உனக்கு என்ன வேண்டுமோ அதை மனதில் நினைத்துக்கொண்டே இந்த பாடல் கேளுங்கள் | Tamil padalkal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 896

  • @muthramathesh727
    @muthramathesh727 หลายเดือนก่อน +246

    கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை குடுங்க அப்பா... யார் கிட்டயும் கை எந்தி நிக்குற நிலமை வேண்டாம்... நிம்மதியான உறக்கம் குடு... 😢

    • @Shivanenarpavi
      @Shivanenarpavi 21 วันที่ผ่านมา +6

      நற்பவி

    • @ParvathiParvathi-p7v
      @ParvathiParvathi-p7v 11 วันที่ผ่านมา +2

      😢😢😢😢😢

    • @sarathaMani-l9x
      @sarathaMani-l9x 9 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @gnanampalgnanampal7033
      @gnanampalgnanampal7033 9 วันที่ผ่านมา

      Aam ayyane

    • @legal4u322
      @legal4u322 9 วันที่ผ่านมา

      for wat hell u laughing. unakum antha nilamai varum​@@sarathaMani-l9x

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 5 วันที่ผ่านมา +41

    கடன் இல்லாமல் நோய் நொடி இல்லாமல் சகல ஐஸ்வரங்களையும் பெற்று வளமுடன் வாழவேண்டும் அப்பா 🙏🙏🙏

  • @SivarajM-lv2ko
    @SivarajM-lv2ko 23 วันที่ผ่านมา +67

    அப்பா கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @mangalakshmibalaraman84
    @mangalakshmibalaraman84 13 วันที่ผ่านมา +44

    அப்பா கடன் இல்லாத வாழ்க்கையும் வீடில்லாமல் என் புள்ளைங்க அவசரப்பட்டு சொந்தமா ஒரு வீடு வேணும் வாடகை கட்ட முடியல ஐயனே நமச்சிவாயா வாழ்க நாதன் அடியே வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க

    • @Mariselvi-zk5ws
      @Mariselvi-zk5ws 8 วันที่ผ่านมา

      Appa sivan utavi pannuvaru appan sivana a nampunga

    • @MalathiR-xv3cd
      @MalathiR-xv3cd 5 วันที่ผ่านมา

      🙏🙏

  • @rianraian9479
    @rianraian9479 15 วันที่ผ่านมา +44

    அப்பா கடண் இல்லாத நிம்மதியான வாழ்க்கை குடுங்க அப்பா யார் கிட்டயும் கை ஏந்தி நீர்காமா நிம்மதியான வாழ்க்கைய் குடுங்க அப்பா ஓம் நம சிவாய நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arthanari-qz3ce
    @arthanari-qz3ce 11 วันที่ผ่านมา +33

    கடன் இல்லாத வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் சிவன் அப்பா 🙏🙏 நோய் நொடி நீங்கி குழந்தை பாக்கியம் அனைவருக்கும் கிடைத்து சந்தோசமாக வாழ வேண்டும் சிவன் அப்பா 🙏🙏 ஓம் நமசிவாய 🙏 ஒரு

  • @abins5487
    @abins5487 4 วันที่ผ่านมา +24

    ஐயா சிவபெருமானே நீங்க என் வீட்டிற்கு வந்தாலே போதும் எல்லா கஷ்டமும் மாறிவிடும் உமது வருகைக்காக🙏🙏🙏🕉 உன்னுடைய பாதத்தை பார்த்து இருக்கிறேன்

  • @PothimaniPothimani
    @PothimaniPothimani 23 วันที่ผ่านมา +43

    என் பையனுக்கு எந்த கெட்ட பழக்கம் இல்லாமல். அவனுக்கு நல்ல புத்தியும். ஒழுக்கத்தையும். கொடுங்கள் ஐய்யா 🙏🙏🙏

    • @Shivanenarpavi
      @Shivanenarpavi 21 วันที่ผ่านมา +2

      நற்பவி

  • @TheepanTheepan-g2v
    @TheepanTheepan-g2v 10 วันที่ผ่านมา +23

    எனக்கு எல்லா பிரச்சனையும் முடியனும் நிம்மாதிய வாழவேண்டும் அப்பா

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 8 วันที่ผ่านมา +14

    இறைவா எப்போதும் எங்களுக்கு துணையாக இருங்கள். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். திருச்சிற்றம்பலம் 🙏🏵️🙏🌺🙏🏵️🙏

