இன்றும் ஏழை எளிய மக்களின் பசிபோக்கும் வள்ளலார் | Vallalar History | Vallalar House | IBC Bhakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 7

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤🤲🤲🤲🤲🤲🤲🤲
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
    வள்ளலார் இராமலிங்க அடிகளார் திருப்பாதம் வாழ்க ❤❤

  • @elumalaie2107
    @elumalaie2107 ปีที่แล้ว +1

    இது வரை கேட்டிராத அற்புதமான கேள்விகள் மூலம் பதில்களை பெற்று தருபவராக விளங்கி உள்ளார்கள்.தொகுப்பாளர் தாட்சியாயினி அம்மையார் அவர்கள்.
    அருட் பெருஞ் ஜோதி தான் கடைசி நிலை என்பதைப் அனைவரும் புரியும் படியாக கடைசி விளக்கமாக அமைந்துள்ளது.
    வள்ளல் பெருமானார் வசித்த இல்லம்.
    அருட் பெருஞ் ஜோதி ஆண்டவர் அருளை அள்ளி தருகின்ற இடம்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
    அருட் பெருஞ் ஜோதி ஆண்டவரின் தனிப் பெருங் கருணை.

    • @thadchayanijeevaelango426
      @thadchayanijeevaelango426 ปีที่แล้ว

      எல்லாம் அவன் செயல்.... மிக்க நன்றி !

  • @karunakaran4762
    @karunakaran4762 ปีที่แล้ว +2

    அருட்பெரும் ஜோதி வள்ளலார் நல்ல பதிவு கண்க்கு சித்தர் பதிவு போடுங்க

  • @ramramya5491
    @ramramya5491 ปีที่แล้ว

    மிகவும் அருமை தாட்சாயணியின் தமிழ் எனக்கு ரொம்பபிடிக்கும்

  • @cholanmathavan27
    @cholanmathavan27 ปีที่แล้ว

    தெய்வீகம்

  • @cholanmathavan27
    @cholanmathavan27 ปีที่แล้ว

    ❤❤❤❤