TELESCOPE | 87x என் கண்ணையே என்னால நம்ம முடியல..! |How To Make a Telescope At Home|Mr.Village Vaathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2022
  • TELESCOPE | 87x என் கண்ணையே என்னால நம்ம முடியல..! |How To Make a Telescope At Home|Mr.Village Vaathi
    #telescope #howto #villagevaathi
    in this video I will show you how to make a telescope at home.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Telescope Kit Amazon : amzn.to/3NSzRRg
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / kalai_101
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 485

  • @MrVillageVaathi
    @MrVillageVaathi  ปีที่แล้ว +111

    Cheapest Walki Talkie Unboxing Vlog Channel: th-cam.com/video/gAjIoeSnzV4/w-d-xo.html

    • @msjeeva2159
      @msjeeva2159 ปีที่แล้ว +3

      Bro oru application use panigale athu enathu bro

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  ปีที่แล้ว +11

      star tracker

    • @prathishsathish1411
      @prathishsathish1411 ปีที่แล้ว +2

      @@msjeeva2159 3

    • @anbuap2806
      @anbuap2806 ปีที่แล้ว +1

      @@MrVillageVaathi ena ooru bro nenga

    • @alexpandino7959
      @alexpandino7959 ปีที่แล้ว

      Bro waight mession 15 kg vara waight mession making .. video panuga..bro...ennaku video vanum

  • @naveens9594
    @naveens9594 ปีที่แล้ว +266

    Neenga mattum tha bro own ah think panni video potringa...... All videos ellam super bro..... Ithe maathiri potunga enga support eppaiyum irukkum.....👏🏻👏🏻👏🏻👍🏻

    • @dhakshinreview5578
      @dhakshinreview5578 ปีที่แล้ว +5

      No watch foreign videos

    • @RAJARAJA-ji6iw
      @RAJARAJA-ji6iw ปีที่แล้ว +4

      Sathish youtuper um super ah thing panni than poduvanga

  • @jailokesh6538
    @jailokesh6538 ปีที่แล้ว +269

    இது தான் creative ... நீ தான்யா உண்மையான க்ரீயேட்டர்

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 ปีที่แล้ว +65

    பிரதர். உங்கள் திறமைகளை மனதார நான் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்.

  • @komaligal5053
    @komaligal5053 ปีที่แล้ว +20

    அருமை தம்பி
    சரியோ தவறோ நாம் முயற்சிப்பதினால் தான் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஊக்கமுடன் செயல்படுங்கள்.

    • @karikari1802
      @karikari1802 ปีที่แล้ว

      🥱🥱👍👍👌👌👏👏👏👏🇮🇳 வாழ்த்துக்கள்...முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்....CONGRATULATIONS.

  • @aksami8288
    @aksami8288 8 หลายเดือนก่อน +8

    உங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தம்பி. நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் பணி.

  • @ifiamanias5637
    @ifiamanias5637 ปีที่แล้ว +19

    You should be identified and your works must be recognized. You are well deserved to get it Brother. Feel proud.

  • @karthikeyan1809
    @karthikeyan1809 ปีที่แล้ว +33

    Unga Efforts Are 👏👏👏👏🤩✨ Very Sprb Bro🤩✨👏👏♥️

  • @sathiyaraj3652
    @sathiyaraj3652 8 หลายเดือนก่อน +1

    நீங்கதான் ya உண்மையான Scientist 👌👌👌👌👌👌👍

  • @Rangarajan1997
    @Rangarajan1997 2 หลายเดือนก่อน +1

    Indha mari Telescope Creative panradhu Saathana Vishayam illa Bro Hatsoff you 🫡🤍

  • @THE_SVK
    @THE_SVK ปีที่แล้ว +39

    Village vathi Kalai Na Oru Editor🎈 Unga videos Quality😍 ellam Vera Level a Irukku EDITING is good Keep Rocking👍🤩❤

  • @onemanacting
    @onemanacting ปีที่แล้ว +1

    உண்மையிலேயே நீங்கள் மிகவும் திறமையான நபர் வாழ்த்துக்கள் நண்பா நான் subscribe panniten

  • @jananiithangaraj
    @jananiithangaraj ปีที่แล้ว +15

    Vaalthukal bro... Promise.. your are really a good creater and also a good science teacher... Your kids are very lucky to have you brother... All the best to have a happy kids in your future...

