How to Buy Your Own Home at a Young Age? | Home Purchase Plan in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Download ffreedom app:- ffdm.app/awQi
    Related Courses👇
    🏠 Home Loan Course - ffdm.app/vNLE
    📉 Stock Market Course - ffdm.app/tEoK
    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
    📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
    💳 Course on Credit Card - ffdm.app/adnq
    Connect on Telegram - t.me/financial...
    Connect on Whatsapp - whatsapp.com/c...
    How to Buy Your Own Home at a Young Age? | Home Purchase Plan in Tamil
    Buying a home at a young age can be a daunting task, but it's certainly achievable with careful planning and financial discipline. Here are some key steps to consider.
    #younghomeownership #firsthomebuyer #homesweethome #realestatedreams #propertyinvestment #financialgoals #financialplanning #creditbuilding #mortgageapproval #househunting #homeinspection
    DISCLAIMER
    We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

ความคิดเห็น • 173

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  5 หลายเดือนก่อน

    🏠 Home Loan Course - ffdm.app/vNLE

  • @sudkann11
    @sudkann11 10 หลายเดือนก่อน +28

    நீங்கள் சொல்லும் விஷயங்கள் அனைத்துமே IT கம்பெனிகளை வைத்தே கணக்கிடப்பட்டுள்ளது. தயவு செய்து தனியாரிடம் குறைந்த சம்பளத்தில் வேலையில் இருக்கும் சாதாரண குடிமக்களுக்கும் தேவையான அடிப்படை வாழ்வியல் விஷயங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    • @vinothperumal3416
      @vinothperumal3416 10 หลายเดือนก่อน +1

      வாய்ப்பு இல்ல

  • @italiandiary
    @italiandiary 10 หลายเดือนก่อน +15

    சின்ன வயசுல எனக்கு சொந்த வீடு இல்லை...
    தற்போது
    நான் கட்டிய வீடு
    2
    1.ஒரு வீடு 1500 sqt ft..
    ( கட்ட எடுத்து கொள்ள பட்ட வருடம் 12 ஆண்டுகள்)
    கொஞ்ச கொஞ்சமா
    கட்டிட்டு வீடு குள்ள குடி
    சென்று கட்டி முடிக்க பட்டது.
    பெரும்பாலும் சித்தாள் வேலை ( அப்பா அம்மா மற்றும் நான் செய்தது)
    2. வீடு 560 sqa (13 லட்சம் , வடகை விட கட்ட பட்டது)
    என் சிலவு 11 la, மீதி 2.1 lak குடிசை மாற்று வாரியம் மூலம் ஒதுக்க பட்ட நிதியில் கட்ட பட்டது

  • @saravanang6083
    @saravanang6083 10 หลายเดือนก่อน +51

    நல்ல தகவல். இருப்பினும் இப்போதெல்லாம் கிராமத்தில் கூட 40 லட்சத்துக்கு வீடு கிடைப்பதில்லை.

    • @kuttisgamingmb907
      @kuttisgamingmb907 10 หลายเดือนก่อน +8

      Yar sonna 10 lack veedu irukku bro

    • @VanamaganTamil
      @VanamaganTamil 10 หลายเดือนก่อน +4

      Summa vaaikku vanthathellam solli bayamurutha kudathu

    • @graghunath2106
      @graghunath2106 10 หลายเดือนก่อน

      True, across TN value is same

    • @bg-jy3mt
      @bg-jy3mt 10 หลายเดือนก่อน +2

      15,16 லட்சம் கொடுக்கவும் கிராமத்தில் 2 BHK வீடு கட்டி விடலாம்.

