தெம்மாங்கு பாடலை பாடி அசத்தும் டான்சர் புதுகை P.தாமரைச்செல்வி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 221

  • @Jay-of8qd
    @Jay-of8qd 2 ปีที่แล้ว +12

    மேடை நாடகங்களில் நடிக்கும் ஆண்களுக்கே சமூகத்தில் இயல்பான பார்வையை பெறுவது கடினம்..அப்படிப்பட்ட இடத்தில் ஒரு பெண் தன்னை நிறுத்த அவள் எவ்வளவு மனவலிமை உடையவளாய் இருக்க வேண்டும் என்பது தாமரையைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது... என்றும் வலிமையுடன் முன்னேற விழைகிறேன்...

  • @greatgood5321
    @greatgood5321 2 ปีที่แล้ว +3

    👍 super Thamaraiselvi.

  • @vanithashree1480
    @vanithashree1480 2 ปีที่แล้ว +13

    I love utamaraicselvi👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️ god blesss u.

  • @முருகேசன்தங்கராசு

    தாமரை எங்களின்
    ஹீரோவாழ்க வளமுடன்

  • @kalakad360
    @kalakad360 2 ปีที่แล้ว +182

    ஒரு நாள் விவசாய வேலை செய்து பாருங்கள். அப்போ தெரியும் இது எல்லாம் ஒண்ணுமில்லை என்று.

    • @uthrakirubakaran9189
      @uthrakirubakaran9189 2 ปีที่แล้ว +4

      Sathiyamana unmai

    • @Muthuramu2596
      @Muthuramu2596 2 ปีที่แล้ว +1

      Ama

    • @chummasamiyal4552
      @chummasamiyal4552 2 ปีที่แล้ว +1

      It's true

    • @Nature-bo6tt
      @Nature-bo6tt 2 ปีที่แล้ว +57

      உடலில் வலிமை இருந்தால் நாம் வயலில் வேலை செய்ய முடியும். ஆனால் கலைத்தொழிலில் அப்படி அல்ல கூடுதலாக மனவலிமை முக்கியம். உங்களால் முடிந்தால் மேடையில் ஏறி ஒரே ஒரு பாடல் அல்லது வசனத்தை பேசிவிட்டு வாருங்கள் பார்க்கலாம்

    • @lifeisbeautifull9174
      @lifeisbeautifull9174 2 ปีที่แล้ว

      Crt tha... Avagalum village thanaEilaralum eilamae seiya mudiyathu..

  • @rajendirann7498
    @rajendirann7498 2 ปีที่แล้ว +5

    இவை போன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சி கள்அழிந்து கொண்டிருக்கிற கலைகள்தான்.ஒரு சிலர் மட்டுமே நடத்துகின்ற இந்த கலைநிகழ்ச்சியெல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடக்கிறது.இருந்தாலும் இவைகள் போற்றிப் பாதுகாக்கவும் பாராட்டவும் வேண்டும்.இந்த தாமரையின் பின்னால் ஏகப்பட்ட துயரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று அவரது குடும்பப் பின்னணியிலிருந்து தெரியவருகிறது.

  • @maharam7853
    @maharam7853 2 ปีที่แล้ว +51

    இந்த சீமாட்டி ஸ்ருதியை பார்த்து சொன்னது....இந்த மாதிரி டிரெஸ்லாம் பொம்பலபுள்ளங்க போட்டு நான் பார்த்தது இல்ல...இங்கே வந்துதான்...பாக்குறேனு...இவங்க புடவை கட்டியா நடிக்கிறாங்க🙄🙄🙄🙄🙄🙄 பிக்பாஸ்ல என்னமா நடிக்குது😒😒😒😒😒😒

    • @maharam7853
      @maharam7853 2 ปีที่แล้ว +6

      @@gowsalyagowsaya1996 avanga cover panalanu na solala madam...saree and chudithar thavira vera dress pottu na pathathey illanu sonanga....see the episode....ivangaluku intha dress profession na..shruti.
      She is model..that's her profession...then y r question tharamai about sruthi's dressing?

