திரு. பழ கருப்பையா அவர்களின் இந்த பேட்டி ஒவ்வொரு தமிழனுக்கான ஓங்கி ஒலிக்கும் குரல்,இவன் தமிழண்டா என்றுசொல்வது போல் உள்ளது இவருடைய பேச்சு,ஐயா பாராட்டுகிறேன்!
திரு பல கருப்பையா ஐயா அவர்கள் போன்றவர்கள் இருக்கும் வரை சைவம் தமிழ்நாடு தமிழர்களுக்கு வளர்ச்சி குறையாது நூறாண்டு நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியத்தோடு திரு பல கருப்பையா ஐயா அவர்கள் வாழ வேண்டும் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
Ayya tamil Nadu tiruttu dravidam our katcha teevu given to Sri langa by tiruttu karunaanethi at that time this froad karppaiah mayerai pudunki kindu irunthaana or karunaanethi pee tinnu kondu irunthaana and if this karuppaih is good man he oppose the tiruttu dmk I'll legal activities but he put jalra for dmk paid cash so if any bady cash paid to this kauppaiah that pee kuuda tinnuvaan this karuppaiah
பெருமதிப்பிற்குரிய பழ. கருப்பையா அவர்களுடைய உணர்வு பூர்வமான சொல் ஆற்றல் மிகவும் அருமை. நம் இளைய தலைமுறைக்கு இந்த சொல்லாடல் சென்று அடைய வேண்டும். இது போன்ற விளக்கங்கள், இளம் தலைமுறையினர் தெளிவு பெற மிகவும் அவசியம். அய்யா அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய நாட்டுக்கு வேலைக்காக சென்ற தமிழர்கள் தங்கள் மதம் தமிழ் மதம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள் இன்றைக்கும் மலேசியா நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மதம் என்று பதிவு செய்யும் உரிமையை பெற்று இருக்கிறார்கள் நாமும் தமிழ் மதம் என்று பதிவு செய்யும் உரிமையை பெறுவோம் வெல்க தமிழ் வெல்க தமிழர்கள் வெல்க இந்தியா
இந்தியில், சமஸ்கிருதத்தில், இல்லாத ஒன்றும் பெரிதாக தமிழில் இல்லையெனில், ரங்கராஜ் பாண்டேஜிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், உங்கள் சாணிநக்கி சேனலில், தொடக்கத்தில் திருக்குறளை சொல்லி, அதன் அர்த்தத்தை சொல்வதற்குப் பதிலாக, பகவத் கீதையில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களை, தத்துவங்களை, தாங்கள் விளக்கினால், இன்றைய நமது, இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நக்கிப் பிழைக்க மட்டும், தமிழ் வேண்டுமோ !! பத்ரி மற்றும் பாண்டேக்கு சரியான உரிய தமிழ்ச்சொல், பதர் ! பார்ப்பதற்கு நெல்மணி போல இருக்கும் ஆனால், உள்ளே ஒன்றும் இருக்காது. வாழ்க தமிழ் ! வெல்க தமிழர் ஒற்றுமை !!
பழ கருப்பையா சிறப்பான நேர்காணல் தமிழும் சைவமும் வாழ்க பழ கருப்பையா வாழ்க உங்கள் கொள்கை தளைத்தோங்குக ஜயா நீங்கள் உங்கள் சிறப்புக்கொள்கை வாழ்வதற்கு நாம் துணையாக இருப்போம்.
பழ கருப்பையா அவர்கள் எப்போதும் தமிழையும் சைவதையும் விட்டுக்கொடுத்து பேசுவதில்லை உங்களை போன்றோர் சிலர் இருப்பதால் தான் தமிழ் காக்க படுகிறது. நீங்கள் எனக்கு தெரிந்தவரை அடுத்த நெல்லை கண்ணன் போன்று தமிழை காக்கவேண்டும்.
Realy I am very very appreciated 👍 of Respected Mr KARUPAIYA speach.he was aged person but speach and Tamilan response is very very high.I will request for every Tamil Nadu pupils are together with this movement.thsnk you
ஐயா அவர்கள், தாமதமாகும் சொன்னாலும் உண்மையை உலகறிய, மிகத் தெளிவாக, பார்ப்பனரின் உச்சிமண்டையில் ஓங்கி அடித்திருக்கிறார்! உலகத் தமிழர்களனைவரும் ஐயாவின் கருத்தைத் தலைமேல் ஏற்றுக்கொண்டு, ஒன்றுதிரண்டு நிற்கிறோம்!
நன்றி தோழர் நாம் இந்துக்கள் இல்லைதான் ஆனால் அதேபோல் நாம் திராவிடர்களும் இல்லை வீர சைவத் தமிர்கள் , வைனவத் தமிழிர்கள் தாங்கள் எதை சிறப்பு என்கிரீர்கள் ?
