மஹிந்திரா ட்ராக்டரின், விலை,அரசு மானியம், சிறப்பம்சங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • இந்த வீடியோவில் மத்த ட்ராக்டரைவிட மஹிந்திரா டிராக்டரில் என்ன உள்ளது மஹிந்திரா ட்ராக்டரின் விலை மானியம் மற்றும் இந்த வண்டியின் சிறப்பம்சங்கள் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்
    இவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும்
    விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நிகழ்ச்சிகள், வாங்க மற்றும் விற்பனை போன்றவை உடனுக்குடன் தெரிய
    நீங்கள் பசுமை விவசாயம் ஆப் டவுன்லோடு செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
    play.google.co...

ความคิดเห็น • 240

  • @annadurain1629
    @annadurain1629 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை வாழ்த்துக்கள் விவசாயிகள் வாழக

  • @njagadeesh1
    @njagadeesh1 4 ปีที่แล้ว +12

    நான் 45 வருசமா டிராக்டர்கள் வைத்து ஓட்டுகிறோம். இதில் 25 வருசம் மகிந்திரா வண்டி தான்.
    ஆனாலும் இயற்கை விவசாயத்திற்கு டிராக்டர்கள் தேவையற்றது. உழவாண்மை பண்ணைகள் உருவாகி கொண்டுள்ளது.

    • @vickneshvicknesh6463
      @vickneshvicknesh6463 4 ปีที่แล้ว +1

      Bro engin parpats solluinga

    • @saran542
      @saran542 3 ปีที่แล้ว

      1985 maheindra tractor price evlo iya

    • @njagadeesh1
      @njagadeesh1 3 ปีที่แล้ว +3

      1979ல் முதல் வண்டியாக போர்டு 3600+9௧லப்பை+திருநெல்வேலி அரசன் டிரைலர்( non tipping) அனைத்தும் 105000. அன்றைய டீசல் 1.40 ரூபாய் , மகேந்திரா டிராக்டர் அன்று இன்டர்நேசனல் என்ற பெயரில் இன்னும் விலை குறைவாக ,,

    • @saran542
      @saran542 3 ปีที่แล้ว +1

      Nandri aya unga thakavalukku 👌

  • @baskaranboss6144
    @baskaranboss6144 4 หลายเดือนก่อน

    Mahindra is best tractor in world good video

  • @vmanikandan7784
    @vmanikandan7784 ปีที่แล้ว +1

    மகேந்திரா 475 ஆண் நரி ஸ்டேரிங் ஆன் ரோடு என்ன விலை ஆகிறது என்னை தொடர்பு கொள்ளவும்

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 4 ปีที่แล้ว +12

    நம்ம நாட்டு company நிறுவனம் நம்பி வாங்கலாம் நம்பகமானது..... டிராக்டர் என்றாலே மகேந்திரா தான்....

  • @arunvrg9055
    @arunvrg9055 4 ปีที่แล้ว +2

    Agriculture subsidy website pathi pasga bro , DBT, kissan card, lam pathi pasuga.it will be helpful for our farmers

  • @balamuruganrr7780
    @balamuruganrr7780 4 ปีที่แล้ว +1

    Supper Ra sollirun kinga

  • @vasudevan7908
    @vasudevan7908 4 ปีที่แล้ว +78

    இதபார்த்து ஒருத்தரும் டிராக்டர் வாங்காதிங்க சோந்தபனம் மோத்தமாக இறுந்தால் மட்டுமேவாங்குங்கள் சம்பாத்தியம் ஒருபைசா கூட வராது என்பது தான் உண்மை

  • @duraigovindaraj3873
    @duraigovindaraj3873 4 ปีที่แล้ว +2

    Excellent information for new vehicle buyers .. Thank you...

  • @saravanansaravanan6139
    @saravanansaravanan6139 4 ปีที่แล้ว +2

    அண்ணா அரசு மானியம் கொடுக்க 5வருடம் ஆனால் மொத்தவிலையில் மானியத்திர்கு எப்படி வட்டி விகிதம் இந்த மாதிரி பத்துகேள்விகள் இருக்கு அதற்க்கு பதிலே இல்லை . 20நாளில் அரசு மானியம் வரவில்லை அதற்க்கு வட்டி யார் கட்டவேண்டும்?

