NANDRI 4K | நன்றி | Janet Caroline | Ben Samuel | Alwyn | Melaana Anbu | Official Music Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • I will sing of the mercies of the Lord for ever: with my mouth will I make known thy faithfulness to all generations.
    Psalm 89:1.
    கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
    சங்கீதம் 89:1.
    Song: NANDRI
    Album: MELAANA ANBU Volume 5
    Lyrics - Rev. S.J.JEBARAJA
    Tune- Rev. K.SUNDER SINGH
    Sung - BEN Samuel & JANET Caroline
    Music - ANDERSON William
    Guitars - EPRAHIM Harris
    Rhythm - ALAN mark & Anderson
    Bass - ANDERSON William
    Backing Vocals - CALVARINE Naomi & Anderson.
    Recorded@ Oasis studios by PRABHU Immanuel
    Mixed and Mastered@ Willmediaproductions Studio UK
    Producer: Sis. KALAVATHY Jebaraja.
    Production Assistance : Bro. IMMANUEL Sam. A
    Special thanks to
    Dr.Lillian Jasper,
    The Principal , Women's Christian College.
    Dr.Cordellia
    The Chaplin, Women's Christian College.
    ___________________________________________
    நன்றி நன்றி என் இயேசு ராஜாவுக்கே
    தந்தேன் என்னை என் தேவனுக்கே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்
    பாத்திரர் உமக்கே ஸ்தோத்திரம்
    உம்நாமம் என்றும் துதித்திடவே
    எந்தனைப் படைத்திட்டீரே
    சீயோனின் ராஜனே என் தேவனே
    நன்றி சொல்லி நான் துதிப்பேன்
    வேதனை வியாகுல நேரங்களில்
    தேவா உம் ஆவியினால்
    தேற்றினீர் என்னையே உம் அன்பினால்
    நன்றி சொல்லி நான் துதிப்பேன்
    சோதனை வேளையில் ஜெயமடைய
    சாத்தானை முறியடிக்க
    தந்தீரே வல்லமை உம் கிருபையால்
    நன்றி சொல்லி நான் துதிப்பேன்
    கண்ணிமை நேரத்தில் உம்மைக் காண
    மறுரூபமடைந்திடவே
    நம்பிக்கை தந்தீரே இவ்வுலகிலே
    நன்றி சொல்லி நான் துதிப்பேன்
    Thank you, Thank you, to my King Jesus!
    I gave myself to you, O Lord!
    Praise and praises to you Lord!
    Praise be to you Lord!
    You're worthy to be praised
    To praise your name forever
    For you created me
    King of Zion, Oh my Lord!
    I’ll sing thanks and praise thee!
    Praise be to you Lord!
    You're worthy to be praised!
    In times of agony and distress
    Lord by your spirit
    You comforted me by your love
    I’ll sing thanks and praise thee!
    In times of tribulation, to gain victory,
    To destroy Satan
    You gave me power by your Grace
    I’ll sing thanks and praise thee!
    #Nandri #Bensamuel #JanetCaroline #Melaanaanbu #kalvaari #pozhuthuvidiyumbothu #thiruvottiyurAG #RevSJJebaraja

ความคิดเห็น • 61

  • @melaanaanbu
    @melaanaanbu  2 ปีที่แล้ว +12

    Scale E
    நன்றி நன்றி என் இயேசு ராஜாவுக்கே
    தந்தேன் என்னை என் தேவனுக்கே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்
    பாத்திரர் உமக்கே ஸ்தோத்திரம்
    உம்நாமம் என்றும் துதித்திடவே
    எந்தனைப் படைத்திட்டீரே
    சீயோனின் ராஜனே என் தேவனே
    நன்றி சொல்லி நான் துதிப்பேன்
    வேதனை வியாகுல நேரங்களில்
    தேவா உம் ஆவியினால்
    தேற்றினீர் என்னையே உம் அன்பினால்
    நன்றி சொல்லி நான் துதிப்பேன்
    சோதனை வேளையில் ஜெயமடைய
    சாத்தானை முறியடிக்க
    தந்தீரே வல்லமை உம் கிருபையால்
    நன்றி சொல்லி நான் துதிப்பேன்
    கண்ணிமை நேரத்தில் உம்மைக் காண
    மறுரூபமடைந்திடவே
    நம்பிக்கை தந்தீரே இவ்வுலகிலே
    நன்றி சொல்லி நான் துதிப்பேன்

