பெண்களை ஏன் தொட கூடாது..? | நீண்ட நாள் வாழ திருமூலர் கூறும் ரகசியம் | Thirumoolar Full Story Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
Karnan Story : • கண்கலங்க வைக்கும் கர்ண...
Ancient Mayan Facts : • இதயத்தை அறுத்து மாயன்க...
Mysterious temples : • Mysterious Temples
Mysterious cases : • Investigations | Unsol...
karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
India mystery : • India Mystery
Horror stories : • Haunted Stories
Garudapuranam part - 1 to 6 : • Garuda Puranam Story
Egypt Mythology : • Ancient Egypt Mystery
Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
Island Mystery : • Mysterious Islands
Follow us on.
insta @ Tamil_factory
No need to read
#thirumoolar
#sankarar
#shiva
#nandi
#thirumoola
#tirumoolar
#thirumoolarstory
#thirumandhiram
#siddhar
#yogi
#munivar
#siddharstorytamil
#munivarstorytamil
#mahayogi
#thirumandhiramtamil
#thirumandthiramexplain
#thirumandthiramdecoding
#olaichuvadi
#olaichuvadidecode
#ancientindia
#moolan
#lordshiva
#ancientpeople
#ancientman
#ancientfactsintamil
#alien
#ancient_constructions
#ancientconstruction
#construction
#stoneage
#newgrangemystery
#chola
#india
#india_mystery
#egypt_history_in_tamil
#la_llorona
#chola
#tamil_factory
#tamil_factory_egypt
#tamil_factory_mystery
#tamil_factory_case
#tamil_factory_channel
Thirumoolar, thirumoolan, thirumoola, tirumoolar, siddhar, siddhar thirumoolar tamil, thirumoolar story tamil, munivar story, yogi, thirumandthiram in tamil, thirumandthiram explain, tirumanthiram decoding, olaichuvadi, olaichuvadi decoding, ancient tamil deciding, thirumoolar thirumanthiram explain, siddhar History tamil, munivar History tamil, hindu mythology tamil, mythology story in tamil, Tamil Factory, TF, lord shiva, lord Nandi, Garudapuranam
நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
Itha neenga reopload poduringa bro 😢
@@Minion_kingz_sandy😂njoy padu
Please make a video about all siddhars like this video without part only with full part
Sivaya nam
Om((iiiiiiiiik(kook(kiikikiiiioii
திருமூலர் சொன்ன விஷயத்தை தெளிவாக புரியும் படி சொன்னவர்க்கு, இந்த வீடியோ போட்டவர்கள், இதில் பணி செய்தவர்கள் எல்லோரும் எனது மனமார்ந்த நன்றிகள். இது உண்மை.
மிக்க நன்றி..😇😇
ஓரளவு புரிந்தத
நன்றி
பிரணயாம் மூச்சு பயிற்சி புரிந்து கொண்டேன் மிக்க நன்றி
மிக்க மகிழ்சி
இந்த கால இளைஞர்களுக்கு கட்டாயம் போய் சேரவேண்டிய விஷயம். உன்னதமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த தமிழர்கள் ஏதோவொரு காரணத்தால் மறந்து விட்டோம். மீண்டும் விஞ்ஞானம் ரீதியில் தேடிக்கொண்டு இருக்கின்றோம். மாற்றம் ஒன்றே மாறாதது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Ovovruvarum ariya padutha merkondu pala payanulla vedios podavum
