வருடம் 25,00,000 லட்சம் வருமானம் தரும் 5 அடுக்கு விவசாய முறை / ஜீரோ பட்ஜெட் விவசாயம் / Organic Farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 200

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 2 ปีที่แล้ว +8

    நம்மாழ்வார் சுபாஷ் பாலெக்கர் இவர்களை யாரும் மறக்க முடியாது.

  • @goodvibes7465
    @goodvibes7465 3 ปีที่แล้ว +13

    அருமையாக விளக்குகிறீர்கள் சம்பத் சார்.பண்ணை பார்க்க அனுமதி உண்டா???
    பேட்டி எடுத்தவருக்கு பாராட்டுக்கள் . பார்ப்பவர்களுக்கு என்ன கேள்விகள் தோன்றுமோ அதை தெளிவாக கேட்டீர்கள்.இந்த வீடியோக்கு நன்றிகள் 👌👌👍👍

  • @Felix_Raj
    @Felix_Raj 4 ปีที่แล้ว +40

    இதை பார்ப்பதற்கு முன்பே இதுபோல் ஒரு தோட்டம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. காணொளிக்கு மிக்க நன்றி!!!

  • @ramugayu5
    @ramugayu5 4 ปีที่แล้ว +25

    நிலத்தின் ஒவ்வெரு பகுதியையும்
    சிறப்பான முயற்சியினால்
    லாபம்தரும் விருட்சமாக
    மாற்றியுள்ளார் இயற்க்கை விவசாயத்தின் சிறப்பை இதை விட யாரும் உணர்ந்து சொல்லமுடியாது
    இதைபோல இடத்தில் வாழ ஆசையாக உள்ளது

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +1

      ஆம் சகோ எனக்கும் ஆசை .. பாதியவது அப்படி மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்து உள்ளது ..

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 2 ปีที่แล้ว +4

    மண்புழு தான் மிகச் சிறந்த உழவன் மனுசன் எல்லாம் உழவர் இல்ல உபயோகிப்பாளர் மட்டும் தான் சிறப்பான அடைமொழி 👍

  • @ragu5366
    @ragu5366 4 ปีที่แล้ว +26

    5 அடுக்கு முறையின் வரைப்பாடு (blue print) பகிர்ந்தால் உதவியாக இருக்கும் நண்பரே

  • @m-y-k
    @m-y-k 4 ปีที่แล้ว +20

    நெறியாளரின் கொங்குத் தமிழ் இனிமை.... காணொளி அருமை

    • @radhakrishnanjagannathan4126
      @radhakrishnanjagannathan4126 3 ปีที่แล้ว +1

      இவ்வாறு செய்து வந்தால் நல்ல முறையில் சாகுபடியில் இந்திய விவசாயிகளின் நலன் மற்றும் உறுப்பினர் பூமியில் உள்ள இந்த உலகில் புவிவெபமாதலைதவிற்ப்பேம் என்று நான் நினைக்கிறேன் அவசியம் என்று நான் நினைக்கிறேன் இது திமலை மாவட்ட மரம் வளர்ப்பு தத்துவம் நல்ல முறையிலே உங்கள்

  • @nrni777
    @nrni777 4 ปีที่แล้ว +6

    விவசாய உலகம் சேனலுக்கு நன்றி. பேட்டிகளும் அருமையாக உள்ளது. விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்

  • @aiarud
    @aiarud 2 ปีที่แล้ว +1

    இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் புதியவர்களுக்கு நல்ல ஆலோசனைகள்

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 4 ปีที่แล้ว +1

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே அருமையான பதிவு.மிக மிக பொருமையாகவும். அருமையாகவும்.அக்கறையுடனும் பதில் சொன்ன வேளாண் அலுவலர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.மேலும் உங்களுக்கும் பார்வையாருக்கும்.சந்தாதாரர்களுக்கும் எனது மனமார்ந்த ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள் (ஈகைத் திருநாள் )நல் வாழ்த்துக்கள்

