வேங்கைவயல் உண்மை குற்றவாளிகளை, குட்டி கருணாநிதி கண்டுபிடிக்கலாம் ! |ஈரோடு - பட்டி பார்முலாவா ....?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 171

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 วันที่ผ่านมา +31

    அன்பிற்குரிய ஆசிரியர் ஏகலைவன் அவர்களுக்கும் திரிசக்தி யார் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உண்மையை உள்ளபடியே பேசுகின்ற ஒரு அற்புதமான மனிதர்கள் நீங்கள் இருவரும் நீங்கள் இருவரும் இறைவன் அருளால் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன்

    • @appuk6870
      @appuk6870 20 ชั่วโมงที่ผ่านมา

      Gnana pothai😂

  • @pikkachi
    @pikkachi วันที่ผ่านมา +6

    மதிப்புக்கும் ,மரியாதைக்கும் உரிய, ஐயா ஏகலைவன், திரிசக்தியார் இருவருக்கும் , வணக்கத்துடன் வாழ்த்துக்கள். சொன்னாலும் சொன்னீர்கள். 1000 ல் ஒரு வார்த்தை “ ஓசியில.கிடைச்சால் உதை கூடவாங்குவார்கள். “ + விசம் கூடக் குடிப்பார்கள்.

  • @kumarasivana
    @kumarasivana 16 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah วันที่ผ่านมา +31

    வேங்க வயல் நன்னீரில், மலம் கலந்த குற்றவாளிகளை கண்ணுபுடிச்சு தண்டிக்குபோது திருமாவோட 50 வது நினைவு தினம் கடந்து போயிருக்கும். 😩.

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 วันที่ผ่านมา +7

    பொறுப்பு இல்லாத முதல்வரை பருப்பு வேகாது எத்தனை முறை கேட்டாலும் இன்னும் வேகலை என்று சொல்வார்கள் 😂😂

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 วันที่ผ่านมา +14

    ஐயா அவர்களுக்கு வணக்கம் மனுநீதிச் சோழனுடைய ஆட்சி நடக்கிறது என்று அவர்களுடைய அமைச்சரை சொல்லுகிறார் என்றால் இதைவிட என்ன வேண்டும் நாட்டுக்கு முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி இந்தப் பிள்ளைக்கு துணை முதலமைச்சர் பொறுப்பை கொடுத்தார் இப்ப இருக்கிற மனுநீதிச்சோழன்

  • @kumarasivana
    @kumarasivana 16 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 วันที่ผ่านมา +18

    ஏகலைவன், திரிசக்தியார் இருவருக்கும் ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். மக்கள் மருந்தகம் என்ற பிரதம மந்திரி திட்டத்தில் மருந்துகள் மிகவும் மலிவு விலையில் மக்களுக்கு கிடைத்துக் கொண்டு இருந்தது. நானும் கடந்த ஐந்தாறு வருடங்களாக அங்கு மருந்து வாங்கி பயன்படுத்தி வருகிறேன் இப்போது ஆறு மாதங்களாக அங்கு மாத்திரைகள் சரியாக சப்ளை ஆவதில்லை என்று கூறுகிறார்கள். முதலமைச்சர் மருந்தகம் துவங்க உள்ளதாக செய்தி வருகிறது. அதற்காக பிரதம மந்திரி மக்கள் மருந்தகம் விறபனை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசு மத்திய அரசு மக்கள் மருந்தகத்தை செயல் படுவதை தடை செய்ய கூடாது நல்ல பயனுள்ள திட்டம். கண்காணிக்க பட வேண்டும்

    • @ssumayhi9532
      @ssumayhi9532 วันที่ผ่านมา +3

      உண்மை நம் நாட்டுக்கு நல்லது நடந்தால் கூட அரசியல்வாதிகளால் தடுக்கப்படுகிறது பிஎம் மருந்தகம் ஒரு‌ நல்ல விஷயம் கெடுக்காமல் இருந்தால்சரி

    • @madavansubramaniyan2248
      @madavansubramaniyan2248 วันที่ผ่านมา +1

      இதிலும் ஸ்டிக்கர் ஒட்டி விடியலுக்கு தி. மாடல் அரசு பேர் பெறவேண்டும். மக்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் இந்த ஸ்டிக்கர் அரசியல் நன்றாக புரிந்தது.

