பொண்ணு வீட்டிற்கு செலவே இல்ல.. எல்லாம் கணவனே பார்த்துப்பாங்க / பேறுகால சீர் (வளைகாப்பு)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Naseeha's Boutique Watsap no 👇
    9176225008
    Watsp grp link 👇
    chat.whatsapp....
    chat.whatsapp....
    Resellers Group Link 👇
    chat.whatsapp....
    Kayal Vision
    / @kayalvision
    So yumm from Dubai
    / @sharafiamahboob
    Soup Powder 👇
    +919789123430

ความคิดเห็น • 210

  • @TheMustafaShow
    @TheMustafaShow 2 ปีที่แล้ว +10

    பேறுகால சாமான்கள் அனைத்தும் அருமை ! அல்லாஹ் அவர்களின் பிரசவத்தை எளிதாக்கி வைப்பான் ..
    சீரக சம்பா நெய் சோறும் தக்காளி பழ தொக்கும் good combination !

  • @arshatharshath5709
    @arshatharshath5709 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி இப்போத உங்க வீடியோ பார்க்கிறேன் நன்றாக உள்ளது உங்கள் ஊர் சமையல் மற்றும் பழக்கங்களும் வித்தியாசமாகவும் நன்றாக உள்ளது

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அல்ஹம்துலில்லாஹ்..

  • @ramnadashika8387
    @ramnadashika8387 ปีที่แล้ว +2

    என் பேவரைட் வீடியோ இது.. இதே மாதிரி உங்களோடதையும் போடுங்க.. இன்ஷா அல்லாஹ்.. 😍😍
    அணியாடையும்

  • @fairosem
    @fairosem 2 ปีที่แล้ว +16

    இப்படி எல்லாம் பேருக்கால சாமான்கள் வைப்பார்கள் என்று உங்க வீடியோ மூலம் தான் நான் தெரிந்து கொண்டேன் 👌👌ji

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 ปีที่แล้ว +2

    super alhamdulillah masallah

  • @azarudeenabdulrazack7370
    @azarudeenabdulrazack7370 2 ปีที่แล้ว +2

    காலையில வந்து பார்த்தேன் எங்க காணோம் 👍

  • @soundarijames4288
    @soundarijames4288 2 ปีที่แล้ว +1

    super akka unga seer nalla irundhuchu

  • @peermohamed1149
    @peermohamed1149 2 ปีที่แล้ว +1

    எங்க கம்பெனில புல்கா சால் ஹோல் சேல் இடம் வந்து திருநெல்வேலி டவுன் இந்த கம்பெனியில் தான் வேலை பார்க்கிறேன்

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 ปีที่แล้ว +3

    👌akka

  • @MHD_Histhar123
    @MHD_Histhar123 ปีที่แล้ว

    Masha Allah

  • @nithya6332
    @nithya6332 2 ปีที่แล้ว +1

    Hello sis unga video yellame spr ah erugu kayal pattinam yentha distric la erukku

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      தூத்துக்குடி மா.. நன்றி மா..

    • @nithya6332
      @nithya6332 2 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 hello sis na ramnad district kilakarai ipo manamadurai la eruken unga samayal yellame yenga oorula seiramathiriye erukkum yen frds yellarum scl patikkum pothu kondu aruvanga .yellame kilakarai lamattum than kedaikum bt unga vedio pakkum pothu palaiya scl nabagam klk nabagam yellame varuthu or naal full ah unga vedio than pathuttu erunthen

  • @sharifabanu4668
    @sharifabanu4668 2 ปีที่แล้ว +1

    Mappillai veetil kodupp@thu accaryam maasha allah

  • @sujaysam394
    @sujaysam394 2 ปีที่แล้ว +2

    Waiting sissy ❤

  • @samacer1
    @samacer1 2 ปีที่แล้ว +3

    Great vlog 👍

  • @sadhamsadham4289
    @sadhamsadham4289 2 ปีที่แล้ว +1

    Super gee rice all time favourite sis

  • @habilathunnishafarhaan1745
    @habilathunnishafarhaan1745 2 ปีที่แล้ว +2

    Nice vlog sis

  • @sajithakasim3333
    @sajithakasim3333 2 ปีที่แล้ว

    Salwar material price?