  • @sivanmugan81
    @sivanmugan81 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி இனியவன் உங்கள் காணொளி எனக்கு மிகவு‌ம் படிக்கும் நானும் ஒரு முன்னாள் விவசாயி

  • @jayarajajayaraja9734
    @jayarajajayaraja9734 3 ปีที่แล้ว

    பதிவுக்கு நெஞ்சார்ந்த பாதம் பணிந்த நன்றிகள் கோடி ஐயா

  • @mahalingammuthaiahpillai6330
    @mahalingammuthaiahpillai6330 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு.இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்.வாழ்க வளமுடன்

  • @saravanabavank7336
    @saravanabavank7336 4 ปีที่แล้ว +5

    More informative. Iwant some more sir. எந்தெந்த பயிர்கள் எந்த கால இடைவெளியில் நட வேண்டும்.உ ம் தென்னை நட்டு எத்தனை ருடம் கழித்து மற்ற மற்ற பயிர்கள் நடவேண்டும் Pl

  • @sudhasudhagarr8046
    @sudhasudhagarr8046 4 ปีที่แล้ว +2

    Prof is example to others, I am dreaming of this paradise , one day will be full filled of my dream, thank you for your inspiration videos,

  • @karmegamnkl
    @karmegamnkl 4 ปีที่แล้ว +53

    இந்தத் தோட்டத்தை போலவே நானும் தோட்டம் உருவாக்க விரும்புகிறேன்

  • @TreeManMaram
    @TreeManMaram 4 ปีที่แล้ว +2

    சிறப்பு மிகச்சிறப்பு ..... அருமையான பதிவு

    • @ishakoli718
      @ishakoli718 4 ปีที่แล้ว

      thala ...unga videokaga wait panrom.😁😀😃

  • @saravanakumar-ce6xk
    @saravanakumar-ce6xk 4 ปีที่แล้ว +4

    Dr. Sampath is our HOD. He did doctorate in solar energy.

  • @thangavela8601
    @thangavela8601 4 ปีที่แล้ว +1

    நன்றி.நல்ல.விளக்கம்

  • @mohameddhaha3596
    @mohameddhaha3596 2 ปีที่แล้ว

    Sir, you convey the true facts , thanks for sharing this valuable information, was worth watching.

  • @gopsln
    @gopsln 4 ปีที่แล้ว +3

    Thanks Iniyan. I think you forgot to ask about farm labourers, labor costs and availability. How much he spends on labor and whether he uses technology or automation. How does he irrigate the fields - drip irrigation or field irrigation

  • @csivamanissmp1743
    @csivamanissmp1743 4 ปีที่แล้ว +7

    Anna நீங்கதான் என் rolmodel

  • @k.sampathkumar2667
    @k.sampathkumar2667 4 ปีที่แล้ว +7

    Thank you all for your valuable comments. I hope we had certainly satisfied your expectations. Any queries please text me. I will reply to your questions as soon as possible. வாழ்க வளமுடன். நன்றி

    • @Viralulagam
      @Viralulagam 4 ปีที่แล้ว

      லெஜன்ட் ஐய்யா நீங்கள்

    • @kamalkannan9330
      @kamalkannan9330 4 ปีที่แล้ว +1

      ஐயா.... எனது ஊர் கோபிச்செட்டிப்பாளையம் உங்கள் தோட்டத்தை நேரில் காண முடியுமா? .... இது போன்ற தோட்டத்தை நான் அமைக்க... நேரில் கண்டு தெளிவு பெற விரும்புகிறேன்

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 2 ปีที่แล้ว

    Iniyan bro... hats off..a good post... keep it up...

