திருமணம் நடக்குமா? நடக்காதா? Part: 02 | Zoom Meeting with Members

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2021
  • இந்த ஜாதகருக்கு உறுதியாக திருமணம் நடக்கும் அல்லது இந்த ஜாதகருக்கு நிச்சயமாக திருமணம் நடக்காது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
    ஜோதிட சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்
    வாழ்க்கையில் திருமணம் என்ற ஒன்றைப் பார்ப்போமா? மாட்டோமா? என்ற எண்ணம் பலருக்கும் மனதில் எழும். இதற்கு பதில் ஜாதகத்தில் உண்டா? என்றால் நிச்சயமாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்! ஒருவருக்கு திருமணம் 30 வயதுக்கு மேல் கால தாமதமாக தான் நடக்கும் என்றோ அல்லது 40 வயதிற்கு மேல் லேட்டாகத்தான் பெண் கிடைக்கும் என்று தெரிந்தால் பெண் பார்க்கும் படலத்தை சற்று நிறுத்தி வைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம்!
    குரு பெயர்ச்சி வருகிறது கல்யாணம் முடிந்து விடும் சனிப்பெயர்ச்சி வருகிறது இப்பொழுது முடிந்துவிடும் ராகு கேது பெயர்ச்சி வருகிறது உடனே முடிந்து விடும் என்றெல்லாம் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டே போகும் பொழுது திருமணம் நடக்கவில்லை என்றால் மனம் வாடி விடுகிறது.
    ஒருவருக்கு திருமணம் உறுதியாக நடக்கும் அல்லது உறுதியாக நடக்காது என்று தெரிந்தால் அதற்கு ஏற்றார்போல் மனநிலையை மாற்றிக் கொண்டு வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ளலாம்.
    ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தை கொண்டு இதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள முடியும் அது எப்படி கண்டுபிடிப்பது என்பதை தான் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் காண இருக்கிறோம்.
    மீட்டிங்கில் கலந்து கொள்ள லிங்க் வழக்கம் போல நமது உறுப்பினர்களுக்கு ஸ்பெஷல் வீடியோ பகுதியில் கொடுக்கப்படும்.
    மீட்டிங்கிற்கு பிறகு கேள்வி நேரம் நடைபெறும் இதில் நமது உறுப்பினர்கள் தங்களுடைய சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பலாம்.
    ஆன்லைன் மீட்டிங் TH-cam தளத்தில் லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
    தலைப்பு: திருமணம் நடக்குமா? நடக்காதா?
    நாள்: டிசம்பர் 30 / 2021 வியாழக்கிழமை
    நேரம்: 08.00 PM IST
    இடம்: ஆன்லைன் ஜும் மீட்டிங்
    Subject: Will be Marriage possible or not?
    Date: DCE 30 / 2021 Thursday
    Time: 08.00 PM IST
    Venue: Zoom Platform
    நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!
    திருச்சிற்றம்பலம் !!
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.net
    dindigulchinnaraj

ความคิดเห็น • 71

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +2

    திருமணத் தகவல்கள் அனைத்தும் அருமை,…வழக்கம் போல சிறப்பான பதிவு, தெளிவான விளக்கங்களுக்கு நன்றி சார்,… 🙏🏻💐

  • @rajaramankannan4767
    @rajaramankannan4767 2 ปีที่แล้ว +2

    I love your tamil and humorous speech. Not easy to practice

  • @ranjaniramachandran1952
    @ranjaniramachandran1952 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அருமை அய்யா 🙏

  • @sumathisumathi782
    @sumathisumathi782 2 ปีที่แล้ว +1

    அன்னா அருமை யான பதிவு நன்றி...