  • @umabalaji3120
    @umabalaji3120 วันที่ผ่านมา +20

    ஒரு கிளைச் செயலாளருக்கு தெரிந்த அறிவு கூட ஸ்டாலினுக்கு தெரியாது என வைகோ கூறியுள்ளான்.

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 วันที่ผ่านมา +1

      தோழமைச்சுட்டு
      ஒரே குடும்பம் ஒண்ணரை குடும்பம்!

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 23 ชั่วโมงที่ผ่านมา +1

      சொன்னதில் தப்பில்லையே

    • @umabalaji3120
      @umabalaji3120 21 ชั่วโมงที่ผ่านมา +2

      @gnanavadivelsubramaniyam3444 நூற்றுக்கு நூறு சரி.

  • @oliverndevadhason9074
    @oliverndevadhason9074 วันที่ผ่านมา +11

    நீங்கள் 4ஜி என்றது என் காதில் போர்ஜரி என்று விழுந்தது 😢😢

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 วันที่ผ่านมา +12

    ஆசிரியர் அவர்களே திரி சத்தியார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இந்த மருத்துவ காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் பார்க்க மாட்டேன் என்று சொல்கிறார்கள் இது எனக்கே நன்றாக தெரியும்

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 20 ชั่วโมงที่ผ่านมา

      ஏகலைவன் ஐயா‌சொல்வது போல் வயதானவர்களுக்கு காப்பீட்டுக்காக போராடலாமே த.நா.பா.ஜ.க.

  • @karthikkumar5364
    @karthikkumar5364 วันที่ผ่านมา +28

    ஒசியில கிடைச்சா உதை கூட வாங்கிப்பானுங்க.. செம பஞ்ச்😂😂😂😂😂

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 23 ชั่วโมงที่ผ่านมา +2

      திரி சக்தியாரா கொக்கா😂😂😂

  • @thangamuthunatarajanganesh6245
    @thangamuthunatarajanganesh6245 วันที่ผ่านมา +12

    ஓசியில் கிடைத்
    தால் தமிழன் உதையுமா வாங்குவான்.

  • @thirah80
    @thirah80 วันที่ผ่านมา +4

    Super ஐயா! சூரியன் கருத்தால் (உதய சூரியன் அழிந்தால்) இலை விழுந்துடும் (இரட்டை இலையும் அழியும்) அழகா சொன்னீங்க! 👌🏼 நன்றி 🙏🏼

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 วันที่ผ่านมา +3

    ஏகலைவன் ஐயா நன்றிகள் 🙏🙏🙏❤❤❤ 💪🔥

  • @raghunathanism
    @raghunathanism 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓடி வரும் காதலர்களை கல்யாணம் பண்ண ஏதுவாக இருக்ககும் போல😂.😂😂

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓசியில கிடைச்சா உத கூட வாங்கிற ஆளுங்க நம்ம ஆளுங்க😂😂😂😂😂

  • @vijayakannan3054
    @vijayakannan3054 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Super👌

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam 13 ชั่วโมงที่ผ่านมา +1

    தானும் செய்ய மாட்டான் தள்ளியும் இருக்க மா.டான்😂😂😂😂😂 தீராவிடன்

  • @chandrusekar8161
    @chandrusekar8161 วันที่ผ่านมา +7

    Ekantha Ekalaivan - Surukku Sundaraman Jodi Always super❤❤

  • @lifesent2000
    @lifesent2000 23 ชั่วโมงที่ผ่านมา +3

    வைகோ அப்படி சொல்லவில்லை ஐயா. நாமெல்லாம் யாரு வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம். ஆனால் ஒரு தமிழனுடைய கட்சியான நாம் தமிழர் கட்சி வந்துவிட அனுமதிக்கவே கூடாது திராவிட கட்சிகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னவ(ர் ?)வைகோ