  • @baskarbas632
    @baskarbas632 4 ปีที่แล้ว

    Kulumai kulumai arumai arumai iyarkai vivasayam ithuthan namathu perumai valthukal anna

  • @prabuprabu3334
    @prabuprabu3334 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி நன்று

  • @MrSriram024
    @MrSriram024 4 ปีที่แล้ว

    thambi migavum arumayaana video, payan ulla thagaval. nandri pa

  • @tnagrischemes6612
    @tnagrischemes6612 4 ปีที่แล้ว +7

    சம்பத் சகோ, 1kg பப்பாளி 40 - 50 ரூபாய் (தூத்துக்குடி மாவட்டம்)

  • @radhakrishnana8795
    @radhakrishnana8795 4 ปีที่แล้ว +38

    அண்ணா இவர் என்னுடைய கல்லூரியில் பேராசிரயராக பணியாற்றியவர்

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +2

      சூப்பர் சகோ

    • @radhakrishnana8795
      @radhakrishnana8795 4 ปีที่แล้ว +1

      @Will Com automobile dpt la work pannaaru nan athe clg la civil padichen

    • @dhanabalang6266
      @dhanabalang6266 3 ปีที่แล้ว +1

      @@radhakrishnana8795 இவர் எந்த ஊர் அவரின் ஃபோன் எண் கிடைக்குமா

  • @thangadurai7701
    @thangadurai7701 4 ปีที่แล้ว +1

    Professor maarittar vivasaayigal innum chemical vivasaayathukku support pannitu nasdam aagiraargal

  • @tharaniintegratedfarms5159
    @tharaniintegratedfarms5159 4 ปีที่แล้ว +2

    அருமைங்க சகோ... இது போன்ற தோட்டங்களை பார்வையிட நமது சேனல் subscribers யை அழைத்து செல்லுங்கள் சகோ...ஏற்பாடு செய்தால் அனைத்து நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்ங்க சகோ...நன்றீங்க சகோ....

  • @janarthanankumaravelu5595
    @janarthanankumaravelu5595 4 ปีที่แล้ว +1

    Most informative video and highlight is five layer Agriculture system. Description is very clear ,simple and distinct. Pleasant and peaceful to see the video since Dr.Sampath sir standing in green cool atmosphere fully surrendered him.
    👍

  • @palanimech
    @palanimech 3 ปีที่แล้ว

    Payanulla padhivu. Mikka Nandri

  • @thavapandian6874
    @thavapandian6874 4 ปีที่แล้ว +2

    கற்பூரவள்ளி மூலிகை செடிகள் விவசாயம் மற்றும் அதனை பதப்படுத்தும் முறை விற்பனை பற்றிய ஒரு வீடியோ போடுங்க

  • @nishkalav8036
    @nishkalav8036 3 ปีที่แล้ว

    Very useful and detailed information. Thank you 🙏

  • @krishanankrishanan6352
    @krishanankrishanan6352 4 ปีที่แล้ว

    thanks bro ellaam nalla payan Ulla kelvigal please continue ethu poontra video

  • @kannivelvelayutham3811
    @kannivelvelayutham3811 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว

      நன்றி சகோ

    • @ksaravanan2511
      @ksaravanan2511 4 ปีที่แล้ว

      அருமையான பதிவு

  • @lokuexplorz9499
    @lokuexplorz9499 4 ปีที่แล้ว +4

    This is the best channel out there in TH-cam
    Very soon will attend 1million valthukkal sagoo

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ .. 💓💓

  • @kingslyphd7871
    @kingslyphd7871 4 ปีที่แล้ว

    அழகே அழகு அருமை நண்பா

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்பா

  • @sudhakaranp2484
    @sudhakaranp2484 21 ชั่วโมงที่ผ่านมา

    Irkai vivasayam na bore potu Thani eduthu thenai ithula valathurathu illa siruthaniyangal vivasayam panrathu bro athu pairu vagaigal malai ner ahh vechu panrathu bro avangaluku thevaiyana unavai namale utpathi seirathu bro athu tha pasanam murai PADI panrathu irkai vivasayam illa bro

  • @guruprasath6727
    @guruprasath6727 4 ปีที่แล้ว +1

    Awesome explanation sambath sir and this is one of the best channel ,,, keep doing more videos like this brother

  • @manickavasagamvilwanatham1976
    @manickavasagamvilwanatham1976 4 ปีที่แล้ว +1

    very good information ,
    Congratulations,

  • @karthikram7999
    @karthikram7999 4 ปีที่แล้ว +3

    Very good information Brother, keep up ur good work. I request u to upload more video like this. (5 layer farming).

