🚂TAMBARAM-SENGOTTAI EAST DELTA EXPRESS TRAVEL VLOG!!! Tamilnadu's Third Longest Train | Naveen Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Follow me on Instagram
    / naveen_kumar_vlogger
    #tambaram #sengottai #express #thamirabaraniexpress #eastdeltaexpress #train #trains #vlog #indianrailways #southernrailways #thiruvarur #karaikkudi #tiruturaipoondi #muthupet #pattukottai #ambasamudram #cheranmahadevi #aranthangi #pavurchatram #tenkasi #newtrain #tamilnadu #review #tamil #naveen #naveenkumar

ความคิดเห็น • 581

  • @sris9787
    @sris9787 ปีที่แล้ว +51

    திரு.நவீன் குமார் அவர்களே உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் செங்கோட்டை-தாம்பரம் sf exp ல் வரும் போது... 17-4-23.

    • @BlackberryGJ
      @BlackberryGJ ปีที่แล้ว +1

      ❤❤❤
      Enakku Vaippu kuduthu vaikkala

  • @tamilbusriders
    @tamilbusriders ปีที่แล้ว +135

    யாருக்கெல்லாம் Naveen Kumar brother பிடிக்கும் 😍😍♥️♥️❤️❤️♥️

  • @hariharasudhan1900
    @hariharasudhan1900 ปีที่แล้ว +7

    தோழா நலமாக இருக்குறீர்களா..
    உங்களை மீண்டும் இது போல் தூரமான பயணங்களில் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.. உடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள்.. கவனமுடன் செயல்படுங்கள்.. என்றும் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழரே....

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +109

    இந்த வண்டியை ஒன்பது மணிக்கு பதிலாக எட்டு மணிக்கு எடுத்து மானாமதுரை சாத்தூர் கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்படி நேரத்தை மாற்றி அமைத்தால் இன்னும் அதிக பயணிகளை கவர முடியும்.

    • @vloggerbalaji
      @vloggerbalaji ปีที่แล้ว +3

      Crt bro

    • @mpruma
      @mpruma ปีที่แล้ว +1

      Manamadurai less passengers

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 ปีที่แล้ว +4

      @@AbdulAzeez-yf6oqரயில்வேதுறை மனசு வைத்தால் எல்லாம் நடக்கும். கூடுதல் பயணிகள் ஏறினால் லாபம்தானே.

    • @balasekaran7105
      @balasekaran7105 ปีที่แล้ว +2

      Bro Enga ooru valai poorathu pedikkalaya 😠😡😡😡😡😡😡

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 ปีที่แล้ว +5

      @@balasekaran7105 எல்லா ஊருக்கும் போகனும் . மானாமதுரை சாத்தூர் கோவில்பட்டி நிறையபேர் ஏறலாம். ஆள் கம்மின்னு நிறுத்தி விடக்கூடாது. அதுக்குதான் பதிவிட்டேன் .

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS ปีที่แล้ว +15

    எங்கள் ஊர் திருவாரூர் வழியாக இந்த வண்டி செல்கிறது என்பது மிகுந்த நல்ல விஷயம் இது எங்கள் கனவு நிஜமாகி விட்டது என்றே சொல்வேன் நன்றி தோழா

  • @mohamed200able
    @mohamed200able ปีที่แล้ว +17

    😢Disappointed for no stopping at Adirampattinam 16:29
    In future they should consider asap.

    • @Lance-zo6cq
      @Lance-zo6cq ปีที่แล้ว

      Kandanur Puduvayal was not stopping. It’s former central home and finance minister P.Chidambaram’s native village and his son current MP. so sad 😭

  • @dineshseeni4053
    @dineshseeni4053 ปีที่แล้ว +8

    அருமை சகோ...
    இந்த ரயில் சாத்தூர் கோவில்பட்டி வழிதடத்தில் நின்று சென்றால் நன்றாக இருக்கும்... இந்த பகுதி மக்கள் இதுநாள் வரை கரைக்குடி செல்ல பேருந்தில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +5

    வெயில் காலத்தில் தலையில் குல்லா போட்டு சுற்றுவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம். வெயில் காலத்தில் வியர்க்கும் அதனால் காயம் INFECTION ஆகும் வாய்ப்பு உள்ளது கூடுமானவரை குளிர்சாதன வசதி உள்ள ரயில் அல்லது பேருந்து நல்லது என்று நினைக்கிறேன். பயணம் சிறக்க வாழ்த்துக்கள் .