    • @vennilavennila6593
      @vennilavennila6593 2 ปีที่แล้ว +1

      Un amma nadicha eppadithan solluvinkala

    • @maharam7853
      @maharam7853 2 ปีที่แล้ว +1

      @@vennilavennila6593 un amma ipditha nadipa pola atha ne ipdi pesura

  • @ameedam.s.ameeda1722
    @ameedam.s.ameeda1722 2 ปีที่แล้ว +17

    Rettai nadippuda samy

  • @krishnankarpagam3348
    @krishnankarpagam3348 2 ปีที่แล้ว +13

    Super thamarai akka...kalaiarasi:)

  • @rupagaming7176
    @rupagaming7176 2 ปีที่แล้ว +24

    Evangalku bazzar sound ketta bayama eruka pa yenna oru nadipu

  • @nagaveena594
    @nagaveena594 2 ปีที่แล้ว +57

    Evolo kashtapaduranga familykaga, she is not showing her dramatic behavoiur inside bb house. We have to respect such women who are laying down themselves for the sake of her family.

    • @relaxncool9132
      @relaxncool9132 2 ปีที่แล้ว +1

      Yellorum avukke2 kudumbathukku kastapaduthaan ulakkuranggge...

  • @senthamizhselvi9840
    @senthamizhselvi9840 2 ปีที่แล้ว +59

    She is acting in big boss house. She is not innocent. She knows everything. I don't like her.

    • @mumtazainimohamad8473
      @mumtazainimohamad8473 2 ปีที่แล้ว +1

      True

    • @deepark3748
      @deepark3748 2 ปีที่แล้ว +4

      Yes enakum ivanga onnum theriyadha madhiri pesaradha kekkum bodhu namba mudiyala poi soldranga nalla theriudhu

    • @vennilavennila6593
      @vennilavennila6593 2 ปีที่แล้ว

      Oh pavni nariyanka fans ah okk

  • @SusharKumar
    @SusharKumar 2 ปีที่แล้ว +24

    She is only true person in bigg boss 😊

  • @Lathuish
    @Lathuish 2 ปีที่แล้ว +42

    Her loud voice now understand

  • @VaniLogan
    @VaniLogan 2 ปีที่แล้ว +70

    She is feeding her family . What’s wrong. It’s her job. How do You ppl even judge her from her saying she’s acting in BB house? Than what do you all
    Say about priyanka?…… sometime you ppl
    Talking like brainless fools.

    • @akshayvenkat6856
      @akshayvenkat6856 2 ปีที่แล้ว

      Spr

    • @chelvik3975
      @chelvik3975 2 ปีที่แล้ว +2

      Manesatchi illathewergel n Tamarai pusum thiruneerin mel satiyemage awerei thare kuraivage phesubewergelei anthe deivem thandikke wendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SM-qc6gt
      @SM-qc6gt 2 ปีที่แล้ว +5

      Every working women struggle however in different ways. We have chosen to do what Job we are in now. Btw Priyanka never spoke about her profession.

    • @gobikaananthanu3209
      @gobikaananthanu3209 2 ปีที่แล้ว +1

      Correct

  • @divyajesus5379
    @divyajesus5379 2 ปีที่แล้ว

    வீரம்பல் எங்க ஊரு பக்கத்து ஊரு தான்... எங்க ஊரு குமாரக்குறிச்சி ராம்நாதபுரம் மாவட்டம்

  • @sivanthir2990
    @sivanthir2990 2 ปีที่แล้ว +2

    Sinnavayasilay familykaga ippadi valarntha thamarai pavom bigbosskul vanthu velaiyaduvathu interesta iruku

  • @ramyaramya3671
    @ramyaramya3671 2 ปีที่แล้ว +17

    Ennama nadikkiringa big bossla😡😡😡😡😡😡

  • @kalaiyarasut5408
    @kalaiyarasut5408 2 ปีที่แล้ว +8

    Nice performance💯 excellent👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏 voice very loudly

