🔴Exclusive Interview 1000 தலைவர்களை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம். இலங்கை அரசே தயாராகு...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 เม.ย. 2023
  • "We are creating 1000 leaders. Get ready Sri Lankan government.."
    யுத்தம் நிறைவுற்று 11 வருடங்கள், இந்தநிலையில் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள் ?
    அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் திட்டமிட்ட இனப்படுகொலை பிரச்சினை சம்பந்தமாக தமிழ் அரசியல் தலைவர்கள் கதைத்திருக்கின்றார்களா?
    பகிரங்க கேள்விகளுடன் ஒரு சிறப்பு நேர்காணல்!!
    Our Recent Interviews 👇
    1. புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளுக்கு ஆபத்தா? | - #exclusiveinterview • புலம்பெயர் தமிழர்களின்...
    2. இரட்டை கோபுர தாக்குதலை சாதகமாக பயன்படுத்திய சிங்கள அரசு!ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா! - • இரட்டை கோபுர தாக்குதலை...
    3.சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தை ஏற்படுத்தி மகிந்தவுக்கு வாய்ப்பை வழங்க முயற்சி! - • சிங்கள மக்கள் மத்தியில...
    4.”வடக்கு கிழக்கு பிள்ளைகளை அவர்கள் ஒரு Marketing பொருளாகவே கருதுகின்றனர்” - Exclusive Interview - • ”வடக்கு கிழக்கு பிள்ளை...
    5.தமிழ் ஊடகத்துறையில் என்னிடம் பாலியல் லஞ்சம் கேட்டார்கள்! சிங்களவர்கள் திறமையை மட்டும் பார்ப்பார்கள்! - • தமிழ் ஊடகத்துறையில் என...
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: th-cam.com/users/lankasri...
    Facebook: lankasri?ref=hl
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.
    #LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
    #uktamil #uktamilan #uktamilvlog #uktamilstudents #uktamilsongs #uktamilnews #uktamilyoutubers #uktamilstudentvlog #uktamilrap #uktamildance #uktamilnewstoday #uktamilchannel #uktamilrapsongs #uktamilwedding #uktamilyoutubechannel #uktamilhousetour #uktamiland #ukintamil #diaspora #diasporaconnectug #diasporaparagraphhsc #diasporamarriagecomplexities #diasporapourhaiti1804 #diasporalojibabylyrics #diasporatv #diasporaproblems #diasporaparagraph #diasporayeshivaband #diasporatvjeremydamaris #diasporagbf #diasporapronunciation #diasporaua #diasporamagleradoeboy #diasporaand #diasporaandtransnationalcommunities #diasporaandtransnationalism #diasporaandreeaboanta #diasporaanditselements #diasporaandtransnationalcommunitiesinhindi #diasporaandhybridity #diasporaandhybriditymalayalam #diasporaandidentity #diasporaandidentitycrisis #diasporaandtransnationalcommunitiesmalayalam #diasporaandisrael #diasporaandmemory #diasporacareersandinvestment #diasporasavingsandinvestments
    #tamileelam #tamileelamsongs #tamileelamnationalanthem #tamileelamsongssanthan #tamileelammaaveerarsongs #tamileelamrapsong #tamileelamprabhakaranspeech #tamileelamengalthayadamp3 #tamileelamflag #tamileelamkaraokesong #tamileelamsongssellappa #tamileelamnationalsong #tamileelamsongsvideo #tamileelamfootballteam #tamileelamspeech #tamileelamand #tamileelamandtamilnadu #tamileelamwhatsappstatusfullscreen #tamileelamrap #tamileelammasswhatsappstatus
    #SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​ #AboutSriLanka
    #lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv

ความคิดเห็น • 127

  • @princejohnson4621
    @princejohnson4621 ปีที่แล้ว +19

    இதுவரை இவரை எந்த போராட்டத்திலும் பார்த்தது இல்லை நேர்காணலில் மட்டுமே பார்க்கிறேன்

    • @user-kl3zp3mp5t
      @user-kl3zp3mp5t หลายเดือนก่อน

      999999999990ĺ9l9p99999lĺlllĺlllpppĺllĺlĺl9l9is l

  • @subramonib119
    @subramonib119 ปีที่แล้ว +11

    இனியாவது தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்...

