10 mint-ல 1வயல்.! Making Water Pumping Machine | இறைக்காது அள்ளி வீசும்..! | Mr.Village Vaathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2024
  • Loom Solar Website Link : www.loomsolar.com/
    Making Water Pumping Machine | இறைக்காது அள்ளி வீசும்| Easy to Pump The Water | Mr.Village Vaathi
    #villagevaathi
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / villagevaathi
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 1.2K

  • @KalaiyarasanKalai-gn3sq
    @KalaiyarasanKalai-gn3sq 3 หลายเดือนก่อน +39

    எவன் என்னா சொன்னா என்ன சொல்லுறவன் சொல்லிக்கிட்டு தான் இருப்பான் ஓவலைய நீ பாரு kalai. Very good super 👌👍👍👍👍🌹❤️

  • @sasisasiprakash6109
    @sasisasiprakash6109 3 หลายเดือนก่อน +66

    Shaff cutter கடலை பறிக்கும் கருவி
    விவசாயிகளுக்கு use ஆகுற மாதிரி நிறைய பண்ணுங்க அண்ணா
    Great job 🎉

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  3 หลายเดือนก่อน +7

      oh bro try pantren ❤👍

    • @vskkarthik8953
      @vskkarthik8953 3 หลายเดือนก่อน +2

      ​@@MrVillageVaathi❤❤❤❤

    • @sanaullahsanaullah4580
      @sanaullahsanaullah4580 21 วันที่ผ่านมา

      ​@@MrVillageVaathiCfddssdzDfccxvm
      .sdsddfxgf
      Dbcxfsvxc
      Dfxxzcxzff
      Cddfxfzdz
      Ddszdxssd

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 3 หลายเดือนก่อน +13

    தம்பி உன்னுடைய முயற்சிகள் எல்லாமே நல்லதான் இருக்கு ஒரு சிலர் அப்படித்தான் பேசுவார்கள் அதில் உள்ள சின்ன சின்ன தவறுகளை திருத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @anbusamson8025
    @anbusamson8025 3 หลายเดือนก่อน +15

    👌💪🏆👍வேற லெவல் கண்டுபிடிப்புகள் தம்பி நீங்கள் வில்லேஜ் வாத்தி மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டி வாழ்க வளர்க🌹

  • @Umar_410
    @Umar_410 3 หลายเดือนก่อน +202

    Your success rate 📈📈📈 hats off bro❤

  • @thaniaalu1968
    @thaniaalu1968 3 หลายเดือนก่อน +47

    நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் ❤️❤️❤️

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip 3 หลายเดือนก่อน +3

      நல்ல கருத்துங்க

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  3 หลายเดือนก่อน +3

      Thank you bro ❤

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 3 หลายเดือนก่อน +41

    மிகவும் அருமையாக உள்ளது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤❤

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip 3 หลายเดือนก่อน

      நல்ல கருத்துங்க

  • @mohammadazarudin8098
    @mohammadazarudin8098 3 หลายเดือนก่อน +17

    கலை உங்களின் முயற்சி மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐🔥

  • @medad6012
    @medad6012 3 หลายเดือนก่อน +10

    Mr. Village Vaathi യുടെ പുതിയ വീഡിയോ വന്നില്ലല്ലോ എന്ന് കാത്തിരിക്കുമ്പോളാണ്, കൗതുകമുള്ള Water Pump ന്റെ വരവ്!
    പ്രവർത്തനക്ഷമത
    നിർമ്മാണ ലാളിത്യം
    കാണുവാനുള്ള ഭംഗിയും ആകർഷണീയതയും ഈ ഉപകരണത്തെ സൂപ്പർ ആക്കുന്നു.
    അഭിനന്ദനങ്ങൾ
    Me& Dad Sabith