  • @கவிகுட்டி-ழ2ங
    @கவிகுட்டி-ழ2ங 2 ปีที่แล้ว +66

    ரொம்ப கஷடப்பட்டு வந்திருக்காங்க எவ்ளோ கஷ்டம் 3hours அடிட்டே கால் ரொம்ப வலிக்கும். Super தாமரை

    • @SivaSiva-bh3sp
      @SivaSiva-bh3sp 2 ปีที่แล้ว

      8hours nenudu work pandranga neerai ladies

  • @DK-ed1df
    @DK-ed1df 2 ปีที่แล้ว +9

    எது எப்படியோ... இப்போது இவங்க பிரபலமாக, நல்ல நிலமையில் இருக்கிறார்கள். குடும்பதுடன் சந்தோஷமாக இருக்கட்டும். இவங்க கலைத் தொழில் மேலும் வளரட்டும்...

  • @priyaadheesh7101
    @priyaadheesh7101 2 ปีที่แล้ว +8

    Adakkam na ivanga kitta dha kathukkanum thu

  • @latha2569
    @latha2569 2 ปีที่แล้ว +6

    Thamaraika onum theriathu ennaaaaaa nadipu da samy😲

  • @alagu9192
    @alagu9192 2 ปีที่แล้ว +123

    பிக்பாசில் தாமரை வெற்றி பெற நண்பர்கள் அனைவரும் 10 ஓட்டுக்களையும் தினமும் தவறாமல் போடுங்கள்....

  • @varathakandiah8346
    @varathakandiah8346 2 ปีที่แล้ว +10

    Nice

  • @akashversion2172
    @akashversion2172 2 ปีที่แล้ว +10

    Thamarai akka GOOD

  • @sarashareeq2408
    @sarashareeq2408 2 ปีที่แล้ว +7

    1st of all ivanga bb house la nadikranganu edhuku soldringa... Movie la nadikra ellarum adhe pola real life la irukangala... Idhu avanga velai idha vachi thamarai character ah epdi nenga mudivu panringa... Thamarai akka avangaluku therinja vazhilyila game aaduranga... Bb house game kaga mattum dha adhula game aaduradhu thappe illa... Theva illama oruthavangala pathi thappa pesadhinga

  • @estherkalaivani5508
    @estherkalaivani5508 2 ปีที่แล้ว +88

    She has great dressing sense and very modest.

  • @NaturalCookingChannel
    @NaturalCookingChannel 2 ปีที่แล้ว +1

    Ethukku ippadi sambaathikkireenga ithukku bathil verathaachum Vela paakkalaamla 😓😓😓

  • @user-lq6kt2ke6m
    @user-lq6kt2ke6m 2 ปีที่แล้ว +4

    Thamarai Selvi dance super

  • @vidhyak2712
    @vidhyak2712 2 ปีที่แล้ว +9

    biggboss sounds kedapayama nalla nadikuthu

  • @sakthivelvizhi5812
    @sakthivelvizhi5812 2 ปีที่แล้ว +1

    Nice... Have a happiest life

  • @ONLINEJOBS-2023
    @ONLINEJOBS-2023 2 ปีที่แล้ว +5

    Thamarai is a true character in life always and she deserves the best in life 💗 God Bless You 🙏❤️❤️

  • @jancyrobert1641
    @jancyrobert1641 2 ปีที่แล้ว +15

    Big bossula ennama nadippu

  • @jersinadarj9559
    @jersinadarj9559 2 ปีที่แล้ว +35

    Innocent thamarai ya ithu bb vittil acting

    • @umakarthik996
      @umakarthik996 2 ปีที่แล้ว +2

      அதே தான்

    • @VaniLogan
      @VaniLogan 2 ปีที่แล้ว +2

      What rubbish are you all talking

    • @dhinushanth1874
      @dhinushanth1874 2 ปีที่แล้ว +2

      Avangaloda wrk so avanga ipdithan paka mudiyum... pesa mudiyum... acting nu solathingapa...

