என் கொம்பை உயர்த்தினிரே என் தலையை உயர்த்தினிரே வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை - 2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா - 2 வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை - 2 உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது - 2 உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார் உன் தலையை உயர்த்திடுவார் - 2 - நன்றி தகப்பனே புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர் ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர் - என் - 2 என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது நாளெல்லாம் உம்மை துதிப்பேன் - 2 - நன்றி தகப்பனே
என் கொம்பை உயர்த்தினீரே என் தலையை உயர்த்தினீரே -2 வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை-2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா-2 வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை-2 1.உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் ஆனாலும் உன்னை மேற்கொள்ள முடியாது-2 உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார் உன் தலையை உயர்த்திடுவார்-2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா-2 வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை-2 2.(என்)புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர் ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர் என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது நாளெல்லாம் உம்மை துதிப்பேன்-2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா-2 வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை-2-என் கொம்பை
Anna ennaku next month 10 result. rombae bayathittu iruthen itha song kettathum .nan vekka pattu pokamatten nu enakula oru visuvasam vanthruchu anna thank you Anna 🥰
My son favorite song brother.. First. My son mike la padicha songs avanukaa prayer pannikonga brother avanuku age 4 years akuthu unga songs nan romba kekepan brother
En kombai uyarthugira en thalaiyai uyarthugira ennai vazhakamal thalaiyakkugira thagappanukku nandri 🎉🎉 Ella thuthi gana magimaikku pathirar🎉 Hallelujah❤🎉
My dear and Respected Man of God as well My Dearest Thambi Ben Sam My Heartily Greetings and Very Best wishes to you for your Loving Zeal and Labour for his Kingdom's Blessings upon this Earth 🌎❤️🌍 I really glad and Thank God Almighty from bottom of the heart will be Remember and uphold in My Personal Prayers for all of you especially for your Dad and Mom as well My Spritual Parents . By Lovingly yours with Humble Prayers, R.EMMAN (ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்பவே அருமையான பாடல் அண்ணா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய அன்புடன் அழைப்பாராக 💝💝💝💝🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️😍😍😍😍
Wonderful and beautiful lyrics and tune ben Samuel anna god bless you and thanks for taking every effort god bless you all the whole team who were worked behind these and use you all i pray god that lord give you more songs and raise the kingdom of God amen 😍🥰🙌❤
Thanks fam for all your love and prayers ❤️
❤️😊🙌✝️
Yes brother 🙏
Excellent ayya
Love u anna ur songs r awesome 🥰😘😘
Jesus bless you
என் கொம்பை உயர்த்தினிரே
என் தலையை உயர்த்தினிரே
வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்
வெட்கப்பட்டுப்போவதில்லை - 2
நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா - 2
வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்
வெட்கப்பட்டுப்போவதில்லை - 2
உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்
ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது - 2
உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்
உன் தலையை உயர்த்திடுவார் - 2
- நன்றி தகப்பனே
புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
ஆனந்த தைலத்தால்
தலையை நிரப்புகிறீர் - என் - 2
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
நாளெல்லாம் உம்மை துதிப்பேன் - 2
- நன்றி தகப்பனே
Amen glory to Jesus
Super thank you so much
Tujh
🎉
❤
என் கொம்பை உயர்த்தினீரே
என் தலையை உயர்த்தினீரே -2
வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும்
வெட்கப்பட்டு போவதில்லை-2
நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா-2
வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும்
வெட்கப்பட்டு போவதில்லை-2
1.உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்
ஆனாலும் உன்னை மேற்கொள்ள முடியாது-2
உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்
உன் தலையை உயர்த்திடுவார்-2
நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா-2
வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும்
வெட்கப்பட்டு போவதில்லை-2
2.(என்)புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
நாளெல்லாம் உம்மை துதிப்பேன்-2
நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா-2
வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும்
வெட்கப்பட்டு போவதில்லை-2-என் கொம்பை
HAPPY RESURRECTION SUNDAY ❤
God bless you bro
👌
Anna ennaku next month 10 result. rombae bayathittu iruthen itha song kettathum .nan vekka pattu pokamatten nu enakula oru visuvasam vanthruchu anna thank you Anna 🥰
Result eppati vanthuchu
ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை சூப்பர் பிரதர் சூப்பர்
What a powerful song
Glory to JESUS CHRIST 🎉❤
Hallelujah 🙌
என் புலம்பலை அனந்த களிப்பாய் மாற்றுகிறவர் "jesus"
Thank you❤❤❤❤❤🌹🌹🌹🙏🙏 Lord thank you❤❤❤❤🌹🌹🙏🙏 Jesus🙏🙏🙏🙏🙏 aappa 😢😢😢😢😢thank you❤❤❤❤🙏🙏🙏🙏🙏 daddy🙏🙏🙏🙏🙏🙏 love you❤❤❤❤❤😘😘😘😘😘😘 daddy🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen இயேசப்பா நான் வெட்கப்பட்டு போகாதபடி ஒரு அற்புதம் செய்யுங்க. Thank You Appa 🙏🙏❤️❤️👍
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தம்பி கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் அதிகமாய் ஆசிர்வதிக்கப்பட்ட வேண்டும் வாழ்த்துக்கள்
Vera level song anna beautiful powerful song❤❤
இந்த பாடலின் மூலம் இயேசுவின் நாமம் மகிமைபடும்🙏
Glory to JESUS CHRIST 🎉❤
Amen appa 2024 muluvathum natathinir yes my dad❤❤ nanri appa
My son favorite song brother.. First. My son mike la padicha songs avanukaa prayer pannikonga brother avanuku age 4 years akuthu unga songs nan romba kekepan brother
Bro this is really fantastic song . Amazing now my mind fell so peace
.bro how will you written this song super song bro😭. . Now iam feeling so glad 😀
Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛💛💛💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏💛💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah super song super 💛💛💛💛
என்னுடைய வாழ்க்கைக்கு தேவையான வரிகள்........
.
. Glory to God
En kombai uyarthugira en thalaiyai uyarthugira ennai vazhakamal thalaiyakkugira thagappanukku nandri 🎉🎉 Ella thuthi gana magimaikku pathirar🎉
Hallelujah❤🎉
Yeah.... Jesus is my way 💯. Always 🫂🥰
Amen 🙏🙏
கர்த்தரை நம்பின ஒருவரையும் அவர் வெட்கப்பட விடவே மாட்டார்
Wonderful song my dear brother recently addicted this song
My dear and Respected Man of God as well My Dearest Thambi Ben Sam My Heartily Greetings and Very Best wishes to you for your Loving Zeal and Labour for his Kingdom's Blessings upon this Earth 🌎❤️🌍 I really glad and Thank God Almighty from bottom of the heart will be Remember and uphold in My Personal Prayers for all of you especially for your Dad and Mom as well My Spritual Parents .
By Lovingly yours with Humble Prayers,
R.EMMAN (ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)
நான் ஒருநாளும் வெட்கப்பட்டு போகாதபடி என் தலையை உயர்த்துவார்
Enga church la athikamaka Paadukira song my favorite song brother 🎉
Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 9yers lndian overs bankill working eipam eilla manager no manager no soillyathu please jabam please please please please please please please appa appa appa appa appa appa appa appa appa appa appa hallelujah 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢Appa appa appa appa appa hallelujah
தேவனுக்கே மகிமை என்ன அழகான வார்த்தைகள் அவருக்காய் வாழ்த்துக்கள் அண்ணா
Semma Anna 🥰❤️
Thank you for this beautiful song Anna 🙏🥰✝️❤️
Recently addict song 🤗🎉 super Ben Samuel anna ✨
Blessed with this song 🙌🙌🙌. Thanks Bro Ben @BenSamuelOfficial
Thank you brother ❤
Anna God bless you anna, tq for the beautiful songs anna vera level anna 🥰🥰😍😘😘😘😘
Yes My Angel நாங்கள் வெட்க்கப்பட்டு போவதில்லை
இயேசு அப்பா எங்கள் திருமண வாழ்க்கையை கைகூடிவர செய்வார் நிச்சயமாக ஆமென் ஆண்டவரே ✝️ 🛐 🙏
நன்றி இயேசு அப்பா ஆமென் ✝️🛐🤲🙏
என் புலம்பலை ஆனந்தகளிப்பாக மாற்றி வெட்கப்படாதபடி செய்ங்க ஆண்டவரே
Very nice 😮😮😮
Sachin 👌👊👍💯God bless you Anna
Amen... Praise the lord Anna...
Re Release Supper broww❤❤❤
Hi Ben,
Wonderful output. May you continue to exalt Jesus. Congrats to the entire team.
