Anthakudi Ilayaraja Ultimate Comedy Speech 🤣🤣 in Folk Marley Records launch | Anthony Daasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2022
  • Anthakudi Ilayaraja Ultimate Comedy Speech 🤣🤣 in Folk Marley Records launch | Anthony Daasan
    #anthakudiilayaraja #folkmarleyrecordslaunch #anthonydaasan
    For Regular Updates Subscribe #Blackpeppernews
    Web: www.blackpeppernews.com/
    Facebook - / blackpeppernewz
    Twitter- / bpnewz
    instagram - blackpeppernews...

ความคิดเห็น • 118

  • @PraveenRaj-ig8qv
    @PraveenRaj-ig8qv ปีที่แล้ว +51

    🤣🤣🤣🤣 ஆந்தகுடி இளையராஜா சூப்பர் வேற லெவல்

  • @ashokashokan88
    @ashokashokan88 ปีที่แล้ว +18

    ஆஹா..! அருமை! அருமை! பிண்ணனி இசையில்லாமலேயே! கேட்பதற்க்கு அவ்வளவு இனிமை!

  • @Kanimavalam
    @Kanimavalam ปีที่แล้ว +30

    இன்றைய நாட்டு நடப்புடன் ஒப்பிட்டு எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் எளிதாகவும் கேட்பவர்கள் மனதில் நாம் ஏன் 24 மணி நேரம் உழைத்தாலும் முன்னேற முடியாத காரணத்தை மக்கள் சிந்திக்கும் வண்ணம் கொண்டு சொல்லவும் தைரியமும் கொண்ட ஒரே அற்புதமான ஆன்மகன் அண்ணன் இந்த இளையராஜா மட்டுமே.

  • @kumaravel396
    @kumaravel396 ปีที่แล้ว +17

    இந்த இளையராஜா அடுத்தது இசைஞானி இளையராஜா மாதிரி வரவேண்டும் வாழ்க வளமுடன்

  • @AmarAmar-kv5oy
    @AmarAmar-kv5oy 7 หลายเดือนก่อน +4

    அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் தஞ்சாவூர் அமர்நாத்

  • @pjagadeesan542
    @pjagadeesan542 10 หลายเดือนก่อน +12

    Hatasoff for all Supermen..
    அந்தோணி தாஸ்.. ஆந்தக்குடி இளையராஜா... முகேஷ் அனைவருக்கும்
    வாழ்த்துக்கள் ...
    வாழ்க வளமுடன்... எதிர்கால இசை உலகம் உங்கள் கையில்

  • @user-yy2lp3ik3c
    @user-yy2lp3ik3c ปีที่แล้ว +50

    சூப்பர் ஆந்தகுடி இளையராஜா வாழ்த்துக்கள் அருமையான நகைச்சுவை பேச்சு என்றும் உங்கள் அன்பில்( தினேஷ் தவில் நெல்லிக்குப்பம் பெரிய சோழவள்ளி கடலூர் )💐💐

  • @krishnant202
    @krishnant202 ปีที่แล้ว +30

    வாழ்த்துகள் 🎊 அந்தோணி ஐயா

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg ปีที่แล้ว +32

    அனைத்து நாட்டுபுற கலைஞர்களுக்கு வாழ்த்துகள்

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 ปีที่แล้ว +10

    தம்பி இளையராஜா
    வாழ்த்துக்கள்

  • @tamiltteni4178
    @tamiltteni4178 ปีที่แล้ว +8

    அத்தமக உன்னை நினைச்சு பாடலுக்கு சொந்த காரர் நீங்க இல்லை என்றது எனக்கு தெறியும் அண்ணா அந்த பாடலுக்கு சொந்த காரர் மேலூர் பகுதில் இருக்கும் கீழாவளவு என்கிற கிராமத்தில் இருக்கிறார்

  • @rajad4517
    @rajad4517 ปีที่แล้ว +11

    Anthakudi ilayaraja anna fane

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 ปีที่แล้ว +13

    அருமை

  • @SuthakarbhavaSuthakar
    @SuthakarbhavaSuthakar ปีที่แล้ว +110

    நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரும் மேன் மேலும் வளர வேண்டும்.... 🙏🙏🙏🙏

    • @user-hy7ir9xu6w
      @user-hy7ir9xu6w 11 หลายเดือนก่อน +1

      இதை இளையராஜா விடம்....