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் அன்று நாங்களும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் சொந்த பந்தங்கள் உடன் நல்ல பல விஷயங்கள் பேசுவோம் விருந்து இம் நன்றாக இருக்கும் இதில் சிருக்கான வேலைகள் பேச்சுக்கள் இருக்க கூடாது இது மாதிரி சீர் இருக்கா இல்லையா என்று கேட்டால் எனக்கு தெரியாது தவகல்த்து அல்லாஹ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... நல்லாருக்கீங்களா? உங்க கமெண்ட்ஸ் காணலயேனு நினைச்சேன்...

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் வின் கிருபையால் நலமாக உள்ளேன் எனது செல்போன் சற்று பழுதடைந்து விட்டது அதன் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஆனது வெளிநாட்டில் வாங்கிய போன் என்பதால் அதனால் தான் கமெண்ட் பாக்ஸ் இல் வரமுடியவில்லை

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 ปีที่แล้ว +5

    Super o super suga perasavam aha andavanai vendu kirom Guduthu vachavanga pa nenga amma vetilaye erukenga vallthukkal

  • @iqvalmeera7715
    @iqvalmeera7715 ปีที่แล้ว +5

    மாஷா அல்லாஹ் சூப்பர்
    முதல் முறையாக கணவர் வீட்டில் சீர் வரிசை பார்க்கிறேன்
    உங்கள் ஊரில் உள்ள அனைத்து அருமை

  • @meerahussain9781
    @meerahussain9781 2 ปีที่แล้ว +3

    Masha allah ellamae barakatha irukku sis.. Ithu than sis crct.. Than pillaiku thanthai veetilirunthu ellam porulum koduppathu than sis best... Ithu nalla valakam... But sila oorla first baby porakkura silabulanthu antha pullaiku vaangura things varaikkum amma veettu silavula panna slluvanga... Ithu rmba mosama vishayam... But kayal'a enakku ithu rmba rmba pudicha vishayam.. Intha maari seirathu...

  • @shifasamayal8263
    @shifasamayal8263 2 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் பெருகால சாமான்கள் அனைத்தும் சூப்பரா இருக்கு அல்லாஹ்வுடைய கிருபையால் பேறுகால வலியையும் அல்லாஹுத்தஆலா லேசாகி வைக்கட்டும் துவா செய்வோம் அனைவரும் இன்ஷா அல்லாஹ் சகோதரி

  • @bilalyusuf3444
    @bilalyusuf3444 2 ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ் ..இந்த மாதிரி நா இது வரைக்கும்"பார்தது இல்ல சிஸ் ஆனா எனக்கு ரெம்ப பிடிச்சிடுக்கு சிஸ் சூப்பர்

  • @azmanschannel8285
    @azmanschannel8285 2 ปีที่แล้ว +7

    Ethukku kettean na enga alima voice mathiri irunthathu 🤗🤗🤗

  • @jahabarnachiya7844
    @jahabarnachiya7844 2 ปีที่แล้ว +10

    Assalamu alaikum. Ugga vedio romba nallaruku. Rose milk recipes podunga. Appuram salawath othiringa gruppa kekkave nallaruku.adha pathi solluga.dubaila salawath othura gruop iruka.adhaiyum solluga.ugga vur makkal nerayaper ingga irukanga athan ketten.

    • @shams522
      @shams522 2 ปีที่แล้ว

      @@aashimlanika9953 உங்களுக்கு இதே வேலையாத்தான் சுத்துறீங்க போல.
      முதல்ல கமன்ட் பண்ண முந்தி நீங்க ஸலாம் சொல்றீங்களா என்பதையும் இங்கு எல்லாரும் கவனிச்சிட்டுதான் இருக்காங்க.
      அடுத்தவங்களை குற்றம் பிடிக்கும் முன்னாடி நம்மை நாம் முதலில் திருத்த வேண்டும்.
      அதுதான் இஸ்லாம் நமக்கு சொல்லித் தரும் பாடம்.
      இப்படி புறம் பேசிட்டே அலையாதீங்க.
      இறைவனின் தண்டனைக்கு பயந்துக் கொள்ளுங்கள் சகோதரி.

