மலரிலிருந்து இதழ் பிரிவதைப் போல, இறைவன் தன்னிலிருந்தே பிரிந்து மனிதனாக ,இயேசு என்னும் திருப்பெயர் கொண்டு இவ்வுலகில் பிறந்தார். இறைவன் ஒருவரே! அவர் இயேசுகிறிஸ்துவே!💐💐
அன்பு சிஸ்டர் அருமை அருமை இயேசு உங்களையும் நேசிக்கிறார் தேவன் உங்களுக்கு தந்துள்ள தாலந்தை நீங்கள் அவருக்கு மாத்திரமே பயன்படுத்தினால் உங்கள் பலன் பரலோகத்திலேயே மிகுதியாய் இருக்குமே
உங்களுக்கான தமிழ் மொழியை எப்படி உருவாக்கினீர்கள் என்பது தான் சிறு வயதிலிருந்து என்னை இன்று சீனியர் சிட்டிசனாக ஆகியும் பிரமிக்க வைக்கிறது ! தெளிந்த சிந்தனை தான் மிஸ்ஸிங் !
அகல, ஆழ, உயரமாய், எவ்வளவு அன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் "அவர் என்னை கைவிடமாட்டார்"💪💪💪🥰🥰🥰♥♥♥"கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன்"♥♥♥♥Every Day With Jesus Is Sweeter Than The Day Before,Everyday With Jesus I Love Him More And More....Jesus Saves And Keeps Me And He Is The One I Am Waiting For... Everyday With Jesus I Love Him More And More💞💞💞💞You are an Irreplaceable God my lord💕💕💕Most Loving God in the entire Universe💕💕💕💕Love you Jesus💞💞💞💞💞Nice speech mam👌👌👌👌💞💞💞💞😍😍😍😍
இயேசுவே ஆண்டவர் , இயேசுவே கர்த்தர் , இயேசுவே பிதா , இயேசுவே இறைவன் , இயேசுவே தெய்வம் .... இந்த உண்மையான சத்தியத்தை உரக்கச் சொல்லுங்கள் சகோதரி உங்களை என் இயேசு பரலோகத்தில் முதல் வரிசையிலே ஒளிரச்செய்வார் !! ஆமென் அல்லேலூயா..
@@thamilnadu4385 இயேசு தூதரல்ல இறைவன் ! ஏனென்றால் அவரே அனைவரையும் நியாயம் தீர்ப்பார் . மேலும் சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் மனுஷ குமாரன் .( இயேசு கிறிஸ்து )
Yes I m proudly saying i m a follower of Jesus Christ, and i m a Christian , Jesus is real , he is alive , he is for yesterday, today and tomorrow,..he is only the one , the whole world will see his glory ..i love my god 💕 🙏
என் இயேசப்பா மிகவும் நல்லவர் நான் எவ்வளவு பாவம் செய்திருக்கிறேன் ஆனாலும் என் தகப்பன் உலகமே என்னை வெறுத்தாலும் அவர் உள்ளங்கையில் என்னை வரைந்திருக்கிறார் என் இயேசப்பா க்கு நன்றி சொல்ல அளவே இல்லை அவரே ஒரே ஒரு தெய்வம் இஸ்ரேல் ஆன இயேசு கிறிஸ்து 🙏🙏🙏
@@maryusha5925 இயேசு சொன்னார், பூமியில் எவரையும் அப்பா(பிதா) என்று அழைக்க கூடாது. Matthew 23:9 இயேசுவை கர்த்தாவே கர்த்தாவே என்று அழைப்பவர்கள் பரலோகத்தில் பிரவேசிப்பதில்லை.உங்களுக்கு நரகம்தான்.
Sister Parveen, when I hearing yr explanation of "Jesus Christ's Birth" ,my eyes tearing & also my ❤️ fearing & crying. I felt such feeling. Sister, u are Gifted Person to the World. God Bless U Ever .Never be Negative. Yr speech is Enthusiastic to those who sleeping in life( no support).
அம்மா அவர் தான் உண்மையான தெய்வம் ♥️🙏இவ்வுலகில் வந்த ரட்சகர் தன்னுயிர் தா நற பெற்றானை ஏனைய மண்ணுயிர் எல்லாம் தொழும் என்ற குறளுக்கு தகுதி உள்ளவர் ♥️♥️♥️♥️♥️♥️
I accepted Jesus as my Saviour in my 50s, and my outward look on all living things changed. I don't have much money, but I have peace of mind bcos my every thought and steps in life should never hurt another living thing. Saying His Name alone brings tears and relief to any tense moment .
