🔥உன் துணையை பற்றிய செய்தி🔥அவசர செய்தி⁉️நிராகரித்து விடாதே⁉️4 நிமிடம் கேள்👍 Murugan Speech Tamil🔥💥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 606

  • @Kavitha-m9r
    @Kavitha-m9r หลายเดือนก่อน +9

    என் கணவர் உடல்நிலை நலம்பெற வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸முருகா ஆறுமுகம் அறுளிடும் அனுதினம்ஏறுமுகம் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatsugan6901
    @venkatsugan6901 หลายเดือนก่อน +5

    முருகா என் புருஷனுக்கு ஆரோக்கியம் கிடைக்கணும் தலைவலி அந்த தலை சுத்தல் வரவே கூடாது எப்பா நாலு பேர் என் புருஷனை பார்த்து கேலியும் கிண்டலும் பண்ற மாதிரி வச்சுக்க கூடாது யப்பா என் புருஷன் நல்லபடியா இருக்கணும் யப்பா

  • @Malligavarshini
    @Malligavarshini หลายเดือนก่อน +6

    நான் நல்லா படிக்க வேண்டும் அனைவரும் நல்லா இருக்கு வேண்டும்

  • @jayanthik8234
    @jayanthik8234 หลายเดือนก่อน +2

    Om muruga potri

  • @Megala-r1g
    @Megala-r1g 3 วันที่ผ่านมา +4

    என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை சரவணபவ முருகா போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @NaliniVignesh1200
    @NaliniVignesh1200 20 วันที่ผ่านมา +7

    அப்பனே முருகா என் புருஷன் என் கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும் நான் கை பிள்ளைய வச்சுட்டு தவிக்கிறேன் என் புருஷனுக்கு சுய புத்தி கொடு சாமி கேட்பார் பேச்சை கேட்டு என்னையும் பிள்ளையும் தவிக்க விட்டுட்டு இருக்கான் 😭😭😭 பழனி முருகா நீயே துணை என் புருஷன் என் கூட சேர்ந்து சந்தோஷமா வாழவே சாமி ஏன் இப்படி மாறிட்டாங்கன்னு தெரியல நானா உயிரா இருந்தா இப்ப என்ன வேணாங்குறாரு கைப் பிள்ளையை வைத்துவிட்டு கஷ்டப்படுகிறேன் முருகா எனக்கு உன் அருள் வேண்டும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @TamizharasanManivel
      @TamizharasanManivel 3 วันที่ผ่านมา

      @@NaliniVignesh1200 அழாதிங்க.. முருகன் அப்பாகிட்ட இப்படி சொல்லுங்க..
      "அப்பா எங்கள சரி பண்ணிட்டீங்க.. ரொம்ப நன்றி அப்பா.."
      அப்படின்னு சொல்லுங்க.. பாஸிட்டிவ் எனர்ஜி குடுங்க..
      உங்க 2 பெருக்கும் சரி அகிடுச்சு nu நம்புங்க..
      மனசுக்குள்ள சரி ஆன பிறகு எப்டி சந்தோஷ படுவிங்களோ எப்டி பேசுவிங்களோ அப்டி பேசுங்க வாழுங்க..
      அதை நம்பி அப்பா கிட்ட நன்றி சொல்லுங்க..
      எவ்ளோ கஷ்டம் வந்தாலும் negative எண்ணங்கள் வந்தாலும் இந்த நம்பிக்கையை கை விடாம நன்றி சொல்லிகிட்டே இருங்க..
      நம்புறவங்க அழ கூடாது..
      அழுதா கஸ்டபட்டா அடுத்து என்ன செய்னும் nu தெரியாது..
      மனம் யோசிக்காது..
      அப்போது அப்பா குடுக்குற வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியாது..
      நன்றி nu சொல்லி பாருங்க அத முழுசா நம்புங்க..
      அப்பா நம்பிக்கை ஜாஸ்தியகும்..
      அடுத்து என்ன செய்யணும் nu புரியும்..
      வழி பிறக்கும்
      அவங்க மனசு மாறனும் nu கேட்காதீங்க.. ஏற்கனவே மனசு மாரிட்டாங்க உங்களுக்கு பிரச்சினை சரிஆகிடுச்சு அப்டின்னு நம்புங்க.. மனசுக்குள்ள அவங்க கிட்ட பேசுங்க normal husband wife மாதிரி பேசுங்க..
      பழசு பத்தி பேசாதீங்க..
      Future பிளான்s பத்தி பேசுங்க..
      நம்புங்க நன்றி சொல்லுங்க..
      கொஞ்ச நாள் இத செஞ்சி பாருங்க..
      அப்பாகிட்ட நன்றி உணர்வு மட்டும் மாத்திகாதிங்க..
      கண்டிப்பா நடக்கும்..

