"GIRL புள்ளிங்கோ நான் தான்..!" - Viral ஆன Tom Boy Getup Girl பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 633

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +35

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @Vasu_Bro
      @Vasu_Bro 2 ปีที่แล้ว +5

      அசிங்கமா இல்லையா டா உங்களுக்கு ஓரு 9th படிக்கிற pen கிட்ட Love Proposal and Dress pathi கேட்டுகிட்டு மானம் ஈனம் இல்லையடா உங்களுக்கு thuuuu

    • @rathisrathis4851
      @rathisrathis4851 2 ปีที่แล้ว

      @@Vasu_Bro 👌

    • @jeevanantony5622
      @jeevanantony5622 2 ปีที่แล้ว

      @@Vasu_Bro .
      wss
      wss
      Aa
      wa
      A great time I was was like that for me me cal and the rest aaa 🥰 aa
      Zz
      ZZZzZZzww2wwwqq2qww2wqqqwwqqqqqqqqqqqqwwqaa###as😀😀😃🍍

    • @paulinadimple7595
      @paulinadimple7595 2 ปีที่แล้ว +1

      Yen eppadi encourage panuringa avanga life ah spoil panathinga .eppa yena sathanai pananga nu interview edukuring . media people jungaluku shame ah ilaya

    • @sanka3157
      @sanka3157 2 ปีที่แล้ว

      Entha channel owner anchor avanga vetula ula ponuga dress entha mari podunga nala erukum ❤️

  • @BadmaSelvam
    @BadmaSelvam 2 ปีที่แล้ว +315

    தனக்கு பிடிச்ச மாதிரி இருக்குறதுக்கும் அதை பேரன்ஸ் ஒத்துளைக்குறது என்பது ஒரு வரம் நிஷா அது உனக்கு கிடைச்சி இருக்குமா வாழ்த்துக்கள் தங்கம் உன் பேச்சு உன் ஆண் பெண் கலந்த அழகு இந்த வயசுலயே நிறைய பிரச்சனையை கேன்டில் பண்றதுக்கு ஒரு தில்லு வேணும் அது உன் கிட்ட நிறைய இருக்கு வாழ்த்துக்கள் தங்கம் ❤🌹

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 2 ปีที่แล้ว +126

    இக்காலத்தில் 90% பெண்களுக்கு நிஷா மாதிரி இருக்கவே ஆசை

  • @ranjanimuthu1645
    @ranjanimuthu1645 2 ปีที่แล้ว +29

    நிசா பாப்பா உன்ன ரொம்ப பிடிக்கும் நீ இப்படியோ இரு யாருக்காகவும் மாத்திக்காத செல்லம் 🙂

  • @rohib1774
    @rohib1774 2 ปีที่แล้ว +60

    Lucky that she has supportive parents

  • @jaistar2364
    @jaistar2364 2 ปีที่แล้ว +105

    இது போல் ஒரு பையன் நடந்துகொண்டால் சமுதாயம் இது போல ஆதரவு அளிக்குமா?

    • @mohanavadivellan3224
      @mohanavadivellan3224 2 ปีที่แล้ว +6

      Ugal pathivukuu apuram en ennamum athai yosikerathu nanba , pava pata jenmam dhan Angal pola oru penaga vethanai adaikeran

    • @mickymouse1555
      @mickymouse1555 2 ปีที่แล้ว +2

      Ponu paiyan mathiri irukuratha yarume kindal panla, antha ponum limit thandi pola. But paiyan ponu maathiri iruntha oru paiyane ethukamatane. Ponu paiyan mathiri irunthalum paiyan ponu maathiri irunthalun girls avungala.accept panipanga.but boys kindal.panuvanga.