  • @jayakumarrajagopalanram5716
    @jayakumarrajagopalanram5716 ปีที่แล้ว +7

    Vera level scientist ya nee... Good luck😎🥳

  • @ArulMoorthyM
    @ArulMoorthyM ปีที่แล้ว

    வேகம்! தெளிவு!! வாழ்த்துக்கள்!

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 ปีที่แล้ว +1

    I like it my son.I am 66 years old. Once again I want to watch it bcos you are telling it very speed. Thank you chelllam.

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 หลายเดือนก่อน +15

    நல்ல எஞ்சினியரிங் மூளை! பக்காவாக ஒரு டெலஸ்கோப் செய்து ஒரு விலை நிர்ணயம் செய்து வ்யாபாரம் செய்யலாமே? நல்ல வரவேற்பு இருக்கும். ப்ரதமர் மோடி உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கிறாரே! செய்ன் இல்லாத சைக்கிளுக்கும் நல்ல வரவேற்பிருக்கும்! தளராது முயன்று, முன் வைத்த காலைப் பின்வைக்காமல், முன்னேறு! உனக்கு நிச்சயமாக நல்ல எதிர்காலம் உண்டு!

  • @srivittalagopiphotography4794
    @srivittalagopiphotography4794 ปีที่แล้ว +1

    சிறப்பு நண்பரே, மொபைலில் ஃபோட்டோ எடுத்து ஒன்னு மட்டும் போடுங்க... Very interesting...

  • @godsarmy4428
    @godsarmy4428 8 หลายเดือนก่อน

    நல்ல முயற்சி. எனக்கு வியப்பாக த்தான் இருந்தது.

  • @shariharan8637
    @shariharan8637 8 หลายเดือนก่อน

    நீங்கள் உங்கள் முயற்சியில் பல வெற்றிகள் பெற்று
    வாழ்க்கையில் நலம் வளம் எல்லாம் பெற்று முன்னேற பர பிரம்மம் ஸ்ரீமன் நாராயணனை வேண்டுகிறேன்!

  • @krishnamohanchodey714
    @krishnamohanchodey714 ปีที่แล้ว +3

    Very good bro, Nalla super irikki 💐💐💐💐💐💐👏

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 9 หลายเดือนก่อน +2

    You are great bro....such a low cost solution ... still great quality

  • @gsph2395
    @gsph2395 ปีที่แล้ว +2

    Excellent bro... wonderfully delivered bro...

  • @prabagarann8647
    @prabagarann8647 ปีที่แล้ว

    தம்பி வெகு சிறப்பான பதிவு. தங்கள் செயல்முறை விளக்கம் சற்று வேகம். அதனால் இரண்டு மூன்று முறை பார்க்க வேண்டியதாயிற்று.

  • @arlogesh
    @arlogesh ปีที่แล้ว +9

    Well done brother! You made it. ✨

  • @vijaykumar_94
    @vijaykumar_94 ปีที่แล้ว +11

    Expression on his face , seeing through own invention..

    • @007stanlee
      @007stanlee หลายเดือนก่อน

      Own invention my ass. Do u knw d meaning of invention

  • @gurunathanthanuskodi1502
    @gurunathanthanuskodi1502 ปีที่แล้ว +2

    அருமை bro👌 vera level 👌

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 8 หลายเดือนก่อน +1

    Very nicely explained.

  • @suvarnar5721
    @suvarnar5721 ปีที่แล้ว +3

    Very good sharing. Very much useful for the school students for their Science Expo . Keep Rocking. All the best

  • @s.jayaprakash17
    @s.jayaprakash17 ปีที่แล้ว +2

    Samsung mobile la 100x zoom vandhuruchu bro aana unga effect super bro 💯

  • @srinivasanp879
    @srinivasanp879 ปีที่แล้ว +1

    Superb.Not only you but so many persons are getting interested. Keep it up.