    • @muthusae1980
      @muthusae1980 10 หลายเดือนก่อน

      880 square feet house 16 lacks

  • @ganesanm5496
    @ganesanm5496 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரி நல்ல தகவல் இது மாதிரி வீடியோ போடுவது நல்ல விஷயம் வாழ்த்துக்கள்🎉

  • @karunakarang5545
    @karunakarang5545 10 หลายเดือนก่อน +5

    U r gem Mam...
    Has good knowledge in economics

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 10 หลายเดือนก่อน +4

    உங்கள் தகவல் அனைத்தும் higher class people ஐ மையமாக கொண்டுள்ளது; சாதாரண மக்களுக்குத் தேவையான financial advice சொல்லுங்கள்

  • @j.prakashj.p7400
    @j.prakashj.p7400 10 หลายเดือนก่อน

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.இனியும் உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துகள் மா.

  • @k.vmathsknxiistd8749
    @k.vmathsknxiistd8749 8 หลายเดือนก่อน

    Super ma இது முன்னமே தெரிந்திருந்தால் வீடு கட்டியிருக்க மாட்டோம் but 25 lakhs மட்டுமே செலவு செய்தோம் but மீண்டு கொள்ள உங்கள் idea supera help pannun thank I very much

  • @mohamedjaavithshariif.r3078
    @mohamedjaavithshariif.r3078 10 หลายเดือนก่อน

    Ungal muyarchiku nandri.now I m clear.thank u so much.

  • @noorulhuda2935
    @noorulhuda2935 10 หลายเดือนก่อน

    Really its very helpful video for me mam...
    Lots of things I learnt from this video..thank you very much mam..👍👌

  • @saxoprem1
    @saxoprem1 10 หลายเดือนก่อน

    நல்ல விடியோ.. வாழ்த்துக்கள் சகோதரி...EMI கட்டும் பொழுது ஏதிர்பாராத மருத்துவ செலவுகளுக்காக மருத்துவ காப்பீடு குறைந்தது 15இலட்சம் ரூபாய் எடுத்து கொள்ள வேண்டும்...

  • @santamsse
    @santamsse 10 หลายเดือนก่อน +1

    Good Info. I made all these mistakes, somehow I came out of debits now, but it took 10 years. Managed by part payments and jewel loan..

  • @m.ragunathanragu5879
    @m.ragunathanragu5879 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு. குறைந்த அளவு லோன் 10L or 15L க்கு தகவ‌ல் தர முடியுமா ...

  • @kishorej8774
    @kishorej8774 10 หลายเดือนก่อน +1

    Very very crisp and clear details miss yuvarani 👌👍👋👋

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 10 หลายเดือนก่อน +3

    Wonderful video very very thank you very much 💖

  • @anandg5420
    @anandg5420 8 หลายเดือนก่อน

    Very helpful video yuvarani

  • @nithiyanandampalani2550
    @nithiyanandampalani2550 10 หลายเดือนก่อน

    Good explains for loan buying in the bank.Thk you sister

  • @gokulnathr5366
    @gokulnathr5366 10 หลายเดือนก่อน +2

    Madam what you said is everything fine but when days go on our salary will get increase apart from this lot of people earning incentive so we can take some level breath in addition to that if we are having any land or assets with the support of that asset we can able to overcome easily. As you said in this video that we have to arrange 11L for 40L budget that need to take 3 years whereas if we wait for 3 years land value , registration value will increase to approximately 30% .. kindly consider this factor too...

  • @soundersiva1286
    @soundersiva1286 10 หลายเดือนก่อน +3

    akka, i think you promote groww intermediaters.( 8ndirectly )..... SIP is best option but but risk romba adhigam.... risk kammiya irukanum and return edho okva irukanum apdina Gold bond is enough for Middle class peoples. sip also depends on share market ka. adhula neraya iruku. nalla therinja chit la potu potu katti mudicha vendiyadhudhan best. vera vali ila, or Veeeta just for living ku vangikanu.

