கிராமத்து சுவையில் பச்சை சுண்டைக்காய் குழம்பு/sundakkai kulambu in tamil/ kulambu varieties in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024

ความคิดเห็น • 576

  • @nikithaaravind3810
    @nikithaaravind3810 3 ปีที่แล้ว +192

    சுண்டைக்காய் குழம்பு...எனக்கு
    ரொம்ப பிடிக்கும்😊 இது
    சுகரை கண்டோர்ல் பண்ணும்..
    நீங்கோ ...செய்த விதம்..எங்கம்மா
    போலவே செஞ்சிங்கோ அம்மா..😍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +18

      அம்மாம் பா என் அம்மாவும் இப்படி தான் செய்வாங்க

    • @nikithaaravind3810
      @nikithaaravind3810 3 ปีที่แล้ว +8

      @@GomathisKitchen உங்க சமையல்
      எல்லாமே எனக்கு ...ரொம்ப
      பிடிக்கும் அம்மா🙏😍❤

    • @ffgangmembers306
      @ffgangmembers306 3 ปีที่แล้ว

      Superகருத்து

    • @saleemahamed
      @saleemahamed 2 ปีที่แล้ว

      @@GomathisKitchen 0

    • @rajamanickam1938
      @rajamanickam1938 2 ปีที่แล้ว

      P000

  • @indhuRavi-xx9ic
    @indhuRavi-xx9ic 2 ปีที่แล้ว +63

    Hai madam enakku married aagirichu daily unga video paathu inga samikera ellorum nalarukunu soluraga madam your all videos best madam intha kuzhambu vacha ellorum super nu sonnaga madam. TQ you madam

    • @devisreesankar3788
      @devisreesankar3788 ปีที่แล้ว +3

      Unga veetula you tube pathu samacha thitta mattangala

    • @malavikha8240
      @malavikha8240 ปีที่แล้ว +1

      @@devisreesankar3788 edhuku thittanum

    • @vallimahesh6223
      @vallimahesh6223 ปีที่แล้ว +6

      இந்த காலத்து பிள்ளைகள் சமைக்கிரத அதிசயம். இதுல எது பார்த்து சமை த்தால் என்ன?😅

    • @SS-qv7ir
      @SS-qv7ir 11 หลายเดือนก่อน +1

      ​@@devisreesankar3788yen thitanum... Echa paithiyam than thittum...

    • @ss-lu2tf
      @ss-lu2tf 11 หลายเดือนก่อน

      Enaku inum marriage agala ..inga video pathu than samipen...Nala iruku

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 ปีที่แล้ว +4

    நன்றி Sis... 🙏 சுண்டைக்காய் குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் ஒரு Bachelor... உங்கள் பதிவைப் பார்த்தபிறகு மிகவும் சுலபமாக இந்த குழம்பு செய்தேன் ... மிகவும் ருசியாக இருந்தது கிட்டத்தட்ட நான்கைந்து நாட்கள் சூடு செய்து சாப்பிட்டது வேறு சுவையில் மிகவும் அருமையாக இருந்தது நல்ல சுவை நன்றி 🎉🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      மிகவும் சந்தோசம் பா மிகவும் நன்றி பா

  • @kalpanaprem2176
    @kalpanaprem2176 3 ปีที่แล้ว +14

    அருமையான பச்சை சுண்டைக்காய் குழம்பு... தயிர் சாதத்துடன் சுவையாக இருக்கும் 😋

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +2

      அம்மாம் சரியாய் சொன்னீங்க 😊👍

  • @sharmilav8678
    @sharmilav8678 3 ปีที่แล้ว +2

    பச்சை சுண்டைக்காய் குழம்பு👌👏👏😂எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் சகோதரி நன்றி🙏🙏🙏👌👌💖💖💐🌹🌹🌹

