ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை டா......"என் புருசனுக்காக பிச்ச எடுத்தேன்" நீ சொன்ன அந்த ஒரு வார்த்தைல நான் நொறுங்கிட்டேன் மா......கடவுள் உனக்கு துணை இருப்பார் மா.....
As like udhaya my dady passed away when I was 1 age.... And my mom 21 .... Now I complete 20 age . Because of my mom brave .. like my mom u should be brave akka
அக்கா நீங்க கவலைபடாதிங்க உதயா அண்ணா எப்பவும் நம்ம கூட தான் இருப்பாக.. நீங்க தம்பியை நல்லா பாத்துகோங்க ஏதாவது உதவி தேவைனா கண்டிப்பா கேளுங்க அக்கா... நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க கண்டிப்பா நாங்க ஆதரவு தருவோம்...
கவலைப்படாத சகோதரி உதய சூரியன் மறைந்தாலும் மீண்டும் தோன்றும் அதுபோலதான் உங்களுடைய உதயா வும் மீண்டும் இந்த மண்ணில் புத்தம்புது மலரை போல மலரும் இப்படிக்கு உதயாவின் ரசிகன்
Ist time I cried watching a youtube's video but I really appreciate about sumathi akka confidence really you are very great u will bring up your child we will till support u
தயவு செஞ்சு இவங்க வாழ்க்கை ய பாத்தாவது வண்டில போரவங்க கொஞ்சம் நிதானத்தோட போங்க வாழ்க்கைல கணவன் இல்லாட்டி wife ம் குழந்தயும் என்ன ஆவாங்கனு யோசிச்சு பாருங்க வண்டில போகும் போது மட்டும் இல்ல ஒட்டு மொத்த வாழ்க்கையிலயே நிதானம் ரொம்ப முக்கியம் இந்த அக்கா கடந்து வந்த இந்த 3 மாசம் இனி உதயா அண்ணா இல்லாம வாழுற வாழ்க்கை 🥺 bless u அக்கா இதுக்கு மேல என்ன சொல்லனு தெரியல
Don't feel sis, thirumba neega videos poduga athu ungaluku konjam help ha irukum. Guys avagaloda videos ads skip panama full ha paruga athu avagaluku revenues vara help ha irukum.
தயவுசெய்து எந்த ஒரு தப்பான முடிவுக்கும் போகாதீங்க அக்கா சாம் குட்டிக்காக நீங்க இருங்க உங்களுக்கு நாங்க இருக்கும் அக்கா கவலைப்படாதீங்க அக்கா தொடர்ந்து வீடியோ போடுங்க
உன் வலிகள் அனைத்தும் வலிமையாக மாற்றிக்கொள் கன்மனியே🌹🌹🌹🌹உன்னை பார்க்கும் போதும நெஞ்சம் பதைக்கின்றது தான்😥😥😥உன் குழைந்தை உந்தன் வலிமையம்மா 🌹தயவு கூர்ந்து உன் கண்ணீரை வடிக்காமல் அதை தைரிமாக மாற்றிக்கொள் கன்மனியே...உன் கனவன் ஆத்மா உன்னை மட்டுமே சுற்றிகொண்டிருக்குமம்மா...தைரியமாக இரு....உனக்கு இனியாவது இறைவன் இறக்கம் காடட்டும்.🙏🙏🙏🙏🙏அதற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்
கவலை படாதீங்க சகோதரி. உங்க situation எங்க எல்லாருக்கும் நல்லா புரியும். இனி இந்த மாதிரி வீடியோ போடாதீங்க.நீங்க குட்டி உதயாவ நல்லா பாத்துகோங்க. தொடர்ந்து வீடியோ போடுங்க. எங்க full support உங்களுக்கு இருக்கும்.
