Anthakudi ilayaraja life story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 234

  • @pandianb8150
    @pandianb8150 3 ปีที่แล้ว +19

    உண்மையான கிராமப்புற கலைஞன்.. பயனுள்ள கருத்துக்களை தனது கிராமிய பாடல்கள் மூலம் பாமார மக்களையும் புரிய வைத்தவர்... எனது மனமார்ந்த நன்றி கள்... வாழ்த்துக்கள் பல... பாண்டியன்..பூ.

    • @RathnaM-ky5gd
      @RathnaM-ky5gd 5 หลายเดือนก่อน

      வளர்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว +8

    தமிழர்களின் கிராமப்புற கலையை எடுத்துச் செல்லும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள். தமிழர்கள் நாம் உறுதுணையாய் நிற்போம். தொடரட்டும் உங்கள் சமூகப் பணி

  • @donmdu3514
    @donmdu3514 5 ปีที่แล้ว +11

    தன்னம்பிக்கையை நம்பியவர்கில் இந்த மனிதனும் ஒருவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @baburaj6342
    @baburaj6342 3 ปีที่แล้ว +19

    தனி மனிதனின் வளர்ச்சி இது தமிழர்களின் பெருமை

  • @baskarbaskar8815
    @baskarbaskar8815 4 ปีที่แล้ว +3

    சிறப்பு நண்பா நாட்டுப்புற கலைஞர் பாதுகாக்க வேண்டும்

  • @anusudevanpravin9361
    @anusudevanpravin9361 4 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்த ஆந்தங்குடி இளையராஜா இசைராஜா வாழ்க

  • @bommubommu5791
    @bommubommu5791 4 ปีที่แล้ว +2

    உங்க பாடல் வரிகள் அனைத்தும் அருமை அருமை சூப்பர் சூப்பர் நீங்கள் மென்மேலும் வாழ்க வளர்க

  • @manikandang2676
    @manikandang2676 5 ปีที่แล้ว +26

    எனது அருமை அண்ணன் ஆந்தகுடி இளையராஜா அவர்களின் இசைக்கு அடிமை நான்

  • @majestictamila2249
    @majestictamila2249 5 ปีที่แล้ว +16

    நாட்டுபுரகலைமகனின் கலை மென்மேலும் வளர அணைவருக்கும் பிடித்த மாதிரி இருக்க என்னூடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @loganathansiddhan9733
    @loganathansiddhan9733 5 ปีที่แล้ว +2

    ilayaraja great
    மேலும் உயர என் வாழ்த்துக்கள்

  • @budsblossoms007
    @budsblossoms007 3 ปีที่แล้ว +6

    இது போன்ற பல கலர் கலைஞர்களின் குரல் ஒலிக்கட்டும் கலர்

  • @ragavank7238
    @ragavank7238 3 ปีที่แล้ว +12

    அவரின் முயற்சிக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசு 👍👍👍

  • @jillaIyappan
    @jillaIyappan 5 ปีที่แล้ว +3

    நான் உங்களின் மிகச்சிறந்த ரசிகன் அண்ணா என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ...

  • @devak5430
    @devak5430 5 ปีที่แล้ว +69

    மணிதனை தான் அடிமை படுத்த முடியும் இசை யாராலும் அடிமை படுத்த முடியாது இசைக்காக வே பிறந்தவர் நீங்கள்

  • @prakashraj8387
    @prakashraj8387 5 ปีที่แล้ว +10

    super anna na ilayaraja anna big fan

  • @maruthaimani6330
    @maruthaimani6330 5 ปีที่แล้ว +29

    உண்மையான பதிவு வாழ்த்துக்கள் பதிவு நண்பா

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 4 ปีที่แล้ว +7

    He is my hero
    Realy heart melting

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 ปีที่แล้ว

    உன் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி நண்பா நீ வாழ்க்கையில் இன்னும் மென் மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் நலமுடன் நண்பா