  • @csunil9963
    @csunil9963 ปีที่แล้ว +6

    Good vlog. Naveen, ஓடும் ரயிலில் கதவு திறந்திருப்பதைக் கண்டால், தயவுசெய்து அதை மூடவும். குறிப்பாக இரவு நேரத்தில் இது மிகவும் ஆபத்தானது.
    When railways cut trees for electrification purposes, they should atleast plant trees in railway land adjacent to the stations.

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan8929 ปีที่แล้ว +5

    திருநெல்வேலி டூ சென்னை பகலில் தாமிரபரணி சூப்பர் பாஸ்ட் இயக்க வேண்டும்

  • @logeshwaranannadurai6232
    @logeshwaranannadurai6232 ปีที่แล้ว +2

    Super bro na nenacha. Romba thanks bro Intha vlog pottathuku. Ellathukum Mela unga health pathukonga bro. Safea travel pannunga. ❤

  • @Shelby12775
    @Shelby12775 ปีที่แล้ว +1

    Nice intro bro, this weekly Thambaram to sengottai exp on June monthla intha trainuku nala oru response irukumunu nambaran bro...

  • @dhanushvenkat3628
    @dhanushvenkat3628 ปีที่แล้ว +3

    Nice journey bro
    Thiruvarur to Karaikkudi innum electrification pannala, tirunelveli to sengottai fully electrified.

  • @user-ew7vn3nc9m
    @user-ew7vn3nc9m ปีที่แล้ว +8

    மிக்க மகிழ்ச்சி நான் திருத்துறைப்பூண்டி காரன் ஆலத்தம்பாடி இரயில் நிலையம் காட்டியது க்கு நன்றி 🎉🎉😂 நவின் அண்ணா மை சொந்த ஊர் வழியாக செல்கிறது 😂🎉

  • @hometown1547
    @hometown1547 ปีที่แล้ว +18

    தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா ரயிலுக்கு மாற்றாக கொடுக்கபட்ட ரயில் தான் தாம்பரம்- பட்டுக்கோட்டை - செங்கோட்டை ரயில். விரைவில் அடுத்த செட் ரயில்கோச் வந்ததும் இந்த ரயில் தினசரி ரயிலாக மாற்றப்படும்....

    • @Koushik2824
      @Koushik2824 ปีที่แล้ว

      In another 3months we can expect it if the patronage continues to be on a rise

    • @sivaprakashp734
      @sivaprakashp734 ปีที่แล้ว

      தினசரி மாற்ற வாய்ப்பில்லை

  • @mukundaraoster
    @mukundaraoster ปีที่แล้ว +4

    THAMIRABARANI EXPRESS TAMBARAM To SENGOTTAI 🚂 Journey Video Views Amazing Information 👌👌👍💪

    • @Vigneshwaran18019
      @Vigneshwaran18019 ปีที่แล้ว

      Everyone get confused that this train will travel via thiruchi Madurai route when name as thamirabarani express. While name east delta super fast gives clarity about the route that train train not travel between tiruchi Madurai dindugul rail route. Because every special trains will run from tirunelveli to egmore or nagerkovil to Chennai runs in this main route.if name as thamirabarani express thiruchi Madurai peoples thought that this train run from Tambaram to sengottai via thiruchi Madurai virudunagar tirunelveli cheranmadevi ambasamudram pavurchitram tenkasi sengottai respectively. So named as east delta super fast names indicated this train not runs Madurai thiruchi dindugul Thanjavur routes. Also Tambaram nagerkovil train runs same route. Everyone confused by name.train name must indicates route of travel. 👍👍👍👍