ரொம்ப அழகா சொல்க்றீங்க நண்பரே! "தமிழுக்கு அமுதென்று பேர்" கேட்க கேட்க இனிமையான அற்புதமான நமது தமிழ் மொழி உண்மையில் பிரம்மிக்கவைக்கின்றது! திருமூலர் அணுவாக உருக்கொண்டு முக்காலமும்உணர்ந்திருப்பார் என்றுதோன்றுகின்றது! தோன்றின் புகழோடு தோன்றுக! வாழ்க தமிழ் வளர்க தமிழ்!💖💖💖💖💖💖😊👌👌👌👌👌 👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Nalam.peruka
வேறு உலகிற்கு சென்று வந்ததுபோல் இருக்கிறது. கோடி நன்றி....அருமை
நான் இப்பதான் பார்த்தேன் நன்றி தம்பி ❤இந்த பதிவை பார்க்க வைத்து பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி❤❤❤
வணக்கம் என் அன்பு நண்பரே ♥️🌹🙏
அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ♥️🌹🙏
அற்புதமான ஆன்ம குரு சித்தர் பெருமான் திருமூலரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரிய தகவல்கள் பதிவில் கூறி திருமந்திரம் பாடல்களை எடுத்து அதற்கான விளக்கங்களை மிகவும் அழகாகவும் விளங்கும் படியும் எடுத்துக் கூறி பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என் அன்பு நண்பரே ♥️🌹🙏🙏🙏
தங்களின் மேலான சிறந்த இந்த காணொளி பதிவு போல இனிதே இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட நல்ல பதிவுகளை பகிர்ந்திட வேண்டுகிறேன் 🌹🙏🙏
ஓம் திருமூலர் சித்தர் பெருமானே நின் திருவடிகள் சரணம் சரணம் போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌹🏵️🌼🌺🌷🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ப்பா... என்னன்னு சொல்றது முழு வீடியோ பார்த்து முடித்த பிறகு அப்படி ஒரு திருப்தி.❤ திருமூலர் திருமந்திரம் உங்கள விட்டா இதைவிட தெளிவாகவும் விளக்கமாகவும் யாராலும் விளக்க இயலாது. இந்தப் படைப்புக்கு மிக்க நன்றி
அய்யா..
இன்றுதான் தங்களின் கருத்துக்களை யும் குரலையும் கேட்க வாய்ப்பு பெற்றேன்... தாங்களும் திருமூலர் அவர்களின்.. ஓர்அணுவாகவே.. இருக்க வேண்டும்.. நன்றியுடன்..
மணிராஜன்.. கோவை...
அடேங்கப்பா உடம்பு மெய் சிலுக்க வச்சுட்டீங்க உண்மையிலேயே இதெல்லாம் கேட்க கேட்க நாடி நரம்பும் எல்லாம் பயங்கரமா துடிக்குது உங்களுடைய பதிவுக்கு ரொம்ப நன்றி🎉
காணக்கிடைக்காத பொக்கிஷம் !!!!எளிதில் அறியும்படி திருமூலரின் தேனமுத மந்திரங்கள் !!!வாழ்க !!வெல்க நும்பணி !!!!🙏🙏🙏🙏🙏
👏🏼👏🏼👏🏼அருமை, அருமை. ஆதி முதல் தொடங்கி ஆழ்ந்த தெளிந்த விளக்கம் திருமந்திர பாடல் வரிகளுடன் ஒரு தொடர் மழை போன்ற வார்த்தைப் பிரவாகம். பொருந்தும் காட்சி அமைப்பு என மிக அருமையான காணொளி. ✅
அருமையான விளக்கம்.
கூடு விட்டு கூடு புகுதல் என்பதும் பரகாய பிரவேசம் என்பதும் வேறொன்றும் இல்லை ஊன் உடம்பை ஒளி உடம்பில் புகுந்து அருவ உடலை அடைவதே அல்லாது வேறொன்றும் இல்லை ❤🙏🏻
அதுவே திருச்சிற்றம்பலம் என்றும் திரு மூலம் என்றும் அழைக்கப்படுகிறது ❤🙏🏻
தங்களிடம் இதை கதையா கேட்பது ஆச்சரியம் அளிக்கிறது
அருமையான பதிவு... மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமாமே.. இதன் பொருளை கூற வேண்டியதும் அவசியம்... நன்றி
இந்த அளவு எல்லோரும் புரிந்து கொள்ள முடிகிற அளவுக்கு கூறியதுக்கு மிக்க நன்றி ❤❤
வணக்கம்... உங்கள் தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.... நன்றி நண்பரே .... உங்கள் தொண்டு தொடர வேண்டும்.... வாழ்க தமிழ் தொண்டு....
