தஞ்சாவூர் பெரிய கோவிலில் எடுத்த திரைப்படங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024

ความคิดเห็น • 106

  • @banubanu8962
    @banubanu8962 2 ปีที่แล้ว +83

    என்னுடைய ஊர் தஞ்சாவூர்

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 2 ปีที่แล้ว +28

    பள்ளி, கல்லூரிகளில் பாடநூல்களில் கூட சொல்லாத நல்ல கருத்துக்களை நீங்கள் சொன்னீர்கள். மனமார்ந்த நன்றி ஐயா!

  • @tamilselvannagarajan9453
    @tamilselvannagarajan9453 2 ปีที่แล้ว +34

    எங்க தஞ்சை கோவில் தான் இந்தியாவின் பெருமையே....
    ஏன் உலகிற்க்கே பெருமை இதை விட சிறந்த கோவில் கட்டிட கலை ஒன்னு உலகத்தில் காமிங்க பார்ப்போம்

    • @sridhar6390
      @sridhar6390 2 ปีที่แล้ว

      Bro apa kallanai 2000 varushama oru virisal kooda illama nikkidhu
      adha enna solvinga

    • @tvinothkumar939
      @tvinothkumar939 2 ปีที่แล้ว

      தஞ்சை பெருவுடையார் கோயில் போல் எந்த கோயிலும் இல்லை இந்த ராஜராஜ சோழன் புகழ் வாழ்க

  • @poongodig8797
    @poongodig8797 2 ปีที่แล้ว +52

    சென்ற வருடம் பெரிய கோவில் சென்றிருந்தேன் பார்க்க பார்க்க பிரமிப்படைந்தேன் உலக அதிசயமாக அறிவிக்கப்படவேண்டிய கோவில் சரித்திரப் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 2 ปีที่แล้ว +6

    நல்ல பயனுள்ள தகவல்கள், நன்றிங்க, தமிழனாக பெறுமை அடைகிறேன்.

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 ปีที่แล้ว +4

    அண்ணா நாங்க குடும்பம் ஓட போன மாசம் தான் போயிட்டு வந்தோம் நிஜமாகவே ரசித்தேன் , இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது🥰👏✨

  • @ismailayaan3066
    @ismailayaan3066 ปีที่แล้ว +2

    தருமதி செல்வம் சிறியல் எடுத்த செல்வத்தோட வீடு போடுங்க

  • @balajit6933
    @balajit6933 ปีที่แล้ว +1

    Hai sir Happy Tunjauore tempal licking somuch shooting sprat good sir thanks videos

  • @mayilvaganannatarajan259
    @mayilvaganannatarajan259 11 หลายเดือนก่อน +2

    I am form Thanjavur

  • @jailanijailani2135
    @jailanijailani2135 2 ปีที่แล้ว +5

    Nice video thanks

  • @manimuthug9425
    @manimuthug9425 7 หลายเดือนก่อน +1

    திரைப்படங்கள் பற்றியும் வீடியோ பதிவிடுங்கள் தலைவா

  • @ucuucccu7818
    @ucuucccu7818 2 ปีที่แล้ว +26

    விஜயகாந்த் நடித்த பதவி பிரமாணம் படம் இங்கு எடுக்கப்பட்டது.

    • @spot2travel772
      @spot2travel772  2 ปีที่แล้ว +6

      அண்ணா அது கங்கை கொண்ட சோழபுரம்

  • @Ramesh-op8rb
    @Ramesh-op8rb 2 ปีที่แล้ว +19

    விஜயகாந்த் சார் நடித்த தவசி பாடல் காட்சியும்,பதவிப் பிரமாணம் படக் காட்சியும் தஞ்சை பெரியகோயிலில் படமாக்கப்பட்டது.

    • @indumathi1550
      @indumathi1550 2 ปีที่แล้ว +4

      Illai tavasi padam kumbakonam arugil ulla thirubuvanam ennum ooril ulla sarabeshvarar kovilil eduka patathu

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 ปีที่แล้ว +1

      @@indumathi1550 yes neenga sollurathuthan correct

  • @kumaravelmurugan444
    @kumaravelmurugan444 2 หลายเดือนก่อน

    Pona week poitu vandhen. Nice temple❤

  • @manimuthug9425
    @manimuthug9425 7 หลายเดือนก่อน +1

    கெளரி மனோகரி என்ற படத்தில் பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது என்ற பாடலில் பாடல் ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு பழமையான கோவில் வரும் ஒரு பழைமையான அரண்மனையும் வரும் அது எந்த ஊரு அங்கு எடுத்த படங்கள் பற்றியும் வீடியோ பதிவிடவும்

  • @manimuthug9425
    @manimuthug9425 7 หลายเดือนก่อน +1

    கெளரி மனோகரி என்ற திரைப்படத்தில் பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது என்ற பாடல் ஆரம்பிக்கும் முன்

  • @manimuthug9425
    @manimuthug9425 7 หลายเดือนก่อน +1

    கெளரி மனோகரி என்ற திரைப்படத்தில் பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது

  • @manimuthug9425
    @manimuthug9425 7 หลายเดือนก่อน +1

    பற்றியும் வீடியோ பதிவிடுங்கள் தலைவா

  • @rajavelc235
    @rajavelc235 ปีที่แล้ว +3

    தவசி பட பாடலில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் எடுக்க பட்டது போல் ஒரு சில காட்சிகள் திருபுவனம் கம்பகேஸ்ரர் கோயிலில் எடுக்க பட்டது

  • @nsatchi1710
    @nsatchi1710 ปีที่แล้ว +4

    It is sad that no permission was given to film Ponniyin Selvan there.

