வாய்பேச முடியாத ஜோதிடரின் கணிப்பு... மிரண்டுப்போன குடும்பம்...| Actor Rajesh | Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #osbexclusive #OmSaravanaBhava #Astrology
    வாய்பேச முடியாத ஜோதிடரின் கணிப்பு... மிரண்டுப்போன குடும்பம்...| Actor Rajesh | Astrology
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 163

  • @narayanaswamysk8277
    @narayanaswamysk8277 2 ปีที่แล้ว +23

    வணக்கம் சார். "Understanding is more deeper than knowledge" . புரிந்து கொள்பவர்கள் பயனடைகிறார்கள். தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றிகள்.

  • @arjunameera5992
    @arjunameera5992 2 ปีที่แล้ว +6

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ராஜேஷ் சார் தனியா பேசுறத கேட்பதற்கு இனிமையா இருக்குது. அய்யா நீங்க மட்டும் இதுபோல தனியா பேசும் அனுபவ வீடியோ நிறைய போடுங்க.

  • @siva2419
    @siva2419 2 ปีที่แล้ว +16

    இறைவன் மாந்திரீக செய்வினை ஆவிகள் ஜாதகம் அனைத்தும் உன்மை .அனுபவம் பட்டால்தான் புரியும் .சொல்லி புரியவைக்க முடியாது. எனக்கு அனுபவம் இருக்கிறது.

  • @jyothih8162
    @jyothih8162 2 ปีที่แล้ว +36

    இது போன்ற நிகழ்ச்சிகளை கேட்க எத்தனையோ நாட்கள் நான் காத்திருந்தேன். நன்றி ஐயா 🙏

  • @umamaheswari7538
    @umamaheswari7538 2 ปีที่แล้ว +30

    வாழ்க்கை நல்ல அனுபவங்கள் கொண்ட மாமனிதர் ராஜேஷ் அய்யா அவர்கள் ஓழுக்கம் உடையவர் 🙏

  • @venkateswaranvijayakumar8526
    @venkateswaranvijayakumar8526 2 ปีที่แล้ว +2

    ஐயா,உங்க புத்தகம் ஜோதிடம் புரியாத புதிர்
    வாசித்தேன் அருமையான அனுபவமாக இருந்தது, உங்களுடைய ஜோதிட ஆராய்ச்சி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் .....!

  • @ajaymal2264
    @ajaymal2264 2 ปีที่แล้ว +2

    ராஜேஷ் சார் நீங்க பேசிட்டே இருங்கள் நாங்கள் அதை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் மிகவும் அருமை நிங்கள் இந்த தலைமுறையினருக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் உங்களை பார்க்கும் போதே மனதுக்கு மிகுந்த சந்தோஷம் கிடைக்கிறது மிகவும் நன்றி சார்

  • @anushakrishna3793
    @anushakrishna3793 2 ปีที่แล้ว +5

    Rajesh uncle.. i got prize from my school from your hands while I was in 2nd standard.. from that age itself, i like you a lot .. feeling happy .. i have that photo also, uncle.. more than 35 years ago

  • @rameshkumari8943
    @rameshkumari8943 2 ปีที่แล้ว +23

    மனித சமுதாயத்திற்கு தங்கள் அனுபவத்தில் அறிவாற்றலால் உணர்ந்த உண்மையான பல நல்ல கருத்துக்கள் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @nihilvenkat4038
    @nihilvenkat4038 2 ปีที่แล้ว +4

    இதனை தங்களின் புத்தகமான ஜோதிடம் ஓர் புரியாத புதிர் புத்தகத்தில் படித்துள்ளேன் ஆனால் படிப்பதை விட தங்களின் குரலில் கேட்பது இன்னும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 ปีที่แล้ว +13

    Excellent sir 👌, I am 45 years old in earlier days I am not believe in astrology, but now in my experience astrology is true.