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว +1

    Thank you so much for your analysis about marriage is very clear as usual sir

  • @sundarsingh_11
    @sundarsingh_11 2 ปีที่แล้ว +5

    ஐயா, ஒருவரின் Character எப்படி என்று கண்டுபிடிப்பது எப்படி? திருமணத்திற்கு ஆண், பெண் தேர்வு செய்யும் போது அவர்களின் குணம் எவ்வாறு இருக்கும் என்று கண்டறிவது எவ்வாறு என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா. நன்றி 🙏

  • @kalavathib8854
    @kalavathib8854 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்🙏 அருமையான பதிவு, திருமணம் பற்றிய பதிவு முடிந்த பிறகு விதியும் ,
    விதிவிலக்குகளும் பற்றியும் பதிவுகள் தாருங்கள் ஐயா🙏🙏

  • @ammanRgopal
    @ammanRgopal ปีที่แล้ว +1

    அருமை நன்றி ஐயா 🙏

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 ปีที่แล้ว +1

    உங்கள் தன்னடக்கம் அருமை என்றும் மேன்மக்கள்மேன் மக்களே

  • @srinithi4739
    @srinithi4739 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார்

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 ปีที่แล้ว

    Super topic sir second marriage details thank you so much again put these type of video s

  • @sumathisumathi782
    @sumathisumathi782 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி ...

  • @sing12226
    @sing12226 2 ปีที่แล้ว

    Gurunadha one doubt 7 th Lord in 6th place with vakaram conjunction with mangal please explain. Kadaga lagnam.

  • @santhoshsws11
    @santhoshsws11 2 ปีที่แล้ว +2

    குரு சுக்கிரன் சேர்ந்தலோ ஒருவரை ஒருவர் பார்த்தாலோ திருமணம் தடை படுமா...

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 2 ปีที่แล้ว

    Thankyou superb

  • @r.asokanmumbai9382
    @r.asokanmumbai9382 2 ปีที่แล้ว

    R. Asokan, Mumbai.
    🙏 மகர லக்கினத்திற்கு ராகு ஏழாம் இடத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் இணைந்து இருந்து ஜாதகிக்கு திருமண வயதில் திசை நடத்தினால், அந்த திசை எப்படி இருக்கும்? ராகுவிற்கு வீடு கொடுத்த சந்திரனும் கால் கொடுத்த புதனும் வலுவான நிலையில் இருக்கிறார்கள். நன்றி 🙏

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 ปีที่แล้ว

    Sir
    In house Electrical have commen 230volts will come, do we can use 15,25,40,60,100, 250watts so you have don't compare with electrical to astrology.

  • @chandruchandra02
    @chandruchandra02 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @vigneshkutty2861
    @vigneshkutty2861 2 ปีที่แล้ว

    Kumbam lakkanam viruchigam rasi vasagam lakkanam 9 Sani kethu enaivu video poduga sir

  • @sujathavasudevan6898
    @sujathavasudevan6898 2 ปีที่แล้ว

    My son was born on 26 th November 1988at 4.55 pm in Salem use his horoscope as example and predict y has not yet married
    Tell about his marriage life

  • @jaishri69
    @jaishri69 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். நான் எழுதியதை படித்ததற்க்கு மிக்க நன்றி 😍🙏🙏. கண்டிப்பாக உங்களிடம் என் மகளுடைய ஜாதகத்தை கட்டினம் செலுத்தி பார்க்கிறேன் 😊🙏🙏. இங்கே ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். என் மகள் ஒரு பேரழகி. She is 5.9" tall. எங்கு சென்றாலும் எல்லோரும் அவள் ஒரு நடிகை என்று நினைப்பார்கள். இவள் ஒரு இடத்திற்கு சென்றால் சலசலப்பாக இருக்கும் இடம் திடீர் என்று அமைதியாகிவிடும். ஆண்களும் பெண்களும் ஒரு சேர்ந்து இவளை அண்ணாந்து பார்ப்பார்கள்.இவள் என்னிடம் சொல்லியிருக்கள் எந்த ஒரு ஆணுக்கும் இவள் மேல் காதல் வருவதில்லையாம் , பயவும் மரியாதையும் தான் வருதாம் 😨😨😨. ஏன் சார் இப்படி 🤔🤔🤔
    25th October 1991....1:46pm ,...சென்னை.
    அதிக அழகு வச்சு செஞ்சிடிச்சா சார் 😢😢😢