  • @user-ug3zn4tc6w
    @user-ug3zn4tc6w 7 หลายเดือนก่อน +6

    Super ah irunthuchunga medam naa try panni paatthen taste ah irunthuchunga....👌👌

  • @noornishakalil8483
    @noornishakalil8483 3 ปีที่แล้ว +1

    நான் அடிக்கடி சுன்டைக்காய் குழம்பு வைப்பேன் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் செய்த விதம் அருமையாக இருந்தது

  • @grenajelcy264
    @grenajelcy264 3 ปีที่แล้ว +2

    அக்கா எனக்கு சுண்டைக்காய் குழம்பு ரொம்ப பிடிக்கும் ஆனா கிடைக்க மாட்டேங்குது, பார்க்கவே செமயா இருக்கு சூப்பர் கோமதி akka👌🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிக நன்றி பா

    • @nivanadithya6871
      @nivanadithya6871 หลายเดือนก่อน

      இப்ப தான் சுண்டைக்காய் சீசன் ஆரம்பம் ஓரளவுக்கு காய் காயக்க ஆரம்பித்து விட்டது.. பாதி பூ பூத்திருக்கு...
      தாராளமாக இப்ப இருந்து நீங்க வாங்கலாம்.. மலை சுண்டைக்காய் தான் வாங்கனும் அது தான் உடலிற்கு நல்லது

  • @logeshs6337
    @logeshs6337 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன மாதிரி சுண்டைக்காய் குழம்பு செய்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு அக்கா நன்றி

  • @priyadear2588
    @priyadear2588 3 ปีที่แล้ว +2

    நான் இன்று தான் சுண்டை காய் குழம்பு செயத்தேன் நாளைக்கு செய்து பார்க்கறேன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Super மிக்க நன்றி pa😊🙏

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 ปีที่แล้ว

    வணக்கம் மா பச்சை சுண்டைக்காய் குழம்பு தங்களின் செய்முறையில் மிகவும் அருமை மா நாங்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் காய் வித்தியாசமாக தங்களின் பதிவு மிக அருமை மா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      வணக்கம் mam மிகவும் நன்றி

  • @chermakanipchermakani5059
    @chermakanipchermakani5059 11 หลายเดือนก่อน +3

    Hi amma nega panurathu tha na yanga v2lla panuva super verthu nalaum irkuthu Amma thanks....... Amma❤

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 3 ปีที่แล้ว +1

    பச்சை சுண்டைக்காய் குழம்பு சூப்பரோ சூப்பர் சகோதரி

  • @malathigovind77
    @malathigovind77 3 ปีที่แล้ว +7

    Gomathi sister kulambu super neengal irukum idathil kidaikudha super Thank You

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +2

      கிடைக்கும் பா

  • @kanagarajkanagaraj845
    @kanagarajkanagaraj845 3 ปีที่แล้ว +2

    பச்சை சுண்டைக்காய் குழம்பு அருமை மேடம் மிக்க நன்றி🤗🙏👌

  • @carlinvijay6160
    @carlinvijay6160 2 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க சொன்ன மாதிரியே ட்ரை பண்ணேன் ஐயோ செம்ம டெஸ்ட் மா நல்லருந்துச்சி நன்றி மா.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      😊மிகவும் நன்றி பா

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 ปีที่แล้ว +2

    Vanakkam yen sister yenna oru otrumai naan keatka nenaithathu intha recipe very very thanks pa wiooow chinna vengaayam sooparaa erukkum sister

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      vanakkam pa subscriber kettavudan mudithavari pottuduven pa

  • @saikavi7893
    @saikavi7893 2 ปีที่แล้ว +1

    Gm sis...nan yesterday try panen...vera level ah irunthuchu.....tq sis ...

  • @krishnaveni6566
    @krishnaveni6566 ปีที่แล้ว +2

    Thank u🙏🙏🙏 innaiku na panenen super tasty😋😋😋😋😋

  • @pandiyansangeetha793
    @pandiyansangeetha793 ปีที่แล้ว

    இன்னைக்கு நான் செஞ்சுபாத்தேன்சூப்பர் வேற லெவல்😋😋😋😋😋

  • @indhuarun9338
    @indhuarun9338 2 ปีที่แล้ว

    நீங்க சொன்ன மாதிரி நா செய்து பார்த்தேன் சூப்பரா இருக்குற👌👌👌👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      ரொம்பவும் சந்தோசம் பா 😊🙏👍

  • @tamilsam3783
    @tamilsam3783 2 ปีที่แล้ว +1

    Hai sis na entha kulambu ennaiku senju parthea WOW super na niraya time entha kulambu vachiruka taste varave Ella but unga style la senju parthea super thanks for.....