@@malarvizhiut7469 கருத்துக்கள் எங்கு வேணாலும் பிறக்கலாம்.. இருவேறு கருத்துக்கள் ஒத்து போகலாம்.. அது இயல்பு.. ஆனால், இரு வரிகளில், 1330 குரள் வெண்பாக்களில் மொத்த வாழ்வியல் கருத்துக்களையும் திருக்குறள் போல் எந்த நூல் சொன்னது. மருந்து எனும் அதிகாரம் முழுக்க முழுக்க அறிவியல்.. கீதையில் பல ஆக்கிரமங்கள் பாகுபாடுகள் பொதிந்து இருக்கும்.. திருக்குறள் மனித இனத்திற்கு பொதுவான உன்னத நூல்.. அதை உங்கள் கீதையோடு ஒப்பிட வேண்டாம்
பகவத் கீதை ஆரியமா? பகவத் கீதை "ஒரு ஆன்மா அதன் கர்மவினைகளை தீர்க்கும் வரை மீண்டும் மீண்டும் பிறந்து, தன் கர்மவினைப் பயனை அனுபவித்தே தீரும்" என்று கூறுகிறது என்று சொற்பொழிவுகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை உறுதி செய்யும் வகையில் திருவள்ளுவர் "ஊழ்" (முன் வினைப்பயன்) என்று ஒரு அதிகாரமே படைத்திருக்கிறார். அதே பகவத்கீதையில் "போரிடு" என்று செயலாற்றச் சொல்லி அர்ச்சுனனை வலியுறுத்துகிறார். இதையே திருவள்ளுவரும் "முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று குறள் எழுதி வலியுறுத்துகிறார். ஒரு ஆன்மாவுக்கு பிறப்பு மற்றும் இறப்பு தொடர்ந்து ஏற்படும் என்று பகவத் கீதை கூறுகிறது. இதை "உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" (குறள் எண் 339) என்று எழுதுகிறார் திருவள்ளுவர்.
சைவக் கடவுள் சிவனின் மகன் முருகன் யார் ? அவரின் மனைவி சக்தி யார் ? அவரின் உறவு முறை திருமால் யார் ? இல்லை, அவரை வழிபட்ட ராமர் யார ? எல்லாம் சேர்ந்து தான் இந்து... சைமன் மாதிரி பழ கருப்பையா கம்பி கட்டும் கதை சொல்வார்...அதை நம்பாதீர்கள் நண்பரே ....
மதங்களின் நூல்களை விட நம்முடைய மனசாட்சி என்கிற நூலே மிகச்சிறந்தது உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான் யாரும் யாரை விடவும் பெரியவர்கள் அல்ல அதேபோல் யாரும் யாரை விடவும் சிறியவர்களும் அல்ல நன்றி
மனுதர்மம் இது மனித நடைமுறைக்கு உகந்ததல்ல. இது மிக அழகான பேச்சு. சங்கிகளும் சங்கிகளின் தலைமை RSS ம் மனுதர்மம் மனித நடைமுறைக்கு உகந்ததல்ல என்று உடனே அறிவிக்க வேண்டும்.
இவர் யார் என்று எனக்கு தெரியாது ... ஆனால் இவரது உரை என்பது உண்மையான தமிழனுக்கு பிறந்தவர்களால் மட்டுமே உணரமுடியுமே தவிர பிறரால் உணரமுடியாத ஒன்றேயாகும் .
சைவம் இந்து மதத்தில் (முன்பு சனாதன தர்மம்) உள்ள 6 வழிபாடு முறைகளான ஷண்மதத்தில் (சமயம்) ஒன்று. சைவம்,வைணவம்,கௌமாரம்,சௌரபம்,ஷாக்தம், கணாதிபத்யம் என்பவை. சிவன்,விஷ்ணு,முருகன்,பிள்ளையார்,அம்மன்,சூரியனை காலம் காலமாக வழிபடும் தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழன் சைவம் மட்டும் தான் என்பது பொருந்தாத வாதம்.
இவர் திருக்குறளை ஏற்கிறோம் என்கிறார். திருக்குறளை ஏற்பது என்றால் என்ன பொருள்? "அதில் உள்ள கருத்துகளை பின்பற்றுவது" என்று பொருள். இங்கு தமிழக மேடைகளில் நாத்திகம்தான் பலரால் பேசப்படுகிறது; ஆனால், திருக்குறளின் முதல் அதிகாரமே "கடவுள் வாழ்த்து" என்பதுதான். குறிப்பாக, குறள் எண்-10-ஐ ஏற்கிறாரா? மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு ஏற்படும் என்று திருவள்ளுவர் "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்கிறார். அதனை ஏற்கிறார்களா? திருக்குறளில் "கள்ளுண்ணாமை" என்று ஒரு அதிகாரமே இருக்கிறது; ஆனால், இங்கு மதுக்கடைகள் சுமார் 50 வருடங்களாகத் திறந்திருக்கின்றன. "கர்ம வினை", "முன் ஜென்ம வினைப்பயன்" என்பவற்றையும் ஏற்பதில்லை; ஆனால், திருவள்ளுவரோ "ஊழ்" என்ற ஒரு அதிகாரமே படைத்திருக்கிறார். அது இருக்கட்டும்; மேற்கூறிய திருக்குறளின் கருத்துக்களை நீங்கள் ஏற்கிறீர்களா?
ஐயா பெரியவர் பழ கருப்பையா தமிழ் பண்பாடு நாகரிகம் நன்கு அறிந்த ஞானி இவரைப் போன்று ஆதாரத்துடன் உணர்வோடு கருத்து வெளிப்படுத்த திராணியற்ற தற்குறிகள் இருக்கும் நாட்டில் வாழுகின்ற மக்களை சிந்திக்க வைக்கிறது
மக்களின் உணர்வுகளே இந்திய பேரரசின் இறையாண்மை. மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதித்து நடந்துகொள்ள வேண்டும். அதுதான் இந்திய பேரரசை வழிநடத்தி செல்லும் வழிமுறை ஆகும்.