  • @sankarkavitha8338
    @sankarkavitha8338 5 ปีที่แล้ว +2

    Super anna unga padal eannaku romba podikum God bless you

  • @madheshmadhesh2077
    @madheshmadhesh2077 3 ปีที่แล้ว +3

    My fov one eliyaraja annna

  • @asha2991
    @asha2991 4 ปีที่แล้ว +3

    Neenga namma place aa romba happy yaaa irukku , keep rocking ,

  • @rajinivicky6708
    @rajinivicky6708 4 ปีที่แล้ว +2

    Atha maga unna nenachi song vera level raja anna

  • @திவ்யா-ய2ஞ
    @திவ்யா-ய2ஞ 5 ปีที่แล้ว +6

    Super thala

  • @jakirhssain2166
    @jakirhssain2166 3 ปีที่แล้ว +1

    Very good for you and your Administering God bless you and your

  • @HappyKing_MM
    @HappyKing_MM 4 ปีที่แล้ว +7

    நீங்கள் திரைத்துறையில் பிரபலம் ஆவதற்க்கு முன்பே நான் உங்கள் ரசிகன்..............
    மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.......

  • @kiramathuthendral4703
    @kiramathuthendral4703 4 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு அண்ணா. நன்றி

  • @arunkumarkp9036
    @arunkumarkp9036 5 ปีที่แล้ว +3

    Super Anna your biggest fan 😘😘

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 5 ปีที่แล้ว +5

    மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜா

  • @kannanka6738
    @kannanka6738 11 หลายเดือนก่อน +1

    எங்க மண்ணின் மைந்தன் ❤

  • @prabakaran1927
    @prabakaran1927 4 ปีที่แล้ว +7

    உங்கள் பாட்டுக்கு நான் அடிமை அண்ணா 💘💘💘💘💘

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 5 ปีที่แล้ว +4

    I am always being with you...
    Great... Congratulations
    ... RAJA GURUSAMY

  • @senthilrajavlogs4445
    @senthilrajavlogs4445 5 ปีที่แล้ว +4

    Super Anna Valthukal

  • @nithiyanithiya2460
    @nithiyanithiya2460 3 ปีที่แล้ว

    My favt hero 😎😎neenga life long happy erukanum 😘😘😘God bless you Anna

  • @akalyaakalya9379
    @akalyaakalya9379 3 ปีที่แล้ว +2

    Yenakku ungala rompa pidikkum love u so much

  • @kaleeswaran7408
    @kaleeswaran7408 3 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் ரொம் பிடித்த பாடகர்

  • @elaiyaraajah7975
    @elaiyaraajah7975 3 ปีที่แล้ว +1

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rohini.srohini.s8868
    @rohini.srohini.s8868 3 ปีที่แล้ว

    Super Brother 👌👌👌 Vera level Nika 😍😍😍😍🤩🤩🤩🤩

  • @இசைபுயல்-ட9ந
    @இசைபுயல்-ட9ந 5 ปีที่แล้ว +11

    மிக் நன்றி மீண்டும் தமிழகத்துக்கு வோண்டும் வரவைக்காரம் ,மீண்டும் மீண்டும் வரவைக்கிரம்" வாழ்க!!!!!! தமிழன் வழர்க தமிழன் !!!!!

  • @p.sureshp.suresh5069
    @p.sureshp.suresh5069 4 ปีที่แล้ว +1

    All video super sir .i am tevakottai

  • @ranjani9731
    @ranjani9731 2 ปีที่แล้ว

    Suppar anna vera level anna nice so much my dear

  • @Sakarabani784
    @Sakarabani784 4 ปีที่แล้ว +1

    சூப்பர். நண்பா.. 👍👍👍👍👍

  • @parthibanmvp6331
    @parthibanmvp6331 5 ปีที่แล้ว +2

    Recent வந்தா ராஜாவாதாதா வருவேன் simbu song super

  • @gajendranehk2738
    @gajendranehk2738 5 ปีที่แล้ว +5

    Super amazing video....
    Sir thank you so much

  • @sangithakkdi9986
    @sangithakkdi9986 4 ปีที่แล้ว +2

    illayaraja sir ungala pathala oru santhosam varum athuvum un sripula than songs rompa pidikum