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 24 วันที่ผ่านมา +34

    அப்பா என்னுடைய வாழ்க்கைல நிம்மதி வேண்டும் அப்பா கடன் அடைய பணம் கிடைக்கணும் ஓம் நமசிவாய ஓம்

  • @Kavitha-s7c
    @Kavitha-s7c 13 วันที่ผ่านมา +55

    அப்பா என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் அப்பா
    உங்களுக்கு தெரியும் அப்பா
    எல்லோரும் நல்லா இருக்கனும்
    அப்பா
    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் 🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏

    • @Mariselvi-zk5ws
      @Mariselvi-zk5ws 8 วันที่ผ่านมา +3

      Sivan arulal ellarum nalla irupanga neengalum nalla irupeenga

  • @GeethaMakesh
    @GeethaMakesh หลายเดือนก่อน +43

    அப்பா எனக்கு என்ன வேண்டும் உனக்கு தெரியுப்பா ஓம் நமசிவாயா 😭😭😭🙏🙏🙏

  • @MeenaMeena-ss7qv
    @MeenaMeena-ss7qv 8 วันที่ผ่านมา +33

    என் மகள் நல்லா படிக்கணும் சிவனே ஓம் நமசிவய நமஹ

  • @goki_subu_
    @goki_subu_ หลายเดือนก่อน +26

    எனக்கு என்ன வேண்டும் என்று என் அப்பன் ஈசனுகுக். தெரியும்,நான் அழுதது போதும் சாமி,அப்பா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RAGHINIR
    @RAGHINIR 20 วันที่ผ่านมา +19

    எனக்கு கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் .
    ஓம் நமசிவாய வாழ்க

  • @ramanujamramu2914
    @ramanujamramu2914 5 วันที่ผ่านมา +12

    என் ஓம் நமசிவாய நமகஈஸ்வராய நம என் உயிருக்கும் மேலான என் சிவனே போற்றி போற்றி போற்றி நீ இன்றி இந்த உலகில் அனும அசையாது அல்லவா இவ்வுலக மக்கள் அனைவரும் நலம் கருதி அனைவருக்கும் நன்மை புரிவாயாக ஓம் நமசிவாய நமக எல்லாம் உன் செயல் அனைவரும் நலமாக❤🎉❤

  • @YTthenivlogs
    @YTthenivlogs 7 วันที่ผ่านมา +15

    நீங்கள் என் உடன் இருந்து என்னை வழிநடத்துங்கள் ஐயா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 3 วันที่ผ่านมา +14

    வியாபாரத்தில் முன்னேற்றம் தர வேண்டும் சிவபெருமானே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி

  • @manikammanikammanikammanik9121
    @manikammanikammanikammanik9121 5 วันที่ผ่านมา +4

    ஆரோக்கியமான வாழ்க்கை தரவேண்டும் சிவனே மன நிம்மதி சந்தோஷம் தர வேண்டும் அப்பனே

  • @pragathis.5646
    @pragathis.5646 วันที่ผ่านมา +3

    என் மகனுக்கு உடனடியாக திருமணம் நடக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய போற்றி

  • @vennilaselvaganthi6354
    @vennilaselvaganthi6354 หลายเดือนก่อน +22

    என் எதிர் மறை எண்ணம் விலகவேண்டும் என் அப்பா ஓம்சிவசிவஓம்

    • @GopiR-y3i
      @GopiR-y3i 2 วันที่ผ่านมา

      கேட்டதை கொடுக்கும். ஈசனே என் மனபிராத்தனைய நிறைவேற்று சர்வேஸ்வரா. 🙏🙏

  • @srinivasan4120
    @srinivasan4120 13 วันที่ผ่านมา +6

    அப்பா எனக்கு தேவை என்று உனக்கு தெரியம் அப்பா ஓம் நமோ சிவயாக நமஹ

  • @SGHfamilyrider0507
    @SGHfamilyrider0507 2 วันที่ผ่านมา +3

    என்னுடைய தேவை கைளை ஆசீர்வதிங்க அப்பா ஓம் நமசிவாய🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kuruvammalk7174
    @kuruvammalk7174 22 ชั่วโมงที่ผ่านมา +4