    • @VLN_SPEED_M1NX
      @VLN_SPEED_M1NX 2 ปีที่แล้ว +1

      Aanmaiyil menmayai penmai virumbum

    • @anbudan_aval
      @anbudan_aval 2 ปีที่แล้ว

      நல்லா கேளுங்கள் எல்லாம் தூக்கு மாட்டி சாகுட்டும்... ஒரு பெண்ணாக சொல்கிறேன்... ஆண்கள் ""இவ்வாறு இருந்தாலோ, பாதி ஆடை அணிந்து வீதியில் சென்றாலோ"" எத்தனை பேர் ஆதரிப் பீர்கள்???

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 ปีที่แล้ว +2

      இக்காலத்தில் 90% பெண்களுக்கு நிஷா மாதிரி இருக்கவே ஆசை

  • @chukkygopal7378
    @chukkygopal7378 2 ปีที่แล้ว +121

    ரொம்ப காலத்துக்கு அப்புறம்
    வித்யாசமான ஒரு
    தமிழ் தங்கச்சிய பாக்குறேன்..
    நல்வரவு..!!!

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 ปีที่แล้ว +1

      @Mm
      உங்க அறிவுக்கேத்தா மாதிரி புரிஞ்சிக்கோங்க சகோ..

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 2 ปีที่แล้ว +229

    ஒருத்தரையும் விடுறது இல்ல ...🤧🤧🤧🤧

    • @vijayam1
      @vijayam1 2 ปีที่แล้ว +10

      Sathiyamaana unmai.

    • @sornamfoundation9802
      @sornamfoundation9802 2 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @manobharathi7485
      @manobharathi7485 2 ปีที่แล้ว +5

      இவனுங்களுக்கு இதானே பொழப்பு...🤣🤣🤣

    • @suganya2486
      @suganya2486 2 ปีที่แล้ว

      ஆமாம் புரோ இவனுங்களுக்கு இதே வேலை இவ்வளவு கெட்ட விஷயங்கள் நடக்குது அதெல்லாம் போய் பாக்க மாட்டாங்க லூசு பயலுங்க 😁😁

    • @subathirans8736
      @subathirans8736 2 ปีที่แล้ว

      Na solla vanthanpa😂😂😂

  • @trueboumi6087
    @trueboumi6087 2 ปีที่แล้ว +44

    She's very happy girl 😻😻 🤗 avluku pudiche life AVL valral so she's so happy

  • @THETNParty
    @THETNParty 2 ปีที่แล้ว +180

    பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க♥️ நிஷா நீ நீயாகவே இரு!

    • @dharshamanju8999
      @dharshamanju8999 2 ปีที่แล้ว +6

      Young boomer ,

    • @karnikasinkam3188
      @karnikasinkam3188 2 ปีที่แล้ว +2

      ஆம் நீங்கள் சொல்வது மிகவு‌ம் சரியான கருத்து நன்றி B. E. Politiian

    • @vinarms7668
      @vinarms7668 2 ปีที่แล้ว

      @@dharshamanju8999 😂😂😂

  • @maryeditz9588
    @maryeditz9588 2 ปีที่แล้ว +20

    Nisha semma maturity....😍 great nisha...

  • @srijamanohar837
    @srijamanohar837 2 ปีที่แล้ว +206

    Let her live her life as her wish ❤✨💯

    • @samuelraj6720
      @samuelraj6720 2 ปีที่แล้ว +1

      S bro

    • @shajonjithmj2030
      @shajonjithmj2030 2 ปีที่แล้ว +1

      Correct ♥️♥️

    • @stargirl75757
      @stargirl75757 2 ปีที่แล้ว

      @@boomikakumari9201 Oh neenga ponna bro?

