நான் காணும் கனவிலே அம்பானியை விட பல நூறு மடங்கு மிகவும் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். அம்பானியை விட அனைத்து இன்பங்களையும் ஆயிரம் மடங்கு அனுபவித்து வருகிறேன். நிஜ வாழ்க்கையில் என்னை போல 4 லட்சம் மடங்கு அவர் இருக்கிறார். மரணத்திற்குப் பிறகு நாட்டை ஆளும் மோடியும் ஒன்றுதான் கோடி கோடி கோடி கோடி கோடி என வைத்திருக்கும் இந்த அம்பானியும் ஒன்றுதான் சாதாரண ஒரு ஆசாமியும் ஒன்றுதான் பிச்சை எடுக்கும் ஆசாமியும் ஒன்றுதான் இந்தப் பூத உடலை விட்டு விட்டு உயிர் என்ற ஒன்று எதனையுமே பார்க்காமல் பறந்து போய்விடும்.
ஆரம்ப கட்டத்தில் அம்பானி அவர்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் பங்கர் ஊழியர் ஆக வேலை செய்தவர் இன்று மிகப்பெரிய கோடீஸ்வரராக இருக்கிறார் அதற்காக அவரைப் பார்த்து பொறாமைப்படுவது கேலி கிண்டல் செய்வது விட்டு விட்டு நாமும் அவரை போல் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்.....🙏
அவர் உழைத்து மத்தவளுக்கும் உதவி தானும் வாழ்கிறார்.எல்லோருக்கும் ஆரடி மண்ணுதான்.ஆனாலும் நேர்மையாக உழைத்து வாழ நினைத்ததை வாழ்வதில் தப்பில்லை.பெற்றோரை மதித்தவர்கள் என்றும் வீழ்ந்ததில்லை.வாழ்க அம்பானி.பதிவுக்கு நன்றி.
@@Ramyalifestyle571 Maintenanceக்கு ஆகும் செலவை ஏற்று எனக்கு இலவசமாய் கொடுத்தாலும் வேண்டாம். சுதந்திர வாழ்க்கை தொலைந்து விடும். என் சிறிய வீட்டையே என்னால் சரிவர பராமரிக்க முடிவதில்லை.
இதெல்லாம் ஒரு விஷயம் என்று போடும் நீங்கள் ஒரு குடிசையில் வாழும் சாதாரண மனிதனைப்பற்றி போடுவீர்களா சாதாரணமாகவாழ்ந்து ஏழைகளுக்கு உதவிய மனிதனே உண்மையான பணக்காரன் நல்லவிழயங்களை பதிவு செய்யவும்
இருக்கும் இத்துனுண்டு வாடகை வீட்டுக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் பல லட்சம் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ஏன்யா இந்த கொடுமையை எல்லாம் நீ வீடியோ போடுற...
Income tax irregular worrst society evils tata really goodman society activities excellent 👏 good humanities good lifestyle 👏 mukesh ambani watch it tata
As if he takes everything with him ..Ofcourseit is out of his hardwork & luck...But when we leave this world...what do we take with us...? We need only 2 or4 bed room house ....when 30% of Indians live below poverty line...
எல்லோருக்கும் ஒரு கடைசி நாள் ஒன்று உண்டு அன்றைக்கு எத்தனை அடி நிலம் அவருக்கு கிடைக்கும் எழுபது லட்சம் கரண்ட் பில்...வாயை பிளந்து பார்க்க தான் முடியும் பத்து பேர் குடியிருக்க 15000 கோடியில் வீடு?????
