இலங்கையில் இறுதியாக சாப்பிட்ட உணவு😭 | Sri Lanka Food Crisis | Jaffna Suthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 137

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan  2 ปีที่แล้ว +30

    வணக்கம் நண்பர்களே, இந்த காணொளியில் கோவிலில் உள்ளே சென்று காணொளி எடுத்தது கோயிலில் தொண்டு செய்யும் ஒருவர் அவர் மூலமாகவே அந்த காணொளி எடுக்கப்பட்டது .
    நன்றி🙂

    • @kandasamyabarrajitha2401
      @kandasamyabarrajitha2401 2 ปีที่แล้ว

      தம்பி,
      நான் அவசரப்பட்டு எனது கருத்தை கூறிவிட்டேன், மன்னிக்கவும்.

    • @Senthil_Murugan.I
      @Senthil_Murugan.I 2 ปีที่แล้ว +2

      இதற்கு முன்பும் கறி சாப்பிட்டதால் கோயிலுக்குள் நீ போகவில்லை தானே...🥰
      ஆடி மாதம் இது ஆவணி மாதம்னு சொல்லிட்ட தம்பி😁

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +1

    தம்பி உனக்காக இந்த வீடியோவை பார்க்கிறேன் நீ என் இனம் ( ஏழை) .

  • @shajeejaya4490
    @shajeejaya4490 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சுதன் எல்லாப் பதிவு மும் மிகவும் நன்றாகவே உள்ளது நன்றி சுதன்

  • @smssmg2130
    @smssmg2130 2 ปีที่แล้ว +3

    என்னடா Title???
    இனி இலங்கைக்கு திரும்பி வரமாட்டியா???

  • @blackboard406
    @blackboard406 2 ปีที่แล้ว +12

    ஒரு kg மீன் 650/= விற்ற காலம் போய் ஒரு மீன் பொறியல் 650 /= 😫

  • @tamilezra6365
    @tamilezra6365 2 ปีที่แล้ว

    Thanks for the very very nice sharing post it's awesome👍

  • @rijaaleducationap1027
    @rijaaleducationap1027 2 ปีที่แล้ว +4

    பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @tamilmaran1740
    @tamilmaran1740 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் எங்க ஊருக்கு வரவில்லையா?????

  • @ramesh1975
    @ramesh1975 2 ปีที่แล้ว +4

    ஆடி மாதத்தில் மீன் சாப்பாடு எப்படி இருந்தது சுவை மிகுதியாக இருந்து இருக்கும் சுத்தன்

  • @debiesrilanka5106
    @debiesrilanka5106 2 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி அப்படியெல்லாம் காணொளி பாக்குறதுக்கு சந்தோசமா இருக்கு

  • @sureshpraveena1028
    @sureshpraveena1028 2 ปีที่แล้ว +6

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பா

  • @muralilowhithrajan2113
    @muralilowhithrajan2113 2 ปีที่แล้ว

    thanks thampi மயூரா உணவுக் கடை காட்டியதுக்கு

  • @kokulamoorthykovinthapilla606
    @kokulamoorthykovinthapilla606 2 ปีที่แล้ว +2

    ஆடி மாத திருவிழா... இன்னும் ஆவணி பிறக்கயில்ல சுதன். பதிவுகளுக்கு நன்றி...!

  • @gowriguru8857
    @gowriguru8857 2 ปีที่แล้ว

    Good video Suthan. All the best.

  • @senthilsenthil.v4188
    @senthilsenthil.v4188 2 ปีที่แล้ว

    Vanakkam anna. Thruchy malaikottai annan , thanks to visit.srilanka

  • @brahaarn8102
    @brahaarn8102 2 ปีที่แล้ว

    velnaadun poriya ilaiyaa

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 2 ปีที่แล้ว

    Vanakkam,Suthan mihavum alagage
    Seihirirhal. Nandry.

  • @priya346
    @priya346 2 ปีที่แล้ว

    Thavakaran,Jessi,Desanthiri,ippa Suthan elorum sernthu oru video poedunga.

  • @groupsstar1241
    @groupsstar1241 2 ปีที่แล้ว +12

    வணக்கம் தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது அண்ணா நீங்கள் ஒருநாள் meet up எல்லாரும் சந்திக்கலாம் சரியா அண்ணா

  • @onlinebuisness9246
    @onlinebuisness9246 2 ปีที่แล้ว

    Suthan neenga fish saputu kovil ku epdi ponninga ???meen curry and meen poriyal saputu

    • @SK_0310
      @SK_0310 2 ปีที่แล้ว +1

      He didn't go brother, he gave the camera to another person to record.