சத்துரு சிரிக்கையில்,
Allayluya
Aww..🥰 super anna..🤩🤩🤩
Yes daddy...i will never ashamed bcz u r with me
We Serve A Living God Who Will Never Let Us Down ✨🔥
Favourite song today onwards 💯🙏🏻❤️
Ss Anna ✨✨ Spr song ✨✝️ praise God 🙏
Amen nice song 🇱🇰🙏
வெட்கப்பட்டு போவதில்லை! ஆமென்
I am also recently addict this song now a days 🎉🙏wonderful song Thank you ✨✨brother
Praise God for wonderful singing & music 🎹🎷🎸🥁
Lyrics + Tune + video+ Audio super 👌👌
All Praise And Worship To Our Only KING OF KINGS👑 JESUS CHRIST👑.❤️😍 Amazing Song Ben Anna❤️We All Keep On Praise His...Holy name..❤️👑
Nice song 😌
Supper Song
Ben...Where is ur New Wife...
U r newly Married... Already this song is Hit...
Nice. Song 🎉
ஆனா நீங்க பாட்டு சூப்பரா எழுதி இருக்கீங்க பாஸ்டர் உங்க பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
Wow Glory to God blessed song God bless you abundantly brother
வெட்கப்பட்டு போவதில்லை நன்றி தகப்பனே
God bless you anna ❤❤
Key: F#m
En Kombai Uyarthineerae
En Thalaiyai Uyarthineerae
Vetkappattu Povadhillai Orunaalum
Vetkappattu Povadhillai
Vetkappattu Povadhillai
[Chorus]
Nandri Thagappanae Nandri Yesaiyya (2)
Vetkappattu Povadhillai Orunaalum
Vetkappattu Povadhillai
Vetkappattu Povadhillai Orunaalum
Vetkappattu Povadhillai
Unakku Virodhamai Ezhumvargal
Aanaalum Unnai Meitkolla Mudiyadhu (2)
Unnai Kaaththida Unnodu Irukkindraar
Un Thalaiyai Uyarthiduvaar (2)
Pulambalai Kalippaaga Maattrugireer
Aanandha Thailathaal
Thalaiyai Nirappugireer (2)
En Paaththiram Nirambi Vazhigindradhu
Naalellaam Ummai Thuthippen (2)
God Bless you!
#Chordsver
Already the lyrics of this song lifted me up 😣in my lost situation and inspired my faith .. Thanku bro💐... God bless you🥰😇
Nice song👌
Brother, this song will lead everyone’s family. May god Jesus bless you and ur family abundantly
Nice Bro wonderful voice very very nice 💖❤💖😘😙😘😙😍😍😍😊😊☺
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்பவே அருமையான பாடல் அண்ணா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய அன்புடன் அழைப்பாராக 💝💝💝💝🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️😍😍😍😍
Nice song. Your songs are my favorite songs bro
Amen praise the lord thank you Jesus Christ 🙏🙏🙏🙏🙏
Amen appa praise the lord Amen 🔥🔥🔥🔥✝️✝️🙇♀🙇♀
Yes true 💯👆🏻Amen 🙋🏻♀️jesus love you❤️✝️☦️🛐but Jesus coming soon be ready 👇🏻👉🏻👈🏻👆🏻👇🏻😇❤️🙋🏻♀️🧎🏻♀️🙇🏻♀️
Praise God கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கிறார். God bless you brother 👏👏👏👏👏🙏
Super Song Anna
உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமையோ அருமை 👌🏻
கர்த்தருக்கு மகிமை✨️✝️
Good to hear 🤗 hope it being blessed to many. May God bless 🙏🏻
Nice song .
Happy Resurrection day
Good song pasted God bless you ❤❤
Unga voice semma bro👍🤝🥳
Beautiful Song Pastor Ben Samuel 🔥🙏🤍
Let God will never puts us shame! 🙌❤🔥
Jesus Ugkala Asir vathipar God bless you 💖
Amen hallelujah thank you lord glory to God 🙏 God bless you brother 🌹
Thank You Lord 🙏 For All your Wondering 😊❤🎉
I ts the great song
Super brother God bless you
God spoke to me through this song ....thank you lord ...
Amen,Glory to God
Song verses meanings nalla erukirathu
நன்றி தகப்பனே நன்றி ஏசைய
Wonderful bro❤🎉 Stay blessed 😇
Glory to God 🙏 God bless you Anna ❤️
Praise the lord. Super song Anna.. another incredible video song ❤️❤️
Super song,
Wonderful 💐💐🔥❤💐💐Glory to God
Nice Anna
This is blessed song
சூப்பர் சூப்பர் சூப்பர்
Super song ❤️ Anna ❤️❤️
Super song ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
Nandri thakappae nandriii yesaaiyya ame❤❤thanks the lord
Kanneer vanthuvittadhu..😢❤
...🤩😌 awesome Anna😌
Wonderful and beautiful lyrics and tune ben Samuel anna god bless you and thanks for taking every effort god bless you all the whole team who were worked behind these and use you all i pray god that lord give you more songs and raise the kingdom of God amen 😍🥰🙌❤