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக சகோ .. 😍💓💓

    • @karthikram7999
      @karthikram7999 4 ปีที่แล้ว +1

      @@Vivasayaulagam thank you Bro🙏🙏🙏

  • @yeshuamiraclemission-india2224
    @yeshuamiraclemission-india2224 4 ปีที่แล้ว +3

    Suuuuuper and useful video.
    Keep it up..

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 4 ปีที่แล้ว

    Arumayana iyarkai vivasaya bhalekar system adoptions neenga niraya peaeukku sollikudukonam sir..!

  • @gnanaraj3060
    @gnanaraj3060 4 ปีที่แล้ว

    This is one of the best video i have ever seen. keep doing the good work.

  • @mohanmanickaraj9988
    @mohanmanickaraj9988 ปีที่แล้ว

    Super message sr 🙏

  • @everythingtechpro007
    @everythingtechpro007 3 ปีที่แล้ว +1

    Fertilizer based agriculture only makes money for the company. So we need to promote organic farming.

  • @SureshKumar-vz3wk
    @SureshKumar-vz3wk 2 ปีที่แล้ว

    I follow Subash palekkar g

  • @tamilmaniarumugam7343
    @tamilmaniarumugam7343 2 ปีที่แล้ว

    So useful video bro tq bro 🙏 yanaku enthan Blu print venum bro nanum farming pana poran bro hlp me bro pls 🙏🙏🙏🙏

  • @paranthamansomasundaram9566
    @paranthamansomasundaram9566 4 ปีที่แล้ว +2

    Bro thanks for the content, very good, if you take the model of the farm will be good, what are the distance between coconut trees, mahoganey, Banana, Pappaya, it can be used as the reference

  • @balansr6392
    @balansr6392 4 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் சகோ

  • @jeyachandranjeyachandran3239
    @jeyachandranjeyachandran3239 3 ปีที่แล้ว

    அருமையான பதீவு

  • @rbalaji8918
    @rbalaji8918 4 ปีที่แล้ว

    Arumai jee, valthukkal, valga valamudan.

  • @amirtharajraj482
    @amirtharajraj482 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ.நர்சரி பற்றிய பதிவு போடுங்கள்

  • @sridharhoney4317
    @sridharhoney4317 4 ปีที่แล้ว

    Really super bro your videos are really useful to has

  • @user-dg4ve1zj4d
    @user-dg4ve1zj4d 4 ปีที่แล้ว

    Super ideas i am following

  • @shajut.s.4026
    @shajut.s.4026 4 ปีที่แล้ว +1

    Wow...very nice interview

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 ปีที่แล้ว

    Thanks very good

  • @kannanveeragounder1867
    @kannanveeragounder1867 4 ปีที่แล้ว

    Very clear information sir ....

  • @kanaikkalirumporaiyanirump4077
    @kanaikkalirumporaiyanirump4077 4 ปีที่แล้ว

    மிக நன்று

  • @focusfocus8966
    @focusfocus8966 3 ปีที่แล้ว

    Drone shots are missing. Excellent interview.

  • @shadishvadivelu3166
    @shadishvadivelu3166 ปีที่แล้ว

    Nice thanks

  • @grbfence
    @grbfence 4 ปีที่แล้ว +1

    Super informative video

  • @rajeshabi7461
    @rajeshabi7461 4 ปีที่แล้ว +7

    Eppadi chemical fertilizers la irunthu organic farming ah change pannrathu ....athu paathi podunga bro....apo tan nerya peru change avanga

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว

      சகோ வீடியோ முழுவதும் பாருங்கள் .. அதில் சொல்லி உள்ளார் ...