அழாதீங்க என்று சொல்ல எங்களால முடியாது ஆனால் யாரும் திட்டடாதீங்க தப்பா பேசாதீங்க அவங்க மனசை புண் படுத்தும் வண்ணம் அக்கா நீங்கள் உங்க குழந்தைகாக வாழனும் தப்பா எந்த முடிவும் எடுத்துட வேணாம் ஷாம் குட்டியையும் அத்தையையும் கவனமாக பார்க்கணும் நீங்கதா 🙏🙏🙏
Who all shed tears when u heard she told ( I begged for my husband) ?.. I cried listening to u sumathi... Please ignore negative talks. Pray for your husband soul to rest in peace.. I pray for u & Love from Bangalore!!..
Pls don't feel sumathi..I was also in same suitation...when I lost my husband my baby is 7 months only. I can feel her pain...God is with us... Pls don't feel. In future Sam will take you in higher position...
கவலை படாதீங்க அக்கா... உங்க வலி வேதனை எல்லோர்க்கும் புரியுது.. நாக்குல நரம்பு இல்லாததுங்க தான் கண்டபடி பேசும்..பேசீட்டு போகட்டும் அதுங்கலுக்கு எங்க புரியபோகுது அடுத்தவர் கஷ்டம்.. தைரியம இருங்க அக்கா.. இன்றைக்கு கஷ்டபடுறவன் நாளை சந்தோஷமாக இருப்பான்.. உனக்கும் ஒரு சந்தோஷம் காத்திருக்கும்.. தைரியமாக இருங்க.. நீ ஜெய்க்க பிறந்தவள்.. நீ ஜெய்ப்பாய்..
அடுத்தவனோடா வலியும் வேதனையும் இந்த உலகம் வேடிக்கை மட்டும் தான் பார்க்கும் தயவுசெய்து இனி இது போன்ற யார் மனதையும் கஷ்ட படுத்தி யாரும் comment செய்யாதீர்கள்....
கவலைப்பட வேண்டாம் சகோதரி நீங்கள் பொட்டு வளையல் இல்லாமல் இருக்க வேண்டாம் எங்களுக்கு கஷ்டமாக இருக்கு எங்கள் சேனலில் ஆவிகள் உடன் பேசும் முயற்சியில் முதற்கட்டமாக சித்ராவிடம் பேசி வெற்றி பெற்று உள்ளோம் உதயா உடனும் பேசுவோம் கவலைப்பட வேண்டாம்
கவலைப்படாதீங்க சகோதரி வீடியோ தொடர்ந்து போடுங்கள் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு ஆதரவாக
Udhya Anna ungabkuda that irrukaru nillala udya Anna intha pommi la illa nalum unga kuda Oru kattrai irrukaru Sam
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Naanga irukom akka..
Yes
Mm yes
நீ எடுத்தது பிச்சை அல்ல அம்மா உங்கள் மீது வைத்திருந்த அன்பு அன்பின் ரீதியிலேயே பணம் அனுப்பப்பட்டது ஒவ்வொருவரும்
Correct 👍 bro
Ama akkka
My name Ramki
இதை பார்க்கும் போது அழாம பார்க்க முடியல அவ்ளோ கஷ்டமா இருக்கு.
Amar 😭😭
S😭😭
Sam படிப்புக்கு எல்லோரும் உதவி செய்வோம் இது எங்கள் கடமை
Yes
Yes
Yes's kandipa
Kandipaa
Yes
ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை டா......"என் புருசனுக்காக பிச்ச எடுத்தேன்" நீ சொன்ன அந்த ஒரு வார்த்தைல நான் நொறுங்கிட்டேன் மா......கடவுள் உனக்கு துணை இருப்பார் மா.....
S bro nanum 😭😭😭
🥺
Ama bro
Na aluthutte ennoda baby ye ma alugurenu kettutta
S nanu from Dubai
எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலை வர கூடாது😭😭😭😭😭😭
Yes
Kandipa bro
Yes
Yes
Yes
😢கண் கலங்கி விட்டேன் சகோதரி. மீண்டு வா சகோதரி உன் குழந்தைக்காக.....
