நாலே டேபிள் ஆனா நச்சுன்னு ஒரு TASTE | Indrani Vilas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 เม.ย. 2024
  • MONDAY HOLIDAY!!
    Contact number of restaurant:
    9363599896, 9043099896
    Address
    first block, Ha2-1, Ganapathy Maanagar, opposite Sankara eye hospital back gate, Coimbatore, Tamil Nadu 641006
    Google maps to reach restaurant:
    maps.app.goo.gl/RgkZFU7vkCcqQ...
    Prices:
    𝙼𝚞𝚝𝚝𝚘𝚗 𝚋𝚒𝚛𝚒𝚢𝚊𝚗𝚒-180
    𝙲𝚑𝚒𝚌𝚔𝚎𝚗 𝚋𝚒𝚛𝚒𝚢𝚊𝚗𝚒-120
    𝙶𝚊𝚛𝚕𝚒𝚌 𝚌𝚑𝚒𝚌𝚔𝚎𝚗-120
    𝙿𝚎𝚙𝚙𝚎𝚛 𝚌𝚑𝚒𝚌𝚔𝚎𝚗-120
    𝙲𝚑𝚒𝚌𝚔𝚎𝚗 65-100
    𝙼𝚞𝚝𝚝𝚘𝚗 𝚌𝚑𝚞𝚔𝚔𝚊-180
    𝙰𝚗𝚍𝚑𝚛𝚊 𝚌𝚑𝚒𝚕𝚕𝚒 𝚌𝚑𝚒𝚌𝚔𝚎𝚗 -120
    𝙲𝚑𝚒𝚌𝚔𝚎𝚗 𝚌𝚑𝚒𝚗𝚝𝚑𝚊𝚖𝚊𝚗𝚒-120
    𝙺𝚊𝚍𝚊𝚒 𝚛𝚘𝚊𝚜𝚝-140
    𝙿𝚒𝚝𝚌𝚑𝚞𝚙𝚘𝚝𝚝𝚊 𝚔𝚘𝚣𝚑𝚒-150
    𝚅𝚊𝚣𝚑𝚊𝚒𝚒𝚕𝚊𝚒 𝚌𝚑𝚒𝚌𝚔𝚎𝚗-150
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

ความคิดเห็น • 99

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  หลายเดือนก่อน +7

    MONDAY HOLIDAY!!
    Contact number of restaurant:
    9363599896, 9043099896
    Address
    first block, Ha2-1, Ganapathy Maanagar, opposite Sankara eye hospital back gate, Coimbatore, Tamil Nadu 641006
    Google maps to reach restaurant:
    maps.app.goo.gl/RgkZFU7vkCcqQwg98
    Prices:
    𝙼𝚞𝚝𝚝𝚘𝚗 𝚋𝚒𝚛𝚒𝚢𝚊𝚗𝚒-180
    𝙲𝚑𝚒𝚌𝚔𝚎𝚗 𝚋𝚒𝚛𝚒𝚢𝚊𝚗𝚒-120
    𝙶𝚊𝚛𝚕𝚒𝚌 𝚌𝚑𝚒𝚌𝚔𝚎𝚗-120
    𝙿𝚎𝚙𝚙𝚎𝚛 𝚌𝚑𝚒𝚌𝚔𝚎𝚗-120
    𝙲𝚑𝚒𝚌𝚔𝚎𝚗 65-100
    𝙼𝚞𝚝𝚝𝚘𝚗 𝚌𝚑𝚞𝚔𝚔𝚊-180
    𝙰𝚗𝚍𝚑𝚛𝚊 𝚌𝚑𝚒𝚕𝚕𝚒 𝚌𝚑𝚒𝚌𝚔𝚎𝚗 -120
    𝙲𝚑𝚒𝚌𝚔𝚎𝚗 𝚌𝚑𝚒𝚗𝚝𝚑𝚊𝚖𝚊𝚗𝚒-120
    𝙺𝚊𝚍𝚊𝚒 𝚛𝚘𝚊𝚜𝚝-140
    𝙿𝚒𝚝𝚌𝚑𝚞𝚙𝚘𝚝𝚝𝚊 𝚔𝚘𝚣𝚑𝚒-150
    𝚅𝚊𝚣𝚑𝚊𝚒𝚒𝚕𝚊𝚒 𝚌𝚑𝚒𝚌𝚔𝚎𝚗-150

    • @doulatmakhija3928
      @doulatmakhija3928 หลายเดือนก่อน

      Do you promote only Non Veg restaurants.