  • @MuruganSoniya-m9b
    @MuruganSoniya-m9b หลายเดือนก่อน +3

    Muruga 😭en thirumana valkaiye enaku yematrama agitu en valkai kapathu porupu un kitta iruku muruga 😭 🙏 en kanavan muruganathanai thiruthu muruga

  • @kkanagaraj8870
    @kkanagaraj8870 หลายเดือนก่อน +5

    முருகா அப்பா என் காயதிரிய என் கூட சேர்த்து வை

  • @KeerthiM-r6o
    @KeerthiM-r6o หลายเดือนก่อน +5

    அப்பா....நானும் என் ராஜும் 9 வருடமாக காதலிக்கிறோம், நிறைய பிரச்சனையை சந்தித்தோம்.எங்களுக்கு சீக்கிரமாக திருமணம் பண்ணி வை பா....🥺
    ஓம் சரவண பவ 🙏🥺

  • @sekarkck7215
    @sekarkck7215 หลายเดือนก่อน +1

    Enga irunthalum santhosama aarogiyama iruntha podhum Muruga 🙏

  • @anishaa7508
    @anishaa7508 16 ชั่วโมงที่ผ่านมา

    Muruga thunai
    Kasdama iruku muruga
    Kasdam mattuma life long iruinthida iruka Muruga...

  • @abikarunamoorthy4299
    @abikarunamoorthy4299 หลายเดือนก่อน +3

    அப்பனே முருகா என் எழிலரசி எனக்கு போன் பண்ணி பேச வை முருகா 🙏🙏🙏🙏🙏

  • @eswarankanthan1483
    @eswarankanthan1483 5 วันที่ผ่านมา +2

    ஓம் முருகா போற்றி கந்தா சரணம் ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ ரவணபவச வணபவசர ணபவசரவ பவ சரவண ஓம் சரவண பவ போற்றி கந்தா சரணம் ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ ரவணபவச வணபவசர ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகமே யாம் இருக்க பயமேன் வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏 பழனி மலை முருகனுக்கு அரோகரா ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ போற்றி கந்தா சரணம் ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி கந்தா சரணம் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 18 วันที่ผ่านมา +3

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijimohan8105
    @vijimohan8105 หลายเดือนก่อน +3

    🙏அப்பனே முருகா கருணைக்கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ 🙏

  • @selvarajduraisamy8063
    @selvarajduraisamy8063 14 วันที่ผ่านมา +2

    என் அப்பன் முருகாணே துணை
    🙏🙏🙏

  • @vairavamoorthy.b4097
    @vairavamoorthy.b4097 25 วันที่ผ่านมา +4

    🕉ஓம் முருக பெருமானே போற்றி🙏

  • @Banusamayal-ek1rm
    @Banusamayal-ek1rm 3 วันที่ผ่านมา +3

    முருகா என் மனைவி மகன் என்னிடம் வந்து சேர வேண்டும் முருகா

    • @Megala-r1g
      @Megala-r1g 3 วันที่ผ่านมา

      கண்டிப்பாக நடக்கும் ஓம் முருகா முருகா போற்றி சரவணபவ முருகா 🙏🌹🙏🌹🙏

  • @Pradhi03
    @Pradhi03 13 วันที่ผ่านมา +3

    Muruga ennoda thevai ungallu therium thayavu seithu athai neraivetrungal , om Muruga ,om skandaguru potri