இந்த நிலைமை எதிரிக்கும் வரக்குடதது😭😭😭😭😭😭
இந்த வீடியோ பார்க்கும்போது என்னை அறியாமல் அழுது விட்டேன். கடவுள் துணை இருப்பார்.சுமதி கவலை படாதே
Nanum alluthuden
Nunum
As like udhaya my dady passed away when I was 1 age.... And my mom 21 .... Now I complete 20 age . Because of my mom brave .. like my mom u should be brave akka
இவ்வளவு கஷ்டப்பட்டு விளக்கம் சொல்லனும் என்று அவசியம் இல்லை குழந்தையை பாருப்பா
Plz ippa d pesadhiga chee
@@AbdulHadi-df1ci avanga thappa edhuvum sollala pa pesuravanga pesitu irupanga adhukaga ellarkum badhil sollanum avasiyam avanga ezhapoda vali yarukum puriyavum poradhilla edhuku ivalo kashtapatu pesanum sollunga
Yes 😓
Yes crt Be positive......sam kuttiya pathukooga
சகோதரி நீங்கள் இவ்ளோ விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை .. உங்கள் இழப்பு மிகப்பெரியது குழந்தையை வளர்த்துங்கள் நல்ல பிள்ளையாக வளருவான் ..
உதயா சாம் குட்டி உருவத்துல உன் கூடவே இருப்பாங்க சகோதரி🙏🙏🙏🙏
Varutha padatha Sumathi.. thairiyama eruma... Pappa kaga nee vaalthuthan aaganum.. manasa thairiyapaduthiko da ma... Nallavanga thunai unaku eppothum erukkum.. thappa pesaravangala pathi kavala padatha ma.. thirumba nee videos podanum, pappa va nalla padiya valarkanum ma.. nallavanga thunai eppothum unaku erukkum❤️❤️❤️❤️❤️
நீங்க எதாவது உதவி பன்னுங்க மேடம்
Be strong dear... He will be with u always.. Leave the people who are negative...
Kavalai padathinga akka nanga eppothum ungaluku support pannuvom akka
Varutha padadha sumathi
Hi Sumathi akka do not fell udhaya anna is with you by the sam kitty don't feel udhaya anna not die he is with you
😭😭😭😭 இந்த நிலைமை மட்டும் யாருக்கும் வர கூடாது 😭😭😭 நீங்க இன்னும் தைரியமா இருக்கணும் சாம்காக 🙏😭
அது எப்படி சாத்தியம் அனைவருக்கும் வரும் உனக்கும் எனக்கும் வரும் இது இயற்கை விதியின் பாதை மீற முடியாது!
G b u ma
Avangalukku mrg aagi three years than aaguthu.... Athukkulaa husband death aaitanga.... Intha nilama yarkum varakoodathunu avanga sollirukanga.......
@@sneharajan8582 Puriyudhuma but enna panna mudiyum eallaarukkum antha soozhnila namakke theriyama nadandhudum god paadhuppaan antha thangachiya!
S
அக்கா நீங்க கவலைபடாதிங்க உதயா அண்ணா எப்பவும் நம்ம கூட தான் இருப்பாக.. நீங்க தம்பியை நல்லா பாத்துகோங்க ஏதாவது உதவி தேவைனா கண்டிப்பா கேளுங்க அக்கா... நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க கண்டிப்பா நாங்க ஆதரவு தருவோம்...