    எங்க குல தெய்வமே என் கணவரையும் என் குழந்தைகளையும் நல்ல முறையில் நல்ல ஒழுக்கத்துடன் நல்ல முறையில் என்னுடன் சேர்ந்து நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும் நானும் ஒழுக்கமாக வாழ்ந்து உங்க குடும்ப மேலும் எங்க குடும்ப பெயரையும் நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும் என் கணவன் ஒழுக்கமாக திருந்தி வந்து அவன் ஒழுக்கத்தையும் என் குழந்தைகளுடைய ஒழுக்கத்தையும் என் ஒழுக்கத்தையும் நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும் என் குழந்தைகளுக்கு ஒழுக்கமுள்ள நல்ல கல்வியறிவு ஆற்றலை ஆற்றலையும் ஒழுக்கமுள்ள வாழ்க்கையும் நல்ல முறையில் அமைத்து தர வேண்டும் எந்த இடையூறும் இல்லாமல் நல்ல முறையில் நானும் என் கணவரும் வேலையிலிருந்து ஓய்வு பெற வேண்டும் மேலும் எங்க குழந்தைகளுடன் நல்ல முறையில் சேர்ந்து வாழ வேண்டும் எங்க குடும்ப ஒழுக்கத்தையும் எங்க ஒழுக்கத்தையும் எங்க குலதெய்வம் ஒழுக்கத்தையும் நீங்கள்தான் நல்ல முறையில் பத்திரமாக காப்பாற்றி தர வேண்டும் ஈஸ்வரா நன்றி எம்பெருமானே நன்றி எங்க குல தெய்வமே நன்றி நன்றி ஐயா நன்றி

  • @Chitradevigurusamy
    @Chitradevigurusamy 23 วันที่ผ่านมา +10

    ஓம் நமசிவாய அப்பா அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் அப்பா 🙏🙏🙏அப்பா என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அப்பா 🙏🙏🙏

  • @kuttachi11
    @kuttachi11 4 วันที่ผ่านมา +6

    கடன்தீரவேண்டும் ஓம்நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @SakthiSakthi-in8fn
    @SakthiSakthi-in8fn 8 วันที่ผ่านมา +11

    சிவாபருமானே மூன்று லட்சம் என க்கு தாங்கள் ஐயா அவசரமாக உயிர் போகும் தருணம் சீக்கிர பே தாங்கள் ஐயனே

  • @KrishnaVeni-bx6lk
    @KrishnaVeni-bx6lk 3 วันที่ผ่านมา +3

    தப்பா நமச்சிவாயமேஎனக்கு மன உளைச்சலே இல்லாத வாழ்க்கை கொடுங்க ஐயா

  • @gomathykannan4359
    @gomathykannan4359 12 วันที่ผ่านมา +7

    சிவன் அப்பா என் மகனுக்கு திருமண பாக்கியம் அருள வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஈசனே போற்றி ஓம் 🙏🙏🙏🙏

  • @KRenganayaki-g4y
    @KRenganayaki-g4y 6 วันที่ผ่านมา +3

    ஓம் நமச்சிவாய என் அப்பா உடல் ஆரோக்கியமாக இருக்க சிவபெருமானே காப்பாற்றுங்கள் ஐயனே

  • @subramanyamnaidu9992
    @subramanyamnaidu9992 9 วันที่ผ่านมา +7

    அப்பா கடன் முடிந்தது நிம்மதியான வாழ்க்கை வேண்டும் ஓம் நமசிவாய சரணம் ஓம் நமசிவாய சரணம்

  • @ShanthiNagaraj-u9k
    @ShanthiNagaraj-u9k วันที่ผ่านมา +2

    என் பேத்தி யாசினி ஆரோக்கியமாகவும் ஆயுளுடன் எல்லா செல்வமும் பெற்று வாழவேண்டும் அப்பா ஆசிர்வாதம் செய்யுங்கள்

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 21 วันที่ผ่านมา +12

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அப்பனே போற்றி ஓம் ஆரூரா போற்றி போற்றி