    • @greengreen4029
      @greengreen4029 10 หลายเดือนก่อน +3

      Sip risk iruku but low risk category funds iruku. But chit la risk illaiya unga funds avan eduthutu poita enna pannuvinga + inflation iruku. Sip inflation match panni returns kudukum. Sip one of the best investment

    • @hariprasath7426
      @hariprasath7426 10 หลายเดือนก่อน

      ​@@greengreen4029Correct Question

    • @soundersiva1286
      @soundersiva1286 10 หลายเดือนก่อน +2

      yes bro, low risk and moderate and lower moderate kooda iruku, but ellaruku adha pathi theriyadhu bro... adhan sonen.

    • @sakthisivabalamurugan5221
      @sakthisivabalamurugan5221 10 หลายเดือนก่อน

      Bro long term na risk kidayathu bro minimum 10 yrs podanum athum large cap la pota sema

  • @Fishingclicks
    @Fishingclicks 10 หลายเดือนก่อน +2

    Superb ... Will share it to my friend's who are all planning to buy new home 🙏🏻🙏🏻🙏🏻

  • @suthersonvibu2215
    @suthersonvibu2215 10 หลายเดือนก่อน

    Your information is more useful for me thank you keep rocking awaiting for continues videos from you

  • @sivaramakrishnan9141
    @sivaramakrishnan9141 10 หลายเดือนก่อน +6

    Important : இன்வெஸ்ட்மெண்ட் பண்றீங்க அப்படின்னா கண்டிப்பா 5years மேல தான் இருக்கணும் 5 years கீழ இருந்தா கண்டிப்பா நீங்க Loss தான் பாப்பீங்க Profit பார்க்க மாட்டீங்க.... 💯💯💯💯

    • @bharathi_1469
      @bharathi_1469 10 หลายเดือนก่อน +1

      Yenaku epo 19 vayasu aagudhu Naa epdi investment pandra dhu and evlo panna profit nu solrigala

    • @Jameenthar
      @Jameenthar 10 หลายเดือนก่อน

      ​​@@bharathi_1469வங்கி கணக்கு தொடங்குங்க. zeroda ல டிரேடிங் அக்கவுண்ட் வைங்க. மாதம் 2000ரூபாய் வீதம் நல்ல பங்கு stock ல முதலீடு பண்ணுங்க. உங்களுடைய முதலீடு நீண்ட முதலீடாக இருக்கனும். கேன்டில்ஸ் பத்தி தெருஞ்சுக்கங்க. ஒரு குறிப்பிட்ட காலத்துல அது உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். ஜெயிச்சர்லாம். கிரிப்டோ கரன்சி கத்துக்கங்க, octafx metta trade 4&5 கத்துக்கங்க. options கத்துக்கங்க, ரிஸ்க்கும் இருக்கு அதையும் உணர்ந்து பண்ணணும். கூடுமானவரை நீண்ட கால முதலீடே முதல்ல செய்ங்க.

    • @Varapuera
      @Varapuera 10 หลายเดือนก่อน +1

      ​. Thambi LIC la16years ku plan a potta 10 Years pay panna pothum Capital,Lumsum, Bonus,Total Amount + Safty um kidakkum pa

    • @bharathi_1469
      @bharathi_1469 10 หลายเดือนก่อน

      @@Varapuera scheme name ena ana?

    • @Varapuera
      @Varapuera 10 หลายเดือนก่อน +1

      @@bharathi_1469 Jeevan Lab Where is your native. I'll give that place DO sir contact.

  • @sureshjerusalem3754
    @sureshjerusalem3754 10 หลายเดือนก่อน

    Romba use full video madam Thank you

  • @prasannavenkatesan3068
    @prasannavenkatesan3068 10 หลายเดือนก่อน +2

    Nice information mam

  • @ganesht1398
    @ganesht1398 6 หลายเดือนก่อน

    Super explanation 👌 👍

  • @vasanthkumar8292
    @vasanthkumar8292 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரி கடன் வாங்காமல் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் கடன் வாங்காமல் தனது சொந்த சேமிப்பில் அதாவது மாத மாதம் பணத்தை சேர்த்து வைத்து வீடு கட்டுவது சாத்தியமா அப்படி சாத்தியம் என்றால் அதற்கான தெளிவான வீடியோவை பதிவிடவும் நன்றி,.