    • @mnseetharaman
      @mnseetharaman 19 ชั่วโมงที่ผ่านมา +1

      வை கோ ஓர் கொல்டி

  • @kanthan3691
    @kanthan3691 วันที่ผ่านมา +6

    நாம் தமிழர் கட்சி 💪

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp วันที่ผ่านมา +3

    திருமண மண்டபம் அமைச்சருடையதாக இருக்கும்.
    அதற்க்கு அதிகமான வாடகை
    வசூலிக்கப் படும் . புரிகிறதா
    வியாபாரம் . ஈழவன், ஜெர்மனி.
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ManoarunManoarun-l2k
    @ManoarunManoarun-l2k 2 ชั่วโมงที่ผ่านมา

    சீமான் அவர்கள் ஒவ்வொரு பூத்திலும் கண்காணிப்பு அமைப்புகள் அதிக அளவில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 วันที่ผ่านมา +17

    டங்ஸ்டன் ரத்துக்கு முதலமைச்சருக்கு பாராட்டு விழாவாமே, திரிசக்தியார் என்ன சொல்லப்போகிறார் 🤔

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 วันที่ผ่านมา +1

      எட்டு வழிச்சாலை...
      புதிய விரைவுச்சாலை போல!

  • @sureshsivalingam1832
    @sureshsivalingam1832 วันที่ผ่านมา +3

    😀😀😀😀 சரியான உதாரனமாக சொன்னிங்க 🙏🙏🙏🙏🙏👍

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 วันที่ผ่านมา +4

    36:45 அருமை நாம் தமிழர் 👑👑 மகிழ்ச்சி❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 19 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓட்டுக்கு கொடை கொடுத்தப்புறம் குடைச்சல் கொடுப்பதுதான் மாடல்.

  • @anandeditz4354
    @anandeditz4354 วันที่ผ่านมา +3

    திரி சக்தி ஐயா குட்டி என்றால் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் சொல்வதைப் போல கங்காரு குட்டி ( கடைசி குட்டி அல்ல அல்ல அல்ல) என்று வைத்துக் கொள்வோமா?????
    46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @prakashmasa3271
    @prakashmasa3271 วันที่ผ่านมา +2

    சவுதி அரேபியா தமாமிலிருந்து சிக்கத்தம்பூர் பிரகாஷ் ஐயா இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @richardfrancis7254
    @richardfrancis7254 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Superb both

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 20 ชั่วโมงที่ผ่านมา +1

    மலம் கலந்த விஷயத்துக்கு டி.என்.ஏ..டெஸ்ட் வரை போனது நம்ம தமிழ் நாட்டில் மட்டும்தான் நடக்கும்.கின்னஸுக்கு முயற்சிக்கலாம்.😂

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar4180 2 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் இருவருக்கும் வாழ்த்துக்கள் பேராசிரியர் முனைவர் கவாஸ்கர் கள்ளக்குறிச்சி நன்றி

  • @Moon1234-x4b
    @Moon1234-x4b 21 ชั่วโมงที่ผ่านมา +2

    யார் அந்த சார்??? எப்படியோ பெரியாரை வைத்து திசை திருப்பும் முயற்சி நல்லபடியாக முடிந்தது!!!

  • @teddygaming1340
    @teddygaming1340 วันที่ผ่านมา +5

    ரேஷன்ல உப்பு மேட்டர் செம்ம அய்யா உப்பு தின்னா சூடும் சொரணையும் வந்துடுமாங்க

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc 22 ชั่วโมงที่ผ่านมา

    ❤ ஐயா உப்பு மேட்டர் சூப்பர் ❤❤❤❤

  • @udayakumarvenkatachalam6589
    @udayakumarvenkatachalam6589 วันที่ผ่านมา +5

    ஐயா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாலுக்கா ஆபீசே 10 வருஷமா திருமண மண்டபத்தில்தான் நடக்கிறது.உதயகுமார் சீர்காழி

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 22 ชั่วโมงที่ผ่านมา +1

    குட்டி கருணாநிதி குட்டிகளோடு வாழ்வார் என்று எதிர்பார்க்கலாமா அய்யா???????????