இந்த வீடியோவை பார்த்தவுடன் என்னை அறியாமல் அழுது விட்டேன் இறைவா யாருக்கு இந்த நிலைமை வரக்கூடாது😭😭😭😭
@@sathiyabanu2717 sass nanu
😭😭😭😭😭😭😭😭😒😒😒
Ss akka
Same
th-cam.com/video/tLW2pma_Wdo/w-d-xo.html
இந்த உலகத்துல கேட்டவங்களா நல்லாதான் இருக்காங்க நல்லவங்கள மட்டும்தான் கடவுள் சொதிக்கிறார் கவலை வேண்டாம்
Unmai Anna
S
Yes
Unmaithan
அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அந்த இழப்பின் வலி தெரியும்
Yes
Yes
Mm
Yes
Yes
உலகத்தின் வலியெல்லாம்
வந்தால் என்ன உன்முன்னே
பிரசவத்தின் வலியை தாண்ட
பிறந்த அக்கினி சிறகே எழுந்து வா👍👍👍👍
இந்த வீடியோ பார்த்தவுடன் என்னை அறியாமல் அழுது விட்டேன் இறைவா யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது
Naanum
Yes naanum😢😢😭😭😭
Nanumthan
Me too crying
Nanum
கவலை பட வேண்டாம் சுமதி..உங்கள பாக்கும் போது கஷ்டமா இருக்கு..உங்க குழந்தைக்காக நீங்க இனிமே வாழ வேண்டும்..
கவலை படாதிங்க சகோதரி உன் மகன் அடுத்த உதயா வா வாருவான்.
th-cam.com/video/tLW2pma_Wdo/w-d-xo.html
கவலைப்படாத சகோதரி உதய சூரியன் மறைந்தாலும் மீண்டும் தோன்றும் அதுபோலதான் உங்களுடைய உதயா வும் மீண்டும் இந்த மண்ணில் புத்தம்புது மலரை போல மலரும் இப்படிக்கு உதயாவின் ரசிகன்
கணவரை இழந்த ஒரு பெண்ணின் நிலமையை புரியாத பேசாதீங்க miss you Udhaya 😭😭😭
S
😭
இந்த சகோதரியின் வலி மிகவும் கொடூரமானது😢😢தயவு செய்து இந்த பெண்ணை நிம்மதியா இருக்க விடுங்கள்
🥺
Akka.plzplz. Don't think up please
அழாதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭குழந்தைய நல்லா பார்த்துக்கோங்க 🙏மீண்டு வாங்க
Sumathi sister kavalai padatha ma... Unga kulanthaya nalla padika vainga... Strong irukanum.... Negative comment pathi kavalai padatha ma... Payana nalla valathi alakanum...
👍👍 positive Akka kavalai padathirgall
Zubaidha akka....
Yes ka eathukum kavala padathiga ka
கவலை பட வேண்டாம்.கடவுள் தங்களுக்கு இனி துணையாக இருப்பார்.samம பார்த்து கொள்ளுங்கள்.தைரியமாக இருக்கவும்.
Akka ogalluku naga irukku ka udhaya anna mathiri ogalluku samkutty parathu irukka
Ogala thapa pesunavagaluku surupala adicha mathiri Neega vaidhu kattanu ka
@@kaviyar3855 yes
Kavala patatha sumathi jesus un kutave irupar samkutty ya nalla parthuko ini avan than uthayava valaruvan
பாக்கும் போதே கண்ணுலா தண்ணி வருது இந்த சோகத்தை தங்காமுடியலை சுமதி நீங்க ஷாம் kutty kaga இனிமேல் வாழணும் sister 😭😭😭😭😭
அடுத்தவர் பேசுவதை கேட்டு கவலை படாதே சகோதரி
கவலபடாதிங்க.. லட்சக்கணக்கான உடன்பிறப்பு நாங்க இருக்கோம்
சகோதரி இந்த அழுகைக்கு எல்லாம் நீ ஒரு சாதனை பெண்ண வரனும்
Don't feel 😭😭samkuttya nalla paathukonga
யாரும் ஈடு செய்ய முடியாத மிக பெரிய இழப்பு..... மீண்டு எழுந்து வா சகோதரி இனி உன் வாழ்க்கை உன் கையில்....
Mm
Yes
Hereafter dont give any explanations.. We know u well.. Be strong da.. Take care of kutty also.. We will support u always.. Love from kerala
S I am from Dubai
எனக்கு சுமதி கிட்ட பேசுனும் போல இருக்கு ரொம்ப கவலையா இருக்கு be strong ma
Enakkum
நீங்கள் கவலைப்படாதீங்க சுமதி ஊர் வாயை மூட முடியாது அன்பானவர்களை இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இழப்பின் வலி😭😭😭😭😭😭
கவலைப்படாதீங்க சுமதி.. இனிமேதான் நீங்க தைரியமா இருக்கனும் உங்க குழந்தைக்காக... என்னைக்குமே நாங்கள் உங்களுக்காக ஆதரவா இருப்போம்......