    • @user-yn4gj1jw5c
      @user-yn4gj1jw5c หลายเดือนก่อน

      Monoj your stomach is becoming big pl look after your health

  • @tmanoj04
    @tmanoj04 หลายเดือนก่อน +30

    ஒரு சின்ன வேண்டுகோள் அண்ணா. நீங்கனு இல்ல எல்லா food vloggers um இதே தான் பண்றீங்க. எந்த உணவகமும் ajinomoto, food color அவங்க உணவுல சேர்த்ததா வெளிப்படையா சொல்லமாட்டங்க நாங்க அதா சேர்க்க மாட்டோம் nu தான் சொல்லுவாங்க. அவங்கள சொல்லியும் தப்பு இல்ல சொன்ன business கெட்டுடும் நினைக்கிறாங்க. Hotel na commercial தான். மக்கள் வீட்டு சுவையா எதிர்பார்த்து hotel ku போகல. hotel சுவைக்காகத்தான் போறாங்க. அதனால் இனிமேல் hotel காரங்களே அத சொன்னாலும் நீங்க அத சொல்லாதீங்க அண்ணா. ஏன்னா அது promote பண்ற மாதிரி இருக்கு. இது ஒரு அன்பான வேண்டுகோள் தான் அண்ணா. கட்டாயம் இல்ல. உங்க subscriber ah உங்கள நானும் follow பன்றதுணல சொல்லணும் தோணுச்சு. நல்லதா இருந்த எடுத்துக்கோங்க இல்லனா அப்படியே விட்ருங்க.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  หลายเดือนก่อน +21

      அடுத்த வீடியோ முதல் நீங்கள் சொன்னது போல திருத்தம் செய்து கொள்கிறேன். நானே இதைப் பற்றி மிகவும் யோசித்தேன். மிகவும் நன்றி 😊

    • @dhinu1234
      @dhinu1234 หลายเดือนก่อน +10

      Your doubt 100% correct brother...but I assure you 200% that we are not using artificial food colours and ajinomoto ....
      Regards
      Dhinakar
      Proprietor
      Indrani vilas biriyani hotel

    • @sivakumar-yz2zg
      @sivakumar-yz2zg หลายเดือนก่อน +1

      That’s just your view. What if a person what to start a hotel without adding artificial colors and chemicals? What’s the problem if they are promoting that. They want to make a business by giving a good food to customer. Please don’t generalise everything.

    • @tmanoj04
      @tmanoj04 หลายเดือนก่อน +1

      ​@@sivakumar-yz2zgyes bro, that's my point of view only. Can you read it fully. If you are adding food colour and chemicals in every food means that is not a good food like you said. You are ruining your customer health for your business means you are not a good businessman. This is the food industry bro not like other industries. You are feeding food to the people. you can earn money with conscience.

    • @yuvangamin
      @yuvangamin หลายเดือนก่อน

      மிகச் சரியாகவும் மரியாதையாகவும் பதிவு செய்தீர் நண்பரே
      வாழ்த்துக்கள்

  • @priyaarvin6125
    @priyaarvin6125 หลายเดือนก่อน +9

    வீடியோ பார்த்தவுடன் பெப்பர் சிக்கன் வாங்கினோம்.வீட்டில் சமைத்து சாப்பிட்டது போல் இருந்தது.😊

  • @aravindkk7891
    @aravindkk7891 หลายเดือนก่อน +5

    Some persons are posting irritating comments avar istam avar sapdraru pidicha parunga ilana ponga he is only genuine food reviewer .non veg saptta yenda katharitu irukinga .