  • @hrsbulematealsofficial9993
    @hrsbulematealsofficial9993 10 หลายเดือนก่อน

    Thank you mam 🎉 best clear explanation

  • @lakhmanank4348
    @lakhmanank4348 10 หลายเดือนก่อน +1

    Good analysis mam

  • @ashokreddy7967
    @ashokreddy7967 10 หลายเดือนก่อน

    We cannot build home by analysing ups and downs. Our future income will be probability...

  • @Vickyammu1702
    @Vickyammu1702 10 หลายเดือนก่อน +1

    too much and the current bill comes and they say it is more than thousand per month. But it is not proper.Please make a video about hostel

  • @subhashfm2179
    @subhashfm2179 10 หลายเดือนก่อน

    I like this video good comments for you your video is good👍👍👍👍😊😊😊😊😊

  • @SathishKumar-5858
    @SathishKumar-5858 10 หลายเดือนก่อน +1

    Sister pls post video about bank auction properties 🙏

  • @selviyazhini4897
    @selviyazhini4897 10 หลายเดือนก่อน +1

    Vangurathu 15 k salary ....enga budget 10 lack kulla tha irukkum ..adhukulla solluma

  • @rajkumarneelakandan8189
    @rajkumarneelakandan8189 10 หลายเดือนก่อน +1

    Superb sister 🎉

  • @srinivasanp879
    @srinivasanp879 10 หลายเดือนก่อน

    Fantastic video.

  • @sibiyaangel1857
    @sibiyaangel1857 10 หลายเดือนก่อน +1

    Akka 1thar death aana bank account epadi close panrathu? bank details enna? Nanga bank la visarichom irunthalum 1doubt nenga 1video podunga please

  • @BalajiT-x1p
    @BalajiT-x1p 10 หลายเดือนก่อน

    Very good video yuvarani

  • @jknatures
    @jknatures 10 หลายเดือนก่อน

    Yuvarani sister, after govt. Our Land acquisition, panchayat president, vao, surveyor together changed our land drawing with new water canal. Proof available. Pls need your legal support.

  • @anishaanita1475
    @anishaanita1475 10 หลายเดือนก่อน

    Superb superb explanation

  • @kumarakm4276
    @kumarakm4276 10 หลายเดือนก่อน

    Good information tnk you

  • @veerapandiyank6152
    @veerapandiyank6152 10 หลายเดือนก่อน

    சிறப்பு.

  • @lkrajveer3819
    @lkrajveer3819 8 หลายเดือนก่อน

    Super 🎉

  • @teatalk..3350
    @teatalk..3350 10 หลายเดือนก่อน +1

    But after 3years we can't buy the loan for the same amount which you mentioned right?

  • @manirajan861
    @manirajan861 10 หลายเดือนก่อน

    Thanks for the useful video yuvarani...

  • @jeevanandamm7515
    @jeevanandamm7515 10 หลายเดือนก่อน

    VeRY.GOOD.PLAiN

  • @prabhakaranjothi4359
    @prabhakaranjothi4359 10 หลายเดือนก่อน

    Really u information awesome

  • @durairajn8972
    @durairajn8972 10 หลายเดือนก่อน

    Super yuvarani

  • @ramdevk4915
    @ramdevk4915 10 หลายเดือนก่อน

    Good explanation

  • @thirukumaran3821
    @thirukumaran3821 10 หลายเดือนก่อน

    Sister types of home loans pathi sollunga

  • @mathileo407
    @mathileo407 10 หลายเดือนก่อน

    Fist oru point than useful la erukku
    Balance 🤷‍♂️

  • @devapriyapradeep3910
    @devapriyapradeep3910 10 หลายเดือนก่อน

    Please do viedeo on short term transcation limit for a year and for a day. For tax how much we have to pay for 100000

