பல முக்கிய தகவலின் தொகுப்பை முடிந்த அளவுக்கு வீடியோவாக வெளியிட்டு வருகிறோம். தாங்கள் கொடுக்கும் உத்வேகத்தால் மேலும் கூடுதலாக பல தகவல்களை ஆராய்ச்சி செய்து, தொடர்ந்து TM TEAM பணியாற்ற உங்களின் ஆதரவு தேவை. விருப்பம் இருப்பவர்கள் TM Infotainment channel -இன் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி TM சொந்தங்களே! DETAILS TED Techno services Acc No: 920020054385255 IFSC Code : UTIB0002958 Axis Bank
அரசியல் புரியாத மக்களிடம் இலவசம் இலவசம் என்ற சொல்லி அரசியல் கட்சிகள் வாக்கை சேகரிக்கப்பட்டன இன்னொரு பக்கம் படித்தவர்கள் வாக்களிக்க வருவதில்லை மிடில் கிளாஸ் அண்ட் லோ கிளாஸ் பீப்பிள்ஸ் தான் வாக்கு செலுத்த வராங்க மக்கள் அதற்கு குறிப்பாக இந்து மக்கள் தங்கள் உரிமையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இப்பொழுது இருந்து தயாராக வேண்டும் இது மக்களுக்கு புரிய வேண்டும்
இந்து பொது மக்களுக்கு அவர்களுக்கு தனி நாடு கொடுத்தால் தான் நிம்மதியாக இருப்பார்கள் இந்திய அரசு முழுமையாக இருந்து அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் 👍🏻🌹🌹
பலரும் மீண்டும் மீண்டும் முன் வைக்கும் ஒரே கேள்வி. இந்தியா ஏன் பாங்களாதேஷுக்கு அரிசி போன்ற பல பொருட்களை கொடுத்து உதவனும். மோடி ஒரு கோழை. ஏன் பயமா? மோடியை வெறுக்கிறேன். இஸரேலை பார். இன்னும் பல. இந்த விடியோவிலும் அடுத்த விடியோவிம் பல செய்திகளை பகிர்ந்துள்ளேன். ஒரு உதாரணம். இஸ்ரேல் மாதிரி இந்தியா ஏன் செயல் பட வில்லை. 1. இஸரேலியர்கள் தான் இன்று உலகத்திலேயே மிக மக பெரிய பணக்காரர்கள். 2. அமெரிக்காவையே ஆட்டிப் படைக்க கூடிய நிலையில் உள்ளவர்கள். 3. Rothschild, Rockefeller, Black Rock இப்படி பலரும். 4. இவர்களை பற்றி தேடி படியுங்கள். 5. ஆக அமெரிக்க இஸ்ரேல் என்ன செய்தாலும் அதனுடன் தான் நிற்கும். 6. இந்தியாவை சமயம் கிடைத்தால் போட்டுத் தாக்கும். 7. ரஷ்யாவே கூட நேரடியாக இந்தியாவிற்பு உதவி விட முடியாது. 8. இதனிடையே உள் நாட்டில் பலர் இந்தியாவிக்பு எதிராக உள்ளனர். 9. அவர்களிக்பு பதவி ஒன்று தான் முக்கியமாக இருக்கிறது. 10. இப்போது ஒரு கேள்வி. இங்கு பல பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது. 11. நம்மில் எத்தனை பேருக்கு வீரம் உள்ளது குறைந்தபட்சம் தெருவில் இறங்கி போராட. 12. இல்லை நேரடியாக ஆட்சியாளர்களை அடித்து உதைத்து பதவியிலிருந்து விரட்டி அடிக்க முடியுமா? 13. ஒரு மாநிலம் சார்ந்த விஷயத்திலேயே நம்மால் தைரியமாக எந்த முன்னெடுப்பும் செய்ய கையில் எடுக்க கூடய கையாலாகத்தனம் தான் நம்மிடம் உள்ளது. 14. இதுவோ International விவகாரம். 15. இந்தியா எப்போது ஏதாவது ஆக்ஷன் எடுக்கும் காத்துக் கொண்டிருக்கின்றன உலக நாடுகள். 16. உடனடியாக இந்தியாவின் மீது பல தடைகளை போட்டு விடுவார்கள். 17. நினைத்துப் பாரக்க முடியாத அளவு சங்கடங்கள் வரும் மக்களுக்கு. 18. பொருத்துக் கொண்டு மோடிக்கு ஆதரவு தருவார்களா மக்கள். 19. நமக்கென்ன, எனக்கு, என்குடும்பம் என மோடியை அடித்து துரத்தி விடுவார்கள். 20. இதைத்தான் வெளி மற்றும் உள் நாட்டு எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். 31. நீங்கள் தான் அவர்களின் முதல் குறி. உங்களால் தான் அவர்கள் தங்கள் கனவுகளை நினைவாக்க முடியும். இறுதியாக, நான் உங்களிடம் விரும்புவதும் எனது விடியோக்கள் மூலம் உங்களுக்கு தெரிவித்து எதிர்பார்ப்பதும், 1. சாதாரண மக்கள் போல் சிந்திக்காதீர்கள். 