சிறந்த பதிவு திருமூலர் வாழ்வின் சிறுபகுதியை கண் முன்னே காண்பித்தது வாழ்த்துக்கள்.
மூணுநாள்முன்னாடி தான் திருமூலர்பத்தி ததீவிரமா யோசித்தேன்...
முதலில் குரலுக்கு வாழ்த்துக்கள்..
கூடு விட்டுகூடுபாயும் கலை
இது பத்தி நிறைய கேள்விகள் என் மனசுல ஆழமாக பதிந்தது...
யாரும் மமுயற்சி பண்ணாத ஒருகலை...கூடு விட்டு கூடுபாய்வது...இறந்த உடல் இடையன் உடலுக்குள் போய்..
முதல் அதிசயம்...
இடையன் மனைவி அருகில் வந்ததும் விலகி போற தருணம்..
இடையன் மனைவியை தொடாமல் போனது...
இரண்டு அரசன் ...உடலில் புகுந்து....கொஞ்ச நாள் பயணம்..அங்கு ...அரசியுடன்..
கூடியது...
பெண்ணிடம் ரகசியம் தங்காது
ததெரிந்தும் ..தன் உடல்லபற்றி
கூறியது...
ராஜாவின் உடலிலே இருக்க
அவர் நினைத்ததது....
அரசியுடன் கலவியில் இருந்தாரா....
எந்த உடலில் புகுந்தாலும் ..
அவருக்கு மறைவி ஒன்னு
இருக்கனும்னு யோசிக்கலையா..
முதலில்...ஒரு இடையன் மனைவி..
அங்கு விலகி விட்டு..
அரசியுடன் ஒரு....கலவி...
பொதுவா பெண்கள் சிறுஅசைவுகளை கூட கணவன் கிட்ட இருந்து கண்டு பிடித்து விடுவாங்க..
அரசி...மூலரின் செயலில்....
மயங்கி விட்டாளா...
அரசன் கூட அவள் வாழ்ந்த காலம்....அவளுக்கு தெரியூம்..
ரசன் இறந்தபின்...மூலர் உயிருடன் அரச உடலோடு வலம் வந்தார்...
அரசிக்கு திருமூலரின் செய்கை செயல் திருப்தி அளித்த நிலை அதனால் தான் தேடி கண்டுபிடித்து மூலர் உடலை எரித்துள்ளார்..
பெண்ணின் செயல் முனிவரை
கட்டிப்போட்டது...
பெண்களைதொடக்கூடாது
Thumnail..தவறு...
பெண்கள் நுட்பம் ஆனவர்கள்..
அரசியிடம் தன் உடல் பற்றி
சொல்ல காரணம்..எரிக்க ககாரணம்.
எத்தனை முறை கூடு விட்டுகூடு பாய்ந்தாலும்..
அவர் செயல் தான்
மாப்பிள்ள அவர்தான் அவர் போட்ட சட்டை என்னது சொல்ற மாதிரி...
சரி கதைக்கு வருவோம்
இறந்த உடலில்...தன் உயீரை
செலுத்தி நடமாட வைத்தது
ஒரு கலை அல்ல...
இறந்த உடம்புக்குள் செல்லலாம்.
இது அன்றைய விதி காலம்..
ரொம்ப நாள் மறசுல உள்ள கேள்வி..
ஆன்மா கிருக்குது...
அதுக்கு அழிவு இல்லை
உண்மை தான்..
பல நூறு கூறு அணுக்கள்..
நல்லா இருக்கும் தேகத்தில்..