இவர்கள் சோதிடர்கள் பார்ப்பதீல் இவரை வீடா மீஞ்சியவர்கள் யாரூம் இல்லை அய்யர்களை நிறையா பேர் வாங்கியீரூப்பார் நாம் குறை சொல்வதற்கு இல்லை குடும்பமே பக்தீமாண் இவர் பிரம்மாண்டம் இவர்க்கு பிடீத்தவர்களை வியாபரத்தீல் சேர்த்தூ பலத்தை சேர்க்கீறாரர் இவர்க்கு அடீயேண் பற்றி கருத்தூ உண்மையாணா பக்தி எது எண்று தெரீந்தூ எண்ணை மிகவும் விரும்புகிறார் இவர்க்கும் எண்ணை போல் பலவீணம் குழந்தைகலுக்கு எதூம் நேரமால் இருக்கா ஓரு யோகி கோயீலை விடுவதில்லை எப்போதூம் குழந்தைகளா ஆண்டவண் வள்ளார் சொண்ணது இவர்களாகா தாண் இருக்கும் பயத்தை போக்கீ அவர்கள் மணம் வெதும்பும் காரணம் உண்மை புரீயூம்
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்அம்பானி குடும்பம் கடவுள் மிகவும் ஆசீர்வாதம் பெற்றவர் முகேஷ் அம்பானி🎉🎉🎉🎉
என்னதான் வச்சிருந்தாலும் எங்க வீட்டு வயலில் உட்கார்ந்து தென்றல் காத்த சுவாசிக்கிற சுகம் அம்பானிக்கு கிடைக்காது.
77
Amam neenga correct ah sonninga panam inaiku varum nalaiku poirum
@@ganesan7733 ella kidaikkum avlo periya veetla garden irukkatha ongaka vida nallave iruppanga
True
கோடிக் கணக்கில் வைத்து இருந்தாலும் கடைசியாக கோடித் துணி தான் நிரந்தரம்.....
நான் காணும் கனவிலே அம்பானியை விட பல நூறு மடங்கு மிகவும் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். அம்பானியை விட அனைத்து இன்பங்களையும் ஆயிரம் மடங்கு அனுபவித்து வருகிறேன். நிஜ வாழ்க்கையில் என்னை போல 4 லட்சம் மடங்கு அவர் இருக்கிறார்.
மரணத்திற்குப் பிறகு நாட்டை ஆளும் மோடியும் ஒன்றுதான் கோடி கோடி கோடி கோடி கோடி என வைத்திருக்கும் இந்த அம்பானியும் ஒன்றுதான் சாதாரண ஒரு ஆசாமியும் ஒன்றுதான் பிச்சை எடுக்கும் ஆசாமியும் ஒன்றுதான் இந்தப் பூத உடலை விட்டு விட்டு உயிர் என்ற ஒன்று எதனையுமே பார்க்காமல் பறந்து போய்விடும்.
நானும் இந்த மாதிரி ஒரு அருமையான வீடு கட்டி அதில் மகிழ்ச்சியா வாழ்வேன் இது சத்தியமா நடக்கும்
Maja nanba ...❣️💥
All tha bast
Good dream
Congratulation all the best for your ambition
God bless you your wishes come true
எண்ணங்கள் வலிமை ஆனால் எப்பேர்பட்ட ராஜ வாழ்க்கையில் நாமும் வாழலாம் முகேஷ் அம்பானிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Nandri
ஆரம்ப கட்டத்தில் அம்பானி அவர்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் பங்கர் ஊழியர் ஆக வேலை செய்தவர் இன்று மிகப்பெரிய கோடீஸ்வரராக இருக்கிறார் அதற்காக அவரைப் பார்த்து பொறாமைப்படுவது கேலி கிண்டல் செய்வது விட்டு விட்டு நாமும் அவரை போல் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்.....🙏
நன்றி நண்பா
WhatsApp forward msg ah nambadha nanba Ambani oda appa billionaire tha ivnaga varisu tha
Elon musk kaa pathii video podunga bro
Elon not elan
@@elonmusk6077 sorry
இல்லாதவனுக்கு காசு இருக்கிறவெனுக்கு தூசு 😢
Hii aji naa unga big fan
Thala athu fake
@@abineshff4036 ohh apdiya broo
@@gokulria4410 Yenna unma
@@gokulria4410 super
(Kadaisiya aradi mannuthane)#TRUE WORDS👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
Sun news
அவர் உழைத்து மத்தவளுக்கும் உதவி தானும் வாழ்கிறார்.எல்லோருக்கும் ஆரடி மண்ணுதான்.ஆனாலும் நேர்மையாக உழைத்து வாழ நினைத்ததை வாழ்வதில் தப்பில்லை.பெற்றோரை மதித்தவர்கள் என்றும் வீழ்ந்ததில்லை.வாழ்க அம்பானி.பதிவுக்கு நன்றி.
