எங்க இல்லறம் தொடங்கிய அந்த நாட்கள்| Durga Stalin | அவரும் நானும் Audio Book | Chapter 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มี.ค. 2023
  • #stalinfamily #durgastalin #stalinvideo
    #stalin #stalinvideo #stalin_news #stalinnewstoday #stalin_speech #stalinspeech #stalinfamily #stalinbiography #durgastalinbiography #durgastalinaudiobook
    #durgastalin #cmstalin #cmstalinspeech #cmstalinnews
    #biographydurgastalin #stalinbirthday #durgastalinbirthday #birthdayofstalin #nayakitv #துர்காஸ்டாலின் #chapter6
    #கலைஞர்கருணாநிதி #கலைஞர் #கலைஞர்100
    #kalaignar #கலைஞர்_கருணாநிதி #dayaluammal #dayalu #தயாளு #தயாளுஅம்மாள்
    CONTINUE TO WATCH...
    Durga Stalin AUTOBIOGRAPHY 'Avarum Naanum' Audio Book
    Intro Chapter
    • துர்கா ஸ்டாலின் Autobi...
    chapter 1
    • துர்காவை பொண்ணு பார்க்...
    chapter 2
    • அந்தக் கால ஹீரோ மாதிரி...
    chapter 3
    • கல்யாணத்துக்கு முன்னால...
    Chapter 4
    • கல்யாண மேடையில் அந்த க...
    Chapter 5
    • கல்யாணமான புதிதில் நடந...
    Chapter 6
    • எங்க இல்லறம் தொடங்கிய ...
    Chapter 7
    • ஒரே மாசத்தில் இப்படிக்...
    Chapter 8
    • துர்கா கிட்டே எவ்வளவு...
    Chapter 9
    • தலை தீபாவளியை ரொம்பவே ...
    .......................................
    You can watch..
    Durga Stalin.. KITCHEN TOUR.. PART 1
    • துர்கா ஸ்டாலின் வீட்டு...
    KITCHEN TOUR.. PART 2
    • மாப்பிள்ளையை செல்லமாக ...
    துர்கா ஸ்டாலின் செய்யும் கணவர் ஸ்டாலினுக்கு பிடித்த Fish curry Recipie
    • துர்கா ஸ்டாலின் செய்யு...
  • บันเทิง

ความคิดเห็น • 56

  • @Manimegalaisagayam
    @Manimegalaisagayam ปีที่แล้ว +26

    முதல் இரவு nu kooda சொல்லாம இல்லறம் nu sonnadhu super indha video yaar வேணாலும் பாக்கலாம் அழகான வார்த்தைகள்

  • @veeranganait4087
    @veeranganait4087 ปีที่แล้ว +40

    அந்த காலத்தில் திருமணமாகி பத்து நாட்கள் கழித்து சாந்தி கல்யாணம் ஆனா இப்போது எல்லாம் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்கிறது இன்றைய தலைமுறை. ஒவ்வொரு அத்தியாயம் கேட்க்கும் போதும் துர்காம்மாவின் அன்பும் பொறுமையும் தெளிவாகிறது. வாழ்த்துகள் நாயகி டிவி ❤🎉

  • @panneerselvam4959
    @panneerselvam4959 ปีที่แล้ว +7

    செல்வியை பற்றி நீங்க சொல்ல நாங்க கேட்க....ஆர்வமாக இருக்கிறோம்....

  • @theyoutuber6525
    @theyoutuber6525 ปีที่แล้ว +6

    அந்த காலகட்டத்தில் நடந்து உங்கள் குரலில் கேட்பது அருமை இருக்கு

  • @koperundevikarthik1632
    @koperundevikarthik1632 ปีที่แล้ว +10

    வணக்கம். கணவரை "வீட்டுக்காரங்க"ன்னு சொல்றது எவ்வளவு அழகா இருக்கு. நான் என்னுடைய கணவரைப்பற்றி யாரிடம் பேசினாலும், என்னுடைய வீட்டுக்காரங்கன்னுதான் சொல்லுவேன். நான் பணியாற்றிய கல்லூரியிலுள்ள அருட்தந்தையர்கள், எனது மாணவப் பிள்ளைகள் எல்லாம் ரொம்பவே கேலி பண்ணுவாங்க. ஆனால், இப்போ துர்கா அம்மா, அவங்க கணவரை "எங்க வீட்டுக்காரங்க" அப்படின்னு சொல்றதைக் கேக்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. அந்த வார்த்தையின் ஆழத்தை என்னால் உணர முடிகிறது. தமிழ்ப்பெண்கள் நாகரிக மாளிகையின் மூலைக்கல் என்பதற்கு நற்சான்று இவர்களைப் போன்றவர்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. எதிர்கால சந்ததிகளும் இந்நாகரிகத்தைப் பின்பற்றினால் நலமானதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