  • @kumarakm4276
    @kumarakm4276 10 หลายเดือนก่อน

    Good information 👍👍👍❤❤

  • @dhanasekaranmahalingam2735
    @dhanasekaranmahalingam2735 10 หลายเดือนก่อน +1

    3 varusam wait pannina.. land value double agidum.. poitu olunga padi

  • @allinallalagurani4300
    @allinallalagurani4300 10 หลายเดือนก่อน

    Pstm pathi solluga 1-5 std 6-8std 9-10 std 11-12 std thani thaniya apply panna solranga ana 1-5std TC vaikka solranga ella std kkum tc ketta appati apply panrathu

  • @stalinuthriyam7631
    @stalinuthriyam7631 10 หลายเดือนก่อน +1

    SIP has highest risk, do you guarantee 12% return for 3 years?what if there is a negative return?why are you not revealing it? Also what would be the real estate inflation after 3years? Unnecessary don’t pour sand in someone’s dream. For me this is utter nonsense idea.

  • @vijaybalajin4096
    @vijaybalajin4096 10 หลายเดือนก่อน +3

    Land rate day by day increase aagitay irukay apoo ? Epudi indha idea crt ah irukum ipoo seekaram ah vangalan ah atha home cost increase aagirum...

  • @billagowtham7261
    @billagowtham7261 10 หลายเดือนก่อน +1

    25 years la =60 k salary vangura intha video pakkuravunga yaravathu irukkingala .vella coat potta vella goat madam ungala kattanumna nan veedu kattanuma .

  • @vijayalakshmimurugiah8057
    @vijayalakshmimurugiah8057 10 หลายเดือนก่อน

    Thank you sister

  • @rajav4889
    @rajav4889 10 หลายเดือนก่อน

    Very helpful

  • @veniprinters9198
    @veniprinters9198 10 หลายเดือนก่อน

    super explanation

  • @kimyangKo
    @kimyangKo 6 หลายเดือนก่อน

    Romba arivana madam SIP la pota nenga nenacha nerathku profitoda veliya vara mudiuma .. instead invest that in gold .. for sure u will end up in profit after certain years. We donot know who will perform better after 5 years. So no sip mutual fund etc.. sip calculator is just a calculator tool. It may not be the final amount while closing sip

  • @PRaja-me4vk
    @PRaja-me4vk 8 หลายเดือนก่อน

    Ninga soltha boyind super

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 10 หลายเดือนก่อน

    இப்போது நான் இதை தான் சந்தித்து வருகிறேன்

  • @Mr.muthu72
    @Mr.muthu72 10 หลายเดือนก่อน

    Good very yousful.

  • @prabhupalanisamy6802
    @prabhupalanisamy6802 10 หลายเดือนก่อน +2

    3 yrs la veedu 50L irukathu...athum every year increase agum

    • @joespet5578
      @joespet5578 10 หลายเดือนก่อน +1

      Ama every years crs la increase agu bro

  • @jesusyaso4972
    @jesusyaso4972 10 หลายเดือนก่อน

    Hi akka
    Very use ful unga video ellame
    Akka I have one doubt

  • @rebelhari8689
    @rebelhari8689 10 หลายเดือนก่อน +3

    Hlo sister engalaku 1 lakh salary varadhu middle class people salary 20 thousand only low budget laa yapedi house vagardhu sollu gaa 😢😢😢

    • @soundersiva1286
      @soundersiva1286 10 หลายเดือนก่อน +2

      sir, don't consider from you tube videos. I'm a Chartered Accountant final student , in my experience - all clients are does the same mistake. acquiring loan from BFC and NBFC . save your money in valuable bonds. there is so many government bonds there.... And small yojana schemes there, for ur pension. lot of ways there for save your money.
      I'm not compel u. please take it is as free advice.