ஆகச்சிறந்த வலிமையான கருத்துக்கள். அறிவார்ந்த தமிழினத்தில் பிறந்து நாகரீகத்தை கடைப்பிடிப்பதில் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதில் ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதில் பெருமை அடைகிறேன் ஐயா கூற்றைப்போல. மனிதர்களாகிய நம்மை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்தும் உருவாக்கினோம் . பின்னர் அவர்களை ஒருவரையொருவர் அறியும் பொருட்டு பல்வேறு இனங்களாக குலம் கோத்திரங்களாக உருவாக்கினோம். இது இசுலாமிய கிறித்துவ இறைக்கோடபாடு மனிதர்களின் பிறப்பில். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இது வள்ளுவர் இதுவும் இறையியல் கோட்பாடு. இப்படி மனிதர்களின் இறையியல் இருக்கும் போது வர்ணம் பிறப்பில் உள்ளது என்ற அரிய கண்டுபிடிப்பை பார்ப்பணியம் இறைக்கோட்பாட்டில் திணித்தது தான் இந்தியாவில் பிரச்சனை. இன்றைக்கு அந்த கோட்பாட்டை பின்பற்று வர்கள் ஆள்கிறார்கள் இந்தியாவிற்கு பிடித்த கெட்ட நேரம்.
கண்ணன் இருந்திருந்தால் கர்ணனை விட்டுவிட்டு வளளுவரிடமே யாசித்திருப்பார். ஏனென்றால் குறளுக்கு எதிரே கீதை ஒரு மொக்கை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...வள்ளுவன்... அன்பே சிவம்....திருமூலர்
வர்ணம் மனிதனின் குணம்.....பிரித்தாள்வதே...அறிவுக்கு அழகு......கண்ணன் கீதை. கண்ணப்பர் அர்ச்சனையில் அன்பு உண்டு. பூசாரி அர்ச்சனையில் அறிவு(ஆச்சாரம்)உண்டு. அன்பே அன்பாக அறிவு அழியும்.......திருக்களிற்றுப்படியார்(55)
Pl crosscheck Bhagawat Gita...Varnas are determined by their action in life not by birth. Also note....age of Bhagawat Gita is much before that of Thirukkural.
@@ananthasubramaniantk4807 what is being followed based on birth not based on action . Is there any family with father brahmin, mother shudra, son vysaya etc. I mean mixed ones.
@@MM-dh3wr The problem is that false propaganda that equated Varna with jati. No one gives a thought as to why there is a Brahmin as both Varna and caste but not for other castes. If you think deeply you will get your answer, both are not same and the reason it looks to be same is because of false propaganda and no one bothered to explore this. In reality Varna is only classification, without any discrimination built in any form. It is the same as classifying food as Grains, fruits, vegetables etc depending on their properties. One is not superior to others, they are just there. That’s why Krishna clearly states everyone is born a shudra and later based on their activities and traits and behavior they move across different varnas. That’s why vishwamitra, who was in shatriya Varna when he was a king went to brahman Varna when he became a muniver. There are numerous such examples including in Alwars and Nayanmars, Valmiki etc It unfortunately became rigid due to various reasons and at the same time people strayed away from their dharmic duties and activities.
@@MM-dh3wr Ravana is one example. His father was in Brahmin Varna, his brother was shatriya and his mother was a Rakshasha. He was in Brahmin Varna initially and then became a shatriya later when he became king and usurped the kingdom from his half brother.
@@gn3022 There are several different hierarchies among the orthodox practg brahmins. On the top are the Vaidikas - those who have memorised the Vedas and are still living and practicing and performing yajñas according to the ancient codes of law. Then we have the Purohitas - the family priests who are scholars in the tradition of the Gṛihya sūtras and perform the service of priests at all the domestic rituals and sacraments. They too are sub-divided into two tiers. Those who perform rituals only for Brahmin families (elitist) Those who perform rituals for the rest of the community (commoners)
Third tier are the Brahmin priests - Archakas - who serve in the major temples - they are divided on a sectarian basis. There are also in-house divisions among them as to hereditary priestly families of “real” Brahmins and those who are “faux” Brahmins i.e. achieved their position through class-mobility. These are the Kovilars (Vaishnava)and the Gurukals (Shaiva) - a very contentious and sensitive matter. Then at the bottom of the Brahmin hierarchy and the “untouchable” but most essential among the Brahmins are those who perform funeral ceremonies and partake of funeral meals and accept post-mortem gifts - they are known as the Apara-prayogis or Mahā-pātras - and they are shunned even by the Dalits! These groups generally all observe social-distancing from each other, do not inter-dine or inter-marry.
அருமையான காமெடி ஷோ... சூப்பர் திராவிடனும் கிடையாது, தமிழனும் கிடையாது, தனித்தனி ஊர்காரர்தான்... ஊருக்குள் தனித்தனி தெருக்காரன் தெருவுக்குள் தனித்தனி வீட்டுக்காரன்
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
அய்யாவின் பேச்சு அழுத்தம் திருத்தமான கருத்து நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து
திரு. பழ கருப்பையா அவர்களின் இந்த பேட்டி ஒவ்வொரு தமிழனுக்கான ஓங்கி ஒலிக்கும் குரல்,இவன் தமிழண்டா என்றுசொல்வது போல் உள்ளது இவருடைய பேச்சு,ஐயா பாராட்டுகிறேன்!
உண்மையான தமிழர்!!!
பாராட்டுக்கள் ஐயா!!!
திரு பல கருப்பையா ஐயா அவர்கள் போன்றவர்கள் இருக்கும் வரை சைவம் தமிழ்நாடு தமிழர்களுக்கு வளர்ச்சி குறையாது நூறாண்டு நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியத்தோடு திரு பல கருப்பையா ஐயா அவர்கள் வாழ வேண்டும் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
த்....தூ.....🐛🦴🐛🦴
Hindus all pray Shiva and Vishnu,all who pray this gods are Hindu,why controversy.