    • @samuelraj6720
      @samuelraj6720 2 ปีที่แล้ว

      Evlo respect aa s bro nu Sonna . Dai nu sollriye sis .okay seri d

    • @samuelraj6720
      @samuelraj6720 2 ปีที่แล้ว

      @@boomikakumari9201 Adhuvum na unna paathu bro nu sollalaey.loose madhri vandhu pesitu iruka

  • @annerose8922
    @annerose8922 2 ปีที่แล้ว +12

    She is really a super star.she is living her life for her wish.wow.really nice

  • @jagadeesanv9040
    @jagadeesanv9040 2 ปีที่แล้ว +23

    நாட்டுக்கு மிகவும் முக்கியமான பேட்டி

  • @wagmohan8033
    @wagmohan8033 2 ปีที่แล้ว +4

    Intha maari oru amma iruntha vera level uuhhhh 🔥🔥🔥🔥🔥🔥💖💖💖

  • @smallinfo96
    @smallinfo96 2 ปีที่แล้ว +97

    Appreciate her parents....

  • @aaronsherwin9401
    @aaronsherwin9401 2 ปีที่แล้ว +74

    இதுவரைக்கும் ஒரு பெண் ஆணாக வெளிக்காட்டி இருக்கலாம் தங்கச்சி...but கடவுள் உன்னை பெண்ணாக படைத்து உன்னை உன் தந்தைக்கும் தாய்க்கும் மகளாக கொடுத்தது பெண்ணின் தன்மைகளுடன் இந்த பூமியில் உன் திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக...so நீ இனி வளர்கின்ற வயதில் நீ பெண்ணாகவே வாழ இந்த அண்ணன் விரும்புகின்றேன்....take care thangachi....

    • @princyshellachakravarthi5824
      @princyshellachakravarthi5824 2 ปีที่แล้ว +2

      Yes, correct 👍🏻👍🏻

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 ปีที่แล้ว +3

      இக்காலத்தில் 90% பெண்களுக்கு நிஷா மாதிரி இருக்கவே ஆசை

    • @sivakumarbalakrishnan374
      @sivakumarbalakrishnan374 2 ปีที่แล้ว +3

      Boomer🤣🤣🤣🤣🤣

    • @saravanan2053
      @saravanan2053 2 ปีที่แล้ว

      Vanthutan pombala porukki

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 ปีที่แล้ว +2

      See...idhan prachanaye 😂inoruthanga epdi irukanum nu naama virumburadhu... Ketta annan nonnan nu 😂

  • @sukalbasha2144
    @sukalbasha2144 2 ปีที่แล้ว +4

    அந்தப் பெண் பிள்ளை இந்த தமிழ்நாட்டில் ஒரு பெரிய உத்தியோகத்தில் வரும்

  • @pumba2225
    @pumba2225 2 ปีที่แล้ว +14

    யோவ் பிஹைண்டு ஒரு வீடியோ ட்ரெண்ட் ஆக கூடாது உடனே அவங்க வீட்டுக்கு மைக் க தூக்கிட்டு கெலம்பி விடுவது 😂😂😂

  • @balajo81
    @balajo81 ปีที่แล้ว +2

    இந்த பெண்ணைத் திருத்துவது ஒரு அம்மாவின் வேலை.அவ மாறமாட்டேன் னு சொன்னா நம்ம தங்க மாத்தணும்..அம்மாவே இப்படி இருந்தா.ஒரு பெண் அதை கேக்க தான் செய்வா அதா நம்ம தான் மாத்தணும்.💯💯💯💯💯💯

  • @sujanrockshere
    @sujanrockshere 2 ปีที่แล้ว +18

    She is beautiful 😍
    Smile super

  • @ArulAnga2017
    @ArulAnga2017 2 ปีที่แล้ว +36

    அன்புச் சகோதரிக்கு மடல் வரும்காலங்களில் வீரத்திருமகளாக வளர வாழ்த்துக்கள்

  • @morecash2967
    @morecash2967 2 ปีที่แล้ว +4

    Proud of you da thangam unaku pudicha mathri vazhunga kutty ponae god bless you

  • @de_v_il6_6_67
    @de_v_il6_6_67 2 ปีที่แล้ว +2

    Her life her freedom👏👏.. Hater's plz live your own life.. Don't come into other people's lives.