  • @gnanaprakasamaprakash895
    @gnanaprakasamaprakash895 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🌹👌👌👌👌

  • @karthikab191
    @karthikab191 5 ปีที่แล้ว +4

    Always mass anna

  • @arnoldvincent8235
    @arnoldvincent8235 5 ปีที่แล้ว +2

    Semma.....
    Vaazhthukkal

  • @SulathaT-gq3or
    @SulathaT-gq3or 7 หลายเดือนก่อน

    ❤vazhga.valamudan

  • @jarlaptech1444
    @jarlaptech1444 4 ปีที่แล้ว +1

    Super ❤️ nanba

  • @devadevendiran3305
    @devadevendiran3305 5 ปีที่แล้ว +2

    I am fan of illayaraja

  • @anu_editzz9055
    @anu_editzz9055 4 ปีที่แล้ว +1

    Super anna 💙💙💙💞💞💞😍😍

  • @karalboss5828
    @karalboss5828 5 ปีที่แล้ว +6

    Aanthagudi sir your great

  • @ambethkar8937
    @ambethkar8937 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணன் வாழ்க வளமுடன் தோழர் 🎊

  • @aishuvlogs5796
    @aishuvlogs5796 5 ปีที่แล้ว +4

    My Anna illayaraja Anna. I'm very proud of my Anna

  • @rajiraji491
    @rajiraji491 5 ปีที่แล้ว +25

    வாழ்த்துக்கள் அண்ணா.நானும் அதே பள்ளியில்தான் படித்தேன்

    • @adhiadhi53
      @adhiadhi53 4 ปีที่แล้ว

      Nanum tha

    • @Rajaraja-fi2or
      @Rajaraja-fi2or 4 ปีที่แล้ว

      நானும் சின்னகீரமங்களம் தான்

  • @marichamym1093
    @marichamym1093 2 ปีที่แล้ว

    மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @devak5430
    @devak5430 5 ปีที่แล้ว +5

    இசையின் இனம் நீங்கள்

  • @venkateshj9638
    @venkateshj9638 5 ปีที่แล้ว +6

    Great singer

  • @ritak2683
    @ritak2683 2 ปีที่แล้ว

    Love u brother... U r the best of best

  • @swethamirunkumar224
    @swethamirunkumar224 3 ปีที่แล้ว

    Sema super

  • @saravananvelu1436
    @saravananvelu1436 3 ปีที่แล้ว

    Super appu

  • @saravanankalai7462
    @saravanankalai7462 4 ปีที่แล้ว

    உங்கள் குரல் மிக அருமை..
    குரல் மட்டுமே video பார்க்க காரணம்...

  • @SuriyaSuriya-jr1sp
    @SuriyaSuriya-jr1sp 3 ปีที่แล้ว

    Semma brooooo

  • @selvi2752
    @selvi2752 5 ปีที่แล้ว +6

    U r talented person sir keep it up 👏

  • @sakthivarun9912
    @sakthivarun9912 4 ปีที่แล้ว +3

    Congrats Bro ❤️❤️❤️

  • @abishek9352
    @abishek9352 5 ปีที่แล้ว +1

    Evaru padal ellamae arumai pa

  • @rajinirajabharathi8527
    @rajinirajabharathi8527 5 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @prabhakarsri7399
    @prabhakarsri7399 ปีที่แล้ว