Thiru karuppaiya saivamum tamizhum na Vishnu va vananguravan lam tamilan kidaiyadha Enna solla varinga
Ayya tamil Nadu tiruttu dravidam our katcha teevu given to Sri langa by tiruttu karunaanethi at that time this froad karppaiah mayerai pudunki kindu irunthaana or karunaanethi pee tinnu kondu irunthaana and if this karuppaih is good man he oppose the tiruttu dmk I'll legal activities but he put jalra for dmk paid cash so if any bady cash paid to this kauppaiah that pee kuuda tinnuvaan this karuppaiah
அய்யா திரு ப ழ கருப்பையா அவர்களின் கருத்து 100% உன்மை அனைத்தும்
இதுதான் உணர்வு உள்ள பேச்சு ❤❤❤
ஆதி குடியை உணர்ந்தவனுக்கு புரியும்..அவன் மொழி மரபு இனம் இறைவழி தனித்துவமானது..பழ.கருப்பையாவை விட இனி இதை விளக்குபவர் எவருமில்லை..நன்றி.. DrNanda..
மிக்க ஆழ்ந்த அறிவுச்சுரங்கம் . மிகச் சிறந்த வெளிப்பாடு. நன்று.
பெருமதிப்பிற்குரிய பழ. கருப்பையா அவர்களுடைய உணர்வு பூர்வமான சொல் ஆற்றல் மிகவும் அருமை. நம் இளைய தலைமுறைக்கு இந்த சொல்லாடல் சென்று அடைய வேண்டும். இது போன்ற விளக்கங்கள், இளம் தலைமுறையினர் தெளிவு பெற மிகவும் அவசியம். அய்யா அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய நாட்டுக்கு வேலைக்காக சென்ற தமிழர்கள் தங்கள் மதம் தமிழ் மதம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள் இன்றைக்கும் மலேசியா நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மதம் என்று பதிவு செய்யும் உரிமையை பெற்று இருக்கிறார்கள் நாமும் தமிழ் மதம் என்று பதிவு செய்யும் உரிமையை பெறுவோம் வெல்க தமிழ் வெல்க தமிழர்கள் வெல்க இந்தியா
தமிழர்களுக்கு ஐயா அவர்கள். காலத்தின் தேவை வாழ்க தமிழ்
ஐயா நீங்கள் சொல்வது மிக மிக சரியான கருத்து.வாழ்க நீவீர்
அருமையான விளக்கவுரை அய்யா உண்மை நிலையை உலகிற்கு எடுத்துரைக்கும் உங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
Ayya koyya chayya
இந்தியில், சமஸ்கிருதத்தில், இல்லாத ஒன்றும் பெரிதாக தமிழில் இல்லையெனில், ரங்கராஜ் பாண்டேஜிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், உங்கள் சாணிநக்கி சேனலில், தொடக்கத்தில் திருக்குறளை சொல்லி, அதன் அர்த்தத்தை சொல்வதற்குப் பதிலாக, பகவத் கீதையில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களை, தத்துவங்களை, தாங்கள் விளக்கினால், இன்றைய நமது, இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நக்கிப் பிழைக்க மட்டும், தமிழ் வேண்டுமோ !! பத்ரி மற்றும் பாண்டேக்கு சரியான உரிய தமிழ்ச்சொல், பதர் ! பார்ப்பதற்கு நெல்மணி போல இருக்கும் ஆனால், உள்ளே ஒன்றும் இருக்காது. வாழ்க தமிழ் ! வெல்க தமிழர் ஒற்றுமை !!
வாழ்க பல்லாண்டு பழ. கருப்பையா அவர்கள்.
ஆமாம்
இந்த வயதிலும் எவ்வளவு சிறப்பானபேச்சு
அழகாக பேச தெரிந்த அபத்த பேச்சாளர். திமுக, அதிமுக, கமல் கட்சி, இப்போ நாம் தமிழரா இல்ல எங்க இருக்காருன்னு தெரியல்ல. நாஞ்சில் சம்பத், நெல்லை ஜபமணி ரேஞ்சுல காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் பேசுவார்.
பழ கருப்பையா சிறப்பான நேர்காணல் தமிழும் சைவமும் வாழ்க பழ கருப்பையா வாழ்க உங்கள் கொள்கை தளைத்தோங்குக ஜயா நீங்கள் உங்கள் சிறப்புக்கொள்கை
வாழ்வதற்கு நாம் துணையாக இருப்போம்.
Daai karuppaya ukku muttu kidathu vittadu
பழ கருப்பையா அவர்கள் எப்போதும் தமிழையும் சைவதையும் விட்டுக்கொடுத்து பேசுவதில்லை உங்களை போன்றோர் சிலர் இருப்பதால் தான் தமிழ் காக்க படுகிறது. நீங்கள் எனக்கு தெரிந்தவரை அடுத்த நெல்லை கண்ணன் போன்று தமிழை காக்கவேண்டும்.
அருமை ஐயா
ஐயா பழ கருப்பையா சொல்வது முற்றிலும் சரி 👍🇮🇳
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சூப்பர். சூப்பர். வாழ்த்துகள்
துணிச்சலோடு உண்மையைப் பேசுபவர் !
Realy I am very very appreciated 👍 of Respected Mr KARUPAIYA speach.he was aged person but speach and Tamilan response is very very high.I will request for every Tamil Nadu pupils are together with this movement.thsnk you
இனி தமிழ் தேசிய காலம் தான்
இளைய சமுதாயம் ஆரிய ,திராவிட இந்த சூழ்ச்சிகளை புரிந்து செயல்பட வேண்டும்
மிகவும் அருமை.
