Calcium சத்து நிறைந்த உளுந்தன் சோறு கட்டாயம் மாதம் 1 முறை செய்து சாப்பிடுங்க - Ulunthan Sadham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 87

  • @jasmineselvakamala6098
    @jasmineselvakamala6098 10 หลายเดือนก่อน +14

    அக்கா நீங்க சாப்பிட்டும் போது எங்களுக்கும் சாப்பிட வேண்டும் என்று ஆசையை தூண்டும்.

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 10 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டில் சிறிதளவு சின்ன சீரகம் அரை டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் நான்கு டீஸ்பூன் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேக வைப்போம்.தேவைபட்டால் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கலாம்.மிகவும் ருசியாக இருக்கும். நன்றி சகோதரி.🙏

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 10 หลายเดือนก่อน +5

    மிகவும் சத்தான ரெசிபி சிஸ்டர் congratulations 👌🏿👌🏿

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 10 หลายเดือนก่อน +4

    சூப்பர் அருமை
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @vijayalakshmikarmegam3990
    @vijayalakshmikarmegam3990 6 หลายเดือนก่อน

    Super thank you

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 10 หลายเดือนก่อน

    எள்ளு துவையல் மற்றும் அவியல் சூப்பர் காம்பினேஷன்

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      👍💝♥️

  • @trisav802
    @trisav802 9 หลายเดือนก่อน

    Alattamal kollamal solli kodukureenga.Jesus vungalai kandippa eppothum bless pannuvar

    • @AKBKitchen
      @AKBKitchen  9 หลายเดือนก่อน

      ❤️💗🙏

  • @ramukarthika1531
    @ramukarthika1531 9 หลายเดือนก่อน

    8 cup water add pannanumaa amma

  • @thenmozhisankar865
    @thenmozhisankar865 10 หลายเดือนก่อน

    I like your recipe

  • @joicejacob64
    @joicejacob64 10 หลายเดือนก่อน +1

    Super mam

  • @ponniponnij6970
    @ponniponnij6970 10 หลายเดือนก่อน

    அம்மா நீங்க செய்ற டிஸ் எல்லாமே சூப்பர் நான் செய்திருக்கிறேன் வேற 👦🏼😋லெவல்😋

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      🙏♥️💖

  • @kalpanaplaza1317
    @kalpanaplaza1317 10 หลายเดือนก่อน

    heslthly recipe yummy

  • @vanajavanja1495
    @vanajavanja1495 10 หลายเดือนก่อน

    Sooooooper mam

  • @selvavignesh9548
    @selvavignesh9548 10 หลายเดือนก่อน +1

    எங்க அம்மா கருப்பட்டி போட்டு செய்வார்கள் நல்லா இருக்கும்

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      👍♥️💝

  • @dhanamlakshmi848
    @dhanamlakshmi848 10 หลายเดือนก่อน

    Super

  • @daisylogan7705
    @daisylogan7705 10 หลายเดือนก่อน +2

    My mother from Tirunelveli she used to cook with karruppu ulunthu and karuvattu curry...from Malaysia

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      Yes..👍💝💗♥️

  • @leemrose7709
    @leemrose7709 10 หลายเดือนก่อน

    Thank god 🙏🙏

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      🙏

  • @TamilSelvan-u3j
    @TamilSelvan-u3j 10 หลายเดือนก่อน +2

    Karuppu ulunthuthan health sister enga orlayum seivanga

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      Yes..👍💝💗

  • @pilominaabisekara4190
    @pilominaabisekara4190 10 หลายเดือนก่อน +9

    அக்கா கருப்பு உளுந்தம்பருப்பில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்

  • @esthersilvanas6775
    @esthersilvanas6775 10 หลายเดือนก่อน

    Golden colour Saree very nice ❤️

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      Tq ma ..💝💗

  • @liana759
    @liana759 10 หลายเดือนก่อน

    Healthy food nice saree
    You are wearing

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      Tq so much ma 💖♥️

  • @joicejacob64
    @joicejacob64 10 หลายเดือนก่อน +1

    Mam entha church povinga

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      Elim church ..Kodambakkam..ma💗♥️

  • @sudhanruban5151
    @sudhanruban5151 10 หลายเดือนก่อน +1

    Super recipe ka

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      🙏💖♥️

  • @kalaiselvir1139
    @kalaiselvir1139 10 หลายเดือนก่อน

    மேம் உங்க சேலை சூப்பர்மா ரேட் எவ்வளவு மா

  • @suganthijeyapaul6879
    @suganthijeyapaul6879 10 หลายเดือนก่อน

    அருமை

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      💝💗

  • @beulahepziba344
    @beulahepziba344 10 หลายเดือนก่อน +1

    Super 👌

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      💝💗

  • @vanajavanja1495
    @vanajavanja1495 10 หลายเดือนก่อน

    Raw rice r boiled rice

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      Boiled rice

  • @shanthinisaravanan3746
    @shanthinisaravanan3746 10 หลายเดือนก่อน

    Super akka

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      ♥️💝

  • @shanthafredrick4959
    @shanthafredrick4959 10 หลายเดือนก่อน

    Madam your saree is very nice. I want this type of saree to gift. How much madam?
    I want 30 saree's.