  • @سجيدهالشمري
    @سجيدهالشمري 2 ปีที่แล้ว +1

    Wow..amen..kartdarukae makimay yundakadum anen.
    🤲🇨🇨🇱🇰

  • @anbukkarasi6671
    @anbukkarasi6671 2 ปีที่แล้ว

    Very very heart touching song.so very nice.wonderful song

  • @bhuvanakannan9299
    @bhuvanakannan9299 2 ปีที่แล้ว +2

    வேதனை வெயாகுல நேரங்களில் தேவா உம் ஆவியினால் தேற்றீர் என்னையே உம் அன்பினால் நன்றி சொல்லி நான் துதிப்பேன்....

  • @leninrajesh
    @leninrajesh 2 ปีที่แล้ว +3

    *LYRICS (in Tamil)*
    நன்றி, நன்றி, என் இயேசு ராஜாவுக்கே -(2)
    தந்தேன் என்னை என் தேவனுக்கே,
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -(2)
    ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்,
    பாத்திரர் உமக்கே ஸ்தோத்திரம் -(2)
    1) உம்நாமம் என்றும் துதித்திடவே,
    எந்தனைப் படைத்திட்டீரே -(2)
    சீயோனின் ராஜனே, என் தேவனே,
    நன்றி சொல்லி நான் துதிப்பேன் -(2) .....(ஸ்தோத்திரம் தேவா)
    2) வேதனை வியாகுல நேரங்களில்,
    தேவா உம் ஆவியினால் -(2)
    தேற்றினீர் என்னையே, உம் அன்பினால்,
    நன்றி சொல்லி நான் துதிப்பேன் -(2) .....(ஸ்தோத்திரம் தேவா)
    3) சோதனை வேளையில் ஜெயமடைய,
    சாத்தானை முறியடிக்க -(2)
    தந்தீரே வல்லமை, உம் கிருபையால்,
    நன்றி சொல்லி நான் துதிப்பேன் -(2) .....(ஸ்தோத்திரம் தேவா)
    4) கண்ணிமை நேரத்தில் உம்மைக் காண,
    மறுரூபமடைந்திடவே -(2)
    நம்பிக்கை தந்தீரே, இவ்வுலகிலே,
    நன்றி சொல்லி நான் துதிப்பேன் -(2) .....(ஸ்தோத்திரம் தேவா)

  • @davidselva-earlymorningwor99
    @davidselva-earlymorningwor99 2 ปีที่แล้ว +4

    Praise be to God❤ Beautiful voice and lyrics to praise our Dad❤

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว +1

      Amen, Glory to God

  • @davidbala5968
    @davidbala5968 2 ปีที่แล้ว +1

    நன்றி சொல்லி நான் துதிப்பேன் அமென்

  • @vgjerome
    @vgjerome 2 ปีที่แล้ว +3

    Tune & lyrics Superb . Excellent Music

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, God bless🙏

  • @livingstonesamuelraj6063
    @livingstonesamuelraj6063 2 ปีที่แล้ว +2

    Glory to our Lord . KING of ZION. Thank God for the wonderful song of worship.

  • @helenappadurai3451
    @helenappadurai3451 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி தேவனுக்கே. கடந்த காலத்துக்குள் அழைத்து சென்ற அருமையான பாடல். நன்றி உங்களுக்கும் பாஸ்டர், நன்றி ஜேனட் மற்றும் குழுவினர். 🙏

    • @s.j.jebaraja3178
      @s.j.jebaraja3178 2 ปีที่แล้ว +1

      Thank you sister.தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள்

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว +1

      Thank you so much, Glory to God alone..

  • @annalebinezar8918
    @annalebinezar8918 2 ปีที่แล้ว +2

    Thank u Jesus for your love. Nice Song. Awesome place we can feel the God's presence in WCC chapel.