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 ปีที่แล้ว +35

    காலம் தனிழனுக்கும் ஒரு வாய்ப்பு தரும் சிங்களவனுக்கு சரியான பாடம் புகட்ட

    • @HMT4384
      @HMT4384 ปีที่แล้ว +2

      Singala army ilku....

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 ปีที่แล้ว +1

      ​@@HMT4384 tepann spukkaa sinhalaa ponniooo

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +28

    முதலில் தமிழர் களிடம் ஒற்றுமை வேண்டும் இலங்கை யில் தமிழர்களை இணைய வழி செய்யவேண்டும் மட்டக்களப்பு தமிழர் மலையக தமிழர் யாழ்ப்பாணம் தமிழர் முதலில் ஒன்று சேர்க்க வேண்டும் இளைஞர்களை கல்வி வேலைவாய்ப்பு அறிவு இன்னும் முன்னேற்றம் கொண்டுவரவேண்டும் இவர்சொல்வது சரிதான்

    • @baarathan1431
      @baarathan1431 ปีที่แล้ว

      அறிவு இல்லாமல் ஓற்றுமை வருமா ?.

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU ปีที่แล้ว +18

    நல்லா அலம்புறியள் ஐயா .
    நீங்களும் ஒரு அரைவேக்காடு தான் என்பதை இந்த நேர்காணல் மூலம் நிரூபித்து விட்டீர்கள் 🤝

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 ปีที่แล้ว +17

    வாயால் கேட்ட போது கிடைக்க வில்லை அகிம்சையில் கிடைக்க வில்லை அடித்தால் திருப்பி அடிக்க நினைத்த. பிழையில்லை

    • @saronsaron8412
      @saronsaron8412 ปีที่แล้ว

      Sri .please unkal t.p.no.pz

    • @viswanathanms9454
      @viswanathanms9454 ปีที่แล้ว

      Don't depend on NTK of T.N. party for your relief.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +4

    நன்றி,வாழ்த்துக்கள்.🎉

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +11

    அண்ணே ...ரணில் சரியான நரியன் மறந்துவிடாதீர்கள் ....பின் வீட்டுக்குள் விசம் வைப்பான் ஜே ஆர் இன் மருமகன். ஹாய் நகர்த்தல் அன்று கவனமாக கையை வையுங்கள் 😢

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว +1

      மலையாள முஸலிம் வம்சாவளியே இந்த ரணிலும் அவன்ரை கொம்மான் ஜேஆரும்

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman ปีที่แล้ว +1

      @@aalampara7853 நினைத்தேன் ....தொப்பி பிரட்டி வேலைகளைக் கொடுக்கும் பொழுது நக்கித்தனதுடன்.

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว

      @@Urs-Mr-Honestman சிங்களவருக்குள் ஒழிந்து கிடக்கும் முஸ்லிம்கள் பயங்கரமானவர்கள்! மலையாள முஸ்லிம் வம்சாவளி ஜேஆர் ரணில்! இந்தோனேசிய முஸ்லிம் வம்சாவளி ராஜபக்சே குடும்பம் !! 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ தலை எழுத்து

  • @anandhapandian5447
    @anandhapandian5447 ปีที่แล้ว +10

    Tamil language is the first language of the world. UN must declare the Tamil language as the International language.

  • @CorneliusAnthonippillai-or1cq
    @CorneliusAnthonippillai-or1cq ปีที่แล้ว +4

    உண்மை

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 หลายเดือนก่อน +1

    பிழை விட்டால் பயப்படத்தான் வேண்டும்.

  • @benedictbertram4772
    @benedictbertram4772 ปีที่แล้ว +3

    நல்ல செய்தி

  • @NiroNirojan-jb3ug
    @NiroNirojan-jb3ug หลายเดือนก่อน +1

    ❤❤🐅

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 ปีที่แล้ว +7

    👌👌🙏🙏

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH ปีที่แล้ว +7

    Great service to Tamil world with Great courage entusiasm dedication Happiness hardwork etc! God is with u all always my friend: Nimalan Visvanathan! In God we trust!