  • @anonymouseditz5110
    @anonymouseditz5110 4 ปีที่แล้ว +15

    என்னிடம் 1991டீஐ275நல்லநிலையில்ஓடுகின்றது

  • @elangovk8539
    @elangovk8539 4 ปีที่แล้ว +8

    நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் மானியம் சலுகைகள் என்றால்.நிலமில்லாத ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதா???

    • @mewedward
      @mewedward 2 ปีที่แล้ว

      Nelam erukura va pecha kara na tha erukom

  • @jamesalexander8373
    @jamesalexander8373 2 ปีที่แล้ว +1

    Which one best in Mahindra

  • @RameshRamesh-mj4ll
    @RameshRamesh-mj4ll 4 ปีที่แล้ว +6

    Mahindra b 275 best tractor in cultivation

  • @smp.pandiyan.agriculture752
    @smp.pandiyan.agriculture752 4 ปีที่แล้ว +14

    மஹிந்திரா டிராக்டர் தெண்டம்.
    சுவராஜ் டிராக்டர் சூப்பர்.

    • @Vigheshwagri
      @Vigheshwagri 4 ปีที่แล้ว +4

      Swaraj thendam mahindra super

  • @ManiMani-om6cu
    @ManiMani-om6cu 4 ปีที่แล้ว +1

    Sir dharmapuri Ku yappa maniyam varuthu solluinga sir vedio poduinga

  • @NagaRaj-in5qw
    @NagaRaj-in5qw ปีที่แล้ว +1

    Nanbar sen bannuga sri

  • @periyasamyvellaisamy8312
    @periyasamyvellaisamy8312 4 ปีที่แล้ว

    I. Iike. This. Video

  • @SathishKumar-bq5kz
    @SathishKumar-bq5kz 4 ปีที่แล้ว +3

    மகேந்திரா யுவா புதிதாக எடுத்துள்ளேன் சரியான முறையில் மானியத்தையும் பெற்று கொடுத்துள்ளார்கள் ஈரோடு டிஸ்ட்ரிக்ட் டீலர்ஸ்

    • @sudhakar1842
      @sudhakar1842 3 ปีที่แล้ว

      Vandi nalla irukkuma

  • @prabakaran3676
    @prabakaran3676 4 ปีที่แล้ว +12

    இது சரியான முறையில் மானியம் வர மாட்டேங்குது அதுக்கு என்ன பண்ணலாம் என்று முடிவு சொல்லுங்கள்

  • @Kiritharans635
    @Kiritharans635 3 ปีที่แล้ว

    👍👍 super vanti

  • @charless6342
    @charless6342 4 ปีที่แล้ว +1

    Makanthira tractar what prices @ total rate sir please......

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 3 ปีที่แล้ว

    Thanks for information

  • @manivannan8520
    @manivannan8520 4 ปีที่แล้ว +1

    Gd evg sir your chennel all video good . Sorry for say this one . Your logo and embelam disturbed all videos logo slightly reduce bold in background then remove embelam we will see clear

  • @kumarthilagar623
    @kumarthilagar623 4 ปีที่แล้ว +51

    ஐயா போதுங்க எல்லோரும் ரொம்ப நல்லாவே பேசுனீங்க மாணியம் மாணியம்னு சொல்லி ஏழை விவசாயின் தாலியை அறுக்காதிங்க ஐயா

    • @Thiva7362
      @Thiva7362 4 ปีที่แล้ว +4

      Nambi yatuthu maniyam tharala enga appa yaranthutaru apram enala divu kattamudiyama vandiya thookitu poitanga nalla erungada வாழ்க வளமுடன் 🙏😭😭😭😭😭

  • @thirumalaidevarajan6159
    @thirumalaidevarajan6159 4 ปีที่แล้ว +1

    Sir ippa tractor vaanga initial ah evlov kattanum subsidy apply pannalum 50%subsity amount saythu kattanuma illa subsidy amount ah total Amount la less panni kattanuma sollungga sir

    • @baskarbaskar8031
      @baskarbaskar8031 4 ปีที่แล้ว +1

      Velanmai officela register pannanu neenga first full payment katti vangidanum piragu unga districtla pathivu pandravanga listla top 50 la vantha mattumae tharuvanga athukku mela pona next year tha kudupanga some times 4 to 5 years agum varamalum pogum bro 20 daysla maniyam varumnu solluvanga summa soluvanga nambathinga minimum 1 to 2 years agum

  • @kadorkajannadarmscbl.advoc181
    @kadorkajannadarmscbl.advoc181 4 ปีที่แล้ว +1

    Sir ,please send power steering tractor 's details and it's cost with Tamil Nadu govt subsidy.thank you