  • @ezhilarasithangappa994
    @ezhilarasithangappa994 2 ปีที่แล้ว +1

    What a voice 😜😜😜

  • @relaxncool9132
    @relaxncool9132 2 ปีที่แล้ว +98

    எல்லாம் உழைப்பில்லும் கஷ்டடம் இருக்கு.. So இது எல்லாம் ஒரு காரணம் என்று சொல்ல முடியாது 🙄

    • @esakkimuthuraja1947
      @esakkimuthuraja1947 2 ปีที่แล้ว +11

      உண்மை தான் கொரனா காலத்தியில் [Gov] ஆசிரியர்கள் வேலை தான் ரொம்ப கஷ்டம்..

    • @VINAY-iq3np
      @VINAY-iq3np 2 ปีที่แล้ว

      Padu

    • @geethaanandaraj4476
      @geethaanandaraj4476 2 ปีที่แล้ว

      @@VINAY-iq3np p

    • @Sasi-Teju
      @Sasi-Teju 2 ปีที่แล้ว +2

      Adhu avangaloda work ..adha avanga panraanga..idhukku poi kastam adhu idhunu solraanga

  • @chelvik3975
    @chelvik3975 2 ปีที่แล้ว +54

    Wow! Tamarai supper n you are very good soul, very talented woman 🙏🙏🏾🙏🏼

  • @themendezfamily6114
    @themendezfamily6114 2 ปีที่แล้ว +84

    She is super talented ...and should reach great heights like Manorama...Stage artists should be respected and encouraged...their talent only speaks...whereas in bb 5...she is being true....on stage she needs to do what is required...but in bb5 she is being herself...

  • @komalamala981
    @komalamala981 2 ปีที่แล้ว +47

    Bb la ennama nadikirangga... Evanggaluka onnum theriyathu... Eppadi patda aluku Ellam theriyum...

    • @shenbarajaram7981
      @shenbarajaram7981 2 ปีที่แล้ว +6

      Avanga job kurai sollathinga.

    • @sainisameem955
      @sainisameem955 2 ปีที่แล้ว +4

      avunka vela athu puriyutha .apti irunthum avunka ulla legin potturukkanka.

    • @sakavel7463
      @sakavel7463 2 ปีที่แล้ว

      Ok ellam therium

    • @sakavel7463
      @sakavel7463 2 ปีที่แล้ว +2

      Avangalum onnum theriyathu nu solla, theriyama iruntha ketpen sonnga

  • @karan69ful
    @karan69ful 2 ปีที่แล้ว +44

    I doubt about her character, she is not truthful

    • @chelvik3975
      @chelvik3975 2 ปีที่แล้ว +1

      Why? Is she your wife 🥺

    • @chelvik3975
      @chelvik3975 2 ปีที่แล้ว +4

      Nermeyane oru phennei appedi thawerage yarum phesi irunthal anthe kaliamman kattayam thandike wendum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karan69ful
      @karan69ful 2 ปีที่แล้ว +3

      @@chelvik3975 pannattum eppadi unakku theriyum aval nermaiyaanaval endru, 3 purushan vachi irukirava eppadi irukka mudiyum

    • @karan69ful
      @karan69ful 2 ปีที่แล้ว +2

      @@chelvik3975 use your brain, if not kidney

    • @sivanthir2990
      @sivanthir2990 2 ปีที่แล้ว

      Een ava vaithu pezhappu pavom

  • @janakikannama4394
    @janakikannama4394 2 ปีที่แล้ว +15

    Stage la nalla nadika therinja ivaluku, bigg boss vtula nadikava solli tharanum, ennama nadikira ennaku onumaee theriyadhunu,

  • @AmmeEnteAmme
    @AmmeEnteAmme 2 ปีที่แล้ว +5

    Innayikk bb yile eppa gramathile ippadi naan pakkala mathipp illama pesamattanga 😂😂😂. Antha gramath thamaraya ith

  • @harinjdevharinidev674
    @harinjdevharinidev674 3 ปีที่แล้ว +11

    Hai akka ungal seripu aarumai

  • @lakshmivasanth8070
    @lakshmivasanth8070 2 ปีที่แล้ว +62

    Thamarai , unga dance le kooda oru nagarigam theriyuthu . Super thamarai , BB queen aga vanga.