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      Rs 850

  • @caviintema8437
    @caviintema8437 10 หลายเดือนก่อน

    Super, uluthan Sadam, mam , it is very nice , super 👌 ❤❤❤

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      👍💝💗♥️🙏

  • @francisstalin4064
    @francisstalin4064 10 หลายเดือนก่อน

    super👌🏻👌🏻

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      💗♥️

  • @BusayiraSA
    @BusayiraSA 10 หลายเดือนก่อน

    Suuuuuuuper ❤

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      ♥️💖

  • @sundharamoorthi4572
    @sundharamoorthi4572 10 หลายเดือนก่อน +1

    Super mam ❤❤

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      ♥️💝

  • @karthicks286
    @karthicks286 10 หลายเดือนก่อน +1

    Madampachai pattani ponda solli tharavum

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      Already namma channel la upload panniten ma..👍💝💗

  • @shanthim1215
    @shanthim1215 10 หลายเดือนก่อน

    Very Nice Dish Sister. Enjoy.

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      🙏♥️💝

  • @krishnavenis1296
    @krishnavenis1296 10 หลายเดือนก่อน

    Madam, my mom dry roasts little Jeeragam & Vendhayam to rice along with Garlic...coconut also can be put along with all ingredients before closing cóoker lid...anyhow it's your way of cooking...👍

  • @shreesakthicollections918
    @shreesakthicollections918 10 หลายเดือนก่อน

    Super sis 👌👌

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      ♥️💖

  • @selviselvi2294
    @selviselvi2294 10 หลายเดือนก่อน

    Thol ullunthu than nallathu

  • @kalaiselvianbu2045
    @kalaiselvianbu2045 9 หลายเดือนก่อน

    உளுந்து தோலோடு இருக்கும் போது அது சத்து உளுந்தங்களி உளுந்தசோறு எல்லாம் தோலோடு சேர்த்து தான் சமைக்க வேண்டும் கறுப்பாக இருந்தால் என்ன சத்து அதில் தான் இருக்கிறது

    • @AKBKitchen
      @AKBKitchen  9 หลายเดือนก่อน

      👍💖

  • @devit456
    @devit456 10 หลายเดือนก่อน +1

    கருப்பு உளுந்தில் தான் செய்யணும் நான் மாதம் ஒருமுறை செய்வேன்

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      👍💝💖

  • @suseelap.m6721
    @suseelap.m6721 10 หลายเดือนก่อน

    கண்டிப்பாக வெந்தயம் . சுக்கு த்தூள் . சீரகம் போட்டுப் பாருங்க சுவையே தனி........ எனக்கு நாகர்கோவில் தான்

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      👍💝💗

  • @roseline12-z3z
    @roseline12-z3z 10 หลายเดือนก่อน +1

    Ulandasorunale karupu ulundudan.nam tvl la.

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      Yes..💖♥️

  • @vijiramasamy9950
    @vijiramasamy9950 10 หลายเดือนก่อน

    அரை கிலோ அரிசி 100 கிராம் கருப்பு உளுந்து (இத மட்டும் லேசா வருக்கனும்) இரண்டையும் நல்லா கழுவி நீராகாரம்(2 நாள் புளிக்கவும்) சேர்த்து அளவு தண்ணீர் வைத்து தேங்காய், சீரகம், வெள்ளைப்பூடு, வெந்தயம் சேர்த்து செய்தால் சூப்பரா இருக்கும். தொட்டுக்க கருவாட்டு கொழும்பு சூப்பர்

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      👍💝♥️

  • @devit456
    @devit456 10 หลายเดือนก่อน +1

    கொஞ்சம் வெந்தயம் போட்டு செய்வோம் கடைசியாக சுக்கு தூள் போட்டு இறக்குவோம்

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      Yes..👍♥️

  • @rathip7030
    @rathip7030 10 หลายเดือนก่อน +5

    கருப்பு உளுந்து செய்தால் இன்னும் நல்லாயிருக்கும்

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน +1

      Yes..💗♥️👍

    • @ilamathivignesh1761
      @ilamathivignesh1761 10 หลายเดือนก่อน

      Yes மிளகு, சீரகம் ,பூடு சேர்க்கனும்

    • @ilamathivignesh1761
      @ilamathivignesh1761 10 หลายเดือนก่อน

      Side dish in vegetarian...எள்ளுத் துவையல் கத்திரிக்கா பச்செடி

  • @anandhakrishnan3193
    @anandhakrishnan3193 10 หลายเดือนก่อน +1

    What is your name should tell your name in a next video you didn't tell means I am not subscribed your channel

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      😍😍😍♥️