  • @desikanvasudevan4155
    @desikanvasudevan4155 ปีที่แล้ว +3

    Another superb vlog Naveen 👍👍👍👌👌. You must be one of the best vloggers going around ❤👍👌

  • @srirampichumani8357
    @srirampichumani8357 ปีที่แล้ว +1

    மிக அருமைதான் coverage தம்பி. இந்த இரயில் கிழக்கு Delta பகுதி மக்களுக்கு மட்டுமில்லை காரைக்குடி பகுதி மக்களுக்கும் ஒரு ஆகச் சிறந்த வரப் ப்ரசாதம்.

  • @அன்புநெல்லைராஜா
    @அன்புநெல்லைராஜா ปีที่แล้ว +1

    Super அண்ணா நம்ம ஊரு வந்து இருக்கீங்க உங்களை வரவேற்கிறோம் அண்ணா நீங்க இதுக்கு முன்னாடி இந்த Routhe la வந்து இருக்கீங்க பாலருவி எக்ஸ்பிரஸ் ல

  • @subramaniansanthanam6291
    @subramaniansanthanam6291 ปีที่แล้ว +9

    I lived in Tambaram during 1957 to 1970 at that time station had only four platformstwo for suburban trains,other two for main line trains. It seems station is developed fast

  • @arunkumars493
    @arunkumars493 ปีที่แล้ว +4

    Super bro happy to saw my hometown Muthupet.Celebration are already done in inagural run.16 years waiting is completed.The perfect name for this train is"EAST DELTA SUPERFAST EXPRESS".

  • @arunvijay8264
    @arunvijay8264 ปีที่แล้ว +1

    நவீன் அண்ணா கடந்த சில வருடங்களாக தொடர்வண்டியில் பயணம் செய்யவில்லை ஆனால் உங்கள் காணொளியை பார்ப்பதனால் என் ஆசை நிறைவேறியது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @skkingtv7680
    @skkingtv7680 ปีที่แล้ว

    Panruti...Cuddalore OT ...Chidambaram..seerkhazhi....vaitheeswaran kovil...must stopping...tambaram starting 7.40 pm means these stopping is possible

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool ปีที่แล้ว +2

    புதிய ரயில் , புதிய பாதை
    உங்கள் பயணத்திட்டம் சிறப்பாக இருந்தது.

  • @mahaveerb3365
    @mahaveerb3365 ปีที่แล้ว

    திரு. நவின் குமார் அவர்களே நேற்று உங்களை பேருந்தில் (பாண்டிச்சேரி to சென்னை) சந்தித்து ஃபோட்டோ எடுத்தேன். ரொம்ப சிம்பிளா இருக்கிறீர்கள். நன்றி

  • @BlackberryGJ
    @BlackberryGJ ปีที่แล้ว +3

    Anna Chennai To kollam Ananthapuri Express Chennai To Villipuram 20Minutes Munnaditha Poydu Erukkum athanala Entha Train All Station la um Slow va Tha Skipping pannum

  • @skseabird1869
    @skseabird1869 ปีที่แล้ว

    அருமை நண்பா உங்களை மறுபடியும் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் இறைவன் அருளால் உடல் ஆரோக்கியத்துடன் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy ปีที่แล้ว +2

    Nice journey Naveen Kumar bro ❤️ Tambaram to sengakkottai express i love u r vlogs always best keep on rocking ❤️❤️❤️

  • @chidambaramsubramanian3114
    @chidambaramsubramanian3114 ปีที่แล้ว +5

    Pallavan Superfast covers Chennai Egmore to Karaikudi in 6 hours 50 minutes where as this train covers from Tambaram in 8 hours. Pallavan usually arrives KKDI 10-15 minutes early as well.

    • @dineshsivasubramanian3964
      @dineshsivasubramanian3964 ปีที่แล้ว +1

      Pallavi express goes via chord line whereas this train goes via slightly longer route.