  • @dellisundaramoorthy4985
    @dellisundaramoorthy4985 หลายเดือนก่อน +2

    அப்பா முருகா நீ எங்களுடன் இருக்கும் தைரியம்தான் நாடகளை கடத்துகிரோம் ஓம் சரவணபவ எல்லாரையும் நல்லபடியா வைத்துக்கொள் முரகா

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 20 วันที่ผ่านมา +3

    என் பேட்டி உடல்நலம் பெற வேண்டும் என் பேத்தி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்

  • @sundarrasenhareesh-ky2uu
    @sundarrasenhareesh-ky2uu หลายเดือนก่อน

    Om murugaa potri
    Om saravana bhava
    Om shivaya namah
    Om swamiyaa saranam ayyapa
    Om ganasha potri
    Om amma appa potri
    Amma
    Arumugam arilidium anuthenamium Arrumugam
    Gooruavae varuvave arulvave guganae
    Allam pugaluam muruganaku🙏🙏🙏🙏

  • @akshu_low_rate_bazar
    @akshu_low_rate_bazar 20 วันที่ผ่านมา +4

    ஆமா அப்பா 🦚🦚🦚ரொம்ப கவலையில் உள்ளேன் அப்பா 🦚🦚நீங்க இருக்கீங்க என்ற நம்பிக்கையில் தான் உள்ளேன் 🙏🙏ஓம் முருகா போற்றி 🦚🦚

  • @sangeesangee6531
    @sangeesangee6531 14 วันที่ผ่านมา +3

    ஏ வாழ்க்கையே உன் கையில் தான் முருகா இருக்கிறது என்ன பண்றதுனே தெரியவில்லை முருகா 🙏🙏🙏

  • @neelammathivanan
    @neelammathivanan 25 วันที่ผ่านมา +4

    ௐ முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JencyJky-h1w
    @JencyJky-h1w 25 วันที่ผ่านมา +3

    முருகா பிரிந்து சென்ற குடும்ப ஒன்று சேருனும் முருகா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @JencyJky-h1w
      @JencyJky-h1w 20 วันที่ผ่านมา

      நான் பிராத்தனை செய்கிறேன்

  • @pravinkumar1579
    @pravinkumar1579 หลายเดือนก่อน +120

    முருகா அப்பா என் பிரியா வ என் கூட பேச வைங்க அப்பா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா ஃபோன் பண்ண வைங்க அப்பா எனக்கு துணையாக இருந்து என் பிரியா வ பேச வைங்க அப்பா

    • @ThanuAmmu-n8p
      @ThanuAmmu-n8p หลายเดือนก่อน +10

      Enagum ithutyan problem rompa kastappaduran om muruga

    • @sindhuimaiya1002
      @sindhuimaiya1002 หลายเดือนก่อน +7

      Bro oru girl yean sudden pesama poganum.athukku kandippa yethavathu reason irukkum..oru akka va sollren.