  • @sarangankaran237
    @sarangankaran237 ปีที่แล้ว +2

    Ok thanks good

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 ปีที่แล้ว +2

    ஈழத்தமிழர்களை அளிக்கும் அமைப்புகள் தான்அதிகம்

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 ปีที่แล้ว +1

    Brother very great speech. 👍🏼

  • @dinoselva9300
    @dinoselva9300 ปีที่แล้ว +3

    அடிப்படை நெறியாளுமை அற்ற அலட்டல் நெறியாளர்

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 ปีที่แล้ว +4

    👍👍👌🙏🙏🙏

  • @chellaiahdevar7727
    @chellaiahdevar7727 ปีที่แล้ว +1

    அருமை அருமை அண்ணா

  • @RajanKumar-vz3we
    @RajanKumar-vz3we ปีที่แล้ว +1

    Great 👍 👌 👍

  • @mangamotion
    @mangamotion ปีที่แล้ว +6

    Our Tamil politicians all have got ego and that is why they are unable to make any decision unanimously. So time has come for Tamils to elect new young Tamil politicians to get a change in politics.

  • @ranjanithuraisingham5576
    @ranjanithuraisingham5576 ปีที่แล้ว +4

    I love your vedio

  • @sasipaarathan305
    @sasipaarathan305 ปีที่แล้ว

    வாழ்க உலகத் தமிழ் இனம்
    நல்லதே நடக்கும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
    அன்பர்களே உலக காப்பிரேற்கள் அல்லது சீக்கிரட் சோசைற்றி இவர்களிடம் போய் ஏமாரமல்ல இருந்தால் சரி

  • @ManoharanKumarasamy
    @ManoharanKumarasamy ปีที่แล้ว

  • @rajkuna8816
    @rajkuna8816 7 วันที่ผ่านมา

    Annaa ennaiyum unkalil oruvaraaka oru poraaliyaaka inaiththukkollunkal anna

  • @ilayarajaramdas960
    @ilayarajaramdas960 ปีที่แล้ว

    👍

  • @raseedraseed7116
    @raseedraseed7116 ปีที่แล้ว

    உள்ளத்தின்நல்ல
    உள்ளம்உரங்காதுஎன்பதுவள்லவன்வகுத்ததடாகறுனாவருவதைஎதிர்கொள்ளடா

  • @HMT4384
    @HMT4384 ปีที่แล้ว

    Super word ur sir about una......

  • @rajkuna8816
    @rajkuna8816 7 วันที่ผ่านมา

    Anna please 🙏 😢 support tamils😢😢😢😢

  • @user-fd9np1dw7m
    @user-fd9np1dw7m ปีที่แล้ว

    Goog interview

  • @mohanlachman2511
    @mohanlachman2511 ปีที่แล้ว +1

    I like your policy

  • @rajavengatachalam2567
    @rajavengatachalam2567 ปีที่แล้ว

    😌

  • @leninlenin5062
    @leninlenin5062 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @kumariahlionel5712
    @kumariahlionel5712 ปีที่แล้ว +1

    தமிழர்கள்முதலில்மதரிதியில்ஒன்றினைக்கவழிகூறுங்கள்

  • @nixonjegan5681
    @nixonjegan5681 ปีที่แล้ว +2

    கேட்ட கேள்வியை விட்டுவிட்டு உளறிக் கொண்டிருக்கின்றார் இவருக்கு படிப்பறிவு போதாது இவர் ஒரு கொள்கை இல்லாதவர் தெளிவாகத் தெரிகின்றது முட்டாள் என்று

  • @benilsingh5294
    @benilsingh5294 ปีที่แล้ว +1

    I’m from Kanyakumari, we want Tamil Eelam

  • @KaranKaran-cl3yf
    @KaranKaran-cl3yf ปีที่แล้ว +3

    அரிசி எந்தநாட்டில140 தயவுசெய்து சொல்லவும்

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว +2

    பிச்சைப்பாத்திரம் உன்னிடத்தில் எல்லாம் உன்னிடத்தில் யாம் அறிவோம் ஜய்யனே,
    இன்னொருவர் மீது பழி போடுவதை விடுத்து நான் என்ன செய்தேன் அதனால் உண்டான பலன் அதை மக்கள் முன் நிறுத்தவும் அதுவே பொதுத்தன்மையும் பலாபலனுமாக இருக்கும்

