அம்மா நற்றினை தினண - முல்லை வான் இகுபு சொரிந்த வயங்கு என்னும் பாடலின் விளக்கம் மற்றும் விளையாடு ஆயமொடு வெண்மணல் அழத்தி (திணை- நெய்தல்) பாடலின் விளக்கம் கானோலி பதிவு செய்ங்க அம்மா
அம்மா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். தமிழ் எழுத்துகளின் மாத்திரைகள் யாவை? & தமிழ் எழுத்துக்குரிய மாத்திரைகள் யாவை ? இவ்வினாவின் வேறுபாடு என்ன? விடை சொல்லுக அம்மா. விரைவாக
நனிநன்றி அம்மா நியமனத்தேர்வுக்கு test batch ஆரம்பிப்பீர்களா எங்களுக்கு மிகவும் உதவியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் உங்களிடம் படிக்க ஆவலாக உள்ளேன் அம்மா நன்றி அம்மா எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
வணக்கம். உங்கள் தொண்டு மகத்தானது. வாழ்க வளமுடன். தமிழகத்தில் கரும்பைப் பயிரிட்ட வர்கள் அதியமானின் முன்னோர்கள் என்பார்கள்.
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
❤ நன்றி அம்மா உங்களின் அனைத்து பதிவும் சிறப்பாக உள்ளது
நன்றி மகளே..
மிக நன்று 🙏🙏🙏
அம்மா நீங்கள் போடும் வீடியோக்கள் மட்டுமே பார்க்கின்றேன் நன்றி
நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
அம்மா வணக்கம் 🙏🙏 நன்றி
நன்றி மகனே..
சிறப்பாக இருந்தது தாயே. மிகவும் நன்றி.
நன்றி மகளே....
Nanri sagothari
நன்றி மகனே..
நன்றி தமிழ் அம்மா
நன்றி மகனே..
பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி அம்மா
Nandri amma mega arumiyana vilakkam
நன்றி மகனே..
நன்றி அம்மா
நன்றி மகனே..
நன்றி அம்மா.இது போன்ற பதிவுகளையே தங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்.
நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
அம்மா நற்றினை தினண - முல்லை வான் இகுபு சொரிந்த வயங்கு என்னும் பாடலின் விளக்கம் மற்றும் விளையாடு ஆயமொடு வெண்மணல் அழத்தி (திணை- நெய்தல்) பாடலின் விளக்கம் கானோலி பதிவு செய்ங்க அம்மா
நிச்சயமாக பதிவிடுவேன்
44 வது கேள்வி எங்கே
New tnpsc தமிழ் syllabus ல சொல்லகராதி unit ல் உள்ள 2 ஆவது பாகம் உள்ள கோடிட்டா இடம் தொடர்பாக qus ready panni குடுங்க madaam. கொஞ்சம் usefull aa irkkum
விரைவில் பதிவிடுவேன் மகனே..
ஐங்குறுநூறுக்கு தனியாக பதிவு இருக்கிறதா அம்மா
5th ans பவானந்தம்
அம்மா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். தமிழ் எழுத்துகளின் மாத்திரைகள் யாவை? & தமிழ் எழுத்துக்குரிய மாத்திரைகள் யாவை ? இவ்வினாவின் வேறுபாடு என்ன? விடை சொல்லுக அம்மா. விரைவாக
இந்த வினாக்கள் எதில் இடம்பெற்றுள்ளன?
வணக்கம் அம்மா . ஆறாம் வகுப்பு அம்மா
நனிநன்றி அம்மா நியமனத்தேர்வுக்கு test batch ஆரம்பிப்பீர்களா எங்களுக்கு மிகவும் உதவியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் உங்களிடம் படிக்க ஆவலாக உள்ளேன் அம்மா நன்றி அம்மா எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
வினாவடைகளைப் பத்தக வடிவில் தருவீர்களா அம்மா.
அம்மா NET, SET EXAM ku Paper-1 வினா விடைகள் சார்ந்த video podunga pls 🙏
Pls replay mama
நன்றி தமிழ் அம்மா