    • @NandhinisamNandhinisam
      @NandhinisamNandhinisam หลายเดือนก่อน +5

      Avanga thali poita Neegalum thali silenta irunga avanglay varuvanga kandipa

    • @nagarajnagu3819
      @nagarajnagu3819 27 วันที่ผ่านมา +3

      நண்பரே காரணம் இல்லாமல் ஏதும் இல்லை உங்களின் இல்லா தன்மையை அவர்கள் சகித்து கொண்டார்கள் உங்களால் அது முடியவில்லை காரன் நீங்கள் வைத்த அன்பு மேலானது
      அவர்களுக்கு உண்மையான அன்பு உங்கள் மேல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இங்கு நீங்கள் சொல்லியது போல யாரிடமாவது சொல்லி இருப்பார்கள் இல்லை என்றால் அவர்களின் எண்ணத்தில் நீங்கள் இல்லை என்றே அறிக
      எண்ணத்தில் இல்லாத போது அவர்கள் நம்மிடம் வருவது சந்தேகம் தான் கவலை வேண்டாம் அப்பன் துணை இருப்பான் நீங்கள் அவர்களால் மேலும் துன்ப பட கூடாது என்று கூட தள்ளி வைத்து இருப்பான் அவனை அணுகி நீங்கள் ஆப்பை தேடிக்கொள்ள வேண்டாம் அவன் போக்கில் விடுங்கள் எல்லாம் நல்லனவாக நடத்தி கொடுப்பான் அப்பன் முருகன் என் வாழ்வில் நடந்தது இது அவனே கதி என்றேன் உண்மையை அறிந்து கொண்டேன் நீங்களும்......... 😊

    • @TamizharasanManivel
      @TamizharasanManivel 23 วันที่ผ่านมา +2

      அழாதிங்க.. முருகன் அப்பாகிட்ட இப்படி சொல்லுங்க..
      "அப்பா எங்கள சேர்த்து வச்ச்சிடிங்க.. ரொம்ப நன்றி அப்பா.."
      அப்படின்னு சொல்லுங்க.. பாஸிட்டிவ் எனர்ஜி குடுங்க..
      உங்க 2 பெருக்கும் கல்யாணம் அகிடுச்சு nu நம்புங்க..
      மனசுக்குள்ள ஒரு கணவன் மனைவியா வாழுங்க..
      அதை நம்பி அப்பா கிட்ட நன்றி சொல்லுங்க..
      எவ்ளோ கஷ்டம் வந்தாலும் negative எண்ணங்கள் வந்தாலும் இந்த நம்பிகய கை விடாம நன்றி சொல்லிகிட்டே இருங்க..
      நம்புறவங்க அழ கூடாது..
      அழுதா கஸ்டபட்டா அடுத்து என்ன செய்னும் nu தெரியாது..
      மனம் யோசிக்காது..
      அப்போது அப்பா குடுக்குற வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியாது..
      நன்றி nu சொல்லி பாருங்க அத முழுசா நம்புங்க..
      அப்பா நம்பிக்கை ஜாஸ்தியகும்..
      அடுத்து என்ன செய்யணும் nu புரியும்..
      வழி பிறக்கும்
      அவங்க மனசு மாறனும் nu கேட்காதீங்க.. ஏற்கனவே மனசு மாரிட்டாங்க உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு அப்டின்னு நம்புங்க.. மனசுக்குள்ள அவங்க கிட்ட பேசுங்க husband wife மாதிரி பேசுங்க..
      பழசு பத்தி பேசாதீங்க..
      Future பிளான்s பத்தி பேசுங்க..
      நம்புங்க நன்றி சொல்லுங்க..
      கொஞ்ச நாள் இத செஞ்சி பாருங்க..
      அப்பாகிட்ட நன்றி உணர்வு மட்டும் மாத்திகாதிங்க..
      கண்டிப்பா நடக்கும்..

  • @RajeshwaranRajeshwaran-te3ym
    @RajeshwaranRajeshwaran-te3ym 20 วันที่ผ่านมา +3

    💞... என் 💘உயிரே 💘முருகன்... 💞

  • @banuramesh7286
    @banuramesh7286 หลายเดือนก่อน +2

    முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி

  • @wilsonsam4526
    @wilsonsam4526 หลายเดือนก่อน

    அப்பா முருகா சரணம் ❤ நன்றி அப்பா ❤ ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @BuvanaV-wz3et
    @BuvanaV-wz3et 27 วันที่ผ่านมา +4