    • @GanesanGanesan-nr6ku
      @GanesanGanesan-nr6ku 6 หลายเดือนก่อน

      ❤​@@user-hy7ir9xu6w

    • @AsAs-tm3sb
      @AsAs-tm3sb 5 หลายเดือนก่อน

      Ll of
      O moo k
      O ki lll

    • @priyaselvam5820
      @priyaselvam5820 2 วันที่ผ่านมา

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @saravananm864
    @saravananm864 ปีที่แล้ว +6

    Vaalga valamudan vaalthukkal sagothararee Muruga perumanin aaservaatham ungalukku eppoluthum nerainthirukkum 💐💐🙏🏻🙏🏻

  • @sanath6708
    @sanath6708 ปีที่แล้ว +5

    Antony dass Annan very talented person. Congratulations dear Anna. All the best

  • @vijayavairavan4906
    @vijayavairavan4906 ปีที่แล้ว +16

    Illayaraja, Tamil entertainment industry's one of the most talented and underrated artist

  • @balajib7327
    @balajib7327 ปีที่แล้ว +9

    Super anna ❤🥰

  • @jeevaraj9700
    @jeevaraj9700 11 หลายเดือนก่อน +7

    கடின உழைப்பினால் வெற்றியை கடந்து வந்தவர் அந்தோணி அண்ணன்... அவர் பாடிய கிராமத்து பாடல்கள் அனைத்தும் அருமை...

  • @selvarajp7279
    @selvarajp7279 ปีที่แล้ว +2

    Super valga valarga

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 ปีที่แล้ว +4

    Superb Superb Superb 👌 👏 👍

  • @charlesrajmitchell3570
    @charlesrajmitchell3570 ปีที่แล้ว +2

    அருமை இளையராசா வாழ்க வளர்க

  • @honeybadger1971
    @honeybadger1971 ปีที่แล้ว +2

    Wonderful artist giving wonderful things to make wonderful people.
    Thanks sir

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 ปีที่แล้ว +3

    Enga anne ilaiya eppothume super ma

  • @govindharaj487
    @govindharaj487 ปีที่แล้ว +1

    Arumai samy,arumai.

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r ปีที่แล้ว +3

    ஆந்தக்குடி இளையராஜா வாழ்க

  • @manavazhagannatarajan9730
    @manavazhagannatarajan9730 ปีที่แล้ว +9

    நீங்க நல்லா இருக்கணும்

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க வாழ்த்துகள்

  • @rajad4517
    @rajad4517 ปีที่แล้ว +5

    First like 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @muraligood3705
    @muraligood3705 ปีที่แล้ว +6

    💗💗💐💗💗

  • @devaraj5805
    @devaraj5805 ปีที่แล้ว +5

    👌❤️

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 7 หลายเดือนก่อน +2

    புரட்சிவாழ்த்துக்கள்.நாம் தமிழர்🎉🎉🎉🎉

  • @RadhaKrishnan-ev1gs
    @RadhaKrishnan-ev1gs ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் எனது அன்பு நண்பா

  • @marichamym1093
    @marichamym1093 ปีที่แล้ว +4

    Valthugal Anna

  • @sakthivelr3400
    @sakthivelr3400 ปีที่แล้ว +30

    ஆந்தக்குடி இளையராஜா சிந்தனை கலந்த நகைச்சுவை

  • @PThiru-xg1kb
    @PThiru-xg1kb ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர்

  • @krishnanr7630
    @krishnanr7630 ปีที่แล้ว +2

    நாகரீகமானகலைஞன்வாழ்கபல்லான்டு

  • @sundarrk3633
    @sundarrk3633 ปีที่แล้ว +3

    Arokiyam bro super

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 หลายเดือนก่อน

    🎉🎉🎉 super speech 🎉🎉🎉

  • @elayaraja318
    @elayaraja318 ปีที่แล้ว +1

    அருமை அருமை நாயகனே இளையராசா

  • @GRajkirancs
    @GRajkirancs ปีที่แล้ว +1

    valthukal anthakudi ilayakanam

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv ปีที่แล้ว

    சூப்பர் ஆந்தகுடி இளையராஜா வாழ்த்துக்கள்

  • @auwa827
    @auwa827 ปีที่แล้ว

    Congratulations🎉🎉🎉

  • @tamilarasu1
    @tamilarasu1 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏vaazhga valarga 🙏

  • @alagardurai8720
    @alagardurai8720 11 หลายเดือนก่อน

    Super pro valka valarka

  • @msmani0078
    @msmani0078 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணன் அந்தோனி தாஸ் அவர்களுக்கு 🎉🎉🎉❤❤❤...!!!