    • @kingggg3492
      @kingggg3492 2 ปีที่แล้ว

      ஹாய் நான் சிங்கிள் பயன் ராம் குமார் நான் உங்கள் பொன்ன கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன் பதில் சொல்லுங்க

  • @nathiyas4175
    @nathiyas4175 2 ปีที่แล้ว +1

    Iyya kethu kuda sukiran 11 etathil irunthal kudumpa valgai elaya sir

  • @narayanj8465
    @narayanj8465 2 ปีที่แล้ว +1

    Will knotting banana tree parikaram works for tharadosam? I saw people who did this, their dosam doesn't work.

    • @pvastro9126
      @pvastro9126 2 ปีที่แล้ว +1

      கிரங்களை ஒரு போதும் ஏமாற்ற முடியாது..

  • @sribalajiv
    @sribalajiv 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா..!
    சில பொது கேள்விகள் விருப்பம் இருப்பின் பதில் கூறவும்...
    பின்வரும் கேள்விகளுக்கு தக்க இடத்தில கவியுடன் பதிலளித்தாள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா...
    1) ஐயா, நாம் வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பது வழக்கம், இருப்பினும் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலும் ரோடு குத்தல் வரும் இடத்தை தவிர்த்து விடுவார்கள் அல்லது கட்டிய வீட்டில் எதாவது வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதற்க்கு நிவர்த்தியாக வாஸ்து மீன் வைப்பதோ அல்லது ஒரு பாத்திரத்தில் மலர்களை வைப்பது, வீட்டிற்குமுன் பிள்ளையார் சிலை வைப்பது போன்று பலவற்றை செய்கிறார்கள். இருப்பினும் நம் ஹிந்து மக்களை தவிர்த்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் இதை பின்பற்றுவதில்லை. அப்படியாயின் அவர்களுக்கு இந்த வாஸ்து குறைபாடுகள் வேலை செய்யாத ஐயா? இதை கிரஹநிலைகள்மூலம் விளக்கிக்கூறுங்கள் ஐயா.
    2) வீட்டிற்கான வாஸ்து முறைகள் பற்றியும், வாஸ்து குறைபாடால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும், அதற்க்கான விதிகள் மற்றும் விதிவிலக்குகள் பற்றியும் விளக்கமாக கூறுங்கள் ஐயா.
    3) மேலும் ஒரு தொழில் நிறுவனம் அல்லது கிளைகள் அல்லது தொழில் சார்ந்த அமைப்புகளுக்கு வாஸ்துவில் முக்கியத்துவம் மற்றும் அதன் அடிப்படைகள் பற்றியும் அதனுடன் ஜோதிட கிரஹநிலைகளையும் சேர்த்து தெளிவாக கூறுங்கள் ஐயா.
    4) வீட்டின் வஸ்துவிற்கும் திருமணம், குடும்ப ஒற்றுமைக்கும், குடும்ப அபிவிருத்தி, தொழில், எதிரி, கடன், நோய், உடல் ஆரோக்கியம் உள்ள சம்பந்தங்களை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் விளக்கி கூறுங்கள் ஐயா.
    5) நாம் வெளியில் செல்லும்போது பெரும்பாலும் சயனம் பார்ப்பது வழக்கம். அதேபோல் நாம் பிறருடன் எதாவது உரையாடிக்கொண்டிருக்கும்போதோ அல்லது நினைத்க்கும்போதோ பள்ளி சத்தம் இட்டால் நல்லது நடக்கும் என்று பல வகையில் நாம் சயனம் பார்க்கிரோம், ஆகவே தாங்கள் சாயங்கள் பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா.
    6) மனிதன் தன் விதிவசத்தாலோ அல்லது கர்மா வினைப்பயனாலோ மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படுகிறான். அவ்வாறு சிலர் தனது வாழ்க்கையில் பல முக்கியமானவற்றை இழந்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன? ஜோதிடரீதியாக இதனை தெளிவாக விளக்கவும் ஐயா.
    7) ஐயா, இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் எதிர்பாப்புக்கு குறைவே இல்லை, அதுவும் திருமணத்தில் ஆண்வீட்டாரோ அல்லது பெண்வீட்டாரோ வரன் பார்க்கும்போதும் சரி அல்லது நிச்சயிக்கும் சரி அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் வெளிப்படையாக காணலாம். ஆகா ஆண்வீட்டாரோ அல்லது பெண் வீட்டாரோ திருமணத்திற்கு முன் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பற்றி ஜோதிடத்தின் மூலம் அறியும் வாய்ப்பு உள்ளதா ஐயா?
    Thanks and Regards
    V. Sri Balaji