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 วันที่ผ่านมา

    😃😢😃THE WAY YOU DESCRIBE THAMIZH NADU GOVERNMENT FUNCTIONING IS LAUGHABLE 😅😅HOPE THIS GOVERNMENT NEVER EVER RETURNS, ALL CORRUPTION ACTIVITIES ARE CAUGHT & EVERYONE IS LOCKED UP 👌Excellent Sharing of News

  • @nathanrao8692
    @nathanrao8692 วันที่ผ่านมา +3

    🐯🐯🐯💥 NTK 💥🐯🐯🐯

  • @induma1214
    @induma1214 วันที่ผ่านมา

    Super Sir. .....

  • @ssumayhi9532
    @ssumayhi9532 วันที่ผ่านมา +8

    எங்க ஊரில் இரண்டு ரேசன்கடைக்கு ஒரே ஆள் தான‌பில் போட பாதிநாள்இங்கு பாதிநாள் வேறுகடைக்கு என்னவொரு சிக்கனம் ஸ்டாலினுக்கு

    • @srinivasansubramanian1874
      @srinivasansubramanian1874 17 ชั่วโมงที่ผ่านมา +1

      எங்கள் ஊரில் 6 கடைகள்.
      மூன்றநாள்கள் தான் ஒவ்வொரு கடையும்.
      3 பேர் மாறி மாறிவருவார்கள்.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 วันที่ผ่านมา +3

    Other way, can be said ‘ kodukkira saamiyaik kedukkira saami’!

  • @kamalampitchusrinivasan7160
    @kamalampitchusrinivasan7160 23 ชั่วโมงที่ผ่านมา

    The owner of that marriage hall matters

  • @venkatesan8724
    @venkatesan8724 20 ชั่วโมงที่ผ่านมา +1

    நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் அண்ணாமலைக்கு ஏன் வெட்டி வேலை.

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 วันที่ผ่านมา

    This is correct question egalaivan sir?

  • @appuk6870
    @appuk6870 20 ชั่วโมงที่ผ่านมา +1

    5. 😂. Geeum. 😢வந்துறுமா. ?,😊

  • @kamalampitchusrinivasan7160
    @kamalampitchusrinivasan7160 22 ชั่วโมงที่ผ่านมา

    Now I understood why NOTA instruction wasgiven

  • @XDMRS-Nadar
    @XDMRS-Nadar วันที่ผ่านมา

    தமிழர் சார்பாக என்ன போராட்டம் செய்தலும் surprise அ பண்ணுங்க. அப்போது தான் உபி கள் ஆள் சேர்க்க கடினமாக இருக்கு

  • @karuppaiahkarupu1317
    @karuppaiahkarupu1317 วันที่ผ่านมา +3

    இருவருக்கும் அன்பு வணக்கம். இப்படியெல்லாம் பேசிக் கொண்டு இருங்க. உங்க மேலயும் அவதூறு வழக்கு. அப்புறம், குண்டாஸ் பாய போகுது. கவனமாக பேசுங்கள். இரு அய்யாக்களே.

  • @kathirrk9126
    @kathirrk9126 วันที่ผ่านมา +1

    போற போக்குல எண்களையும் சானியா கொண்டு அடிச்சுட்டு போயிட்டாரு 😢😢😢

  • @msundar
    @msundar วันที่ผ่านมา +1

    Start 3:05

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh 4 ชั่วโมงที่ผ่านมา

    👍🏻👍🏻👍🏻

  • @ramlingam4571
    @ramlingam4571 วันที่ผ่านมา +3

    Food ball match ல goal keeper வேலை மாதிரி goal போட மாட்டான் goal போடவும் விடமாட்டான்

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 วันที่ผ่านมา

      Kala relations bet bjp and dmk.is the only reason. JAI HIND.

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 วันที่ผ่านมา +1

    Annamalai already spoke on insurance.

  • @sbalasundari8300
    @sbalasundari8300 วันที่ผ่านมา +2

    Ekalaivan sir... Please get the pronounciation corrected.... It is Ardhanari .... Meaning half woman.... Related to Shiva Shakti (masculine and feminine qualities)in equal measure in a human body.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 วันที่ผ่านมา +1

    Mika nanri Ekaji & Trishaktiji-- padu swarasyam! May your service continue! Jai Hind! Jai Shriram!