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK
    @DMK-Dengue-Malaria-Koisshu-DMK หลายเดือนก่อน +4

    வீட்டு சமையல் உணவு சிறந்ததுTerrace gardening and home cooking food the best

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw หลายเดือนก่อน +6

    சுவை தரமானதாக இருக்கும் போல.அருமையான Non-veg shop யை வெளிக்கொணர்ந்து ள்ளீர்கள்,Super! வாழ்த்துகள்.

  • @vickyrvk
    @vickyrvk หลายเดือนก่อน +6

    வாடிக்கையாளர்களாக நாங்கள் சாப்பிட செல்லும் பொழுது இதே அளவு பரிமாறுவார்களே என்பது கேள்விக்குறியே

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py หลายเดือนก่อน +7

    Adikara veyil la chicken sapittal vairu pudungirum

  • @vasukiashokan153
    @vasukiashokan153 หลายเดือนก่อน +2

    Thanks for introducing this shop sir. We will try.

  • @vanitk5078
    @vanitk5078 หลายเดือนก่อน +1

    Vazthukkal for yur efforts to encourage small hoteliers & messes to bloom in their businesses.God will bless U.

  • @sujajamesha2654
    @sujajamesha2654 หลายเดือนก่อน +1

    வீடியோ அனைத்தும் சூப்பர்

  • @magendralingam7501
    @magendralingam7501 หลายเดือนก่อน +1

    Excellent food spread, hope your video will reach vast number of people to dine in this place 😊😊😊

  • @seethaandvalli56
    @seethaandvalli56 หลายเดือนก่อน

    Legyum from sappturamu order panniyacha manoj sir..
    Recipe
    Ginger,garlic,apple cider vinegar,lemon juice...saves u from many health issues after eating unhealthy hotel food

  • @manimaranyu6795
    @manimaranyu6795 หลายเดือนก่อน

    Summer body heat aagum health parthukonga manoj sir

  • @karthiagastya9143
    @karthiagastya9143 หลายเดือนก่อน

    அட்டகாசமான வீடியோ மனோஜ் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோ

  • @sahayamerlin8892
    @sahayamerlin8892 หลายเดือนก่อน

    மேலும் மேலும் வளர்க உங்க youtube channel & Indrani vilas

  • @rajmohanrajmohan9586
    @rajmohanrajmohan9586 หลายเดือนก่อน +1

    நல்ல ப்ரமோஷன். வாழ்த்துக்கள் Dhinahar

  • @parthibanban4803
    @parthibanban4803 หลายเดือนก่อน +1

    அண்ணன் எப்படி இருக்கீங்க
    ஊங்களுடைய அனைத்து வீடியோவும் செம்ம சூப்பர்
    ஊங்களுடைய ரசிகன் நான் எங்கள் ஊருக்கு ஒரு வாருங்கள் நான் தஞ்சாவூர் தஞ்சாவூர் அருகில் திருவையாறு ஆண்டவர் அசோகா மற்றும் அல்வா மிகவம் பிரசித்திபெற்ற அத்துடன் இங்கு உள்ள கோவிலும் மிக சிறப்பு மிக்கது வெனிசுலாவில் இருந்து உங்கள் ரசிகன் பார்த்திபன்

  • @meenatchiperumal2470
    @meenatchiperumal2470 หลายเดือนก่อน

    Will visit soon..

  • @kavinjoy
    @kavinjoy หลายเดือนก่อน

    Hi manoj sir. I have tried today. Taste was really good. Which opted to my taste buds. Thanks for sharing this hidden gem.