    • @thambiyah9201
      @thambiyah9201 ปีที่แล้ว

      தமிழ் தலைவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவர முய லு ங்கள்.1000 தலைவர்கள் தேவை இல்லை. ஒரு தலைவன் கீழ் மக்களையு ம் ஏனய தலைவர்களையும் கொண்டு வா ருங்கள். ஏனைய நாடுகள் எமது பிரச்சனை களை
      தீர்க்க வரும்போதுஒவ் வொருவரும் தனி தனியாக பேசும்போது அவர்களுக்கு பெரும் தலையிடி யாக இருக்கும். பதவி ஆசை கொண்டவர்களை தள்ளி வையுங்கள். பிரபாகரன் இருந்த போது அவரின் சொல்லை மதித்த தமிழ் அரசன் பின் எப்படி சன் னதம் கொண்டான் என்பது தமிழ் மக்கள் அறிவார்கள்.
      வாழ்த்துக்கள்🙏🌹

  • @sivaruby7194
    @sivaruby7194 ปีที่แล้ว

    Tamilan oruvara unmayaka parkiran good tamilan.

  • @Gypsycouple7
    @Gypsycouple7 ปีที่แล้ว

    Muthallaa jathie yaa pirinchiee nikirangaaangaaa eahla makkal athaa maaathungaiyyaaa

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +1

    This guy is a next move by Ranil..... Like Karuna out from Tigers. This guy's out from DIASPRA 😅😅😅... One day will come to this in market

  • @HMT4384
    @HMT4384 ปีที่แล้ว

    Tamil will rule the world 🌍..
    ..

  • @flavourmore7226
    @flavourmore7226 ปีที่แล้ว

    கேட்ட கேள்விக்குகளுக்கு பதில் கூறிய மாதிரி இல்லையே. தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பது உண்மை. ஆனால் இவர்களில் யார் உண்மையாக தமிழ் மண்ணுக்காகவும் , மக்களுக்காகவும் இறுதி வரை போராடுவார்கள் என்று அடையாளம் காண முடியாமல் இருப்பதும், பலர் தமிழர்களுக்கு ஆதரவாக கூறி , வாக்குகளை எடுத்து தமக்கென ஒரு இடத்தை பிடித்த பின்னர் தமக்கே உரிய சுயநல பாதையில் பயணிப்பதும் மக்கள் எவரையும் நம்ப முடியாத நிலையில் இருப்பது தான் உண்மை. தமிழ் மக்களுக்காக மூச்சு முட்ட கத்தி மக்களின் பிரதிநிதியாக கூறி நுழைந்து இப்போது சிங்கள அரசாங்கம் குதிரை ஓடுவதற்காக குனிந்து நிற்கின்றனர் பலர்.

  • @palanpathmanathan9260
    @palanpathmanathan9260 ปีที่แล้ว +2

    மிக அப்பட்டமான தரகு அரசியல் . காலகாலமாக தமிழ் அரசியல்வாதிகளைப் போல உங்க அரசியல்.
    உருப்பட விடமாட்டியல்

  • @saranasri2694
    @saranasri2694 7 หลายเดือนก่อน

    ஈழம் என்பது தங்கம் பொருள்

  • @thivaharanalvaappillai1721
    @thivaharanalvaappillai1721 ปีที่แล้ว

    The only think that connects is our beloved language. Please teach your children thamizh. That we are in a foreign country and have succes is good , many. Valzha Thamizh Valzha Thamizh Eezham ❤

  • @benedictbertram4772
    @benedictbertram4772 ปีที่แล้ว +2

    வவுனியா,பத்மநாப(EPRLF) ,சிலை அரசியல் உள்னோக்கம் உள்ளது,இந்திய நகர்வு, 4 தலைவர்கள் சிலை வைப்பதே சிறந்தது[TELO,EROS,LTTE,]அதுவே ஒற்றுமைக்கு வழி அமைக்கும்!,நனறி.

