பெண்களை விட்டு தள்ளி இருக்க வேண்டிய ராசிகள் | Astrovel Jothidam | Tamil Astrology | rasi palan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2021
  • This Channel owned by Subash Balakrishnan
    +91 99408 66646 / + 91 97310 22480 இங்ஙனம் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
    பல்லாண்டு காலங்களாய் தொடரும் ஜோதிட சாஸ்திரத்தில் 24 ஆண்டுகளாய் தொடரும் எனது ஜோதிட கணிப்பு. . . அந்த அனுபவத்தில் மூலமாக உங்களது ஜாதக பலன்களை அறிய தொடர்பு கொள்ளவும்.
    Astrovel Jothidam
    tamil Astrology
    Contact details - +91 99408 66646 & +91 97310 22480
    mail : astrovel2020@gmail.com
    To Subscribe to this Channel :
    / @astroveljothidam
    Visit our Facebook Page :
    / astrovel2020
    Instagram Page :
    / cd0ttavj. .
    To Join our WhatsApp Group : chat.whatsapp.com/JdylJ6DX6bh...
    Visit our Webpage :
    www.astrovel.com
    #Astrology #Astrologytamil #Astrology2021 #Jodhidam #Jothidam #Jothidam2021 #rasipalan #Rasipalangal #Tamilastrology #Horoscopetamil #horoscope2021 #rasipalan2021 #Rasipalan_2021 #todayhoroscope #indraiyanaal

ความคิดเห็น • 214

  • @unique14bindugmail
    @unique14bindugmail 3 ปีที่แล้ว +1

    Arpudha ganippu 🙏👍

  • @nagarajank7284
    @nagarajank7284 3 ปีที่แล้ว +9

    அருமை உண்மை நன்றி

  • @jbrassociates819
    @jbrassociates819 3 ปีที่แล้ว +7

    உண்மையான தகவல் ஐயா நன்றி

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 3 ปีที่แล้ว

    அருமை யான பதிவு 🙏

  • @kalyanikalyani7958
    @kalyanikalyani7958 2 ปีที่แล้ว +1

    Well said Sir. Thankyou. Excellent.

  • @manickamk5489
    @manickamk5489 3 ปีที่แล้ว +3

    இவ்வளவு நாள் நாம் ஏன் சந்திக்கவில்லை. VERY nice.

  • @tamilselvan9021
    @tamilselvan9021 3 ปีที่แล้ว +6

    தனிப்பட்ட ஜாதகம் அடிப்படையில் நீங்கள் சொல்வது சரியே 👏

  • @messiganesh278
    @messiganesh278 3 ปีที่แล้ว +2

    Unmai anaithun👍

  • @marimuthuk3000
    @marimuthuk3000 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா துலாம் ராசியில் பிறந்தவர்கள் பெண் நீங்கள சொல்வது போல் தான் நடந்து கொள்கிறாள்

  • @senthilkumarp6614
    @senthilkumarp6614 3 ปีที่แล้ว +3

    உண்மைதான்....

  • @SenthilKumar-th6tg
    @SenthilKumar-th6tg 3 ปีที่แล้ว +2

    Super guessing sir.👍👍👍👍

  • @MohanRaj-pk5or
    @MohanRaj-pk5or 3 ปีที่แล้ว +1

    Nantri sir nantri

  • @ra7gh
    @ra7gh 3 ปีที่แล้ว +6

    Correct sir I Am already 🔐 viruchikam

  • @sasikumar4168
    @sasikumar4168 3 ปีที่แล้ว +1

    Very good

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 3 ปีที่แล้ว +1

    It's very true

  • @Mohanaramya
    @Mohanaramya 3 ปีที่แล้ว

    உண்மை ஐயா...

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 3 ปีที่แล้ว +2

    உண்மை

  • @thilagavathik338
    @thilagavathik338 3 ปีที่แล้ว +3

    My sis thulam rasi apdiye 100% unmai sir👌👌👌

  • @kapilankapilan4961
    @kapilankapilan4961 3 ปีที่แล้ว

    Romba correct sir

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว

    நன்றி
    நன்றி

  • @NagarajS416
    @NagarajS416 3 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அய்யா ❤

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 3 ปีที่แล้ว +1

    💯 unmaithan sir n viruchiga rasi

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 3 ปีที่แล้ว +1

    Correct sir even man also same

  • @funnymemesandvideos4298
    @funnymemesandvideos4298 3 ปีที่แล้ว +2

    Super

  • @ckarthik1245
    @ckarthik1245 3 ปีที่แล้ว +3

    💯 true for viruchagam

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 ปีที่แล้ว

    உன்மை 🙏

  • @ManiKandan-wf5th
    @ManiKandan-wf5th 3 ปีที่แล้ว +2

    Viruchagam unmai sir

  • @AmibigaverynicesongTamil
    @AmibigaverynicesongTamil 3 ปีที่แล้ว +3

    Sareyaga.sonergal.sir.thanks..abatiethan.natakuthu..Sir..