  • @kaptanrkp9450
    @kaptanrkp9450 4 ปีที่แล้ว +1

    Nice

  • @advocate8570
    @advocate8570 3 ปีที่แล้ว

    Super Tractor

  • @TataTata-lt7wx
    @TataTata-lt7wx 3 ปีที่แล้ว

    Super bro

  • @KarthiKeyan-ks7jz
    @KarthiKeyan-ks7jz 4 ปีที่แล้ว +2

    Mahindra always king

  • @cometosupertarctarcometosu3842
    @cometosupertarctarcometosu3842 4 ปีที่แล้ว +1

    Mahindra is a best tarctar

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 3 หลายเดือนก่อน

    எங்களுக்கு எந்த டிராக்டர் வேண்டாம் ஒரு ஜோடி மாடு போதும்🎉🎉🎉

  • @hemavarshinis102
    @hemavarshinis102 4 ปีที่แล้ว +1

    இந்த மகேந்திரா show room ஈரோட்டில் மூடிட்டாங்க விற்பனை செய்ய முடியாமல் sonalika is the best one I've 3 tractors

  • @abuabdulrahman3732
    @abuabdulrahman3732 3 ปีที่แล้ว

    OK.GOOD 👍🇮🇳🤝🇸🇦

  • @alexsowridass
    @alexsowridass 4 ปีที่แล้ว +1

    I am planning to buy tractor and when I buy I will buy Mahindra because it is Indian Company.. if we dont support indian company and who will???

  • @elumalaika9887
    @elumalaika9887 3 ปีที่แล้ว

    ஜாண்டியர் குரைவாண HP க்கு டபுல் ஃக்கிளர்சி நீங்கல் எப்ப அணைத்து மாடல்லைழும் விடுவிங்க சார்

  • @user-ym9yq2lr4v
    @user-ym9yq2lr4v 2 หลายเดือนก่อน

    Bro Mahindra mini tractor Congo showroom iruka

  • @pannerpanner9583
    @pannerpanner9583 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @rklchannel7370
    @rklchannel7370 3 ปีที่แล้ว

    Super

  • @arunjoshwa2297
    @arunjoshwa2297 4 ปีที่แล้ว +1

    மானியத்தை நம்பி யாரும் டிராக்டர் வாங்க வேண்டாம். அது எத்தனை சதவீகிதம் வருது என்று தெறியவில்லை. பெரும்பாலும் மானியம் வருவதே இல்லை. வன்டி வியாபாரத்திற்க்காக ஆசையை தூன்ட வேன்டியது. அனைத்து டீலரையும் நான் குறை கூற விரும்பவில்லை

  • @k.snathan8577
    @k.snathan8577 4 ปีที่แล้ว +19

    நான் டிராக்டர் வாங்கி 1 வருடத்திற்கு மேல் ஆகிறது ஆனால் இன்னும் மானியம் வரவில்லை

  • @praveen7934
    @praveen7934 4 ปีที่แล้ว +3

    Bro வாட்டர் மோட்டார் engen பத்தி சொல்லுங்க

  • @ajithaasai5910
    @ajithaasai5910 3 ปีที่แล้ว

    super

  • @rmcricketupdates4373
    @rmcricketupdates4373 3 ปีที่แล้ว

    Sir Naa Mahindra tractor Manufacturing Company laa place aaganum sir. Naa B.E Mechanical engineering padikkaran sir ( Final year) .enakku anga job kidaikumaa mang sir Secunderabad laang sir manufacturing Company sir. I am very Interested sir

  • @elavarasang8991
    @elavarasang8991 4 ปีที่แล้ว +5

    Evanume tractor price sollrathu illa yen?

  • @TamilTrioo
    @TamilTrioo 4 ปีที่แล้ว +1

    Ithuvum private company thana bro....

