😘அன்பு சகோதரி, நான்அம்மி ஆட்டுக்கள் அதிகம் உபயோகிப்பேன். திருகையில் பயிறு எல்லாம்நெரிப்பேன் ராகி கம்பு எல்லாம் நெரிப்பேன் திருகை அதிகம் உபயோகப்படுத்துவேன்.. எங்கள் வீட்டு சமையல் எப்போதும் சுவையாக இருக்கும் ரசத்திறகு தினமும் அம்மியில்தான் அரைப்பேன்.. உங்கள் பதிவைப்பார்த்து மிக்க மகிழ்ச்சி... அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
எங்க வீட்டில் உள்ளது நான் மீன் குழம்பு கறி குழம்ப புளிகுழம்பு பாவற்காய் குழம்பு பூண்டு குழம்பு இவையல்லம் நான் சாந்து ஆட்டிதான் பயண்படுத்துகிறேன் இன்று வரை நான் மருத்துவமனன சென்றது இல்லை சகோதரி❤
2025 - ம் ஆண்டு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரி எங்கள் வீட்டில் இரண்டு ஆட்டுக்கல் இரண்டு அம்மிக்கல் உரல் உலக்கை ராய் மாவு திருகு கல் தயிர் கடையும் பெரிய மத்து பித்தளை அண்டா பித்தளை உள்ளே செம்பு பூசிய பாத்திரங்கள் என அனைத்தும் உள்ளது இதன் நன்மைகள் பற்றி நானும் நன்கு தெரிந்தவள் தான்
Hi pa... Thanks for a good video. Is it enough if buy a small size ural kallu say thats used for grinding spices and inji poondu... Or shiuld we but this bigger one only
வணக்கம் மேடம் கஜா புயலில் சில வருடத்திற்கு முன்பு வந்தது அந்த ஒரு வார காலமாக எங்க ஏரியாவுல அதாவது தண்ணியும் உள்ள கரண்ட் எந்த வசதியும் இல்லை என்னதான் ஓரளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அந்த நேரத்தில் தேவைப்பட்டது இந்த ஆட்டுக்கல் தான் மிக்க நன்றி❤
மிக்க நன்றி சகோதரி.இதை பற்றி முழுமையாக இந்த பதிவில்தான் தெரிந்துகொண்டேன் சகோதரி.நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰
😘அன்பு சகோதரி, நான்அம்மி ஆட்டுக்கள் அதிகம் உபயோகிப்பேன். திருகையில் பயிறு எல்லாம்நெரிப்பேன் ராகி கம்பு எல்லாம் நெரிப்பேன் திருகை அதிகம் உபயோகப்படுத்துவேன்.. எங்கள் வீட்டு சமையல் எப்போதும் சுவையாக இருக்கும் ரசத்திறகு தினமும் அம்மியில்தான் அரைப்பேன்.. உங்கள் பதிவைப்பார்த்து மிக்க மகிழ்ச்சி... அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
பயன்படுத்துகிறேம் சரியான இடம் சொன்னதற்கு நன்றி மேடம்
எங்கள் வீட்டில் அம்மிகள் ஆட்டுகள் உரல் எந்திரகள் உள்ளது இனிமேல் கண்டிப்பா use பண்ணுகிறேன் sister❤❤ நன்றி
Senthil
Naan use pandren
VAZKA VAZMUTAN, Agnka Vetil payanpatothu rom THANK you ma
Nanga use panren akka thanks akka ❤❤❤❤
I also used satniy coconut🎉🎉🎉🎉❤❤❤❤
Thanku sister
❤❤❤❤❤mam kindly post a video for delayed marriage
🎉❤🎉❤Good morning mam 🙏🌹🙏
அம்மா எங்கள் வீட்டில் உள்ளது நான் பயன்படுத்துகிறேன் அம்மா
எங்க வீட்டில் உள்ளது நான் மீன் குழம்பு கறி குழம்ப புளிகுழம்பு பாவற்காய் குழம்பு பூண்டு குழம்பு இவையல்லம் நான் சாந்து ஆட்டிதான் பயண்படுத்துகிறேன் இன்று வரை நான் மருத்துவமனன சென்றது இல்லை சகோதரி❤
Nan use panren mam
Good morning sister ❤❤❤
S sister use panuren....ammi only..... Friday manjal kumkum vaithu Pooja panuven sisy
2025 - ம் ஆண்டு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரி
எங்கள் வீட்டில் இரண்டு ஆட்டுக்கல் இரண்டு அம்மிக்கல் உரல் உலக்கை ராய் மாவு திருகு கல் தயிர் கடையும் பெரிய மத்து பித்தளை அண்டா பித்தளை உள்ளே செம்பு பூசிய பாத்திரங்கள் என அனைத்தும் உள்ளது
இதன் நன்மைகள் பற்றி நானும் நன்கு தெரிந்தவள் தான்
🙏🙏
Hi pa... Thanks for a good video. Is it enough if buy a small size ural kallu say thats used for grinding spices and inji poondu... Or shiuld we but this bigger one only
Small is also good
@ThamizharasiBalamurugan thanks pa.. For replying faster⚡...i ll buy one for sure
Thanks
Already nenga sonna mathiri ammi mathi vachen eppo nalla eruku sisy❤
சிறிய அம்மிக் கல் உள்ளது
our traditional is the best you know
Yes Yes yes ma THANK you ma
Yes I have one, still using
Mam angaragha sangadaharachathurthi pathivu poduinga
Amma en kastha yarta sollanu therilama foreign job ku nagai ellam adagu vatchi selavu panni en kanavar thirumba oorku anupitanga fake ah medical unfit panitanga rmba nastam agiduchi en prachanai ellam sekram theranu enakaga pray pannunga ma marieswari rajkutty
mam vttkk pinnadi yedamillaathavarkal yenna pannuvaange
munnaadithaane podamudiyum....reply podunge mam..