அந்த கடவுள் யார் ஒரு கிரிஸ்துவர் யேசுவை கடவுள் எண்கிறீர்களே ஒருத்தர் அவரிண் மகண் எண்கிறீர்களே அப்போ யேசுவுக்கு அடுத்த மகண் யார் யேசு கடவுளிண் மகண் சர்வ வல்லமை படைத்தவரிண் மகணை எப்படி கொல்ல முடியும் சகோதரா நாண் உண்ணிடம் காயபடுத்தி கோடி ருபாயா அல்லது வேறுஏதும் கேட்க போரேணா சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவாக புரியும்படி மூலமொழியாக இண்றும் உள்ள புணித குர்ஆனில் சொல்கிறாண் உலகம் படைக்க பட்டது முதல் நபிகள் ஆதம் ஹவ்வா ஆரம்பிச்சு வரிசையாக 144000 நபிமார்களை இந்த பூமிக்கி அணுப்பியதாகவும் அவர்களில் குறிப்பிட்டோரை பற்றி மட்டும் திரு குர்ஆனில் சொல்லியுள்ளாண் ஆதமுக்கு பிட் நபி இபுறாகிம் (ஆப்ரஹாம்+சாரா), நபிகள் நூஹ் நோவா நபிகள் லூத்து நபிகள் யூசுபு நபிகள் அய்யூபு நபிகள் தாவுது நபிகள் மூசா மோசே ஹாரூண் யாக்கூபு நபிகள் இப்படியே ஜக்கரியா நபிகள் இம்ரான் மரியம் அலைஹி ஸலாம் இவர்களிண் மகண்தாண் ஈசா அலைஹி வ ஸலாம் மிக தெளிவாக புரியும்படி குர்ஆனில் உள்ளது 9842995117 விவாதம் பண்ணலாம் வாருங்கள் வாட்ஸ் அப்
@@500croresm5 Jesus Only the creator of every creation, indha secret very deep, you cannot understand this, because this is spiritual bro, 1st standard child ku algebra maths la puriyuma புரியாதுல அது மாறி தான் உனக்கு Jesus தான் உண்மையான கடவுள் னு உனக்கு புரியல, தொடர்ந்து எல்லா spritual books lam fixed mind இல்லாம படி ஒரு வேல உனக்கு புரியும் படி God help பண்ணுவார். God's love cannot be explained, Only Experience... Bye brother
About Elias from 6 Books Matthew 11:14 And if ye will receive [it], this is Elias, which was for to come. Matthew 16:14 And they said, Some [say that thou art] John the Baptist: some, Elias; and others, Jeremias, or one of the prophets. Matthew 17:3 And, behold, there appeared unto them Moses and Elias talking with him. Matthew 17:4 Then answered Peter, and said unto Jesus, Lord, it is good for us to be here: if thou wilt, let us make here three tabernacles; one for thee, and one for Moses, and one for Elias. Matthew 17:10 And his disciples asked him, saying, Why then say the scribes that Elias must first come? Matthew 17:11 And Jesus answered and said unto them, Elias truly shall first come, and restore all things. Matthew 17:12 But I say unto you, That Elias is come already, and they knew him not, but have done unto him whatsoever they listed. Likewise shall also the Son of man suffer of them. Matthew 27:47 Some of them that stood there, when they heard [that], said, This [man] calleth for Elias. Matthew 27:49 The rest said, Let be, let us see whether Elias will come to save him. Mark 6
சகோதரி இயேசுகிறிஸ்து உலகம் உருவாகும் முன்னே அவா் இருக்கிறார். உலகத்திலுள்ள அனைத்து மனித பாவத்திற்காக மாித்து, உயிர்த்து, பரலோகத்தில் சென்று இருக்கிறார். முதலாவது இயேசுவை தெய்வம் என்று நம்புங்கள். நன்றி
அசுத்தத்தை துடைப்பதே இப்பேச்சு. நீ எப்போது அசுத்தமான மனம் இன்னும் அசுத்தமாகட்டும் என சாபமிட்டாயோ அப்போதே உன் மனம் மிக மிக அசுத்தமாகி கொண்டிருக்கிறது இது அர்த்தம்.
இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. காப்பாற்றப்பட்டாா்.வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
கடவுளுடைய வல்லமை நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. கடவுள் பூமிக்கு வந்து மக்கள திருத்தனம்னு இல்ல. தூதாரகளை அனுப்பினார் abraham,moses, david, Noah, jesus and so on. Inda thoodarhal anaivarum urai seithiyai ulahil prapinar
சதீஷ் நீங்கள் வணங்கும் சிவனும் பெருமாளும் கடவுள் அல்ல மாறாக இயேசு கிறிஸ்து ஒருவரே கடவுள் இயேசுவை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொண்டால் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வு பெறுவீர்கள்
அவருக்குள் ,அவருக்காக,அவரால் உருவாக்கப்பட்ட வைகள் எல்லாம் ,அவர் அவற்றை அன்பு செய்தது போல , அவைகளும் அவரை அன்பு செய்து, அவரின் ஆளுகைக்குள் வந்து பணியும்."அதற்கு இயேசு நானே வழியும, சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்"
ஏனெனில் உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே மன்னிக்கும் தெய்வம் அன்பான தெய்வம் அரவனைக்கும் தெய்வம் தாழ்நிலையில் இருப்பவர்களை உயர்த்தும் தெய்வம் அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காட்டி வருகின்ற தெய்வம் அனைவரையும் மீட்க மனிதனாக தோன்றிய தெய்வம் இறந்து உயிர்தெழுந்த ஒரே தெய்வம் அனைவருக்கும் தெய்வம் அதனால்தான் அவரை வைத்து கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்று கணக்கிடபடுகிறது அவர் மீண்டும் வருவார் அவர் வருகைக்காக காத்திருப்போம் இயேசுவுக்கே நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
இயேசுவைப் பின்பற்ற திருமுழுக்கு பெற வேண்டியதில்லை, மதம் மாற வேண்டியது இல்லை. எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னைப் பின் செல் என்றார். இயேசு போதித்தது மனித நேயம். இந்த மனித நேயமே மனித மீட்சிக்கு வழி. இயேசுவின் மாண்புகளை எடுத்துரைத்த சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள்.
(Jesus)who though he was in the form of God, did not count quality with God a thing to be grasped, but made himself nothing, taking the form of a servant, being born in the likeness of men. Thank you Lord Jesus for being born for us in the world and died on the cross for forgiving humans sin and by this made a way to humans eternal life in heaven. You gave us your blood as a price for humans sin. You are alive forever and you are merciful and almighty.
இயேசு கிறிஸ்து மட்டுமே என்றும் உயிருள்ள கடவுள் இறந்தும் வாழ்கின்ற ஒரே கடவுள் மனிதர்கள் மருத்துவர்கள் கைவிட்டாலும் கைவிடாத அன்பரும் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர் ஆவார் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு வாழவேண்டும் என்று கற்று தர கடவுள் மனிதனாக பிறந்தார் அவர்தான் இயேசு கிறிஸ்து
பிரவீன் சுல்தான் அவர்களே.. சமூக வட்டத்தைத் தாண்டி... வேறெதுவும் இல்லை. இதை உணர்ந்து விட்ட தங்களை இயேசுவின் உயிருள்ள மீட்பு இரட்சித்து விட்டதை நாம் நம்புவோமாக. ❤😂🎉. நன்றி தங்கள் தலையான செயல்பாட்டுக்கு ம் இயேசுவின் உயிருள்ள செயல் ஆற்றலாகிய கொள்கை கருதுகோளுக்கும். !!❤😂❤
கன்னத்தில் அறைந்தால் கன்னத்தை காட்ட சொன்னார் தீமை செய்தால் நன்மை செய்ய சொன்னார். வெறும் வார்த்தை அல்ல வாழ்ந்தும் காட்டினார். ஒரே இறைவன் என் இயேசு மட்டுமே....