  • @raja-vigneshvaratharaj5531
    @raja-vigneshvaratharaj5531 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு..

  • @kunakuna5395
    @kunakuna5395 2 ปีที่แล้ว

    Unka videos allaam super

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 ปีที่แล้ว +1

    Vanakkam Suthan 🥰 Nice to meet friends🥰👍💖

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +10

    அதேமாதிரி இந்தியாவில் சாப்பிட்ட முதல் உணவையும் போடுங்கோ 😜😜😜

  • @malaiyandishanmugam1783
    @malaiyandishanmugam1783 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி சுதன்

  • @srilankannr3061
    @srilankannr3061 2 ปีที่แล้ว

    Fish curry sappittu 6 month thitkum adiham ,
    Thiruppi sappidanum pola irukku
    Sappaduda wilaihala kandal than payamma irukku

  • @sivasankar6438
    @sivasankar6438 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரன் உங்களோட நண்பன்
    தமிழ் நாடு விழுப்புரம்

  • @THVNetworkOfficial
    @THVNetworkOfficial 2 ปีที่แล้ว +2

    Amazing video😍❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Where are you Sudan.paritheduraiku vandal call panungko..aypavan 😀 wonderful vedio bro

  • @immanuelinpanathan
    @immanuelinpanathan 2 ปีที่แล้ว +1

    தம்பி மீன் பொரியல் இலாபம் தான். இன்று சூடைமீன் ஒரு கிலோ 1100 ரூபா

  • @abishektamilan9733
    @abishektamilan9733 2 ปีที่แล้ว

    ஏன் அண்ணா முருகன் கோவிலில் சமஸ்கிருதம் மந்திரத்தில்?

  • @KKAA2426
    @KKAA2426 2 ปีที่แล้ว +7

    Full ah வீடியோ பார்த்துட்டு கருத்து சொல்லுங்கடா அவன் கோவிலுக்க போகவே இல்ல.

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว +1

    Thanks Suthan ..looks like matters are settling in Sri lanka.luckily got food to eat..thambi although still having gas problem in sri lanka..hopefully everything goes well..best wishes to you thambi..

  • @jayakarthiksabarathnam309
    @jayakarthiksabarathnam309 2 ปีที่แล้ว

    Please tell me where u r staying in chennai.i will drop in and meet u.

  • @groupsstar1241
    @groupsstar1241 2 ปีที่แล้ว +1

    Arumai 👍

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 2 ปีที่แล้ว +1

    Indonesia 🇮🇩?

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 ปีที่แล้ว

    தமிழ்நாடு வந்ததும் தொடர்புக்கு வா சுதன்

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 ปีที่แล้ว +4

    ஒரு வேண்டுகோள் மக்களே ஶ்ரீலங்கா vloggers videos ku advertisement kooda skip pannaama பாருங்க நம்மால் முடிந்த சிறிய உதவியாக இருக்கும் 🙏

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 2 ปีที่แล้ว +1

      நீ பாரு

  • @n.s.k7473
    @n.s.k7473 2 ปีที่แล้ว

    Thala Tamil nadu video podunga thala i am waiting

  • @gypsy6126
    @gypsy6126 2 ปีที่แล้ว

    Video ah full ah pathiddu comment pannunga avar kovil ulla pola.

  • @Ramsaro01
    @Ramsaro01 2 ปีที่แล้ว +2

    Please Come to Kandy and visit it .,

  • @psugeevan6708
    @psugeevan6708 2 ปีที่แล้ว +1

    Thambi ayura Hotel la normal ave price kooda ipo sollava venum!

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 ปีที่แล้ว

    Super Nanba 😀

  • @aishwaryanatarajen4757
    @aishwaryanatarajen4757 2 ปีที่แล้ว

    Nengal India varavendum Suthan..

  • @tnmoorisns3376
    @tnmoorisns3376 2 ปีที่แล้ว

    I am first🥇 like

  • @sujeevanishantha4274
    @sujeevanishantha4274 2 ปีที่แล้ว +1

    How much this lunch with fry fish, from Colombo

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 ปีที่แล้ว

    Nice......

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 2 ปีที่แล้ว +4

    Suthan You are cheated on the fish. They were charge for the video as well. Be care full on selecting food shops in travel fish parcel Rs 450 is correct, but other is cheated. Keep it up, be carefull

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว +1

    VG VLOG 👍. GOOD THAT YOU GOT A GUY TO TAKE VLOG INTO TEMPLE AFTER EATING 🐟 FISH.