    • @shanmugamm4209
      @shanmugamm4209 4 ปีที่แล้ว +1

      Palathaniya payir seiyungal

  • @srani7253
    @srani7253 4 ปีที่แล้ว

    Vazgha Valamudham ayya

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 4 ปีที่แล้ว +2

    Very nice.. Please show Cattle farm.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว

      அடுத்த வீடியோ சகோ

  • @VeEjAy64
    @VeEjAy64 4 ปีที่แล้ว +5

    Bro.. if u like, use drones for covering such big fields!

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +1

      முயற்சி செய்கிறேன் சகோ ..

  • @arunkumaran3724
    @arunkumaran3724 4 ปีที่แล้ว +1

    உங்க அப்பா தெய்வம் அதுக்குமேல் நீங்க

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 3 ปีที่แล้ว

    அருமை

  • @Thanasekaran-e3s
    @Thanasekaran-e3s 4 ปีที่แล้ว +13

    உப்புத்தண்ணீர் கொண்டு ஏதேனும் விவசாயம் செய்ய முடியுமா ? தென்னை மரம் தவிர்த்து

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +1

      வீடியோ முழுவதும் பாருங்கள் ..

    • @Shanmugamkp
      @Shanmugamkp 4 ปีที่แล้ว +7

      சேனை கிழங்கு மற்றும் மஞ்சள் பயிரிடலாம் உப்பு நீரில் வளரக்கூடயது தான்

    • @govindarajtraj1339
      @govindarajtraj1339 3 ปีที่แล้ว

      உப்பு தண்ணீரை ஒரு மாதங்கள் தேக்கி முடிந்தால் அந்த குட்டையில் மீன் விட்டு உபயோகிக்க,எல்லா வகையான விவசாயமும் செய்யலாம்.
      நன்றி 🙏

  • @thulasiramanm3766
    @thulasiramanm3766 4 ปีที่แล้ว +2

    100 days labour can also utilities in agriculture
    No need to pay for 100 days labour
    Government will give payment

  • @syedrifa5870
    @syedrifa5870 4 ปีที่แล้ว +2

    முழுமையாக விவரம் அறிந்து இவ்வாறு செய்ய வேண்டும் என்றால் எனக்கு என்ன தேவை கூறுங்கள் நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும்

  • @Jeya-h8n150
    @Jeya-h8n150 4 ปีที่แล้ว +2

    தென்னையில் ஊடுபயிர் பப்பாளி போடக்கூடாது சொல்றாங்களே, வெள்ளை பூச்சி தாக்கம் இருக்கும்னு வேண்டாம்னு சொல்றாங்க

  • @manianv7266
    @manianv7266 2 หลายเดือนก่อน +1

    Fine

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 4 ปีที่แล้ว

    Neenga vetrilai,milaghu kodi thennai matra maraghal hoodaka kodi eatrividalam..! Thoanudhu..! Koodave poochedogalum..theani valarkimboadhu..maharakanda..searkai..yield jaasdhi..aaghumnu..video..paartirukkiren..sir..!

  • @vivasaya_nanban
    @vivasaya_nanban 4 ปีที่แล้ว +11

    *super sago*

  • @evo1096
    @evo1096 4 ปีที่แล้ว +1

    Malai vembu maram enna seyya payan padum??

  • @sivaraman9753
    @sivaraman9753 4 ปีที่แล้ว

    Coconut tree marathin naduvil Enna Enna maram vaikkalam? Fruits maram vaikkalama?

  • @MNMicroarts
    @MNMicroarts 4 ปีที่แล้ว

    Sago Kozhikku (3 maasa kunju) kaal konjam paralysis ana mathiri irukku nadakave kastama irukku athukku enna medicine kudukalam konjam sollunga

  • @basavalingamdholliah8508
    @basavalingamdholliah8508 2 ปีที่แล้ว

    5அடுக்கு விவசாயம்.
    கிழக்கு‌மேற்க்காக செய்யலாம்?
    வடக்கு தெற்க்காக செய்யலாம்?
    எது சிறந்தது?