காசி ஆனந்தன் என்பவரினது புனைவு இலக்கியம் ஒன்றிற்கு சுமதி என்கிற தமிழச்சி நயப்புரை செய்து கொண்டிருக்க, அந்த இலக்கிய கர்த்தா பற்றி தெரிந்து விஷயங்களை மனம் அசைபோடுகிறது, 1972ற்கு முன் பின்னான வருடமொன்றில் அளவெட்டி என்ற கிராமத்தில் இருந்த எங்கள் வீட்டிற்கு அவர் வந்திருந்தார், நாலுமுள வேட்டியும் அரைக்கை சேட்டும் அவரது உடைத் தோற்றம், அவரை அழைத்து வந்தவர் எமது உறவினர், குறித்த காலத்தில் ரகுநாதன் பதிப்பகம் என்று ஒன்று இருந்தது, அதில் முகாமையாளருக்கு இணையான ஒரு பதவியில் அவர் இருந்திருக்க வேண்டும், இப்போது அவர் இல்லை, அவர்கள் இருவரும் ஒரு புகைப்படமும் எடுத்திருந்தார்கள், 1995 இடம்பெயர்வு வரையும் அது அந்த வீட்டில் இருந்தது இது அறிமுகம், 2018ல் கவிதைப் பயிலரங்கம் ஒன்றிற்கு செல்ல நேரிட்டபோது மரபுக் கவிதை வடிவம் படிப்பதென்றால் காசி ஆனந்தனை பயிலவேண்டும் என்றார்கள், இவையெல்லாம் நினைவிற்குவர, தமிழச்சி தங்கப்பாண்டியனின் நயப்பில் மனம் லயித்ததென்றும் சொல்ல வேண்டும், அழகு தமிழ்.. அழகிய வண்ணம்.. அடுக்கடுக்கான வார்த்தைகளாய் தேன்மாரி பொழிய.. அதில் நனைந்த உணர்விலிருந்து மீண்டுவரக் காலங்கள் தேவைப்பட்டது.. .. 22.39
தரம் அறிவால் உன்னை அறிந்திடலாம், நிரந் - தரம் பொறுமை இருந்தால் உணர்ந்திடலாம்! இறைவா, நீ நிறை வைரம்தான், மண்ணைத் தோண்டி நான் கண்டேன், மலிவாம் விலையில் நீ இல்லை, அதனால் வேண்டாம், விட்டுவிட்டேன்!! கருங் - கல்லில் சிலையாய் உனைக் காண, விலையே இல்லை, அதனால் கண்டேன், நீ அழகு!!! நிறைவிலும் மறைவிலும் நீ இல்லை, இறைவா, மனதிலும் நினைவிலும் நீ நின்றாய்!!!! .. 22.04 11.03.2022 🏏🏏🏏🏏✔🏏🏏🏏🏏🏏
அறம் பாவம் என்னும் அறுந்தாகும் கயிற்றில், உயிர் மூச்சு நின்றாடும் விதம் பார்க்கலாமா! நிதம் இங்கு மாந்தர்கள் இடக் கூடும் பொல்லாத சட்டங்கள் எல்லாம், ஒரு மூச்சில் நாம் தாண்டி வரக் காணலாமா!! பதமென்ன அறியாமல் விடிகாலைப் பொழுதாயும் முடியாத சமையல்கள் போல, தினம் தோன்றும் வயிற்றுக்குப் பெருந்தீனி ஏனிங்கு, சொல்லலாமா!!! "சரி யாவும் போகட்டும், யாரும் சொல் பரிசுத்தம் இல்லை" என்றேற்று, வெறுங் கோவில் மதம் தீண்டலாமா!!!! .. 23.05.2024
அன்பு சகோதரியே இயேசு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நீங்கள் சொல்வதை கேட்கும் போது எனது உள்ளம் துள்ளி மகிழ்ந்தது ( ஆனாலும்) இயேசு தான் இரட்சகர் என்று அறிந்தும் நீங்கள் உங்கள் இரட்சிப்பை தாமதப்படுத்துவது மிகவும் துக்கமாய் உள்ளது
For to us a child is born, to us a son is given, and the government shall be upon his shoulder, and his name shall be called Wonderful Counselor, Mighty GOD, Everlasting Father, Prince of peace. (About Jesus).
உலகமே போற்றும் ஒரே தெய்வம் உண்மையுள்ள தெய்வம் எங்கள் பிதா இயேசு கிறிஸ்து....😎❣️😇
YESU AVARGALAI SUMAAR 200 COADI MUSLIMGAL IRAIVANAGA YETRUGOLLA VILLAI AVAR UNMAIYANA IRAI THOOTHAR YENTRE YETRU GONDULLARGAL YESU AVARGALUKKU SANTHIYUM SAMATHANAMUM UNDAGATTUMAGA AAMIN.
முடிவே இல்லாத, முடி சூடிக்கொள்ளாத தன்னலம் இல்லா ,பரிசுத்த தெய்வம் என் ஆன்டவர
Amen
Amen alleluia.
th-cam.com/video/bwuBRMBVg3E/w-d-xo.htmlsi=0DCGNqaRWoa2DLI8
கடவுள் மனிதனாக எடுத்த அவதாரம் My Lord JESUS❤️... அவர் திரும்ப வருவார்... ஆமென்
Amen alleluya
Ame
அவர் பிறந்து சாகும்வரை மனிதனாகவே தான் வாழ்ந்தார். கடவுள் தன்மை ஏதும் வரவில்லை.
.
@@humanity8017 yesu uyirodu ezhuntharkku aatharam irkirathu.internet-il thedi padithupaarungal.
@@humanity8017 sari avar kadavul illai endral veru yaar kadavul neengal sollungal?
இயேசுவின் ரத்தம் ஜெயம்.... நீர் ஒருவரே தேவன் நீரே போட்டிருதற்கு உரியவர்.. ஆமென்
🙏 இயேசுவுக்கே மகிமை, Praise be to JESUS🙏
But Jesus said glory to God such power given to men this what bible say what Jesus try to tell I am not God
மலரிலிருந்து இதழ் பிரிவதைப் போல, இறைவன் தன்னிலிருந்தே பிரிந்து மனிதனாக ,இயேசு என்னும் திருப்பெயர் கொண்டு இவ்வுலகில் பிறந்தார்.
இறைவன் ஒருவரே!
அவர் இயேசுகிறிஸ்துவே!💐💐
இன்றும் உயிருள்ள தேவனாயிருக்கிற எங்கள் இயேசுகிறிஸ்து
Amen halleluyah
ஆவி மாம்சத்திற்கு விரோதம், கடவுளின் வார்த்தை ஆவி, மாம்சமாக வழியில்லை.