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 ปีที่แล้ว

      @@dineshsivasubramanian3964 yes. But Naveen said it is taking 7 hours in Pallavan and 8 hours in TBM SCT express which is close. He missed to add one train starts from Egmore and other from Tambaram.

  • @s.kavithakavi5026
    @s.kavithakavi5026 ปีที่แล้ว +1

    Anna rameshwaram to kannykumari mugavai express try panunga ramand vanga

  • @mdansaransar3862
    @mdansaransar3862 ปีที่แล้ว

    சகோதரா உங்கள் அனைத்து இரயில் பதிவுகலும் மிக மிக அருமை வாழ்த்துக்கள் 🍓🍇🍓🍓🍓🍓🍓🍓🍓🍇🍓🍓🍓🍉🍇🍇🍇🍇🍇🍓🍇🍇🍓🍓🍓🍓🍓🍓🍓

  • @tsmuthu200
    @tsmuthu200 ปีที่แล้ว +2

    This is a excellent new route . Very good coverage Navin. If they lay track from aruppukottai to tuticorin, this route can be used to connect to tuticorin

  • @syedyusuf-hk8lm
    @syedyusuf-hk8lm ปีที่แล้ว +1

    Wow அதிகாலையில்இயற்க்கையின்அழகுஅருமை🎉

  • @logzofbharani5550
    @logzofbharani5550 ปีที่แล้ว +8

    🔥Opposite Pallavan Express 20:00🔥

  • @maheshnarayan6440
    @maheshnarayan6440 ปีที่แล้ว +20

    MS to Madurai or to Nellai, they should upgrade the track to 130 kmph asap.

    • @aadityavibushan774
      @aadityavibushan774 ปีที่แล้ว +3

      They recently made madurai to nellai section 110kmph, only the hopes is chennai to madurai to be 130kmph soon

    • @ssrajan9654
      @ssrajan9654 ปีที่แล้ว +3

      ​@@aadityavibushan774 Southern Railways will come up with Chennai - Madurai vande Bharat soon.

    • @maheshnarayan6440
      @maheshnarayan6440 ปีที่แล้ว

      @@ssrajan9654 Is this true? I saw a projected list somewhere of VBs till Aug 2023, and Madurai VB wasn't on the list. We actually need SBC/TPJ and SBC/MBU VBs also.

    • @ssrajan9654
      @ssrajan9654 ปีที่แล้ว +1

      @@maheshnarayan6440 s bro. Next vande Bharat is Trivandrum to kannur in a week's time. Trial is already over. I tell this news which r authentic.

    • @maheshnarayan6440
      @maheshnarayan6440 ปีที่แล้ว

      @@ssrajan9654 Ok cool, when do you think they might start Chennai - Madurai VB?

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว

    உங்களுடைய தகவல் மிக அருமை போக்கு வரத்துக்கு கானொலிக்கு நன்றி

  • @sdrsaravanansrm6802
    @sdrsaravanansrm6802 ปีที่แล้ว +2

    Anna neenga tirunelveli to sengotai passenger exp ah diesel engine la try pannunga yena innum konjam nalah electric vanthurum pls

  • @kalyaniraman2925
    @kalyaniraman2925 ปีที่แล้ว +4

    My Native is Sengottai but I am settled in Chennai! I am very happy about the introduction of this Train! When I was in College one Passenger Train was running between Sengottai- Chennai viz. Tirunelveli Madurai Trichy Thanjavur Mayiladuturai, Villupuram and Tambaram!!!

  • @p.vigneshkumar1894
    @p.vigneshkumar1894 ปีที่แล้ว +6

    அம்பாசமுத்திரம் இந்த ரயில் எங்கள் ஊர் வழியே செல்கிறது 29:42

  • @senthamarairaj8619
    @senthamarairaj8619 ปีที่แล้ว +1

    Super Naveen anna intha train detail a sonnatharku thank you unga vlog super🥳🥳🥳

  • @jeremiahjohnson.C
    @jeremiahjohnson.C ปีที่แล้ว +4

    Bro please try Salem-Karur Demu Express, That route will be so scenic and amazing........