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  3 หลายเดือนก่อน

      thanq broo❤
      Thank you both

  • @syedmohamedaashiq6503
    @syedmohamedaashiq6503 3 หลายเดือนก่อน +3

    குறை கூறுபவன் கூறிகொண்டு தான் இருப்பான்... உங்கள் திறமை உங்கள் உழைப்பு...அது சிளர்களுகு பொறாமை தூண்டும்... இன்னும் மென்மேலும் நீங்கள் சிறப்பா செய்ய வேண்டும்..உங்களை கண்டு மற்ற மக்களும் தங்கள் திருமைகளை எதோ ஒரு வகையில் வெளி படுத்த வேண்டும்...🎉🎉🎉🎉

  • @mohammediliyaz3884
    @mohammediliyaz3884 3 หลายเดือนก่อน +3

    தம்பி நீங்க சன் டிவில உங்களை காட்டியதற்கு மிகவும் நான் முதலில் மகிழ்ச்சியடைகிறேன் நீங்கள் பெரிய அளவில் வளர்வதற்கு நம்ம தமிழ்நாட்டு முதல்வரும் வழி வகுக்க வேண்டும் நாங்களும் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்போம் நன்றி

  • @rakeshpr2096
    @rakeshpr2096 3 หลายเดือนก่อน +40

    Great Work Bro... You should go for patent registration of your inventions for commercial products usage. Demonstrate the products at other villages also and get the feedbacks.. 👍👍👍

  • @Zero_GaminG_Tamil
    @Zero_GaminG_Tamil 3 หลายเดือนก่อน +13

    13:43 bro avangelukku ippudi onnu nammalaleum seiye mudiyathe nu porame (moolai illathevarhal) me always support from Sri Lanka

  • @hallinammuru5521
    @hallinammuru5521 3 หลายเดือนก่อน +6

    Bro coment ak oru❤ button podonge engalukku kushi kadikadh ...naan karnataka karan enak tamil varadh movie paath konja varu ....ningal vera level bro love from Karnataka

  • @common_man_ms7137
    @common_man_ms7137 3 หลายเดือนก่อน +8

    Product finishing super ah panirukinga...professional ah iruku❤

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 3 หลายเดือนก่อน +4

    அருமையான முயற்சி தெளிவான விளக்கம் வாழ்த்துகள்.நண்பா

  • @KarthikKarthik-re3dr
    @KarthikKarthik-re3dr 3 หลายเดือนก่อน +20

    Rice cutting machine போடுங்க சகோ......... 🙏

  • @deeprabu
    @deeprabu 3 หลายเดือนก่อน +11

    you will be known worldwide soon. your innocence and technical skills are the two great blessings you have.

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  3 หลายเดือนก่อน +2

      thanq bro ❤ keep support

  • @Noor-mi2mv
    @Noor-mi2mv 3 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கமும் அருமையான வேலை வாய்ப்பு இருக்கிறது இலங்கையில் இருந்து எஸ் ராமர்

  • @sharmamahendran2538
    @sharmamahendran2538 3 หลายเดือนก่อน +7

    vera leval thala...nee unmaiyave vaathi than...super thala...im your big fan from MALAYSIA 🇲🇾

  • @mohamedrafeeknawaskhan
    @mohamedrafeeknawaskhan 3 หลายเดือนก่อน +8

    Brother
    Please follow safety measures while working
    You guys are doing great work for the Tamil community
    So please be careful with your work and do great work in future

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  3 หลายเดือนก่อน +1

      Sure 👍 bro thanq ❤

  • @VISHN_PRIYAN
    @VISHN_PRIYAN 3 หลายเดือนก่อน +23

    Ur always on top in creative ideas with ur creative skill🎉❤
    Hatsoff bro🎉

  • @rahulaudiouskalkunam1319
    @rahulaudiouskalkunam1319 3 หลายเดือนก่อน +2

    அருமை நல்ல முயற்சி எங்க வீட்டு வயல்வெளியும் இப்படி தான் இருக்கும் ஆனா நாங்கள் அந்த வாய்க்கால் தண்ணியா பயன்படுத்தாமல் போர் தண்ணியயே தான் வைப்போம் ஆனால் இனிமேல் அப்படி இல்லை உங்கள் ஆலோசனை படியே நான் முயற்சி செய்கிறேன் 🥰🥰🥰 உங்கள் ஆலோசனைக்கு நன்றி 🙏🙏🙏