  • @devsanjay7063
    @devsanjay7063 หลายเดือนก่อน +9

    ஆனா இந்த வெயில்லயும் 🥵🥵🥵 😂😂😂😂சிக்கன் சாப்பிடுறிங்க பாரு தில்லு மனோஜ் ப்ரோ உங்களுக்கு 😂😂😂

  • @sangeethns5429
    @sangeethns5429 26 วันที่ผ่านมา

    Kozhinjampara muji biriyani try pannunga bro❤❤❤

  • @sasisasidaran949
    @sasisasidaran949 หลายเดือนก่อน

    Trying like and support this kind of small shop🎉🎉

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 หลายเดือนก่อน +2

    Superb

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK
    @DMK-Dengue-Malaria-Koisshu-DMK หลายเดือนก่อน +1

    Bro make a video about cookr app

  • @gopisnow9717
    @gopisnow9717 หลายเดือนก่อน +1

    Vera level Biryani 🎉🎉

  • @HariPrasanth-hv3xx
    @HariPrasanth-hv3xx หลายเดือนก่อน

    Biriyani with mutton chukka is super combo manoj uncle

  • @NSJ0777
    @NSJ0777 หลายเดือนก่อน

    Very nice

  • @sakthijayam420
    @sakthijayam420 หลายเดือนก่อน +1

    Bro biryani quantity ithu adhigama..ithukuda ilana epdi

  • @user-vf6tr5zu3o
    @user-vf6tr5zu3o หลายเดือนก่อน +2

    Support these kind of small hotels if really good for the people

  • @nathiyakathiresan3953
    @nathiyakathiresan3953 หลายเดือนก่อน +1

    Nice🎉

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 หลายเดือนก่อน

    Vera level vlogs

  • @immanuvel.pponmalar.i9138
    @immanuvel.pponmalar.i9138 3 วันที่ผ่านมา

    ❤🎉 வாழ்த்துக்கள்🎉🎉

  • @jamburajan9274
    @jamburajan9274 หลายเดือนก่อน

    அன்புடன் வணக்கம் சார். மீண்டும் கோவை மாநகர் விலாங்குரிச்சி பகுதி யில் இருந்து அருமையான பிரியாணி விருந்து நம் பிரியாணி பிரியர்களுக்கு இந்த்ராணி உணவகத்தை தேடி கண்டுபிடித்து காணொளி வழங்கி யது மிகவும் சிறப்பு. மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி மட்டன் சுக்கா கார்லிக் சிக்கன் காடை ப்ரை ஆந்திரா சிக்கன் பெப்பர் சிக்கன் கிரேவி சிக்கன் 65 பிச்சு போட்ட சிக்கன் வாழை இலை பொழிச்சது. சிக்கன் சிந்தாமணி ஃப்ரை என அனைதும் சுவையாக தயாரித்து வழங்கும் இவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இந்த மாதிரி சின்ன சுவையான தரமான உணவகங்கள் மேலும் வரவேற்க படவேண்டும் நமக்காக நல்ல பல சைவ அசைவ சிறிய உணவகங்கள் தரமான உணவகங்கள் கண்டறிந்து வீடியோ வழங்கு ம் மனோஜ் சார் பணி சிறக்க வாழ்த்தி அவரது முயற்சி யை பாராட்டுகின்றேன் நன்றி வணக்கம் சார்

  • @santhoshsan8603
    @santhoshsan8603 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK
    @DMK-Dengue-Malaria-Koisshu-DMK หลายเดือนก่อน +1

    Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best👍

  • @senthilmurugan9987
    @senthilmurugan9987 หลายเดือนก่อน

    sriviliputhur devaki hotel review pls bro

  • @arumugamb5844
    @arumugamb5844 หลายเดือนก่อน

    Super bro

  • @navaneethakrishnan8538
    @navaneethakrishnan8538 หลายเดือนก่อน

    Just 1 K.M ok enjoy the food 💐💐🙏🙏🙏

  • @GoventhiranGo
    @GoventhiranGo หลายเดือนก่อน

    Nice

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj หลายเดือนก่อน

    Super manoj 🎉👌

  • @chethanreddy4547
    @chethanreddy4547 หลายเดือนก่อน

    Super Food Sir 🍗🍗🍗🥩🥩🥩

  • @rameshroshan9759
    @rameshroshan9759 หลายเดือนก่อน

    Sir Tholudur Akka Kadai vangoo please

  • @mmmkiran81
    @mmmkiran81 หลายเดือนก่อน +1

    Semma

  • @arulkarthikeyan4843
    @arulkarthikeyan4843 หลายเดือนก่อน

    Hi anna small request... Pollachi marriamman Koil opposite la rajan baji கடைல coconut milk and baji saptu paarunga

