பிரமாதம் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா, மீண்டும் மீண்டும் கேட்க கேட்க மனம் உருகும் ! ஐயா காலத்தில் நாம் வாழ்ந்து, சுலபமாக ஞான மார்கம் கிடைக்கும் பாக்கியம் பெற்றவர்கள் !! நல்லவர்களும், ஞானவான்களும் கலியுகத்தில் அவசியம் நீடூழி வாழ்கவே, கவனகர் ஐயா வம்சத்திற்கு என்றும் கடமைபட்டுள்ளேன் ஐயா
ஐயா வணக்கங்கள்.அருமை அருமை. மிக்க நன்றிகள். அளவு கோலை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கடக்க வேண்டிய நிலை உணரும் போது மலைப்பாக இருக்கிறது ஐயா.. எல்லாம் நல்லது நடக்கட்டும்.. குருவே சரணம்.🎉🎉
அய்யா ஞானம் அடைவது குறித்து மிகவும் நல்ல கருத்துக்கள் கூறுகிறீர்கள். வாழ்த்துக்கள் நன்றி. நீங்கள் அற்புதமான நிகழ்ச்சி நடத்திய கொம்மடி கோட்டை அருள்மிகு வாலை குரு சுவாமி கோயிலில் வைத்து விழிப்பாய் தமிழா வெற்றி நிச்சயம் நூல் வாங்கினேன் வாசித்து வருகிறேன். அருமையான கருத்துக்கள். நன்றி.
ஐயா நன்றி என் ஞானத்தை பற்றிதெறிய வில்லை என்று கொடுத்திருந்தேன் இதை எனக்கு தான் சொல்கிறீர்கள் என்று புரிந்து கொண்டேன் உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா நன்றி ஐயா சிவ சிவ சிவாய நம ஓம்
இந்த பதிவை 4 5 முறை கேட்டுவிட்டேன் ஐயா என்னை அறியாமல் என் எச்சில் சுவையாக இருக்கிறது பதிவை கேட்டுக்கொண்டு இருக்கனும் போல் உள்ளது பதிவை எங்களுக்காக வழங்கின ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 💐🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா. மனிதனுக்குதேவையானத.சரியாசொன்னீங்க.என்கவலையிலலிரூந்துவெளியேவரமுடியல. ஏ பேரனுக்கு வேன்டிஉயிரோடயிருக்கேன். இறைவன் அருள் கிடைக்கும் உங்க ஆசீர்வாதவேன்டும். ஐயா. 😢😢❤
ஐயா எனக்கு ஏக இறைவன் என்று அழைக்கக்கூடிய சிவனின் பஞ்சாட்சர மந்திரம் சதாசர்வ நேரமும் விழித்திருக்கும் போதும் உறங்கி இருக்கும் பொழுதும் ஓம் நமச்சிவாய என்ற மந்திரம் மட்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அதுமட்டுமின்றி நெற்றிப் பகுதியில் நெற்றிக்கண் போன்ற பகுதி உருவாகி தொடுத்தல் போன்ற ஒரு அசைவு தோன்றவில்லை இது எந்த நிலையை காட்டுகிறது என்று பதில் கூறுங்கள் இந்த ஞானத்தை காட்டுகிறது பதில் தெரியவில்லை
ஐயா உங்களுடைய வீடியோஸ் எல்லாத்தையும் நான் பார்ப்பேன் ஆனா நிறைய தவறுகள் செய்கிற ஐயா நான் கூலி வேலைதான் செய்கிறேன் இந்தத் தவறுகளை செய்யக்கூடாது இன்று நினைத்தாலே இந்த தவறுகளை செய்கிறேன் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை ஐயா,,,
பிரமாதம் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா, மீண்டும் மீண்டும் கேட்க கேட்க மனம் உருகும் ! ஐயா காலத்தில் நாம் வாழ்ந்து, சுலபமாக ஞான மார்கம் கிடைக்கும் பாக்கியம் பெற்றவர்கள் !! நல்லவர்களும், ஞானவான்களும் கலியுகத்தில் அவசியம் நீடூழி வாழ்கவே, கவனகர் ஐயா வம்சத்திற்கு என்றும் கடமைபட்டுள்ளேன் ஐயா
ஓம் ஶ்ரீ ராஜயோகி இராம கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி.
சிவசிற்சபை உறுப்பினர்
சிரம்பான் மலேசியா
சந்திர சேகரன்
நன்றி வணக்கம் சுவாமி.