    • @Ramesh.D0303
      @Ramesh.D0303 2 ปีที่แล้ว +3

      Ple Share your experience

    • @invisibledon4060
      @invisibledon4060 2 ปีที่แล้ว +4

      I am 26 first i wont belive in god wont go to temple...but now i belive in god and jothidam is true some times

    • @pathmaram
      @pathmaram 2 ปีที่แล้ว

      Please can you tell good astrologer.

  • @user-zu5lf8rh2x
    @user-zu5lf8rh2x 2 ปีที่แล้ว +7

    அய்யா, பிரபஞ்ச ஆற்றலை மனிதனால் அளவிடமுடியாது
    உங்கள் முயற்சி சிறப்பானது
    தொடருங்கள்.

  • @dharmadharma2573
    @dharmadharma2573 2 ปีที่แล้ว +6

    நல்லா துல்லியமாக கனிக்கும் ஜோதிடர் நம்பர் இருந்தால் சொல்லுங்க சார்.

  • @saritharajs8766
    @saritharajs8766 2 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம்
    ஐயா ரத்தினகுமார் கருத்துகளை இன்னும் நீங்கள் நிறைய மக்களுக்கு கருத்து தர வேண்டும்
    அவர்கள் பேச்சும் கருத்து மிகவும் தெளிவாக இருக்கு...

  • @SamSung-le9dl
    @SamSung-le9dl 2 ปีที่แล้ว +5

    நயம்பட நவில்கிறீர்கள். வாழ்த்துக்கள்.விமர்சனங்களுக்கு பலியாகாதீர்கள்

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 2 ปีที่แล้ว +4

    ஆவலுடன் காத்திருக்கிறோம்.
    வயதானவர்கள் நூலகத்திற்க்கு சமமானவர்கள்...

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 2 ปีที่แล้ว +6

    Ratnakumar sir enga sir . continue panunga sir
    Onume theriyamal vazhnthutu irukanga sir.avara continue pannunga sir.

  • @senthilplumbing4990
    @senthilplumbing4990 2 ปีที่แล้ว +6

    Thank you very much.... Back in style..... Please keep going on like this..... Thanks sir.......

  • @knagapooshani2497
    @knagapooshani2497 2 ปีที่แล้ว +5

    உங்கள் அதி அற்புதமான தகவல்களை ஆர்வத்துடன் கேட்க நாம் இருக்கிறோம்.
    (இலங்கை ரசிகை)

  • @sivanesanramdas5770
    @sivanesanramdas5770 2 ปีที่แล้ว +9

    யார் எதை சொன்னாலும் பொருட்படுத்த வேண்டாம் நீங்கள் தொடர்ந்து பதிவை போடுங்கள்

  • @saranb13
    @saranb13 2 ปีที่แล้ว +4

    உங்கள் வீடியோக்காக காத்திருக்கிறோம் ஐயா... நன்றி ஐயா...

  • @shanthimannan8992
    @shanthimannan8992 2 ปีที่แล้ว +2

    அண்ணே நீங்க பேசும் போது நேரடியாக அந்த இடத்துல இருக்க மாதிரி இருக்கு நன்றி நன்றி

  • @Kuberan_22
    @Kuberan_22 2 ปีที่แล้ว +7

    Thank you Sir
    For sharing
    Your
    Knowledge
    Experience
    Wisdom
    To the present generation

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ எங்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏

  • @madras2quare
    @madras2quare 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சார். சின்ன வயசு பசங்க இப்படி உங்களை கலாய்க்கலாம். அவர்கள் நம் போன்று வாழ்க்கையில் அடிபட்டு மிதிபட்டு லோல்பட்டு வரும் போது நம்பிக்கை வரும் இதில்.

  • @jamunam3657
    @jamunam3657 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிக்க நன்றி. ஜோதிடம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறது ஐயா

  • @megnath6029
    @megnath6029 2 ปีที่แล้ว +3

    Sir,keep up the excellent work that you are doing,பலருக்கு உங்களுடைய பேச்சு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.I never misses your presentations on om saravana bawa channel.May God bestow you with long and healthy life.

