Yesu Endra Thiru Namathirku and Bethalayil - Cathrine Ebenesar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Vocals - Cathrine Ebenesar
    Music - Immanuel. T
    Vocal Arrangements - Emmanuel Prathap Singh
    Bass Guitar - Blesswin
    Drums - David Joseph
    Solo Violin - Clement Sastriyar
    Cello - Fletcher
    Video & Editing - Britto Dass
    Mix Mastered by Augustine Ponseelan
    Recorded @ 20Db Sound Studios
    Sound Engineered by Avinash Satish
    Production - Mr. W. Ebenesar
    Check these links to find Cathrine Ebenesar's Songs:
    TH-cam: / @cathrineebenesar
    Spotify: open.spotify.c...
    Apple Music: / cathrine-ebenesar
    Amazon Music: music.amazon.i...
    JioSavvn: www.jiosaavn.c...
    Reach Cathrine on Facebook:
    / musewithc
    Reach Cathrine on Instagram:
    / walkwithcate

ความคิดเห็น • 576

  • @bro.m..6206
    @bro.m..6206 2 ปีที่แล้ว +16

    காலத்தால் எப்பொழுதும் அழியாத பாடல். தேவனுக்கே மகிமையுண்டாவதாக.

  • @blessyprincyesther7040
    @blessyprincyesther7040 4 ปีที่แล้ว +66

    இயேசு என்ற திரு நாமத்திற்கு
    எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
    வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வல்லமையுள்ள நாமம் அது
    தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது
    வேதாளம் பாதாளம்
    யாவையும் ஜெயித்த
    வீரமுள்ள திருநாமமது
    நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே
    பாவத்திலே மாளும் பாவியை மீட்க
    பாரினில் வந்த மெய் நாமமது
    பரலோகத்தில் சேர்க்கும் நாமமது
    உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
    உன்னத தேவனின் நாமமது
    உலகெங்கும் ஜொலித்திடும் நாமது
    சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
    தாங்கி நடத்திடும் நாமமது
    தடை முற்றும் அகற்றிடும் நாமமது

    • @RajKumar-fe8id
      @RajKumar-fe8id 3 ปีที่แล้ว

      Praise the Lord 🧎🧎‍♀️Amen

  • @missionarymemories4185
    @missionarymemories4185 7 หลายเดือนก่อน +12

    1946 ஆம் இந்த பாடலை எழுதி ராகம் அமைத்து டாமரின் வாசித்து பாடி இன்று வரை உலகம் சென்றடைய செய்தவர் அம்மா பொன்னம்மா சந்நியாசி அவர்கள்

  • @devabalachandar720
    @devabalachandar720 ปีที่แล้ว +3

    மிக நன்றாக பாடியுள்ளீர்கள்
    மிக நன்றாக இசையமைத்துள்ளார்கள்
    பாராட்டுக்கள்
    சுதி மாறவில்லை அடி பிசகவில்லை
    உச்ச சுதியில் இனிமை அதிகமாகி மெருகு ஏற்றி பாடி உள்ளார்கள்
    சாயத்தியம் பிர்ஹா எல்லாம் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிற்று
    கர்த்தர் உங்களை உயர்த்துவார்
    வாலாக்காமல் தலையாக்குவார்
    நீங்கள் விரும்புவதற்கும் வேண்டிக் கொள்வதற்கும் அதிகமதிகமாய் பலகனியை திறந்து ஆண்டவர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்
    உங்கள் இசை மூலமான ஊழியம் பெருக வாழ்த்துகிறேன்
    வாழ்த்துக்கள்
    ( பாடலின் முடிவில் தூங்கு தூங்கு பாலா நீ என வாசிக்கிறார்கள் அது மட்டும் எனக்கு பிடிக்கவில்லை ஏனெனில் நம் ஆண்டவர் தூங்குவதும் இல்லை உறங்குவதும் இல்லை )

  • @johnjacob2261
    @johnjacob2261 3 ปีที่แล้ว +2

    We can't listen Immanuel's fingering and Billy sir's Bass anymore... Let their soul rest in Peace....

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว +3

    because of christ this songs becomes universal to mankind language is tamil but the love of christ this will make all peace in their heart and the melody and song makes they feel as it is sung in their own language

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 2 ปีที่แล้ว +2

    துயர் சொல்லி துதித்திடும் நாமமது...இயேசு

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว +3

    when I praise you that is because of christ and for christ amen

  • @Vpy2023
    @Vpy2023 ปีที่แล้ว +1

    you are probably the only christian singer I know of who can sing classical music !!