சுமதி , அது உன்னுடைய உயிர் நீ யாருக்கும் நிருப்பிக்கவேண்டிய அவசியமில்லை . உன்னை பேசுறவங்க மனசாட்சி இல்லாத ஜென்மங்களாதான் இருக்கும்.
God bless u akka
கணவன் இறந்திட்டாரே என்ட வேதனைல இருக்கும் போது எப்படி மனசு வரும் வீடியோ போட
Ist time I cried watching a youtube's video but I really appreciate about sumathi akka confidence really you are very great u will bring up your child we will till support u
Hii sis i am from Telangana I did understand tamil please can you explain in english please
தயவு செஞ்சு இவங்க வாழ்க்கை ய பாத்தாவது வண்டில போரவங்க கொஞ்சம் நிதானத்தோட போங்க வாழ்க்கைல கணவன் இல்லாட்டி wife ம் குழந்தயும் என்ன ஆவாங்கனு யோசிச்சு பாருங்க வண்டில போகும் போது மட்டும் இல்ல ஒட்டு மொத்த வாழ்க்கையிலயே நிதானம் ரொம்ப முக்கியம் இந்த அக்கா கடந்து வந்த இந்த 3 மாசம் இனி உதயா அண்ணா இல்லாம வாழுற வாழ்க்கை 🥺 bless u அக்கா இதுக்கு மேல என்ன சொல்லனு தெரியல
Helmet podanum sis
👍
Bala anna neenga tha good and true friends, unaluku oru சல்யூட்
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்.கர்த்தர் உங்களோடு கூட இ௫க்கிறார் மகளே
Amen.
Amen
Amen
Amen
Amen
வருத்தபடாதீர்கள்...நீங்களும் குழந்தையும் நல்லா வாழனும் சகோதரி...
Dont stop the channel. Life should go on. Take this as a turning point sister. Love you
Sumathi & அம்மா ,don't Cry . ஆண்டவர் சமாதானம் தர Prayer பண்ணுகிறேன்
Don't worry sister, Jesus with you and ur family,we r miss udhaya bro
கவலைப்படாதீர்கள் சகோதரி உங்கள் ஆதரவுக்காக நாங்கள் இருக்கிறோம் சகோதரி
அவர் அவர் துன்பத்தின் வலியை வேறு எவராலும் உணர முடியாது...
Crt💯
Correct
Don't feel sis, thirumba neega videos poduga athu ungaluku konjam help ha irukum. Guys avagaloda videos ads skip panama full ha paruga athu avagaluku revenues vara help ha irukum.
You r a Good soul, ♥️
Kandipa bro
Kantipaaaaaaaa
Definitely
Aaama bro njmaa
கவலைப்படாமல் இருக்க முடியாது ஆனா உங்க குழந்தைக்காக தைரியமாக இருங்கள்...