  • @Poornima0312
    @Poornima0312 2 ปีที่แล้ว +22

    Smile & eyes👀 so cute

  • @chickenwinner8831
    @chickenwinner8831 2 ปีที่แล้ว +41

    Lucky girl💕enjoy your life

    • @vy6511
      @vy6511 2 ปีที่แล้ว

      yes😎

  • @WATER_FLAMING_WINGS
    @WATER_FLAMING_WINGS 2 ปีที่แล้ว

    Ammavukku ippa sandhoshamathaan irukkum. Pinaadi varuthapaduvaanga, evlo coola andha ponnu solludhu paarunga naan amma appa peche kekkamaateanu unga peche yen kerkanymnu, boy friend kooda irukaangannu solluchi oru interviewla adha kooda indha vayasula idhellaam romba mukiyamma nu support panni sandhoshapaduvaanga pola avanga amma.

  • @heera_sree
    @heera_sree 2 ปีที่แล้ว +28

    Ithu ellam oru nalla example video ah therila, 9th padikara ponnu, love pandrenu solluthu family munnadi, amma, appa peacha keka mattenu solluthu, ithu ellam pakarathuku paari solldra mari oru ina serkai ajunta mari tha therithu. Ithelam partha matha kolanthaika manasu marathunu enna utharvatham,

    • @Facts_Surfing
      @Facts_Surfing 2 ปีที่แล้ว +1

      Correct bro ivanunga views kaga yetha venalum poduvanunga...ellam enga poi mudiya pogutho

  • @suganya2486
    @suganya2486 2 ปีที่แล้ว +2

    ஒரு பொண்ணு பிறப்பிலிருந்து ஆணாக மாறனும் ஆசைப்பட்டால் போய் போய் interview எடுப்பாங்கஇதே ஒரு ஆண் ✨✨ பெண்ணாக மாறின மதிக்க கூட மாட்டாங்க இது ஏன் 🙄🙄

  • @sindhunaidusindhunaidu5678
    @sindhunaidusindhunaidu5678 2 ปีที่แล้ว +14

    Nisha ur smile mass da ❤😻

  • @mariajohn1978
    @mariajohn1978 2 ปีที่แล้ว +10

    அழகான சிரிப்பு..... அழகான தனித்தன்மை..... மழலை பேச்சி.... உங்களுக்கு பிடித்தால் மாறுங்கள்... பிடிக்காததை யாருக்காகவு செய்யாதிர்கள்...

  • @arunkumar-ct4gl
    @arunkumar-ct4gl 2 ปีที่แล้ว +2

    Dont dramatize too much .. Anchor. She is childish and jus enjoy this swag . Let her live through this joyful teen days. Love her innocence and freedom. I wish her stardom fades soon . She is clear in her life . Love her attitude. Way to go.. Nisha❤

  • @kanimozhikanimozhi7770
    @kanimozhikanimozhi7770 2 ปีที่แล้ว +9

    இந்த பொண்ணு பார்க்கும்போது என் மகள் சிறுவயதில் யாராவது நீ பொண்ணுன்னு சொன்னா நான் பையன்னு சொல்லுவா🤗

    • @AB-ce3nn
      @AB-ce3nn 2 ปีที่แล้ว +2

      Adhik ena perumai irukudhu, ponnu sonnal , perummaiya aama na ponnu nu thane sollanum?

    • @AB-ce3nn
      @AB-ce3nn 2 ปีที่แล้ว +1

      @Mm loosu maathiri pesaadha, idhaye oru payan na ponnu nu sollitu alanja udane appadi solla koodathu nu tha solluvaanga, ponnu payan dress potutu veliya pona rasikurom, idhe oru payan ponnu dress potutu veliya ponaa naama keli seiyurom.
      Ponnu payan sonna strong num payan ponnu maathiri nadantha weak num naama society solludhu.
      Adha dha na sonnen