  • @ilevarasiselvam8122
    @ilevarasiselvam8122 2 ปีที่แล้ว +17

    கர்த்தர் உங்களை நேசிக்கிறார் தாமரை செல்வி God bless you 💖🙏family 💥💫👏

  • @rajendranv9820
    @rajendranv9820 2 ปีที่แล้ว +2

    தாமரை செல்வி டான்ஸ் மிகவும் அருமை தாமரை அல்டிமேட் சூப்பர்

  • @punithavathymaniam695
    @punithavathymaniam695 2 ปีที่แล้ว +5

    தாமரை யாரு சரியா தெரிச்சுகாமே வாயே கொடுத்து 😅😅😅 வடை போச்ச, look at her attitude while performing👌👌👌, she is doing one man show

  • @marybeulah3490
    @marybeulah3490 2 ปีที่แล้ว +26

    thamarai akka super

  • @anumurugan3550
    @anumurugan3550 2 ปีที่แล้ว +33

    Iam wondering of her stage presence 😍😍😍 real life la ivlo innocent and good soul ah irukanga without any headweight🥰🥰🥰 Very Happy to see 😍😍😍 keep rocking Akka

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 ปีที่แล้ว +5

    தாமரை வாழ்வில் கஷ்டம் மறையட்டும். சந்தோஷம் மலரட்டும்.

  • @nandakumarant4024
    @nandakumarant4024 2 ปีที่แล้ว +3

    She has amazing talent. Definitely she will scale heights.

  • @sriananthi1582
    @sriananthi1582 2 ปีที่แล้ว +10

    Luck la intha vaipu kedatchurthalum super ah use panringa.... Adipadaila nalla character ah la than 50 days thanda mudiyum...you won or not the title does not mater but you go to next level in your future...

  • @snejasneja3284
    @snejasneja3284 2 ปีที่แล้ว +11

    Bigg boss la onnu puriyala papa solra thamaraiya ithu

  • @senkan6095
    @senkan6095 2 ปีที่แล้ว +7

    கடைசியில் ஆடிய ஆட்டம் very sexy ஆக இருத்தது.Instrument வாசிச்சவன்கள் எல்லோரினதும் முகத்தில் தெரிந்தது ஒரு புத்துணர்ச்சி 😃🤑இது என்ன ஆட்டம் 🤔 இப்படி ஒரு நாடகத்தை நான் பார்த்ததே இல்லை. இது ஒரு மாதிரியான ஆளுங்களுக்கான இரவு நேர கிளுகிளுப்பு தரும் நிகழ்ச்சிபோல இருக்கே 🤔🙈

  • @neethimohan5775
    @neethimohan5775 2 ปีที่แล้ว +10

    Thamarai akka tittle winner 🏆

  • @senkan6095
    @senkan6095 2 ปีที่แล้ว +9

    அடேங்கப்பா இது தாமரையா 😒 biggboss தொடக்கம் ஒன்றும் தெரியாத சின்னபாப்பா மாதிரி நடித்தவள்.ஆனால் இப்ப இப்படித்தான் ஆட தொடங்கிட்டாள் 🤭 அங்க வீட்டுக்க எல்லோரும் காலி 🤪

  • @minithimas7360
    @minithimas7360 2 ปีที่แล้ว +13

    Wow Thamarakka...lots of 💘 😻 💜 love...love u

  • @rathaikumarathas2498
    @rathaikumarathas2498 2 ปีที่แล้ว +5

    Adenkappa aaddam jaasthiya irukkirathu

  • @sspandiyan1941
    @sspandiyan1941 2 ปีที่แล้ว +13

    Arumai

  • @jgurunathanguruj4080
    @jgurunathanguruj4080 2 ปีที่แล้ว +10

    Unmaiyana thamarai eathunu theariyala paa

  • @florencemurugesu83
    @florencemurugesu83 2 ปีที่แล้ว +57

    Really amazing performance Thamarai! I wonder how some of the contestants BB are so unkind to you. You are simply amazing. Keep up your challenge in BB 5 ❤️