பிதா ஆவி ரூபம்.மனிதனாக மாட்டார்- ஓசியா 11:9, ஏசாயா 45:5 , 43:11.
@@selvamnadesanselvam2959 இறை வார்த்தையை அர்த்தம் புரிந்து படிக்கவும்
உலகு எங்கும் தொனிக்கும் இயேசுவின் நாமம் ☺😉
india - taj jptel attack - sri lanka church attack innocent people killed - u advice to u r relign first
@@amary356 CHRISTEN KILLED IN SRI LANKA - BOM BLAST - X - MAX DAY - WHO ATTACK - SULTAN U GO ADVICE PAKISTAN PLS ????
இயேசுவுக்கு நாமம் போடுறீயா
*[Jesus] said, "Indeed, I am the slave of Allah . He has given me the Scripture and made me a prophet*
*Al-Quran 19:30*
@@ceylon9744
all is script , Jesus and Allah are script writing God, nice 🙏
Acting super
அன்பு சிஸ்டர் அருமை அருமை
இயேசு உங்களையும் நேசிக்கிறார் தேவன் உங்களுக்கு தந்துள்ள தாலந்தை நீங்கள் அவருக்கு மாத்திரமே பயன்படுத்தினால் உங்கள் பலன் பரலோகத்திலேயே மிகுதியாய் இருக்குமே
உங்களுக்கான தமிழ் மொழியை எப்படி உருவாக்கினீர்கள் என்பது தான் சிறு வயதிலிருந்து என்னை இன்று சீனியர் சிட்டிசனாக ஆகியும் பிரமிக்க வைக்கிறது ! தெளிந்த சிந்தனை தான் மிஸ்ஸிங் !
அகல, ஆழ, உயரமாய், எவ்வளவு அன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் "அவர் என்னை கைவிடமாட்டார்"💪💪💪🥰🥰🥰♥♥♥"கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன்"♥♥♥♥Every Day With Jesus Is Sweeter Than The Day Before,Everyday With Jesus I Love Him More And More....Jesus Saves And Keeps Me And He Is The One I Am Waiting For... Everyday With Jesus I Love Him More And More💞💞💞💞You are an Irreplaceable God my lord💕💕💕Most Loving God in the entire Universe💕💕💕💕Love you Jesus💞💞💞💞💞Nice speech mam👌👌👌👌💞💞💞💞😍😍😍😍
இயேசு அப்பா தான் இந்த உலகின் இரட்சகர். அவர் தான் உலகத்தைப் படைத்தவர். எங்கள் தகப்பன்
இயேசு யாரையும் அப்பா என அழைக்கலாகாது என்று எச்சரிக்கிறார்.
@@selvamnadesanselvam2959 🤦♂️
@@alexgabriel1519 JESUS said only GOD to worship is the FATHER.
th-cam.com/video/bwuBRMBVg3E/w-d-xo.htmlsi=0DCGNqaRWoa2DLI8
இயேசுவே ஆண்டவர் , இயேசுவே கர்த்தர் , இயேசுவே பிதா ,
இயேசுவே இறைவன் , இயேசுவே தெய்வம் .... இந்த உண்மையான சத்தியத்தை உரக்கச் சொல்லுங்கள் சகோதரி உங்களை என் இயேசு பரலோகத்தில் முதல் வரிசையிலே ஒளிரச்செய்வார் !!
ஆமென் அல்லேலூயா..
ஏசு இறைதூதர்
@@thamilnadu4385 என்னைக்கண்டவன் பிதாவைக்கண்டான் , நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்றார் . பிதா அவருக்குள் வாசம்செய்தபடியால் அவர் சொன்னபடியே வல்லமையோடு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் . மரித்த பலரையும் அவர் உயிரோடு எழுப்பினார் . அவர் இறைவனாயிருந்தபடியால் காற்றும் கடலும் அவருக்கு கீழ்ப்படிந்தது.
@@thamilnadu4385 இயேசு தூதரல்ல இறைவன் !
ஏனென்றால் அவரே அனைவரையும் நியாயம் தீர்ப்பார் . மேலும் சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் மனுஷ குமாரன் .( இயேசு கிறிஸ்து )
Amen....jesus christ is only true GOD...
@@இயேசுவேதேவன்
இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது...மனக்கண்கள் குருடாயிருக்கிறது ...நாம் இவர்கள் கண்கள் திறக்கப்பட ஜெபிப்போம்.....
சர்வ வல்லவர்🔥 சகலத்துக்கும் ஆதிகாரம் உடையவர் 🔥மகிமையின் தேவன் 🙌மாறாத நேசர்🙏 என் பிரியர்♥️ என் நேச கர்த்தர்💕....அவரை விவரிக்ககூடுமோ..அவருடைய ராஜியத்துக்கு முடிவே இல்லை..🙏🙏🙏🙏🙏🙏....
Amen
@@vanakkamkovai5260 thenkyou Jesus..
Amennnn
@@Sweety.d2001 thenkyou Jesus God..
Amen 🙏🌹
Yes I m proudly saying i m a follower of Jesus Christ, and i m a Christian , Jesus is real , he is alive , he is for yesterday, today and tomorrow,..he is only the one , the whole world will see his glory ..i love my god 💕 🙏
Me too... 🙏🙏🙏🙏
Me too
Me too
*[Jesus] said, "Indeed, I am the servant of Allah . He has given me the Scripture and made me a prophet*
*Al-Quran 19:30*
Amen
இயேசுவே மெய்யான தெய்வம் ✝️ இயேசுவின் நாமம் இந்த உலகம் முழுவதும் பரவட்டும் ✝️🙏♥️
மத்தேயு 7:21-24
பர்வீன் சுல்தான் சகோதரி நல்ல முறையில் சுவிசேஷம் அறிவித்து உள்ளார்
🙏🙏🙏
இயேசு நம் அனைவரையும் நேசிக்கிறார்❤
என் இயேசப்பா மிகவும் நல்லவர் நான் எவ்வளவு பாவம் செய்திருக்கிறேன் ஆனாலும் என் தகப்பன் உலகமே என்னை வெறுத்தாலும் அவர் உள்ளங்கையில் என்னை வரைந்திருக்கிறார் என் இயேசப்பா க்கு நன்றி சொல்ல அளவே இல்லை அவரே ஒரே ஒரு தெய்வம் இஸ்ரேல் ஆன இயேசு கிறிஸ்து 🙏🙏🙏
Amen
Praise the lord
👌👌👌its true 👍avaru than உண்மையாகவே கடவுள் 100%எல்லார் பாவங்களையும் மன்னிக்குறவர் நம் யேசப்பா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹I Love You jesus
Wér
@@maryusha5925 இயேசு சொன்னார், பூமியில் எவரையும் அப்பா(பிதா) என்று அழைக்க கூடாது. Matthew 23:9
இயேசுவை கர்த்தாவே கர்த்தாவே என்று அழைப்பவர்கள் பரலோகத்தில் பிரவேசிப்பதில்லை.உங்களுக்கு நரகம்தான்.