Ulagathileye 🌎🌍
Kadavul vaazhum sorgam
Aduthu❤❤❤
&
Ambhani home 🏠 2 vathu sorgam ❤❤❤
அருமையான வாழ்க்கை
வாழ்த்துக்கள்
Super and respecting mother everyday makes him superstar
M
6 adi mannu concept super but athuvum costlya irukkum
சுப்பர்👍👍🤝
உலகத்தில் அசிங்கமான மாளிகையில் இதுவும் ஒன்று
Ungaluku jealous
@@Ramyalifestyle571 Maintenanceக்கு ஆகும் செலவை ஏற்று எனக்கு இலவசமாய் கொடுத்தாலும் வேண்டாம். சுதந்திர வாழ்க்கை தொலைந்து விடும். என் சிறிய வீட்டையே என்னால் சரிவர பராமரிக்க முடிவதில்லை.
God bless you and your family .Ambani Sir.
Last aha sonningale andhaa poient Vera level broooo
Sundhar Pichai video poduga❤️❤️❤️
உள்ள அழகா இருக்கு. வெளித்தோற்றம் அழகாக இல்லை.
இந்த வீட்டை பார்த்தா தகரடப்பா மாதிரி இருக்கு நல்லாவே இல்லை
இதெல்லாம் ஒரு விஷயம் என்று போடும் நீங்கள் ஒரு குடிசையில் வாழும் சாதாரண மனிதனைப்பற்றி போடுவீர்களா சாதாரணமாகவாழ்ந்து ஏழைகளுக்கு உதவிய மனிதனே உண்மையான பணக்காரன் நல்லவிழயங்களை பதிவு செய்யவும்
Enakku lottery vizhundaal ide maadiri veettai kattuvaen.
கடைசி விஷயம் சுப்பர் 👌
Super bro
Anna unga last panch super
Super ❤️
Sorgam da Veedu
Ambaani veetla only 1 lakhs salary kuduthaley podhum
Drivers ku 2 lakhs salary
Yenakku only 1 lakhs kuduthaley podhum
Santhoshama iruppene
Yennoda Veedu Mumbai LA irundha yedhavdhu oru velai ketu monthly RS 1 lakhs salary keturpen
Starting 50,000 adhukkapuram padi padiya 1 lakhs kudutha
Permanent ah iruppen
Santhoshama iruppen
👍👍👍👍👍
Poor people help pls sir thank you bless you smary
நானும் இதமாதிரிதான் வீடு கட்டின்டின்டு இருக்குறேன் கூடிய சீக்கிரம் கட்டிமுடிச்சிருவேன் இதுமாதிரியான வீடு கட்டி வாழ்வதற்கு ஆயுள் நீடிக்க வேண்டும்
Engalugu oru cinna veetu guda illa kadavul nangalum seekirama veetu kattu vala arul puriyanum
பரலோகம் இத விட அழகா இருக்கும். இயேசு அத தருவார்
இந்த உலகத்தை உருவாக்கியது சிவன் தான் 🙏
Jesus Christ is only god..... Amen Jesus......
ராஜ் பிரதர் அருமையா சொன்னிங்க .ஆமென்🙏🙏🙏🙏🙏
@@Shinchan-ok6rh இயேசுவே மெய்யான தெய்வம்🙏🙏🙏🙏
Rasigan epdi vaazhthukittu irukkaru paaru...😍
Bell gets Patti video podugga bro
Super
இருக்கும் இத்துனுண்டு வாடகை வீட்டுக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் பல லட்சம் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ஏன்யா இந்த கொடுமையை எல்லாம் நீ வீடியோ போடுற...
Very nice bro gud nite frien
i love ratan tata
Semma
அந்த டிரைவர் லீவு போட்டா நம்ம ஜீ வண்டி ஓட்டுவாரோ ?