  • @kabilan737
    @kabilan737 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ நலமா
    டெல்டா மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்😍😍😍😍

  • @javloggers9316
    @javloggers9316 ปีที่แล้ว +1

    Enna dha coach pudhusaa erundhaalum andha palaya ICF,and wootrist coach maari varaadhu❤

  • @AllinAllTamilanVlogs
    @AllinAllTamilanVlogs ปีที่แล้ว

    Super bro ❤️ naney travel panna mathere eruku 🤩Keep rocking god is always with you,I expect many more vedios from you❣️🥰

  • @sureshnarayanan2609
    @sureshnarayanan2609 ปีที่แล้ว +2

    Awesome!!Feel like we travel actually in the train!!Great effort!!

  • @skcreations-m9e
    @skcreations-m9e ปีที่แล้ว +5

    தாமிரபரணி எக்ஸ்பிரஸ் 👑💥⚡

  • @BlackberryGJ
    @BlackberryGJ ปีที่แล้ว +5

    Bro Tamilnadu Most Famous Sri SMS Travels Travel Panunga
    Chennai To TENKASI, THOOTHUKUDI , TIRUNELVELI,THISAYANVILLAI, NAGERCOIL, KALIYAKKAVILAI, NAZERATH, KULASEKARAM, UDANGUDI, COIMBATORE.
    COIMBATORE TO CHENNAI,TIRUNELVELI,THISAYANVILLAI
    BRO Chennai To Thoothukudi (Udangudi) Bus Travel Vlog panunga Plzz
    Im YOUR BIG Fan Na Travel panura Bus La Nengalum Travel Vlog panunga Bro.

    • @BlackberryGJ
      @BlackberryGJ ปีที่แล้ว +2

      Bro Chennai to Tuticorine(Tiruchendur, Udangudi)
      Chennai To Nagarcoil (Kaliyakkavilai, Kulasekaram,Thiruvattar) Travel Vlog Panunga Brother.

    • @vijayaranibalan9912
      @vijayaranibalan9912 ปีที่แล้ว +2

      Bro Tiruchendur Murugan kovil ku Chennai To Tiruchendur Sri Sms Travels Travel panuna super ra Erunthathu On Timing & Price Low Budget...

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 ปีที่แล้ว +4

    Excellent video coverage. This Train is indeed a great gift for East Delta People who waited patiently for 16 years for trains to be run their converted route. This Train can be named as East DeltA Express. Naveen you have covered all the important stations on this iconic route. Fully loved and enjoyed this Digital travel with you. Take care of your Health. Love your Videos.

  • @kaarthicgbk4911
    @kaarthicgbk4911 6 หลายเดือนก่อน

    00:03 Exploring a foreign railway station with amazing features.
    06:14 Junction expressions.
    12:06 Train travel experience on Tambaram-Sengottai East Delta Express.
    17:09 Music plays in the train journey.
    20:59 Traveling on the Tambaram-Sengottai East Delta Express.
    24:00 The train journey from Tambaram to Sengottai.
    27:48 Music plays a prominent role in the video.
    31:33 Highlights of the Tambaram-Sengottai East Delta Express travel vlog.

  • @Vigneshwaran18019
    @Vigneshwaran18019 ปีที่แล้ว +2

    Everyone get confused that this train will travel via thiruchi Madurai route when name as thamirabarani express. While name east delta super fast gives clarity about the route that train train not travel between tiruchi Madurai dindugul rail route. Because every special trains will run from tirunelveli to egmore or nagerkovil to Chennai runs in this main route.if name as thamirabarani express thiruchi Madurai peoples thought that this train run from Tambaram to sengottai via thiruchi Madurai virudunagar tirunelveli cheranmadevi ambasamudram pavurchitram tenkasi sengottai respectively. So named as east delta super fast names indicated this train not runs Madurai thiruchi dindugul Thanjavur routes. Also Tambaram nagerkovil train runs same route. Everyone confused by name.train name must indicates route of travel. 👍👍👍👍

  • @user-ew7vn3nc9m
    @user-ew7vn3nc9m ปีที่แล้ว +2

    My native place first LHP coach 🎉😂❤ super bro my favourite native place

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว

    Good vlog good presented, do some velakanni summer express from banglore, do it, kind request...