    En appa en uyireeeee 🥺 kandha 🥺

  • @KaviyaKaviya-BE
    @KaviyaKaviya-BE หลายเดือนก่อน +1

    Muruga...enaku ethum vendam un karunai matum pothum Muruga 🦚🦚

  • @Sowmyah-g4u
    @Sowmyah-g4u หลายเดือนก่อน +4

    Om Muruga Potri Potri

  • @mathinila433
    @mathinila433 หลายเดือนก่อน +13

    Ea husband enkitta paesanum ,nanga therumbaum onna senthu valanum 😢😢

    • @shobanaganesan-h1q
      @shobanaganesan-h1q หลายเดือนก่อน

      Definitely

    • @pradeeprajtamilnadupoliced111
      @pradeeprajtamilnadupoliced111 9 วันที่ผ่านมา

      🦚

    • @velurenu0903
      @velurenu0903 6 วันที่ผ่านมา

      Unga life maarum unga husband varuvaru . Nenga hsppya irupenga murugaperuman kita prarthikkiren ✨✨🙏🪔

  • @MoniSelvam-b9m
    @MoniSelvam-b9m 25 วันที่ผ่านมา +2

    Om saravana baba muruga nangavellarum neenda ayulutan erukkanum muruga

  • @lathavasudevan8416
    @lathavasudevan8416 หลายเดือนก่อน +1

    முருகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 முருகா சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meenaAmman
    @meenaAmman หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கருனை கடலே போற்றி ஓம் சரவணா போற்றி
    ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி
    போற்றி போற்றி

  • @VeniAyyyanar
    @VeniAyyyanar หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் சரவணா பவபேற்றி ஓம் சரவணா பவபேற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா நீங்கள் மற்றும் பேதும்முருகா

  • @archanaachu7323
    @archanaachu7323 25 วันที่ผ่านมา +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦚🌼🙇

  • @parimaladevi9527
    @parimaladevi9527 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @kvnehasaivardhini878
    @kvnehasaivardhini878 27 วันที่ผ่านมา +2

    Om saravanabava🙏🙏🙏💐
    Om saravanabava🙏🙏🙏💐
    Om saravanabava🙏🙏🙏💐
    Muruga potri🙏🙏🙏💐
    Om muruga🙏🙏🙏💐

  • @kalaik2675
    @kalaik2675 หลายเดือนก่อน +5

    முருகா

  • @anbuanbu4982
    @anbuanbu4982 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏

  • @ammu_vno8485
    @ammu_vno8485 หลายเดือนก่อน +1

    முருகா...குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... ஓம் சரவணபவ போற்றி போற்றி...🦚🦚🦚🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @ChandraS-f7s
    @ChandraS-f7s หลายเดือนก่อน +1

    Om muruga,kantha ,katambha, kathirvela,vetrivel muruganuku arrogara.

  • @siddiqguru6793
    @siddiqguru6793 28 วันที่ผ่านมา +2

    Muruga... Enkuda Enoda love aah sethu vai 😢🥺😭😭😭😭

  • @SelviKuppu
    @SelviKuppu หลายเดือนก่อน +2

    Om saravana muruga appa neiyea thuni appa🙏❤

  • @ShivajiAppu-w5f
    @ShivajiAppu-w5f 16 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ ஓம் I love you appa முருக எண் மனமார்ந்த நன்றிகள் சுகமே சூழ்க மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு எல்லாம் நல்லதே நடக்குது

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேற வேல் முருகனுக்கு ஒரே அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌹♥️

  • @AtJio-j1k
    @AtJio-j1k 13 วันที่ผ่านมา +5

    Muruga ennala mutiyalapa 😭😭😭😭😭😭😭😭😭😭neeingal than thunai❤️

  • @bellmani9431
    @bellmani9431 หลายเดือนก่อน +1

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @MathuMathusan-l8s
    @MathuMathusan-l8s หลายเดือนก่อน +1

    அப்பா முருகா போற்றி என்னோட புருஷன் ஜெயந்தன் என்னோட சேரணும் 🙏🙏

  • @dharanim4106
    @dharanim4106 25 วันที่ผ่านมา +2

    ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அண்ணா என்ன காப்பாத்துங்க பா 😭🙏😭🙏🙏🥰🤝✌️🙏🙏🙏🙏🙏🙏😅