    • @Shivanenarpavi
      @Shivanenarpavi 21 วันที่ผ่านมา

      நற்பவி

  • @venkivenkat3817
    @venkivenkat3817 10 วันที่ผ่านมา +5

    நீண்ட ஆயுளோடும் ஆறோக்யத்துடன் இருந்தாள் போதும் சிவனே

  • @senthilnayaki3593
    @senthilnayaki3593 2 วันที่ผ่านมา +5

    கடன் இல்லாத சந்தோஷமான வாழ்க்கையுய் கொடுங்கள். ஓம் நமசிவாய

  • @parameswaris2647
    @parameswaris2647 23 วันที่ผ่านมา +9

    ஓம்நமசிவாய என் மகனின் திருமணம் கூடிய சீக்கிரம் நடக்க அருள்புரிய வேண்டுகிறோம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @nagarajansr-m2q
    @nagarajansr-m2q 7 วันที่ผ่านมา +3

    அப்பா சிவனே.என் அம்மா என்றும் கவலை இல்லாமல் நலமுடன் இருக்கவேண்டும் சிவனே நமசிவாய நமசிவயா

  • @ARUNASAILAPPAN
    @ARUNASAILAPPAN 6 ชั่วโมงที่ผ่านมา

    இறைவா எப்போதும் எங்களுக்கு துணை யாக இருந்து முக்தி தாருங்கள் நன்றி அப்பா.

  • @valliappanvalliappan2245
    @valliappanvalliappan2245 4 วันที่ผ่านมา +2

    ஈசனே! உடல்ஆரோக்கியத்தையும்,நீண்ட ஆயுளையும்,கடன்களை நேர்செய்தும்,நிம்மதியான வாழ்வும் எங்களுக்கு வழங்கி நல்லருள் புரிவாய்.

  • @sinnathambysaraswathy1456
    @sinnathambysaraswathy1456 3 วันที่ผ่านมา +2

    என் பிள்ளைக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல வாழ்க்கை டையும் சகல ஜஸ்வரியங்களும் பெற்று வளமுடன் வாழ வையையா

  • @shanthikumari5823
    @shanthikumari5823 5 วันที่ผ่านมา +3

    எனக்கு ஒரு வீடு வாங்கணும் அப்பா. நிம்மதியும், சந்தோசத்தையும் குடுங்கப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @gobinathsivalingam1320
    @gobinathsivalingam1320 5 วันที่ผ่านมา +2

    சிவன் அப்பா போற்றி🙏🙏🙏 எங்கள் பிரச்சினை அனைத்தும் தீர வேண்டும் என் அப்பா ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @SSelvaraj-v6m
    @SSelvaraj-v6m 7 วันที่ผ่านมา +2

    ஓம் நமசிவாயா அருமையான பாடல் நன்றி

  • @surendransundaralingam2691
    @surendransundaralingam2691 8 วันที่ผ่านมา +2

    ஓம் நமச்சிவாய வாழ்க என என் கடன் பிரச்சனையில் தீர வேண்டும் ஓம் நமச்சிவாய வாழ்க

  • @BagavathiR-s5o
    @BagavathiR-s5o 24 วันที่ผ่านมา +10

    ஓ்ம் சிவசிவ ஓம் அப்பா எங்க வீடு விற்க போறோம் அப்பா எங்க கடன் பிரச்சனைகள் தாங்க முடியல அப்பா நிம்மதியா தூங்க முடியல சாப்பாடு கூட முடியாத நிலை தயவு செய்து அருள்புரிய வேண்டிகுரன் அப்பா 😢😢😮😮😮❤❤

  • @shanthianand9970
    @shanthianand9970 วันที่ผ่านมา +1

    உன் அருளாள் குழந்தைகள் ஆயுள் ஆரோக்கியம் தந்து அருள் புரிவாய் அப்பனே ஓம் நமசிவாய

  • @senthilkumari348
    @senthilkumari348 12 วันที่ผ่านมา +6

    ஓம் நமசிவாய 🙏🍋 என் அன்பு நமசிவாயருக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🍋🙏🍋🙏🍋

  • @SHOBANA-gz1rt
    @SHOBANA-gz1rt 5 วันที่ผ่านมา +2

    என் குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை நீரே நீக்கியருளும் அப்பா...

  • @manoharb4842
    @manoharb4842 4 วันที่ผ่านมา +2

    ஆயுள் ஆரோக்கியம் தா சிவனே. ஓம் நமசிவாய.