  • @shanthisekar7083
    @shanthisekar7083 ปีที่แล้ว +12

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை சூப்பர்

  • @chitrababu501
    @chitrababu501 ปีที่แล้ว +21

    நாயகி வீடியோ எப்போது வருமுன்னு காத்துக்கிட்டே இருக்கும் ரசிகை நான்

  • @sunshikaaherbals2529
    @sunshikaaherbals2529 ปีที่แล้ว +10

    Vazhga valamudan 🙌🙏
    அருமை அருமை 👌👌👌
    கோபாலபுரம் வீட்டுக்குள்ளேயே எங்களை அழைச்சிட்டு போய் அவர்களுடைய எளிமையான வாழ்க்கை முறையை பார்த்த மாதிரியே இருக்கு. கலைஞர் குடும்பத்தின் மேல் மதிப்பும் மரியாதையும் இன்னும்
    அதிகமாகுது💐💐💐🙏🙏🙏

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 ปีที่แล้ว +6

    Fantastic family kalaigner family

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 11 หลายเดือนก่อน +1

    அருமை அருமை தயாளுஅம்மாரொம்பபொறுமைஆனவங்க, அவங்க கிட்ட இருந்து தான் உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்குஅருமைஅண்ணிநீங்கசொன்னதுஎல்லாமேஇருந்ததுஒருகுடும்பபெண்எப்படிஇருக்கணும்கிறதுக்குநீங்கதான்எடுத்துகாட்டுஅருமைநன்றிநாயகடீவிக்கு

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 ปีที่แล้ว +14

    இது நாள் வரை நான் அண்ணியார் என்று சொல்வேன்.இப்பொழுது முதல் அம்மா என்று அழைக்க ஆசைபடுகிறேன். நம் தமிழர் கலாசாரத்தில் இப்படித்தான் பெண்கள் இருக்க வேண்டும் என்று அழகாக புரிகிறது அம்மா.

  • @kopperundevilakshmi4276
    @kopperundevilakshmi4276 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்

  • @Lakshmirenga1212
    @Lakshmirenga1212 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப நல்லா இருக்கு துர்கா அம்மா கதைய கேட்கறாதுக்கு

  • @madhavisankar7039
    @madhavisankar7039 ปีที่แล้ว +3

    மேடம் நீங்கள் சொல்றது உண்மை❤

  • @mrukmani3861
    @mrukmani3861 13 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான குடும்பம்.

  • @chandrac5640
    @chandrac5640 ปีที่แล้ว +2

    Azhahaana, iyalbaana, uraiyaadal. Civilized and othodox family. Durga Stalin- n nagarigamaana application of words. Arumayaana padhivui

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 5 หลายเดือนก่อน

    கதை என்பது நடக்காத கற்பனை நிகழ்வு தொகுப்பு வாழ்கை வரலாற்று நிகழவு என்று நாம் கூறுவது தான சரியானதாக இருக்கும்! நன்றி! வாழ்த்துக்கள்'

  • @abdulrahman-bv6im
    @abdulrahman-bv6im ปีที่แล้ว +4

    சூப்பர் சூப்பர் மிகவும் அருமையான பதிவு

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +1

    Mallika anni is so nice She was so concerned about Durga madams feelings
    Dayalu ammavum pavam Anusaranaya irundrukkanga
    Nalla mamiyar

  • @vanithac5989
    @vanithac5989 ปีที่แล้ว +2

    அருமை அருமை மிகவும் அருமை

  • @amaravathidevi2084
    @amaravathidevi2084 ปีที่แล้ว +1

    Super Durga amma ungal porumai yarukkum varathu

  • @maninagappan5577
    @maninagappan5577 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @panneerselvam4959
    @panneerselvam4959 ปีที่แล้ว +9

    இன்னும் அழறத்துக்கு எவ்வளவோ இருக்கு என்ற ஸ்டாலின் தீர்க்கதரிசி....