  • @kaviyarasu__3
    @kaviyarasu__3 3 หลายเดือนก่อน +3

    அருமையாக வேலை செய்கிறது வாழ்த்துகள்💐👏👏👏

  • @bellkumar6229
    @bellkumar6229 3 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் நண்பா
    உங்கள் பயணம் தொடற வாழ்த்துக்கள்

  • @wilfoxreal8641
    @wilfoxreal8641 3 หลายเดือนก่อน +17

    Pretty Amazing man. Simple, cheap yet functional 👍👍👍

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  3 หลายเดือนก่อน

      Thanks! 👍

    • @wilfoxreal8641
      @wilfoxreal8641 3 หลายเดือนก่อน

      @@MrVillageVaathi hopefully, you can put a sub title in your every blog. Thanks ✌️👍

  • @madhavana3946
    @madhavana3946 18 วันที่ผ่านมา

    அருமை.அருமை. இந்த பதிவு செய்த எங்களுக்கு உங்கள் முயற்ச்சிக்கு.🌹🙏😊

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 3 หลายเดือนก่อน +1

    பாக்குறதுக்கு ஆசையா இருக்கு இந்த மாதிரி என்கிட்ட இருந்தா எங்க வயலுக்கு தண்ணி பாக்குறதுக்கு ஈசியா இருக்கும்

  • @Ave_Mariya_4321
    @Ave_Mariya_4321 3 หลายเดือนก่อน +6

    God Bless you bro
    Unga Hardworking ku naan adimai ❤

  • @tngemstones
    @tngemstones 3 หลายเดือนก่อน +4

    விவசாயத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள் 🎉

  • @mahadevanv8268
    @mahadevanv8268 2 หลายเดือนก่อน

    அறிவுக்கும்,திறமைக்கும்,அளவே இல்லை என்று நினைக்கிறேன் ❤🎉god bless you brother

  • @BalaMurugan-lt4dd
    @BalaMurugan-lt4dd 3 หลายเดือนก่อน

    Hi bro na itha intha pumb pannirukken. Keni la irunthu thanni yedukka try pannen. na cycle rim use pannen rope rim la suthittu irunthuchu.ipo itha pakkum pothu am happy and I'll get some idea❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 หลายเดือนก่อน +42

    Hats off to your work❤
    Good innovation ❤

  • @idhulaeputineerium1317
    @idhulaeputineerium1317 3 หลายเดือนก่อน +3

    Neenga oru village vinyani bro😊🎉 valthukal❤🎉🎉

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 หลายเดือนก่อน

    Hats off thambi vera level.

  • @MADANARMEY
    @MADANARMEY 3 หลายเดือนก่อน +4

    Proud to be a தமிழன்❤

  • @m.rajeshwaran7994
    @m.rajeshwaran7994 3 หลายเดือนก่อน +3

    Great work na❤

  • @Arunkumar-rg9ls
    @Arunkumar-rg9ls 3 หลายเดือนก่อน +1

    You are one among us brother. I wish and dreamed of having tools like that and have a room in my terrace to do such unique and simple solutions for the problems. ❤❤❤🎉🎉🎉 Wish you more success in your journey 👏🏻👏🏻👏🏻

  • @vara1499
    @vara1499 2 หลายเดือนก่อน

    Your a genius, Sir. Keep it up. You are better than the 'engineers' with a degree.