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 หลายเดือนก่อน +2

    Om muruga pootri pootri
    pootri nanri nanri muruga
    Neye thunai

  • @MalaniMalani-ew2hv
    @MalaniMalani-ew2hv 28 วันที่ผ่านมา

    Murugaayya.. En udhaya ennaku venum... Avan enna vittu vilagura maarii irruku.. Na yarkanavea en valkaiila nerya perah ilanthuten.. Lastah irrukurathu en udhaya mattum thanya.. Ne than ya avana enkuda sethu vaikanum 😭🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭please muruga😭

  • @AjithKumar-rs2qy
    @AjithKumar-rs2qy 27 วันที่ผ่านมา +2

    Murugaa 🦚🐓

  • @AbisriAmmu
    @AbisriAmmu หลายเดือนก่อน +2

    Muruga enkuda neinga tha thunaiya irukanum appa

  • @sountharyamaddy1153
    @sountharyamaddy1153 27 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏Om Muruga Potri Potri🙏🙏🙏,Om Saravana Bhava🙏🙏🙏,🙏🙏🙏Vetrivel Muruganuku Arokara🙏🙏🙏,🙏🙏🙏Appa🙏🙏🙏

  • @SowmiyaM-u3m
    @SowmiyaM-u3m หลายเดือนก่อน

    Appa muruga nanum Deepak mama onnu seranum rendu vittlaum othukittu kaliyanam panni vaikkanum ,Amma otampu nalla aganum. Netha enaku thunaya erukkanum.. Omm saravanabava 🙏🙏🙏 Omm kantha pottrrii

  • @ayodhiraman3589
    @ayodhiraman3589 8 วันที่ผ่านมา +2

    என் மனைவிக்கு‌ சிறு சிறு மினி ஏற்பட்டு கொண்டே இருக்கிறது அய்யா. அவள் நோய் நொடி குறைந்து நலமுடன் வாழ வேண்டும் . எங்களை காப்பாறற்று ஐயா.

  • @NishaNisha-ru6cc
    @NishaNisha-ru6cc หลายเดือนก่อน +1

    ❤️அப்பா முருகா🙏🙏🙏

  • @sakthivelbharath4185
    @sakthivelbharath4185 หลายเดือนก่อน +1

    Appa muruga enaku yarumae vandam pa nee mattum pothum pa🙏🦚🛐

  • @vetrishriparuparu1631
    @vetrishriparuparu1631 หลายเดือนก่อน

    ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் முருகா எனக்கு நல்ல வாழ்க்கை குடுங்க அப்பா என்னோட ராஜ் குமார் எங்கெட்டா முழுசா திருப்பி குடுத்துடிங்க அப்பா எனக்கு நீ மட்டும் தான் இருக்க முருகா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🦚🦚

  • @IndraRamachendram
    @IndraRamachendram หลายเดือนก่อน +1

    🙏🏻❤️🙏🏻 ஓம் முருகா 🙏🏻❤️🙏🏻

  • @SilambarasanSilambarasan-qm2qb
    @SilambarasanSilambarasan-qm2qb 13 วันที่ผ่านมา +1

    Muruga thunaiyai irunga appa ❤❤❤❤❤

  • @RenuRenuga-q1i
    @RenuRenuga-q1i หลายเดือนก่อน +2

    Muruga Nane thalli ninrallum cilla thollaigal enani thorathi konda varuthu athai neethan mattravendum Om muruga Om saravanabava Om kantha kadampa kathirvella potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarigadharshini
    @sarigadharshini หลายเดือนก่อน

    Muruga ennoda kutty ya enkita seathu vainga pa 🙏🥺🥺🥺ennoda anba purunchukitu en kutty en kita varavainga pa 😢enaku elame ninga Tha pa Muruga 🦚🙏 nanga rendu perum Thiruparamkundram varanum Remba naal aasai pa atha nadathi vainga pa muruga 🦚🙏 😢