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 2 ปีที่แล้ว +1

    நீங்க எங்களுக்காக பதிவை போடுங்க சார் நாங்கள் இருக்கிறோம் ஆதரவு தர.......💪

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +3

    மனிதர்கள் தங்களுடைய செயல்களை கட்டுப்படுத்த முடியும்.. ஆனால் அவர்களால் சிந்தனையை கட்டுபடுத்த முடியாது அப்படி சிந்தனைகளை கட்டுபடுத்த நினைத்தால் சித்தர்களால் தான் முடியும்....இவவே எனக்கு ஜோதிடம்,கடவுள் , ஆன்மா,கர்மா மேல் நம்பிக்கை வர வைக்கிறது..

  • @yaarathu7496
    @yaarathu7496 2 ปีที่แล้ว +4

    நல்ல சேதி சொன்னீர்கள் ரத்னகுமார் அவர்கள் வருவார் என்று. கொஞ்சிடைவெளி நல்லதுதான். அவர் விஞ்ஞானத்தில் அறிஞர் என்பதால் விஞ்ஞானம் பற்றியும் பேசுவார் என எதிர் பார்க்கிறோம். நன்றி

  • @priyababuViews
    @priyababuViews 2 ปีที่แล้ว +2

    You have deep knowledge in astrology i too started and researching it

  • @padmaja132
    @padmaja132 2 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வனில் வரும் ஊமை ராணியும் இப்படித் திறமை உள்ளவர். கல்கியின் உண்மை வாழ்விலும் இப்படி மனிதர்களைப் பார்த்திருப்பார் போலும்.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว +2

    Romba nandri aiya 🙏🥰❤

  • @shyamalakannan501
    @shyamalakannan501 2 ปีที่แล้ว +2

    அப்பாடா மீண்டும் உங்களுடன் மட்டும் 🙏🙏

  • @sureshrs9528
    @sureshrs9528 2 ปีที่แล้ว +1

    Ayya naan unga channalukku adiptayiten.... ennakku jodhidam romba pidikkum....my favourite channel. ....

  • @johnfreeman6824
    @johnfreeman6824 2 ปีที่แล้ว

    First time I am seeking your programe..sir you look like shivagi ganesha

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் ராஜேஷ் ஐயா.

  • @sivakumaar1969
    @sivakumaar1969 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்றி 🌹

  • @jj-1510
    @jj-1510 2 ปีที่แล้ว +2

    ராஜேஷ் சார் தமிழ் கடல் தி௫. நெல்லை கண்ணன் ஐயா அவர்களின் நேர்காணல் நடந்தால் நன்றாக இருக்கும். நடந்தால் மகிழ்ச்சி நன்றி 🙏💕

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ராஜேஷ் ஐயா

    • @user-px2vx6fi1i
      @user-px2vx6fi1i ปีที่แล้ว

      நான்வணக்கம்செப்பேடு புகழ்பெற்றஅருள்மிகு சிவகாமி அம்மன்பூலாநந்தீஸ்வரர்சின்னமனூர்நகர்வால்வாழ்த்துக்கள் ஐயாஉங்கள் இனிய நண்பன்சின்ராஜ்மகன்பொன்ராஜ்வாழ்த்துக்கள்9842162753

  • @adhiraja2872
    @adhiraja2872 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir neengal solvathu astrology arputham

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +1

    Wow thanks valga valamudan sir

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 2 ปีที่แล้ว +2

    உங்கள் கருத்துக்கள்ஏற்றுக் கொள்ளத்தக்கவை

  • @singaimeenakshi4460
    @singaimeenakshi4460 ปีที่แล้ว

    ஐயா
    வணக்கம் தங்களை நேரில் சந்திக்க அனுமதி வேண்டும்.
    தங்களின் தெளிவான கருத்துகள் பயனுடையதாக உள்ளது..
    சிங்கை

  • @TamilselvamT-kq7je
    @TamilselvamT-kq7je 2 ปีที่แล้ว +11

    ஐயா தற்போது இவரை போன்று யாரேனும் இருந்தால் கூறவும். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா

    • @sukumarkrishnasamy1514
      @sukumarkrishnasamy1514 2 ปีที่แล้ว

      Well said all we are waiting for correct person who is knowledge of predictions people future and compare with past pl post to me .....
      K.sukumar
      Erode ...