இன்னும் குற்றால சாரலில் நனைகிறோம்...அய்யாவின் அற்புதமான வாழ்க்கை நெறியய் உனர வைத்தற்கு நன்றி❤
குருவருள் இன்றி திருவருள் இல்லை வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏
Q
கவனகர் நசி நசி நசி கவனகர் குடும்பம் நசி நசி நசி கவனகர் வம்சம் நசி நசி நசி கவனகர் பொண்டாட்டி நசி நசி நசி கவனகர் பிள்ளைகள் நசி நசி நசி மிக்க நன்றி ஐயா 😂
ஐயா கவனகர் ஐயா திருவடிகளே போற்றி
🙏🌿குருவே போற்றி தமிழ் கடவுள் செந்தில் ஆண்டவர் திருவடிகள் போற்றி போற்றி🙏🌿
மிகவும் அருமையான விளக்கம் சொல்கிறீர்கள் ஐயா நன்றி 🙏🙏🙏
இப்படியொரு அருமையான சொற்பொழிவை இதுவரை கேட்டதில்லை.
ஓம் நமச்சிவாய ஐயா, தங்களுடைய எல்லா பதிவுகளும்
மிக அருமை, தொடரட்டும் தங்கள் மகத்தான இச்சேவை❤
ஞானம் பற்றிய அருமையான கருத்துக்கள்
Om Siva kavanagar ayya thiruvadigal saranam saranam.
Valga valga ayya avargal nidudi endrum.🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🪔
அற்புதம் ஐயா..
இனிய பணிவான ஆத்ம வணக்கங்கள் அய்யா
சிவாயநம சிவாயநம சிவாயநம
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
SIVA. SIVA. SIVA.
OM SARAVANA BHAVAA.
KAVANAGAR AYYAA THIRUVADI SARANAM 🙏
Nalla speech....Ayyaa🙏🙏🙏🙏🙏🙏🙏🌍
குருவே சரணம் குருவே வாழ்க வாழ்க❤❤
உங்கள் விளக்கத்தால்.பதில் கிடைத்தது.ஓம் நமசிவாயா.வாழ்க வளமுடன்.
Enlightenment correct explain🎉
ஐயா!! திருவடி சரணம் குருவடி சரணம்!! ஓம் நம சிவாய நம🙏🙏🙏
ஐயா வணக்கங்கள்.அருமை அருமை. மிக்க நன்றிகள். அளவு கோலை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கடக்க வேண்டிய நிலை உணரும் போது மலைப்பாக இருக்கிறது ஐயா.. எல்லாம் நல்லது நடக்கட்டும்.. குருவே சரணம்.🎉🎉
கவனமாக கட்று தருவதற்கு கவனர் நிகர் ஐயா வாழ்க.
மனத் தூய்மையுடன் வாழ பழகினால் ஆசை அகற்றி விடும்
அய்யா
ஞானம் அடைவது குறித்து மிகவும் நல்ல கருத்துக்கள் கூறுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்
நன்றி.
நீங்கள் அற்புதமான நிகழ்ச்சி நடத்திய கொம்மடி கோட்டை அருள்மிகு வாலை குரு சுவாமி கோயிலில் வைத்து
விழிப்பாய் தமிழா
வெற்றி நிச்சயம்
நூல் வாங்கினேன்
வாசித்து வருகிறேன்.
அருமையான கருத்துக்கள்.
நன்றி.
Guruve saranam 🙏🙇
வெற்றி நிச்சயம்
Mikka nantri ayya
VANAKKAM AYYA
அய்யா அவர்கள் வாழ்க வாழ்க
ஓம் நமசிவாய ஓம்🌏
அருட்பெருஞ்ஜோதி🌏
சிவ சிவ
Nandri ayya
ஞாணத்திற்க்கு அடையாழம் உண்டோ? அடைந்தவர் ஒளிர்வர் அகம் புறம்! Rk மஹாதேவன்❤
குருவே போற்றி குருவே சரணம் ❤
நன்றி ஐயா வணக்கங்கள் ஓம் சிவ சக்தி ஓம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்.
Iyya valka Guruva valka Om nama shivaya
VANNAKKAM iyya. Pallandu Vaĺaz vendum
Om gurudevaray sharanu 🙏🙏🙏🙏🙏🙏🍎♥️💥🌴🍈🍏🍇🥭🍒🌼🍑🍐🥝🌹🍓🍎♥️💥💥🌴🍈🍈🍏🍏🍏🍇🥭🍒🌼🍑🍑🍐🥝🍏🍏🍇🍒🍒🍇🍏🍈💥♥️🍐🍐
ஓம் நமசிவாய
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
Ayya vanakkam ayya om nama shivaya thiruchitrampalam
ஐயா
வணக்கம். அற்புதமான விளக்கம். ❤❤❤ஓம் நமசிவாய
Aum Namah Shivaya 🙏🙏🙏
சிவ போற்றி கவனகர் அய்யா என்னை காப்பாற்றுங்கள் சிவ போற்றி கவனகர் அய்யா வழி நடப்போம்.