இவலே காசு இருந்தாலும் உயிர்க்கு பயந்துதானே வாழ்வு வாங்க
This video is Super . I am waiting for your next video daily please
வாழ்க வளமுடன்
எங்கள் உதவி செய்ய ஆசை விருப்பம் இருந்தால் please உதவி செய்யுங்கள்
Bro video ithu mari podunga
Ambani only one I appreciate because pour people helping I like it but important matter die ready nothing to take and go very simple
HI bro
Video mass bro 🔥
Bill Gates oda veedu pathi podunga
Mariyana trench pathi oru video podunga bro 💕
😱😱😱😱😱
Nice
Health is wealth. If health is lost everything is lost.
Bill gates pathi vedio venum
Elon musk ka patthi video ondu podunga bro.
அமெரிக்கா வெள்ளை மாளிகை தோத்துரும் போல
Yella uirodu irukra varaikkum thaan..ava setha kuda yethum varathu Thalaiva..
Ongalukku tha ethukku earn panringa saavum pothu varava pothu
கடைசியாக ஆறு அடியில் முடித்துவிட்டீர்களே.
Neenka enna sonnalum kadaiseela sonninka parunka ennathan irunthalum aaradi mannithan endu salute of the speech
👣👣👣👣👣👣🐲🐉🦖🦕🐢🐊🐍🦎🐀🐁🐩🐕🐈🐅🐆🐖🐎🐄🐂🐃🐑🐏🐐🦙🦏🦏🦒🦘🐒🦍🐪🐫🐿️🦔🦇🦉🦅🐦🦜🕊️🦢🦚🦃🦆🐧🐓🐔🐣🐤🐥🐬🐬🐋.....ulagam idhu DHA
Kocham money illathavangaluku kodutha nalla irukum kadavul luku kodukurathu vida kastam paduravangaluku kodukalam
எவ்வளவுதான் பணம் இருந்தாலும் பசிச்சா பணத்தையா திங்க முடியும்
Veedu orukravanukku sorry irukkatha
நல்ல அம்பானியா தான் இருக்கிறார் இவர் பேசாம அரசியலுக்கு போலாமே
Waste of money .we know you are richest the person.but help the poor peoples
Onoda money a poor people ku donate pannu
சாதாரண மனிதர்கள் போல இவர் வாய் வழியாக சாப்பிடுவாரா இல்ல.....
😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣
Evalo amt iruku thevai illa amt oru limit vara dhan nimathi iruka sir
Manusan, ulagam muluvathum aathaayapaduthikondaalum than jeevanai nastapaduthinaal avanukku laabam enna???, Thevanaal kattapatta kaivelai illatha niththiya veedu paralogathil namakkaka pithaavinaal kattapattirukkirathu.,.. manusanaal kattapatta veede ippadi irukkumaanaal Kadaulaal kattapatta veedu yeppadi irukkum????
Income tax irregular worrst society evils tata really goodman society activities excellent 👏 good humanities good lifestyle 👏 mukesh ambani watch it tata
ராஜாவுக்கு தான் அதிக கவலை.
உலகில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் கடைசியாக கிடைப்பது என்னவோ ஆறடி குழி தான்
டேய் உனக்கும் ஆறடி மண்ணு தான். இப்போ பணக்கார வாழ்க்க முக்கியம் இல்ல. அத விட இறந்தால் பரலோக வாழ்க்கைக்கு போணும் அத பாரு பரிசுத்தமா வாழு இயேசு வ ஏற்றுக் கொண்டு வாழு. அம்பானியவிட பணக்காரனா வாழலாம்.
666 ஒரு உலக ஆட்சி எல்லாம் வர போகுது. இயேசு வர போகிறார் சீக்கிரம் மனம் திரிந்து.
Poramai
Mi 💙💙💙
Evan yarukum help panamatan.but nalla irukan.captain help panaru but........
Brother panam sambthikkiravar pankkarar alla 4perukku nallathu seithu paarunga apa therium real God
மண்டைய போட்டதுக்கப்புறம் அம்பானி நெத்தில ஒட்டுன 1ரூபாய் கூட கொண்டுபோக முடியாது. கோவண துணி தான் நிரந்தரம்.