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว +2

    my dear please pray for my sister her name is matilda philomena she is in her 4 stage in in cancer please can you sing one healing song for her and i will send that to her I am waiting can you please christ will bless you and family and all those deserve his help Amen

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  3 ปีที่แล้ว

      Play her these songs .
      th-cam.com/video/Wh2z3MsnWag/w-d-xo.html
      th-cam.com/video/E6QJw8LNMnM/w-d-xo.html
      I'll pray for her too.

  • @clementarumainathan6103
    @clementarumainathan6103 2 ปีที่แล้ว +6

    ஆமென் 🙏🙏
    அல்லேலூயா 🙏🙏கோடி கோடி ஸ்தோத்திரங்கள் இயேசு என்ற திரு நாமத்திற்கு கோடி கோடி ஸ்தோத்திரபலிகள் 🙏🙏🙏🙏🙏

  • @jeffersondaniel51
    @jeffersondaniel51 6 ปีที่แล้ว +2

    Such rich music -- how come there are not many videos from u guys.

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว +1

    my mum name is also Catherine Ignatius god loves is always with you Amen

  • @jeffrin7213
    @jeffrin7213 4 ปีที่แล้ว +1

    Unga song daily orumuraiyavathu ketpen

  • @antonypratheep7068
    @antonypratheep7068 4 ปีที่แล้ว +3

    Super high pitch control

  • @abrahamyesa
    @abrahamyesa 4 ปีที่แล้ว +4

    Good Song
    பிலிப்பியர்
    2 அதிகாரம் 6-11,
    6.அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
    7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
    8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
    9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
    10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
    11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

  • @evangelinegeorge5056
    @evangelinegeorge5056 2 ปีที่แล้ว +1

    Yesu enta thiru naamaththirku
    eppothumae mika sthoththiram
    vaanilum poovilum maelaana naamam
    vallamaiyulla naamam athu
    thooyar sollith thuthiththidum naamamathu
    vaethaalam paathaalam
    yaavaiyum jeyiththa
    veeramulla thirunaamamathu
    naamum ventiduvom intha naamaththilae
    paavaththilae maalum paaviyai meetka
    paarinil vantha mey naamamathu
    paralokaththil serkkum naamamathu
    uththama paktharkal pottith thuthiththidum
    unnatha thaevanin naamamathu
    ulakengum joliththidum naamathu

  • @shajiraju3903
    @shajiraju3903 7 ปีที่แล้ว +4

    பாடல் அருமையாக உள்ளது...சகல துதியும் கனமும் இயேசுவின் நாமத்திற்கே.....

  • @johnraj3541
    @johnraj3541 5 ปีที่แล้ว +1

    வயசான பெரியவர்கள் கூடி எத்தனை அழகா பாடுறாங்க...பேக்கிங் vocals தர்ராங்க.ஹம் பண்றாங்க.. ..ரொம்ப அற்புதம்.அப்புறம் ஒரு சகோதரி திடீர்னு உச்ச ஸ்தாயியில் ஆங்கலத்தில் பாடுறாங்க. சற்றே பயம் வந்தது..ஆனாலும் சிறப்பான பாடல்

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 ปีที่แล้ว

      Hahaha.. Thank you sir, this means a lot..

    • @johnraj3541
      @johnraj3541 5 ปีที่แล้ว +1

      @@CathrineEbenesar சகோதரி....பழைய வீணையை மெல்ல எடுத்து மடி மீது வைத்து மீட்டுகையில் அதன் தந்திகள் அதிர்ந்து எழுகின்ற மோன இசையை விடவும் தங்களால் பாடப்படுகிற அந்த பழைய பாடல் அத்தனை அழகு...ஒரு தாய் அவள் பிரிய குமாரன் உண்ணுவதற்காக ஒளித்து வைத்திருக்கும் பலகாரம் போல் அப்படி ஒரு இனிப்பு...வாழ்த்துக்கள்.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 ปีที่แล้ว

      @@johnraj3541 மிக்க நன்றி..