  • @sindhuvalar5456
    @sindhuvalar5456 8 หลายเดือนก่อน

    Sundaikaai kulambu epdi senjalum enaku pidikathu....but intha recipe asathal taste.... coconut milk add panninalum next day yum kettu pogala......nalla sapten😋

  • @kumarveni7038
    @kumarveni7038 3 ปีที่แล้ว +3

    Sundaikai kulambu nanga ketathum potathuku thank you mam☺☺

  • @kavishsuji3817
    @kavishsuji3817 ปีที่แล้ว

    மேம் சூப்பர் நான் இன்று ரெய் பண்ணுனேன் சூப்பரா இருந்துச்சுமேம்

  • @MageshSuresh-kb1km
    @MageshSuresh-kb1km ปีที่แล้ว +2

    Aunty romba nalla irundhuchi thank you😊 ,😊😊 ஆன்ட்டி நாங்க பக்கத்து வீட்ல இருக்கவங்க ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க தேங்க்யூ நீங்க இந்த மாதிரி நல்லா செம்மையான வீடியோஸ் எல்லாம் எங்களுக்காக

  • @gaya3ramakrishnan236
    @gaya3ramakrishnan236 หลายเดือนก่อน

    I tried it today.. output vera level ❤

  • @jayasudha7356
    @jayasudha7356 2 ปีที่แล้ว +2

    Naan try pannen...!! romba nalla irrunthuchu ...!! Thank you so much pa🎁

  • @Jenisheeba
    @Jenisheeba ปีที่แล้ว

    Mam.. Super aah irundhuchu.. Neenga sonna madhriyae senjen.. Wow aah irundhuchu..

  • @enba9063
    @enba9063 หลายเดือนก่อน

    Today I tried it tastes voice outstanding thanks for you mam 😊😊😊❤

  • @vasanthivasanthiboobalan6297
    @vasanthivasanthiboobalan6297 ปีที่แล้ว

    Hai sis unga videos ellamea 👌🏻👌🏻 nirya recipe unga videos pathutha senjurken.. Mukkiyama amavasai samayel ellamea 👌🏻👌🏻 nanum ellamea try pannen ellamea nalla irukunu husband sonnanga. 😍

  • @jayadevanarayananv5904
    @jayadevanarayananv5904 2 ปีที่แล้ว +1

    sooper, njan vera vithama chundakkai kuzhambu pannuven, inimel ippadi panni parkiren

  • @shanthip3210
    @shanthip3210 2 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை நான் இப்போ செய்ய போறேன் நன்றி

  • @sarojanatarajan726
    @sarojanatarajan726 ปีที่แล้ว +4

    Healthy and tasty recipe. Ur explanation is very clear mam.

  • @sameeantro8337
    @sameeantro8337 3 ปีที่แล้ว +1

    நானும் இப்படியே செய்து பார்க்கிறேன் .

  • @praveenprabakar1974
    @praveenprabakar1974 2 ปีที่แล้ว +2

    Intha sundakai use panni sambar vacha superha irukum👌🏻👌🏻👌🏻... Try panni parunga akka

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      Ammam pa naga sudaikkai muriungai kai potti thanni sambar vaipom semaya erukkum