  • @Sharya2824
    @Sharya2824 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    உபய லக்னத்திற்கு, உதாரணம் கன்னி, 7ம் வீட்டு அதிபதி குரு. 12ம் வீட்டில் நிற்கிறார்(உபய லக்னத்திற்கு இது நல்லதல்லவா?). குருதசை நடந்தால், நீங்கள் விளக்கியது போல், திருமணம் தாமதமாகுமா அல்லது திருமணம் நடக்காதா? 2ம் வீட்டு அதிபதி சுக்ரனும் நீச்சம் லக்னத்திலேயே.
    தயவு செய்து விளக்கவும் ஐயா. நன்றி

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 2 ปีที่แล้ว +1

    அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் தயவு செய்து இப்பதான் நடக்கும் என்று சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை ஏன் இந்த. நிலை எப்போ மாரும் மனம் வெருத்து போச்சு வயது 34. ஆச்சி 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @karpagamk6713
    @karpagamk6713 2 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @dhivyabharathy7419
    @dhivyabharathy7419 2 ปีที่แล้ว

    5ம் அதிபதி குரு 11 ல் வக்ரம் ஆகிறார் புதன் வீட்டீல். வீடு கொடுத்த புதன் குரு வீட்டீல் கேது நட்சத்திரத்தில் நிற்க... கேது புதன் நட்சத்திரத்தில் நிற்க ஜாதகருக்கு மற்றொரு relationship or marriage நடக்குமா?

  • @aranganathan3357
    @aranganathan3357 2 ปีที่แล้ว

    எனது குருநாதர் அவர்களுக்கு மாலை வணக்கம்

  • @selvakumard6508
    @selvakumard6508 2 ปีที่แล้ว

    ஜயா வணக்கம்

  • @iyyappaguru1994
    @iyyappaguru1994 ปีที่แล้ว

    ஐயா, மீன ராசிக்கு சுக்ரன் நீச்சம் ஆகலா மா. சிம்மத்தில் புதன், சூரியனுடன்.

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் எனக்கு ரிஷப லக்கினம், லக்கினத்தில் ராகு 2 ல் குரு வக்கிரம் 7 ல் புதன் கேது மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் 19 வயதில் எனக்கு திருமண மானது

  • @premar9333
    @premar9333 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். Sir rahu desai is happening. In 8th place with chandran. Please say about it

    • @kingggg3492
      @kingggg3492 2 ปีที่แล้ว

      Pls நான் உங்களை கல்யாணம் பண்ணி ர

    • @kingggg3492
      @kingggg3492 2 ปีที่แล้ว

      I'm single boy

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 ปีที่แล้ว

    Guruve 🙏🏻

  • @esakkie1754
    @esakkie1754 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ,தங்கள் கானொலி கடந்த 1வருடமாக கண்டு வருகிறேன் என்னை பெற்ற தாய் என் கண் முன்னே தன்னைதானே தீ வைத்து கொன்டார்கள் இது எதணால் நான் பிறந்த தேதி13,6,1968 தனுசு ராசி சிம்மலக்ணம் திருநெல்வேலி இசக்கிராஜ் (எணக்கு அப்போது16 வயது) தயவு செய்து பதீல்கூருங்கள்

  • @bhuvanabhuvana5814
    @bhuvanabhuvana5814 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கும்பகோணம் மேஷம் லக்கினம் ல 2ல் சுக் புத குரு 8ல் சனி 12 ல் செவ் இடம் மாற்றம் கிடைக்கும் மா 🙏🙏

  • @kanniyappant442
    @kanniyappant442 2 ปีที่แล้ว

    Good morning Sir. 3ம் அதிபதியின் தசை நடந்தால். திருமணம் எப்போது நடைபெறும்?

