூட எதிர்த்ததோ வெளியேறியதோ கிடையாது. என்னை முதன்முதல் ஊழியனாக அபிஷேகித்த தலைமைத்துவத்தின்கீழ்தான் இன்றும் இயங்குகிறேன். அத்தலைமைத்துவத்தில் எனக்கு மேலாக 9 பேர் உள்ளனர். அவர்களில் ஒருவரும் என்னளவுக்குப் படித்ததும் பட்டம் வாங்கியதும் கிடையாது. எனினும், அந்தத் தலைமைத்துவத்துக்குக் கீழ்தான் நான் ஊழியம் செய்கிறேன். தான்தோன்றித்தனமாக, சுயாதீனம் என்ற பெயரில் தனக்கு இஷ்டமான ஊழியம் செய்வது மிகவும் ஆபத்து என்பதே நான் கற்றுக்கொடுக்கும் விடயம். இதற்குமேல் தங்களுக்கு என் தாற்பரியம் புரியவில்லையென்றால் என்னால் செய்வதற்கு ஒன்றுமில்லை சகோதரா!

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 3 ปีที่แล้ว +1

    அய்யா சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்லாமல் ரொம்ப இழுக்கிறீர்கள் ....அது எங்கள் கவனத்தை கலைக்கிறது....

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 ปีที่แล้ว +5

      இழுக்காமல் இரத்தினச் சுருக்கமாகக் கற்றுக்கொடுக்க எனக்குத் தெரியும் ஐயா. உங்களைப்போன்ற ஒருசிலர் மாத்திரம் புரிந்துகொள்வீர்கள். ஆயிரக்கணக்கானோர் புரிந்துகொள்வது இப்படி மெதுவாக, திருப்பித்திருப்பி, விளாவாரியாகக் கற்றுக்கொடுத்தால்தான். நூற்றுக்கும் குறைவான உங்களைப்போன்றோருக்காகச் 'சொல்ல வேண்டியத்தைச் சீக்கிரமாய்ச்' சொல்லவா, அல்லது உங்களளவுக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றலில்லாத ஆயிரக்கணக்கானோருக்காக இழுத்து இழுத்துச் சொல்லவா? நீங்களே சொல்லுங்கள்!
      பலதடவை, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், பள்ளிக்கூடங்களுக்குச் சென்று, மாணவர்களின் சொற்பொழிவுகளுக்குச் செவிமடுக்கும் விதத்தினைக் கண்டு வியந்திருக்கிறேன். அவர் எங்கே; அந்த மாணவர்கள் எங்கே! எனினும் மிகவும் பொறுமையாக அமர்ந்து, அச்சொற்பொழிவுகளுக்குச் செவிமடுத்து, அவற்றுக்குப் பிரதியுத்தரம் வழங்குவாரே, அடடடா என்னே ஆச்சரியம்! அந்த இஸ்லாமியருக்கு இருக்கும் பக்குவம் கிறிஸ்தவ எமக்கும் இருந்தால், எம்மைப்போல எம் அயலாரையும் நேசித்து, அவர்கள் நன்மை கருதி, நாமும் பொறுமையைக் கடைப்பிடிக்கலாமே? என் சிறு ஆதங்கம்தான் இது.

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 3 ปีที่แล้ว +2

      @@suresh-ramachandran அய்யா தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம்.. நான் உங்கள் அனைத்து காணொளி களையும் ஆர்வமாக பார்கிறவள்.... பல புதிய காரியங்களை கற்றுக்கொள்ள முடிகிறது... அப்படி புதிய காரியங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் பார்க்கும் போது தெரிந்த விஷயங்களை திரும்ப திரும்ப கேட்கும் போது சற்று ஒரு மாதிரி யாக இருக்கிறது... அவ்ளோ தான்... அதனால் தான் அப்படி சொன்னேன்.... நீங்கள் reply செய்வீர்கள் என்று நினைக்க வே இல்லை....
      நீங்கள் சொல்வதும் சரிதான்... அய்யா... நான் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்... கர்த்தர் உங்களை கொண்டு அநேகருக்கு தேவையான வார்த்தை களை தருவாராக...

    • @selvarajrajraj56
      @selvarajrajraj56 ปีที่แล้ว

      praise the Lord
      playback speed increase seiyavum

  • @samuelcharles128
    @samuelcharles128 3 ปีที่แล้ว

    I am a Mokku pastor. That's why my vellattu pastor deceived me

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 ปีที่แล้ว +3

      Please be careful with everybody. May God protect you. You are not mokku. You may have trusted people too much. Trust not the people says the Bible.

    • @samuelcharles128
      @samuelcharles128 3 ปีที่แล้ว

      @@suresh-ramachandran True

  • @anuciaroyanu622
    @anuciaroyanu622 2 ปีที่แล้ว

    ஐயா வேதத்தில் ஒரு சில வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தங்கள் புரியவில்லை அதற்கு விளக்கம் அளிப்பீர்களா ஐயா 🙏praise the lord

  • @beaulalilly3353
    @beaulalilly3353 3 ปีที่แล้ว

    Pastor, enga pastor arasiyalil irukirar ketal athu tharisanam entru solgirar.ithu correct or wrong

  • @kaushy3053
    @kaushy3053 3 ปีที่แล้ว

    Is there a Sinhalese version of this teaching ?

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 ปีที่แล้ว

      Yup. Here it is: th-cam.com/video/K1ph2SLzA60/w-d-xo.html

    • @kaushy3053
      @kaushy3053 3 ปีที่แล้ว

      @@suresh-ramachandran Thank you. God bless you.

  • @jesusneedsyou3507
    @jesusneedsyou3507 2 ปีที่แล้ว

    Iyaa mutton sapaladama ??? Athu thappa sapdruthu.. Bible lah athu pathi ena slurangah... Soningaha na en decision lah strong irupan and fasting entha massam . Enthana varam. Entha naal soningah rombo uthaviya irukum

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  2 ปีที่แล้ว +2

      Mutton sappidalam. Fasting eppa venumnalum irukkalame! eththana naalnu neenga theermaninga. no problem.

    • @jesusneedsyou3507
      @jesusneedsyou3507 2 ปีที่แล้ว

      @@suresh-ramachandran rombo nanri iyaa. ✝️

  • @shanthibaskar3139
    @shanthibaskar3139 3 ปีที่แล้ว

    Praise the Lord 🙏

  • @mkjvasanthi9306
    @mkjvasanthi9306 3 ปีที่แล้ว

    Thank you Pastor

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