  • @ssrajan9654
    @ssrajan9654 ปีที่แล้ว +7

    Excellent Naveen ji. Delighted to see u back. A word of caution bro. Pl don't stretch too much. U will have to take care of yr health. Keep it up.

  • @subrajnpayanam
    @subrajnpayanam ปีที่แล้ว

    Peravurani makkal irukeengala

  • @kaipulla3248
    @kaipulla3248 ปีที่แล้ว +8

    I love Senkottai railway station... ❤❤❤❤

  • @madcapgopi
    @madcapgopi ปีที่แล้ว +3

    Hi Naveen, Excellent vlogs mate. Your vlogs keeps me updated on various Train Journeys in India. I am from Tambaram and was really excited to see the Tambaram Station after a long time. One small suggestion, is it possible to cover the stations as well ? like the Improvements, accessibility and Safety etc. I searched for videos about Tambaram Station development works but couldnt find any decent one.

  • @BlackberryGJ
    @BlackberryGJ ปีที่แล้ว +5

    CHENNAI EGMORE TO TIRUCHENDUR CHENDUR EXPRESS
    Chennai egmore 05:00 To Villupuram 07:20 2Hours 20Minutes,
    Villupuram 07:20 To Mayiladuthurai 09:40 2Hours 20Minutes,
    Mayiladuthurai 09:40 To Thanjavur 11:00 1Hours 20Minutes,
    Thanjavur 11:00 ToTirchy 12:00 1Hours,
    Tirchy 12:00 To Tirunelveli 04:30 4Hours 30Minutes,
    Tirunelveli 05:00 To Tiruchendur 06:10 776KM Total Traveling Time 13Hours 10Minutes.😍

    • @BlackberryGJ
      @BlackberryGJ ปีที่แล้ว +3

      Entha Timeing Change panna Soli Railways Ku Nenga Requste Panunga Brother.

    • @BlackberryGJ
      @BlackberryGJ ปีที่แล้ว +2

      Ye Entha Timeing ka Change panna Solli Solura Na Chennai To Villupuram 6:20Ku Villupuram Vanthurum Ana Villupuram To Mayiladuthurai Passaged Express Villupuram 6:10 Ku Depart Agurathunala Mayiladuthurai Ku 9:20 Ku Poguthu Same Timeing Chendur Express ku Villupuram 6:50 ku Depart pani Mayiladuthuraikku 9:20 Ku Poguthu & Uzhavan Express Crossing Pandaravadai Station la Thaa Pananum ana Sundaraperumal Kovile la Panuranga athanala Uzhavan express Papanasam Station la Stoping pani Varurathukku 25minutes Chendur Express wait panum Entha Timing 1Hours Extra Train Ku Time aguthu athanala Na Solura Timing change panuna Entha Timeing ga vitavum sekiram vanthuralam.

    • @santhosh3665
      @santhosh3665 ปีที่แล้ว +2

      Chennai egmore depart time 4.05

    • @BlackberryGJ
      @BlackberryGJ ปีที่แล้ว +2

      @@santhosh3665 s

    • @BlackberryGJ
      @BlackberryGJ ปีที่แล้ว +2

      CHENNAI EGMORE 5:00PM Nu change panuna On Time Ku Tirchy Varalam...

  • @nethajim7448
    @nethajim7448 ปีที่แล้ว

    Ambur la irukum punida stalamana ootal review pannuga bro

  • @smileshafi8069
    @smileshafi8069 ปีที่แล้ว +2

    ...😍Super🔥travel vlog😉#NaveenAnna🥰🤗...