  • @vvlove2935
    @vvlove2935 ปีที่แล้ว +3

    Vera level Anna seemaa Anna Neenga ❤️

  • @PV_HOMEGARDEN
    @PV_HOMEGARDEN หลายเดือนก่อน

    Super thalaiva.....🎉🎉🎉

  • @rajendiranp122
    @rajendiranp122 ปีที่แล้ว

    vera level, neenga than unmayaana vaathi

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 ปีที่แล้ว

    அருமை... வாழ்த்துக்கள்

  • @dumilstar8526
    @dumilstar8526 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் பிரதர்❤

  • @tube_light_creation930
    @tube_light_creation930 หลายเดือนก่อน

    Hats of you👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm 8 หลายเดือนก่อน

    Great Tampi very Smart

  • @muthurajvelsamy2436
    @muthurajvelsamy2436 ปีที่แล้ว

    யாறப்பா நீ ! வேற லெவெலு பன்ற போ

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j 8 หลายเดือนก่อน

    திறமைக்கு வாழ்த்துக்கள்.

  • @esakkiraja1355
    @esakkiraja1355 ปีที่แล้ว

    Yovu super ya nalla creative mind

  • @Veeratamilanda-yu6bw
    @Veeratamilanda-yu6bw ปีที่แล้ว +1

    Super excellent work 💯👌🙏

  • @arnark1166
    @arnark1166 ปีที่แล้ว

    சிறப்பு நன்றி

  • @pradeepinc6859
    @pradeepinc6859 ปีที่แล้ว

    simply creative bro 🤩

  • @smarteventplanners2350
    @smarteventplanners2350 8 หลายเดือนก่อน

    Bro ungaloda uzhaipukku neenga innum nalla valaranum vazhthukkal bro love you so much.... 😘

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 ปีที่แล้ว

    மிக அருமை.மிக்க நன்றி.நான் ஒரு டெலஸ்கோப் வாங்க நினைத்தேன்.இந்த காணொளி உதவியாக இருக்கும்.

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 ปีที่แล้ว

    Unoda unmaiyana experiment success ku enadhu manamartha valthukal 👍

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 ปีที่แล้ว +1

    Semma bro congrats

  • @prabhupadmanaban3804
    @prabhupadmanaban3804 3 หลายเดือนก่อน

    Vaathi super ya

  • @user-ln9bk9tl9j
    @user-ln9bk9tl9j 8 หลายเดือนก่อน

    சிறப்பு👍👍👍

  • @leninlenin9172
    @leninlenin9172 หลายเดือนก่อน

    Congratulation brother

  • @ganesanganesan1428
    @ganesanganesan1428 ปีที่แล้ว

    Supera thampi...super

  • @pitabasabehera2709
    @pitabasabehera2709 ปีที่แล้ว +2

    Beautiful

  • @vijay4600
    @vijay4600 ปีที่แล้ว

    Super bro congrates 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @facts7662
    @facts7662 ปีที่แล้ว +4

    background view amazing ah eruku bro epadiya maintain panuga nalla reach kedikum 🙂

  • @Myindia-mf5mf
    @Myindia-mf5mf ปีที่แล้ว

    ஹாய் பிரதர் வாழ்த்துக்கள் மேலும் வளர வேண்டும் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் பிரதர்

  • @Dhiva267
    @Dhiva267 ปีที่แล้ว +1

    உங்களுக்கு வாழ்த்துக்கள் BRO

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 ปีที่แล้ว

    Good efforts . All the best.

  • @thirunavukkarasu6279
    @thirunavukkarasu6279 ปีที่แล้ว

    யோவ் தம்பி... சூப்பர் பா...

  • @mohanamohanasrilanga7185
    @mohanamohanasrilanga7185 ปีที่แล้ว

    Its really awesome

  • @venkatesanr3395
    @venkatesanr3395 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் தம்பி

  • @Navi_shahad
    @Navi_shahad 8 หลายเดือนก่อน

    God bless you bro

  • @knbhaskar7321
    @knbhaskar7321 ปีที่แล้ว

    சிறப்பாக உள்ளது

  • @balajiaji2130
    @balajiaji2130 7 หลายเดือนก่อน

    Super bro ultimate amazing

  • @jagadeesanparanthaman1313
    @jagadeesanparanthaman1313 10 หลายเดือนก่อน

    Super thambi, keep it up. Congrats

  • @ajithkanna
    @ajithkanna ปีที่แล้ว

    Semma creative bro

  • @elakiyas1495
    @elakiyas1495 ปีที่แล้ว

    👌 nanba vaazhthukkal

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว

    மகிழ்ச்சி வாழ்க வளர்க உங்கள் வானியல் ஆராய்ச்சி. தொடர்ந்து முயற் சியுங் கள்
    Good vedieo bro.