  • @chittukuruvi535
    @chittukuruvi535 2 ปีที่แล้ว +14

    Sariyaana acting

  • @parimalapari11
    @parimalapari11 2 ปีที่แล้ว +1

    Good👍

  • @jesziqarey9329
    @jesziqarey9329 2 ปีที่แล้ว +13

    OMG.. She really good in acting.. Attention seeking person.. So irritating character... Chi tui memalukan 🌓

  • @umaraghu9465
    @umaraghu9465 2 ปีที่แล้ว +25

    She is a big liar. She is acting in BB. She knows everything. Vote her out.

    • @shenbarajaram7981
      @shenbarajaram7981 2 ปีที่แล้ว +3

      This is her job, the world will change so that they dancing like this , don’t judge people based on their job.

    • @vanithashree1480
      @vanithashree1480 2 ปีที่แล้ว

      Loosu uma ragu un velaiya paru show pakkama pesade mental love u tamarai❤️❤️❤️❤️

  • @ANNIEMOHAN2209
    @ANNIEMOHAN2209 2 ปีที่แล้ว +12

    Thamarai is not innocent she is acting as innocent

  • @poomallipoomalli3089
    @poomallipoomalli3089 2 ปีที่แล้ว +16

    Thamarai akka nalla talent iruku ungaluku

  • @jancyjancy696
    @jancyjancy696 2 ปีที่แล้ว +5

    Tamarai ur acting in bb House ur not innocent

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +10

    ஓங்கிட்ட போய் பிக்பாஸில் சிக்கிக்கிட்டா பிரியங்கா....பொம்பள அமைதிப்படை சத்தியராஜ் போல நீனு...

  • @shyamalaganesh6571
    @shyamalaganesh6571 2 ปีที่แล้ว +13

    Innocent thamaraia ithu

    • @chelvik3975
      @chelvik3975 2 ปีที่แล้ว +3

      She's innocent bcoz of that she's treating all the contestants like her own children and she's not calculative n she's really very good soul 🙏🏼🙏🏾🙏

  • @lavanya1637
    @lavanya1637 2 ปีที่แล้ว +15

    Emma silukku aatam la aaduthu😂😂

  • @arulnithya5557
    @arulnithya5557 2 ปีที่แล้ว +7

    She is bb house acting girl

  • @sharansha6305
    @sharansha6305 2 ปีที่แล้ว

    Supet

  • @rajukingmaker7182
    @rajukingmaker7182 2 ปีที่แล้ว +1

    Panam pettiya vittutiye thamarai ni yedukanum na nenachitte iruthen ipadi pannitiye romba vallikudhu

  • @palanikumars2037
    @palanikumars2037 2 ปีที่แล้ว +32

    கிராமத்தில் இருக்கும் படித்த இளைஞர்கள் பிக்பாஸ் 5 தாமரை செல்வி அவர்களுக்கு ஓட்டு போடுமாறு அன்புடன் கேட்கொள்கிறோம்

  • @IyalbaanaVaazhkkai
    @IyalbaanaVaazhkkai 2 ปีที่แล้ว +29

    Onnum teriyaatha paapa 😆

    • @vinithavel1096
      @vinithavel1096 2 ปีที่แล้ว +1

      Peepa

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 2 ปีที่แล้ว +1

      Neeye poi thalpal podudi thevudiya

    • @sarathcinna1001
      @sarathcinna1001 2 ปีที่แล้ว

      Podi punda

    • @IyalbaanaVaazhkkai
      @IyalbaanaVaazhkkai 2 ปีที่แล้ว

      @@sarathcinna1001 unggaatha oda paaruda para naaye thufff

    • @IyalbaanaVaazhkkai
      @IyalbaanaVaazhkkai 2 ปีที่แล้ว

      @@Gowthamthamizh_123 ungga amma oru paccha tevdiya athaan nee porappum sariyilla valarppum sariyillaatha tevdiya oda mavan😁😁

  • @rkselvi324
    @rkselvi324 2 ปีที่แล้ว +7

    Super❤🧡💚

  • @harinimurali8708
    @harinimurali8708 2 ปีที่แล้ว +18

    We the audience need to support such talent in bigg boss. Thamarai deserves to be in top 3 and is far better than Priyanka

  • @sanjayjay5766
    @sanjayjay5766 2 ปีที่แล้ว +15

    It's not BB thamarai...it's innocent...tht is super talented...