  • @kaderfathima8596
    @kaderfathima8596 2 ปีที่แล้ว +2

    Assalamualaikum
    Nalla irukeengala ma
    Malai dress model kattunga ma

  • @ayshajab7799
    @ayshajab7799 2 ปีที่แล้ว +3

    last year unga vapcha family la mrg nadanthuthey antha couple ku perakapora baby ka seer ?

    • @mymoonhalima
      @mymoonhalima 2 ปีที่แล้ว +2

      Ama avangaluku thaa

  • @msycutefamily9785
    @msycutefamily9785 2 ปีที่แล้ว +6

    Masha Allah seeru nalla irunthuchu first time pakuren ipdila

  • @vijayas6095
    @vijayas6095 2 ปีที่แล้ว +9

    அருமை சகோதரி பேறுகால சாமான்கள் கணவர் வீட்டிலிருந்து வருவது முதல்முறையாக பார்க்கிறேன் அனைத்து பொருட்களும் அருமை அந்த சகோதரிக்கு எங்கள் வாழ்த்துகள் ரோஸ்மில்க்குடன் நட்ஸ் சேர்ப்பீங்களா என்று தெரியப்படுத்தவும் வாழ்க வளத்துடன்

  • @RilRislifestyles
    @RilRislifestyles 2 ปีที่แล้ว +3

    Akka inshallah malai dress stitch pannuna video poduga. 😄ennakkum romba pudikkum

  • @sujaysam394
    @sujaysam394 2 ปีที่แล้ว +6

    Beautiful & interesting vlog. 👍 lunch menu 👍👍👍 my prayers & wishes for your cousin ❤

  • @sathamhussain5777
    @sathamhussain5777 2 ปีที่แล้ว +3

    Masha Allah romba alaha iruku serappa ungaluku idha madhuri varaduku allah udavi seivaan aameen

  • @kamarnishabegum8629
    @kamarnishabegum8629 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum rosemilk serve panna tray enga vanganadhu plz sollunga please link kodunga

  • @fahmithafathima8866
    @fahmithafathima8866 2 ปีที่แล้ว +2

    Perkala video la atha cupboard eaga vagnaga sister

  • @rabiyabanu3218
    @rabiyabanu3218 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum varah seer varisai maasha allah Alhamdhulillah Alaha erunthathu kandipa thuaa sairom Allah nalla badiyaha vuthavi saivan naisatham thakali kulambum super nice video ma thanks ma

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. jazakumullah khaira..

  • @asmilarifaya7395
    @asmilarifaya7395 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum. Sis antha cupboard enga vanguneenga

  • @fazilamalik7132
    @fazilamalik7132 2 ปีที่แล้ว +2

    Assalamu Alaikum wa rahmaththullahi wa barakkathahu... Laatha ithellam pakumbodhu kayal la pirandhirkalanu thonudhu 😄

  • @meemee832
    @meemee832 2 ปีที่แล้ว +5

    Unga voice kekka romba sweet a irukku sister 🤩

  • @junaithaliakath7311
    @junaithaliakath7311 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum ma. Neenga use panra knife enga kidaikkum

  • @priyaarajan9650
    @priyaarajan9650 2 ปีที่แล้ว +3

    Alhamduillah ka sikramavey unga vetlaium unga Peru kaala seer varisaiya papom❤️kandipa ungalukaga na dua seiren..ameen...inshallah unga cousin nalla padiya delivery agi helathy ah baby oda irupanga..how are you ka..oru different ana video ka..intha Mari ellam nanga pathathu illa..so paaka romba interesting ah irunthathu to be honest antha seer varisai part ah mattum oru 3 times pathu irupen ka bcz antha things ellam paaka romba alaga iruku ka🥰❤️ then ghee rice tomato gravy also super ka..always addicted to your kitchen utensils🤪❤️take care ka🥰

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +3

      ஆமீன் ஆமீன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      நல்லாருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க? Thanks dear..