இறந்து போன ஆன்மா
வந்து ததங்கி ..ஏதோ...ஏதோ..
நடக்கும் அமானுஷ்யம் உண்மையா...
பல கோடி ஆசைகளை சுமந்த
மனிதன்..சட்டுன்னு இறந்து விட்டால்.. ஆன்மா பிரிந்து விட்டால்.....உடல் இருக்காது..
ஆசைகளின் கூறு..
வேறு உடலை தேட தான் செய்யும்..
தனக்கு பிடித்த உடலை தேடீ போகுமா..இல்லை ஏதோ ஒரு
உடலில் ஐக்கியம் ஆகுமா..
திருமூலர் கிட்ட இது பத்தி மனதளவில் பேசி இருக்கேன்...
இறந்த உடலில் அவர் பிராயணம்..
இன்று ...இருக்கும் உடலில்..
இறந்த ஆன்மா.....
ஏதோ ஒரு Link இருக்கு..
விடை தருவார்...காத்து இருப்போம்...
திருங்கை பத்தி ஒரு விளக்கம்..
அணுவீல் ஆரம்மப. நிலை
அதாற்கும் ஒரு விடயம்..
ஆணின் வீந்தணு நிலை தான்..
ஆராய்ச்சி...விந்தணு ஆராய்ச்சி தன் மூலம் நடத்தி
இருப்பார்....
பெண்மூலமாக தான் இது நடந்து இருக்கும்..ஆண் பெண் திருநங்கை.....ஆணின் உயிரௌ அணு தான் காரணம்..
ஆராய்ச்சி சசரி தான்..
மனித குலத்தில்..ஆரம்பத்தீலே..
இந்த ஒரு குறை இருந்து இருக்கிறது..உண்மை தான்...
அன்றிலிருந்து இன்று வரை
திருநங்கைகள் நிலை..
கேள்வி குறியாய்...
ஏனென்றால்..
......
இதெல்லாம் உங்களுக்கு தெரிய வேணுமண்டா 12வருசம் தவம் இருங்க
ஏற்றுக்கொள்ள கூடிய சந்தேகங்கள்
@@songhits8926 எத்தனை பெண்கள் தவ வவாழ்க்கையில் சொல்லாமல் இருக்கிறார்கள் தெரியுமா..
ஆணுக்கு தான் தவம் அவசியம்..
பெண்ணுக்கு அது ததேவையில்லை..
Can you help me am seeking this pls guide us@@songhits8926
பெரும் முயற்சி உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் அது தகும் இது போன்ற காணொளிகளை உங்களால் முடிந்தவரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுமாறு அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் தமிழ் வாழ்க இப்பெருமை தமிழருக்கே உடையது
ஓம் சிவ சிவ நமசிவாய.
அருமையான பதிவு நன்றி
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திருமூலர் திருமந்திரம் விளக்கப்படங்கள் மற்றும் விளக்கங்கள் அருமையாக படைதிருக்கீர்கள் மிக்க நன்றிகள் மிகவும் அருமையாக உள்ளது இது போன்ற கட்டுரைகளை உருவாக்க மற்றும் எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்கிறேன்
கண்டிப்பா செய்வோம் சகோ, தொடர்ந்து ஆதரவளியுங்கள்...❤️
மிக மிக மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே. ஓம் நமசிவாய🙏🙏🙏
உங்கள் பணி மிகவும் தேவையானது வாழ்க வளமுடன் இது போன்ற வரலாறுகளை பாடப்புத்தகத்திலும் பாடங்களிலும் சேர்த்தால் நிறைய நல்ல ஆன்மாக்கள் இருப்பார்கள்
தங்கள் பணி மென்மேலும் இனிதேதொடரவேண்டி வாழ்த்துகிறேன்🎉
பல நாள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது அருமை. நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்... வார்த்தை இல்லை உங்கள் பதிவுகளை கேட்ட பிறகு . அருமையான பதிவு... உங்களுக்கு வாழ்த்துக்களோ பாரட்டுகளோ கூறினால் அது மிகையாகாது... ❤❤❤ உங்கள் பயணம் தொடரட்டும்.....