2. மாற்றி யோசியுங்கள். 3. ஏதோ தீவிர முன்னெடுப்பு உள்ளது. அது எனக்கு தெரியவில்லை. 4. நான் பொருதை இழக்காமல் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை விடாமல் அமைதியாக இருப்பேன். 6. எக்காரணம் கொண்டும் நிதானம் இழக்கமாட்டேன். சந்தேகப் பட மாட்டேன். 7. என்னால் முடிந்த வரை இந்த நாட்டிற்கும் எனது தர்மத்திற்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். இப்படிப் பட்ட ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்க்கத் தான் எனது விடியோக்கள். எனவே பல வித புரிதல்களை முன்னெடுங்கள். ஒரு கால கட்டத்தில் நானும் உங்களை போல உணர்ச்சிகளால் உந்தப் பட்டு அவசர குடுக்கை மாதிரி தான் எண்ணங்களும் செயல்களுமாக இருந்தேன். பல அனுபவங்கள், படிப்புகள், சந்திப்புகள் என பட்டு தான் உணர்ந்தேன். உங்களையும் எதிர்பார்கிறேன். இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களுடன், ரங்கராஜன், மும்பை.
India a democratic country with many antiindia political party cannot take drastic decision.Besides we should think of Hindu population there.They will attack Hindus and they will rush to India.Besides western countries will accuse India alone for any justified actions.
Congratulations, sir. Your videos are ultimate patriotic visions. My request is to share 20 to 30 age indian people's with all languages. Create a dedicated team for that. Modi ji should support for world peace president Mr DONALD TRUMP. TRUMP SLOGAN IS HE NEVER TAKE BACK HIS PROMISED WORDS.
இதெல்லாம் ஒரு பதிலு இதுக்கு நாங்க காது கொடுத்து கேட்கணுமா இப்படி அடுத்த நாட்டு கால புடிச்சி வாழறது ஒரு வாழ்க்கையா ட்ரம்ப் வந்தா இப்படி ஆயிடும் அப்படி ஆயிடும் இதெல்லாம் வேலைக்காவாது இஸ்ரேல் நாட்டைப் போன்று சுயமரியாதை வேண்டும்
You have rightly advice not to blame the Modi ji Govt. for not taking action against BANGLADESH since immediate action will create confusion and all the evil forces will unite against MODI JI. Hence we must understand the strategic move in geopolitics that INDIA is planning to overcome the deep state's evil plan. Thank you.
பல முக்கிய தகவலின் தொகுப்பை முடிந்த அளவுக்கு வீடியோவாக வெளியிட்டு வருகிறோம். தாங்கள் கொடுக்கும் உத்வேகத்தால் மேலும் கூடுதலாக பல தகவல்களை ஆராய்ச்சி செய்து, தொடர்ந்து TM TEAM பணியாற்ற உங்களின் ஆதரவு தேவை. விருப்பம் இருப்பவர்கள் TM Infotainment channel -இன் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி TM சொந்தங்களே!
DETAILS
TED Techno services
Acc No: 920020054385255
IFSC Code : UTIB0002958
Axis Bank
அரசியல் புரியாத மக்களிடம் இலவசம் இலவசம் என்ற சொல்லி அரசியல் கட்சிகள் வாக்கை சேகரிக்கப்பட்டன இன்னொரு பக்கம் படித்தவர்கள் வாக்களிக்க வருவதில்லை மிடில் கிளாஸ் அண்ட் லோ கிளாஸ் பீப்பிள்ஸ் தான் வாக்கு செலுத்த வராங்க மக்கள் அதற்கு குறிப்பாக இந்து மக்கள் தங்கள் உரிமையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இப்பொழுது இருந்து தயாராக வேண்டும் இது மக்களுக்கு புரிய வேண்டும்
இந்தியா செக்குலர் நாடு சொல்லிக்கொண்டே இருக்க இந்தியாவும் 2050 பங்களாதேஷ் போல மாறும் என்று தோன்றுகிறது
நாம் ஏன் அரிசி வழங்க வேண்டும்?????????????????????