  • @rabiyathulnasrin4281
    @rabiyathulnasrin4281 2 ปีที่แล้ว +2

    Sister Kayalpatnam

  • @muhammadmufarridh6518
    @muhammadmufarridh6518 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum akka
    Yenga oore lalpet il kulandai pirandu 40days la tan kuduppanga
    But evalavu things ellai

  • @peermohamed1149
    @peermohamed1149 2 ปีที่แล้ว +1

    உங்க சேனல்ல இன்னைக்கு தான் பார்த்தேன் ஒரு வாரமா
    உங்க ஊர்ல தான் இருந்தேன்
    காயல்பட்டினத்தில் இஸ்திமா
    வேலைக்கு வந்திருந்த எனக்கு பொறுப்பு கொடுத்து

  • @azmanschannel8285
    @azmanschannel8285 2 ปีที่แล้ว +2

    As salamu alaikkum akka... Masha Allah
    Duwa alga irunthathu... alhamthulilla avanga name enna....

  • @farijessi176
    @farijessi176 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் மாஷாஅல்லாஹ் சீர்வருசை சூப்பர்மா எங்க ஊரில் குழந்தை பிறந்த பிறகு மாமியார் வீட்டுக்கு போகும் போது அம்மா வீட்டில்லிருந்து தான் கொடுத்து விடுவாங்கமா குழந்தைக்கு நகை சுவீட்டு லட்டு மாதுரி குழந்தையின் அத்தா வீட்டிலிருந்து வரும் ஆனால் உங்கஊரில் அத்தா வீட்டிலயே இவ்வலவும் கொடுக்குராங்க ரொம்ப நல்லா இருக்குமா குழந்தை பெக்குர அம்மாவையும் மறக்கலை ரொம்ப நல்லா இருக்குமா சாப்பாடும் வழக்கம் போல் சூப்பர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam... Alhamdhulillah...neenga epd irukeenga ma?? Ama ma.. naanga amma veetula thanae irukom.. so maamiyar veetula irundhu than yellam varum...

  • @zuhairiyarazan2281
    @zuhairiyarazan2281 2 ปีที่แล้ว +2

    Assalamu alleikum. Duha othiyavagga kateejatul kubra Aalima a?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Therilayae ma..

    • @zuhairiyarazan2281
      @zuhairiyarazan2281 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 assalamu alleikum. Hetthanayo Muslim pengal avarhalei alaggaritthu kondhu vidio poduragga avarhalukku neega oru munmathiriya irukkatthum. Insaa Allah. Eppotum Allah uggalukku thuneiyaha iruppan. Ennakku uggaludaya olukkam roomba pidikkum.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@zuhairiyarazan2281 அல்ஹம்துலில்லாஹ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@zuhairiyarazan2281 ஆமீன் ஆமீன்

    • @halimahameed9672
      @halimahameed9672 ปีที่แล้ว

      Waalaikumussalam wa rahmatullahi wa barakathuhu
      S.A.K.Zainab osthadh

  • @khazana2005
    @khazana2005 ปีที่แล้ว +2

    Woow first time hearing these type of tradition
    Superb

  • @saithadawood2735
    @saithadawood2735 ปีที่แล้ว +1

    Assalaamu alaikkum kanavar veettu laynthu ivaloo saaman varrathu muthal muraiyaaga kaylvi padroom any way roampa santhosam thaan ippudi vanthaa ellaam porulum superrr

  • @jiza9992
    @jiza9992 2 ปีที่แล้ว +2

    Video superma unga machiku nallapadiya kulanthai pera vaalthukkal ma

  • @jiza9992
    @jiza9992 2 ปีที่แล้ว +2

    Sis neenga sollavum unga hus TH-cam poy paarthen kutralam video super subscribe panniten ma

  • @arunaaruni141
    @arunaaruni141 11 หลายเดือนก่อน +1

    Kozhi appamum sideishum seinga sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  11 หลายเดือนก่อน

      போட்டுருக்கேன் மா

  • @sulaimanjennath6622
    @sulaimanjennath6622 2 ปีที่แล้ว +2

    Cupboard enga vangunaga

  • @FFeditz5884
    @FFeditz5884 2 ปีที่แล้ว +3

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala
    Unga video's yepanum mass than ka Masha Allah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Fine ma.. Thanks ma..