@@neelaaprengan5716 wat wer?
இயேசு.உண்மைஉள்ளவர்.சர்வவல்லவர்...நன்றிஅக்கா
Tnq sister godbls u maa pavigalai iratchikk vantha jivanulla devan amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனக்கும் மிகவும் பிடித்தவர் I love Jesus
இயேசு வே தெய்வம்
Amen
Ammen
Amen
Jesus is not God..
He is a good humanity.
He is a human being.
Jesus only god
Praise and Glory always to our Lord Jesus.
Sister Parveen, when I hearing yr explanation of "Jesus Christ's Birth" ,my eyes tearing & also my ❤️ fearing & crying. I felt such feeling. Sister, u are Gifted Person to the World. God Bless U Ever .Never be Negative. Yr speech is Enthusiastic to those who sleeping in life( no support).
அம்மா அவர் தான் உண்மையான தெய்வம் ♥️🙏இவ்வுலகில் வந்த ரட்சகர்
தன்னுயிர் தா நற பெற்றானை ஏனைய மண்ணுயிர் எல்லாம் தொழும் என்ற குறளுக்கு தகுதி உள்ளவர் ♥️♥️♥️♥️♥️♥️
I accepted Jesus as my Saviour in my 50s, and my outward look on all living things changed. I don't have much money, but I have peace of mind bcos my every thought and steps in life should never hurt another living thing. Saying His Name alone brings tears and relief to any tense moment .
👌yes praise the lord bro
இயேசுகிறிஸ்துவே மெய்யான தெய்வம்
Amen
Amen
வாங்குவது உருதி
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
Amen. Amen.
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
I'm belong to a Hindu family yet I love the Lord Jesus Christ very much.. 💓
There is no god like HIM
God bless you!
Advance Hpy Christmas bro God bless u✝️😍⛪️
@@nesh-2495 tq nd God bless you too nd happy Christmas bro
@@tomboy1872 tq so much and God bless you too nd happy Christmas bro...
திருமதி பர்வீன் அவர்களின் பேச்சு எப்போதும் அர்த்தம் நிறைந்தது...
உலகம் தோன்றுமுன்னே
உலகத்தை படைத்த கடவுளாகிய பிதாவின் மடியில் செல்ல பிள்ளையாக "ஞானம்" என்ற பெயரில் அமர்ந்திருந்தவர்தான் இயேசுகிறிஸ்து.!!!🌟⛪🌟
அந்த கடவுள் யார் ஒரு கிரிஸ்துவர் யேசுவை கடவுள் எண்கிறீர்களே ஒருத்தர் அவரிண் மகண் எண்கிறீர்களே அப்போ யேசுவுக்கு அடுத்த மகண் யார் யேசு கடவுளிண் மகண் சர்வ வல்லமை படைத்தவரிண் மகணை எப்படி கொல்ல முடியும் சகோதரா நாண் உண்ணிடம் காயபடுத்தி கோடி ருபாயா அல்லது வேறுஏதும் கேட்க போரேணா சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவாக புரியும்படி மூலமொழியாக இண்றும் உள்ள புணித குர்ஆனில் சொல்கிறாண் உலகம் படைக்க பட்டது முதல் நபிகள் ஆதம் ஹவ்வா ஆரம்பிச்சு வரிசையாக 144000 நபிமார்களை இந்த பூமிக்கி அணுப்பியதாகவும் அவர்களில் குறிப்பிட்டோரை பற்றி மட்டும் திரு குர்ஆனில் சொல்லியுள்ளாண் ஆதமுக்கு பிட் நபி இபுறாகிம் (ஆப்ரஹாம்+சாரா), நபிகள் நூஹ் நோவா நபிகள் லூத்து நபிகள் யூசுபு நபிகள் அய்யூபு நபிகள் தாவுது நபிகள் மூசா மோசே ஹாரூண் யாக்கூபு நபிகள் இப்படியே ஜக்கரியா நபிகள் இம்ரான் மரியம் அலைஹி ஸலாம் இவர்களிண் மகண்தாண் ஈசா அலைஹி வ ஸலாம் மிக தெளிவாக புரியும்படி குர்ஆனில் உள்ளது 9842995117 விவாதம் பண்ணலாம் வாருங்கள் வாட்ஸ் அப்
@@500croresm5 Jesus Only the creator of every creation, indha secret very deep, you cannot understand this, because this is spiritual bro, 1st standard child ku algebra maths la puriyuma புரியாதுல அது மாறி தான் உனக்கு Jesus தான் உண்மையான கடவுள் னு உனக்கு புரியல, தொடர்ந்து எல்லா spritual books lam fixed mind இல்லாம படி ஒரு வேல உனக்கு புரியும் படி God help பண்ணுவார். God's love cannot be explained, Only Experience... Bye brother
ஆமென்..
@@georgejas2880 th-cam.com/video/4uZMqrbh-ek/w-d-xo.html
@@PraveenP-bo4pm th-cam.com/video/4uZMqrbh-ek/w-d-xo.html
THE GREAT LORD CHANGED MY LIFE. HE IS THE GOD, THE WHOLE WORLD SHOULD WORSHIP. THE SAVIOR.... AMEN.
About Elias from 6 Books
Matthew 11:14
And if ye will receive [it], this is Elias, which was for to come.
Matthew 16:14
And they said, Some [say that thou art] John the Baptist: some, Elias; and others, Jeremias, or one of the prophets.
Matthew 17:3
And, behold, there appeared unto them Moses and Elias talking with him.
Matthew 17:4
Then answered Peter, and said unto Jesus, Lord, it is good for us to be here: if thou wilt, let us make here three tabernacles; one for thee, and one for Moses, and one for Elias.
Matthew 17:10
And his disciples asked him, saying, Why then say the scribes that Elias must first come?
Matthew 17:11
And Jesus answered and said unto them, Elias truly shall first come, and restore all things.