  • @vigneshignatius5319
    @vigneshignatius5319 2 ปีที่แล้ว +33

    Vera level swag vera level energy machaan😘😘😘

  • @keerthirengarajan2609
    @keerthirengarajan2609 2 ปีที่แล้ว +8

    Let her choose to wear what she desire ✨ don't force her

  • @palanisamysr4826
    @palanisamysr4826 2 ปีที่แล้ว

    இறைவன் உனக்கு நல்ல அழகான வாழ்க்கை கொடுத்து இருக்கிறார்..சந்தோசமாக வாழுமா... வாழ்த்துக்கள்

  • @anushasundar7720
    @anushasundar7720 2 ปีที่แล้ว +3

    I appreciate her mom,, she had accepted her as she is?

  • @mathankarmat2462
    @mathankarmat2462 2 ปีที่แล้ว +7

    Her life.... Vaalattum🥰🥰❤️❤️

  • @tusharthompson2220
    @tusharthompson2220 2 ปีที่แล้ว +9

    அது தான் கெத்து நம்ம வாழ்க்கையை நமக்கு புடிச்ச மாதிரி தான் வாழனும் மத்தவே என்ன சொன்னாலும் காதில் வாங்க கூடாது

  • @KSathishkumar-bn8tr
    @KSathishkumar-bn8tr 2 ปีที่แล้ว +2

    நல்ல அம்மா நல்ல குடும்ப உங்கள மாதிரி இருக்கிறவங்கனால தான் நிறைய பேர் இந்த மாதிரி திரியுறாங்க குழந்தைகளுக்கு பெண் தன்மை எது ஆண் தன்மை ஏதும் சொல்லி வளர்த்தது நல்லது நல்லது

    • @mr.harish_06_66
      @mr.harish_06_66 ปีที่แล้ว

      Avangalukku pudicha mathiri tha iruppanga

  • @bangaloretamilan1655
    @bangaloretamilan1655 2 ปีที่แล้ว +12

    Cinema la chance kuddukla Nisha sister love you

  • @coolrobin000
    @coolrobin000 2 ปีที่แล้ว +11

    அவள் ஒரு குழந்தை .. publicity காக அவரோட தனி வாழ்கை குள்ளே போகாமல் இருக்கலாமே...

    • @jpradhamai
      @jpradhamai 2 ปีที่แล้ว

      9 ஆக மாறி விட்டால் என்ன செய்வது?

    • @kalaiarasan3707
      @kalaiarasan3707 2 ปีที่แล้ว

      @@jpradhamai aval un kulandhai a? Maruna unaku en eriyudhu?

  • @timewithsamnavi1073
    @timewithsamnavi1073 2 ปีที่แล้ว +4

    Lucky to get such a parents..... Lovely looking beautiful 😍..... I feel I should have such a bold daughter

  • @saravananvel5415
    @saravananvel5415 2 ปีที่แล้ว +17

    Behindwoodsku அடுத்த ஆளு சீக்கிட்டாங்க

  • @thushathushandan6808
    @thushathushandan6808 ปีที่แล้ว +1

    Neenga boya erukurathu yannaku romba pudichirukku nisha😍😍😍😍

  • @kumaresan404
    @kumaresan404 2 ปีที่แล้ว +7

    அப்போ நானும் பொம்பள மாதிரி முடி வழக்க போறேன், என்னையும் வந்து இன்டெர்வியூ எடுக்கணும். எடுக்கல 🤬

  • @tamilselvi1895
    @tamilselvi1895 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகாஇருக்கிறன்அக்கா😊😊😊😊😊

  • @rdigroups
    @rdigroups 2 ปีที่แล้ว +6

    Parents freedom kodukkuranga. Ava mansukku pidichatha pandra great

  • @karate.manimaran4783
    @karate.manimaran4783 2 ปีที่แล้ว +18

    மொதல்ல நல்ல டாக்டரா போய் பாருங்கடா

    • @loganathanv6271
      @loganathanv6271 2 ปีที่แล้ว +2

      😃😃😆😆😃😀😀😄😄😉😉 செம ப்ரோ உண்மை தான்

    • @the_modern_akatsuki
      @the_modern_akatsuki 2 ปีที่แล้ว

      Poi ne paaruda skodhi

  • @ChandruVlogs
    @ChandruVlogs 2 ปีที่แล้ว +10

    Neengalum interview eduthutingala
    But super avungala school uniform la kanichathu Azhagu Nisha😍