  • @benasir8710
    @benasir8710 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister mashaallah barakallah very nice engalukagaom duha saigo inshaallha Allah avagaluku nalaveyathu kupan inshaallha elarukum nala duha saiya solugo

  • @kamilabanu934
    @kamilabanu934 2 ปีที่แล้ว +3

    Masha allah...ovoru oorai patriya nagarigankalai therinthu kola nalla oru video...surely dua for ur cousin...lathaa...love u always...😘

  • @abdurrahmanr8342
    @abdurrahmanr8342 2 ปีที่แล้ว +1

    1:56
    No comments
    🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @mohamedibrahim7862
    @mohamedibrahim7862 2 ปีที่แล้ว +2

    Assalamualaikum sis ma shaa allah seer anaithu super in shaa allah unga. Cousin nla padiya pethu etuka na dua seirom 🤝

  • @shabnambeevi5297
    @shabnambeevi5297 2 ปีที่แล้ว +3

    Assalamualaikum sis.. pakave romba nalla iruku.. kpm la ipdiyum irukuthannu adhisayama iruku.. en husband kpm Nan ernakulam.. en pregnancy la ipdilam nadakave illa.. baby ku ellame nanga than vangunom.. kerala la kooda ellam vappa veetla than tharuvanga.. aana enaku ellam opposite.. en babya kooda yarum pakave varala 😞

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Allahvae.. apdiya ma..

    • @ayshajab7799
      @ayshajab7799 2 ปีที่แล้ว

      ☹️☹️☹️romba aacharyama iruku neenga sollurathu...entha street ma unga husband ku therinjakalama?
      oorula ella veedugalayum intha seer kudukurathu valakkam thane..athukaga ketean.

    • @shabnambeevi5297
      @shabnambeevi5297 2 ปีที่แล้ว +1

      Periya nesavu street

    • @ayshajab7799
      @ayshajab7799 2 ปีที่แล้ว

      @@shabnambeevi5297 ok sis

  • @alziachannel2437
    @alziachannel2437 2 ปีที่แล้ว +2

    Super Allhamthulli Very Happpy

  • @samsunnazar8575
    @samsunnazar8575 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum sister.enakku coconut milk powder ( neengal use panradu ) anda uriyavarhalin phone number venum pls reply.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. +91 80569 91334 indha no ku call panni klunga ma..

    • @samsunnazar8575
      @samsunnazar8575 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 jazakalla Khairen sister.

  • @zeenathriad5056
    @zeenathriad5056 2 ปีที่แล้ว +3

    Mashallah I really love this video sis❤❤❤

  • @thilsajeesvlogs5179
    @thilsajeesvlogs5179 2 ปีที่แล้ว +1

    Nice vedio sis..but one doubt Baby enna gender nu theriyama epdi 2 yrs varaikum dress vaipanga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      பொதுவா போடுற மாதிரி தான் வைப்பாங்க...

  • @mohamedalijinnah7163
    @mohamedalijinnah7163 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikkum. Masha Allah super

  • @fazilamalik7132
    @fazilamalik7132 2 ปีที่แล้ว +2

    Ma sha Allah romba sirappa irku laatha

  • @kavidarling7840
    @kavidarling7840 ปีที่แล้ว +1

    Intha idly pot super iruku...ithu yenga vanguniga . Ithu alluminium or intholium ah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      அலுமினியம்.. சிங்கப்பூரில் வாங்கியது..

