அக்கா எனக்கும் தைக்க தொரியும், ஆனால் வெட்டுவது தெரியும் ஆனால் நன்றாக தெரியாது. என் கணவர் என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு துறத்திவிட்டார். இப்ப வேலை இல்லை மெஷின் வாங்க பணம் இல்லை. என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கிறேன்.2 குழந்தைகள் உள்ளது. மீண்டும் எப்போ online class ஆரம்பம் செய்வீர்கள் அக்கா எனக்கும் உதவியாக இருக்கும்
வாழ்த்துக்கள் விடாமுயற்சி வெற்றியை மட்டுமே தரும்
திறமையை பாராட்டுகிரேன்god bless you 🇱🇰
Super ❤sister unga thought very motivated irukku good luck ❤🎉
Good job....all the best Akka....kadavul innum ungala asirvadipar
The best motivation
Super akka ithemari vedious podunga ❤️❤️❤️❤️❤️
I’m also stitching my own clothes, but not doing as a job. It’s motivated❤❤
Akka unga channala pathuthan naan nalla thaikka kathukitten thank u ka neenga sollikodukkura ovvararum tips useful la erunthuchu ka
Super❤
Good. God bless you 🇱🇰
I just watched one of your videos on how to cut and stitch a blouse. It is very correct and suitable. Thank you very much.🙏🙏🙏
நைட்டி சூப்பரா தைத்து இருக்கீங்க சிஸ்டர் இதை பார்த்து நானும் கற்றுக் கொண்டேன் ஏன்னா நானும் ஒரு டைலர் தான்❤
Enakku nalla motivation aa irunthathu
Super motivation
அக்கா உங்கள் விடியோ பார்த்து தான் ஒரு பிளவுஸ் முழுமையான முறையில் கற்று இப்பொழுது நல்ல முறையில் தைத்து தருகிறேன் நன்றி
Nice video abt the experience of a person
paiping eppadi entu solli thanga
I'm from sri Lanka
❤❤❤❤❤❤God bless you sis ❤❤❤❤
சரிதான்சகோதரிஆனால்கூடயிருக்கும்கணவன்உங்கள்உணர்வுகளைமதித்துஉதவிசெய்தால்ஒழியயெதுவும்செய்யமுடியாதுபெரும்பாலானவர்கள்இந்தடெய்லரிங்தொழிலையேமதிப்பதில்லைநான் 40வருடங்களாகயெவ்வளவோஉதவிசெய்தும்பொருள்ஈட்டியும்இன்னும்ஒருநல்லவார்த்தைகள்சொன்னதில்லைஇதில்எனக்குகொடுத்தொல்லைகள்ஏராளம்மூன்றுகுழந்தைஎனதுதேவைஅத்தனையும்செய்தும்இன்னும்ஒருஏளனம்பேசும்இதைப்போன்றஜென்மங்கள்நம்மிடையேஉள்ளதுகள்😂
Super👍👍👍
1st like 1st comment 👍🏻👍🏻👍🏻👍🏻
Akka super
👏🏻👏🏻👌🏻👍🏻
Blouse an nighty cutting stitching video podunga sis
Machine maintain yapd pantathu nu video podunga
Akka enakku thaikka palakanum.plz eppa class seiveenka
Suppar akka
👌👌👌👌❤️❤️❤️❤️❤️
Super mam ❤
Hi sis.. Tailoring mc iruntha than learn pannika mudiuma sis
Sister nan powermechine va kalam irukken entha brand vankalam replay pannuga .
Akka machine name sollunga akka
Sister nanum tailor than nighty clothes ungagita purchase panna kidikuma
❤❤
Akka varutha padatheenga ungakitta thiramaieruku unga vedio pathu nanum blouse thaikiren aana said joint broblam eruku athayum yeppadiyavathu saripanneeren seekiram
Medam enakku nighty neck disein photos thara eluma iam sirilanka
அக்கா எனக்கும் தைக்க தொரியும், ஆனால் வெட்டுவது தெரியும் ஆனால் நன்றாக தெரியாது. என் கணவர் என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு துறத்திவிட்டார். இப்ப வேலை இல்லை மெஷின் வாங்க பணம் இல்லை. என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கிறேன்.2 குழந்தைகள் உள்ளது. மீண்டும் எப்போ online class ஆரம்பம் செய்வீர்கள் அக்கா எனக்கும் உதவியாக இருக்கும்
Govt free ah mechine produce pandraga.social welfare office la form vangi apply pannuga sis
@@jevisiva3930 ok sister
Below 40
நான் தையல் வெட்டி தைக்க தெரியும் எல்லாமே தைப்பேன்.ஓடர் வருவது இல்லை.என்ன செய்யமுடியும் என்று தெரியாம இருக்கேன்
Amma enaku 22 age na v2 la sthing panra nighty material stitching and price detail please... Very useful in my life... please amma ...
My real story.
🙂
My life story
அக்கா எனக்கு கழுத்து எல்லாம் தைக்க தெரியாது அக்கா எப்படி என்று இலகுவான முறையில் சொல்லி தாங்க அக்கா
Nighty clothes evlo sis
Enga ooru la 250
Age50nan tailoring class join pannalama?
Fees evlo