  • @singingrainstar194
    @singingrainstar194 ปีที่แล้ว

    Super anna

  • @jayaseelan8582
    @jayaseelan8582 ปีที่แล้ว

    We have to encourage this Singers

  • @manimanikandan3058
    @manimanikandan3058 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @radhikaradhika728
    @radhikaradhika728 ปีที่แล้ว +4

    Super Anna congrats keep going anna

  • @Manikandan.R
    @Manikandan.R ปีที่แล้ว

    Neenga padina puliyam pinji parichi enakku rompa pdikkum anna

  • @comfortmusicmedia6270
    @comfortmusicmedia6270 ปีที่แล้ว +3

    Super speech illaya mama ❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼😘😘😘

  • @muthulakshmi6477
    @muthulakshmi6477 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @nandavasanth1223
    @nandavasanth1223 ปีที่แล้ว +16

    லாரன்ஸ் ன்னு நினச்சு ஏமாந்திட்டேன்

  • @user-sr5nt9ht7d
    @user-sr5nt9ht7d ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว

    Super

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 ปีที่แล้ว +5

    🙏🏿😂👍

  • @user-jr4ch7dy5x
    @user-jr4ch7dy5x 4 หลายเดือนก่อน

    Intha song starting enna

  • @manirajamani4903
    @manirajamani4903 ปีที่แล้ว +4

    வளமுடன் வாழ்க

  • @balasubramaniyan2883
    @balasubramaniyan2883 ปีที่แล้ว +2

    Arumai

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 ปีที่แล้ว +3

    அருமை அருமை bro

  • @RENGANSUBBAIYAN-wg6bo
    @RENGANSUBBAIYAN-wg6bo 5 หลายเดือนก่อน

    Anthony Anna Anna unkal rasikan

  • @customer2280
    @customer2280 ปีที่แล้ว +1

    Congratulations.athangudi Ilayaraja entha school la patichanga

  • @mathanmathan3609
    @mathanmathan3609 ปีที่แล้ว +1

    பாத்ரூமில் அரை டவுசரில் இருக்கும் போது பார்த்தீர்களா

  • @rajis1080
    @rajis1080 10 หลายเดือนก่อน

    Super comedy

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว +1

    சாப்பிடும் போது , எழுதாதீர்;
    எழுந்திருக்காதீர் .

  • @SP-rr4fd
    @SP-rr4fd ปีที่แล้ว +5

    Ilayaraja great comedian

    • @user-hy7ir9xu6w
      @user-hy7ir9xu6w 11 หลายเดือนก่อน

      நல்ல பாடகர்

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 11 หลายเดือนก่อน

    அப்ப அது கக்கூஸ் பாட்டுன்னு சொல்றீங்க சூப்பர் !!😂😂😂

  • @fbfightersff1670
    @fbfightersff1670 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் காலை

  • @hsjjhekodihh3190
    @hsjjhekodihh3190 ปีที่แล้ว +4

    Naex supper stâr you

  • @jeevaraj9700
    @jeevaraj9700 11 หลายเดือนก่อน +1

    அந்தோணி அண்ணன் சிறந்த கிராமத்து கலைஞர்...

  • @RajaLakshmi-xu2gv
    @RajaLakshmi-xu2gv 11 หลายเดือนก่อน

    😢😢bjm
    Lo😅😅😅😅😅😊

  • @vilayavan83
    @vilayavan83 ปีที่แล้ว +20

    மண்வாசம் மணக்க மணக்க அண்ணன் அந்தோணிதாசனின் புகழ் உலகம் உள்ளவரை ஒளிக்க வாழ்த்துகள்...