Matthew 17:12
But I say unto you, That Elias is come already, and they knew him not, but have done unto him whatsoever they listed. Likewise shall also the Son of man suffer of them.
Matthew 27:47
Some of them that stood there, when they heard [that], said, This [man] calleth for Elias.
Matthew 27:49
The rest said, Let be, let us see whether Elias will come to save him.
Mark 6
Praise the LORD ALMIGHTY .and HOLY JESUS.
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென்
india - taj jptel attack - sri lanka church attack innocent people killed - u advice to u r relign first sultana
@@arokiapraba3796 th-cam.com/video/4uZMqrbh-ek/w-d-xo.html
சகோதரி இயேசுகிறிஸ்து உலகம் உருவாகும் முன்னே அவா் இருக்கிறார். உலகத்திலுள்ள அனைத்து மனித பாவத்திற்காக மாித்து, உயிர்த்து, பரலோகத்தில் சென்று இருக்கிறார். முதலாவது இயேசுவை தெய்வம் என்று நம்புங்கள். நன்றி
😇👌 Jesus is God .!
amen
💯💯💯 correct
I love my God Jesus Amen 🙏.
நம்பினாதான் சோறு
காதுள்ளவன் கேட்க kadavan...பரிசுத்த maagiravan இன்னும் பரிசுத்த maagattum...asuthamagiravan இன்னும் asuthamagattum..hallelujah 🙏
அசுத்தத்தை துடைப்பதே இப்பேச்சு. நீ எப்போது அசுத்தமான மனம் இன்னும் அசுத்தமாகட்டும் என சாபமிட்டாயோ அப்போதே உன் மனம் மிக மிக அசுத்தமாகி கொண்டிருக்கிறது இது அர்த்தம்.
இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. காப்பாற்றப்பட்டாா்.வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
இயேசுவை பற்றி யார் சொன்னாலும் அவருடைய அன்பு நம் உள்ளத்தில் நிறைவாய் இருக்கிறது. என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது.இன்றும் இயேசு நம்மை நேசிக்கிறார்🙏🙏
கடவுளை மனிதர் என்று சொல்ல வேண்டாம்.......... சர்வ வல்லமை கொண்ட தேவன்.... அவர்...........
Avargal manithar endru nermaiyodu solkirarkal.
கடவுளுடைய வல்லமை நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. கடவுள் பூமிக்கு வந்து மக்கள திருத்தனம்னு இல்ல. தூதாரகளை அனுப்பினார் abraham,moses, david, Noah, jesus and so on. Inda thoodarhal anaivarum urai seithiyai ulahil prapinar
மனிதன் கடவுளாக. முடியாது
அவர் இறைத்தூதர் மனிதர் அவர் கடவுளாக முடியாது
@@computerlearningmadeeasy6602 bro இறைதூதர்கள் கன்னி வயிற்றில் பிறக்கவில்லை
Lord Jesus Christ is always good shepherd
Praise the lord, Glory to his mighty Name.
Super
Hi sumathy
Hi சுமதி...
Praise be to Jesus.... Amen
நான் வணங்கும் சிவனும் பெருமாளும் இயேசு கிறிஸ்துவும் எனது தெய்வங்களே
சதீஷ் நீங்கள் வணங்கும் சிவனும் பெருமாளும் கடவுள் அல்ல மாறாக இயேசு கிறிஸ்து ஒருவரே கடவுள் இயேசுவை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொண்டால் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வு பெறுவீர்கள்
அவருக்குள் ,அவருக்காக,அவரால் உருவாக்கப்பட்ட வைகள் எல்லாம் ,அவர் அவற்றை அன்பு செய்தது போல , அவைகளும் அவரை அன்பு செய்து, அவரின் ஆளுகைக்குள் வந்து பணியும்."அதற்கு இயேசு நானே வழியும, சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்"
Amen
Amen
@@deepakjudeofficial7251 th-cam.com/video/4uZMqrbh-ek/w-d-xo.html
யேசுவே நீரே என் ஆண்டவர்!
நீரே என் கடவுள்!!.
Amen🙏 Amen🙏 Amen🙏 அல்லேலூயா 🔥
@@PraveenP-bo4pm th-cam.com/video/4uZMqrbh-ek/w-d-xo.html
தெய்வமாக இருந்தும் நமக்காக சிலுவை சுமந்த அன்பானவர். அந்த அன்பினால் அனைவரையும் மிரளவைத்தவர். அவர் ஒருவர் மட்டுமே இறைவன்.
யோவான் 1: 1-5
அவர் நமக்காய் மனிதனாய் பிறந்து ஏழை கோலம் ஏற்ற தெய்வம் என் அப்பன் இயேசு 🙏🙏🙏🙏
இயேசுவுக்கே புகழ் பரிசுத்த ஆவியானவர் உங்களூக்கு வாக்குவல்லமையை தந்துள்ளார் அதன் மூலம் அவரைப்பற்றி எவ்வளவு இன்பமானது.
சகலதுக்கும் அதிகாரமுடைய தேவன் பாதம் சரணம் ஆமென்
இயேசு கிறிஸ்து மனிதன் அல்ல... *தெய்வம்*
மேலும் *கிறிஸ்து என்பதின் அர்த்தத்திற்கு,செயலுக்கு தகுதியானவர் இறைவன் ஒருவரே!!*
Yes. I LOVE MY GOD JESUS AMEN 🙏.
@@amary356 th-cam.com/video/4uZMqrbh-ek/w-d-xo.html
அவர் ஒரு மனிதர் தான் ஆனால் கடவுள் இல்லை இறைவன் என்பவன் ஒருவன் அல்லாஹ் தவிர வேறு யாரும் கடவுள் இல்லை எனவே இதனை மறுப்பவர்கள் மறுக்கட் டும்
@@noorulameen6338 neengal sollum allaathaan JESUS OK.JESUS ORUVARE THEIVAM ITHU SATHTHIYAM.ONE AND ONLY GOD JESUS 🙏 OK.I LOVE MY GOD JESUS ❤♥💓🙏.