    • @sivakokila5444
      @sivakokila5444 2 ปีที่แล้ว +1

      Apdhi vaikra sambar video podunga amma

  • @chithrasri74
    @chithrasri74 2 ปีที่แล้ว +1

    Sundakkai ippo dhaan kidaithadhu nallai seigiren. Mikka nandri 🙏🙏

  • @ramyasuryasurya9561
    @ramyasuryasurya9561 3 ปีที่แล้ว +1

    Hi sis defenite ah try pannuven yesterday rava cake seithen superb ah irundhathu

  • @tpkitchen5161
    @tpkitchen5161 3 ปีที่แล้ว +1

    Sunddakai kulambu super yummy 😋👌 ammma

  • @Chapter_27
    @Chapter_27 ปีที่แล้ว +2

    Naa first time try pannen mam semma 👌 👍 irukku

  • @daisydaisy8250
    @daisydaisy8250 2 ปีที่แล้ว

    Romba super ah iruku அக்கா ..kandipa nan try pannitu solren Akka ..அக்கா ஒரு அன்பான வேண்டுகோள் உங்க family photo பாக்கனும்னு எனக்கு ஆசை

  • @tamilselvi7668
    @tamilselvi7668 ปีที่แล้ว +1

    Tq mam...na try pannen..romba taste ah irunthuchu

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 3 ปีที่แล้ว +2

    Hai madam kulambu super I will try madam vlog podunga madam thank you madam 🥰🥰🥰

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      Sure pa next week garden vlog poduren pa

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 ปีที่แล้ว +1

    Sundaka kulambu arumai eppave senju pakkanum pola eruku

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว +2

    My miniature cooking wishing you....... super 👏

  • @weapon_master_vishnu5586
    @weapon_master_vishnu5586 2 ปีที่แล้ว +1

    Naan sundakai kulambu panni pathan supwra irunthuthu

  • @malinis3124
    @malinis3124 3 ปีที่แล้ว +1

    Romba aarokiamaana recipe Mam.Hats off.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      yes you right very healthy Thank you pa

  • @BlackRose-es5pv
    @BlackRose-es5pv 2 ปีที่แล้ว +1

    Naan 9 th std Anty easy ya sonne ga naan try pandren Vera level Anty👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      Super pa rombavum santhosam dear😊👍🙏

    • @BlackRose-es5pv
      @BlackRose-es5pv 2 ปีที่แล้ว +2

      Aunt naan try pannen vitala ellaraum super Ra irukunu sonaa ga thanks for this amazing recipe 🙏☺️

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      @@BlackRose-es5pv Super dear 😊👍

  • @elamaranmaran6482
    @elamaranmaran6482 2 ปีที่แล้ว +1

    Super Sister semmaya irukku Thanks👌👌👌👌👍👍👍👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      ரொம்பவும் சந்தோசம் பா 😊👍

  • @jeeva4890
    @jeeva4890 3 ปีที่แล้ว +4

    Pakumpothe sapdanum polirk ma.You are always my favorite ❤😍

  • @SDhanusha-bz2or
    @SDhanusha-bz2or 10 หลายเดือนก่อน +2

    Thank you mam I will try this recipe test very well😊

  • @sahanahasana9186
    @sahanahasana9186 3 ปีที่แล้ว +1

    Hi sis pakkum pothu naurukerathu😋😋😋😋👍👏👏💐💐

  • @samreenasam1938
    @samreenasam1938 3 ปีที่แล้ว +8

    Hello sis... I am new subscriber... Unga pavakkai kulambu try panna vera level taste... Thank u sooo much 🌹🌹

  • @shobidhas9183
    @shobidhas9183 2 ปีที่แล้ว +1

    Edhuvaraikum sundakkai la yendha recipes um naan panadhu ela, eniki dhan Endha sundakka puli kolambu panan, really super taste romba nalla eruku, tq mam

  • @lathathiruhem7882
    @lathathiruhem7882 ปีที่แล้ว +1

    Good and traditional recipe with super explanation

  • @thillaiasha3975
    @thillaiasha3975 2 ปีที่แล้ว +1

    Today nan try panni paathan madam very tasty

  • @user-lo3qw3dj3q
    @user-lo3qw3dj3q ปีที่แล้ว +2

    Tried this recipe... came out really well...Thank you for sharing

  • @mariammala6036
    @mariammala6036 3 ปีที่แล้ว +1

    Hi sister...... Unga vdo notification la vanthathum 1st unga vdo than papen sister