    • @prabhushakthi7485
      @prabhushakthi7485 10 หลายเดือนก่อน +1

      Bro sonna madhiri first save pannungea na bonds and chit also

    • @prabhushakthi7485
      @prabhushakthi7485 10 หลายเดือนก่อน +1

      Nanum 38 k vaangurean but still no loan rent house dhan chit gold chit rd potrukean housing loan ku first 30 percentage cash irundha kk na

  • @s.ragavan8987
    @s.ragavan8987 10 หลายเดือนก่อน

    Mam epdi cibil score increases pannarathu solluga mam please

  • @Praba07
    @Praba07 10 หลายเดือนก่อน

    Correct ah Nama vedu rentku Vedra madthiri plan panna rent payment + salary vachi quick ah loan mudikkala

  • @pullingoo2745
    @pullingoo2745 10 หลายเดือนก่อน +1

    i pay this year rs.30000 is big amount.but after 10 years 30000 paying not big matter due to the inflation .

    • @ABWMEDIA
      @ABWMEDIA 10 หลายเดือนก่อน

      Ha ha ha, but salary will go down and other expenses also increase
      Check tier 1 countries: avanga ena normal people masam 1 crore ha earn panuvanga? Ne ena panalaum govt amd rbi athukutha. Iruku sambalam matu adigam agathu mathathu adigam agum 😂😂

    • @ABWMEDIA
      @ABWMEDIA 10 หลายเดือนก่อน

      Iniki thakkali kilo 20rs vei, 10yr aprm 100rs but salary perusa eri irukathu ana un emi apdiye than ipo puritha

    • @pullingoo2745
      @pullingoo2745 10 หลายเดือนก่อน

      @@ABWMEDIA unna Mari OB adikirawnuku epdida salary koodum madaya.wayala WADA Sudama mooditu padu

  • @suhi1512
    @suhi1512 10 หลายเดือนก่อน

    Akka SIP La inverst panna loss aaguma ethum risk iruka

  • @shyamalakitchen9534
    @shyamalakitchen9534 10 หลายเดือนก่อน

    Ellam correct dhan edhu theriyama yarumey Ella ellarukkum theriyum Ena pandradhu

  • @gmuniyappan9653
    @gmuniyappan9653 10 หลายเดือนก่อน

    Good 💯

  • @priyaram9369
    @priyaram9369 10 หลายเดือนก่อน

    Super madam

  • @laksmom
    @laksmom 10 หลายเดือนก่อน

    Hii sister i am completed M. Sc maths, i am married. Enkitta laptop and mobile phone irukudhu. Work from home job iruntha sollunga ka pls money problem naa veedla thaan irukken work pogala pls ka best work iruntha sollunga ka pls🙏

  • @saravanakumar8822
    @saravanakumar8822 10 หลายเดือนก่อน

    Good👍 sister

  • @johnm3938
    @johnm3938 10 หลายเดือนก่อน

    Which Bank is best for home loan ?

  • @kksk7506
    @kksk7506 10 หลายเดือนก่อน

    College and school ku scholarship apply pathi sollunga

  • @HariHaran-mj2dm
    @HariHaran-mj2dm 10 หลายเดือนก่อน

    Neenga kanniyakumari district ah. Anga taan athigama veedu kekuranga

  • @dharmarajt3322
    @dharmarajt3322 10 หลายเดือนก่อน

    Emergency fund = gold, carrect?

  • @bethuraj9882
    @bethuraj9882 10 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍good

  • @sharmilasonali3475
    @sharmilasonali3475 10 หลายเดือนก่อน +1

    Sister students ku yethana scholarship or online la part time job iruntha solunga please 🙏

  • @tamilhorse404
    @tamilhorse404 9 หลายเดือนก่อน

    லோன் என்.பி.யே.வில் உள்ளது ஒருமாதம் தவணைசெலுத்த தவறினால் ஏலத்தில் போய்விடுமா

  • @wasimakramtd
    @wasimakramtd 10 หลายเดือนก่อน

    Thank you for your information. Can I get a land and than can I get loan it is better or not