  • @balasarathi9001
    @balasarathi9001 ปีที่แล้ว +4

    29:55 Ambasamudram is home to the legendary aspiring dentist Balveer Singh

  • @darshans6241
    @darshans6241 ปีที่แล้ว +2

    Bro adhu enna 11:26 la Generator Car landhu Smoke varadhu.

  • @solophile88
    @solophile88 ปีที่แล้ว

    Sengotai sengotai nu sollum poru kaathula thean paayitha maari irukki enga oru peer❤️❤️❤️❤️❤️❤️

  • @sanjaibalaji6085
    @sanjaibalaji6085 ปีที่แล้ว +2

    Happy to start from Tambaram station.

  • @harunoffsetprinters
    @harunoffsetprinters ปีที่แล้ว

    12:27 Bro Tirunelveli Sengottai electrification 100 % finished and inspection trail kuda mudinjathu bro
    Tiruvarur - Karaikudi electrification pannanga na full stretch um electric loco vachu run pannalam.

  • @vlogguppy200channel9
    @vlogguppy200channel9 ปีที่แล้ว +2

    💜💜 Naveen Kumar bro Vera lavel vedio supper♥️♥️

  • @arivolim6717
    @arivolim6717 ปีที่แล้ว

    பதிவு அருமை வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பு வாழ்த்துகள் உங்கள் சேவை மக்களுக்கு பயன் படும்

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว

    தம்பி நவீன்... அருமையான பதிவு நல்ல ரூட் !!! மானாமதுரை... காரியாபட்டி.. விருதுநகர்.. இது ஒரு புதிய ரூட்டாக உள்ளது!!! நன்றி

  • @vickyvigneshwar3430
    @vickyvigneshwar3430 ปีที่แล้ว

    It seems like Virudhunagar to Sengottai line is fully electrified
    Appo Pothigai and selambu express eppo bro full e loco la run aagum
    Any idea

  • @ciniminivlogsdhivana
    @ciniminivlogsdhivana ปีที่แล้ว

    Ega place thiruthuraipoondi Truth naaga 18 yearsa wait pannam etha trainku finally I am so happy thank you for video 👍

  • @agsubmani
    @agsubmani ปีที่แล้ว

    Pani Kalamum/Winterum Supera Irukkum..

  • @bennytc7190
    @bennytc7190 ปีที่แล้ว

    Hi bro. Nice to meet Michael raj with you. Good coverage and information. Congrats for your effort. Take care of health. Soon there is a chance for Vande bharat from trivandrum. Pls keep in mind. Waiting for next video. God bless you. 👏👏👏👏🌹👍🙋‍♂️🙏

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 ปีที่แล้ว +1

    Super bro really happy to see u doing long travels again ❤ need more train videos

  • @aakashhariprasad9550
    @aakashhariprasad9550 ปีที่แล้ว

    Anna namba oorula vlog eduthurkinga romba sandhosham

  • @MDSamee20
    @MDSamee20 ปีที่แล้ว

    Naveen celebration lam annaiki mudingiruchi muthupet.aranthaangi lam

  • @ridervlogs1774
    @ridervlogs1774 ปีที่แล้ว

    Bro next time kochuveli to Mysore la oru vlog podunga ac 3 tier athuku aprom naan pokum pothu konjam nalla irukkum

  • @navin-fj2co
    @navin-fj2co ปีที่แล้ว +3

    முத்துப்பேட்டை தாலுகா சில தவறுகளால் Halt station ஆக மாற்றப்பட்டுவிட்டது. இருப்பினும் இந்த ரயிலுக்கு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிறுத்தம் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி

    • @vigneshvikky6257
      @vigneshvikky6257 ปีที่แล้ว +2

      அனைத்து விரைவு ரயில்களும் முத்துப்பேட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @BikeloverTn72
    @BikeloverTn72 ปีที่แล้ว

    Bro ithu nenga second time varinga ithuku munadi palaruvi express la vanthurikinga