  • @solomongnani55
    @solomongnani55 ปีที่แล้ว

    Thanks nanba

  • @N.Muralidharan
    @N.Muralidharan 6 หลายเดือนก่อน

    Semma bro....
    நிலால சந்திரயான் தெரியுதா? 😂

  • @friends-forever006
    @friends-forever006 ปีที่แล้ว

    Contents eppayumpola veralevel nanba 🔥🙃🙃

  • @kasthurirangarajan6371
    @kasthurirangarajan6371 ปีที่แล้ว

    SUPER SUPER SIR...

  • @nagarajan2873
    @nagarajan2873 ปีที่แล้ว

    அருமை 👍👌🤝🙏🏻

  • @madhanraj4508
    @madhanraj4508 ปีที่แล้ว +1

    Ungalukku naa unmaya support panra dear👍👍

  • @judebenildus
    @judebenildus ปีที่แล้ว

    Very nice!

  • @mynavathi1711
    @mynavathi1711 ปีที่แล้ว

    Brilliant bro👍

  • @imanuvelvasanthkumar761
    @imanuvelvasanthkumar761 ปีที่แล้ว

    Vera level 👌 super

  • @devam6189
    @devam6189 3 หลายเดือนก่อน

    keep it rocking

  • @EmsKsa82
    @EmsKsa82 ปีที่แล้ว +1

    Well done bro 👍

  • @vravivaradharaj8510
    @vravivaradharaj8510 ปีที่แล้ว

    You have a good future. ....

  • @rgtrgt1734
    @rgtrgt1734 ปีที่แล้ว

    Very good 👍 all the best 👍

  • @ManiKandan-in6bj
    @ManiKandan-in6bj ปีที่แล้ว

    First video of yours bro, really liked it.

  • @RaviKumar-mb5mw
    @RaviKumar-mb5mw 23 วันที่ผ่านมา +1

    Super bro

  • @kumars2527
    @kumars2527 8 หลายเดือนก่อน

    Hi brother very nice you are creative is very helpful for your life
    Very good nice

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 ปีที่แล้ว

    Best wishes sago ungal trying very good

  • @n.svimal9320
    @n.svimal9320 ปีที่แล้ว +3

    So beautiful explanation 👍🏻👌🏻

  • @VinothKumar-pu7vw
    @VinothKumar-pu7vw 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் Bro

  • @rameshrmm
    @rameshrmm ปีที่แล้ว

    Excellent 👍🔥🔥🔥🔥🔥

  • @VechuSenjing
    @VechuSenjing ปีที่แล้ว

    Super thambi

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj ปีที่แล้ว +2

    தனிப்பட்ட முயற்சி என்றும் தப்பாது.👌👍👍
    வாழ்த்துக்கள் நண்பரே 🤝👍👍

    • @debra6968
      @debra6968 ปีที่แล้ว +1

      Appadiye thappinalum...finally eppadiyum vetri sure shot

    • @GMOHAN-ow3dj
      @GMOHAN-ow3dj ปีที่แล้ว

      @@debra6968 😊☺️👍

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
    உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
    ஓம் நமசிவாய ஓம்🌏
    அருட்பெருஞ்ஜோதி🌏

  • @ppk7000
    @ppk7000 ปีที่แล้ว +2

    Projecting telescope image on the wall or white screen will give better results

  • @m.kesavahcpm3513
    @m.kesavahcpm3513 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா சூப்பர் வேற லெவல்

  • @murugesansudha2952
    @murugesansudha2952 ปีที่แล้ว

    ப்ரோ rice mill செஞ்சி video போடுங்க ப்ரோ நான் உங்க subscriber கேட்கிறேன்

  • @user-xo1cu8pf4p
    @user-xo1cu8pf4p ปีที่แล้ว

    Semma bro!!!

  • @Mega_Deepa
    @Mega_Deepa 8 หลายเดือนก่อน

    உங்கள் பணி தொடரட்டும்

  • @thvlogger9340
    @thvlogger9340 ปีที่แล้ว

    Super bro nee vera level

  • @r.stalin6384
    @r.stalin6384 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @sivenchitrasivenchitra4404
    @sivenchitrasivenchitra4404 ปีที่แล้ว

    Superb pro very good

  • @cvg1969cvg1969
    @cvg1969cvg1969 8 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி