எனக்கு ரொம்ப நாளா ஒன்னு புரியலை தேர்தலில் வேலை பார்ப்பது என்றால் என்ன கூட்டமாக போய் வோட்டு கேட்பதா பெரும்பாலான மக்கள் தேர்தல் அறிவித்தவுடனேயே யாருக்கு வோட்டு போடுறது என்பதை முடிவு செய்து விடுகிறார்கள் இதில் தேர்தல் வேலை செய்து மக்கள் மனதை எப்படி மாற்றுவது அது தெரிந்தால் அனைத்து வேட்பாளர்களுமே அந்த வேலை செய்து வெற்றி பெறுவார்கள் சுயேட்சை உட்பட
@@nadarajyogaratnam7958அதெல்லாம் சரி. அதெல்லாம் அனுபவித்து கொண்டு அந்த கட்சிக்கு ஓட்டு போடுவார்களா?? அல்லது தனக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டு போடுவர்களா??🤔🤔
திமுகவுக்கு ஒட்டே பெரியாரு அண்ணா கலைஞர வச்சுதான்றது பொய்யா??இவங்க மூணு பேரவிட நேரு அவ்ளோ பெரிய ஆளா??அவ்ளோ பெரிய ஆளுன்னா முதல்வராகியிருக்கணுமில்ல???திருச்சி திமுக அப்ப கலைஞருக்காக ஸ்டாலினுக்காக வேலைசெய்யமாட்டாங்களா??
சபாஷ்! துரை வைகோ! இவ்வளவு தன்மான உணர்ச்சி உள்ள நீங்கள் எவ்வாறு கூட்டணியில் நீடிப்பீர்கள்? திமுக கூட்டணியில் இருந்தால் பல அவமானங்களை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்!
மக்களே, கேள்வி கேட்க சரியான நேரம், விட்டுராதீங்க இந்த அரசியல்வியாதிகளை .. நோயாகிகளை… பண பேய்களை… கேள்வி கேளுங்கள் … பயத்தை போக்குங்கள்.. நாளைய காலம் உங்கள் குழந்தைகளுக்கானது .. அதை நல்ல விதமாக அமைத்திட இன்று கேள்வி கேப்பதை தவிர வேறு வழி உங்களுக்கு இல்லை… 5 வருடம் எங்க போனீங்க அரசியல்வியாதிகளா ?? என்னங்க சார் உங்க சட்டம் ?? (சாமானியனுக்கு ஒரு தீர்ப்பு அரசியல்வாதிக்கு ஒரு தீர்ப்பு அதிகாரிக்கு ஒரு தீர்ப்பு ) மழைக்காலத்துல நாங்க பட்ட கஷ்டத்துல எங்க போனீங்க ?? நாம வளரும் போது இல்லாத இத்தனை போதை பொருள் எப்படி வந்தது ஒவ்வொரு தெருவிலும் ?? கடந்த 15 வருசமா உங்க பொருளாதார நிலை ஏன் கொஞ்சம் கூட மாறவில்லை ? அதற்க்கு நேர்மாறா பெரும்பான்மையான வீட்ல ஏன் இவ்வளவு கடன் . ஏன்னா விலைவாசி தான் காரணம்.. இதுக்கெல்லாம் யாரு தான் காரணம். 1000 ரூபாய் வாங்கி ஓட்டை வித்த நீயோ இல்ல உன் குடும்பம் தான் காரணம்..
வெற்றி உறுதி.எதிர்கால அரசியல் இப்படி தான் இருக்கும்.நாம் பார்க்கும் பார்வை சிந்தனை அடுத்த கட்ட நகர்வு சரியாக இருக்கும்...துரைவைகோ டெல்லி அதிரும் போது தான் புரியும் அவர் விட்ட கண்ணீர் விடை
@@govindasamykamalakannan1294 டெட் passagi போஸ்டிங் போடல. இன்னும் நிறைய வேதனை நாம அனுபவிக்கிறோம். But மோடி vantha நாம நிம்மதியா வாழலாம். தமிழ் நாட்டில் அடி.க்கிற கொள்ளை ய விடவா . குக்கர், மைக். இதுல குக்கர் கு போடலாம்.
எங்கள் வீட்டில் 3ஓட்டுகள் உள்ளது நாங்கள் தேர்தல் நேரத்தில் வெளியுரில் இருக்க வேண்டிட சூழ்நிலை இருந்தாலும் கண்டிப்பாக வந்து போடலாம் என்று இருந்தேன் ஆனால் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத இவருக்கு எப்படி ஓட்டு போட தோன்றும்
குக்கருக்கு யோகம்.சுலபமா வெற்றி. எப்படிஇருந்தாலும் பிஜேபி கூட்டணி தான் வெற்றி பெறும்.அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி.பங்காளிகட்சிக்குகூட இவன் போடுவான்க.😊😊😊😊
துரை வைகோ தோற்றால், நேரு, அன்பில் மகேஷ் இருவருக்கும் தான் அவமானம்.
அறிவு கெட்ட தனமாக பேசுவாராம் ததோற்றால் இவர்கள் எப்படி காரணம் ஆவார்கள்
கண்டிப்பா தோல்வி உறுதி
Testis cute you
அரசியலுக்கு தகுதியற்றவர்
எனக்கு ரொம்ப நாளா ஒன்னு புரியலை தேர்தலில் வேலை பார்ப்பது என்றால் என்ன கூட்டமாக போய் வோட்டு கேட்பதா பெரும்பாலான மக்கள் தேர்தல் அறிவித்தவுடனேயே யாருக்கு வோட்டு போடுறது என்பதை முடிவு செய்து விடுகிறார்கள் இதில் தேர்தல் வேலை செய்து மக்கள் மனதை எப்படி மாற்றுவது அது தெரிந்தால் அனைத்து வேட்பாளர்களுமே அந்த வேலை செய்து வெற்றி பெறுவார்கள் சுயேட்சை உட்பட
காசு, பொருட்கள் பிச்சை போடுவது. அதை யாருக்கும் தெரியாமல் செய்வது. இதுவும் தேர்தல் வேலைகளில் ஒன்று.😂😂😂😂
ரொம்ப நேர்மையான ஆளா இருப்ப போல
அது தான்பண பட்டு வாடா, கமிசன் , குவாட்டர் கோழிபிரியாணி , ம ப்பு , போதையில் கோழி அமுக்குதல் 😂😂😂பலே, பலா😂😂😂🎉🎉🎉
@@nadarajyogaratnam7958அதெல்லாம் சரி. அதெல்லாம் அனுபவித்து கொண்டு அந்த கட்சிக்கு ஓட்டு போடுவார்களா?? அல்லது தனக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டு போடுவர்களா??🤔🤔
@@l______e_s_s567 அவர்களுக்கு ,தனி பட்டுவாடா , ம ப்பில் , மயங்கி படுத்துவிடுங்கள் 😀😄😄, வேறு உசார் பாட்டிகள் பிளான் பண்ணிதிருப்பலாம் , நா த க, கவுன்சிலிங் கொடுத்தால் 👌
தோல்வி உறுதி
போடா
துரைவைகோவெற்றிஉறுதி
நூறு சதவீதம் தோல்வி அடைவது உறுதி
@@senthilj6802நாயே
@@senthilj6802 🤡
Dmk will loose
துரை வைகோ ஜெயிக்க கடவுள் துனண இருக்க வேண்டும் கடவுளிடம் பிராத்திக்கின்றேன் அவர் மேன் மேலும் வளர வேண்டும்
அர்ஜுன் நேருவுக்கு இதே நிலைதான்
அருமைதுரை
உணர்ச்சிவசப்பட்டு பேசிய துரை வைகோ தனித்துப் போட்டியிட்ருக்கலாம் சுயமரியாதையுடன் ஏன் கூட்டணிக்கு சென்றீர்கள் வைகோ இப்படி பேசித்தான் கட்சியை அழைத்தார்
இவர் தான் ஆண்பிள்ளை.
துரை வைகோ வெற்றி வேட்பாளர்
துரை வைகோ வெற்றி உறுதி.❤❤❤
மக்கள் நல கூட்டணி ஒன்னு வச்சு dmk காளி பன்னியத MDMK மறந்தாலும் நேரு மறந்திடுவாரா?????
நேரு பெரிய புடுங்கியா
மீசைகாரர்,மலைகேnட்டையைவிலைக்குவாங்கபேரம்பேசியவர்,திருச்சிஜங்சனைரெnக்கவிலைபேசியவர்,வைகேnவைபழிவாங்கமகனைதேnற்கடிக்கசதிசெய்வதாகவதந்திபரவுதுஉண்மையானுமதிமுக😅விசாரிங்க
மதிமுக வெற்றி பெற்றால் நேருவுக்கு எதிர்காலம் இல்லை.
துரை வைகோ வெற்றி உறுதி! 🎉
தனியாகவே மாபெரும் வெற்றி பெறுவார் துறை வைகோ வெற்றி உறுதி 👍
வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு கிடையாது 😂😂
Vaipu illa Evanum poda mattanuka😂😂😂
June 4 ம் தேதி செத்திடுவான்
எவன் வேல செஞ்ஜாலும் சரி வேல செய்யாட்லும்சரி திமுக உறுதியான மகத்தான வேறு எங்கும் இல்லாத வித்தியாசத்தில் வேற்றி...வெற்றி ...!!!
துரை வைக்கோ ஒரு சோளக்காட்டு பொம்மை
வெல்லட்டும் துரை வைகோ
ஏன்
திருச்சி. திமுக காரர்கள் அனைவரும் பெரம்பலூர் தொகுதியில் வேலைபார்க்கிறார்கள்
😂nee patha
உண்மை
@@vigneshvignesh9516naan pathen
அப்ப நேரு பையன் தோத்துறுவான்னு சொல்றீங்களா???என்னய்யா கொடுமை??அப்ப பெரம்பலூர்ல திமுக காரனேயில்லையா??
தன்மான சிங்கம்டா .
OMG DMK.. Gangsters…. 😢
துறை வைகோ அனுசரித்து செல்லுங்கள் வெற்றி தேவையான ஒன்று😢😢😢
தேமுதிக க்கு பண்ணீங்க இல்ல 😂😂.. Karma is a boomerang..
@@pradeepcsn தேமூதிகாவுக்கு யார் என்னபண்ணாங்க
சேராத இடந்தனிலே சேரவேண்டாம்?
*ADMK or BJP or NTK wins in Trichy*
🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியே வர வேண்டும்.
இந்த தேர்தலில் தன்னை விளம்பர படுத்தி கொள்கின்றார் துறை வைகோ. 2026 இல் அதிமுக வை ஆதரிப்பார்.
நடந்தாலும் அது ஆச்சரிய படுவதற்கு இல்லை
@@murugesanp4094ne enna durai vaiko it wing da ,,
திமுகவுக்கு ஒட்டே பெரியாரு அண்ணா கலைஞர வச்சுதான்றது பொய்யா??இவங்க மூணு பேரவிட நேரு அவ்ளோ பெரிய ஆளா??அவ்ளோ பெரிய ஆளுன்னா முதல்வராகியிருக்கணுமில்ல???திருச்சி திமுக அப்ப கலைஞருக்காக ஸ்டாலினுக்காக வேலைசெய்யமாட்டாங்களா??
தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் துரைவைகோ வெற்றி பெறுவார்...
இன்றைய சிரிப்பு.
மீண்டும் மோடி வேண்டும் மோடி
நாற்பதும் நமதே என்பதை கூட்டணி தர்மத்தைப் காப்பாற்றவேண்டும் துரைவைக்கோ எம்பியாக தேர்வு. செய்யப்படவேண்டும்
திருச்சி மக்கள் அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் ஒரு நல்ல மனிதரை இழந்து விடாதீர்கள்
Cookerr will win,
சபாஷ்! துரை வைகோ! இவ்வளவு தன்மான உணர்ச்சி உள்ள நீங்கள் எவ்வாறு கூட்டணியில் நீடிப்பீர்கள்? திமுக கூட்டணியில் இருந்தால் பல அவமானங்களை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்!
Durai vaiko Win possible,Best candiate
மக்களே,
கேள்வி கேட்க சரியான நேரம், விட்டுராதீங்க இந்த
அரசியல்வியாதிகளை ..
நோயாகிகளை…
பண பேய்களை…
கேள்வி கேளுங்கள் …
பயத்தை போக்குங்கள்..
நாளைய காலம்
உங்கள் குழந்தைகளுக்கானது ..
அதை நல்ல விதமாக அமைத்திட
இன்று கேள்வி கேப்பதை தவிர
வேறு வழி உங்களுக்கு இல்லை…
5 வருடம் எங்க போனீங்க அரசியல்வியாதிகளா ??
என்னங்க சார் உங்க சட்டம் ??
(சாமானியனுக்கு ஒரு தீர்ப்பு அரசியல்வாதிக்கு ஒரு தீர்ப்பு
அதிகாரிக்கு ஒரு தீர்ப்பு )
மழைக்காலத்துல நாங்க பட்ட கஷ்டத்துல எங்க போனீங்க ??
நாம வளரும் போது இல்லாத இத்தனை போதை பொருள் எப்படி வந்தது ஒவ்வொரு தெருவிலும் ??
கடந்த 15 வருசமா உங்க பொருளாதார நிலை ஏன் கொஞ்சம் கூட மாறவில்லை ?