    • @johnraj3541
      @johnraj3541 5 ปีที่แล้ว +1

      @@CathrineEbenesar தங்களது பாடல்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன்.செவிகளில் தங்கள் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் புது சக்தி பிறக்குது மூச்சினிலே.நன்றிகள் சகோதரி

  • @christalonemyhope
    @christalonemyhope ปีที่แล้ว +3

    Starting music is Awesome ❤

  • @suryakantsattam4818
    @suryakantsattam4818 3 ปีที่แล้ว +1

    also your demeanor is so well humble and disciplined. Please keep going.

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 2 ปีที่แล้ว

    சூப்பருங்க மேடம். Glory to God

  • @ananddr2366
    @ananddr2366 2 ปีที่แล้ว +4

    Thanking Lord Jesus Christ For this Beautiful Song For His Name Glory

  • @benishm1311
    @benishm1311 5 ปีที่แล้ว +3

    The mighty name above all is JESUS

  • @prabhakaran3486
    @prabhakaran3486 3 ปีที่แล้ว +4

    Woww I am listening in the same day this song was released three yrs ago and also my bday..😊😊glory be to God..

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว +2

    Easter wisher to you beside your family and love of christ when I am lonely with my sick mum I listen to your song I feel peace in my hear mind and soul the happiness god bless you amen

  • @deepaelizabeth3394
    @deepaelizabeth3394 4 ปีที่แล้ว +1

    praise to be jesus name

  • @itube2107
    @itube2107 2 ปีที่แล้ว +2

    Wonderful work Madam. Superb voice. I am commenting this after hearing more than 100 times. Your songs are in my car playlist. My young children like and sing your songs. Bring more to us. Praise the Lord.

  • @anandhkumar9646
    @anandhkumar9646 ปีที่แล้ว +2

    My favourite song

  • @edwardjeyaseelan1013
    @edwardjeyaseelan1013 3 ปีที่แล้ว

    There is no end for development and refinement .FOR YOUR DEVELOPMENT AND MORE IMPROVEMENT I SUGGESTED.. IF YOU FEEL THIS IS YOUR BEST .YES THAT I S ALSO BEST ..

  • @samvel-vb1nq
    @samvel-vb1nq ปีที่แล้ว +1

    உணருவுள்ள பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 💗💯

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว +2

    when you sing in thy name of christ its love

  • @onesimuschintu2001
    @onesimuschintu2001 3 ปีที่แล้ว

    Beautiful song in telugu it is yesu parishuda namamunaku in hebron songs books

  • @36yovan
    @36yovan 4 ปีที่แล้ว +6

    *Meaningful song and sung by Catherine exceptionally well. Musicians good job as usual !*

  • @dayan7410
    @dayan7410 3 ปีที่แล้ว +7

    Beautiful voice

  • @kamarajasundaram2742
    @kamarajasundaram2742 7 หลายเดือนก่อน

    Marvellous singing,,, praise the Lord sister.

  • @samlivingstone5468
    @samlivingstone5468 4 ปีที่แล้ว +6

    Happiness is listening the song on same day released two years ago. Christmas songs"

  • @RachelAnushiya
    @RachelAnushiya ปีที่แล้ว +2

    👑 GLORY TO JESUS 👑

  • @kalpanashalomflora4199
    @kalpanashalomflora4199 5 ปีที่แล้ว +1

    azhaga paduringa. unga face voice peacefull ah iruku.. neenga padurathu en mindkum peacefull ah iruku thanks

  • @simonyamahaindianstyles
    @simonyamahaindianstyles 3 ปีที่แล้ว +3

    The efforts taken for seconds is awesome

  • @vickeysmiles2594
    @vickeysmiles2594 7 ปีที่แล้ว +3

    super Imman romba nalla iruku ungaludan irukum iraivan Ungalai menmelum uyarthuvaar romba super aa iruku........

  • @charlesisaac3853
    @charlesisaac3853 3 ปีที่แล้ว +3

    Really I very happy of all your songs sister ..I love Zion songs...

  • @danielindirakumar4726
    @danielindirakumar4726 7 ปีที่แล้ว +4

    What a start in between for "BETHALAYIL song" Oh My God... !!! Simply mesmerizing... !!!

  • @duckgo8205
    @duckgo8205 10 หลายเดือนก่อน +1

    Amazing

  • @AlexRaak
    @AlexRaak 7 ปีที่แล้ว +1

    Super

  • @rowdygaming3373
    @rowdygaming3373 2 ปีที่แล้ว +1

    Supera eruku akka naraya song update panunga

  • @punith28
    @punith28 4 ปีที่แล้ว +1

    Nice song madam...