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 ปีที่แล้ว

      நீங்க சொல்வதை பார்த்த தமிழின துரோகிகளுக்கு சிலைவைக்க சொல்றிங்க போல😢😢😢

  • @asokanaananthi3496
    @asokanaananthi3496 ปีที่แล้ว +1

    Vaaai elladi naai kondupooiedum

  • @rajavengatachalam2567
    @rajavengatachalam2567 ปีที่แล้ว

    பபபபபபபபப😌

  • @thamilaikaappom
    @thamilaikaappom 14 วันที่ผ่านมา

    Roughs '

  • @rajkuna8816
    @rajkuna8816 7 วันที่ผ่านมา

    Anna neenka ean pirabakaran athu idaththinai niravakkoodaathu????

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 ปีที่แล้ว

    ✈️🍅🍅🍅🍅🍅🥹🪔👍🍝🍝🍝🍝🍝🍝🍝🍝🍝🍝🐖🐖🐖🐖🐖

  • @BabuBabu-cl7nr
    @BabuBabu-cl7nr ปีที่แล้ว +1

    யார் இவர்

  • @superfastllc2038
    @superfastllc2038 ปีที่แล้ว

    You not doing any protesting why

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 ปีที่แล้ว +1

    I don't know what the hell is going on.

  • @BabuBabu-cl7nr
    @BabuBabu-cl7nr ปีที่แล้ว +1

    ஒன்றும் புரியல

  • @HMT4384
    @HMT4384 ปีที่แล้ว

    Tamil Ellam in celyon will be coming soon......

  • @krishant
    @krishant ปีที่แล้ว +2

    Why SINHALA alphabet in a Tamil party that represents TAMIL.

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว

      சிங்களத்தின் அடிவருடிகள் எதை மறைத்தாலும் கொண்டையை மறைக்க மறந்திடுவினம்

  • @DanialrajeshDanialrajesh
    @DanialrajeshDanialrajesh ปีที่แล้ว

    YAR EEVAR

  • @subairmuhammad1990
    @subairmuhammad1990 ปีที่แล้ว

    Pesikonde. Erungo. Tampi
    20.kodi. Tamil an...erukinrargal
    Oru....nadu..kidayatu. eappo. Kidaykkum. Solen. Tambi

  • @yogarasasinnathamby8460
    @yogarasasinnathamby8460 ปีที่แล้ว

    Thamilanda

  • @HMT4384
    @HMT4384 ปีที่แล้ว

    Tamil is all over world...... Singla is no more just think

  • @juvithavathurai7454
    @juvithavathurai7454 ปีที่แล้ว +2

    தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒன்றும் செய்யவில்லை என்று கூறமுடியாது.பெட்டி மாத்திற வேலைசெய்கிறதாக சொன்னீங்களே

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 ปีที่แล้ว

      அது உண்மைதான் பெட்டி வாங்கி வாயமுடிக்கொண்டு இருந்தாரகள்

  • @maharajam1863
    @maharajam1863 หลายเดือนก่อน +1

    Modi. மோடி அரசு.....தைரியம்.. ஆக.... சிங்களன். மொழி... தலைவன் களை. கை. க்குள்... வைக்க வேண்டும்😅😅😅😅😅😅

  • @siragukal360
    @siragukal360 ปีที่แล้ว

    தேவையில்லாத தம்பட்டம்

  • @chellaiahdevar7727
    @chellaiahdevar7727 ปีที่แล้ว +5

    வெற்றி நிச்சயம்
    ஜெய்ஹிந்த்

    • @on-the-go-
      @on-the-go- ปีที่แล้ว

      Haha

    • @dinoselva9300
      @dinoselva9300 ปีที่แล้ว +1

      ஜெய்கிந்தோ. அது வட இந்தியனின் வார்த்தை. அதற்கும் தமிழனுக்கும் சம்பந்தமும் இல்லை.

  • @meerameera6628
    @meerameera6628 ปีที่แล้ว +1

    Iyaa ungal pathilhal thurithamahavum thulliyamahavum ennal unarappadavilai martram thevai?

  • @thivaharanalvaappillai1721
    @thivaharanalvaappillai1721 ปีที่แล้ว

    I also have my doubt. Will never accept this guy as a thamizh president, but that is okay he asks questions 😊

  • @thakan150
    @thakan150 ปีที่แล้ว

    Enga da soodu pidikuthu 😂

  • @baarathan1431
    @baarathan1431 ปีที่แล้ว

    மற்ற தழிழ் கட்சிகளை தவறாக பார்க்காமல் நல்லனவற்றை கண்டு கொள்வது செயற்படுவதே நன்று. மக்களிடம் கேட்காமல் ஆயுதம் தூக்கி அனைத்தும் அளிந்தது.