தயவுசெய்து எந்த ஒரு தப்பான முடிவுக்கும் போகாதீங்க அக்கா சாம் குட்டிக்காக நீங்க இருங்க உங்களுக்கு நாங்க இருக்கும் அக்கா கவலைப்படாதீங்க அக்கா தொடர்ந்து வீடியோ போடுங்க
கவலை படாதீங்க .....ஏதாவது help வேனுனா..... கண்டிப்பா.... தயாய்ங்கமா கேளுங்க please akka😭😭😭 நங்களா இருக்கும்.....feel pannathinga🙏🏻😭
நிஜமான சிங்கப்பெண் சுமதி ...., யார் என்ன வேணாம் பேசலாம் வலி உணரமுடியாது
உண்மை
Super
Unmai sister
Unmai than
👍❤️
Don't consider about a few people's who talk wrongly.. U have millions of hearts to bless u and ur child... May God bless u dear
கவலைப்படாத தங்கச்சி..👍👍👍
மற்ற சேனல் காரங்க சுமதி..நிலமையை பார்த்து தயவுசெய்து ஏதாவது உதவி பண்ணுங்க...😭😭😭😭😭😭
Panam udhavi panradhanu vida ethuna job kodutha romba useful ah erukum udhayavoda supporting Blessings eppodhum erukum..😭😭😭😭😭😭😭
உன் வலிகள் அனைத்தும் வலிமையாக மாற்றிக்கொள் கன்மனியே🌹🌹🌹🌹உன்னை பார்க்கும் போதும நெஞ்சம் பதைக்கின்றது தான்😥😥😥உன் குழைந்தை உந்தன் வலிமையம்மா 🌹தயவு கூர்ந்து உன் கண்ணீரை வடிக்காமல் அதை தைரிமாக மாற்றிக்கொள் கன்மனியே...உன் கனவன் ஆத்மா உன்னை மட்டுமே சுற்றிகொண்டிருக்குமம்மா...தைரியமாக இரு....உனக்கு இனியாவது இறைவன் இறக்கம் காடட்டும்.🙏🙏🙏🙏🙏அதற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்
S
தைரியமா இருங்க அக்கா அழாதிங்க நாங்க இருக்கோம் தம்பியா நால்லா பாத்துக்கோங்க 😭😭😭😭
th-cam.com/video/tLW2pma_Wdo/w-d-xo.html
கவலை படாதீங்க சகோதரி. உங்க situation எங்க எல்லாருக்கும் நல்லா புரியும். இனி இந்த மாதிரி வீடியோ போடாதீங்க.நீங்க குட்டி உதயாவ நல்லா பாத்துகோங்க. தொடர்ந்து வீடியோ போடுங்க. எங்க full support உங்களுக்கு இருக்கும்.
அக்கா nega feel பண்ணாதீங்க ka கடவுள் உங்க கூட இருப்பாரு
கவலை வேண்டாம் சகோதரி உங்களை உங்கள் படிப்பு காப்பாற்றும் உங்கள் மகனுடன் இனிதே வாழ்க்கையை துவங்குங்கள் அந்த சிவன் துணை இருப்பார்
சுமதி தைரியமாக இருந்து சாம் மை உதயா குணம் போல வளர்த்து ஆளாக்கி. அக்காவையும் நன்கு கவனித்து கொள்ள வேண்டும்.
கவலபடாதமா தைரியமா இரு குழந்தையை நல்லா பாத்துக்கோ இனி அவன்தான் உனக்கு இன்னொரு உதயா 😢💕👍
Romba kastama vethanaiya iruku 😭😭 itha koda Dislike pannavanga manusane illa 😡😡😡😡😡😡
நாங்கள் உதயா மீண்டு வருவார் நினைச்சோம் கடவுளுக்கு கண்ணில்லை
Neenga youtube channel run pannunga sumathi nanga support pannuvom....
namalum panuvoma
அக்கா நீங்கள் வீடியே தொடர்ந்து போடுங்கள் நாங்கள் அதரவுதரிகிறாம்.... Miss you bro
Don't worry sumathi. This is not the end. Inime than neenga theiriyama erukanum. Udhaya epdi kolandhaiya vazhakanumnu aasa pataro adhe maathiri neenga vazhathu kaatunga. Regular ah videos podunga. Life la niraiya sodhanaigal varum da aana adha thaandi namba varanum. Seekram nilamai maarum. Pesravanga pesikitu than erupanga adhukaaga neenga kavala padatheenga. Enga ellaroda prayers ungaluku erukum. Stay strong dear.
Hi sister...i Love ur channel.....tnx for ur good words to sumathi sister....sumathi i to be strong in this time don't loose hope.