  • @KannanKannan-ys7tj
    @KannanKannan-ys7tj 2 ปีที่แล้ว

    Anbu Thambi kanoli arumai

  • @tararenhold5019
    @tararenhold5019 2 ปีที่แล้ว

    Nice master keep opp 👍

  • @sumathiramasamy449
    @sumathiramasamy449 2 ปีที่แล้ว +2

    Super bro form. Malaysia

  • @gowtham9770
    @gowtham9770 2 ปีที่แล้ว

    Bro Voice Super

  • @muji9204971
    @muji9204971 2 ปีที่แล้ว +1

    உங்க நாட்டு விலையை கேட்கும்போது பகீர் என்கிறது!

    • @Bbyyjbh
      @Bbyyjbh 2 ปีที่แล้ว +1

      பணத்தை அதிக அளவில் அச்சடித்ததால் இலங்கை பணம் மதிப்பிழந்துள்ளது

  • @RamKumar-cv3zv
    @RamKumar-cv3zv 2 ปีที่แล้ว +2

    இந்த கடைக்கு போய் இருக்கேன்

  • @kunakuna5395
    @kunakuna5395 2 ปีที่แล้ว

    Super bro

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 ปีที่แล้ว

    சுதன் bro நீங்க ttf meet-up க்கு வந்திங்க யில்ல

  • @rajadivamrkn3830
    @rajadivamrkn3830 2 ปีที่แล้ว

    சுதன் இந்தியாவுக்கு எப்ப வந்தீங்க

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว

    Thambi not avani yet still adi month..all the pooja going on..many temples inside the town..

  • @thambidurai4694
    @thambidurai4694 2 ปีที่แล้ว

    தனி ஈழம் அமைந்தால் வருவேன் யாழுக்கு. என் தெய்வம் மேதகு பிறந்த மண்ணை தொட்டு கும்பிடனும். மற்றபடி சிங்களவன் ஊருக்கு உயிர் போனாலும் வரேன்.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 ปีที่แล้ว +16

    எப்போதும் சாப்பாடு பற்றித்தான் சொல்வது நல்லதல்ல

    • @Mahe15
      @Mahe15 2 ปีที่แล้ว +1

      Namaku soruthan mukkiyam 👍

  • @arasumanim1942
    @arasumanim1942 2 ปีที่แล้ว +1

    ஒரு நாள் உங்கள் தாய் தமிழ் நாட்டுக்கு வந்து காணொளி எடுங்கள்

    • @nvmchem
      @nvmchem 2 ปีที่แล้ว

      இவர் வந்தால் தமிழ்நாடு புனிதமாகிவிடுமா? அவர் நம் தமிழ்நாடு மீது வைத்திருக்கும் மதிப்பு என்ன? இதனை அவர்களிடத்தில் கேட்டுப்பாருங்கள். நன்றி நண்பரே!!

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +1

    இலங்கை நிலை இப்ப தலைகீழாய் தொங்குதென்று கதைக்கிறார்கள் தம்பி சுதன் எப்படி அதற்குள் நடமாடுகின்றீர் எதற்கும் கவனமாய் இருப்பது நல்லது

  • @babut5257
    @babut5257 2 ปีที่แล้ว +1

    தம்பிக்கு இலங்கை சப்படு மீது அப்படி என்ன கோவம்?😀

  • @funnyanimalstube1031
    @funnyanimalstube1031 2 ปีที่แล้ว

    God bless you anna

  • @Jakacezar
    @Jakacezar 2 ปีที่แล้ว +1

    vanakkam, vaalhe thamilar(humanity) 6 the earth we livin. bruh, its ya last meal in Sri Lanka, whaaat? so u never came back to Sri Lanka? whatz gone on bruh? U Aait (okey) bruh? Blezz

  • @TAMILRAILFANNINGFILMS
    @TAMILRAILFANNINGFILMS 2 ปีที่แล้ว

    God bless you and have safe travel brother

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 2 ปีที่แล้ว

    Nice vlog pa

  • @pradeep-tourismvlogs6585
    @pradeep-tourismvlogs6585 2 ปีที่แล้ว +1

    Nice brother 👍👍👍

  • @tamilmani-yk7us
    @tamilmani-yk7us 2 ปีที่แล้ว

    Neenga muchcham sappittu kovilukkul ponathu sariya bro

    • @strongasagirl4434
      @strongasagirl4434 2 ปีที่แล้ว

      Bro, சுதன் உள்ளே போகவில்லை. இன்னொருவரிடம் 📷 கொடுத்து எடுத்தார்.