  • @Thanasekaran-e3s
    @Thanasekaran-e3s 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @maiuran4929
    @maiuran4929 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @balajisrinivasan4915
    @balajisrinivasan4915 4 ปีที่แล้ว

    Super Sir vanakam

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 4 ปีที่แล้ว

    Sir,Please, inform me,where to sell vegetables, fruits, greens, etc from cultivated land ? Iam in Salem.

  • @boopathybabu2624
    @boopathybabu2624 3 ปีที่แล้ว

    Super na

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 ปีที่แล้ว

    24.30 poli na enna nanbha..??

  • @davidmuthiah8490
    @davidmuthiah8490 4 ปีที่แล้ว

    நெல்லி தோட்டத்தில் எது ஊடுபயிராக வைக்கலாம்?

  • @manojkr5276
    @manojkr5276 4 ปีที่แล้ว +4

    First comment
    🍀

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว

      நன்றி சகோ

    • @devarajpkp274
      @devarajpkp274 3 ปีที่แล้ว

      @@Vivasayaulagam உண்மைனயானவிசயம்உருப்படியானவிசயம் சம்பத் சார் வாழும் நம்மாழ்வார் அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் இவர் அடுத்த‌ சுபாஷ் பேக்கர் இவர்சொல்லும்விசயங்களும் அனைத்தும் உண்மை பயன்படுத்தி கொள்ளலாம்

  • @kabinalagu7291
    @kabinalagu7291 4 ปีที่แล้ว

    Maha kani maram epdi vaangalam. Evlo varum

  • @venkatachalapathibaskar5927
    @venkatachalapathibaskar5927 4 ปีที่แล้ว +1

    நன்று, நன்றி.

  • @prasadgaming9716
    @prasadgaming9716 4 ปีที่แล้ว

    Super sir

  • @csivamanissmp1743
    @csivamanissmp1743 4 ปีที่แล้ว +7

    சகோ நீங்க எப்படி பெள்ளாச்சிக்குள்ள வந்தீங்க

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +4

      Lock down open ஆன அப்போ எடுத்தது சகோ .. ஒரே மாவட்டத்துக்குள் செல்லலாம் ..

    • @csivamanissmp1743
      @csivamanissmp1743 4 ปีที่แล้ว +3

      @@Vivasayaulagam சகோ நான் 14வயது பையண்

  • @lvlyhari5870
    @lvlyhari5870 4 ปีที่แล้ว +1

    Super nw

  • @SivaKumar-oc6vb
    @SivaKumar-oc6vb 4 ปีที่แล้ว

    Super

  • @kolivivasayee
    @kolivivasayee 4 ปีที่แล้ว +1

    நண்பா 1.20 ஏக்கர் நிலம் உள்ளது... முழு நேர பண்ணை அமைத்து செயல்படுத்த ஆசை கோழி வளர்ப்பில் 2 வருடங்கள் அனுபவம் உள்ளது நண்பா.. ஆலோசனை தேவை...

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +1

      என்ன ஆலோசனை தேவை சகோ ..

    • @kolivivasayee
      @kolivivasayee 4 ปีที่แล้ว

      @@Vivasayaulagam , நண்பா சிறு விவசாயமாக என்ன பயிர் செய்யலாம் கீரை.மற்றும் இதர காய்கறிகள்... மேய்ச்சல் முறை நாட்டுக்கோழி..நாட்டு ஆடுகள்....போன்றவை....வளர்களாமா....சாத்தியமா

  • @arulanand5513
    @arulanand5513 4 ปีที่แล้ว +5

    Sir oda student naan

    • @srani7253
      @srani7253 4 ปีที่แล้ว

      Super brother .. can do train in my land .. Vazgha Valamudham

  • @sureshsakthivel7193
    @sureshsakthivel7193 4 ปีที่แล้ว

    Gobar gas plant podunga sir

  • @revathiv2501
    @revathiv2501 4 ปีที่แล้ว

    சார் நீங்கள் நிச்சயமாக அதுஸ்டம்