ஆமாம் 12 சிடர்களுடன் மீன் பிடிக்கும்போது நடுகடலில் தனியே கடலில் நடந்து சென்றவர் Jusus. அவரால் மட்டுமே அப்படி நடக்க முடியும் Amen
அருமையான பதிவு சகோதரி உங்களின் கல்விச் சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஏனெனில் உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே மன்னிக்கும் தெய்வம் அன்பான தெய்வம் அரவனைக்கும் தெய்வம் தாழ்நிலையில் இருப்பவர்களை உயர்த்தும் தெய்வம் அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காட்டி வருகின்ற தெய்வம் அனைவரையும் மீட்க மனிதனாக தோன்றிய தெய்வம் இறந்து உயிர்தெழுந்த ஒரே தெய்வம் அனைவருக்கும் தெய்வம் அதனால்தான் அவரை வைத்து கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்று கணக்கிடபடுகிறது அவர் மீண்டும் வருவார் அவர் வருகைக்காக காத்திருப்போம் இயேசுவுக்கே நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
எல்லாம் சரி தான். ஆனால் இயேசு கிறிஸ்து தெய்வம் என்று நீங்கள் சொல்ல மறுப்பது ஏன். அவர் இந்த உலகத்தை படைத்தவர். அவர் தான் தெய்வம்.
அன்பிற்குரியவரே,
யேசு மானிட பிறப்பு...
பிதா ஆகிய தந்தை தான் கடவுள்.
எல்லாவற்றையும் படைத்தார்.
@@jeansjeans979 correct pidha kumaran parisuttha aaviyanavar moovarum veru jesus devanudaiya kumaran kadavul =devan
Amen
Amen
Hahaaaa🤣
அனைத்து முழங்கால்களும் முடங்கும். அனைத்து நாவும் அறிக்கை இடும் இயேசுவே ஆண்டவர் என்று.. ❤ஆமென்
🙏 Amen
இயேசுவைப் பின்பற்ற திருமுழுக்கு பெற வேண்டியதில்லை, மதம் மாற வேண்டியது இல்லை. எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னைப் பின் செல் என்றார். இயேசு போதித்தது மனித நேயம். இந்த மனித நேயமே மனித மீட்சிக்கு வழி. இயேசுவின் மாண்புகளை எடுத்துரைத்த சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள்.
👌👌👌👌
அப்பா. உம்முடைய. இரக்கத்திர்க்கு. முடிவே. இல்வப்பா ஆமேன்
Praise God The name of jesus 🙏
th-cam.com/video/4uZMqrbh-ek/w-d-xo.html
My Lord and My Jesus Christ ❣️🌹❣️
தேவன் ஒருவரே ( இயேசு )
மெய்யான தெய்வம் அவர் ஒறுவரே 🙏
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤️👍🙏🙏
அருமையான ஆழமான உண்மையான கருத்து மிக்க பேச்சு👏👏👏👏👏👏
(Jesus)who though he was in the form of God, did not count quality with God a thing to be grasped, but made
himself nothing, taking the form of a servant, being born in the
likeness of men. Thank you Lord Jesus for being born for us in the world and died on the cross for forgiving humans sin and by this made a way to humans eternal life in heaven. You gave us your blood as a price for humans sin. You are alive forever and you are merciful
and almighty.
Praise the Lord
Thanks be to God
A really inspirational speech and this is a preach to tell to others about Jesus Christ hats off madam ... ✌️💖
உயிருள்ள தேவன் இயேசு மாத்திரமே..... நமக்காக பிறந்து, நமக்காக மரித்த ஒரே தெய்வம் இயேசு மாத்திரமே... அவருடைய வருகைக்காக காத்திருப்போம்
இயேசு கிறிஸ்து மட்டுமே என்றும் உயிருள்ள கடவுள் இறந்தும் வாழ்கின்ற ஒரே கடவுள் மனிதர்கள் மருத்துவர்கள் கைவிட்டாலும் கைவிடாத அன்பரும் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர் ஆவார் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு வாழவேண்டும் என்று கற்று தர கடவுள் மனிதனாக பிறந்தார் அவர்தான் இயேசு கிறிஸ்து
He is.a.true and almighty god
ஏசுவே மெய் தெய்வம்.உயிருள்ள தேவன்
இயேசப்பா தன்னை தான் நேசிப்பது போல் பிறரையும் நேசி என்று நீங்கள் கூறிய படி வாழ எங்களை ஆசிர்வதியுங்கள்
Jesus is the best role model best friend ,best mother and best loveble person
I love you Jesus ✝️✝️
மகிமையின். தேவன்.என்.தேவன்.இயேசு.கிறிஸ்த்து.வரலாற்றையே.இரண்டாக.பிரித்தவர்
ஒரே தெய்வம் ஏசப்பா
Praise the Lord Jesus Christ
சகோதரி நீங்கள் இயேசுவுக்காக குரல் கொடுத்தீங்களே. அவர் உங்களை நிச்சயமாக ஆசீர்வதிப்பார்.
Jesus Christ is the living God,Always answers our prayers.🙏🙏🙏All glory to Living Lord.Hallelujah, Amen.🙏🙏🙏
Praise the Lord Jesus Christ forever and ever 🙏🙏🙏🌹
Super subpar story thang you 👍👍👍
Amen Jesus Christ the same yesterday today and tomorrow
Wonderful speech Mam
Avar sirthiruththavathi....elli.....he is a glory.....powerful God ... only one of the LORD in the .... 🌎 world....he is a REDEEMER in my life🎉🎉🎉🎉
JESUS IS THE ONLY ONE TRUE GOD. JESUS IS THE ONLY WAY TO HEAVEN
Wrong
Jesus is the way, the truth and the life
அல்லேலுயா
@@nishkumar4009 முகமது நரகத்திற்க்கு வழிகாட்டி, ஏனென்றால் சாத்தானால் அனுப்பப்பட்டவன். இயேசுகிறிஸ்து பரலோக வழிகாட்டி.ஏனென்றால் இயேசுகிறிஸ்து தேவனாக இருக்கிறாா்.மனிதனுக்காக மனிதனாக பிறந்தவர். முகமது பரலோகம் போகவில்லை, இயேசுகிறிஸ்து பரலோகம் சென்றிருக்கிறார்.
@@andamanmeega2312 👍
Wonderful person, whenever you speak i feel you are playing with wisdom filled words. You are just awesome,👌👌👌👌
மிக அருமையான தகவல்
பிரவீன் சுல்தான் அவர்களே..
சமூக வட்டத்தைத் தாண்டி...
வேறெதுவும் இல்லை.
இதை உணர்ந்து விட்ட தங்களை இயேசுவின் உயிருள்ள மீட்பு இரட்சித்து விட்டதை நாம்
நம்புவோமாக.
❤😂🎉.