  • @esakkipriya9846
    @esakkipriya9846 23 วันที่ผ่านมา +1

    Om muruga appa thonnaiya iruga❤❤❤

  • @VarshaVarsha-f6w
    @VarshaVarsha-f6w หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @Riya-A-0123
    @Riya-A-0123 หลายเดือนก่อน +1

    Om muruga❤

  • @mehavarthini9456
    @mehavarthini9456 25 วันที่ผ่านมา +2

    ஓம் முருகா

  • @அ.சூரியபிரகாஷ்
    @அ.சூரியபிரகாஷ் 14 วันที่ผ่านมา +2

    ஓம் முருகா❤

  • @MegalaK-wt5bd
    @MegalaK-wt5bd 21 วันที่ผ่านมา +2

    எம் முருகா

  • @SankariS-m1e
    @SankariS-m1e หลายเดือนก่อน +2

    En husband enketa pesanum muruga nanga nalla valanum muruga

  • @RameshRamesh-yj8vm
    @RameshRamesh-yj8vm หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி அவள் உன் இடத்தில் தா பா இருக்க

  • @SanthiyaSanthiya-z7d
    @SanthiyaSanthiya-z7d 7 วันที่ผ่านมา +3

    En wife h enkuda serthuvai muruga om saravana bava

  • @LingamMeena-n7j
    @LingamMeena-n7j 25 วันที่ผ่านมา +2

    ஓம் கந்தா போற்றி ஓம் முருகா போற்றி

  • @suntharajanthangaraj5979
    @suntharajanthangaraj5979 16 วันที่ผ่านมา +4

    Muruga en husband enmela anba pasam ah irukkunum appa muruga

  • @LathaD-ub4oq
    @LathaD-ub4oq หลายเดือนก่อน +1

    Murugappa en shamiga en kuda sethi vai pa🙏🙏🙏

  • @rajadevirajkumar3122
    @rajadevirajkumar3122 หลายเดือนก่อน +1

    Muruga en thambi vakiswaranuku kalyanam nadakanum muruga om saravana bha om muruga Potri om thrumuruga Potri

  • @Saroja-ny5ig
    @Saroja-ny5ig หลายเดือนก่อน +1

    முருகா போற்றி

  • @CholarajanCholarajan-f8m
    @CholarajanCholarajan-f8m หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @JencyJky
    @JencyJky หลายเดือนก่อน +2

    அப்பா துணை😢😢😢😢😢

  • @SoniSoniya-kj6rv
    @SoniSoniya-kj6rv หลายเดือนก่อน +2

    மன அமைதி கிடைத்தது முருகா🙏🦚

  • @BanuAbee
    @BanuAbee 11 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @BabuKrishnamoorthy-k2k
    @BabuKrishnamoorthy-k2k หลายเดือนก่อน +1

    Om muruga vetrivel muruga
    Om muruga vetrivel muruga

  • @BrindhaDbm
    @BrindhaDbm หลายเดือนก่อน +1

    Appa en kanavaruku odambula entha oru pirachanaium entha noium iruka kudathu Appa nalla padiya vachika muruga 🦚🙏🦚 enga kuda shanthoshama irukanum Appa om saravana bhava om

  • @murugananthamsaibabamuruga1052
    @murugananthamsaibabamuruga1052 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா கந்தா போற்றி சரவண பவ ஓம் சக்தி முருகா போற்றி போற்றி அன்பே இறைவன் சாய்முருகானந்தம் சர்வேயர் கன்னியாகுமரி

  • @VijayalakshmiS-b4w
    @VijayalakshmiS-b4w หลายเดือนก่อน

    Enn Appa Murugaaaaaa potri potri🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️

  • @vijithkumar9778
    @vijithkumar9778 9 วันที่ผ่านมา +2

    Ennavanai ennudan seththu vaiththu vidu muruga 🙏

  • @nesapriya4464
    @nesapriya4464 หลายเดือนก่อน +1

    Ohm saravana bava ohm muruga.... Na exam clear pananum muruga ennoda thi nai nirpaiyaha appaney..... 🙏🙇‍♂️🔯🦚