அதற்க்கு நேர்மாறா பெரும்பான்மையான வீட்ல ஏன் இவ்வளவு கடன் . ஏன்னா விலைவாசி தான் காரணம்.. இதுக்கெல்லாம் யாரு தான் காரணம்.
1000 ரூபாய் வாங்கி ஓட்டை வித்த
நீயோ இல்ல உன் குடும்பம் தான் காரணம்..
Durai vaiko will win ❤
Super👍
வெற்றி உறுதி.எதிர்கால அரசியல் இப்படி தான் இருக்கும்.நாம் பார்க்கும் பார்வை சிந்தனை அடுத்த கட்ட நகர்வு சரியாக இருக்கும்...துரைவைகோ டெல்லி அதிரும் போது தான் புரியும் அவர் விட்ட கண்ணீர் விடை
துரை(வைகோ)*விரைவில் அரசியல் அனாதை ஆகிவிடுவார்😂
Admk கூட்டணி இருக்கு
துரை வைகோ பேசாம கால் கூம்பி பிழைக்கலாம்
மதிமுக இந்த தேர்தல் கடைசி
துரை வைகோ தோல்வி பெற வாழ்த்துக்கள்
முக்குலத்தோர் குக்கர் சின்னத்தில் போடுங்க
Mookulathor kakkos pogathingada
முக்குலத்தோர் என்று ஏன்டா அகமுடையார் களை சேத்து திருட்டுஜாதீயா மாத்துறீங்க எங்களுக்கு திருட்டுபழக்கம் கிடையாதுடா
Yeppa Ventha punnula vela paachura?. Cooker vantha BJP-ikku supportuppa, Avanuga vantha Namma thaan innum toll gate , petrol, gas cylinder velai athigama kodukka vendi irukkum. Yosichu pesungappa!.
@@govindasamykamalakannan1294 டெட் passagi போஸ்டிங் போடல. இன்னும் நிறைய வேதனை நாம அனுபவிக்கிறோம். But மோடி vantha நாம நிம்மதியா வாழலாம். தமிழ் நாட்டில் அடி.க்கிற கொள்ளை ய விடவா . குக்கர், மைக். இதுல குக்கர் கு போடலாம்.
@@veeran123-mq4of Cooker Karan Adicha kollai pala lacham kodi. ADMK period la Neyveli-la Posting yellam Vada naattukkaranukku, Thamil naattil government velayil vada Naattukkaran, bank velayil vada naattukkaran. Itha kekka Avanugalukku thuppilla. Ops, EPsTtV Yella rum bJP vantha jailukku pogama irukka thurogam seithavargal, seivaargal. Neengal solvathu Siriya prachinai. Naan solvathu periya solvathu. Elikku payanthu veettai koluthuvamaa?. Jathi paatthu votettu podaatheenga. Sogothara!.
எங்கள் வீட்டில் 3ஓட்டுகள் உள்ளது நாங்கள் தேர்தல் நேரத்தில் வெளியுரில் இருக்க வேண்டிட சூழ்நிலை இருந்தாலும் கண்டிப்பாக வந்து போடலாம் என்று இருந்தேன் ஆனால் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத இவருக்கு எப்படி ஓட்டு போட தோன்றும்
Arasiyal anubavam kattru kolla villai pola therikirathu kobam pollathathu sir vettri petrapinbu makkal korikkai koduthal eppadithan pesuvaro
திராவிட இயக்கம் இல்லை என்றால்
வைகோ கூட்டணியை விட்டுவெளியேறவேண்டும்
2026 ல திருட்டு Dmk படுதோல்வி அடையும்.. உங்க கூட்டணி தேவையில்லை..
திருச்சியில் எதிர்கட்சிகள் சரியான வேட்பாளரை நிறுத்தவில்லை, அதனால் இந்த வெட்டிபயலை தேர்ந்தெடுக்கும் நிலை.
ஓட்டு போடாதே...
th-cam.com/video/xHL-L6UxXcM/w-d-xo.htmlsi=qxsQ5ncsYOF-7YNL
th-cam.com/video/xHL-L6UxXcM/w-d-xo.htmlsi=qxsQ5ncsYOF-7YNL
இந்த வேட்பாளரை தேர்வு செய்யலாமே.
துரைவைகோவேற்றிஉறுதிஆகிவிட்டது. அதிமுகவின்வேட்பாளர். தோல்விஉறுதிஆகிவிட்டது
😮 ஏன் டா உனக்கு அவர் எவ்வளவோ மேல் காலம் நி எல்லாம் விமர்சிக்க வேண்டி உள்ளது
Best candidate wn compare to other parties.🎉🎉🎉
கண்டிப்பாக துரைவைகோ வெற்றி பெறுவார்...