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 วันที่ผ่านมา

    👍👍👍👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪

  • @ashokkumark9529
    @ashokkumark9529 วันที่ผ่านมา

    💪🐯🔥🔥🔥🔥🔥🔥

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 วันที่ผ่านมา

    Sundaraman speech super

  • @jayavelr9332
    @jayavelr9332 วันที่ผ่านมา +1

    Govt. scheme health insurance - claim loss ratio above 300%

  • @PrakashPrakash-x7m
    @PrakashPrakash-x7m วันที่ผ่านมา

    Hello sir 🌿🍀💐

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 วันที่ผ่านมา

    Sir,Tamil nadu may be renamed as KODAI NADU during election time.People will be watching

  • @erramesh5217
    @erramesh5217 วันที่ผ่านมา +1

    ஐயா, ஏதாவது ஒரு வகையில் நாம் தண்ணீரில் மூழ்கி இருக்கிறோம். எப்படி மற்றும் எப்போது வெளியே வருவோம்.

  • @nandivarmannandivarman-y4g
    @nandivarmannandivarman-y4g วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @SatishBabu-po7sb
    @SatishBabu-po7sb วันที่ผ่านมา

    Sir Annamalai already told you know that 🙏

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 วันที่ผ่านมา +1

    No need to spend black money this time at erode east

  • @azhagukolam
    @azhagukolam วันที่ผ่านมา

    Sir...sir....sir...sir....sir

  • @vivekanan9049
    @vivekanan9049 วันที่ผ่านมา

    🙏🙏🇲🇾

  • @Rama-xx9on
    @Rama-xx9on วันที่ผ่านมา +1

    அம்மாகூப்புட்டுஇந்தவயதில்தேங்காயஉடச்சுதறஅருவாகத்தின்னுசொல்லுவோம்அப்பதெட்டுருப்போம்தாத்தாவந்துநீவேண்டாம்நான்உடைகிறேன்கத்தியநீதொடவேண்டாம்என்றுகூரிபட்டியகல்லில்உடைக்கும்பழக்கம்வந்ததுஅப்பகோடதெடவிடமாட்டார்கள்அருவாலை

  • @selva68in
    @selva68in วันที่ผ่านมา

    How will be efi

  • @rockfortrocket6135
    @rockfortrocket6135 วันที่ผ่านมา

    அய்யா பிளீஸ் ஸ்டாப் புரொமோஷன் வீடியோ...

  • @raj-cf3hz
    @raj-cf3hz วันที่ผ่านมา +3

    Sundaraman sir, you are a city dweller, normally in our villages ,caste Hindus do not venture into colony areas....I believe that out of enemity sc people did it & it was blown out bcos of media publicity....now they are caught lying....
    PCR is misused in 99% of cases....

  • @MuniandyMuniandy-jf1mp
    @MuniandyMuniandy-jf1mp วันที่ผ่านมา

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 วันที่ผ่านมา

    💚💚💚💚💚

  • @satsan4580
    @satsan4580 วันที่ผ่านมา +1

    File 1 and File 2 என்ன ஆச்சு என்று அண்ணாமலையை கேட்டுச் சொல்லுங்கள்.

  • @appuk6870
    @appuk6870 20 ชั่วโมงที่ผ่านมา

    Kulirootum Vaayu 😮

  • @User-z2t4g
    @User-z2t4g วันที่ผ่านมา +1

    Editor blur சுந்தரராமன் sir 's notes in வீடியோ

  • @teddygaming1340
    @teddygaming1340 วันที่ผ่านมา +4

    அய்யா ஆளுமைகளே சூசகமாகவது சொல்லுங்க யார் அந்த சார் நீங்க தான் கெட்டிகாரராச்சே சூசகமாக பேசுவதில் ராவணா தம்பிகளுக்கு கொஞ்சம் புரியும் ❤❤❤❤