வாழ்க மோடி வளர்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩✊✊✊✊
Superb episode. Very good advice.
பாரதப்பிரதமர் மோடி அவர்கள் தன்னலமற்ற ஒரு மதிப்புமிக்க தேசியவாதி நாடு நல்ல வளர்ச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
Very very good news sir Thank you ❤❤❤🙏🙏🙏🤞
Jai shree ram jai hind
A very good content thank you sir
இந்து பொது மக்களுக்கு அவர்களுக்கு தனி நாடு கொடுத்தால் தான் நிம்மதியாக இருப்பார்கள் இந்திய அரசு முழுமையாக இருந்து அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் 👍🏻🌹🌹
நன்றிங்க
என்னால் முடிய மட்டும் விஞ்ஞானம் மட்டும்தான்
Thank your for your informative video on what is going on in Bangladesh in detail.
ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு பன்னனும் அரக்கன் ஆர்மிக்கு ஆதரவு பன்னனும்
Afghanistan?
Destiny of tamil nadu cannot be stopped. What is destined will happen.
Best information sir
பலரும் மீண்டும் மீண்டும் முன் வைக்கும் ஒரே கேள்வி.
இந்தியா ஏன் பாங்களாதேஷுக்கு அரிசி போன்ற பல பொருட்களை கொடுத்து உதவனும்.
மோடி ஒரு கோழை.
ஏன் பயமா?
மோடியை வெறுக்கிறேன்.
இஸரேலை பார்.
இன்னும் பல.
இந்த விடியோவிலும் அடுத்த விடியோவிம் பல செய்திகளை பகிர்ந்துள்ளேன்.
ஒரு உதாரணம். இஸ்ரேல் மாதிரி இந்தியா ஏன் செயல் பட வில்லை.
1. இஸரேலியர்கள் தான் இன்று உலகத்திலேயே மிக மக பெரிய பணக்காரர்கள்.
2. அமெரிக்காவையே ஆட்டிப் படைக்க கூடிய நிலையில் உள்ளவர்கள்.
3. Rothschild, Rockefeller, Black Rock இப்படி பலரும்.
4. இவர்களை பற்றி தேடி படியுங்கள்.
5. ஆக அமெரிக்க இஸ்ரேல் என்ன செய்தாலும் அதனுடன் தான் நிற்கும்.
6. இந்தியாவை சமயம் கிடைத்தால் போட்டுத் தாக்கும்.
7. ரஷ்யாவே கூட நேரடியாக இந்தியாவிற்பு உதவி விட முடியாது.
8. இதனிடையே உள் நாட்டில் பலர் இந்தியாவிக்பு எதிராக உள்ளனர்.
9. அவர்களிக்பு பதவி ஒன்று தான் முக்கியமாக இருக்கிறது.
10. இப்போது ஒரு கேள்வி.
இங்கு பல பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது.
11. நம்மில் எத்தனை பேருக்கு வீரம் உள்ளது குறைந்தபட்சம் தெருவில் இறங்கி போராட.
12. இல்லை நேரடியாக ஆட்சியாளர்களை அடித்து உதைத்து பதவியிலிருந்து விரட்டி அடிக்க முடியுமா?
13. ஒரு மாநிலம் சார்ந்த விஷயத்திலேயே நம்மால் தைரியமாக எந்த முன்னெடுப்பும் செய்ய கையில் எடுக்க கூடய கையாலாகத்தனம் தான் நம்மிடம் உள்ளது.
14. இதுவோ International விவகாரம்.
15. இந்தியா எப்போது ஏதாவது ஆக்ஷன் எடுக்கும் காத்துக் கொண்டிருக்கின்றன உலக நாடுகள்.
16. உடனடியாக இந்தியாவின் மீது பல தடைகளை போட்டு விடுவார்கள்.
17. நினைத்துப் பாரக்க முடியாத அளவு சங்கடங்கள் வரும் மக்களுக்கு.
18. பொருத்துக் கொண்டு மோடிக்கு ஆதரவு தருவார்களா மக்கள்.
19. நமக்கென்ன, எனக்கு, என்குடும்பம் என மோடியை அடித்து துரத்தி விடுவார்கள்.