  • @sathyasheelam9920
    @sathyasheelam9920 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.பெண்ணின் ருது ஜாதகம் வைத்து பொருத்தம் பார்க்கலாமா. தலப்பில்லைக்கு தலைப்பில்லை கல்யாணம் செய்யலாமா ஐயா நன்றி

  • @balasubramanians5353
    @balasubramanians5353 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் நத்தலிருந்து பாலசுப்பிரமணியன் நீங்கள் ஐயா ஜாதகத்தில் அனைத்து விதமான விளக்கம் அளிக்க முடியும் என்றால் எல்லாம் தெரிய வேண்டும் ஆனால் ஜோதிடம் என்பது குறிப்பிடத்தக்கது இடம் இல்லை என்று பல ஞானிகள் கூற்று நான் கூறவில்லை தாங்கள் மேலான கூற்று கருத்து வணக்கம்

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 11 หลายเดือนก่อน

    Vanakam sir sivakumar 3:8:1973 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஜயா

  • @hariprasath2344
    @hariprasath2344 2 ปีที่แล้ว

    2ம் 7ம் அதிபதி நீச்சம் அகி நின்றால் திருமணம் விரைவில் நடைபெற மா???

  • @ammuvillagesamaiyal8753
    @ammuvillagesamaiyal8753 2 ปีที่แล้ว

    Sir 19.4.1995,12.35am pls marriage eppa nadakkum sir please tel me sir

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว

    1:20:00 Note

  • @varunpillai8705
    @varunpillai8705 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.. ஒரு சந்தேகம் .. எனக்கு தெரிந்த ஒருவருக்கு லக்கின அதிபதி 2ல்ஆட்சி, ஐந்தாம் அதிபதி 10ல் ஆட்சி பெற்று குரு பகவான் ராகு பகவானோடு உள்ளார் , ஒன்பதாம் அதிபதி புதன் பகவான் உட்சம்
    மிகவும் நல்ல பையன். ஆனால் திருமணமே வேண்டாம் என்று சொல்கிறார்
    கேட்டால் தாம்பத்திய குறைபாடு நோய் உள்ளதாக சொல்கிறார்
    மேலும் எனக்கு திருமண வாழ்வு பிடிக்கவில்லை எனவும் முக்தி அடைவதே ஒரே எண்ணம் என்றும் கூறுகிறார்
    இதற்கு காரணம் என்னவாக இருக்கும் ஐயா?
    பையன் மகர லக்னம் சிம்ம ராசி..நன்றி
    ஜோதிடத்தை இலவசமாக நல்லவர்களுக்கு இதேபோலவே என்றும் கற்று கொடுங்கள்

    • @pvastro9126
      @pvastro9126 2 ปีที่แล้ว +1

      வணக்கம்...
      3ஆம் இடம் குரு, சுக்ரன் மற்றும் ராகு வோடு கூடி இருப்பது தான் இதற்கு காரணம்..
      PV 🔴Astro

    • @varunpillai8705
      @varunpillai8705 2 ปีที่แล้ว

      @@pvastro9126 உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 ปีที่แล้ว

    திருமணம் நடக்குமா, நடக்காதது இது தானே தலைப்பு நீங்க பாத்து பதில்கள் சொல்வது எல்லாமே நடந்த வாழ்ந்துகிட்டுள்ளவர்கள் தொடர்ந்து குடும்பம் நடத்துவார்களா, இல்லை பிரிந்துவிடுவர்களா, இரண்டாவது நடக்குமா, நடக்காதது இது என்ன சார் டாபிக் ஒன்று நீங்க பதில்கள் சொல்வது வேறு ஒன்றிற்க்கு சரியில்லையே.