  • @karthikv6874
    @karthikv6874 ปีที่แล้ว +1

    நவீன் ப்ரோ இன்று காலை உங்களை திருநெல்வேலி இரயில்வே ஸ்டேஷன் ல பார்தேன்

  • @kumarpandian9600
    @kumarpandian9600 ปีที่แล้ว +1

    Super speech Thalaiva....vlog ❤️❤️❤️

  • @yogsyog
    @yogsyog ปีที่แล้ว +1

    Bro are they giving blankets in economy ac pls tell bro

  • @ushasaravanan2302
    @ushasaravanan2302 ปีที่แล้ว

    Supet anna east delta express vaikkalam idhu ennoda sugestion vera level vidio and train my dream is to become Train Driver 😊💗💖 unga health aah pathukkonga ippa neenga nalla irupinga na nambaran

  • @jyothisharatna
    @jyothisharatna ปีที่แล้ว +1

    Mutupet my native place I am going to travel shortly in this train.

  • @gajanhaas
    @gajanhaas ปีที่แล้ว

    Awesome video! Nice to see Michael Raj accompanying you in this ride. As always safe travels!

  • @hariharana4116
    @hariharana4116 ปีที่แล้ว

    Tirunelveli-Tenkasi-Virudhunagar electrification was completed. Approval is pending...

  • @sathishkumarmoorthy3355
    @sathishkumarmoorthy3355 ปีที่แล้ว +1

    @naveen தம்பி சென்ட்ரல் - போடி ரயில் பற்றி ஏதாவது தகவல் உண்டா. நண்பர்களுக்கு உதவும்

  • @e.roshan9802
    @e.roshan9802 ปีที่แล้ว +1

    சகோ உழவன் விரைவு வண்டி ல போய் காமிங்க சகோ ☺🙂👍

  • @THIRUPATHIK-sk3yp
    @THIRUPATHIK-sk3yp ปีที่แล้ว

    Bro intha route la already travel pani irukya bro pallarvi xpress night .na all ready unga video ellom pathirukyan 👍video ellom super

  • @emersonabraham9323
    @emersonabraham9323 ปีที่แล้ว +1

    What r they going to do with the rake after returning to TBM for 4 days?🤔

  • @AbdulAzeez-yf6oq
    @AbdulAzeez-yf6oq ปีที่แล้ว

    Hai Naveen, Tirunelveli to Tenkasi local exp la full route cover pannu supera irukkum. Intha video la niraiya skip ayiduchi. Already transit bite cover this route. You try must

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 ปีที่แล้ว

    Welcome back, Naveen. Great to see you back to your enthusiastic self. Our love and blessings always for you. Looking forward to viewing more of your travel adventures. God bless you, bro.

  • @durairajk4217
    @durairajk4217 ปีที่แล้ว +2

    Bro‌, what is circular journey ticket?

  • @karthikeyankarthic3571
    @karthikeyankarthic3571 ปีที่แล้ว +1

    Bro week la yettana nal erukkum bro

  • @Surendar.V
    @Surendar.V ปีที่แล้ว

    Super NK bro. Keep doing. Tc of your health

  • @sudardurai5003
    @sudardurai5003 ปีที่แล้ว +1

    One and only kanyakumari express ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @santoshvartak305
    @santoshvartak305 ปีที่แล้ว +3

    East Delta Express will be nice

  • @dhbxhcchvxvbc1677
    @dhbxhcchvxvbc1677 8 หลายเดือนก่อน +1

    Bro indha train la rac 20 la iruku I booked before 22 days before journey can I get a confirmation berth

  • @asif-cg1zx
    @asif-cg1zx ปีที่แล้ว +1

    Chennai Egmore to gudur train line speed increase sa bro please tell me bro

  • @swethavlogs8173
    @swethavlogs8173 5 หลายเดือนก่อน

    Bro this train stop in kovailpatti ha broo

  • @rampockrooban0972
    @rampockrooban0972 ปีที่แล้ว +6

    LHB coaches la ore negative less Unreserved coaches thaan otherwise speed journey with less vibrations🔥👍

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi ปีที่แล้ว

    பிரதர் அருமை முதல் நாளே புடுச்சுட்டீங்க