  • @chennaisamtha
    @chennaisamtha 3 หลายเดือนก่อน +5

    superb and very effective motor pump! great work 👏👏

  • @kirubakaran2559
    @kirubakaran2559 3 หลายเดือนก่อน +4

    Happy to see this kind of contents in tamil..All the best

  • @rameshrah2534
    @rameshrah2534 3 หลายเดือนก่อน +2

    உங்கள் சாதனை மேலும் மேலும் வளரட்டும் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் போற்ற வேண்டும்

  • @karikalankarikalan151
    @karikalankarikalan151 3 หลายเดือนก่อน

    அருமையான முயற்சி நண்பர்கள்.

  • @Aathi150
    @Aathi150 3 หลายเดือนก่อน +9

    Vera level mass 🔥🔥👍👍❤❤

  • @veerasingamveerasingam4425
    @veerasingamveerasingam4425 3 หลายเดือนก่อน +3

    Semaaaaaaaaaa ❤️😍🤗 Anna 🥰 Super 💯💯✨ Vera👍💞 Level Anna 🥰🤩

  • @eshwarmurthy6346
    @eshwarmurthy6346 2 หลายเดือนก่อน

    Super you are a genius keep it up you are do well you are encouraging the BE and young students be doing more and more

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி மிகவும் நன்றி தம்பி வாழ்த்துக்கள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து சிவா

  • @vigneshc2455
    @vigneshc2455 3 หลายเดือนก่อน +5

    Vera level bro💥..💛❤

  • @manodon7058
    @manodon7058 3 หลายเดือนก่อน +9

    Excellent performance 👍

  • @kamesh331
    @kamesh331 หลายเดือนก่อน

    Very good job done keep it up, very good for poor farmers and it looks very simple and cost effective.

  • @rajalakshmi7915
    @rajalakshmi7915 3 หลายเดือนก่อน

    உங்க வீடியோ இபோதுதான் முதலில் பார்க்கிறேன் தம்பி.
    Very inspiring.
    God bless you.

  • @harikrishnanathamani9192
    @harikrishnanathamani9192 3 หลายเดือนก่อน +3

    Awesome brother ❤

  • @ajith17757
    @ajith17757 3 หลายเดือนก่อน +8

    Very great project Bro❤

  • @saleemmannai4362
    @saleemmannai4362 2 หลายเดือนก่อน

    Your really great you teaching coming schools students is better in future for coming students for useful for them 🎉🎉🎉

  • @SimplyLife-ni9fw
    @SimplyLife-ni9fw 3 หลายเดือนก่อน +2

    Just came across your videos.....Amazing work....Love from Telangana state..

  • @ThirumalaiAppu-xy8qz
    @ThirumalaiAppu-xy8qz 3 หลายเดือนก่อน +8

    Wow nice 👌👌

  • @rajurd3053
    @rajurd3053 3 หลายเดือนก่อน +6

    Waiting for next video brother ✨

  • @pasupathymanivannan1677
    @pasupathymanivannan1677 3 หลายเดือนก่อน

    தம்பி நீ பெரிய விஞ்ஞானி வாழ்த்துக்கள் அருமை

  • @sabudgiesdream725
    @sabudgiesdream725 3 หลายเดือนก่อน

    Vera level, 👏👏👏👏, entha work eangaluku work aakum thanks.

  • @user-by4cd6xj1z
    @user-by4cd6xj1z 3 หลายเดือนก่อน +295

    டிரக் செய்க

    • @sritharan.sri8r
      @sritharan.sri8r 3 หลายเดือนก่อน +23

      Truck Sathish Anna panirukaru parunga

    • @Nijanthan-10-
      @Nijanthan-10- 3 หลายเดือนก่อน +15

      Support Sathish also bro

    • @user-px2vj9om6d
      @user-px2vj9om6d 3 หลายเดือนก่อน +2

      Jcb ட்ரக் ok

    • @MJeyakanthanMithunan
      @MJeyakanthanMithunan 3 หลายเดือนก่อน

      ​@@sritharan.sri8rnaan paathanan supera iruntha

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  3 หลายเดือนก่อน +20

      sure bro

  • @prasathr1433
    @prasathr1433 3 หลายเดือนก่อน +6

    Super bro ❤❤

  • @buckymanivel5401
    @buckymanivel5401 3 หลายเดือนก่อน +1

    Bro paka visual treat ya irruku bro semma work and use to all farmers..super iruku paka time porathu therila..... Bye