  • @suriyaM1993
    @suriyaM1993 2 ปีที่แล้ว

    அதெல்லாம் சரிதான் சார்
    7ஆம் இடம் 2ஆம் இடம் 6 8 12-ம் மறைந்தாள் திருமணம் காலதாமதமாகும் சொன்னிங்க 6 8 12ல் வக்ரம் பெற்று இருந்தால் சிம்ம லக்னத்திற்கு ஏழாம் இடம் சனி வலுத்து இருந்துச்சுன்னா காலதாமதமாகும் சொன்னிங்க அதே லக்னத்திற்கு சனி வக்ரம் பெற்று இருந்தால் எந்த வயதில் திருமணம் நடைபெறும் இரண்டாம் இடமான புதன் 12ல் வக்ரம் இரண்டாமிடத்தில் குரு திசை நடத்துகிறார் சந்திரன் 6 ஆம் இடத்தில் உள்ளார் குரு அஸ்தம் நட்சத்திரம் சந்திரன் சாரம் பெற்று உள்ளார் இது கரெக்டான வயதா 28 இரண்டாமிடத்தில் கண்ணில் இருந்து குரு திசை நடத்துகிறார்

  • @prapakaranprapakaran7432
    @prapakaranprapakaran7432 2 ปีที่แล้ว

    Ayya enakku oru video podunga

  • @manjulapugalenthi4213
    @manjulapugalenthi4213 2 ปีที่แล้ว

    Sir iam manjula my luganam kani and i have guru, budhan, ragu and sun in seventh house and iam going to enter in guru dasa in this year,iam really very very afraid of this dasa because guru is marakathipati,I have two daughters they were school going kids my date of birth is 12/4/1987 time 6:22 pm so pls pls tell true explanation

    • @pvastro9126
      @pvastro9126 2 ปีที่แล้ว +1

      Don't worry..
      உங்களுக்கு மனசு சம்பந்தம் பட்ட விஷயம் ஒன்று நடைபெறும். உங்களுக்கு ஒன்றும் ஆகாது. அதனால் பயம் வேண்டாம்..
      PV 🔴 Astro

    • @manjulapugalenthi4213
      @manjulapugalenthi4213 2 ปีที่แล้ว

      Thanks a lot sir🙏🙏🙏🙏🙏🙏 I was worried

  • @cebikrishnan3730
    @cebikrishnan3730 2 ปีที่แล้ว

    Udanae thailaivar oru example ah poduvaru....

  • @parivendanparivendan451
    @parivendanparivendan451 ปีที่แล้ว

    ஐயா எனக்கு சூரியன் ராகு குரு ஒன்பதாம் பாவத்தில் இருக்கின்றன இதில் யாரு உச்சம் பெறுவார் யார் அதிக பலத்தில் இருப்பார்