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      Super romba santhosam pa thanks for your support 😊🙏

    • @mariammala6036
      @mariammala6036 3 ปีที่แล้ว +1

      @@GomathisKitchen my favorite channel Yaru ethachum doubt ketta unga channel than sister solluven Ithu paru Nalla irukkum nu

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      😊🙏

  • @karurmappillai3065
    @karurmappillai3065 3 ปีที่แล้ว +1

    சுண்டைக்காய் குழம்பு சூப்பர் ❤️❤️❤️

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 3 ปีที่แล้ว +1

    Mam my idea sundakai put inside the plastic cover and then process your method kulumbu superb 👍 thank you How are you

  • @lifeisgood7317
    @lifeisgood7317 3 ปีที่แล้ว +1

    My friend Goodmorning 🙏👍🏻

  • @aruldeepaarulappan3411
    @aruldeepaarulappan3411 3 ปีที่แล้ว +11

    Wow... This is my husband's favourite and I make the same way you do, except for the coconut milk part. It comes out so well.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Oh super mam Thank you

    • @shanthikuttiyappan7957
      @shanthikuttiyappan7957 2 ปีที่แล้ว

      ரொம்ப சிம்பல் ஆனால் அருமையான பதிவு நன்றி

  • @deepabaskar1307
    @deepabaskar1307 ปีที่แล้ว +1

    Unga video pathu senjsn sema taste

  • @thiyashfamily471
    @thiyashfamily471 3 ปีที่แล้ว +1

    Rombha super ah iruku akka 😍😍

  • @dakshadaksha2128
    @dakshadaksha2128 ปีที่แล้ว +1

    Tks, nalla irukku ippatha saapta

  • @jemimacrystal
    @jemimacrystal 2 ปีที่แล้ว +9

    Tried it for lunch today, it was awesome 👍🏼. Thank you, enjoyed it.

  • @uvarani4241
    @uvarani4241 3 ปีที่แล้ว

    Good morning sister.... eppadi irukkenga sis...sundaikkai kulambu enakku migavum favourite...adhuvum karasarama sudu sathatthula pottu sapdarathey thani taste....mansattila mudhal naley vachidanum...innum superha irukkum sis....Kari kulambu thotthudum....nenga super ha Senchurukkenga...ungal style la nan try pandren.... thank you sister 😍😍😍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Good morning sister naga nalla erukkom pa neega yepadi erukeenga? ammampa sariya soneega semmaya erukkum

  • @sumalatha586
    @sumalatha586 3 ปีที่แล้ว +4

    I am gonna try this recipe mam 👌👌👌👌👌

  • @jeevigopi7100
    @jeevigopi7100 3 ปีที่แล้ว +2

    my fav amma... thank u amaa. my home lunch preparing amma

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว

      Super pa

    • @jeevigopi7100
      @jeevigopi7100 3 ปีที่แล้ว

      @@GomathisKitchen today lunch panna sema tasty.... thankyou ammq

  • @karthiyayinidhanavel7484
    @karthiyayinidhanavel7484 ปีที่แล้ว +2

    Today I tried it. it came out super tasty. Thank you..🤩

  • @nallasamayal4446
    @nallasamayal4446 3 ปีที่แล้ว +3

    Very nice colourfulley

  • @vijilakshmi4614
    @vijilakshmi4614 2 ปีที่แล้ว +1

    Hai Akka good morning. innaiku intha kozhapu 😋😋

  • @vmohan2224
    @vmohan2224 3 ปีที่แล้ว +2

    All ur videos are 👌👏👍🏻

  • @santhisenthilkumar2164
    @santhisenthilkumar2164 3 ปีที่แล้ว +1

    Hi mam 👋 unga poondu podi , kuty bonda 2m sema taste a irundhuchu 👍🏻 neenga arachu vecha meen kolambu senja style la sundakai kulambu seiven athum semaya irukum. Indha style la senju parthitu soldren

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 ปีที่แล้ว +1

      Duper pa rombavum sathosam thanks for your feedback pa

  • @saravanansaravanan-yv1vm
    @saravanansaravanan-yv1vm 3 ปีที่แล้ว +6

    This is a medicine dish super sister👍

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 3 ปีที่แล้ว +4

    Colourful healthy kulambu with ur marvellous cooking madam.‼️

  • @muralivasudevan2617
    @muralivasudevan2617 5 หลายเดือนก่อน

    Really very tasty. I cooked this Kulambu today.