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, God bless🙏

  • @devismurugan
    @devismurugan 2 ปีที่แล้ว +3

    Awesome Lyrics & Presentation by the Team.

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, God bless🙏

  • @immanuelmech6133
    @immanuelmech6133 2 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏🙏 supper song melody very nice minigful song may God bless Bensamuel Bro and loving sister may God bless from Zion

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, God bless🙏

  • @educialeslin9825
    @educialeslin9825 2 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @pgepskgprimary2588
    @pgepskgprimary2588 2 ปีที่แล้ว +2

    Awesome voice dear Janet ❤and Ben Samuel❤........... Special credits to the song Writer Jebaraj Uncle ❤ God bless you Team ❤❤❤

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, God bless🙏
      Glory be to Jesus

  • @ruthsigamani9650
    @ruthsigamani9650 2 ปีที่แล้ว +2

    Special Credits to the Song writer dear Jebaraj uncle ❤ and Fabulous Singing by Ben Samuel ❤ and Janet ❤❤. God bless you Team ❤

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, God bless🙏
      Glory be to God

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 2 ปีที่แล้ว +1

    Melodious production team… 😇😊

  • @sivasubramaniamkomathy5210
    @sivasubramaniamkomathy5210 2 ปีที่แล้ว +1

    Ben anna voice super

  • @sudhachitra2632
    @sudhachitra2632 2 ปีที่แล้ว +2

    Praise the lord🙏🙏. Nice song. Pastor's lyrics, tunes came out with lively in Janet's voice and Bro. Ben Samuel. Congrats to whole crew. 🙏🙏Thank u for giving God sayings to us.

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, God bless🙏 Glory to God

  • @baskardakshnamoorthy8231
    @baskardakshnamoorthy8231 2 ปีที่แล้ว +1

    Your name forever be praised🥰

  • @kanagakanaga9370
    @kanagakanaga9370 2 ปีที่แล้ว +1

    Praise God

  • @benedictraja4162
    @benedictraja4162 2 ปีที่แล้ว +1

    Wonder worship melody 🎵
    God be glorified

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, Glory to God, God bless🙏

  • @mariaanitha3333
    @mariaanitha3333 2 ปีที่แล้ว +1

    Awesome song praise the lord God bless you Janet and ur team also, always keep rocking.Thanks a lot👌👍

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, God bless🙏
      Glory to God

  • @muthuselvam4663
    @muthuselvam4663 2 ปีที่แล้ว +1

    Glory to God 🙏

  • @nirmalraj8113
    @nirmalraj8113 2 ปีที่แล้ว +1

    Glory to Jesus. Great song.

  • @sivasubramaniamkomathy5210
    @sivasubramaniamkomathy5210 2 ปีที่แล้ว

    My dear ben kuddi unka voice super

  • @kasthurianandraj183
    @kasthurianandraj183 2 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD.

  • @gloryusha2164
    @gloryusha2164 2 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏

  • @shanthis1759
    @shanthis1759 2 ปีที่แล้ว +1

    Nice song and lyrics.. God bless all the team members 😀 all glory to lord

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, Glory to God

  • @princeprince8909
    @princeprince8909 2 ปีที่แล้ว +1

    Glory to God. Awesome song. God bless the entire team.

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, God bless🙏
      Glory to God

  • @baskardakshnamoorthy8231
    @baskardakshnamoorthy8231 2 ปีที่แล้ว +1

    Thank U Jesus! God bless u team👏

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, Glory to God

  • @meshigastalyn3204
    @meshigastalyn3204 2 ปีที่แล้ว +1

    Those lines... sthothiram Deva sthothiram...
    Awesome!❤️✨

  • @evanmusicproductions
    @evanmusicproductions 2 ปีที่แล้ว +1

    so nice

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, God bless🙏

  • @jollyramesh5990
    @jollyramesh5990 2 ปีที่แล้ว +1

    V nice amen

    • @melaanaanbu
      @melaanaanbu  2 ปีที่แล้ว

      Thank you, God bless🙏