    • @parivendanparivendan451
      @parivendanparivendan451 ปีที่แล้ว

      Parivendan kumbakonam

    • @parivendanparivendan451
      @parivendanparivendan451 ปีที่แล้ว

      சிம்ம ராசி மகம் நட்சத்திரம் துலாம் லக்னம்

  • @sribalajiv
    @sribalajiv 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா...! இதற்கு முன்னாள் நான் கேட்டகேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி..!
    மேலும் சில பொது கேள்விகள்...? ஐயா ஒரு சிறு விண்ணப்பம் பின் வரும் என் கேள்விகளுக்கு தகுந்த இடத்தில தங்களுடைய ஸ்டைலில் கவி பாடி பின்னர் அதற்க்கு விளக்கம் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா..!
    1) ஐயா, திருமண காலகட்டத்தில் ஆன் வீட்டாரும் பெண் வீட்டாரும் ஜாதக பார்ப்பது இயல்புதான். ஆனால் ஒரு சிலர் ஜாதகத்தில் மிகமுக்கிய பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் மணபொருத்தம் இருக்குமாயின் அவ்விருவீட்டாரும் ஒருமனதாக கோவிலில் பகவான் சாட்சியாக வைத்து சிலர் திருமணம் செய்கிறார்கள். அப்படியானால் அவ்விருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களோ அல்லது பிரிவினையை ஏற்படுத்தும் கிரஹ நிலைகளோ செயல்படாமலேயே போய்விடுமா? இதற்க்கு தாங்கள் அவர்கள் அவ்வாறு திருமணம் செய்துகொள்வதற்கு அவர்களின் கர்மாதான் காரணம் என்றோ? அல்லது கிரஹங்கள் அவர்கள் பிரிவினையை குடுக்கவில்லை என்றாலும் அதற்க்கு இணையான பாதிப்பை கொடுக்கும் என்று கூறக்கூடாது. ஜாதக பொருத்தம் இல்லை என்றாலும் பகவான் சாதிச்சியாக திருமணம் செய்வது உசிதமா ஐயா?
    2) ஐயா திருமணத்திற்குமுன் ஆணோ அல்லது பெண்ணு அவராவார் தங்களுக்கு வரப்போகும் மணமகன் அல்லது மணமகள் யார் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். திருமணத்திற்கு முன்னரே இவர் தான் என் கணவன் அல்லது மனைவி என்பதை ஜோதிடரீதியாக மிக துல்லியமாக தெரிந்துகொள்வது எப்படி ஐயா?
    3) ஐயா திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் மற்றும் மனபோர்த்ததையும் தாண்டி ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுக்கு வர இருக்கும் கணவன் அல்லது மனைவிக்கு என்ன என்ன எதிர்பார்ப்புக்கள் அல்லது சுயவிருப்பங்கள் இருக்கும் என்பதை ஜோதிட ரீதியாக தெரிந்துகொள்ள முடியுமா ஐயா?
    4) ஐயா ரஜ்ஜு பொருத்தம் இல்லாத ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, அனால் அவர்களுக்கு இடையில் மனா பொருத்தம் இருக்குமாயின் அந்த ஜாதகர்களை எப்படி இணைப்பது என்று விளக்கமாக கூறுங்கள் ஐயா.
    5) எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறது அப்பொழுதெல்லாம் பகவான் கிருஷ்ணர் அவதரிப்பார் என்று என்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உரையாட கேட்டுள்ளேன். மேலும் இக்கலியுகத்தில் பகவான் மனித வடிவில் அவதரிப்பார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். அப்படிப்பட்ட அவதாரபுருஷர்கள் இக்கலியுகத்தில் அவதரித்திருக்கிறார் அல்லது அவதரிக்கப்போகிறார் அல்லது அவதரிப்பார் என்பதை ஜாதகத்தில் எவ்வாறு தெரிந்துகொள்வது ஐயா?
    Thanks and Regards
    V. Sri Balaji

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    25:20 😂😂😂

  • @ksmohana1478
    @ksmohana1478 ปีที่แล้ว

    Call

  • @madhuraimuthu
    @madhuraimuthu 2 ปีที่แล้ว

    பத்து பொருத்தமும் இருந்தால் திருமணம் செய்யக் கூடாது...
    புது உருட்டாவுல்ல இருக்கு.
    பத்துப் பொருத்தமும் யாருக்கும் இருக்காது, இது உங்களுக்கு தெரியாதா?

  • @sibiuk
    @sibiuk 2 ปีที่แล้ว

    2ல்சனி நீச வக்ரம் ஆனால் தாமதம் ஆகுமா? அதே போல் 6,8ம் அதிபதி ஆட்சி பெற்று திசை நடந்தால் தாமதம் ஆகுமா ஐயா..?

  • @santhirasegaramsasikumar9841
    @santhirasegaramsasikumar9841 ปีที่แล้ว

    Dai eduthukaddu podala.pooooooon