என் சமயம் சைவம் அருமை விளக்கம் ஓங்குக தமிழ்..
Yow ivan christian.summaa inga vandhu scene poduraan.🤣🤣🤣
இது போன்ற குழப்பமான சூழ்நிலையில் தங்களை போன்ற மூத்த மக்கள் தெளிவுரை மிகவும் முக்கியமானது.
ஐயாவின் கருத்துக்கு நன்றி.சமய நல்லிணக்கம், சகோதரத்துவம் வளர்ச்சியடைய நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
இனத்தால் மொழியால் நாங்கள் தமிழர்கள்... 💪
திராவிடம் என்பது பிறமொழியாளர்கள் தமிழர்களை ஆள உருவாக்கப் பட்டது....
தமிழனுக்கு ஜாதி உண்டா
உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்தது தமிழர்களின் இலக்கியங்கள்தான்.
தமிழன் பெருமைகொள்கிறான்.
கிணற்று த்தவளை....
Palakaruppiya 🙏 sir🇮🇳N
ஐயா உங்கள் பேச்சு அருமையிலும் அருமை 🙏🙏🙏🙏
ஐயா அவர்கள் சிறந்த ஒரு தமிழ் தேசியவாதியாக வர வேண்டும் என்பது எனது ஆசை 🙏
Dravida sombu avaru . Athu theriyama pesitu iruka paaru
True iya super great
பழ கருப்பையாவின் தமிழ் உணர்விற்கு தலை வணங்குகிறேன்
avanoda neeyum sethuru
மிக மிக அருமையான பதிவு.....
ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்
சிறப்பான நேர்காணல். அய்யா பழ.கருப்பையாவின் ஆணித்தரமான வாதம், இன்றைய தமிழர்களுக்கான தேவை.
அருமையான விவாதம் ஐயா அவர்களின் பதிவு அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி ஐயா திராவிடம் என்பதே கூட தமிழம் என்று அடையாளப்பட வேண்டும். 💪
அருமையோ...அருமை...!
* வாய்நிறைய பேசிவிட்டு... கைநிறைய காசுவாங்கிவிட்டு... நீங்க போயிடுவீங்க! உண்மை என்ன? மக்களை குழப்பநிலையில் வைப்பதே இவர்களின் வேலை!
வாழ்த்துக்கள்
அய்யா
உங்கள் ரத்தம்வேறு எங்கள்ரத்தம்வேறு எங்களுக்குபாடம்எடுக்க நீங்கள்யார்
பழ.கருப்பையாஅவர்களே.நான்கொங்குநாட்டைசேர்ந்தவன்.உங்கள்கூற்றுபடிபார்த்தால்.நான்எப்படி.
தமிழ்நாட்டுடன்.
இணையமுடியும்..?????.
தமிழ் நாட்டில் ஒரு மிக சிறந்த ஆளுமை, பழ.கருப்பையா அவர்கள். ஈடிணையற்ற தமிழ் பற்றாளர். வாழ்க அவர் தம் சேவை.
ஐயா அவர்கள், தாமதமாகும் சொன்னாலும் உண்மையை உலகறிய, மிகத் தெளிவாக, பார்ப்பனரின் உச்சிமண்டையில் ஓங்கி அடித்திருக்கிறார்!
உலகத் தமிழர்களனைவரும் ஐயாவின் கருத்தைத் தலைமேல் ஏற்றுக்கொண்டு, ஒன்றுதிரண்டு நிற்கிறோம்!
@@karthikn5288Unaggu Therinta
Maiera sollu
கதிரேசா .
ஜாதி இல்லாத ! லவ்டேகேபால் தேவடியாப் பயல் தாயோளி கூதியான் நீ ஏண்டா வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தின்று பூளை ஊம்பி சூத்துக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுக்கிறே .
ஜாதி இல்லாத தேவடியாப் பயல் தாயோளி கூதியான் நீ ஏண்டா இப்படி உன் கருப்பச்சி அம்மா பெண்டாட்டி பெண்ணை கூட்டிக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்றே .
அப்போ நீ தின்பது சோறு இல்லே .
வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தான் .
சூத் காட்டி லவ்டேகேபால் தேவடியாப் பயல் தாயோளி கதிரேசா .
உன்னிடம் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை இல்லாட்டி நீ உன் கருப்பச்சி அம்மா பெண்டாட்டி பெண்ணை கூட்டிக் கொடுத்து டாபர் பாடூஸ் மாமா தொழில் தான் செய்திருப்பே
எதுக்கு .
வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பூளை உருவி ஊம்பி சூத்துக் கொடுக்கவா உங்கம்மாளே
நான் தமிழன். என் இனம் தமிழினம். என் மொழி தமிழ். என் மதம் சைவ மதம். என் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம். என் பண்பாடு தமிழ் பண்பாடு.
அருமையாக சொன்னீர்கள் ஐயா.
சிறப்பு மிக சிறப்பு அய்யா.
நன்றி தோழர் நாம் இந்துக்கள் இல்லைதான் ஆனால் அதேபோல் நாம் திராவிடர்களும் இல்லை
வீர சைவத் தமிர்கள் , வைனவத் தமிழிர்கள்
தாங்கள் எதை சிறப்பு என்கிரீர்கள் ?
@@aranga.giridharan5531 சைவத்தை தான் அய்யா!