  • @piraimathi9041
    @piraimathi9041 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்.ஏற்கனவே ஊமை சோதிடர் பற்றிக் கூறியதையும்,இப்பொழுது பேசியதையும் கேட்டறிந்தோம்.நாங்களும் சிறுவயதில் ஊமை சோதிடரிடம் கேட்டுள்ளோம்.அவர் சொன்னது அத்தனையும் நடந்த து என்பதை அறிவேன்.இன்னும் ஓர் நிகழ்வு சொல்லியுள்ளார்.அது நடக்கும் பொழுது அறிவேன்.அதற்குப் பின் அந்த ஊமை சோதிடரைப் பார்க்க முடியல.நீங்கள் சின்னமனூர் நிகழ்விற்குப் பின் பார்த்திருக்கீங்களா. நாகர்கோயில் மக்களிடம். கேட்டால் தெரியும். திறமையான கலைஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.வாழ்த்துகள் சார்.இனிவரும் பொழிவுகளுக்காக க் காத்திருக்கிறோம்.

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +1

    Ok sir.... Always I am watching ur video

  • @bridgits1215
    @bridgits1215 2 ปีที่แล้ว +1

    You are simply great please continue and enlighten us in many ways.

  • @soursopmullsetha4537
    @soursopmullsetha4537 2 ปีที่แล้ว +2

    Ana thanks a lot for sharing ur experience s.. Really great🙏

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ராஜேஷ் சார் 🙏
    உங்கள் வீடியோ பதிவை எல்லாம் பார்த்து தான் ஜாதகத்தின் மேல் அபார நம்பிக்கை வந்தது முன்பே ஆர்வம் இருந்தது ஆனால் இப்போது ரொம்ப ...
    அதனால் ஜாதகம் படிக்கவே ஆரம்பித்து இப்போது ஜாதகம் பார்க்கவே ஆரம்பித்துவிட்டேன் அதற்காக உங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள் 🙏
    வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்
    நன்றி வணக்கம் சார்🙏🙏

  • @chandrugurusamy7579
    @chandrugurusamy7579 2 ปีที่แล้ว

    Thank 🙏 you dear sir

  • @pradeeps6485
    @pradeeps6485 2 ปีที่แล้ว

    Allaga solldreenga sir🙏🤝

  • @pathmaram
    @pathmaram 2 ปีที่แล้ว +1

    Sir please tell the reincarnation book author and name of the book, thankyou 🙏

  • @user-lu4bq4bk6z
    @user-lu4bq4bk6z 2 ปีที่แล้ว +1

    super good 👍🏻

  • @umabalaji3120
    @umabalaji3120 2 ปีที่แล้ว +7

    தொடர்ந்து 4 மணிநேரம் பேசினாலும் தொண்டைக்கு பிரச்சனை வராமல் இருக்க வைத்தியம் கூறுவதாக சொன்னீர்கள் தயவுசெய்து சொல்லவும்

  • @seethamathu8950
    @seethamathu8950 2 ปีที่แล้ว +1

    I like your speech sir...😍

  • @palanisamys3539
    @palanisamys3539 2 ปีที่แล้ว +1

    Thank you sir excellent

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +2

    Saturday Sunday Today Monday 3days..... Plz sir video lengths minimum 1/2hrs podaum.... Then continue rk sir interview.....