00
தாங்கள் சொன்ன கதை நன்றாக இருந்தது இடையன் மனைவி தழுவும் போது தள்ளிப்போன சுந்தரர் ராணியிடம் மட்டும் ஏன் உறவு கொண்டார்
மூச்சு பயிர்ச்சி மற்றும் அணு ஆராய்ச்சி பற்றி உங்களுக்கு சந்தேகம் வரவில்லயா..?
உங்களின் குரல் வளத்தோடு கேட்பது அருமை
வாழ்க தொடரட்டும் உங்கள் பணி
இது போன்ற நல்ல விபரங்கள் இந்த காலத்தில் மக்களுக்கு தேவை.
சினிமா டிவி நிகழ்ச்சிகள் அனைத்தும் இப்போது சரியில்லை .
தொடரட்டும் உங்கள் பணி
எவ்வளவு செய்திகள் எதுவுமே நானறியாதது...... எப்படி இத்தனை விஷயங்களையும் உங்களால் சேகரித்து வழங்க முடிகிறது.... கோடான கோடி நன்றிகள் சகோதரரே......உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...... 🎉❤😮
Mikka nandri sago ❤️
@@TamilFactory. Thank you bro
✨️Vera level brother 💯
நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் தெளிவான கோர்வையான நீண்ட பதிவு இது தான். மிகச் சிறந்த பணி. ஓம் நமசிவாய
அருமையான பதிவுகள் ஓம் நமசிவாயா
Wonderful wonderful brother. Yr knowledge is great. It's will help millions of human with this script. About priyanama. It's something valuable.
Great son of Great parents / Great presentation of real knowledge/ Great handling of Great philosophy/ Great divine expression using Great language/ Great soul to share your Great inner experiences.
Thank you son , no words to express my gratitude, may the Great God bless you immensely.
மிகச்சிறந்த பதிவு நன்றி உன்னுடைய பதிவிற்கு என் வாழ்த்துகள்
திருமூலர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 இதை விவரித்து கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் 🙏🙏🙏
Nandri sago
Excellent , love you Tamil Factory
மிகவும் அருமையான பதிவு. கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏
உங்களுடைய பதிவுகளை பார்க்கும் அனைவரும் நன்மை அடைவார்கள்.
Thank you for your good service. God bless you for your good speech. Translate to tamil🙏
சிறந்த பதிவு தொடர்ந்து பல பதிவுகள் காண விரும்புகிறேன்
ஆத்மபூர்வமான நன்றி ஐயா
மிக்க நன்றி சகோதர ❤❤❤
Thank you very much brother for sharing such a wonderful and valuable information about Thirumoolar.
நன்றி நண்பா
வாழ்க வளமுடன்..
திருமந்திரம் படிக்க வேண்டியமுக் கிய புத்தம் இதை மக்களுக்கு போதிக்க வேண்டும் என்பது என் விருப்பம் நல்லது நடக்கட்டும்
மிக சிறப்பான பதிவு 👏🏽👏🏽👏🏽👏🏽 அருமை
வணக்கம் நண்பரே திருமூலர் அறிவியல் நுட்பம் பற்றி கூறியமைக்கு நன்றி
இந்த வீடியோ 1 year கழித்து மறுபடியும் பார்க்கிரன் 🙏
Wonderful video. Hats off to the creator. At Isha foundation there is a Sakthi Chalana Kriya in which many types of kriyas and pranayamas will be taught.