  • @umasrenika
    @umasrenika 20 วันที่ผ่านมา +6

    அப்பா என் மகன் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajapatRajapat-j9h
    @RajapatRajapat-j9h 6 วันที่ผ่านมา +4

    நான் இன்னைக்கு போடுற சேலரி குறைவில்லாமல் ஸ்ரீலங்காவில் சேரனும் கடவுளே நீங்க தான் துணையா இருக்கணும் 🙏🏻🙏🙏🤲🙏🤲🙏🙏🤲🙏🤲🙏🙏🤲🙏🤲🤲🤲

  • @surekasureka3647
    @surekasureka3647 38 นาทีที่ผ่านมา

    அப்பா என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா அவ பையனுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா எனக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் அப்பா நல்ல வழியே காட்டுங்கள் அப்பா ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @SivaSakthivelSivaSakthiv-rr8vt
    @SivaSakthivelSivaSakthiv-rr8vt 3 วันที่ผ่านมา +5

    எனக்கு வாழ்க்கை துணை யாக நல்ல நண்பன் வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mari5624-y8q
    @Mari5624-y8q 11 วันที่ผ่านมา +18

    ❤❤❤❤❤
    அம்மையப்பா எனக்கு
    3லட்சம் பணவுதவி
    செய்யுங்கள்.என்
    கடன் தொல்லையிலிருந்து
    விடுதலை கிடைக்கும்
    நன்றி.நன்றி.நன்றி.
    ❤❤❤❤❤

    • @சிறகைவிரிவானம்தொடு
      @சிறகைவிரிவானம்தொடு 9 ชั่วโมงที่ผ่านมา

      எனக்கு வேலை வேண்டும்.என்பசங்க இரண்டு பேரும் ஸ்கூல் டாப்பரா வரணும்.. ஓம் நமோ நமச்சிவாய நாதன் தாள் வாழ்க .!வாழ்க.!

  • @SivaSakthivelSivaSakthiv-rr8vt
    @SivaSakthivelSivaSakthiv-rr8vt 6 วันที่ผ่านมา +3

    என்னை பெத்த சிவன் அப்பா என் குடும்பத்தில் நீம்மதி வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaUma-mh4dv
    @UmaUma-mh4dv 19 วันที่ผ่านมา +8

    Appa. Ivvalavo. Per. Unga melay. Nampikai .vechu..avanga..kasdathey. Unga.. kittey..solli.irukanga...ellarukkum. nallapadiya..avanga. kasdathey..mudichu..veyinga..appa..

  • @lakshmishankaran4132
    @lakshmishankaran4132 8 วันที่ผ่านมา +7

    அப்பா வைதிய நாதனே என் மகனுக்கு வர வேண்டிய பணம் வர வேண்டும் மிகவும் கஷ்டமாக இருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டான் எப்படியாவது கிடைக்க அருள் புரிய வேண்டும்

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 21 วันที่ผ่านมา +8

    வேண்டுவது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ ஓம் சிவ சிவ ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

  • @Palaniammal-qr3mn
    @Palaniammal-qr3mn 7 วันที่ผ่านมา +2

    ஓம் நமச்சவாய என் உடலில் உள்ளநீண்ட நாள் இடுப்பு வலி கால் வலி சிக்கிரம் சரியாகனும் நான் பாவம் பண்ணியிருந்தாலும் மன்னித்துஅருள் புரிவாய் அப்பா பிள்ளைகள் கஷ்டம் தந்தை தாய்க்கு தெரியும் உன்னை விட்டால் வேறு கதி இல்லை அப்பா ஓம் நமச்சிவாய

  • @MurugesanMurugesh-ph5ph
    @MurugesanMurugesh-ph5ph 10 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய போற்றி
    ஓம் நமச்சிவாய போற்றி
    ஓம் நமச்சிவாய போற்றி
    Enakum Satheeshkumar kum parents samthodo thirumanam nadaganum ஆண்டவா