  • @manimmanim529
    @manimmanim529 หลายเดือนก่อน

    ஏய் நீ தான் பா களைஞர்

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w 11 หลายเดือนก่อน

    இந்த இளையராஜா விரிக்கு
    அந்த இளையராஜா வாய்ப்பு தருவாரா அவரு தமிழன் தவிர அனைவருக்கும் வாய்ப்பு...... தருவர் 😅😅😅

  • @thenpalama
    @thenpalama ปีที่แล้ว +2

    அனைத்து புகழும் புரட்சியாளர்

  • @Kabil-to2dp
    @Kabil-to2dp ปีที่แล้ว +1

    En annan valka

  • @joker-he3ww
    @joker-he3ww ปีที่แล้ว +3

    Intha pattu ezhuthum bothu avuru pu pathi avuroda pondati pun la irrunthuchinga na partheya

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 ปีที่แล้ว +1

    Heading --- Kevala-maana video ! Makkal nirakarikka vendum .

  • @k.govindhasami1126
    @k.govindhasami1126 ปีที่แล้ว +2

    கோவிந்தசாமி

  • @ravia7856
    @ravia7856 22 วันที่ผ่านมา

    இவருதான் நம் மண்ணுக்கு சொந்தமான கலைஞர்.

  • @kingofooty1330
    @kingofooty1330 ปีที่แล้ว +2

    அப்போ பாட்டும் நாறுமே?

    • @thangavel6688
      @thangavel6688 22 วันที่ผ่านมา

      Bro rompa arivali matheri pesathega neega oru Doparu

    • @kingofooty1330
      @kingofooty1330 22 วันที่ผ่านมา

      சரி நீதான் அறிவாளித்தனமா பேசேன்?​@@thangavel6688

  • @user-pp1oq2cr8r
    @user-pp1oq2cr8r 4 หลายเดือนก่อน

    யாருப்பா இது

  • @vetrivelvetri8032
    @vetrivelvetri8032 ปีที่แล้ว

    ஒற்றுமையாக இருங்கள் விட்டு கொடுத்து செல்லுங்கள்

    • @user-hy7ir9xu6w
      @user-hy7ir9xu6w 11 หลายเดือนก่อน

      இசைஞானி இளையராஜாவிரிக்கு தெரியனும்

  • @kalepthai6844
    @kalepthai6844 11 หลายเดือนก่อน

    Wasted time😊

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 ปีที่แล้ว +3

    மேடை நாகரிகம் தெரியாமல் பேசாதே

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 ปีที่แล้ว +2

    கக்கூஸ்ல உக்காந்தா கக்கா
    வரும். ஆனால், கவிதை வந்திருப்பது ஆச்சரியம் தான். 😜😁

  • @jegathevraphael3892
    @jegathevraphael3892 ปีที่แล้ว +5

    Lady -Lionel Richie எழுதியதை அப்படியே ஒப்புவிக்கிறார்கள் 😂

    • @Mani.A78
      @Mani.A78 ปีที่แล้ว

      Yaaru pass avunga Lady Lionel Richie

    • @jegathevraphael3892
      @jegathevraphael3892 ปีที่แล้ว

      @@Mani.A78 Lionel Richie என்பவர் அமெரிக்க பாடலாசிரியர், பாடகர். மிகவும் அற்புதமான பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். அவர் எழுதி, பாடிய Lady எனும்பாடல் உலகப் பிரசித்தம். அவர் அந்தப்பாடலை எழுதியது restroom (மலசல கூடம்) ல் வத்துத்தான். நீங்களும் ஒருமுறை அந்தப்பாடலை கேட்டு ரசியுங்களேன..😀

  • @ravir8155
    @ravir8155 ปีที่แล้ว

    ஆத்தங்குடி ஆத்தங்குடி இளையராஜா காமெடி அதை பேசுகிறோம் என்று ேகலியாக உங்களின் ஜாதக பேசுகிறேன்

  • @guruprasath-fy1dw
    @guruprasath-fy1dw ปีที่แล้ว

    Kiruthiga

  • @SikamaniSikamani
    @SikamaniSikamani หลายเดือนก่อน +1

    அருமை

  • @senthilkumarsindhu9304
    @senthilkumarsindhu9304 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் எனது அன்பு நண்பா

  • @mohammedshafeek1987
    @mohammedshafeek1987 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @rajamanickam2359
    @rajamanickam2359 ปีที่แล้ว +2

    அருமை

  • @jagannathan3496
    @jagannathan3496 ปีที่แล้ว

    சூப்பர்

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 8 หลายเดือนก่อน

    அருமை

  • @cruzraj7852
    @cruzraj7852 ปีที่แล้ว +2

    அருமை

  • @kalaichselvansundaram8465
    @kalaichselvansundaram8465 ปีที่แล้ว

    சூப்பர்