Valum pothu venum la thanukku illana yarume santhosam a vala koodathu stomach burning
Ambani workout panuvara 😂
Bro adhu antaliya😂😂😂
As if he takes everything with him ..Ofcourseit is out of his hardwork & luck...But when we leave this world...what do we take with us...? We need only 2 or4 bed room house ....when 30% of Indians live below poverty line...
Enaku indha alavukella veedu katta thevailla saadharana periya veedu avlodha pora neram idhella eduthuta poga porom kaasu adhigama irundha illadhavangaluku help pannanum
Val podbu venumla athukku than ellarum kastam pasrom
Antilla
எல்லோருக்கும் ஒரு கடைசி நாள் ஒன்று உண்டு அன்றைக்கு எத்தனை அடி நிலம் அவருக்கு கிடைக்கும்
எழுபது லட்சம் கரண்ட் பில்...வாயை பிளந்து பார்க்க தான் முடியும்
பத்து பேர் குடியிருக்க 15000 கோடியில் வீடு?????
Ava earn panra ava pullaiku vangra ongalukku en stomach burning neenga valum pothu yosikka vendithana saavum pothu ethuvum varathu ethukku sambarikanumnu
J
Koluppu eppadi velai seyuthu pathiya payya
Stomach burning thanukku illana a yaarum santhosam a vala koodathu
😀
Kakkoos pona thanganakottumaa
Richness is a gift from God. use it in a proper way so that others also Enjoy .
Vazum pothu rajava vazhranla apro sagum pothu 6 adi la setha ena 60 adi la setha ena 🙄 tharamana story nanpa
All money from the people of india
🏢🏦
🤯🤯🤯🤯
Avanga vaalkkaya paakuradhu irukkatum first naama namma vaalkkaya paapom apo tha uruppadalam.
LAST WORD MIGHAUM THAVARANATHU. ELLORUKKUM 6 FT. THAN.
பரிசுத்தவான்களுக்கு தான் அந்த இடம்
Yes.... Absolutely.....
Ondubat6
Ipdi selavu panradhuku iladhavangaluku help panalam punniyam kidaikum
Onoda home kqtra money a poor people ku donate pannidunga stomach burning
Manithanukkuenthavalkkai
Thavaiellai
இவர்கள் சோதிடர்கள் பார்ப்பதீல் இவரை வீடா மீஞ்சியவர்கள் யாரூம் இல்லை அய்யர்களை நிறையா பேர் வாங்கியீரூப்பார் நாம் குறை சொல்வதற்கு இல்லை குடும்பமே பக்தீமாண் இவர் பிரம்மாண்டம் இவர்க்கு பிடீத்தவர்களை வியாபரத்தீல் சேர்த்தூ பலத்தை சேர்க்கீறாரர் இவர்க்கு அடீயேண் பற்றி கருத்தூ உண்மையாணா பக்தி எது எண்று தெரீந்தூ எண்ணை மிகவும் விரும்புகிறார் இவர்க்கும் எண்ணை போல் பலவீணம் குழந்தைகலுக்கு எதூம் நேரமால் இருக்கா ஓரு யோகி கோயீலை விடுவதில்லை எப்போதூம் குழந்தைகளா ஆண்டவண் வள்ளார் சொண்ணது இவர்களாகா தாண் இருக்கும் பயத்தை போக்கீ அவர்கள் மணம் வெதும்பும் காரணம் உண்மை புரீயூம்
Anavisa selawu ethi ellatha yelaihaluki uthavi sainga
Onoda home 🏡 katra money a poor people ku donate pannu po
How much money,,wealth be.v have to eat in mouth and v breath our self only.
Dai indha videova neraya per pottutangada
Aaishman bhawa
Amazon owner house
ஒரு super cyclone வந்தா அம்பானிக்கு வீட்டு சுக்குநூறு ஆகிவிட்டது
Athuthan kidaiyathu brother Ellathiaum parthuthan katti irupanunga....
Ellama eruddhalum, nimmathinnu onru ellana ellama waste. 😏😏
Rajavalhi valthalum erathaperaku mannula thane phohanum
Valum pothu ithala venumla athukku than ellarum kastam padrom
but looks oru latchanama illa homemm 😀