வைநாசிகம் - திருவோணம் நட்சத்திரம் - மகர ராசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • வைநாசிகம் - திருவோணம் நட்சத்திரம் - மகர ராசி #astrology #jothidam #horoscope
    வைநாசிகம் என்றால் என்ன? உங்களின் 22வது நட்சத்திரம் என்ன செய்யும்?
    Full Video Link:-
    • வைநாசிகம் என்றால் என்ன...
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 54

  • @prakashkrishnamoorthy5194
    @prakashkrishnamoorthy5194 ปีที่แล้ว +13

    மகர ராசிக்கு தாங்க முடியாத கடன் தொல்லை தீர பரிகாரம் வழங்கும்படி. மிகவும் பணிவுடன் வேண்டுகின்றேன். நன்றி ஐயா!

  • @muthukumarir4529
    @muthukumarir4529 4 หลายเดือนก่อน

    நீங்கள் கூறியது என் வாழ்வின் அனுபவம். நன்றி. கடவுளிடம் கேட்ட கேள்விகளுக்கு உங்கள் வழியாக பதில் கிடைத்தது. மகிழ்ச்சி.ஓம் நம் சிவாய .

  • @dpssamy7585
    @dpssamy7585 3 วันที่ผ่านมา

    Om 🕉 Namasivaya Om 🕉 🙏 Good information iyaaa! God bless you and your family members Please go and worship Sani God at Thirunallar immediately without loss of time it's the order of Sani God Don't neglect don't neglect 😊😊😊😊😊

  • @KUMARAMUTHU
    @KUMARAMUTHU 9 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க குருவே சரணம் நன்றி நன்றி வணக்கம் சாமி 🎉🎉🎉🎉🎉🎉

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3eh 4 หลายเดือนก่อน +3

    ஐயா திருவோணத்திற்கு கோவில் சொல்ல வில்லை

  • @villageboys4655
    @villageboys4655 4 หลายเดือนก่อน +1

    ஐய்ய என் பெயர் கலைச்செல்வன் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் எனக்கு ராசி நட்சத்திரத்திற்கு எந்த கோவில் போகனும் என்ன பரிகாரம் சொல்லுங்கள் ஐய்யா 🙏

  • @sridhargts4198
    @sridhargts4198 10 หลายเดือนก่อน +1

    Ayya endha kovilnu sollalenga iyya

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 7 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவய சாமி 🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 10 หลายเดือนก่อน +1

    Nice explanation video sir

  • @Deepa-d7w
    @Deepa-d7w 2 หลายเดือนก่อน

    One doudt sir thiruvonam 3 patham .appa 88 patham than vinaisiakam

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian 6 หลายเดือนก่อน

    Iam thiruvonam nakshatra / magara rasI age. Age 87years . Experience lots of worries caused by my siblings lam now sent outof house & live in oldage home. To the best of my conceience i have not done any wrong . I want only peace of mind .with God's grace iam pushing my life card kindly offer any advise if you can

  • @R.C.B.111
    @R.C.B.111 6 หลายเดือนก่อน +1

    Sir உங்களிடம் ஜாதகம் எப்படி அனுப்புவது fees எவ்ளோ?

  • @emojistyle2320
    @emojistyle2320 10 หลายเดือนก่อน +1

    எந்த கோயில் செல்ல வேண்டும் அய்யா சொல்லவே இல்லை...

  • @nithiyanallu3153
    @nithiyanallu3153 7 หลายเดือนก่อน +1

    நீங்கள் இந்த பதிவில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை ஜயா

  • @sivaram4532
    @sivaram4532 9 หลายเดือนก่อน +3

    எந்த கோவிலுக்கு போக வேண்டும் ஐய்யா சொல்லுங்க

  • @RohiniVarush-mg3cv
    @RohiniVarush-mg3cv 4 หลายเดือนก่อน

    Magara rasi thiruvonam nakshthiram date 8th march mrng 7.16 am.en ponnuku jashritha per vaikalama

  • @pnsramesh8290
    @pnsramesh8290 10 หลายเดือนก่อน +2

    ஐய்யா நான் திருவோணம் நட்சத்திரம். துலாம் லக்ணம். விசாகம் நட்சத்திரம் லக்ண புள்ளியாக இருக்கிறது ஐயா பதில் சொல்லுங்க ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @nithiyanallu3153
    @nithiyanallu3153 7 หลายเดือนก่อน

    எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் ஐயா

  • @Indra-r7n
    @Indra-r7n 2 หลายเดือนก่อน

    ஐயா சுவாமி சொல்ல முடியாத கடன் பிரச்னை எப்ப விடிவுகாலம். நிம்மதி கிடைக்குமா?

  • @rajamani.r9928
    @rajamani.r9928 7 หลายเดือนก่อน

    அய்யா நான் திருவோணம் மகரம் ராசி கடன் பிரச்சனை உள்ளது உடல் நல பிரச்சனையும் உள்ளது வழி கூறுங்கள் ஐயா 😢

  • @MagaPrabu-dg9zc
    @MagaPrabu-dg9zc 6 หลายเดือนก่อน

    வணக்கம் சாமி எண் பெயர் பிரபு நான் சொந்த தெலில் செய்ய விரும்பும்புகிறேன் என் சாதகம் பார்கனும்

  • @KarthiKarthi-e7h
    @KarthiKarthi-e7h 5 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் என் பெயர் ராதிகா எனக்கு மகர ராசி திருவோணம் நட்சத்திரம் என்னோட கணவர் பெயர் கார்த்திக் என்னோட வாழ்கையில் என்னோட உயிர் மட்டும் தான் உள்ளது 🥲🥲🥲🥲. என்னோட கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் அதனால் என்னோட வாழ்கை யே நரகம் ஆயிட்டு எனக்கு நல்ல வலி காட்டுங்கல் பரிகாரம் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏

    • @nandhu2091
      @nandhu2091 หลายเดือนก่อน

      Enakum same than sis😮😮en husband name karthi thaan

    • @Karpaha2468
      @Karpaha2468 4 วันที่ผ่านมา

      Vali illai vazhi

  • @கணேசன்கணேசன்-ண2ள
    @கணேசன்கணேசன்-ண2ள หลายเดือนก่อน

    ஐயா எனது ராசி மகரம் ராசியில் சந்திரன் சூரியன் சுக்கிரன் குரு லக்கனம் மிதுனம் மிதுனத்தில் கேது நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் என்ன பரிகாரம் செய்யணும் கோயிலை சொல்லுங்க ஐயா

  • @rathnadevimanivannan8490
    @rathnadevimanivannan8490 9 หลายเดือนก่อน

    En husband pooradam.. nan chittirai.. neengal sollum vainasigam anaithum unmai.. eppadi sari seivathu.. yarudaiya jatham parka endu, kanavara illai en udaya jathagama

  • @jayasreeprabhakaran
    @jayasreeprabhakaran 10 หลายเดือนก่อน

    What if lagnam is in vishakam?

  • @keerthisathish9358
    @keerthisathish9358 9 หลายเดือนก่อน

    ஐயா 22 நட்சத்திரத்திற்கு கோயில் கூறுங்கள்... நன்றி 😊❤

  • @aruljothi4392
    @aruljothi4392 8 หลายเดือนก่อน +1

    ஐயா நான் மகர ராசி திருவோண நட்சத்திரம் எந்த கோவிலுக்கு செல்வது

    • @rajamani.r9928
      @rajamani.r9928 7 หลายเดือนก่อน

      Yes sollungal guruve❤

  • @dHARSAN-YT
    @dHARSAN-YT 9 หลายเดือนก่อน

    Jathagam parka cost

  • @rajak2t616
    @rajak2t616 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @udhay_s
    @udhay_s 9 หลายเดือนก่อน

    திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பவரை இரண்டாவது திருமணம் செய்யக் கூடாதா

  • @VijayaKumar-zb3jv
    @VijayaKumar-zb3jv ปีที่แล้ว +1

    ஐய்யா உண்மை எனக்கு வழி சொல்லுங்கள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      உங்கள் ஜாதகத்தை அனுப்பி அதற்கான வழியை தெரிந்து கொள்ளுங்கள்

    • @VijayaKumar-zb3jv
      @VijayaKumar-zb3jv ปีที่แล้ว

      ஐய்யா வெளிநாட்டில் வேலை செய்றேன் எனக்கு பிறைச்சனை வந்து கொண்டே இருக்கிறது நான் என்ன செய்வது

    • @VijayaKumar-zb3jv
      @VijayaKumar-zb3jv ปีที่แล้ว

      ஐய்யா எனக்கு சாதகம் வீட்டில் இருக்கிறது நான் என்ன செய்ய வேண்டும்

  • @JanakiJanaki-bg9nn
    @JanakiJanaki-bg9nn 2 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம். எனது ராசி மகரம் திருவோணம் நட்சத்திரம் மீனம் லக்கினம். எனக்கு 12வயதுவரைநல்லாயிருந்தேன்.அதன்பிறகு13வயதிலிருந்துஉடம்புஉஊணமானது. படிப்பு நல்லாயிருந்நது. ஒரு பக்கம் உடம்பில் பிரச்சனை. பட்டதாரி பிறகு அப்பா இறந்தார். நான் அம்மா இருக்கோம். எனது வயது30நாவேலைக்கு போக ரொம்ப ஆசை. உடம்பு வலி குறைந்து வாழ்க்கை வலமாக இருக்க பரிகாரம் சொல்லுங்க ஐயா தயவுசெய்து சொல்லுங்க ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  2 หลายเดือนก่อน

      call us samy

    • @JanakiJanaki-bg9nn
      @JanakiJanaki-bg9nn 2 หลายเดือนก่อน

      @@SivavakiyarRishabananthar ஐயா வணக்கம். கமெண்ட் ல சாமியிடம் சில கேள்விகள் கேட்டு இருந்தேன். அதற்கு ரிப்லே வந்தது call us swamy. நான் எந்த நம்பருக்கு தொடர்பு கொள்ள வது னு சொல்லுங்கள் தயவுசெய்து சொல்லுங்க ரொம்ப நன்றி ஐயா

  • @paneer02
    @paneer02 ปีที่แล้ว +2

    என் கனவர் திருவோணம் நட்சத்திரம் நான் அவிட்டம் நட்சத்திரம் என் மகள் உத்திராடம் நட்சத்திரம் என் மகன் உத்திரம் நட்சத்திரம் எங்கள் குடும்பத்திற்கு எப்போது வருமானம் வரும் கடன் அடையும் என் கனவர் எப்போது தான் சம்பாதிப்பார் என்று சொல்லுங்கள் ஐயா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன்

    • @paneer02
      @paneer02 ปีที่แล้ว

      @@SivavakiyarRishabananthar 🙏🙏🙏🙏🙏

  • @R.C.B.111
    @R.C.B.111 6 หลายเดือนก่อน

    Fees எவ்ளோ சாமி

  • @jaganram4519
    @jaganram4519 11 หลายเดือนก่อน

    பெண்களுக்கும் இது பொருந்துமா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน +1

      இது அனைவருக்கும் பொதுவானது

  • @megalamegala5389
    @megalamegala5389 ปีที่แล้ว +1

    🙏🙏🙏