Yes sister nengalam support panuratha pathu enaku rombave happy ah iruku evolo support iruku sumathi sis ku.. So Be strong sis
சிங்க பெண்னே பாடல் உங்களுக்கு dedicate பன்றேன் sister 👍👍
அழாதீங்க என்று சொல்ல எங்களால முடியாது ஆனால் யாரும் திட்டடாதீங்க தப்பா பேசாதீங்க அவங்க மனசை புண் படுத்தும் வண்ணம் அக்கா நீங்கள் உங்க குழந்தைகாக வாழனும் தப்பா எந்த முடிவும் எடுத்துட வேணாம் ஷாம் குட்டியையும் அத்தையையும் கவனமாக பார்க்கணும் நீங்கதா 🙏🙏🙏
Ithukum dislike poduringa manusa jenmangale illa kadavule..dislike pottavanga intha situation la irunthu tha theriyum
Bala and family really so thankful.... very supportive person.... sumathi be strong.... see ur son ....
Yeah..but Nilla family is very happy.. and enjoy there family.. buyin car n hurtin Sumathi family..
அழாதம்மா.....பாவங்க இந்த பொண்ணு மனசு எவ்ளோ கஷ்ட்டப்படுது. உண்மையா உதவி பண்ணவங்க யாரும் கேள்வி கேட்டுருக்க மாட்டாங்க.
Kandippa....
அக்கா கவலை பட வேண்டாம் தைரியமாக இருங்கள் கடவுள் இடம் உங்களுக்குக்காக வேண்டிக்கொள்கிறேன்
Don’t worry sis😢 எல்லாரோட support நிச்சயம் இருக்கும். அம்மா பாவம்😢
Who all shed tears when u heard she told ( I begged for my husband) ?.. I cried listening to u sumathi... Please ignore negative talks. Pray for your husband soul to rest in peace.. I pray for u & Love from Bangalore!!..
Seriously akka ..ennakuu bayangara alugu vandhurchu
Periya varth sollirchu Sumathi manasar sarila
Yes bro😔😔.
And am also from Bangalore
@@rajum8521 na bro illa sis
@@shakthivelr2825 soryyy
Pls don't feel sumathi..I was also in same suitation...when I lost my husband my baby is 7 months only. I can feel her pain...God is with us... Pls don't feel. In future Sam will take you in higher position...
Stay strong sister. God bless u
Stay strong
Thanks sis.
I appreciate you ma.ini en pillaya nalla valarthu adutha Uthayava aakuvenu sonniyae intha thairiyam yaruku varum.karthar nam kooda irukirar. Intha soolnilayum maarum. Avarudaya Aasirvatham unaku eppovum irukum ma.
சுமதி தவறான முடிவு எடுக்க வேண்டாம். சாம் குட்டிய நல்லா வளர்த்து ஆளக்க வேண்டும்.
கவலை படாதீங்க அக்கா... உங்க வலி வேதனை எல்லோர்க்கும் புரியுது..
நாக்குல நரம்பு இல்லாததுங்க தான் கண்டபடி பேசும்..பேசீட்டு போகட்டும் அதுங்கலுக்கு எங்க புரியபோகுது அடுத்தவர் கஷ்டம்..
தைரியம இருங்க அக்கா.. இன்றைக்கு கஷ்டபடுறவன் நாளை சந்தோஷமாக இருப்பான்..
உனக்கும் ஒரு சந்தோஷம் காத்திருக்கும்..
தைரியமாக இருங்க.. நீ ஜெய்க்க பிறந்தவள்.. நீ ஜெய்ப்பாய்..
சகோதரி உதயா அம்மா கவலை படதையுங்கோ ககர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் 😢
Aamen
Amen
😢😭😭😭மனசுக்கு ரொம்ப கஸ்ரமா இருக்கு. மனசை தேற்றிக்கோங்க சிஸ்டர்
Praise the Lord amen hallelujah
😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭😭
அழாதேடா செல்லம் உன் குழந்தை உதயாவே தான்டா அழாதே மா
Be strong sister❤️❤️
Don't worry akka .. ellam antha rowdy baby surya nala than 😠😠
Udhaya bro is in happy place now ..💪
We also meet him after life ok ✌
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை...இனி எதிர் காலத்தில் நன்றாக இருப்பாய் 👍
அடுத்தவனோடா
வலியும் வேதனையும்
இந்த உலகம் வேடிக்கை மட்டும் தான் பார்க்கும் தயவுசெய்து இனி இது போன்ற யார் மனதையும் கஷ்ட படுத்தி யாரும் comment செய்யாதீர்கள்....