Yes my family members use only ammi and aatukal
S.ma . it's 👍
எங்கள். வீட்டில். இருக்கு. அம்மா.
Appartment la iruken mam.. enga vangi nam use panrathu?
I use sister❤
Soooper
எங்கள் வீட்டில் உண்டு நான்பயனபடுத்துகிறேன்்அம்மா
No....
Thank you akka
நாங்கள் பயன்பாட்டில் உள்ளது.
Mam mobile eppa vanthatho apave kudumbangal printhuvitathu
❤❤❤❤❤
Ammi,aattukkal erukku but aattukkal mattum use panren
I am first comment and first view like mam
நீங்க பயன் படுத்திறீங்களா
நான் வாங்க போகிறேன்
@@ThamizharasiBalamurugan
For your true line
Amagka
Nan innum upayokapatuthukiren
Hai mam good morning
அம்மிக்கல் ஆட்டுக்கல் இரண்டையும் அருகருகே வைக்க வேண்டுமா அல்லது அம்மிக்கல் ஆட்டுக்கல் இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டுமா?
ஒரு அடி இடைவெளி
எங்க வீட்ல இருக்கு அம்மியும் இருக்கு ஆட்டுக்கல்லும் இருக்கு
Enga vetla eruku. My mamiyar use pannuvanga amma
Akka nanga mottaimatila vachi irukkom aka vaikkalamma
Yes
Enga vettula illa mam
தென்மேற்கு..குபேரமூலையர
Hi sis
Mam ore vaasal than eruku, so yenga vaikalam but, na majak kumgumam vaikiren,
Keep it in the kitchen
வணக்கம் மேடம் கஜா புயலில் சில வருடத்திற்கு முன்பு வந்தது அந்த ஒரு வார காலமாக எங்க ஏரியாவுல அதாவது தண்ணியும் உள்ள கரண்ட் எந்த வசதியும் இல்லை என்னதான் ஓரளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அந்த நேரத்தில் தேவைப்பட்டது இந்த ஆட்டுக்கல் தான் மிக்க நன்றி❤
உண்மை தான்
சிறிய அம்மி கல் சமையல் அறை அருகில் கேஸ் ஸ்டவ் அருகில் வைக்கலாமா
No
எங்க வீட்டில் இருக்கு
🙏 Mam kichen then mergu mulaiyil melazhu siragam edigum kall vaigalama GA mam
Yes
Thank you mam 🙏@@ThamizharasiBalamurugan
நாங்க படுத்துகின்றோம்
இருக்கு mam ஆன, பயன்படுத்த நேரம் இல்ல
அம்மி, ஆட்டு உரல்? What are they? Any gym apparatuses? How to handle them? For which century you belong?
Eppadi n ga eppadi yosi keranga
Kasu, panam , thudu...😂
Anyway good msg
அம்மி கல் என் கிட்ட உள்ளது
இருக்கு பயன்படுத்த வில்லை
0:48 நாங்கள் ஆஅ 1:16
நான் யூஸ் பண்ற மேம் இஸ் ரியலி ட்ரூ
Im using Ammikal ma
Great
1like. Comment 😂
நங்கள்வாரத்தில்ஒருநாள்பயன்படுத்துகிறோம்
மேடம் நாமக்கல்ல இருந்து கிருஷ்ணவேணி பேசுற மேடம் எங்க வீட்லயும் இருக்கு ஆட்டுக்கல்லு அம்மிக்கல்லு எல்லாமே இருக்கு அம்மி மட்டும் தான் யூஸ் பண்ணுவோம் எப்பயாச்சும் ஒரு வாட்டி ஆட்டுக்கல் யூஸ் பண்ணுவோம்
Soooper sister
அம்மா எங்க வீட்டில் அம்மி இருக்கு