  • @jojigens
    @jojigens 7 ปีที่แล้ว +1

    chechyeee.. sprb! gbu

  • @pprabu9613
    @pprabu9613 4 ปีที่แล้ว +1

    super akka

  • @suryakantsattam4818
    @suryakantsattam4818 3 ปีที่แล้ว +1

    brings tears to eyes....dont know how you sing like this in all your songs....god bless you...lov from USA

  • @michaeljackjoson4654
    @michaeljackjoson4654 5 ปีที่แล้ว +1

    Hai sister we need more traditional songs from ur voice

  • @ananddr2366
    @ananddr2366 2 ปีที่แล้ว +1

    Glory To GOD Amen

  • @anandhakumar6259
    @anandhakumar6259 3 ปีที่แล้ว +1

    Happy Christmas 🎄

  • @erherbert1969
    @erherbert1969 6 ปีที่แล้ว +3

    OLD IS ALWAYS GOLD. EXCELLENT

  • @_DINESH_39T_
    @_DINESH_39T_ ปีที่แล้ว +2

    It's really ❤very nice song

  • @paulraj5145
    @paulraj5145 4 ปีที่แล้ว +1

    May our Lord Jesus Christ bless you my sister. God has given you the talents. Thank God. All the musicians and Singers performed well. May God bless you all.

  • @kamudurai
    @kamudurai ปีที่แล้ว +1

    Amen 🙏 Ever Green Glorious Song 🎊 🎊 🎉❤😊Wonderfully done ✅

  • @jeffrin7213
    @jeffrin7213 4 ปีที่แล้ว +1

    Very nice voice

  • @kevinbijieapen1642
    @kevinbijieapen1642 6 ปีที่แล้ว +3

    David nice drummin!

  • @blessingtonp146
    @blessingtonp146 5 ปีที่แล้ว +5

    You are one of the best singers.....!God Bless You....!

  • @balasinghrajasekar6826
    @balasinghrajasekar6826 ปีที่แล้ว +1

    Nice one

  • @rajag1190
    @rajag1190 2 ปีที่แล้ว

    Prise the lord... Wow super sister

  • @ananddr2366
    @ananddr2366 2 ปีที่แล้ว +2

    Good Job entire crew 🥳🥳🥳💐

  • @jebarajanesthervijila1938
    @jebarajanesthervijila1938 4 ปีที่แล้ว +3

    Glory to God

  • @abrahamdaniel3842
    @abrahamdaniel3842 5 ปีที่แล้ว +5

    Hearing these songs since kid, But this composition is really amazing. Glory to God.

  • @keziyasharonkeziyasharon833
    @keziyasharonkeziyasharon833 ปีที่แล้ว +1

    Really super lyrics

  • @36yovan
    @36yovan 5 ปีที่แล้ว +1

    *All knees shall bow down before the name of Lord Jesus Christ*

  • @nethajiboss6723
    @nethajiboss6723 3 ปีที่แล้ว

    Sma music and voice grace

  • @backiyasofiya7528
    @backiyasofiya7528 5 ปีที่แล้ว +1

    3.39 vocal best highpitch 😊 Best ever backup voice really awesome👏✊👍

  • @CS-fm5yc
    @CS-fm5yc 4 ปีที่แล้ว +1

    I like this song even though I don't understand the language
    Jesus Christ is our Savior

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  4 ปีที่แล้ว +1

      Thank you so much. I'll add the translation in the Subtitles. You can keep the 'Subtitles/CC' on in the settings options. So that u can see the lyrics and it's translation on the bottom of the screen. I'll do this by this weekend. Check back by next week, thank you.

  • @MSYadhuma30
    @MSYadhuma30 6 ปีที่แล้ว +1

    Wow wow wow wow 👌👌👌👌👌🎸🎹🎶🎼🎤🎵 Really Blessings in this song 🎵🎤🎼🎶🎹🎸 awesome 🎸🎹🎶🎼🎤🎵 Jesus is the rock is my life 🎵🎤🎼god bless you all of you

  • @christiansongplaylist7004
    @christiansongplaylist7004 4 ปีที่แล้ว +3

    immanuel sir music is awesome, proud to be your student

  • @jsdrjames18
    @jsdrjames18 7 ปีที่แล้ว +2

    Good song selection and perfect arrangement Brothers & Sisters. Waiting for the next song to be uploaded. Continue your good work. God Bless You.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  7 ปีที่แล้ว

      Thank u James.. We are yet to process few more. U can watch them in few weeks..

