என்னவாயிருக்கும் ....🤔🤔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 63

  • @KarthikaMagesh-l6v
    @KarthikaMagesh-l6v 7 วันที่ผ่านมา +4

    கோபத்திலும் அந்த சிரிப்பு அழகோ அழகு அருமை அண்ணா அக்கா❤❤❤

  • @bhairavajay
    @bhairavajay 12 วันที่ผ่านมา +54

    கோவப்படும்போது கூட எங்க அண்ணா அழகுதான் ❤❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 12 วันที่ผ่านมา +34

    யோவ் மாமா சப்புனு மேலே இருக்கிட்டு கீழே போக முடியாதே தங்கச்சி கீழ இறங்கி வந்தான்னா அப்பு அப்புன்னு அப்புவாளே😂😂😂

  • @judemervin451
    @judemervin451 12 วันที่ผ่านมา +24

    கோபமும் இருக்கும் அதோடு சேர்ந்து அன்பும் இருக்கும்😊😊💖💖💖

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 12 วันที่ผ่านมา +4

    Santhava vittutu oru nodi kuda irukka matta thambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shailajarajee9207
    @shailajarajee9207 12 วันที่ผ่านมา +20

    அண்ணா அண்ணா...
    நில்லுங்க.. சாந்தா அக்கா இல்லைனா
    நமக்கு சரியா வராது😂😂😂❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 12 วันที่ผ่านมา +17

    நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖

  • @bhairavajay
    @bhairavajay 12 วันที่ผ่านมา +2

    ஏன் இந்த செல்ல சண்டை ❤❤❤

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 12 วันที่ผ่านมา +7

    மாப்ள உடம்பக் குறைக்க படியில ஏறி, இறங்கி உடற்பயிற்சி செய்றாரும்மா சாந்தா😁😁😁😁😁😁😁

  • @RajalakshmiSakthivel-co6lp
    @RajalakshmiSakthivel-co6lp 12 วันที่ผ่านมา +15

    அண்ணா ராதாவ தானே பாக்க போறிங்க.அண்ணிய நாங்க பாத்துக்குவோம்😂😂

  • @gayathrikarunakaran4280
    @gayathrikarunakaran4280 12 วันที่ผ่านมา +1

    Enakku oru kavalai entha comment pannalum reply illaye mama❤❤❤❤❤

  • @revathithiru5521
    @revathithiru5521 12 วันที่ผ่านมา +1

    Anna kanavula kuta ipty nenakkatheeka ❤❤❤❤❤

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 7 วันที่ผ่านมา

    ஹாஹாஹா 😂😂😂😂

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 12 วันที่ผ่านมา +1

    Govapadathiga anna ❤❤❤

  • @KuttyLove-g1b
    @KuttyLove-g1b 12 วันที่ผ่านมา +3

    😂😂😂😂 உங்க செல்ல கோபம் கூட அழகு தான் அண்ணா

  • @bhairavajay
    @bhairavajay 12 วันที่ผ่านมา +5

    அக்கா நீங்க ஏதோ சொல்லிட்டு நீங்க சொன்னது வீடியோ எடுக்காம எங்க அண்ணா பேசுறது மட்டும் வீடியோ எடுத்து போடுவீங்க 😂😂😂😂

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 12 วันที่ผ่านมา +2

    என்ன ஆச்சு ராஜா உங்களுக்கு😅😅😅😅😅

  • @judemervin451
    @judemervin451 12 วันที่ผ่านมา +18

    இந்த கோபம் பின்னாடி கூட அவ்வளவு அன்பு நிறைஞ்சிருக்கு ரெண்டு பேரு மனசுல💖💖💖💖

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 11 วันที่ผ่านมา +6

    தம்பி கோவம்கூட வெட்கம் கலந்த அழுகு இதில் சாந்தாவோட கலட்டவேற சூப்பர் சூப்பர்

  • @padmavenu7627
    @padmavenu7627 10 วันที่ผ่านมา +1

    Lovely ❤😂

  • @jayasundari2180
    @jayasundari2180 12 วันที่ผ่านมา +28

    அடப் போங்கப்பா உங்களுக்குள்ள விளையாட்டு கூட சண்டை வரவே கூடாது😔 எப்பவுமே நீங்க ஹேப்பியா இருக்கணும் அது மட்டும் தான் நான் பாக்கணும்😊😍💖💖💖💖

  • @EdensGarden-yo4nq
    @EdensGarden-yo4nq 9 วันที่ผ่านมา +2

    Radha Radha னு Radha அக்கா பின்னாடியே போறது... எங்க அண்ணி மாதிரி யாரும் வரமுடியாது 😡😡😡😡... ஆஆ அடிப்பீங்களாமே எங்க அண்ணி ku ஏதாதுனா நாக சும்மா இருக்க மாட்டோம் 😡😡😡 என்ன மாமா கேக்க ஆள் இல்லனு நெனச்சிங்களோ

  • @Jeeva-g1r
    @Jeeva-g1r 12 วันที่ผ่านมา

    Kovapadathinga Anna... Akka pavam Anna.....