  • @pearlparrot394
    @pearlparrot394 ปีที่แล้ว +1

    Mashaa allah super ah iruku en ooru kayamozhi unga oor pakkamdhan aana anga andha model illa but ungaloda palaka valakkam paka nalaruku alhamdhulillah

  • @fahmithafathima8866
    @fahmithafathima8866 2 ปีที่แล้ว +2

    Rose milk recipe poduga sister

  • @murshithabegum2677
    @murshithabegum2677 2 ปีที่แล้ว +3

    Mashallah beautiful video thanks 💙💙💙💜

  • @m.i.r9497
    @m.i.r9497 2 ปีที่แล้ว +2

    Super sister ❤️

  • @ahamedshifa7031
    @ahamedshifa7031 2 ปีที่แล้ว +2

    Maasha Allah thabarakallah 🤲 supera eruku

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 ปีที่แล้ว +1

    Maasha Allah..tabarakallah...super video...❤

  • @jayarajan9060
    @jayarajan9060 2 ปีที่แล้ว +2

    Super sister 👍👍

  • @subaithanasreen5226
    @subaithanasreen5226 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum
    பேர்கால things nalla irukudu..
    Masha allah
    Barakallah..
    அந்த black cupboard நம்ம kpm la kidaikuda???

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Tiruchy frunitures la parunga...

  • @malikabanu5070
    @malikabanu5070 2 ปีที่แล้ว +2

    Nice

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister. Epdi irukkinga.

  • @irfanharoon5945
    @irfanharoon5945 ปีที่แล้ว +1

    Walaikum as salaam

  • @roshankhan1413
    @roshankhan1413 2 ปีที่แล้ว +1

    Your vessel super how much please tell me

  • @ramnadmuslimfood1934
    @ramnadmuslimfood1934 2 ปีที่แล้ว +2

    Mashallah unga video super sister

  • @moonshopping1704
    @moonshopping1704 2 ปีที่แล้ว +2

    Super a eruku

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 2 ปีที่แล้ว +2

    Mashallah 😍😍😍

  • @jamaliyamohideen1566
    @jamaliyamohideen1566 2 ปีที่แล้ว +2

    சித்தி ராபியா சூப்பர்

  • @peermohamed1149
    @peermohamed1149 2 ปีที่แล้ว +1

    சீதனம் சூப்பராக இருக்கு

  • @nisreennisreen9846
    @nisreennisreen9846 2 ปีที่แล้ว +2

    Mashallah sister

  • @albe4126
    @albe4126 2 ปีที่แล้ว +1

    Rambai leaf plant any nursery available

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      +91 80569 91334 indha no ku call panni klunga

  • @nishaaskitchentiruppur9104
    @nishaaskitchentiruppur9104 2 ปีที่แล้ว +2

    Super paa

  • @sumayanisha4091
    @sumayanisha4091 2 ปีที่แล้ว +2

    Rampaelai ainga uirla eila mom

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      +91 80569 91334 indha no call panni kelunga ma

  • @mohamedashik8793
    @mohamedashik8793 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum sis unga ooru super sis

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 2 ปีที่แล้ว +2

    Very nice ma

  • @cooktown690
    @cooktown690 2 ปีที่แล้ว +2

    Maa shaa allah super sis

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 ปีที่แล้ว +1

    Alhamdulillaah.... Maashaa Allah... Baaraqallaah.... Super sis👍👌🥰

  • @malikabanu5070
    @malikabanu5070 2 ปีที่แล้ว +1

    MaslAli

  • @hayanprince717
    @hayanprince717 2 ปีที่แล้ว +2

    Masha allah

  • @azarudeenabdulrazack7370
    @azarudeenabdulrazack7370 2 ปีที่แล้ว +2

    அருமை சகோ 👍😍

  • @ashifibnusirajdeen4267
    @ashifibnusirajdeen4267 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum ungalukku pullaiga akka ?? Ethana per kaa

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. Pillainga ila ma..

    • @ashifibnusirajdeen4267
      @ashifibnusirajdeen4267 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 manichurunga akka plzz allah nallathaa naaduvaan naa dua seireen

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@ashifibnusirajdeen4267 ஆமீன்

  • @priyanlifestyle4439
    @priyanlifestyle4439 2 ปีที่แล้ว +2

    Super amazing

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @aarizayaan1482
    @aarizayaan1482 2 ปีที่แล้ว +2

    Unga oor super nga

  • @abdulazeez5355
    @abdulazeez5355 ปีที่แล้ว

    Assalamu alikum..
    Malai dress model kanbika mudiyuma?

  • @selvakumari2062
    @selvakumari2062 2 ปีที่แล้ว +2

    Lovely