ஒரு கணம், என்னை உலுக்கியது உண்மை.நாமெல்லாம் காலம் தாழ்த்திக் கொண்டிருககிறோம். இனியும் காலம் தாழத்தாமல், பிரணாயமம் செய்ய தொடங்குவோம். வாழ்க! திருமந்திரம். வழர்க! ஆன்மீகம். மிக்க நன்றி ஐயா. வாழ்க தங்கள் சேவை🙏🙏🙏🙏🙏அ
Migha arumaiyana pathiu nanbhare🎉
Excellent narration and very good explanation. Thank you for your efforts and dedication
Mikka nandri sago ❤️
Unmaiyave ellarum kandipa therinchika vendiya pathivu romba romba nandri nanba 🔥🔥 this is my first TH-cam comment ever 🤝
Meditation 🧘♀️ will give us a answer 💯
Best video i have ever seen in my life...🙏
Vera level video super real life story thanks🙏🙏🙏❤❤❤ bro
நமசிவாய வாழ்க. குரு நந்தீஸவரர் திருவடிகள் போற்றி . ஓம் நந்தீஸ்வரர் அருளால் திருமூலர் கற்றிருந்த தெய்வீக மந்திரங்களை நன்கு விளக்கி அளித்துள்ளார்கள். உலக நன்மைக்கு தந்துள்ளார்கள். குரு நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி.
பயனுள்ளதகவலுக்குநன்றி!
சகோதரா அருமையான பதிவு , இதுவரை அறிந்திடாத பல தகவல்களைத் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி❤ வாழ்த்துகள் மென்மேலும் வளர்க
நன்றி சகோ
Marvelous effort
மிக்க நன்றி இந்த வீடியோ அற்புதமான ஒனறு.
Superb and detailed explanation. Amazing!!!!!.Great research.expecting more videos with deep knowledge from u sir.Thank u.
அருமையான பதிவு...மாறுதல் ஒன்றிறன்கண் வஞ்சகமாமே.. இதன் பொருளை சொல்ல வேண்டியது மிகவும் அவசியம் ...
🙏 my heart 💜❤️ ful thanks to Tamil Factory this you tube video, which explains Kumbaka Pranayama. Now I apply the same procedure with this you tube guidance. Once again thankyou. SHREEM KREEM NAMASIVAYA 🙏
ஓம் நமசிவாய 🙏
உங்கள் பணி அளப்பரியது
இதனை மென்மேலும் செழுமை படுத்தி உலக மக்கள் பார்த்து கற்றுக் தெளிய உங்கள் முயற்சிக்கு ஆதரவு பாராட்டுக்கள் நன்றியும்
அருமையான 🙏பதிவு 🙏மிக்க🙏 நன்றி
Dear Sir, Info about thirumoolar,Thirumandhiram and pranayam is really gift for us. Observed that the calculation of Uyir that u have mention is ...as it has to first divide the value 0.0631/100 , 1000, and then 100,000 but in this video by mistake u have mentioned as 10,000 instead of 100,000.Can u edit this video by correcting this...Thanks much for detailed video. Keep going.
Pranayamam +
Yoga +
Meditation
Makes elevation of the MIND
🙏 Heartful thanks for your noble and hard effort in explaining. 🙏
Thanks information 🎊❤️ஓம் நமச்சிவாய
அருமையான பதிவு
வாழ்க தமிழ் ஓம் நமசிவாய 🙏
Excellent Audio Presentation. Thanks a lot. We are very Proud to be born in our Country.
மிகவும் நல்ல பதிவு!