  • @rameshffgaming9370
    @rameshffgaming9370 3 หลายเดือนก่อน +1

    Boo solluravan 1000 solluvan ana nitha broo eppothu winner 🏆 super ahh pannuringa broo ellame😊 i proud of you bro

  • @hkharishofficial430
    @hkharishofficial430 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤

  • @user-po4wl3vx6v
    @user-po4wl3vx6v 3 หลายเดือนก่อน +4

    மிடி டிராக்டர் பண்ணுங்க

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 3 หลายเดือนก่อน +1

    Kalai bro Vera level.. chain tha kazhadu pothu, nama kavala pattu tha aaganum😂😂 honest review ☺️

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  3 หลายเดือนก่อน +1

      😅 but chinna mistake tha sari pannidalam

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  3 หลายเดือนก่อน

      😅😅

  • @krishnareddy2803
    @krishnareddy2803 24 วันที่ผ่านมา

    Do whatever strike in your mind.
    Lovely experiments. Let's hope in the future you will be helpful to the Society.

  • @yasmin.s1667
    @yasmin.s1667 3 หลายเดือนก่อน

    bro super ra eruku hard work never fail na oru paiyan

  • @praveenv2499
    @praveenv2499 3 หลายเดือนก่อน +2

    இதுக்கு பேசாம அந்த மோட்டார் 1.5 ஹெச்பி பைப் செட் பண்ணிருக்கலாம் இருந்தாலும் பரவாயில்லை இந்த புதிய முயர்ச்சிக்கு vazhthukal 👏👏👏

  • @AzharshaMohamedsameen
    @AzharshaMohamedsameen วันที่ผ่านมา

    Good 👍 job bro very useful to farmers

  • @sengottuvelusengottuvelu746
    @sengottuvelusengottuvelu746 3 หลายเดือนก่อน

    Brother you are really an innovative person try to develop an small industry with the asst of govt it will be very useful for farmers keep it up congrats

  • @rolex4901
    @rolex4901 3 หลายเดือนก่อน

    உங்களுடைய இந்த வாட்டர் பம்பு கண்டுபிடிப்பபு விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு எளிய முறையில் இருப்பதால் எளிய மக்கள் கூட செய்து மிகவும் எளிமையாக பயன்படுத்த முடியும். உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறத. நீங்கள் இன்னும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @arokiyasamy9555
    @arokiyasamy9555 3 หลายเดือนก่อน

    சகோ மிகவும் பயனுள்ள வகையில் இந்த கானோலி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sutarminsurya6293
    @sutarminsurya6293 3 หลายเดือนก่อน +1

    Mantap..., pompa air sederhana dan praktis. Terima kasih.

  • @Yt3655
    @Yt3655 2 หลายเดือนก่อน

    மிக நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.🇨🇦

  • @meganathan9715
    @meganathan9715 3 หลายเดือนก่อน +1

    அடா போய உன் தெரமய சொல்ல வாரத்தை இல்லை......கலக்குறங்க... நண்பா......❤❤❤❤

  • @elangoelango2584
    @elangoelango2584 3 หลายเดือนก่อน +2

    😮மானம் நிறைந்த வாழ்த்துக்கள். நல்லைருங்க தம்பி.
    வாழ்க வளமுடன்.

  • @raydimel5918
    @raydimel5918 หลายเดือนก่อน

    great job brother
    you are an great inventor

  • @balasubramanian5943
    @balasubramanian5943 2 หลายเดือนก่อน

    Hello Supper
    You have multi talented and hard working blessings you 😊

  • @user-dr4jx8rn1f
    @user-dr4jx8rn1f 3 หลายเดือนก่อน

    தங்களது முயற்சி வெற்றிபெரும் வாழ்த்துகள்

  • @msaravananneyveli4668
    @msaravananneyveli4668 3 หลายเดือนก่อน

    நல்ல முயற்சி.....இனிய வாழ்த்துகள் தம்பி....உங்கள் பயணம் இன்னும் தொடரட்டும் ...