  • @PriyaPriya-qu3wg
    @PriyaPriya-qu3wg 2 ปีที่แล้ว +7

    Aanantham movie la snega appas marriage scene ingathn eduthurupanga bro

    • @kalaarunachalam2637
      @kalaarunachalam2637 2 ปีที่แล้ว +2

      இல்லை திருபுவனம் சரபேஸ்வரர் (கம்பகேஸ்வரர்) கோவில்

    • @cpremkumarcpremkumar65
      @cpremkumarcpremkumar65 2 ปีที่แล้ว

      Ila adhuvum Thirubhuvanam than

    • @premkumars9224
      @premkumars9224 ปีที่แล้ว

      Correct bro

  • @bhuva415
    @bhuva415 ปีที่แล้ว +3

    Recent ha nan search pannitu irunthen .. Tanjore temple la Ethana movie shoot nadanthu irukuma nu.. Now I see 🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @MYLIFE-தமிழ்
    @MYLIFE-தமிழ் 2 ปีที่แล้ว +4

    Semma Video Bro 👌💐🎉💐👌

  • @sarveshramesh7305
    @sarveshramesh7305 2 ปีที่แล้ว +3

    மிகவும் குறைந்த படங்கள் இங்கு எடுத்திருப்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்
    தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் இங்கு எடுத்திருந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும்

  • @NaveenNaveen-ve7hm
    @NaveenNaveen-ve7hm 2 ปีที่แล้ว +4

    Mudal idam movie..Enga ooru ooru thanjavur song..
    Eeti movie..Naan pudicha mosakutty
    Ko movie..Gala Gala song

  • @geethaammu8169
    @geethaammu8169 ปีที่แล้ว +2

    Yes my native also 😍😍😍😍😍😍😍

  • @mahasaravanan9475
    @mahasaravanan9475 ปีที่แล้ว +5

    Nannkalum Thanjavur than

  • @sudarsan3786
    @sudarsan3786 ปีที่แล้ว +1

    Thanjavur Ian's Like Here 👍

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 9 หลายเดือนก่อน +1

    Vijaykanth nadicha pathavipramanam movie first scene la rompa neram intha kovila thaan eduththuruppaanga

    • @spot2travel772
      @spot2travel772  9 หลายเดือนก่อน

      அது கங்கை கொண்ட சோழபுரம் வீடியோ போட்டு இருக்கின்றன பார்த்து மகிழுங்கள்

  • @rmrajeshmass7272
    @rmrajeshmass7272 ปีที่แล้ว +6

    My Thanjavur

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl ปีที่แล้ว +1

    Entrum.nilaiya.nimirnthu.nirkkum.thanjai.periyakovil.aliyatha.kaviyam.

  • @manimuthug9425
    @manimuthug9425 7 หลายเดือนก่อน

    என்ற பாடல் ஆரம்பிக்கும் முன்னே ஒரு பழைமையான கோவில் வரும் ஒரு பழைமையான அரண்மனையும் வரும்

  • @sahayasahara2906
    @sahayasahara2906 2 ปีที่แล้ว +3

    Bro santhanu s/o bakiyaraj' kanden move.

  • @nanthinisri3205
    @nanthinisri3205 10 หลายเดือนก่อน +1

    Nilavae unakaga movie

  • @Thebalajitvs
    @Thebalajitvs 2 ปีที่แล้ว +1

    Anna atharva nadicha etti moviela oru song-la kovila katti irupaga

  • @kumarann7141
    @kumarann7141 ปีที่แล้ว +3

    Karnan was the 1st movie

  • @karthickarunkumarkarthick3760
    @karthickarunkumarkarthick3760 ปีที่แล้ว +3

    namma thanjavur 🔥💥

  • @Prakash-co4om
    @Prakash-co4om ปีที่แล้ว +2

    நம் சோழ நாடு

  • @geethadhivya3904
    @geethadhivya3904 ปีที่แล้ว +1

    I am Thanjavur ❤😊

  • @sandakozhisiva1526
    @sandakozhisiva1526 2 ปีที่แล้ว +2

    Mudhal idam songs enga oru oru thanjavur

  • @manimuthug9425
    @manimuthug9425 7 หลายเดือนก่อน +1

    ஒரு பழமையான கோவில் வரும் அந்த கோவிலில் எடுக்கப்பட்ட படங்கள் என்னவென்று வீடியோ பதிவிடவும்

    • @spot2travel772
      @spot2travel772  7 หลายเดือนก่อน

      விரைவில் போட்டுலாம் 👍

  • @sid2110
    @sid2110 2 ปีที่แล้ว +2

    En Tanjai nan pirantha pon tanjai

  • @govindanperumal7364
    @govindanperumal7364 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் சார்