  • @Krishna-ws7en
    @Krishna-ws7en 4 ปีที่แล้ว +3

    I am Mahindra 595 user 😍

  • @villagetamilan4319
    @villagetamilan4319 4 ปีที่แล้ว +1

    Canada run with most of automotive. But price should be reasonable

  • @satheeshkumar499
    @satheeshkumar499 2 ปีที่แล้ว

    Bro koncha kamiyan retila sollunga

  • @CMDeepakB
    @CMDeepakB 3 ปีที่แล้ว +1

    2021-22 Subsidy eppo varum Sir

    • @CMDeepakB
      @CMDeepakB 3 ปีที่แล้ว +1

      Sollunga sir nangalum tractor vanganum

    • @CMDeepakB
      @CMDeepakB 3 ปีที่แล้ว

      Contact no

  • @jamesalexander8373
    @jamesalexander8373 2 ปีที่แล้ว +1

    எங்ககிட்ட 575DI sharpanch modal irruku

  • @nathansriram2592
    @nathansriram2592 4 ปีที่แล้ว +2

    Thambi நம்பர மாதிரி சொல்லுங்க ஒரு நாளைக்கு டீசல் செலவு 5000 ரூபாய் குறையுதா

  • @thunderstorm864
    @thunderstorm864 4 ปีที่แล้ว +2

    ஒரு ட்டாக்ரரின் விலை என்ன

  • @TamilTrioo
    @TamilTrioo 4 ปีที่แล้ว +20

    இது வகுறதுகு 2 மாடு வாங்கி விவசாயம் பண்ணலாம் .. இயற்கை விவசாயம்.... 25 வருடங்களுக்கு முன்னே எத்தனை பேரிடம் இந்த வாகனம் இருந்தது?

    • @elaiyaprabhu460
      @elaiyaprabhu460 4 ปีที่แล้ว +1

      Super bro

    • @mewedward
      @mewedward 2 ปีที่แล้ว

      Mutu vali vanthu hospital poi tha nekka num

  • @tholst.p1886
    @tholst.p1886 4 ปีที่แล้ว

    Super super tractor

  • @vivasayivaruthangal1645
    @vivasayivaruthangal1645 4 ปีที่แล้ว +1

    Yeppadi sir maniyathukku apply seivathu

  • @thecuriosityboy5681
    @thecuriosityboy5681 4 ปีที่แล้ว

    Bro Mahindra Novo 605 di i sufseed what bro

  • @kingofrajan5070
    @kingofrajan5070 4 ปีที่แล้ว +1

    அண்ணா சில தகவல்கள் வேண்டும் உங்க மொபைல் நம்பர் கொடுங்க

  • @m.chellamselva8376
    @m.chellamselva8376 4 ปีที่แล้ว

    Siru vivasaayi card eppadi vaanguvathu?

  • @shanmugapriyashanmugapriya868
    @shanmugapriyashanmugapriya868 4 ปีที่แล้ว +1

    Which district is eligible for subsidy in tamilnadu

    • @dharmadurai2903
      @dharmadurai2903 4 ปีที่แล้ว +1

      மக்களை ஏமாற்ற வேண்டாம் அவர்களிடம் பணம் இல்லை என்றால் வண்டியை எடுத்து செல்வீர்கள்

  • @Dineshdinesh-cx6iv
    @Dineshdinesh-cx6iv 4 ปีที่แล้ว

    What is meant by siru vivasayam explain

  • @thirumalaidevarajan6159
    @thirumalaidevarajan6159 4 ปีที่แล้ว +1

    Minimum evvalavu nilam irukkanum

  • @dineshmani3971
    @dineshmani3971 4 ปีที่แล้ว

    Mahindra fan no 1trackter mahindra I like mahindra

  • @ramamoorthyr3543
    @ramamoorthyr3543 3 ปีที่แล้ว

    More than 2 years subcity is not given by last Admk government it is real it is common for all farmers and all dealers

  • @manikandein8115
    @manikandein8115 8 หลายเดือนก่อน

    ❤hi

  • @haripubggamer7956
    @haripubggamer7956 3 ปีที่แล้ว

    👌

  • @parasuramansathiya3065
    @parasuramansathiya3065 4 ปีที่แล้ว +1

    V.Parasuraman

  • @sekart2198
    @sekart2198 4 ปีที่แล้ว +1

    விலை எவ்வளவு

  • @rubanruban1676
    @rubanruban1676 ปีที่แล้ว

    My wandi Mahindra youo four wheeler585

  • @anandadvocateandsocialwork3833
    @anandadvocateandsocialwork3833 11 หลายเดือนก่อน

    Price

  • @muthuramalingam3866
    @muthuramalingam3866 4 ปีที่แล้ว

    Well

  • @rgopalakavitha
    @rgopalakavitha 4 ปีที่แล้ว +1

    Mahindra mf farmtrac swaraj best ga.
    Kubota sami jandree ethalama mileage varathu waste

  • @killthepain8072
    @killthepain8072 4 ปีที่แล้ว +5

    Pudukkottai district mahindra company number please.....