  • @sivasamymurugesan4806
    @sivasamymurugesan4806 3 หลายเดือนก่อน

    Great work. This will be useful to remove water from ponds to catch snake head (vera meen) fishes. You should brand it and sell it.

  • @vijayankuttappan3175
    @vijayankuttappan3175 3 หลายเดือนก่อน

    Very high energy for the narration I like it

  • @balajis3521
    @balajis3521 3 หลายเดือนก่อน +2

    Great Work Brother❤️❤️ Work 100% Professional ah iruku🔥🔥

  • @sj_premkumar3268
    @sj_premkumar3268 3 หลายเดือนก่อน

    Super bro vaalthukkal 👍....naanga solar water pumping system and ONGRID, off-grid solar work pandrom.... reffer pannunga bro....native Trichy

  • @Naga82100
    @Naga82100 3 หลายเดือนก่อน

    Great work..great creativity.. well-done bro... different things

  • @HTG_VILLAN
    @HTG_VILLAN 3 หลายเดือนก่อน +1

    Worth Vathi worth ❤❤❤
    Arivu illatha loosu than bro neermozhi moter irukumnu sollum ❤

  • @user-jw3fz4wk8v
    @user-jw3fz4wk8v 3 หลายเดือนก่อน

    நீங்க நல்லா வரணும்னு நான் பாண்டி முனீஸ்வரர் கும்பிடுறேன்🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மதுரை பாண்டி ஐயா துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @ramkarthik7184
    @ramkarthik7184 2 หลายเดือนก่อน

    😮😮😮nanlam edhuku mechanical engineering
    padichan eh therla vera level bro neenga hats off

  • @nanthaprabhu7385
    @nanthaprabhu7385 3 หลายเดือนก่อน

    Anna super 2 .5 inch pvc pipe illa nalla water motor forse varu super 😊😊❤

  • @gamingcriminals8857
    @gamingcriminals8857 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி உங்களுடைய கன்டுப்பிப்பு அருமை

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 หลายเดือนก่อน

    உங்க படம் வெற்றி பெவென்றுவா, எங்கள் சின்ன கேப்டன்,அண்ணன், கேப்டன் வாழ்க வளமுடன்ற வாழ்த்தி வணங்குகிறேன் எல்லாம் வல்ல இறவம்வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @boopathipn1733
    @boopathipn1733 3 หลายเดือนก่อน

    Yar yenna sonnalum nammaku namma unmaiya panirukkom nenachavee valthukkal thedi varum bro 🎉.... Superb experiment bro especially for Farmers. Really very helpful.

  • @rajpeter6988
    @rajpeter6988 3 หลายเดือนก่อน

    Very good telent I hope this mechanism help all the village people

  • @pksenterprises
    @pksenterprises 3 หลายเดือนก่อน

    Thank you your hard work for mind blowing

  • @TheGbadhri
    @TheGbadhri 3 หลายเดือนก่อน +1

    Awesome....Your team is technically Creative

  • @sathishkrishnan2874
    @sathishkrishnan2874 3 หลายเดือนก่อน

    It's really very informative

  • @dkexperience8031
    @dkexperience8031 3 หลายเดือนก่อน

    Vera Level❤ Village Scientist Kalai... Final ah Kavala pattuthan aganum... Fun pannuringa Bro... Ha Ha... Proud of you... ❤

  • @kaviyamvel8906
    @kaviyamvel8906 3 หลายเดือนก่อน

    அருமை நண்பரே... வாழ்த்துக்கள் மேலும் கற்போம்..விவசாயம் காப்போம்

  • @gsph22996
    @gsph22996 3 หลายเดือนก่อน +1

    Real Village விஞ்ஞானி தான் போங்க...