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +1

    Waiting r.k sir interview......
    But intha video information very interested

  • @aru5492
    @aru5492 2 ปีที่แล้ว +2

    Keep up your good work.👍

  • @sumathiv9891
    @sumathiv9891 2 ปีที่แล้ว +1

    Thank You Sir

  • @sathyapriyasundaram3499
    @sathyapriyasundaram3499 2 ปีที่แล้ว +2

    Always like the videos you share Sir... Wish to meet you and discuss about the horoscopes Sir. Can i have an appointment to meet you Sir?

  • @SampathKumar-jh9qs
    @SampathKumar-jh9qs 2 ปีที่แล้ว +1

    Rajesh sir please tell about karlmarx astrology, since he is in poverty

  • @jagadeesh8751
    @jagadeesh8751 2 ปีที่แล้ว +2

    நானும் சோதிட நம்பிக்கை உள்ளவன். ஆனா நீங்க உயிரோட இருக்கிறவங்கள எடுத்துக்காட்டா சொல்ல மாட்றிங்களே ஐயா. இப்போது ஒரு திறமையான சோதிடர் கூடவா இல்லை

    • @sukumarkrishnasamy1514
      @sukumarkrishnasamy1514 2 ปีที่แล้ว

      If you find the correct person pl share ..

    • @jagadeesh8751
      @jagadeesh8751 2 ปีที่แล้ว

      @@sukumarkrishnasamy1514 எனக்கு தெரிந்த வரை , நெல்லை வசந்தன்(போன மாதத்தில் இறந்து விட்டார்), ஆதித்தய குருஜி, திண்டுக்கல் சின்னராஜ்

  • @yaarathu7496
    @yaarathu7496 2 ปีที่แล้ว +1

    தனியாக நீங்கள் மட்டும் பேசும் பதிவும் நன்று

    • @anumaare607
      @anumaare607 2 ปีที่แล้ว

      😄😄😄😄

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 ปีที่แล้ว +10

    ஐயா குறை கூறும் நபர்கள் விட்டு விடுங்கள். இங்கு அனைவரும் அனைத்து அனுபவத்தை பெற முடியாது. வலியும் அதிசயம் அவர்கள் வந்தால் தான் புரியும். இங்கு அனைத்தும் இருக்கிறது . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 2 ปีที่แล้ว +1

    Super sir...

  • @mohanjack7952
    @mohanjack7952 2 ปีที่แล้ว +1

    Thank you Sir 🙏🙏🙏

  • @umasangarijegajeevan9792
    @umasangarijegajeevan9792 2 ปีที่แล้ว +1

    குறை சொல்பவர்கள் சொல்லிகொண்டேதான் இருப்பார்கள் நீங்க சொல்லுங்க கேட்க என்னைபோன்றவர்கள் நிறைய பேர்காத்துகொண்டு இருக்கிறோம்

    • @anumaare607
      @anumaare607 2 ปีที่แล้ว +1

      👌👌👌👏👏👏👏

  • @saranadevi9377
    @saranadevi9377 2 ปีที่แล้ว +2

    Sir please tell about uthtratathi Nakshatram. Please what's wrong in that. I have a daughter she is uthtratathi.

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 2 ปีที่แล้ว +1

    Very nice sir 🙏

  • @sureshv1110
    @sureshv1110 2 ปีที่แล้ว

    Vazgha valamudan

  • @kkcm1
    @kkcm1 2 ปีที่แล้ว +1

    Please get interview from Avigal ulagam ravichandran sir

  • @rajasekar-yk9kd
    @rajasekar-yk9kd 2 ปีที่แล้ว +2

    Iyya nengal pesuvathu ellam ok Ana neraya Amanesangal pathi pesaringa ana avunga number senthu Kudunga sir Apa tha sir mathavangalum palan adaivargal
    Nandri sir

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 2 ปีที่แล้ว +1

    Negative comments ஐ தூக்கி போடுங்கள் சார். தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள். நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்

  • @ajithdinesh5655
    @ajithdinesh5655 2 ปีที่แล้ว

    Ungalai parkka vendum iyya🙏

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 ปีที่แล้ว +3

    My daughter gave birth to a girl child on 25th December 2018 same way.So my son ie.,uncle did not see her until the pariharam like silver snake daanam etc are performed. Likewise, those boys born in Rohini star will affect Uncle future comparing with Krishna.