No arians...no Dravidian...we are only tamilargal
இதைவிட கடுமையாக ஆரியத்தை யாராலும் சாட முடியாது.. 👌👌👌👌
இவர்கள் திருக்குறளை ஏற்றுக் கொண்டார்களா? நீங்கள் திருக்குறளை ஏற்றுக் கொண்டீர்களா?
ஏற்றுக்கொள்வதென்ன திருக்குறள் எங்கள் உயிர்மூச்சு..
@@திராவிடப்போர்கணை சபாஷ். பகவத்கீதையில் உள்ள கருத்துக்கள்தான் திருக்குறளிலும் உள்ளன.
@@malarvizhiut7469 கருத்துக்கள் எங்கு வேணாலும் பிறக்கலாம்.. இருவேறு கருத்துக்கள் ஒத்து போகலாம்.. அது இயல்பு.. ஆனால், இரு வரிகளில், 1330 குரள் வெண்பாக்களில் மொத்த வாழ்வியல் கருத்துக்களையும் திருக்குறள் போல் எந்த நூல் சொன்னது. மருந்து எனும் அதிகாரம் முழுக்க முழுக்க அறிவியல்.. கீதையில் பல ஆக்கிரமங்கள் பாகுபாடுகள் பொதிந்து இருக்கும்.. திருக்குறள் மனித இனத்திற்கு பொதுவான உன்னத நூல்.. அதை உங்கள் கீதையோடு ஒப்பிட வேண்டாம்
பகவத் கீதை ஆரியமா? பகவத் கீதை "ஒரு ஆன்மா அதன் கர்மவினைகளை தீர்க்கும் வரை மீண்டும் மீண்டும் பிறந்து, தன் கர்மவினைப் பயனை அனுபவித்தே தீரும்" என்று கூறுகிறது என்று சொற்பொழிவுகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை உறுதி செய்யும் வகையில் திருவள்ளுவர் "ஊழ்" (முன் வினைப்பயன்) என்று ஒரு அதிகாரமே படைத்திருக்கிறார். அதே பகவத்கீதையில் "போரிடு" என்று செயலாற்றச் சொல்லி அர்ச்சுனனை வலியுறுத்துகிறார். இதையே திருவள்ளுவரும் "முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று குறள் எழுதி வலியுறுத்துகிறார். ஒரு ஆன்மாவுக்கு பிறப்பு மற்றும் இறப்பு தொடர்ந்து ஏற்படும் என்று பகவத் கீதை கூறுகிறது. இதை "உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" (குறள் எண் 339) என்று எழுதுகிறார் திருவள்ளுவர்.
நீங்கள் (திரு.பழ கருப்பய்யா) நாளையே பாஜகவில் இனைந்தபின் இவர் அப்படியே மாற்றி பேசுவார்.
உணர்வால் அரசியல் தெளிவால் தமிழர் நீங்கள்!🙏
Mr.Pala. Karuppiah reflects Nam Thamilar Katchi principles!
ஐயா உண்மையை உரக்கச் சொன்னீர்கள். தமிழர்கள் நாங்கள் சைவர்கள்.
Saivam christuvai solgiratha Or nabigalai, Bhutharai solgiratha,. Hindu kumbidura sivanaithanay solgirathu, vera entha kadavulai solvirathu arivu jeevigalay
சைவக் கடவுள் சிவனின் மகன் முருகன் யார் ?
அவரின் மனைவி சக்தி யார் ?
அவரின் உறவு முறை திருமால் யார் ?
இல்லை, அவரை வழிபட்ட ராமர் யார ?
எல்லாம் சேர்ந்து தான் இந்து...
சைமன் மாதிரி பழ கருப்பையா கம்பி கட்டும் கதை சொல்வார்...அதை நம்பாதீர்கள் நண்பரே ....
@@Mr.Thamiz 👌👌👌
தமிழ் வளர்க.
தமிழ் வெல்க.
அருமை,உண்மையானபேச்சு
திராவிட உருட்டை கொஞ்சம் தவிர்ததிருக்கலாம்
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
மதங்களின் நூல்களை விட நம்முடைய மனசாட்சி என்கிற நூலே மிகச்சிறந்தது உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான் யாரும் யாரை விடவும் பெரியவர்கள் அல்ல அதேபோல் யாரும் யாரை விடவும் சிறியவர்களும் அல்ல நன்றி
Very good Pazha Karupiah Sir, welcome Sir.
ஊடகக்காரரே
அய்யா பழ.கருப்பையா அவர்கள் மிகவும் கொதிப்படைந்து விட்டார்
இது புரியாமல் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்கலாமா ?
🔥 பேச்சு... உங்களுக்கு ஏற்ற இடம் நாம் தமிழர் கட்சி தான்! ❤️
உண்மை கூறி ஆகா ஆகா அருமை நாம் தமிழர் கலீல்
ஐயா வைகுண்டர் தோன்றியது காலத்தின் கட்டாயம் அதுபோல பழ கருப்பையா போல 100 பழ கருப்பையாக்கள் தோன்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்
சிறப்பு 👌🏽 சிறப்பு 👌🏽 சிறப்பு 👌🏽
மனுதர்மம் இது மனித நடைமுறைக்கு உகந்ததல்ல. இது மிக அழகான பேச்சு. சங்கிகளும் சங்கிகளின் தலைமை RSS ம் மனுதர்மம் மனித நடைமுறைக்கு உகந்ததல்ல என்று உடனே அறிவிக்க வேண்டும்.