  • @raghunathanselvaraj6593
    @raghunathanselvaraj6593 2 ปีที่แล้ว +2

    Let God bless her throughout.

  • @SURYA-sf5ig
    @SURYA-sf5ig 2 ปีที่แล้ว +2

    Excellent sister. Congrats

  • @tnpscgk4054
    @tnpscgk4054 2 ปีที่แล้ว +17

    Very talented and energetic woman.

  • @jank8914
    @jank8914 2 ปีที่แล้ว

    Bb house not unkind to tamarai..but she unkind to many people in bb house..

  • @vanajakaliyamoorthi736
    @vanajakaliyamoorthi736 2 ปีที่แล้ว +2

    Hard work never fails thamarai akka

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 3 ปีที่แล้ว +14

    Nattiya payroli super actor

  • @divyabarath1948
    @divyabarath1948 2 ปีที่แล้ว +2

    Such a talented 👏 sema

  • @vennilavennila6593
    @vennilavennila6593 2 ปีที่แล้ว +6

    Without makeup la than thamarai romba azhaku, my vote Akshara Lotus

  • @prabhakarv8807
    @prabhakarv8807 2 ปีที่แล้ว

    Koothaduradhula enna kashtam enna varumaanam adhigham irukkadhu

  • @saran378
    @saran378 4 ปีที่แล้ว +28

    அருமை

  • @ssr6731
    @ssr6731 2 ปีที่แล้ว +5

    Sooo proud of her

  • @achu_archana7828
    @achu_archana7828 2 ปีที่แล้ว +2

    Thamarai akka va edhu 🧐 super ka❤️

  • @manigandanmanigandan639
    @manigandanmanigandan639 2 ปีที่แล้ว +1

    God bless you sister

  • @gopal7223
    @gopal7223 4 ปีที่แล้ว +22

    சூப்பர்

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 ปีที่แล้ว +1

    👍

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 2 ปีที่แล้ว

    THAMARA3I SUPERMA. BB 5 tamil neenga nalla kalakineenga. Manorama ponathirkku appuram Tamil cinema vile nalla comedian nadigai yarumillai. Tamil directors Thamaraya use pannendal avangalukkum perumai, parkkum makkalukkum nalla rasikka mudiyum. Even Gunachitra navdgai rolilum Thamarai malarnthu nirppal. I love u Thamarai. Intha Amma entrum unakku nallathe ninaippen

  • @AJITHAjith-pc2pt
    @AJITHAjith-pc2pt 3 ปีที่แล้ว +16

    Subbar amma

  • @chummakizhi2274
    @chummakizhi2274 2 ปีที่แล้ว

    Thamarai Akka dress very neat . I have seen some shows hip and dress sexy. But hee way of dressing on stage is really decent 👌

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 2 ปีที่แล้ว

    Dance vithiyasama eruku

  • @vaishnavimathivanan6420
    @vaishnavimathivanan6420 2 ปีที่แล้ว +12

    And she commented about Shruthi's dressing 🤣

    • @vennilavennila6593
      @vennilavennila6593 2 ปีที่แล้ว

      Dressing sence super

    • @sarashareeq2408
      @sarashareeq2408 2 ปีที่แล้ว +2

      Avanga dress la apdi enna koraiya kandu pudichitinga... Private parts edhachum theriyura pola dress potrukangala... Drama artist ipdi dha dress pannuvanga yosichi pesunga... Village la irundhu vandhaddhala mattam thattadhinga... Priyanka usupethi vidradhu ungaluku pudikum idhu pudikadha...