  • @prabakardurai5382
    @prabakardurai5382 4 ปีที่แล้ว

    Maniyam yarta apply panrathu

  • @jamesalexander8373
    @jamesalexander8373 2 ปีที่แล้ว

    Sharpanch vs boomiputra different sollunga

  • @ppmibnkvlmuthu8980
    @ppmibnkvlmuthu8980 4 ปีที่แล้ว

    அண்ணன் வணக்கம் 1ஏக்கர் புழுதி உழவு செய்ய டீசல் எவ்வளவு ஆகும்.

  • @vasanthAshvanth1911
    @vasanthAshvanth1911 4 ปีที่แล้ว

    Price how much

  • @r.rajasekarrts21132
    @r.rajasekarrts21132 4 ปีที่แล้ว +1

    என் அம்மா பெயரில் நிலம் 35சென்ட் உள்ளது வண்டி கிடைக்குமா

  • @prabakarankaran6803
    @prabakarankaran6803 4 ปีที่แล้ว +4

    Swaraj tractor best

  • @omprakashvlogsummaoruvideo4372
    @omprakashvlogsummaoruvideo4372 4 ปีที่แล้ว +1

    Mahindra 585 di bhoomiputra tractor onrode price & subsidy
    And
    Mahindra 585di surpanch tractor onrode price & subsidy sollunga bro

    • @lsktrackters7497
      @lsktrackters7497 4 ปีที่แล้ว

      Failior model sir.. So 575 r 595 aduga

  • @aalokesh936
    @aalokesh936 4 ปีที่แล้ว +1

    Mahindra LA ethu best

  • @maniveld1566
    @maniveld1566 4 ปีที่แล้ว +2

    Salem company mahindra contact number anupunga sir

  • @balajigaming2.086
    @balajigaming2.086 4 ปีที่แล้ว +3

    John Deere fan

  • @pandipandi8799
    @pandipandi8799 4 ปีที่แล้ว +2

    விலை என்ன சொல்லவே இல்ல

  • @manoindhirajith3615
    @manoindhirajith3615 4 ปีที่แล้ว

    Mahindra 215DI about neenga ethumai sollavei illa
    215DI. Evalavu mileage kidikum
    Next; government evalavu percentage maniam tharum

    • @Leemaprasanna
      @Leemaprasanna 4 ปีที่แล้ว

      Sir minimum 1 yorker vivasaya land iruntha ungaluku udane 70000 varaikum manyam kidaikum

  • @sakthivel-hh5ij
    @sakthivel-hh5ij ปีที่แล้ว +1

    2023 update

  • @dvpp7357
    @dvpp7357 4 ปีที่แล้ว

    Mini tractor price sollavum

  • @sundaramp3839
    @sundaramp3839 4 ปีที่แล้ว

    Super Demo sir all the best
    By
    Sri saravana Tractor spare parts
    Kalambur 606 903 Tvmalai Dt

  • @satheshkumartractors3731
    @satheshkumartractors3731 4 ปีที่แล้ว +1

    575 boomiputhraa Kum yuvo 575 ku enna different

  • @ecegirls2138
    @ecegirls2138 4 ปีที่แล้ว

    Down payment how much

  • @kuwkuw8355
    @kuwkuw8355 3 ปีที่แล้ว

    575 bandi price

  • @sureshraju5627
    @sureshraju5627 4 ปีที่แล้ว

    How much?

  • @mvenkatesanm3855
    @mvenkatesanm3855 4 ปีที่แล้ว +3

    Mahindra company ok, showrooms periya criminal vela eruku. Athula vridhachalam no:1 criminal

  • @rajaking3018
    @rajaking3018 4 ปีที่แล้ว

    Maniyam kedayaka madaku Mahindra oovar pesuranaga

  • @saravanakumar-jw8mm
    @saravanakumar-jw8mm 4 ปีที่แล้ว

    Not respond to the customer this is way you give respect to the customer

  • @realvillagestractors8489
    @realvillagestractors8489 4 ปีที่แล้ว +3

    Mahendra John Deere best

  • @ramarajp5096
    @ramarajp5096 4 ปีที่แล้ว +6

    7 ஏக்கர் சிறு விவசாயி இல்லையே???

  • @govindasamyk8555
    @govindasamyk8555 2 ปีที่แล้ว

    இந்தவண்டிக்குஎந்தவண்டியும்இடகது

  • @KumarKumar-cn7ow
    @KumarKumar-cn7ow 2 หลายเดือนก่อน

    Hikumarmaiaysia pudukkrrai