சிவ போற்றி
நன்றி அருமை ஐயா வணக்கம்.
nandri nandri iyya God bless all Vaalga Vaalga valamaga nalamaga eraiarul pettru vaalga 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏
அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Om guruve saranam 🙏
நன்றிங்க ஐயா 💐🙏🏻🙏🏻🙏🏻😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤love for ayyya
Iyya vanakkam.
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை.
அற்புதமான விளக்கம் ஐயா நன்றி
Very clear sir. Thank you very much sir. 🎉
Thank You Ayya 🎉
மிக்க நன்றி ஐயா
வாழ்க வளமுடன் ஐயா
குருவே
சரணம்
Omsivasivaom valgavalamudan
அன்பே சிவம் மனம்மே மனம் சிவம் அன்பு
உன்மை
Thanks guruji
ஐயா நன்றி என் ஞானத்தை பற்றிதெறிய வில்லை என்று கொடுத்திருந்தேன் இதை எனக்கு தான் சொல்கிறீர்கள் என்று புரிந்து கொண்டேன் உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா நன்றி ஐயா சிவ சிவ சிவாய நம ஓம்
Omnamasivaya
நன்றி ஐயா
இந்த பதிவை 4 5 முறை கேட்டுவிட்டேன் ஐயா என்னை அறியாமல் என் எச்சில் சுவையாக இருக்கிறது பதிவை கேட்டுக்கொண்டு இருக்கனும் போல் உள்ளது பதிவை எங்களுக்காக வழங்கின ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 💐🙏🙏🙏🙏🙏🙏🙏
Very very thankfully.great ❤
நன்றி
🙏 🙏 🙏 🙏 🙏
ரிபு கீதை, அஷ்டவக்ர கீதை, ஆத்ம போதம் இந்த நூல்களை குருமுகமாக கற்கவேண்டும்.
வணக்கம் அய்யா
ஐய்யா வணக்கம் தயவு
பாம்பின் கால் பாம்பே அறியும். போற்றி....போற்றி...
🙏🙏🙏
அய்யா தங்களை எங்கு காணலாம். பயிற்சி புத்கம் கிடைக்கும்.
வணக்கம் ஐயா
ஞாணம் எனப்படுவது யாதெனின்? யாதுமில தனக்குள் தான் கரைவது: Rk மஹாதேவன்
🙌🙌🔱🙏🙏
சில ரிஷிகள் கொடிய மிருகங்களால் இறந்தது உண்டு ஐயா!😌
Ok
13:22 vallalar
❤️🌹🙏🙏🙏🙏🙏🌹❤️
குரு வடி சரணம் திருவடி சரணம்...
Aiya
🎉🎉❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
ஐயா. மனிதனுக்குதேவையானத.சரியாசொன்னீங்க.என்கவலையிலலிரூந்துவெளியேவரமுடியல. ஏ பேரனுக்கு வேன்டிஉயிரோடயிருக்கேன். இறைவன் அருள் கிடைக்கும் உங்க ஆசீர்வாதவேன்டும். ஐயா. 😢😢❤
🙏🏾❤❤❤❤❤🙏🏾🙇🏽♂🌹
Guruji potri iya
Ayya jothidam patrika kuravum
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
May be I am in 7th..no clear cut idea..pull and push towards LOVKEEGA issues .troubles..
👃👃👃💚🌹🌹🌹
ஐயா எனக்கு ஏக இறைவன் என்று அழைக்கக்கூடிய சிவனின் பஞ்சாட்சர மந்திரம் சதாசர்வ நேரமும் விழித்திருக்கும் போதும் உறங்கி இருக்கும் பொழுதும் ஓம் நமச்சிவாய என்ற மந்திரம் மட்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அதுமட்டுமின்றி நெற்றிப் பகுதியில் நெற்றிக்கண் போன்ற பகுதி உருவாகி தொடுத்தல் போன்ற ஒரு அசைவு தோன்றவில்லை இது எந்த நிலையை காட்டுகிறது என்று பதில் கூறுங்கள் இந்த ஞானத்தை காட்டுகிறது பதில் தெரியவில்லை
,🙏🙏🙏
sSs
Unduyya paguttharivudjan
கவனகர் முழக்கம் வருகிறதா
சிவாஜி மாதிரி இருக்கார்
மோடிக்கு துதி பாட வேண்டும் 😂😂😂😂😂
neengal oru pokkisham Ayya
ஐயா உங்களுடைய வீடியோஸ் எல்லாத்தையும் நான் பார்ப்பேன் ஆனா நிறைய தவறுகள் செய்கிற ஐயா நான் கூலி வேலைதான் செய்கிறேன் இந்தத் தவறுகளை செய்யக்கூடாது இன்று நினைத்தாலே இந்த தவறுகளை செய்கிறேன் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை ஐயா,,,
தன்னை யஉணர்ந்து கொண்டாலும் மாற்றம் தான்
Nandri iyya