Athukku avunga ipdi en video podanum......video podrathukku pathilaa nalla work panalam .....
@@kavithakavi8696 வலியும் வேதனையும் உங்களுக்கு நடந்தால் தெரியும்
Epdi indha dislikes varudhu.. Humans sa mattum kandipa irukka mattanga
Strong ah இருங்க sister.... நிஜமா ரொம்ப அழுதுட்டேன் 😭😭😭😭😭.... யார் பேசுறதயும் கண்டுக்க வேணாம் sister.... பேசுறவங்க பேசிகிட்டுதான் இருப்பாங்க... Strong ah இருங்க... என்னால் முடிஞ்ச கவிதாஞ்சலி சமர்ப்பிச்சுகிறேன் 🙏🙏😭😭😭😭
S
RIP 😔 One small mistake cost the life and affect your whole family. Wear helmet and drive safe
Brother udhaya helmet potrunthar...
@@mjfamily5867oh I saw in older video comments he didn't wear helmet
I really wanted to know how this happened. They said like helmet kalanduruchi.
Yes say to all they do not wear helmet please wear helmet and please drive safe please
Akka sorry for your loss... Rest in peace udhaya anna💔💔💔💔💔💔! அக்கா நீங்க தைரியமா இருங்க
அழுகாம உங்க வீடியோ பார்க்க முடியல சகோதரி.நீங்க குழந்தைக்காக வாழனும்.belive Jesus he has plan for you..
தைரியமாக இருங்க குழந்தையை நல்லா படிக்க வைத்து பெரிய ஆளாக வேண்டும் இந்த நிலை மாறும்
அந்த ஐட்டம் ரவுடி பேபி சூரியா எளன்ற சுப்பம்மா முன்டய விடாதங்க மக்களே அவதான் இந்த பான்ன தப்பா பேசிட்டா உன் புருசன கருனை காலை பன்னிட்டானு..
I miss you Anna 😭😭😭😭😭
I can't control my tears 😭😭😭really heartbreaking 😭God has no eyes
😭😭😭
Me too
Yes true
Yes true
😭😭😭
Sam பற்றி வீடியோ பன்னுங்க நாங்க இருக்கிறோம்
Akka Jesus always with you.. akka don't feel...neenga dairyama erunga...
Ama sis aman💘💘💘 Jesus loves all
Yes kandippa Jesus loves you praise the Lord amen hallelujah
Amen
Ama
Yes amen
Innoru time fund collect pannunga engalala mudinjudha sam kaha naanga pandrom sister..adhu avanoda studies ku helpa. Irukkum
En purusanukaga pitchai eduthenu sollumpothu na romba aluthuten pls sumathi thappapesuratha pesuratha nenachu nefeel pannatha pls pesuravunga yaarum nallavunga illa
கவலைப்பட வேண்டாம் சகோதரி நீங்கள் பொட்டு வளையல் இல்லாமல் இருக்க வேண்டாம் எங்களுக்கு கஷ்டமாக இருக்கு எங்கள் சேனலில் ஆவிகள் உடன் பேசும் முயற்சியில் முதற்கட்டமாக சித்ராவிடம் பேசி வெற்றி பெற்று உள்ளோம் உதயா உடனும் பேசுவோம் கவலைப்பட வேண்டாம்
உன் வேதனை புரியுதுமா...😭😭தைரியமா இருமா.. உன் குழந்தைய நல்ல படியா வளக்கணும்... அதற்காக நீ நல்லா இருக்கனும்.உதயா உன்னோடுதான் இருப்பார்...