    • @balakumar6989
      @balakumar6989 ปีที่แล้ว

      Mam Enna Parigaram senjinga Pls Tell

  • @sudarkodi8941
    @sudarkodi8941 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.உங்களின் பதிவுகளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்‌....கார்த்திகை நட்சத்திரம்.3ம்பாகம் ரிஷப ராசி.திருமண‌வாழ்வு எப்படி இருக்கும் என்று சற்று தரை கூர்ந்து கூறுங்களேன்..

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +1

    Waiting Today video and rk sir Interview

  • @saravananchandran3706
    @saravananchandran3706 2 ปีที่แล้ว +1

    Please share the karai kudi sundharam sakthi vel details

  • @sureshmani7677
    @sureshmani7677 2 ปีที่แล้ว

    இனிய இரவு வணக்கம் ஐயா

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 2 ปีที่แล้ว +1

    I have heard of a hearing challanged person having miraculos prediction powers from my mother

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว

    Yes idhu niraya nadandhrku

  • @sathishm3650
    @sathishm3650 2 ปีที่แล้ว

    Thanks for sharing sir 🙏

  • @baskarbabuv8942
    @baskarbabuv8942 2 ปีที่แล้ว

    Sir Arumai

  • @rathinam764
    @rathinam764 2 ปีที่แล้ว +2

    Sir, what's the authors name of the book you are reading on reincarnation. Pl let us know. Thanks

  • @manojkumar-zm2mc
    @manojkumar-zm2mc 2 ปีที่แล้ว

    Nice to hear these kinds of things sir

  • @KP-om9fj
    @KP-om9fj 2 ปีที่แล้ว +1

    Video starts at 6:20
    அது வரைக்கும் back story தான்

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +1

    Waiting ...... Sir

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +1

    Welcome 😁

  • @naveenraj3083
    @naveenraj3083 2 ปีที่แล้ว

    ஐயா இந்த மாதிரி சென்னையிலி ஒரு தீர்க்க தரசி உள்ளார் அவர் சொல்வதெல்லாம் நடக்கிறது ஆச்சரியமாக உள்ளது அவர் அவருக்கேன ஒரு ஜோதிடவிதியை பயிற்சி செய்துள்ளார்

  • @dhanasekarek8788
    @dhanasekarek8788 2 ปีที่แล้ว +1

    Sir Wish to meet you in Person.
    I have an intuition power. Wish to discuss about this. Please advise. Thanks

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 2 ปีที่แล้ว +1

    Waiting for the next video

  • @priyababuViews
    @priyababuViews 2 ปีที่แล้ว +1

    Sir did u seen radhe shyam hero character is based on cherio

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 2 ปีที่แล้ว +2

    👌🙏🙏🙏🌹

  • @jothirajan6575
    @jothirajan6575 2 ปีที่แล้ว

    Sir apudi pata jodhidar irunthal konjam solungal..Inga Ella jodhidarha lum poiyaga solranga..pls konjam Nala jothidargal sariyaga Sola kudiyavargal irunthal solungal..ungal wife ku en thangai friend ga irunthargal..naan pattukkottai ..konjam solungal sir

  • @police04
    @police04 2 ปีที่แล้ว +1

    Bring that ravaanan one day sir, hard to believe these stories.

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว

    ஆமாம் இது போன்ற சம்பங்கள் நடந்துள்ளன..உண்மைதான்.

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว +1

    Kannan 5th may 1983 8.53am pondicherry magaram thiruvonam and midhunam lagnam. My wife separated when will we rejoin sir. Please help