  • @sankarpalaniswamy546
    @sankarpalaniswamy546 3 ปีที่แล้ว

    Ithu pola thaan nanum seiven amma super mouth watering

  • @namasivayamj1108
    @namasivayamj1108 2 ปีที่แล้ว +2

    Super👌👌 Gomathi kitchen

  • @Saravhoney
    @Saravhoney ปีที่แล้ว +6

    I try this today... Really awesome... Thank you so much mam❤

  • @jenitagj
    @jenitagj 3 ปีที่แล้ว +3

    my grandmother prepares like this. My favorite....

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +1

    After watching ur video I prepared well. 👌🌹

  • @MuthukumarasamyVenkatachalam
    @MuthukumarasamyVenkatachalam 5 หลายเดือนก่อน +1

    Super madam

  • @umakarthiyayini3213
    @umakarthiyayini3213 2 ปีที่แล้ว +2

    It is really nice. I PREPARED IT TODAY. TKU MAM

  • @halwavibes
    @halwavibes 3 ปีที่แล้ว +10

    Hello amma good morning happy to see u again super and excellent useful kulunmbu it's very nice and useful for diabetiest and people who suffering constipation thanks for sharing amma ur recipes was always healthy and nutrional value 👌👌👌😊😊😊it's looking very colorful and temptating everyone 🙏🙏🙏🙏🙏highly fiber containing dish 👌👌👌

  • @sujinabanu8461
    @sujinabanu8461 29 วันที่ผ่านมา +1

    ஹாய் அக்கா

  • @diyashomeentertainmentandv1730
    @diyashomeentertainmentandv1730 2 ปีที่แล้ว +1

    Naanum try pannuren

  • @vidhyasankari7537
    @vidhyasankari7537 3 ปีที่แล้ว +1

    I always like your recipies & preparing. Very nice

  • @latharathinavel2997
    @latharathinavel2997 ปีที่แล้ว +1

    Super receipe...mam

  • @9aakshaya4cganesh11
    @9aakshaya4cganesh11 3 ปีที่แล้ว +1

    Semaiya erukku sis

  • @mallikasivakumar9369
    @mallikasivakumar9369 3 ปีที่แล้ว +2

    ❤️❤️😘 சூப்பர்

  • @janakisrijanakisri618
    @janakisrijanakisri618 10 หลายเดือนก่อน +1

    Super mam

  • @avtmuruganb.a.venkatachala7652
    @avtmuruganb.a.venkatachala7652 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @suganyakarthi7505
    @suganyakarthi7505 2 ปีที่แล้ว +2

    I like this recipe .thank you for sharing mam....

  • @jaibunishas5666
    @jaibunishas5666 3 ปีที่แล้ว +2

    சூப்பர் mam 💐

  • @VarshanSaiforyou
    @VarshanSaiforyou ปีที่แล้ว +1

    அருமை 👌👌👌

  • @hendrykumarhendrykumar1762
    @hendrykumarhendrykumar1762 3 ปีที่แล้ว +1

    Good morning sister 🙏🏻 super recipe sister from Bangalore

  • @devasena7925
    @devasena7925 3 ปีที่แล้ว +1

    Morn sis......Ll try....Bt sure ,,another super dish frm u...Thx...Sis .😍😍

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 ปีที่แล้ว +2

    Healthy dish ma Super thank you

  • @radhikar9632
    @radhikar9632 3 ปีที่แล้ว +2

    Hai sister excellent 😋 tasty recipe