  • @duskygurl.2161
    @duskygurl.2161 2 ปีที่แล้ว +21

    Na apovey nenacha indha ponnu famous aguva nu 😅

  • @chromegnanasekaran4991
    @chromegnanasekaran4991 2 ปีที่แล้ว

    என்ன ஒரு அழகு உன் குழந்தை முகம் வெகிலியாக இருக்கும் நீ வாழ்க்கையில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 2 ปีที่แล้ว +2

    She's very graceful..wish she becomes a beautiful girl as she grows up...I think d parents have to take steps for tat
    Nalla kutty ponnu..she LL change

  • @naganathan8754
    @naganathan8754 2 ปีที่แล้ว +5

    Good girl I like you baby your speech absolutely true super 👌👌👌

  • @sudhakarcivil7559
    @sudhakarcivil7559 2 ปีที่แล้ว +1

    இது ஒரு இயற்கையான ஹார்மோன் குறைபாடு. பெண்ணோ, திருநம்பியோ தானாக இயற்கையான நடப்பது நடக்கட்டும். ஆனால், இதை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி வாழ்க்கையை நாசமாக்கிவிட வேண்டாம்.

  • @nethravimal6712
    @nethravimal6712 2 ปีที่แล้ว +15

    She is so cute,love her swag

  • @karthickautorocks2613
    @karthickautorocks2613 2 ปีที่แล้ว +4

    Hey Nisha, Be like what u r don't change for anyone

  • @nandhinikishore
    @nandhinikishore 2 ปีที่แล้ว +1

    Nee eapadi venum nalum eru daaa... ❤❤❤❤❤❤❤luv nd live ur life... God bless u my 💕

  • @banupriyaamal9391
    @banupriyaamal9391 2 ปีที่แล้ว +7

    Dressing avangaloda personal don't comment that....

  • @n.s.k7473
    @n.s.k7473 2 ปีที่แล้ว +17

    Nenachen yenga daa behindwoods innom interview yedukka poleyey nnu nenachen

  • @naradrisp2962
    @naradrisp2962 2 ปีที่แล้ว +2

    Cute papa ..whatever u r, be as ur wish...dont care negatives ...siru vayathile bold u r...

  • @amultony6115
    @amultony6115 2 ปีที่แล้ว +22

    Media's don't ask her to irresponsible questions, dear Nishas parent please change her attitude, if you miss it now her hormones will be changed in male

  • @firozbabu8870
    @firozbabu8870 2 ปีที่แล้ว +17

    Nisha fan from (kerala )
    Punnagai alagi nisha baby

  • @eshwarapandian9965
    @eshwarapandian9965 2 ปีที่แล้ว +3

    She is so cute... 😍

  • @brindhavijayarajan2248
    @brindhavijayarajan2248 2 ปีที่แล้ว +12

    She is cute

  • @niranjanaammu8445
    @niranjanaammu8445 2 ปีที่แล้ว +4

    She is cuteee🤩💜💜💜

  • @niyora4847
    @niyora4847 2 ปีที่แล้ว

    Ninaichan.. indha azhagu kutty ah behindwoods interview edupanga endu,,, 😂😂 nijamalum Ivada smile romba cute ah irukkudu. sweet girl god bless you

  • @rameshramasamy2160
    @rameshramasamy2160 2 ปีที่แล้ว +2

    Innocent&cuteee,beautee long live nisha babee

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 2 ปีที่แล้ว +25

    ராஜாக்களா...
    அந்த பொண்ணோட மனப்பாங்கை( attitude) த்தான் தமிழர்களாகிய தாங்கள் கொண்டாடுகிறோம்.