  • @Gnanavel_Salem
    @Gnanavel_Salem 10 หลายเดือนก่อน

    After 3 years home value dam sure increased.. what's your suggestions

    • @antoandriod1936
      @antoandriod1936 10 หลายเดือนก่อน

      It's not the home value increase , it s because the flat currency we hold get debased

    • @ABWMEDIA
      @ABWMEDIA 10 หลายเดือนก่อน

      But sell pana mudiyathu, incase nenga sell panitu vera yaro vanguna loan avanga perula mairudm aprm ne jail than

    • @jayakumar1561
      @jayakumar1561 10 หลายเดือนก่อน

      Increase aagu yenna benefit. Veeta vikka poringala adhula dhana vaazha poringa. Current life la financial prblm ku enna pannuvinga

  • @VijayKumar-zy1dm
    @VijayKumar-zy1dm 10 หลายเดือนก่อน

    Nice video

  • @kabil7asureshkumar934
    @kabil7asureshkumar934 8 หลายเดือนก่อน

    What is the Chenel name please tell slowly

  • @arvindmenon5243
    @arvindmenon5243 3 หลายเดือนก่อน

    How to start sip

  • @arunku2468
    @arunku2468 10 หลายเดือนก่อน

    Down payment எதுக்கு வீட்டு கட்ட. வண்டி வங்கணதான் down payment தேவை...

  • @maheshmariappan3158
    @maheshmariappan3158 10 หลายเดือนก่อน

    Hi all video suppar

  • @bg-jy3mt
    @bg-jy3mt 10 หลายเดือนก่อน

    உங்களை திருமணம் செய்ய போறவன் கொடுத்து வச்சவன். All side knowledge + லோன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

  • @ishuram.musical
    @ishuram.musical 10 หลายเดือนก่อน

    Registration fee 3 years wait time panni collect panradhukulla land value vum increase aiydum

  • @phithanvelu4783
    @phithanvelu4783 10 หลายเดือนก่อน +2

    வல வல என்று இழுக்காமல் சுருக்கமாக கூறவும்

  • @narayananuma3200
    @narayananuma3200 10 หลายเดือนก่อน

    My score is excellent but bank manager they are not reducing home loan interest ,
    bank manager she informed as its RBI we cant change it
    what should I do to reduce home loan
    Kindly guide me kanna

    • @Andavar_official
      @Andavar_official 10 หลายเดือนก่อน

      Try another bank.

    • @itrajaa
      @itrajaa 10 หลายเดือนก่อน +2

      Current RBI repo rate = 6.5% Remaining percentage bank profit pakarathu varies between banks 2-3%

  • @manjulaahsivasanker893
    @manjulaahsivasanker893 10 หลายเดือนก่อน

    Can we buy auction houses

  • @crazypotty6667
    @crazypotty6667 10 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம்

  • @sandhiyanagaraj8384
    @sandhiyanagaraj8384 10 หลายเดือนก่อน

    hi sis..im in cbe..enaku oru doubt....enaku 10 lakhs housing loan iruku +10 lakhs jew loan iruku..oru land vechirukom.today adhu market value 7 lakhs.so atha sale pani loan ku kattalama?ila eni konja nal aporom sale panlama ore doubt ah iruku sis..pls tell me suggestion..

    • @AnanyaSachdeva-b3t
      @AnanyaSachdeva-b3t 10 หลายเดือนก่อน

      That's a bad financial decision. Land value future la nalla appreciate aagum. So don't sell it.

    • @malarcute4ever
      @malarcute4ever 10 หลายเดือนก่อน +1

      Land la poga poga rate increase agum ippava sale pannathiga

    • @sandhiyanagaraj8384
      @sandhiyanagaraj8384 10 หลายเดือนก่อน

      ok sis...

  • @lokesh_leo
    @lokesh_leo 10 หลายเดือนก่อน

    car buy pandrathuku evalo down payment panna num

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 10 หลายเดือนก่อน

    Financial planning...