  • @raseedraseed7116
    @raseedraseed7116 ปีที่แล้ว

    உன்மைதூங்காது.பொய்ஓங்காது

  • @vijeyanpiratheepa-bz7bg
    @vijeyanpiratheepa-bz7bg ปีที่แล้ว

    OkamA mansiyoda pabu

  • @ethirveechu8834
    @ethirveechu8834 ปีที่แล้ว

    😂

  • @kodda152
    @kodda152 หลายเดือนก่อน

    யாரு காசு கொடுத்தானோ பாவி.ஆயிரம் தலைகள் சரியப்போகுது.
    தம்பிக்கு ஏன் உந்த வேலை. 😅😅😅

  • @ratnambaskaran3111
    @ratnambaskaran3111 ปีที่แล้ว

    😂😂😂

  • @thavarasasellathurai9463
    @thavarasasellathurai9463 ปีที่แล้ว

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @DanialrajeshDanialrajesh
    @DanialrajeshDanialrajesh ปีที่แล้ว

    WHO R U MOTTAI

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 ปีที่แล้ว

    இலங்கை அரசு யுத்தம் செய்த செலவு 20 கோடி என்று சொல்றீங்க.. அது சரியா.. தவறுதலாக பதிவு செய்து விட்டிர்களா? அறிய விரும்புகிறேன்.. நன்றி

    • @anomahan7293
      @anomahan7293 ปีที่แล้ว

      200பில்லியன் அமெரிக்கா டாலர் கணிசமாக. ஆனால் விடுதலைப்புலிகளின் மொத்த சொத்துக்கள்300 பில்லியனுக்கு மேல். அதாவது இலங்கை அரசைவிட பல மடங்கு பொருளாதாரத்தில் சிறந்து இருந்தது

  • @rajkuna8816
    @rajkuna8816 7 วันที่ผ่านมา

    Neenkala aduththa thamil makkalukkaana thalaivzn????

  • @lawrencesathiyanathan448
    @lawrencesathiyanathan448 ปีที่แล้ว +1

    Summa katha

  • @jenistanaijay768
    @jenistanaijay768 ปีที่แล้ว

    evarai ethuvarai ariyapadavillai

  • @blackmask9737
    @blackmask9737 ปีที่แล้ว

    சும்மா பேசுத தான் 🤣🤣🤣 நடக்க போறது ஒண்டும் இல்ல நடத்தின ஒண்டும் இல்ல

  • @superfastllc2038
    @superfastllc2038 ปีที่แล้ว

    All drama

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว

    If we not need to bother about SL constitution... Then will you/any Tamilan able to become a president of Srilanka 😂😂😂😂.. All empty stomach 😂😂😂

  • @princelysir5518
    @princelysir5518 ปีที่แล้ว +2

    Educating the potential to become achievers! If you are interested please communicate with me!

  • @jcj-mum
    @jcj-mum ปีที่แล้ว

    Finally, there are some smart people moving the coins. We need to understand the geopolitics and move the coins.
    If you keep on say that Ranil is a dirty fox, that means that your are accepting, you are not a smart person.
    Ranil has his political experience but if you sit for negotiations you need to set an agenda and should have the basics set before negotiations.
    Last time Tamil parties should have set the agenda 13 as the basic for negotiation and improve the 13 through negotiations. The other party has to accept this before sitting on the negotiations. This means ball is in there court.
    I am sure keeping some of our children who are practising law in the western world is a prudent think.

  • @thambiparath5353
    @thambiparath5353 ปีที่แล้ว +4

    Jarada ivan..enkirunthu vaarankal...annai da name solla kooda thakuthi illathavarkal..

  • @soundsoftheseasons6190
    @soundsoftheseasons6190 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂😂😂😅😅😅😅😅

  • @yogarasasinnathamby8460
    @yogarasasinnathamby8460 ปีที่แล้ว

  • @krishavlogs95
    @krishavlogs95 ปีที่แล้ว

    🤣🤣🤣