சோயா கட்லெட் | Soya Cutlet In Tamil | Veg Starter | Healthy Snacks Recipes | Soya Chunks Recipe |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • சோயா கட்லெட் | Soya Cutlet In Tamil | Veg Starter | Healthy Snacks Recipes | Soya Chunks Recipe |
    #சோயாகட்லெட் #soyacutlet #cutletrecipes #vegstarter #mealmaker #mealmakerrecipes #healthysnacksrecipes #soyachunksrecipes #eveningsnacks #vegcutlet #soyabeancutlet #soyapattiesrecipe #mealmakercutlet #homecooking #cutlet #snacks #soyachunks #soya
    #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Soya Cutlet: • Soya Cutlet | Veg Star...
    Our Other Recipes:
    சோயா கறி: • சோயா கறி | Soya Chunks...
    சோயா புலாவ்: • சோயா புலாவ் | Soya Pu...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    சோயா கட்லெட்
    தேவையான பொருட்கள்
    சோயா - 1 கப்
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    பூண்டு - 5 பற்கள் பொடியாக நறுக்கியது
    வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
    கேரட் - 1 பொடியாக நறுக்கியது
    பீன்ஸ் - பொடியாக நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    உருளைக்கிழங்கு - 2 வேகவைத்து நறுக்கியது
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    கொத்துமல்லி இலை
    சோள மாவு கலவை
    பிரட் தூள்
    சூடு தண்ணீர்
    செய்முறை:
    1. சோயா துண்டுகளை சூடு தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
    2. 15 நிமிடங்களுக்குப் பிறகு, நீரை வடிகட்டி, சோயாவில் உள்ள தண்ணீரை பிழியவும்.
    3. சோயா ஆறியவுடன், அதை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
    4. ஒரு கடாயில், எண்ணெய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் கேரட், பீன்ஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அடுத்து அரைத்த சோயா மிக்ஸ்சரை சேர்த்து நன்கு கலக்கவும்.
    5. பின்பு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள் சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
    6. இப்போது வேகவைத்த உருளைக்கிழங்கு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.
    7. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து மசாலா கலவையை ஆறவிடவும்.
    8. மசாலா கலவை ஆறியதும், அதை ஒரு முறை கைகளால் பிசைந்து கட்லெட் செய்யுங்கள்.
    9. ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கட்லெட்டுகளை சோள மாவு கலவையில் நனைத்து பிரட்தூளில் பிரட்டி கட்லெட்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
    10. சோயா கட்லெட் தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 32

  • @Anu-qn6zj
    @Anu-qn6zj ปีที่แล้ว +2

    Too dragging its like buying our time

  • @sivakumars3110
    @sivakumars3110 3 ปีที่แล้ว +2

    Please stop putting in slow motion ,it's irritating

  • @sasthaa8917
    @sasthaa8917 2 ปีที่แล้ว +1

    I did try it , when deep fry it is getting broken.. what could have gone wrong ?

  • @tgbmadesh9502
    @tgbmadesh9502 3 ปีที่แล้ว +6

    😭😭 நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுபாருக்கு உதவி செய்யுங்கள் 😭😭😭

  • @savithrivenkateswaran1424
    @savithrivenkateswaran1424 3 ปีที่แล้ว +1

    Wonderful recipe Hema Ma'am 😊😊👍🏻👍🏻👍🏻👍🏻
    Keep going 😊😊
    Thanks a lot for sharing this healthy and delicious recipe 😋😋😋🙏

  • @rkhomerecipes4619
    @rkhomerecipes4619 3 ปีที่แล้ว +2

    Super mam yummy and tasty and healthy thank you for sharing

  • @sivagamisekharan6279
    @sivagamisekharan6279 2 ปีที่แล้ว +1

    Mam I need your home cooking book

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 3 ปีที่แล้ว

    Mouth watering cutlet... please do veg fish fry using soya chunks mam

  • @arjunsridhar5974
    @arjunsridhar5974 3 ปีที่แล้ว

    Wonderful 😊👍🏻
    Yummy and very healthy recipe.. Thanks a lot for sharing ma'am 🙏🏻

  • @paradiseroadwithnature3717
    @paradiseroadwithnature3717 3 ปีที่แล้ว

    Wow Looking very tasty AND GREAT VIDEO MY FRIEND ..

  • @kayalvili7823
    @kayalvili7823 3 ปีที่แล้ว +1

    Shallow fry panalama

    • @chocolates8866
      @chocolates8866 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/zMjALPoxRM7OQ0ExMIso0g.html

  • @chenduransaravanank4380
    @chenduransaravanank4380 3 ปีที่แล้ว

    Mam today only i found out u have a tamil channel also😱

  • @chennaiboys01
    @chennaiboys01 3 ปีที่แล้ว

    Mam your are amazing... And I love your cooking

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 3 ปีที่แล้ว

    Soya cutlet paakave arumai ya iruku mam

  • @surens4454
    @surens4454 ปีที่แล้ว

    Beautiful and simple and clear explanation

  • @jhansirani1259
    @jhansirani1259 3 ปีที่แล้ว

    Cutlets r alwyzz favv 🖤😍

  • @jayapriyajayapriya4676
    @jayapriyajayapriya4676 2 ปีที่แล้ว

    I want your recipe book mam how much the cost

  • @tamilselvi7595
    @tamilselvi7595 3 ปีที่แล้ว

    Super mam

  • @nagarajsri1121
    @nagarajsri1121 3 ปีที่แล้ว

    Super👍💐

  • @sophiamalathi6052
    @sophiamalathi6052 3 ปีที่แล้ว

    Yemmy

  • @roshanmohammed2866
    @roshanmohammed2866 3 ปีที่แล้ว

    👌👌

  • @menzynano8090
    @menzynano8090 3 ปีที่แล้ว

    Woww yummy and healthy ❤️

    • @chocolates8866
      @chocolates8866 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/zMjALPoxRM7OQ0ExMIso0g.html

  • @sridevi_sivakumar
    @sridevi_sivakumar 3 ปีที่แล้ว

    Yummy 😋❣️

    • @chocolates8866
      @chocolates8866 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/zMjALPoxRM7OQ0ExMIso0g.html

  • @vishnurock7425
    @vishnurock7425 3 ปีที่แล้ว

    Hiii sister unga samaiyal arumai 😋😋😋😋😋

    • @chocolates8866
      @chocolates8866 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/zMjALPoxRM7OQ0ExMIso0g.html