  • @joysjoys4260
    @joysjoys4260 ปีที่แล้ว

    பாவம் செய்கிறவன் வாழ்வடைய மாட்டான் அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் இரக்கம் பெறுவான் இயேசு உங்களை நேசிக்கிறார் இயேசு ஒருவர் தான்‌ மெய்யான தெய்வம் அவர் கிருபை என்றும் உள்ளது 💖 பாவத்தின் சம்பளம் பாவம் செய்கிறவன் வாழ்வடைய மாட்டான் அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் இரக்கம் பெறுவான் இயேசு உங்களை நேசிக்கிறார் ❤️

  • @arunnichholas8761
    @arunnichholas8761 2 ปีที่แล้ว +5

    Anaikke oruthan Instagram la Comment potan.. Inum 2 days la Nisha Interview BehindWoods la Varum nu 😂😂😂

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr 2 ปีที่แล้ว +32

    தினேஷ் அண்ணா உங்க சிரிப்பு செம்மையா இருக்கு அண்ணா லவ் it ப்ரோ 😍😍😍😍

    • @pradeep.j870
      @pradeep.j870 2 ปีที่แล้ว +2

      Original id la va da dinesh lavada

    • @priyapriya-oc8gr
      @priyapriya-oc8gr 2 ปีที่แล้ว +1

      @Mm love you yarukku venumnna lum sollalam solravanga manasa poruthdhu dhan irukku oky va. Enakku avangala oru brother ah pitichadhu sonnen oky va. Odane vandhuruvingale commend panradhukku

    • @Dineshkumar-sr7vx
      @Dineshkumar-sr7vx 2 ปีที่แล้ว +1

      ❤thank you so much ma

    • @Dineshkumar-sr7vx
      @Dineshkumar-sr7vx 2 ปีที่แล้ว

      @@pradeep.j870 sollunga bro ! That’s not my id 😂

    • @priyapriya-oc8gr
      @priyapriya-oc8gr 2 ปีที่แล้ว +2

      @@Dineshkumar-sr7vx thanks bro

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 2 ปีที่แล้ว +12

    Hai nisah girl கெட்டப்பு தான் நல்லா இருக்கு பொண்ணா மாறு பொண்ணே

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 2 ปีที่แล้ว +10

    Fun-filled interview 😁😁😁

  • @Solo_creater_2011
    @Solo_creater_2011 2 ปีที่แล้ว +1

    நல்ல பேமிலி நல்ல குடும்பம்

  • @viraivil555
    @viraivil555 2 ปีที่แล้ว +2

    பொண்ணுனா பொண்ணுமாதுரி இருக்கணும் கெட்டப்ல பஜாரி இருக்க கூடாது. மனசாலவுல ஒரு ஆம்பள பையன மாதிரி இருக்கணும். அப்படி சாதிச்சவங்க நிறைய பேர். ஒரு ஆம்பளையா எனக்கு புடிச்சவங்க ஜெயலலிதா மேடம்.

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விடுங்கள்...அவங்க அவங்களுக்கு பிடிச்சமாதிரி வாழுறாங்க

  • @botsolo5848
    @botsolo5848 2 ปีที่แล้ว

    தங்கச்சி நீங்கள் எப்படி இருந்தாலும் அழகுதான் ok

  • @manishan6373
    @manishan6373 2 ปีที่แล้ว +7

    what is wrong in her dressing...................oh guys let her live peacefully.........

  • @sunithasunitha2884
    @sunithasunitha2884 2 ปีที่แล้ว +2

    Life is a stage , everyone are actors in it, they plays their role and exits

  • @mohanrajg1041
    @mohanrajg1041 2 ปีที่แล้ว +3

    ஏன்டா "மரக்கட்டை பின்னாடி" ஒரு lady anchor கூட அனுப்ப வேண்டியதுதானே

  • @kavishri2200
    @kavishri2200 2 ปีที่แล้ว +7

    அழகி...