  • @sumans3891
    @sumans3891 4 วันที่ผ่านมา +3

    என் அம்மாக்கு உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

  • @dharunsiva358
    @dharunsiva358 24 วันที่ผ่านมา +7

    கவலைகள் மறக்க இந்த பாடல், மிக்க,நன்றி

  • @VeeraLakshmi-n5j
    @VeeraLakshmi-n5j 5 วันที่ผ่านมา +2

    அம்மையப்பா கடன் பிரச்சினை நீங்க தான் உதவி செய்யும் சங்கப் பா என் மகளோட பிரச்சினை எல்லாம் சரியாகும் கடவுளே எனது கணவரின் குடும்பத்தையும் பிள்ளைகளின் நல்லபடியா என்னை

    • @VeeraLakshmi-n5j
      @VeeraLakshmi-n5j 5 วันที่ผ่านมา

      எனது எனது கணவர் எனக்கும் என் பிள்ளைகளுக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎁🎁🎁🎁🎁🎁

  • @sangeetham82sa
    @sangeetham82sa 24 วันที่ผ่านมา +9

    ஓம் நமசிவாய ஐயா 🙏🙏🙏 உனக்கு தெரியும் எதை எப்போ, எப்படி தரவேண்டும் என்று, இவ்வுலகம் உன்னோடது, அதில் உன்னை நினைக்க அருளை தந்தாலே போதும், கொடுக்க வேண்டிய நேரத்தில் சரியானதாக கொடுப்பாய் அப்பா சிவனே ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏 இந்த பாடலை செவிகளில் கேட்க கிடைத்த உனது கருணையே போதும் 🙏🙏🙏

  • @balamuruganbalamurugan670
    @balamuruganbalamurugan670 24 วันที่ผ่านมา +6

    அப்பா நிம்மதியை தாருங்கள் அப்பா😭🙏🙏🙏🙏

  • @annameswar
    @annameswar 24 วันที่ผ่านมา +9

    என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப கிடைத்தால் அதுவே எனக்கு போதும் அப்பா

  • @varaiamman
    @varaiamman 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ ஒம் நமசிவாய போற்றி போற்றி இரங்கி முத்தம்மாள் போற்றி போற்றி பிரபஞ்சம் தேவதை தாயே நீயே எனக்கு துணை

  • @valarmath8090
    @valarmath8090 3 วันที่ผ่านมา +1

    எமது குடும்பம் இழந்தது எல்லாம் மீளப் பெற்று பேரும், புகழோடும் நிம்மதியா சந்தோசமா வாழனும்.சகல சௌகரியமும் கிடைக்கனும் ஓம் நமச்சிவாயா🙏🙏🙏

  • @ramarajarp2446
    @ramarajarp2446 วันที่ผ่านมา +1

    சிவனே நமச்சிவாயவே கஷ்டங்கள் நீங்க வேண்டும் பகவானே 🙏கடன் இல்லாத நிலையை தாருங்கள் ஆண்டவனே🙏🙏🙏🙏🙏

  • @GanasekerDayani
    @GanasekerDayani 7 วันที่ผ่านมา +8

    சிவன் அப்பா எனக்கு பணத்திற் உதவு செய்ங்க சிவன் அப்பா நீங்கள்படைத்த உயிர் இவ் பூமியில் நிம்மதியா வாழவேண்டு சிவன் அப்பா

  • @asr6089
    @asr6089 วันที่ผ่านมา +1

    மனநிம்மதியும் என் பிள்ளைக்கு நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் அப்பா 🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @vishnus18
    @vishnus18 8 วันที่ผ่านมา +2

    அப்பா என் கணவரிடம் உள்ள அனைத்து கெட்ட பழக்கமும் மறந்து குடும்ப பொறுப்பாக இருக்க வேண்டும் பிள்ளை கள் சொல் பேச்சு கேட்டு நன்றாக படிக்க வேண்டும் அப்பா எனக்கு பொறுமை யல கொடு அப்பா தலை நிமிர்ந்து வாழ்வை அப்பா

  • @gunaseelankarmegam3999
    @gunaseelankarmegam3999 6 วันที่ผ่านมา +1

    ஓம் நமச்சிவாயா சிவபெருமானே நான் நினைத்தது விடுவதற்குள் நடந்து விட வேண்டும் ஓம் நமச்சிவாயா நமஹ ஓம் நமச்சிவாய நமக ஓம் நமச்சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமக ஓம் நமச்சிவாய நமக ஓம் நமச்சிவாய