இவர் குரலை கேக்கவே video வ பார்க்க வந்தவங்க
மிக அருமை மிக்க நன்றி
மிக தெளிவான அருமையான பதிவு, மிக்க நன்றி
Amazing video .. thank you for poating
நன்றி...
thank for Thamizh factory for explaining about Thiru moolar.romba.magizhchi
Your dedication...indescribable...Gratitude..drnanda
திருமூலரின் இந்த பதிவுகள் தந்தது க்கு நன்றி அண்ணன்
நன்றி சகோ
ஓம் நம சிவாய
ஐயா உங்கள் பதிவு மிகவும் நன்மை பயக்கும் வகையில் உள்ளது இதை மாதிரி கேட்தே கிடையாது மிக்க நன்றி
மிக்க நன்றி சகோ
நன்றி நண்பரே என்னுடைய வணக்கங்கள். கதை கேட்டு மெய் சிலிர்துபோய்விட்டது. 🙏🙏🙏
Mikka nandri sago
அருமையான பதிவு -சிறப்பு மகிழ்ச்சி ...நன்றி❤❤🎉🎉🎉
Super. Thank you so much for sharing
⚘️நேரிசை வெண்பா ⚘️
❤அருமை பெருமை மறைபத்தின் நன்மை❤ கருமூலந் தீர்க்கும் கருத்தாம்-- திருவே❤ உருவாய் மருந்தாய் உளதாய் இனிதாய்❤குருவருளால் செல்வப் பொழிவு❤❤❤❤❤
அடியேன் சிவ சதாசிவ பொழிலரசு❤⚘️⚘️🥭🙏நன்று நீவிர் வாழ்க 🥭பல்லாண்டு❤
நன்றி.அருமையான பதிவு
இந்த மாதிரி ஒரு பொக்கிஷங்களை கொடுத்து அமைக்கு நன்றி நன்றி நன்றி
திருமூலநாதர் ஆசி மேலும் உங்களுக்கு அதிகமாக கிடைக்கட்டும் சிவயநம❤...
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
இந்த பதிவுக்கு நன்றி மிகவும் அழகாக இருந்தது புரியும் படி இருந்தது நன்றிகள் பல நண்பரே.❤❤❤
Thanks brother, om nama shivaya. ❤
very very tq
Thank you for sharing such great information💝🙏🙏🙏🙏🙏
அருமை சகோதரரே...
சிறு ஞானம் பெற்றேன்... நன்றி...
திருமூலர் 3000 பாடல்கள் விரிவாக்கம் சொல்லுங்க ப்ரோ
Iam l Waiting bro Plzz_❤
அருமையான பதிவு❤
Super cute information Thanks
உங்களுடைய திறமைக்கு தலை வணங்குகிறேன்
மனிதர்கள் இந்த உலகத்தில் எதன்மேலயும் ஆசை படகூடாதென்றால் கடவுள் மனிதர்களை படைத்தே இருக்ககூடாது
கட்டுபாட்டுடன் இருந்தால் தெய்வீக நிலைக்கு உயரலாம் (சித்தராகலாம்)
சிலரே ஆன்ம ஞானம் பெற்று உலகை வாழவைப்பர் !!இது ஈசன் நியதி !!!!🎉🎉🎉🎉
உயிருக்கு ஏழு பிறப்பு இருக்கு ஏழாவது பிறவி மனிதப்பிறவி ஆகும் அதுவே பிறவி துன்பத்தில் இருந்து விடுபட இறைவன் கொடுத்த ஒரு வாய்ப்பு ஆகும் இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அன்றைய காலகட்டத்தில் பலர் உணர்ந்து தெய்வ நிலையை அடைந்தனர் இன்றைய மனிதன் பேராசை பிடித்து மாயை உலகில் துன்பத்தில் வாழ்கிறான்❤
நல்ல உறவுகள், தாய் தந்தயரை மதிப்பது, கூட்டுகுடும்பம், பிறரை மதித்து நடப்பது, மனிதனை கொண்டு நல்ல இனம் உறுவாக வேண்டும், அதனால்தான் இறைவனே வந்து அரசாண்டான், நல்ல கருத்துக்களை சொன்னான்,......... மன்னிக்கவும் யூ tube மூலம் உனக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் ( பொறுமை ) இல்லை, நீ என்ன பெண்ணை தத்தெடுத்து மகளாக்கி வளர்த்து, கடைசியில் தாரமாக்கி கொண்டவனின் வாரிசா