20. இதைத்தான் வெளி மற்றும் உள் நாட்டு எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
31. நீங்கள் தான் அவர்களின் முதல் குறி.
உங்களால் தான் அவர்கள் தங்கள் கனவுகளை நினைவாக்க முடியும்.
இறுதியாக,
நான் உங்களிடம் விரும்புவதும் எனது விடியோக்கள் மூலம் உங்களுக்கு தெரிவித்து எதிர்பார்ப்பதும்,
1. சாதாரண மக்கள் போல் சிந்திக்காதீர்கள்.
2. மாற்றி யோசியுங்கள்.
3. ஏதோ தீவிர முன்னெடுப்பு உள்ளது. அது எனக்கு தெரியவில்லை.
4. நான் பொருதை இழக்காமல் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை விடாமல் அமைதியாக இருப்பேன்.
6. எக்காரணம் கொண்டும் நிதானம் இழக்கமாட்டேன். சந்தேகப் பட மாட்டேன்.
7. என்னால் முடிந்த வரை இந்த நாட்டிற்கும் எனது தர்மத்திற்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
இப்படிப் பட்ட ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்க்கத் தான் எனது விடியோக்கள்.
எனவே பல வித புரிதல்களை முன்னெடுங்கள்.
ஒரு கால கட்டத்தில் நானும் உங்களை போல உணர்ச்சிகளால் உந்தப் பட்டு அவசர குடுக்கை மாதிரி தான் எண்ணங்களும் செயல்களுமாக இருந்தேன்.
பல அனுபவங்கள், படிப்புகள், சந்திப்புகள் என பட்டு தான் உணர்ந்தேன்.
உங்களையும் எதிர்பார்கிறேன்.
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
ரங்கராஜன், மும்பை.
India a democratic country with many antiindia political party cannot take drastic decision.Besides we should think of Hindu population there.They will attack Hindus and they will rush to India.Besides western countries will accuse India alone for any justified actions.
Super sir 🎉
அருமை
👍
அரிசி குடுன்னா நீ ஏன் நீ பிரியாணிய குடுக்கணும் பயமா 😅😮😮
Jai sri ram❤
அந்த Tax மட்டும் குறைச்சா நம்ம முடிந்ததை பண்ணலாம்
ஏன் நாம் அரிசி கொடுக்க வேண்டும்???????
அதைத் தான் இந்த விடியோவில் விளக்கமாக சொல்லியுள்ளேன்.
India,, immediately recover the Bangladesh
👍🇮🇳
Unus is joker.😊😊😊
Congratulations, sir. Your videos are ultimate patriotic visions. My request is to share 20 to 30 age indian people's with all languages. Create a dedicated team for that. Modi ji should support for world peace president Mr DONALD TRUMP. TRUMP SLOGAN IS HE NEVER TAKE BACK HIS PROMISED WORDS.
நாம் ஏன் அரிசி வழங்க வேண்டும்????????
நாம் ஏன் அரிசி வழங்க வேண்டும்??????????????????????????
இதெல்லாம் ஒரு பதிலு இதுக்கு நாங்க காது கொடுத்து கேட்கணுமா இப்படி அடுத்த நாட்டு கால புடிச்சி வாழறது ஒரு வாழ்க்கையா ட்ரம்ப் வந்தா இப்படி ஆயிடும் அப்படி ஆயிடும் இதெல்லாம் வேலைக்காவாது இஸ்ரேல் நாட்டைப் போன்று சுயமரியாதை வேண்டும்
You have rightly advice not to blame the Modi ji Govt. for not taking action against BANGLADESH since immediate action will create confusion and all the evil forces will unite against MODI JI. Hence we must understand the strategic move in geopolitics that INDIA is planning to overcome the deep state's evil plan.
Thank you.
Iam 40 years BJP karan now I don't like modiji sarkar because india don't help Bangladesh
சார் நான் தெரிஞ்சுக்கறதுக்கு கேட்கிறேன் இந்திய மாநிலங்களிடம் வேறு ஒரு நாடு கடன் வாங்க முடியுமா அதற்கு நம்முடைய நாட்டில் சட்டம் இருக்கிறதா
Amarika vaipan indiyavuku appu
எதற்காக அரிசி ஏற்றுமதி செஞ்சாங்க
8
RAW, what are you doing? usa opposite activities no why?
If US wishes in no time hindu desh can be created,just like Israel cane in to being
No help from india
இவனெல்லாம் எப்படி noble பரிசு பெற்றவன்
👍