A Guide Disciplinary Procedure

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 9

  • @rasiahkalaichelvan4905
    @rasiahkalaichelvan4905 ปีที่แล้ว +1

    எனது EB exam நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. பெரும்பாலான வினாக்கள் தங்களுடை video மற்றும் pdf ல் இருந்தே வந்தன. மேலும் தங்களிடையே Office Management புத்தகம் மிகவும் பயனுள்ளதாக காணப்பட்டது. அனைத்து வினாக்களும் தங்களது புத்தகத்திலிருந்தே எடுக்கப்பட்டது போன்றிருந்தது. இதுவொரு சிறந்த புத்தகமாக காணப்பட்டது. எதுவித எதிர்பார்ப்புப்புமின்றி தாங்கள் வழங்கிய உதவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @nizamudeena6182
    @nizamudeena6182 ปีที่แล้ว

    Dear Sir
    Thank you for remarkable service.
    "பொது நடத்தையும் ஒழுக்காற்று நடைமுறையும்" இதில் இரண்டு விடீயோக்கள் தங்களது பதிவிட்டுள்ளீர்கள். மிகுதி பகுதி ("ஆ"சிறு தண்டனைகள்) பற்றிய வீடியோ இருந்தால் பதிவிடவும்.

  • @vijeealex8469
    @vijeealex8469 3 ปีที่แล้ว +1

    Sir, Traffic police ஏதாவது காரணமாக பிடித்து courts க்கு எழுதுவதும், பாரிய குற்றமாகுமா? அதற்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா?

    • @AGuide
      @AGuide  3 ปีที่แล้ว +2

      அரச ஊழியர் சட்டத்தை மீறுவது பாரிய குற்றமாகவே கருதப்படும்.

    • @umarkathababdurahman1870
      @umarkathababdurahman1870 9 หลายเดือนก่อน

      Court இற்கு செல்லுமுன் அந்த தண்டனை தொகையை அஞ்சல் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகங்களில் செலுத்த முடியும்

  • @kandasamyjegagimman7850
    @kandasamyjegagimman7850 3 ปีที่แล้ว

    Thz sir

  • @umarkathababdurahman1870
    @umarkathababdurahman1870 9 หลายเดือนก่อน

    RTI எனும் சட்டபூர்வ கோரிக்கையின் படி தகவல்கள் வழங்கலாம் அல்லவா

  • @priyapriya9210
    @priyapriya9210 6 หลายเดือนก่อน +1

    sir contact number please