    • @rajeswarigopal2748
      @rajeswarigopal2748 หลายเดือนก่อน

      ஆமா மனோஜ் அண்ணா போய் சாப்பிட்டு பாருங்க என் அப்பாவின் பிரண்ட் அந்த ராஜன் மாமா சுவை அருமையாக இருக்கும்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 29 วันที่ผ่านมา

    சாப்பாடு முக்கியம்🍜🍱🍝

  • @JJ-fz1ym
    @JJ-fz1ym หลายเดือนก่อน

    ஜெயிச்சிருவாங்கன்னு மனசார சொன்னிங்க பாத்தீங்களா...அந்த மனசு தான் சார் கடவுள்😊

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 25 วันที่ผ่านมา

    👌🏽

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp หลายเดือนก่อน

    Enna timing 😂😂
    Entha vidha disturbance ilaama.....
    Correctaa avanga edho sonnanga....😊😊

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 หลายเดือนก่อน

    👌👍😄😊

  • @samsushamsu5404
    @samsushamsu5404 หลายเดือนก่อน

    Hi

  • @user-yn4gj1jw5c
    @user-yn4gj1jw5c หลายเดือนก่อน

    Manoj pl look after your stomach bcz it is too big now pl

  • @sananthakumar1610
    @sananthakumar1610 หลายเดือนก่อน

    Hi Ananth rave u like sar

  • @padamavathim
    @padamavathim หลายเดือนก่อน +2

    Sir edellam sapittal ungalukku vaieru kalakkada anda hottalil bathroom erukkanu parunga

    • @kgf5749
      @kgf5749 หลายเดือนก่อน +4

      Nera unga veetukkuthaan varuvaram, Thanni pudichi vainga😂

  • @saravanansaran3773
    @saravanansaran3773 หลายเดือนก่อน

    உங்க சேனல் வழியாக அவர்கள் salem rr பிரியாணி போல வளர்ந்தால் நன்றி

  • @sugumaran9589
    @sugumaran9589 หลายเดือนก่อน

    Manoj Sir, if possible try giving us,something different. NOT,mostly beriani chicken and other dishes that comes with it😊.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  หลายเดือนก่อน +3

      Yesterday, we uploaded a very different video that showcased foods that are not commonly available in any city, did you watch that video? I don't think so. That video is struggling to reach even 25K views even after 24 hours of publishing, tell me what to do 🤠

    • @sugumaran9589
      @sugumaran9589 หลายเดือนก่อน +1

      @@banana_leaf_unlimited Yes,Sir.I did see and appreciated the video,also I did comment on it.Yea,it's difficult to please everyone anyway, you are doing great 👍 vlogs.

  • @velmurugan092
    @velmurugan092 หลายเดือนก่อน

    Ohh brother, smell is knocing my nose. suvaiyo suvai.

  • @thavoousheik-uv3uv
    @thavoousheik-uv3uv หลายเดือนก่อน

    அங்கிள் நல்ல திங்கிறாரு

  • @mariyaprakashamamburose1806
    @mariyaprakashamamburose1806 หลายเดือนก่อน

    You never said the price of the food. Each price to be mentioned in the video. You are getting on free of cost so you don't bother.