  • @deepabala636
    @deepabala636 8 วันที่ผ่านมา +3

    ஓம் நமசிவாய 🙏 எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் நீங்களே அருள் புரியவேண்டும் ஓம் நமசிவாய 🙏

  • @MangalamMangalam-y8g
    @MangalamMangalam-y8g 5 ชั่วโมงที่ผ่านมา

    என் ஐயனே நீங்கள் எங்களோடு இருந்தாலே போதும் என் இறைவா

  • @MeriMeri-p6y
    @MeriMeri-p6y 11 วันที่ผ่านมา +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய 🙏🙇

  • @SivaRoobi
    @SivaRoobi 6 วันที่ผ่านมา +1

    என் செல்ல மகனே ஈசா குட்டிலி௩்கேஸ்வரனாக வந்தவனே உனது தாயின் துயரை தீர்பாயா மகனே

  • @PandimaDevi-js6hq
    @PandimaDevi-js6hq 11 วันที่ผ่านมา +2

    அப்பா நீயே என்றும் என் துணை கடன் இல்லா வாழ்க்கை நோய் அற்ற உடல் உன்னை தவிர யார் இடமும் கை ஏந்தாமல் ஓரு வாழ்க்கை நோய் அற்ற வாழ்வு குறை வற்ற செல்வம் என் அப்பனே ஓம் நமசிவாய

  • @KannanMunish-ih1we
    @KannanMunish-ih1we 15 วันที่ผ่านมา +3

    ஓம்சிவசிவயநமச்சிவ.எனக்குஎங்கள்வீட்டில்கடன்பிரச்சனைதீரவேண்டும்வீடுகட்டவேண்டும்கறவைமாடுவேண்டும்சிவசிவ.அய்யா

  • @GeethaGhe
    @GeethaGhe 11 วันที่ผ่านมา

    Thank you so much.. Eppadi nantri solvathu ethanai.. Murai ketten entru theriyathu.... Avalou inimai aka ullathu... Nantri kodi kodi nantri... From kerala.... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @chiterakala2029
    @chiterakala2029 14 วันที่ผ่านมา +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி அன்பே சிவம்அப்பா நீயே துணைய் ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RamachandranR-ns7rd
    @RamachandranR-ns7rd 18 วันที่ผ่านมา +8

    😭😭mudiyala appa....nimmathiyum santhosamum mattume niranju iruntha en vaalkai ean ipdi narakama maaruchu appa😭....Aaruthal sola kuda yaarum ilama inaiku thanna thaniyaa anaathaiya nikkirane appa😭intha thanga mudiyatha valiyila konjam konjama seththutu iruken appa....Uyiroda irukumbothe narakaththa paathuttu irukane...naa intha ulagathula vaalave thakuthi illathava na enna padaikamale irunthurukalame appa😢

    • @yamunahari1123
      @yamunahari1123 11 วันที่ผ่านมา

      ennachi sister.nanum maganai illanthu intha ulagathila vala thaguthi illathaval

    • @AVKLesssons
      @AVKLesssons 7 วันที่ผ่านมา

      உங்கள் வலி புரிகிறது.என் நிலையும் அதுவே. கடவுள் பார்த்துக்கொள்வார்

  • @SureshSuresh-zx7xv
    @SureshSuresh-zx7xv 5 วันที่ผ่านมา +2

    Enakku neenga koodavey irukkanum om namashivaya🙏🙏🙇‍♀️🙏🙏

  • @shiyamalashiyamala4257
    @shiyamalashiyamala4257 14 วันที่ผ่านมา +3

    ஓம் நமசிவாய நமக கோடீஸ்வர யோகம் தர வர ஸ்வாக ஓம் சரவன🙏🙏 ஓம் நமசிவாய நமக கோடீஸ்வர யோகம் தர வர ஸ்வாக ஓம் சரவன பவ ஓம் நமசிவாய🙏 நமக கோடீஸ்வர யோகம் தர வர ஸ்வாக ஓம் சரவன பவ ஓம் நமசிவாய நமக கோடீஸ்வர யோகம் தர வர ஸ்வாக🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaSakthivelSivaSakthiv-rr8vt
    @SivaSakthivelSivaSakthiv-rr8vt 6 วันที่ผ่านมา +1

    என்னை பெத்த சிவன் அப்பா எனக்கு என் முச்சிவங்கத்து நல்ல ஆக வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏

  • @dilaxdilu115
    @dilaxdilu115 22 วันที่ผ่านมา +6

    Appa Kadan ellatha valkkay tharumappa makamin kalviyay ukkivay Appa Ammada Kan velissaththay kudappa. ❤❤❤Om Siva Siva om appa

    • @Shivanenarpavi
      @Shivanenarpavi 21 วันที่ผ่านมา

      நற்பவி

  • @sundareswarimuruganandam4283
    @sundareswarimuruganandam4283 21 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு அழகான ஆரோக்கியமான பேரன் பேத்திகள் கிடைக்க அருள் புரிய வேண்டும் சிவனே ஓம் நமசிவாய நமஹா

  • @balagopal1118
    @balagopal1118 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Enakku nimmathi venum pain ellama vallanum en kumbam nalla erukkanum seekeram nallthu Sei sevaperuman❤

  • @MathuManoj-t6g
    @MathuManoj-t6g วันที่ผ่านมา +1

    கடன் இல்லாத வாழ்க்கை கொடு சீக்கிரம் அடச்சிட்டு நிம்மதியே கொடு அப்பா

  • @selviselvi7299
    @selviselvi7299 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய என்னிடம்பணம்வாங்கியவள்சீக்கிரம்எனக்குகுடுக்கவேண்டும்சீக்கிரம்கொ டுக்கணும்ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🌹🌹🌹💐❤❤❤

  • @Vikashvikash-v6h
    @Vikashvikash-v6h วันที่ผ่านมา

    Appa Naan Niraiyave kashda padduththan Enakku Aasa paddatha seithu vaigkappa ❤❤❤❤❤

  • @rathimala6798
    @rathimala6798 11 วันที่ผ่านมา +2

    அப்பா கடன் இல் லா த வாழ்க்கை வேண்டும் அப்பா ஓம் நமசிவாய மே 🙏🙏🙏

  • @cricittv776
    @cricittv776 23 ชั่วโมงที่ผ่านมา +1

    என் மகனுக்கு கணையம் நன்றாங்க வேலை செய்கிர்றது நன்றி சிவனே போற்றி

  • @BalakrishnaB-h4c
    @BalakrishnaB-h4c 7 วันที่ผ่านมา +1

    ஐயனே.எனக்கு என்ன வேணும். உங்கள் பையன் முருகனின் அருள் வேண்டும் அவர் மூலம் என் வாழ்வு முன்னேற வேண்டும்

  • @SelvivasSelvi
    @SelvivasSelvi 27 วันที่ผ่านมา +4

    என் வேலை எனக்கு திரும்ப கிடைக்கணும் அப்பனே 🙏🤍💚🙏நான் உன் மகள் உம்மிடம் வேண்டுகோள் வைக்கிறேன் அப்பனே 🙏தருவாய் மீண்டும் அந்த வேலை நன்றி 🙏நன்றி 🙏ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 23 วันที่ผ่านมา +1

    ஓம் நமச்சிவாய நமஹ எம்பெருமானே இனி என் பிள்ளைக்கு தீய பழக்கங்கள் வராமல் உடலில் எந்த குறையும் இல்லாமல் வரவும் அருள் புரிவாய் எம்பெருமானே

  • @mariammadevendra6516
    @mariammadevendra6516 7 วันที่ผ่านมา +2

    அப்பா சிவபெருமாள் என்னோட சூழ்நிலை எல்லாம் உனக்கு தெரியும்எங்களுக்கு ஒரு சொந்த வீடு இல்லாமல் நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் நாங்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம் எங்களுக்கு நல்ல வழி கொடு அப்பா சிவபெருமானை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் என் மகளுக்கு நல்ல வரம் வேண்டும் நீ தான் துணை அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏

  • @M.RamcharanM.Ramcharan
    @M.RamcharanM.Ramcharan 7 วันที่ผ่านมา +1

    💞💞💞உங்கள் ஆசிர்வாதம் இருந்தால் அது வே போதும் 🌹ஓம் நமசிவாய 💞💞💞

  • @hemaramesh05
    @hemaramesh05 8 วันที่ผ่านมา +1

    கடன் அனைத்தும் தீர்த்து அருளுமார வேண்டுகிறேன் ஐயா