  • @AlbinSheeja
    @AlbinSheeja 9 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sujathapraveenkumar6799
    @sujathapraveenkumar6799 7 วันที่ผ่านมา

    ❤❤❤😅😅😅😅

  • @kannammalt3021
    @kannammalt3021 10 วันที่ผ่านมา

    விளையாட்டுக்காகக் கூட உங்களுக்குள் பிரிவு வேண்டாம். 😮😢..எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் 🎉

  • @malahashini7581
    @malahashini7581 11 วันที่ผ่านมา +1

    இப்போது தான் தங்கம் பித்தளை என்று தெரிகிறது

  • @thangammalthangammal4522
    @thangammalthangammal4522 11 วันที่ผ่านมา +1

    😅😅😅😂😂😂

  • @udayanajith
    @udayanajith 2 วันที่ผ่านมา

    😜😜😂😂😊

  • @ValarmathyValarmathy-pe5ro
    @ValarmathyValarmathy-pe5ro 11 วันที่ผ่านมา +1

    🥰🥰🥰😂😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 12 วันที่ผ่านมา +5

    இப்பதான் instagram-ல ஹாப்பியா டூயட் பண்ணத பாத்துட்டு இங்க வந்தேன் இங்க வந்தா இப்படி நடக்குது? என்னதான் நடக்குது அங்க😝😝😆😆😆😆😆

  • @judemervin451
    @judemervin451 12 วันที่ผ่านมา +25

    இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 இவங்க எது செய்தாலும் ரொம்ப க்யூட்டா இருக்கும்😍💖💖💖

  • @gobinathr4217
    @gobinathr4217 7 วันที่ผ่านมา

    ராஜா அண்ணா சாந்தா அக்கா இல்லைன்னா சரியா வராது

  • @jananijanani7905
    @jananijanani7905 10 วันที่ผ่านมา

    ஓம் முருகா

  • @deepa5314
    @deepa5314 8 วันที่ผ่านมา +1

    Anna ukku enna koppam

  • @jayakumar3501
    @jayakumar3501 12 วันที่ผ่านมา +3

    youtubeல எனக்கு புடிச்ச ஒரே ஜோடி இவங்க ஜோடி மட்டும் தான்😍😊

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 12 วันที่ผ่านมา +2

    என்னவாயிருக்கும் ம்ம்???? 🤔🤔🤔🤔🤔❤❤❤❤❤❤

  • @ayyapann8950
    @ayyapann8950 11 วันที่ผ่านมา +1

    ethukku enna aci Anna akka

  • @jayasundari2180
    @jayasundari2180 12 วันที่ผ่านมา +12

    தம்பி கோச்சிக்கிட்டு எங்கே போறீங்க? உள்ளி வடையும், கட்டஞ்சாயாவும் குடிக்க போறீங்களா😝😆 ஏலேய் சாந்தாவ விட்டு எங்கயும் ஓட முடியாது லே😆😆😆

  • @renikadevi3319
    @renikadevi3319 12 วันที่ผ่านมา +1

    ❤❤❤😍🥰

  • @KrishnaVeni-r1e
    @KrishnaVeni-r1e 10 วันที่ผ่านมา

    அக்கா அண்ணாக்கிட்டா விளையாட்டு சண்டை போட்டுக் கிட்கிறது பிடிக்கவில்லை

  • @tamindey6798
    @tamindey6798 11 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉

  • @vishnuvardhan-xs6kz
    @vishnuvardhan-xs6kz 10 วันที่ผ่านมา

    😮😮❤

  • @Vives-l8w
    @Vives-l8w 12 วันที่ผ่านมา

    🎉🎉

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r 12 วันที่ผ่านมา

    😂😂😂

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 11 วันที่ผ่านมา

    Enna Achu. Shantha illadha raja va

  • @nnavin2023
    @nnavin2023 12 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 10 วันที่ผ่านมา

    Thambi unghluku kovam set aghala😂😂😂😂

  • @shabnaammu
    @shabnaammu 12 วันที่ผ่านมา

    ❤❤

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 11 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 12 วันที่ผ่านมา

    Hi 😮😮😮😮

  • @malahashini7581
    @malahashini7581 11 วันที่ผ่านมา

    லட்சியதம்பதிகள் சண்டை போடலாமா

  • @SangeethaSamisangeetha
    @SangeethaSamisangeetha 12 วันที่ผ่านมา

    அண்ணி மேல அண்ணா கோவ பாட மாட்டார் சும்மா சண்டை

  • @BanuBanu-k5t
    @BanuBanu-k5t 9 วันที่ผ่านมา

    Ahmedabad😊 Rendu Prasanna Patalu

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 12 วันที่ผ่านมา

    ஏன் இந்த சன்டை வேண்டாம்

  • @mohammedsulaiman7279
    @mohammedsulaiman7279 9 วันที่ผ่านมา

    😂😂😂

  • @rathikarathika1595
    @rathikarathika1595 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @anadhanvidangan7309
    @anadhanvidangan7309 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