  • @vijayakumard4079
    @vijayakumard4079 หลายเดือนก่อน

    உனக்கு என்னப்பா எல்லாம் இலவசம்

  • @user-ur6hs1xc6q
    @user-ur6hs1xc6q หลายเดือนก่อน

    Like

  • @user-vf6tr5zu3o
    @user-vf6tr5zu3o หลายเดือนก่อน

    Boss more for Annamalai since you are in coimbatore. I am not related to any.Buy if you vote for him you will be getting a great cabinet ministry that will growth for our country. Such a down to earth guy

  • @dsrisub7736
    @dsrisub7736 หลายเดือนก่อน

    இந்தச் சின்ன கடை நீங்க விளம்பரம் குடுத்து கூட்டம் வந்தா கட்டுப்படுத்த முடியுமா.

  • @HappyBoat-og7lp
    @HappyBoat-og7lp หลายเดือนก่อน +11

    தயவுசெய்து சிரிக்காதீர்கள்.

    • @kgf5749
      @kgf5749 หลายเดือนก่อน +10

      கண்ணை மூடிக்கோங்க bro

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 หลายเดือนก่อน +5

      எதுக்காக அவர சிரிக்காதீங்க என்று சொல்றீங்க

    • @rajalakshmi9859
      @rajalakshmi9859 หลายเดือนก่อน +1

      Unaku ena pa

    • @gokulbala3096
      @gokulbala3096 หลายเดือนก่อน +1

      தயவுசெய்து வீடியோ பார்க்காதீர்கள்.

    • @JeyaPrakash-jw8vc
      @JeyaPrakash-jw8vc หลายเดือนก่อน

      Smile supera Thani erku

  • @kannanKannan-tk4fp
    @kannanKannan-tk4fp หลายเดือนก่อน +2

    சார் கோயம்புத்தூர் எலக்சன் யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கு ஒரு வீடியோ கண்டிப்பா போடுங்க சார்

    • @ramubananas9708
      @ramubananas9708 หลายเดือนก่อน +3

      இது அரசியல் சேனல் அல்ல.

    • @user-ne3ni6gy4m
      @user-ne3ni6gy4m หลายเดือนก่อน +1

      Annamalai

    • @kannanKannan-tk4fp
      @kannanKannan-tk4fp หลายเดือนก่อน

      @@ramubananas9708 சார் அது எனக்கு தெரியும் சார் அவரு கோயம்புத்தூரில் இருக்கிறதுனால அவருக்கு தெரியும் அதனால நான் கேட்டேன்

    • @kannanKannan-tk4fp
      @kannanKannan-tk4fp หลายเดือนก่อน +2

      @@user-ne3ni6gy4m சார் என்ன சார் அண்ணாமலை சொல்லிட்டீங்க கண்டிப்பா வா சார்

    • @ramubananas9708
      @ramubananas9708 หลายเดือนก่อน +1

      @@kannanKannan-tk4fp வாழ்த்துக்கள்

  • @imthusan
    @imthusan หลายเดือนก่อน +1

    Coimbatore suthitee irukireenga
    Yeppa paarthaalum coimbatore thaana

    • @thirumalaikumar6367
      @thirumalaikumar6367 หลายเดือนก่อน

      Chennai food vloggers ah epa paaru chennai ah nu kelunga.... Avar Coimbatore la irukar so maximum Coimbatore cover panraru.. ithula ena thappu

  • @chandanl3525
    @chandanl3525 หลายเดือนก่อน +1

    Vote for BJP sir, Our Annamalai IPS

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 หลายเดือนก่อน +2

    Anti climax from yesterday's medicinal food you had.😂😂

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  หลายเดือนก่อน +9

      When I post vegetarian video, you compare it with nonveg video and laugh in your comment. When I post nonveg video, you compare with vegetarian video and laugh in your comment. I totally don't understand 😂😂

  • @kgRavi-yn8ht
    @kgRavi-yn8ht หลายเดือนก่อน

    In This Hot Summer 🌞 Is Your Stomach is Acceptable this Aani 😱🥵🌞

  • @ayarpadikannan9950
    @ayarpadikannan9950 หลายเดือนก่อน

    Kindly reduce your body weight

  • @baltrade5637
    @baltrade5637 หลายเดือนก่อน

    Vote for BJP