  • @jyothieswar687
    @jyothieswar687 2 ปีที่แล้ว +3

    Good video bro,part 2 idhuku podalaam,weighting for next video bro

  • @manimuthug9425
    @manimuthug9425 7 หลายเดือนก่อน +1

    அந்த கோவில் எந்த ஊரு கோவில் என்றும் அந்த அரண்மனையும் எந்த ஊர் அரண்மனை என்றும் அங்கு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றி வீடியோ பதிவிடவும் தலைவா

  • @kaliyaperumal6964
    @kaliyaperumal6964 2 ปีที่แล้ว +2

    Is, the best, number on, temple

  • @shrmidvi
    @shrmidvi ปีที่แล้ว +1

    Dum dum dum shooting parthen

  • @govindanperumal7364
    @govindanperumal7364 2 ปีที่แล้ว +1

    மிகுந்த நன்றி சார்

    • @spot2travel772
      @spot2travel772  2 ปีที่แล้ว

      நன்றி ❤️❤️❤️

  • @yuvarajs8510
    @yuvarajs8510 ปีที่แล้ว

    Kondan koduthan movie song

  • @v.gopinath25
    @v.gopinath25 ปีที่แล้ว

    Other language movies shoot paniruntha solunge pa yarukavathu therinja !?

  • @arunkarthik988
    @arunkarthik988 2 ปีที่แล้ว +1

    Enga oor

  • @kavitham5008
    @kavitham5008 ปีที่แล้ว +1

    Me Thanjavur

  • @balamakeshbala92
    @balamakeshbala92 2 ปีที่แล้ว +1

    அருமை சகோ !!!

  • @KarthikKarthik-gw7gc
    @KarthikKarthik-gw7gc 4 หลายเดือนก่อน +1

    Mayavaram

  • @prabhasvlogthanjavur
    @prabhasvlogthanjavur 2 ปีที่แล้ว +1

    Muthal idam film eruku

  • @lakshmimithiran
    @lakshmimithiran ปีที่แล้ว +1

    நாங்கதஜ்ஜாவூர்தாஅன்ன

  • @jeyam619
    @jeyam619 2 ปีที่แล้ว +1

    Apom enDA PS Ku shoot Ku permission eh kodukalaaa. Sari audio launch Ku kudaa kodukalaaaa.

    • @Manimegalai-sl4oy
      @Manimegalai-sl4oy ปีที่แล้ว +1

      ராஜ ராஜ சோழன் .புகழ் பாடும் ..பெரிய கோவில் மிக மிக அருமை போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK 2 ปีที่แล้ว +1

    235th like here

  • @sivakumar.psiva.p8749
    @sivakumar.psiva.p8749 ปีที่แล้ว +2

    இதைவிட பழமையான கோயில் எல்லாம் தமிழகத்தில் உள்ளது அப்பா ?, தஞ்சை பெரிய கோயிலை விட பழமையான ஒரு கோயில் உள்ளது என்றால் அதுவும் பிரமாண்டம் தான்

  • @sahayasahara2906
    @sahayasahara2906 2 ปีที่แล้ว +2

    Muthalidam move

  • @heart_stoleder_4524
    @heart_stoleder_4524 ปีที่แล้ว

    Eeti atharva movie song la varum

  • @uthraudhaya3125
    @uthraudhaya3125 ปีที่แล้ว

    96 padam anguthan yeduthathu

  • @tnsvtamil4919
    @tnsvtamil4919 2 ปีที่แล้ว +5

    ப்ரோ எங்க கேப்டன் நடித்த பதவிப்பிரமாணம் படம் இங்குதான் எடுக்கப்பட்டது

    • @spot2travel772
      @spot2travel772  2 ปีที่แล้ว

      இல்லை ப்ரோ கங்கை கொண்ட சோழபுரம் விரைவில் அந்த வீடியோவும் போட உள்ளேன் பாருங்கள் ப்ரோ

  • @veerasekar5452
    @veerasekar5452 2 ปีที่แล้ว +3

    பதவபிரமானம்

    • @spot2travel772
      @spot2travel772  2 ปีที่แล้ว

      கங்கை கொண்ட சோழபுரம்

  • @balublue5793
    @balublue5793 ปีที่แล้ว

    Star bucks coffee

  • @cmp673
    @cmp673 ปีที่แล้ว +1

    S

  • @copytoreels2735
    @copytoreels2735 2 ปีที่แล้ว

    Marumalarchi

  • @gurumoorthyguru9872
    @gurumoorthyguru9872 2 ปีที่แล้ว +2

    இந்த பாட்டில் வரும் தேசிங்கு ராஜா "விற்கு இந்த பாடலுக்கும் பொருத்தம் இல்லை. இது பார்பனர்களின் இடை செறுகல்.

  • @RajaRaja-wl3zu
    @RajaRaja-wl3zu 2 ปีที่แล้ว

    Thannai sunni kovil

  • @murugan3211
    @murugan3211 ปีที่แล้ว +2

    என்னுடைய ஊர் தஞ்சாவூர்