  • @drinitondriniton7386
    @drinitondriniton7386 2 ปีที่แล้ว +1

    Yar enna vena solladum nee happy a enjoy pannu ma chellame....❤️❤️❤️❤️

  • @venkisilent6581
    @venkisilent6581 2 ปีที่แล้ว +23

    Behindwoods ellarayum interview edukringale paa 🥳

  • @mohammedreeza
    @mohammedreeza 6 หลายเดือนก่อน

    Different ana ponnu unmaiyave cute a irkka cute smile so nice*

  • @vigneshravivicky6235
    @vigneshravivicky6235 2 ปีที่แล้ว +2

    Samma speech chella kutti

  • @communion4088
    @communion4088 2 ปีที่แล้ว +1

    ஒளிமயமான எதிர்காலம் எதுவும் தெரியவில்லை

  • @madhisha4554
    @madhisha4554 2 ปีที่แล้ว +2

    Her body language ❤

  • @SG-mz4gy
    @SG-mz4gy 2 ปีที่แล้ว +4

    You look super 👌 thank God you got a understanding parents 🙏 ❤️ ❤️. Keep it up ( tomboy )😃😃😃😃

  • @alexvalliofficial
    @alexvalliofficial 2 ปีที่แล้ว

    தங்கை பள்ளி உடையில் இருக்கிறார் என்று மனவருத்தப்பட்ட நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துகொள்கிறேன்

  • @vignesh.p1884
    @vignesh.p1884 2 ปีที่แล้ว +7

    Sema Cute ra thambi....

    • @jaistar2364
      @jaistar2364 2 ปีที่แล้ว

      Correct uh sonninga... he is a boy born as girl

  • @babusaran9700
    @babusaran9700 2 ปีที่แล้ว +2

    நான் நிஷா தீவிர ரசிகன்

  • @firesarathy
    @firesarathy 2 ปีที่แล้ว +1

    I enjoyed this interview till 13 I was like but automatically people around me changed me I feel for leave her like this itself pls don't change her she is very happy as what she is

  • @leninthangavayal9458
    @leninthangavayal9458 2 ปีที่แล้ว +1

    She is child, minor girl. Media shouldn't highlight the children like this.
    She is having the freedom, why media highlight like this.
    Government and children welfer officials should take action on this youtube channel.

  • @Kalai631
    @Kalai631 2 ปีที่แล้ว +1

    U family good parants i like u 🥰❤️❤️❤️

  • @rashufemidoll4575
    @rashufemidoll4575 2 ปีที่แล้ว +7

    Boy ah pathalum azhaga Iruka girl dress layum azhaga iruka

    • @vinithkumar109
      @vinithkumar109 2 ปีที่แล้ว

      Because she is naturalavey beaty ya alazhu.

  • @jaistar2364
    @jaistar2364 2 ปีที่แล้ว +3

    Congratulations soon he will take hrt to become real boy

  • @sampathkumarr3480
    @sampathkumarr3480 2 ปีที่แล้ว

    It's cute and later she realise all..... Pls enjoy your school days

  • @asjath65
    @asjath65 2 ปีที่แล้ว +2

    So sweet nisha sis
    Lv u from 🇱🇰

  • @kitkop2616
    @kitkop2616 2 ปีที่แล้ว

    Leave her alone...she is happy with what she is...

  • @dominicsavio8780
    @dominicsavio8780 2 ปีที่แล้ว +18

    Make her heroine in the movie

    • @devayeenper5299
      @devayeenper5299 2 ปีที่แล้ว

      Tomboy na meaning ena teriyuma?

    • @dominicsavio8780
      @dominicsavio8780 2 ปีที่แล้ว

      @@devayeenper5299 enaku playboy than therium

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 ปีที่แล้ว +1

      @@devayeenper5299 குஞ்சு இருக்காது பொச்சு தான் இருக்கும்