சோத்துக்காக மதம் மாறிய குரூப்பா.. அதான்
அருமை உரை வெல்வோம் நாங்கள் நாம் தமிழராய்
Super speech
தெளிவான விளக்கம் ஐயா.🤗🤗
PALAKARUPPAIAH ALWAS SPEEKS TRUTH AND FACTS AND NOT CORRUPTED PERSON IN POLITICS.
இவர் யார் என்று எனக்கு தெரியாது ... ஆனால் இவரது உரை என்பது உண்மையான தமிழனுக்கு பிறந்தவர்களால் மட்டுமே உணரமுடியுமே தவிர பிறரால் உணரமுடியாத ஒன்றேயாகும் .
நீங்களும் நானும் தனி தனி என்னும்போது பிறகுஎதற்க்கு மொழிரீதியாக நாம்ஒன்றுசேரவேண்ணும்
அறச் சீற்றம்
அய்யா.
🙏🙏
வாழி நீ பல்லாண்டு.
அறுவை நாற்றம்
@@ivarravi
அவா தானே.
சீக்கிரம் விரட்டி அடித்து விடுவோம்
@@mamannanrajarajan3652 அவா என்று சொல்லும் அசிங்கங்களை விரட்டிட வேண்டும்
நீங்கள் இருக்கும் இடம் அறிந்து கொண்டால் உலகம் உன்னை போற்றும்
Mr Pala Karuppiah I like your talk very very much,spot on
அருமையான பேச்சு நன்றி ஐயா
அய்யாAvl நேர்மையானவர் அதனாலேயே ஆண்ட, ஆளுகிறவர்களிடம் இருந்து விலகியே இருக்கிறார்என்பதே உன்மை
நாம் சைவம் தான்
சைவம் இந்து மதத்தில் (முன்பு சனாதன தர்மம்) உள்ள 6 வழிபாடு முறைகளான ஷண்மதத்தில் (சமயம்) ஒன்று. சைவம்,வைணவம்,கௌமாரம்,சௌரபம்,ஷாக்தம், கணாதிபத்யம் என்பவை. சிவன்,விஷ்ணு,முருகன்,பிள்ளையார்,அம்மன்,சூரியனை காலம் காலமாக வழிபடும் தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழன் சைவம் மட்டும் தான் என்பது பொருந்தாத வாதம்.
I appreciate him very much. He is knowledgeable person. He should continue to speak. I am looking forward to him many more like this talk.
இவர் திருக்குறளை ஏற்கிறோம் என்கிறார். திருக்குறளை ஏற்பது என்றால் என்ன பொருள்? "அதில் உள்ள கருத்துகளை பின்பற்றுவது" என்று பொருள். இங்கு தமிழக மேடைகளில் நாத்திகம்தான் பலரால் பேசப்படுகிறது; ஆனால், திருக்குறளின் முதல் அதிகாரமே "கடவுள் வாழ்த்து" என்பதுதான். குறிப்பாக, குறள் எண்-10-ஐ ஏற்கிறாரா? மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு ஏற்படும் என்று திருவள்ளுவர் "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்கிறார். அதனை ஏற்கிறார்களா? திருக்குறளில் "கள்ளுண்ணாமை" என்று ஒரு அதிகாரமே இருக்கிறது; ஆனால், இங்கு மதுக்கடைகள் சுமார் 50 வருடங்களாகத் திறந்திருக்கின்றன. "கர்ம வினை", "முன் ஜென்ம வினைப்பயன்" என்பவற்றையும் ஏற்பதில்லை; ஆனால், திருவள்ளுவரோ "ஊழ்" என்ற ஒரு அதிகாரமே படைத்திருக்கிறார். அது இருக்கட்டும்; மேற்கூறிய திருக்குறளின் கருத்துக்களை நீங்கள் ஏற்கிறீர்களா?
PlZ appreciate he will soon talk about ur god too
சந்து என்று ஒருவன் இருக்கிறானா ஜயா🥣Hindu இல்லை என்று சொல்ல நீ யாரு🥣🥣
போடா "சூப்ர" மணி
எங்கே போறது🥣🥣நீயாவது சொல் சந்து என்று ஒன்று இருக்கிறானா🥣ராசா ராசா
@@forvishuv - po da anti Hindu
சபாஷ் ... சரியான சவுக்கடி .... ஷ
அய்யா வாழ்க
ஆமாம்
அவர் கட்சி மாறுவது வேறு அவருடைய நல்ல கருத்துக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி அய்யா
இந்த ஆளு அறிவாளியா இருக்கலாம்...ஆனால் பேட்டி எடுப்பவரை பேசவே விடாமல் இவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்
Superb,crystal clear speech,long live, ayya
ஐயா பெரியவர் பழ கருப்பையா தமிழ் பண்பாடு நாகரிகம் நன்கு அறிந்த ஞானி இவரைப் போன்று ஆதாரத்துடன் உணர்வோடு கருத்து வெளிப்படுத்த திராணியற்ற தற்குறிகள் இருக்கும் நாட்டில் வாழுகின்ற மக்களை சிந்திக்க வைக்கிறது
சரியான வாதம் அய்யா. 👍
சிறப்பு மிக மிக சிறப்பாக உள்ளது அய்யா
Ayya koyya bireyani chayya
Excellent speech
பல கட்சி தாவிய அரசியல் குழப்பவாதி.பாவம்.
மக்களின் உணர்வுகளே இந்திய பேரரசின் இறையாண்மை. மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதித்து நடந்துகொள்ள வேண்டும். அதுதான் இந்திய பேரரசை வழிநடத்தி செல்லும் வழிமுறை ஆகும்.