  • @arunvijayarun
    @arunvijayarun 2 ปีที่แล้ว

    I like your video's bro♥️♥️♥️

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 ปีที่แล้ว +2

    இலங்கை சாப்பாடு நினைக்கும் போது வாய்க்குள் எச்சில் ஊறியது.
    நாங்கள் என்ன தான் இங்கு சமைத்தாலும் அந்த ருசியான சுவை வராது என்னவோ தெரியவில்லை.

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +1

      எங்களுக்கு இந்திய சாப்பாடு புடிக்கும்

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 2 ปีที่แล้ว

      @@Muhammad-oj9xg இலங்கை இந்திய இரண்டும் ஒரே சமையல் தான் ஒரு சில வித்தியாசம் இருக்கும் ஆனாலும் நல்லா இருக்கும்

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +1

      @@roshanthroshanth8833 yes🇱🇰❤️🇮🇳

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว

    Waiting Tamil Nadu video's 👍🇮🇳

  • @arnaud78340
    @arnaud78340 2 ปีที่แล้ว

    thirumpi vramatdiro rip

  • @ritchythasan2883
    @ritchythasan2883 2 ปีที่แล้ว

    கடைசி சாப்பாடு என்றதை மாற்றவும்.

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 2 ปีที่แล้ว +1

    So nice 👍👌

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 2 ปีที่แล้ว

    suthan nice

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 2 ปีที่แล้ว

    ஏன் கோழிப் பொரியல் இந்த விலை

  • @rajamanitry695
    @rajamanitry695 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @gobinathnath6410
    @gobinathnath6410 2 ปีที่แล้ว +1

    மீன் சாப்பிட்டு கோவிலுக்கு போறன்

  • @sathurjansathurjan2557
    @sathurjansathurjan2557 2 ปีที่แล้ว +2

    Batticaloa vanga Anna

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 ปีที่แล้ว +1

    Super 👌

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 2 ปีที่แล้ว +1

    So nice video

  • @saanakyan6876
    @saanakyan6876 2 ปีที่แล้ว

    apo ini sl pokamadenga

  • @karunakaran2133
    @karunakaran2133 2 ปีที่แล้ว

    Intha nilai i vaithu therichikalam yarukida panam irukkunu

  • @kunakuna5395
    @kunakuna5395 2 ปีที่แล้ว

    My from batticaloa

  • @tnmoorisns3376
    @tnmoorisns3376 2 ปีที่แล้ว +1

    Hi bro nan 🇮🇳 my plates tamil nadu in paramakudi sourastra

  • @robinsonalmana9788
    @robinsonalmana9788 2 ปีที่แล้ว

    Wel cometamila sudan

  • @knrrider
    @knrrider 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍😎😎😎👌👌

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 ปีที่แล้ว

    😋

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 ปีที่แล้ว

    🙏

  • @ilexilyas1
    @ilexilyas1 2 ปีที่แล้ว

    Apidiye saputu tu settu poiru

  • @jude643
    @jude643 2 ปีที่แล้ว

    உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்காதீர்கள், ஏதாவது படிக்கவும் அல்லது வேலைக்குச் செல்லவும், இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள், ஒரு நாள் நீங்கள் உணருவீர்கள் ஆனால் ரயில் போய்விட்டது.

  • @outdooreye3256
    @outdooreye3256 2 ปีที่แล้ว

    Crazy,$650 for fishfry. 😲

  • @rathishangaming4120
    @rathishangaming4120 2 ปีที่แล้ว

    Fish sapttu kovilku poringa😤😥

    • @rathishangaming4120
      @rathishangaming4120 2 ปีที่แล้ว

      Ayya video eduthar atha naanga nambanum 😂😂

  • @shmirthi6614
    @shmirthi6614 2 ปีที่แล้ว

    Aadi matham tambi

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 2 ปีที่แล้ว

    Congratulations

  • @mrs.krishnapillai260
    @mrs.krishnapillai260 2 ปีที่แล้ว

    Super

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 2 ปีที่แล้ว

    Shabadu Rama gogo.

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +2

    கதிரேசன் ஸ்ட்ரீட்ல எல்லாருமே இந்தியன்ஸ்தான்

    • @sanjeevs.s586
      @sanjeevs.s586 2 ปีที่แล้ว

      No jaffna majority bro

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +1

      @@sanjeevs.s586 இல்ல ப்ரோ நான் அங்கதான் இந்திய பொருட்கள் கொள்வனவு செய்வேன் எங்க கடைக்கு எல்லா கடைகளும் இந்தியஸ்டதான்

    • @sanjeevs.s586
      @sanjeevs.s586 2 ปีที่แล้ว

      @@Muhammad-oj9xg sarawanas mattumtha antha dildinkkum jaffna akkalda bro hotels plastic shop ellam jaffna akkaltha bro