  • @dayanal3708
    @dayanal3708 ปีที่แล้ว +4

    Lovely couples 💖

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io ปีที่แล้ว +1

    சூப்பர் மேடம் 👌🙏

  • @ponmanidevan8274
    @ponmanidevan8274 ปีที่แล้ว +2

    Interesting❤

  • @parijayaraman3330
    @parijayaraman3330 ปีที่แล้ว +2

    Super madam

  • @shreesaraswathiacademy2232
    @shreesaraswathiacademy2232 ปีที่แล้ว

    Super mam.

  • @aarthis93
    @aarthis93 ปีที่แล้ว

    Super mam❤

  • @akilasr8006
    @akilasr8006 ปีที่แล้ว +2

    Nagareegamana words of Durga Amma

  • @priyalakshmikumar7181
    @priyalakshmikumar7181 ปีที่แล้ว

    Super amma

  • @bawajohn94
    @bawajohn94 ปีที่แล้ว

    Super information

  • @malarmalar-fo9hr
    @malarmalar-fo9hr ปีที่แล้ว

    Super

  • @thanishababy5720
    @thanishababy5720 ปีที่แล้ว +1

    Super sis..neenga sollurathu innum super sis..

  • @thulasiravichandran5601
    @thulasiravichandran5601 ปีที่แล้ว +3

    I am very interested in this story

  • @kolamavukotteswari6873
    @kolamavukotteswari6873 ปีที่แล้ว

    Nice story.

  • @ranithangam2940
    @ranithangam2940 ปีที่แล้ว +9

    Your way of telling her story it comes front of our eye's excellent 👌 waiting for next episode.How sweet person Durga maa!❤

    • @shanthakumari9693
      @shanthakumari9693 ปีที่แล้ว +1

      Durga mam is a great inspiration to all the house wives. ❤

    • @vasukiramasamy2620
      @vasukiramasamy2620 8 หลายเดือนก่อน

      ​@@shanthakumari9693qq 15:22

  • @akbarbashiral6322
    @akbarbashiral6322 ปีที่แล้ว

    Nice story

  • @sarkar209
    @sarkar209 ปีที่แล้ว +2

    Nayagi Mam Please,s next Athiyayam Today Upload

  • @batch1shamly.d353
    @batch1shamly.d353 ปีที่แล้ว +2

    Amma

  • @Selvimaichael
    @Selvimaichael หลายเดือนก่อน

    ❤❤

  • @malathimalathi4097
    @malathimalathi4097 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻

  • @hameethabanu2767
    @hameethabanu2767 ปีที่แล้ว +1

    🥰

  • @user-yu3uf3yr4c
    @user-yu3uf3yr4c 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santharadhakrishnan1334
    @santharadhakrishnan1334 ปีที่แล้ว

    Super madam. Enga veetlayum edilikku enga thatha thayir thottu sappiduvar👌

  • @panneerselvam4959
    @panneerselvam4959 ปีที่แล้ว

    கவிதாயினி கயல்விழி....தாத்தாவையே டென்ஷன் ஆக்குவது கயல்விழிக்கு பொழுது போக்கு....டென்ஷனாக்கிட தாத்தா இல்லையே கயல்விழி....

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 ปีที่แล้ว +1

    Oru family tree potathan purium entha uravumuraikal mam ,confuse akuthu

  • @mathichakravarthy922
    @mathichakravarthy922 ปีที่แล้ว +1

    Nalla velai un subscribe pannirren

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Inda voice Durga madam voice illa

  • @esakkiraj5546
    @esakkiraj5546 ปีที่แล้ว

    , ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍❤️❤️👍👍

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 11 หลายเดือนก่อน

    Anniyar avarkale neengal than DMK vakku vanki.TheniKrishnamoorthi.

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy 10 หลายเดือนก่อน

    Deaiva.bakthi.migunda.durga.avarcal..tannudaiya.magan.marumalcalayum.ungaladu.aanmeega.paadaiel.alaithu.sellavum.athanai.vinnan.puyalcal
    Vandaalum.aliyaadadu.aanmeegamum.panpaadumattumaa...nandri....ungal.kudubathinarkku.vaalthucal.

  • @sharankumars5764
    @sharankumars5764 8 หลายเดือนก่อน

    Super