    👍 வாழ்த்துக்கள் 🙏

  • @nalininalini4113
    @nalininalini4113 3 ปีที่แล้ว

    Supper Anna I really like you anna

  • @uma-9744
    @uma-9744 ปีที่แล้ว

    I love you anna unga song supero super handsome

  • @sparulananthamjaya2953
    @sparulananthamjaya2953 3 ปีที่แล้ว

    Semma all the best

  • @roserose4058
    @roserose4058 5 ปีที่แล้ว +4

    Vazthukkal bro

  • @prabhuprabhu2972
    @prabhuprabhu2972 5 ปีที่แล้ว +30

    வாழ்த்துக்கள் மென் மேலும் வளர வேண்டும் அண்ணா

  • @queensbaby6536
    @queensbaby6536 3 ปีที่แล้ว

    Super raja

  • @RAMNATHRITHIK
    @RAMNATHRITHIK ปีที่แล้ว

    மென்மேலும் கோவியட்டும் வெற்றிகள்

  • @உழவன்உழவன்-ட6ம
    @உழவன்உழவன்-ட6ம 5 ปีที่แล้ว

    அருமை சூப்பர் மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள்

    • @JoJo-yx3wp
      @JoJo-yx3wp 5 ปีที่แล้ว

      Superbrother

  • @rosikannan1383
    @rosikannan1383 5 ปีที่แล้ว

    Anna ninga innum nalla varanum unga muyarchikku nanri muyarchi thiruvinaiyakkum

  • @riyasriyas6146
    @riyasriyas6146 4 ปีที่แล้ว +2

    அண்ணனின் பாட்டு கேட்காத செவி இல்லை

  • @deviraj7955
    @deviraj7955 5 ปีที่แล้ว +2

    Anbu annanan avrgsluku manamarntha vallthukkal engal sivagangai mannuke perumai

  • @நண்பன்டா-ச3ன
    @நண்பன்டா-ச3ன 4 ปีที่แล้ว +1

    Super Tirunelveli g

  • @AjithKumar-dm3ne
    @AjithKumar-dm3ne 5 ปีที่แล้ว +4

    Sama bro

  • @chefm.sridhar410
    @chefm.sridhar410 5 ปีที่แล้ว +3

    Super anna

  • @jothiganesh2862
    @jothiganesh2862 4 ปีที่แล้ว +4

    congratulations brother.....

  • @Pavithran-Tv
    @Pavithran-Tv 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். (நடிகர் ஆம்பூர் விஜய்குமரன்)

  • @karuvaa4768
    @karuvaa4768 5 ปีที่แล้ว +8

    Sivagangai sirapu

  • @gaanaayan240
    @gaanaayan240 2 ปีที่แล้ว

    Nee veral laval anna

  • @villagenaturelover4437
    @villagenaturelover4437 5 ปีที่แล้ว +2

    Nice life story

  • @mvvicky4246
    @mvvicky4246 5 ปีที่แล้ว +1

    Semma editing

  • @kadappa..kaja007
    @kadappa..kaja007 3 ปีที่แล้ว

    Enuku ivara romba pidikum

  • @தமிழன்இன்று
    @தமிழன்இன்று 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @vinothvishva8342
    @vinothvishva8342 4 ปีที่แล้ว

    Suppar Annan vida muuarsi thamilanda

  • @thamilsong8160
    @thamilsong8160 4 ปีที่แล้ว +3

    Thalapathi 🔥🔥🔥🔥🔥

  • @ppnvelan7057
    @ppnvelan7057 5 ปีที่แล้ว +2

    Wonderful person keepitup bro

  • @sirkaliprabud9736
    @sirkaliprabud9736 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் நண்பரே

  • @subramanimani4811
    @subramanimani4811 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @kamarajathi9808
    @kamarajathi9808 5 หลายเดือนก่อน

    Super Singer

  • @alaguraja3909
    @alaguraja3909 5 ปีที่แล้ว +3

    Nice bro

  • @p.kanthasamy4253
    @p.kanthasamy4253 ปีที่แล้ว

    Super mass song

  • @rajangamperiyasamy6494
    @rajangamperiyasamy6494 4 ปีที่แล้ว

    Anna super

  • @kubekubeas5239
    @kubekubeas5239 5 ปีที่แล้ว +1

    ilaiyaraja super