    • @yellowlotus919
      @yellowlotus919 วันที่ผ่านมา +1

      மாசுபட்ட துறை அமைச்சர்

    • @teddygaming1340
      @teddygaming1340 วันที่ผ่านมา

      @yellowlotus919
      சொல்வது யூகம் தானே அண்ணா

    • @yellowlotus919
      @yellowlotus919 วันที่ผ่านมา

      @teddygaming1340 இருக்கலாம்

  • @senvidya-lb3pb
    @senvidya-lb3pb วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @GRajKumar-z8x
    @GRajKumar-z8x วันที่ผ่านมา +6

    ஐயா இருவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு கேள்வி ஊழல் அமைச்சர்கள் கண்டுகொள்ளாமல் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்குமா ராஜ்குமார் விராலிமலை

  • @kannadasans940
    @kannadasans940 วันที่ผ่านมา

    Naragalai vadai thatti koduthal, mundi adithu neenda varisaiyil nippargal Tamilaga makkal.

  • @chengaiselva2442
    @chengaiselva2442 วันที่ผ่านมา

    👋👋👋

  • @vaspriyan
    @vaspriyan วันที่ผ่านมา

    அறியாப்புள்ளைங்க தெரியாம செஞ்சிருப்பாங்க.

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 วันที่ผ่านมา

    திரவிட காவல் துறைக்கு திருமண மண்டபத்தில் ஒசீ சாப்பாடும் கிடைக்குமில்ல ????

  • @loganathan.k4785
    @loganathan.k4785 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @hemaswaminathan8281
    @hemaswaminathan8281 14 ชั่วโมงที่ผ่านมา

    Where is asogar

  • @ManoarunManoarun-l2k
    @ManoarunManoarun-l2k 2 ชั่วโมงที่ผ่านมา

    இந்த வீடியோவை இன்னும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்( குறிப்பாக இந்த இருவர் பேட்டியை மட்டும்)

  • @DevarajDeva-n8o
    @DevarajDeva-n8o วันที่ผ่านมา +1

    Rasaneil oopu kodupathillai

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 วันที่ผ่านมา

    2026 c.m uthavanithi, thunbhanithi d.c.m.,panamalai kuraintha thoguthiyil varuvargal paithiyakaran kaiyil nadu appuram makkal thirunthuvargal

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 วันที่ผ่านมา

    Last time itself voters got, life span of tgat candidate is very less, let us pity candidates

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 วันที่ผ่านมา

    Uthavanithi ku nagareegame theriyavillaiye

  • @V-sm2zp
    @V-sm2zp วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂❤❤

  • @arulappumarisal166
    @arulappumarisal166 วันที่ผ่านมา

    ❤️❤️❤️🙏🙏🙏🙏💪👏👏👏👌👌👌👌❤️❤️❤️

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 วันที่ผ่านมา

    Pengal 1000ru, aangal kanja, sarayam mayakkathil erukkirargal brother ,makkal muttalgal

  • @V-sm2zp
    @V-sm2zp วันที่ผ่านมา +1

    ❤❤❤❤😂

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 วันที่ผ่านมา

    Tirisakthiyar sir,Taminaatuku Sterlite vendaam, Dungston vendaam, Paranthur vendaam, Governor vendaam, ethuvum vendaam endral ennathaan aavathu Tamilnadu. Please answer

    • @ramyadevi2363
      @ramyadevi2363 วันที่ผ่านมา

      இதெல்லாம் மக்களுக்காக அரசு கட்டுப்பாட்டில் அரசு செய்யும் திட்டங்களா???

    • @palaniponnurangam8821
      @palaniponnurangam8821 22 ชั่วโมงที่ผ่านมา

      @ramyadevi2363 Madam Copperai naam ippo export pannathu poivitathu. Import seigirom. China sonnathuthaan rate. Thevaiya namakku

  • @KarthikaJayavel-l9e
    @KarthikaJayavel-l9e วันที่ผ่านมา

    Very comedy piece gal

  • @itsthulsi1
    @itsthulsi1 วันที่ผ่านมา

    Thiru Sakthi, why are you telling avann இவன் "about the farmers ".

  • @ncidence5666
    @ncidence5666 วันที่ผ่านมา

    Sir, please mention their name only, don't mention their place