  • @suganyajoys9019
    @suganyajoys9019 14 วันที่ผ่านมา

    Voww Heavenly voice♥️♥️💥🔥

  • @missionarymemories4185
    @missionarymemories4185 7 หลายเดือนก่อน +2

    பெத்தைலையில் பிறந்தவரை இந்த பாடலை எழுதி ராகம் அமைத்தவர் ஐயா கனம் யோவான் பால்மர் அவர்கள்

  • @danieljohnsundarofficial8923
    @danieljohnsundarofficial8923 6 ปีที่แล้ว +1

    Semma semma old is gold

  • @kalairani7309
    @kalairani7309 6 ปีที่แล้ว +5

    Awesome. Music was töooooo gooooooood.feel the fantasy of the Lord Jesus Christ

  • @jasonpandian5061
    @jasonpandian5061 3 ปีที่แล้ว +2

    Excellent singing Catherine, with good Music and Harmonious choir backing. God bless

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 ปีที่แล้ว +1

    Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤

  • @angelrajeshkumar1469
    @angelrajeshkumar1469 4 ปีที่แล้ว +2

    Hi Catherine.,
    Really awesome composition. Especially kathrae en thunaiyanir. Daily im hearing ur songs. God has given such a gifted voice 2 yu. Feeling the presence of god in ur voice. Plz keep doing many old songs as much yu can 😍

  • @selinasel3463
    @selinasel3463 5 ปีที่แล้ว +3

    Great song. Full of God's presence. I keep on listening to it. Keep singing more and more for His Glory. Enjoyed the lines ' Munnam avar sonnapadi mudippatharkkaga....

  • @rameshmechanical1753
    @rameshmechanical1753 5 ปีที่แล้ว +2

    Wonder full song super

  • @Ferminjohn
    @Ferminjohn 5 ปีที่แล้ว +4

    Humming....😍😍❤️

  • @benitasamuel118
    @benitasamuel118 6 ปีที่แล้ว +3

    Awesome Cathrine
    Eagerly awaiting ur Christmas album 😍
    God bless ☺

  • @RitaElizabeth-l5v
    @RitaElizabeth-l5v ปีที่แล้ว +1

    Wonderful song

  • @saracarol3648
    @saracarol3648 3 ปีที่แล้ว +1

    Super singing glory to God

  • @ammunagomi7073
    @ammunagomi7073 4 ปีที่แล้ว +1

    Jesus is the only name above all

  • @jaspergersham4096
    @jaspergersham4096 6 ปีที่แล้ว +5

    Wooooow ....watched from 3.20 to 3.42......really great....sing for the GLORY OF GOD. Stay blessed..

  • @joshuaisaacministries
    @joshuaisaacministries 7 ปีที่แล้ว +3

    Excellent Arrangement! Keep up the great work.☺

  • @jancyjeevanesam5120
    @jancyjeevanesam5120 6 ปีที่แล้ว +1

    beautiful singing

  • @shanthacarlin89
    @shanthacarlin89 7 ปีที่แล้ว +2

    Awesome

  • @sundarjerlin9416
    @sundarjerlin9416 5 ปีที่แล้ว +2

    Super voice akka

  • @vickeysmiles2594
    @vickeysmiles2594 7 ปีที่แล้ว +3

    Deivame arrangements Vera level

  • @mageshtheodore2785
    @mageshtheodore2785 4 ปีที่แล้ว +1

    Rendition and voice modulation is exemplary. Clement's playing is superb as always.

  • @georgevinoth4895
    @georgevinoth4895 5 ปีที่แล้ว +2

    music arrangement is nice particularly cello and bass guitar

  • @jenniselvia
    @jenniselvia 5 ปีที่แล้ว +2

    Great..! Super work team
    Praise God!

  • @vijijanet5366
    @vijijanet5366 3 ปีที่แล้ว

    Akka super aaa eruku akka unka voice ❤️

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 4 ปีที่แล้ว +1

    ஆஹா அருமை

  • @chitrachitra4008
    @chitrachitra4008 3 ปีที่แล้ว +2

    amazing👍

  • @janishaswin
    @janishaswin 7 ปีที่แล้ว +3

    amazing singing by the group, wonderful music. Its just fantastic to see how christian songs impress and emerge to be the best songs ever. 4.49 to 5.07 keyboard bgm was top class.