செத்தாலும் தோல்வி தான் 😂😂😂😂
Nivetha pethuraj street ITEM dance in perambulur, organised by Nehru and Mahesh on this weekend!
Trichy admk win panna nalla irukkum
நல்ல பிள்ளை அழுகுது.நாரப்பிள்ளை?
TTV win
ஏன்டா செவ்வாள இருகிறது 4 பேரு அவனுங்களும் வேலை செய்யலனா எப்படி
No need of vaiko now a days...
2032 ல் மதிமுக தலைமையில் தமிழக்த்தில் கூட்டணி அரசு அமையும்...
Duraivaico 💯 win
எப்போது வேலை பார்க்க மாட்டேன் என்று சொன்னார்கள்!!
இந்த பைத்தியம் தோற்க வேண்டும்! பிஜேபி, அதிமுக கூட்டணி or NTK ஜெயிக்கவேண்டும்! 🌄🌄 🖤❤️🖤❤️
*மதிமுகவை புதைக்க தயாராகும் திமுக*
இவரு ஜெயிச்சா காவேரியில் தண்ணீர் ஓடுமா? தோற்றால் தண்ணீர் வருமா? காவேரி பிரச்சினை தீர்ந்து போகாது. இவரு ஒன்னும் செய்யபொறது இல்ல
😢😢😢😢😢😢😢😢
Don't imagine what will not happen.
எப்படி இருந்தலும் இவர்கள பிரசசாரம் செய்தலும் தேறுவது?
Mr.nehru.sir...aanavam ...azhivum...vara pogaridu...kadam..
I don't know who the straw is. Defeat is certain
கூடா நட்பு மதிமுக வுக்கு கேடாய் முடியும் .....
சேராத இடம் சேர்தால்
குக்கருக்கு யோகம்.சுலபமா வெற்றி.
எப்படிஇருந்தாலும் பிஜேபி கூட்டணி தான் வெற்றி பெறும்.அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி.பங்காளிகட்சிக்குகூட இவன் போடுவான்க.😊😊😊😊
He has too much attitude, Losing Guaranteed...
எப்படியோ நாசமா போனாங்க
AIADMK will win.
👍👍👍👍👍👍👍👍
Durai Vaiko must have tongue control. He could have avoided controversial speech on 24.03.2024 at Kalaignar Arivalayam.
Conformed Gobalu out.
This imported Heir will easily get his Daddy, who once denounced Dynasty, to campaign day and night for his victory
துரை வைக்கோ மன்னிப்பு கேட்க வேண்டும்.
வந்த விருந்தாளிய உணர்ச்சிபட வச்சவன் மன்னிப்பு கேக்கணுமா?வந்த விருந்தாளி கேக்கணுமா??
Sethalum bamparam symbol than bro eppo no bamparam 😂😂😂
வைகோ திமுக விற்காக எவ்ளோ உழைத்து இருக்கிறார்...எவ்ளோ பாடுபட்டு இருக்கிறார்...அவருக்காக கண்டிப்பாக உழைக்க வேண்டும்
Vera news illa yada panadaikala, Durai will win
செத்தாலும் உங்க சின்னதுல ஜெயிக்க மாட்ட..😂😂😂
Then why are you in DMK alliance ? Go alone !
@@viswanathanm1097 வெளிய போனா போனி ஆகாது..🤣🤣 1 சீட்டு குடுததே அதிகம்...
சந்தோஷம், தோல்விக்கு 🤣🤣🤣🤣
வாரிசு கட்சி அப்படி தான்
Our DMK. Winning is the Victory.
Seeman support naga
Enga thalaiku thilla pathila😂
l பொறுத்திருந்து பார் ஜால்ரா சேனல்
Vaalthukal - DMK
Oru sagumiye thangadhu thiruchile 2 saguni
Deposit.out.ganesamurthy.anma.
One wicket out
திருச்சியில் அமமுக வேட்பாளர் (குக்கர் சின்னம்) கடுமையாக உழைத்தால் இமாலய வெற்றி பெறுவார்.....
Trichy now admk vs Ammk
நேரு பொய்யமொழி என்ன தளபதிக்கும் மேலானவரா
Change the Candidate. Cancel DMDK Alliance.
Ganesamoorthyin aanmaa saanthiyadaiya durai vaigovai thorkadiyunkal makkale😊
Naidu vs Reddy conflict
துரை வைகோ வெற்றியை
சுலபமாக்வீட்டீர்கள்