30 காங்கேயம் மாடுகள் தினமும் 3,000 லிட்டர் ஜீவாமிர்தம் உற்பத்தி / 10 வருடம் உழவே செய்தது இல்லை ??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 41

  • @bala6149
    @bala6149 4 ปีที่แล้ว +7

    ஒரே மாதிரியான காணொளியாக வெளியிட்டு இருந்திருந்திர்கள். இது சற்று புதுமையான தொழில்நுட்ப விளக்க காணொளிபோல் இருந்தது . வாழ்த்துக்கள்

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +2

      நன்றிங்க சகோ ..

  • @ramugayu5
    @ramugayu5 4 ปีที่แล้ว +2

    தூய்மையான இயர்கைசார்ந்த உணவு பண்டத்தை தயார்செய்ய இவர்செய்துள்ள முயற்ச்சிகளை
    பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது சகோ

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா ..

  • @Cadco-t4m
    @Cadco-t4m 4 ปีที่แล้ว +9

    சகோ zero cost ல மாடுகள் வளர்ப்பது பற்றிய தகவல்களை நீங்க குடுங்க சகோ...ரொம்ப உதவிய இருக்கும்...

    • @kalagopinath2216
      @kalagopinath2216 4 ปีที่แล้ว +2

      OSila kakiriya Da sako correct a oru like podunga,😁😁😁😁😁😁😁🤓

  • @sivasubramaniyan3556
    @sivasubramaniyan3556 4 ปีที่แล้ว +1

    Good effort ...!!🙏🙏🙏

  • @agri27_karthik.m97
    @agri27_karthik.m97 4 ปีที่แล้ว

    Proudly say.. I'm ur student sampath sir

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 4 ปีที่แล้ว +2

    அருமை நன்றாகவே இருந்தது நான்பா

  • @buvanalakshmi134
    @buvanalakshmi134 4 ปีที่แล้ว

    அண்ணா மிகவும் அருமை

  • @vengatesanvelappan8130
    @vengatesanvelappan8130 4 ปีที่แล้ว

    I am in process of making this, if more specification with details, it might help persons to make like this, now we need to visit his farm for more details, If the video was with more details I can do with out going to his farm visit it self. but excellent one , so far there is only hand made videos but this will support & help us to do it. thanks for your effort & interest. keep it up Hats OFF

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @sankarseetharaman7488
    @sankarseetharaman7488 4 ปีที่แล้ว +2

    Mass thalaiva😎

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว

    What all u say is true ,as soon as I give sani uram I could see loads of worms coming to tge surface to have it ,sight to see

  • @lvlyhari5870
    @lvlyhari5870 4 ปีที่แล้ว +3

    Nice bro

  • @rajeshabi7461
    @rajeshabi7461 4 ปีที่แล้ว +2

    👍 nalla pathivu bro...panchakavya, jeevamrutham online sales sonninga na veetu thottam use agum bro

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +1

      அவரிடம் கேட்டு பார்க்கிறேன் சகோ ..

  • @baskarbas632
    @baskarbas632 4 ปีที่แล้ว +2

    Arumai ji

  • @gunaseelanvenkatachalam4499
    @gunaseelanvenkatachalam4499 4 ปีที่แล้ว

    Sirapana Pathivu Sagoo

  • @vicmuthu3
    @vicmuthu3 4 ปีที่แล้ว +3

    Worth watching

  • @anandanandhan9879
    @anandanandhan9879 4 ปีที่แล้ว +2

    Super nanba💐👌

  • @sathishkumar-eu8br
    @sathishkumar-eu8br 4 ปีที่แล้ว +1

    Nice video

  • @kavinkavin1759
    @kavinkavin1759 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @S_r_i_r_a_m_S
    @S_r_i_r_a_m_S 3 ปีที่แล้ว

    Pump system பத்தி மேலும் தகவல் வேண்டும்.

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 4 ปีที่แล้ว +2

    Methane is a Green House Gas, So use it a BioGas

  • @chandrasekar1271
    @chandrasekar1271 4 ปีที่แล้ว

    Super

  • @harunharun8584
    @harunharun8584 4 ปีที่แล้ว +2

    Supar

  • @cselva4318
    @cselva4318 4 ปีที่แล้ว +2

    அண்ணா சிறுவிடை கோழி, பெரு விடை கோழி. கண்டுபிடிப்பது எப்படினு video போடுங்க

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +1

      போடுகிறேன் சகோ ..

    • @cselva4318
      @cselva4318 4 ปีที่แล้ว

      Thank you

  • @sentamilvanniyanphysics3675
    @sentamilvanniyanphysics3675 4 ปีที่แล้ว +1

    ப்ரோ ,சேலம் மாவட்ட பகுதில் முயல் பண்ணை இருந்தா சொல்லுங்க ப்ரோ, 2 முயல் குட்டி ஜோடி வேண்டும்

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy 4 ปีที่แล้ว +2

    Part -3 eruka bro

  • @pravin8229
    @pravin8229 4 ปีที่แล้ว

    நாட்டு மாட்டின் நிறத்தை கன்றிலேயே அறிய ஒரு வீடியோ போடுங்கள்

  • @sreejasureshkannan5783
    @sreejasureshkannan5783 4 ปีที่แล้ว +1

    ஜீவாமிர்தம் கரைசலை கைபம்ப் அல்லது பவர்ஸ்பிரேயர் மூலம் நிலம் முழுவதும் தெளிக்கலாமா? ஐயா

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว

      தெளிக்கலாம் .. அம்மா பிரச்சனைகள் இல்லை ..

    • @mahendranvlogger5808
      @mahendranvlogger5808 4 ปีที่แล้ว

      @@Vivasayaulagam enna amma
      Chinna amma va

  • @gnanasekarana8306
    @gnanasekarana8306 4 ปีที่แล้ว +1

    Ana kankumikala

  • @jayaprathap7499
    @jayaprathap7499 4 ปีที่แล้ว

    Farmer number