ஐயா கருப்பையாவைப் போன்றோர் தமிழின மாண்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.
Loosoo
நீங்கள் கூறும் கருத்துக்களை கொண்டவர்கள் ஆட்சி நிலைக்கு வந்தவுடன் ஊழலில் மூழ்கி போனது என் இனத்தின் சாபம்
இவர் மனிதரே இல்லை!!! 😃😃😃😃
ஆகச்சிறந்த வலிமையான கருத்துக்கள்.
அறிவார்ந்த தமிழினத்தில் பிறந்து நாகரீகத்தை கடைப்பிடிப்பதில் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதில் ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதில் பெருமை அடைகிறேன் ஐயா கூற்றைப்போல.
மனிதர்களாகிய நம்மை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்தும் உருவாக்கினோம் . பின்னர் அவர்களை ஒருவரையொருவர் அறியும் பொருட்டு பல்வேறு இனங்களாக குலம் கோத்திரங்களாக உருவாக்கினோம்.
இது இசுலாமிய கிறித்துவ இறைக்கோடபாடு மனிதர்களின் பிறப்பில்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இது வள்ளுவர் இதுவும் இறையியல் கோட்பாடு.
இப்படி மனிதர்களின் இறையியல் இருக்கும் போது வர்ணம் பிறப்பில் உள்ளது என்ற அரிய கண்டுபிடிப்பை பார்ப்பணியம் இறைக்கோட்பாட்டில் திணித்தது தான் இந்தியாவில் பிரச்சனை.
இன்றைக்கு அந்த கோட்பாட்டை பின்பற்று வர்கள் ஆள்கிறார்கள் இந்தியாவிற்கு பிடித்த கெட்ட நேரம்.
என்ன அடி😳 "கால்னா ஆளுநர் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவியா" .
கண்ணன் இருந்திருந்தால் கர்ணனை விட்டுவிட்டு வளளுவரிடமே யாசித்திருப்பார். ஏனென்றால் குறளுக்கு எதிரே கீதை ஒரு மொக்கை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...வள்ளுவன்... அன்பே சிவம்....திருமூலர்
வர்ணம் மனிதனின் குணம்.....பிரித்தாள்வதே...அறிவுக்கு அழகு......கண்ணன் கீதை.
கண்ணப்பர் அர்ச்சனையில் அன்பு உண்டு.
பூசாரி அர்ச்சனையில் அறிவு(ஆச்சாரம்)உண்டு.
அன்பே அன்பாக அறிவு அழியும்.......திருக்களிற்றுப்படியார்(55)
Pl crosscheck Bhagawat Gita...Varnas are determined by their action in life not by birth. Also note....age of Bhagawat Gita is much before that of Thirukkural.
@@ananthasubramaniantk4807 what is being followed based on birth not based on action .
Is there any family with father brahmin, mother shudra, son vysaya etc. I mean mixed ones.
@@MM-dh3wr The problem is that false propaganda that equated Varna with jati. No one gives a thought as to why there is a Brahmin as both Varna and caste but not for other castes. If you think deeply you will get your answer, both are not same and the reason it looks to be same is because of false propaganda and no one bothered to explore this.
In reality Varna is only classification, without any discrimination built in any form. It is the same as classifying food as Grains, fruits, vegetables etc depending on their properties. One is not superior to others, they are just there. That’s why Krishna clearly states everyone is born a shudra and later based on their activities and traits and behavior they move across different varnas. That’s why vishwamitra, who was in shatriya Varna when he was a king went to brahman Varna when he became a muniver. There are numerous such examples including in Alwars and Nayanmars, Valmiki etc
It unfortunately became rigid due to various reasons and at the same time people strayed away from their dharmic duties and activities.
@@MM-dh3wr Ravana is one example. His father was in Brahmin Varna, his brother was shatriya and his mother was a Rakshasha. He was in Brahmin Varna initially and then became a shatriya later when he became king and usurped the kingdom from his half brother.
@@gn3022 There are several different hierarchies among the orthodox practg brahmins.
On the top are the Vaidikas - those who have memorised the Vedas and are still living and practicing and performing yajñas according to the ancient codes of law.
Then we have the Purohitas - the family priests who are scholars in the tradition of the Gṛihya sūtras and perform the service of priests at all the domestic rituals and sacraments. They too are sub-divided into two tiers.
Those who perform rituals only for Brahmin families (elitist)
Those who perform rituals for the rest of the community (commoners)
Third tier are the Brahmin priests - Archakas - who serve in the major temples - they are divided on a sectarian basis.
There are also in-house divisions among them as to hereditary priestly families of “real” Brahmins and those who are “faux” Brahmins i.e. achieved their position through class-mobility. These are the Kovilars (Vaishnava)and the Gurukals (Shaiva) - a very contentious and sensitive matter.
Then at the bottom of the Brahmin hierarchy and the “untouchable” but most essential among the Brahmins are those who perform funeral ceremonies and partake of funeral meals and accept post-mortem gifts - they are known as the Apara-prayogis or Mahā-pātras - and they are shunned even by the Dalits!
These groups generally all observe social-distancing from each other, do not inter-dine or inter-marry.
நன்றி அய்யா
அய்யா அவர்களுக்கு வாழ்த்து நன்றி..உங்கள் ரசிகன்
👍👍👍👍
அருமையான காமெடி ஷோ... சூப்பர்
திராவிடனும் கிடையாது, தமிழனும் கிடையாது,
தனித்தனி ஊர்காரர்தான்... ஊருக்குள் தனித்தனி தெருக்காரன்
தெருவுக்குள் தனித்தனி வீட்டுக்காரன்