நன்றி தங்கள் தலையான செயல்பாட்டுக்கு ம்
இயேசுவின் உயிருள்ள
செயல் ஆற்றலாகிய
கொள்கை கருதுகோளுக்கும். !!❤😂❤
Amen. Jesus came for all people. Jesus loves all people.
Christ is the Lord to him be glory and honour forever
கன்னத்தில் அறைந்தால் கன்னத்தை காட்ட சொன்னார்
தீமை செய்தால் நன்மை செய்ய சொன்னார்.
வெறும் வார்த்தை அல்ல வாழ்ந்தும் காட்டினார். ஒரே இறைவன் என் இயேசு மட்டுமே....
ஒரு தங்கையை இழுத்துட்டு போனால் இன்னொரு தங்கையை குடுக்கணுமா?
"நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக நம்மைக் காக்க"
..
1.00
09.12.2021
✔✔✔✔👌✔✔✔✔✔
காசி ஆனந்தன் என்பவரினது புனைவு இலக்கியம் ஒன்றிற்கு சுமதி என்கிற தமிழச்சி நயப்புரை செய்து கொண்டிருக்க,
அந்த இலக்கிய கர்த்தா பற்றி தெரிந்து விஷயங்களை மனம் அசைபோடுகிறது, 1972ற்கு முன் பின்னான வருடமொன்றில் அளவெட்டி என்ற கிராமத்தில் இருந்த எங்கள் வீட்டிற்கு அவர் வந்திருந்தார்,
நாலுமுள வேட்டியும் அரைக்கை சேட்டும் அவரது உடைத் தோற்றம், அவரை அழைத்து வந்தவர் எமது உறவினர், குறித்த காலத்தில் ரகுநாதன் பதிப்பகம் என்று ஒன்று இருந்தது, அதில் முகாமையாளருக்கு இணையான ஒரு பதவியில் அவர் இருந்திருக்க வேண்டும், இப்போது அவர் இல்லை, அவர்கள் இருவரும் ஒரு புகைப்படமும் எடுத்திருந்தார்கள், 1995 இடம்பெயர்வு வரையும் அது அந்த வீட்டில் இருந்தது இது அறிமுகம்,
2018ல் கவிதைப் பயிலரங்கம் ஒன்றிற்கு செல்ல நேரிட்டபோது மரபுக் கவிதை வடிவம் படிப்பதென்றால் காசி ஆனந்தனை பயிலவேண்டும் என்றார்கள்,
இவையெல்லாம் நினைவிற்குவர, தமிழச்சி தங்கப்பாண்டியனின் நயப்பில் மனம் லயித்ததென்றும் சொல்ல வேண்டும்,
அழகு தமிழ்.. அழகிய வண்ணம்.. அடுக்கடுக்கான வார்த்தைகளாய் தேன்மாரி பொழிய.. அதில் நனைந்த உணர்விலிருந்து மீண்டுவரக் காலங்கள் தேவைப்பட்டது..
..
22.39
எழுத்து விதைகளை இதய மண்ணில் தூவினால் செழித்து வளர்வது தனிமனிதன் அல்ல சமுதாயம்..
..
- மேதா 65 / 2022 -
தரம் அறிவால் உன்னை அறிந்திடலாம், நிரந் - தரம் பொறுமை இருந்தால் உணர்ந்திடலாம்!
இறைவா, நீ நிறை வைரம்தான், மண்ணைத் தோண்டி நான் கண்டேன், மலிவாம் விலையில் நீ இல்லை, அதனால் வேண்டாம், விட்டுவிட்டேன்!!
கருங் - கல்லில் சிலையாய் உனைக் காண, விலையே இல்லை, அதனால் கண்டேன், நீ அழகு!!!
நிறைவிலும் மறைவிலும் நீ இல்லை, இறைவா, மனதிலும் நினைவிலும் நீ நின்றாய்!!!!
..
22.04
11.03.2022
🏏🏏🏏🏏✔🏏🏏🏏🏏🏏
அறம் பாவம் என்னும் அறுந்தாகும் கயிற்றில்,
உயிர் மூச்சு நின்றாடும்
விதம் பார்க்கலாமா!
நிதம் இங்கு மாந்தர்கள்
இடக் கூடும் பொல்லாத
சட்டங்கள் எல்லாம்,
ஒரு மூச்சில் நாம் தாண்டி
வரக் காணலாமா!!
பதமென்ன அறியாமல்
விடிகாலைப் பொழுதாயும்
முடியாத சமையல்கள் போல,
தினம் தோன்றும் வயிற்றுக்குப்
பெருந்தீனி ஏனிங்கு,
சொல்லலாமா!!!
"சரி யாவும் போகட்டும்,
யாரும் சொல் பரிசுத்தம் இல்லை"
என்றேற்று, வெறுங் கோவில்
மதம் தீண்டலாமா!!!!
..
23.05.2024
My dear lady Parveen, I love your clear majestic voice and heartfelt message about Christ.
அன்பு சகோதரியே இயேசு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நீங்கள் சொல்வதை கேட்கும் போது எனது உள்ளம் துள்ளி மகிழ்ந்தது ( ஆனாலும்) இயேசு தான் இரட்சகர் என்று அறிந்தும் நீங்கள் உங்கள் இரட்சிப்பை தாமதப்படுத்துவது மிகவும் துக்கமாய் உள்ளது
Glory to God
Thank you dear JESUS 🙏🙏
Amen Praise The Lord Amen..🌹🙏
For to us a child is born, to us a son is given, and the government shall be upon his shoulder, and his name shall be called Wonderful Counselor, Mighty GOD, Everlasting Father, Prince of peace. (About Jesus).
a child is born, a son is given... both are past tense... this was about somebody who was born already.. not jesus
பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் இறுதி தீா்ப்பு
செய்யும் அதிகாரம் இயேசு
கிருஸ்துவிற்க்கு மட்டுமே
உள்ளது அவரே இறைவன்
Nenga easuvai artukolvirgal Amen Allaluya Devanukke makimai easue ungalaiNesikirar
Madam always goes straight after the truth and convey the true message.
ஆம் அவரே என் மாறாத நேசர் என்றென்றும்😍❤💓
He is the living God .
இயேசுவே தெய்வம் அவர் ஒருவரே ஆண்டவர் .தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென் அல்லேலூயா
ஏசுகிருஸ்துக்கு இறைவன் அருள் செய்வனாக! ஆமீன்