  • @diyadeen1776
    @diyadeen1776 3 ปีที่แล้ว

    True absolutely true enga class mam antha rasi than virchikam .....

  • @ranjivasantharajan926
    @ranjivasantharajan926 3 ปีที่แล้ว +2

    Good to hear that

  • @vijayalakshmiarumugham9818
    @vijayalakshmiarumugham9818 4 หลายเดือนก่อน

    Thanks sir

  • @murugesanm3054
    @murugesanm3054 3 ปีที่แล้ว +2

    நல்ல அனுபவம்

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 3 ปีที่แล้ว +6

    Virtcihgam gens eppadi

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 3 ปีที่แล้ว +1

    nice

  • @madavarvalakamsivilliputhu8089
    @madavarvalakamsivilliputhu8089 3 ปีที่แล้ว +1

    Super sir thank u...

  • @messiganesh278
    @messiganesh278 3 ปีที่แล้ว +6

    உங்கள் துணிவே உங்களுக்கு துணை நிற்கும்❤️👍
    கூரிய அனைத்தும் உண்மை👍

  • @loganathanv6271
    @loganathanv6271 3 ปีที่แล้ว +22

    விருச்சிகம் ராசி வேற லெவல் 100 % உண்மை

  • @mohanv3260
    @mohanv3260 3 ปีที่แล้ว

    Enna thalaipu atha correct aga sonna pothum

  • @chitraj3145
    @chitraj3145 3 ปีที่แล้ว +10

    எல்லா ராசி பெண்களிடமும்
    ஆண்கள் கவனமாக இருப்பது
    மிக மிக அவசியம்.
    எந்த ஆண் ராசியுடன்
    பெண்கள் கவனமாக
    இருக்க வேண்டும் .
    பதிவு செய்ய வேண்டும்.

    • @rajum2534
      @rajum2534 3 ปีที่แล้ว +2

      மகர ராசி

  • @subaprakash8603
    @subaprakash8603 ปีที่แล้ว

    Viruvhigam...100 % correct sir

  • @selvamthangavel4905
    @selvamthangavel4905 3 ปีที่แล้ว +6

    You are 100 percent correct
    About viruchigam.

  • @skg3007
    @skg3007 3 ปีที่แล้ว +5

    100% உண்மை

  • @rajendiran5307
    @rajendiran5307 3 ปีที่แล้ว +4

    ரெண்டு பிள்ளை பெத்த பிறகு எல்லா பொம்பளயும் அப்படித்தான் இருப்பா

  • @GopiNath-sh6ks
    @GopiNath-sh6ks 3 ปีที่แล้ว +1

    Viruchagam100% true!.. I'm a Victim!

  • @kathiresanpandi6285
    @kathiresanpandi6285 3 ปีที่แล้ว +2

    உண்மை கடவுளை

  • @jbrassociates819
    @jbrassociates819 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👌👌👌👏

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 3 ปีที่แล้ว +1

    Thulam ராசி exactly correct

  • @sirlpimksldsculpturesmanaa2887
    @sirlpimksldsculpturesmanaa2887 3 ปีที่แล้ว +2

    பெயர் செல்வராஜ் 13, 8,54 திருவோணம் மகர.ராசி யிருப்பு 3 , 6 ,23 நாள் உத்ரம் கன்னி ராசி பென்ன மணந்து சிருப்ப சிரிச்சி 1 மமியா 2 சகோதரன் யிவர்களால் குடும்பம் கோர்ட்டுக்கு போயி. எல்லாம் yilanthu nirkkathiyaai நிற்கிறேன் விடிவுகாலம் உண்டா? 15 10 , 66 அவள் பிறந்த தேதி நான் karuveppilaiyaagivitten

  • @v.durga.kannankannan5818
    @v.durga.kannankannan5818 3 ปีที่แล้ว +1

    Sir Nan thulam tha.ethula sonna mathri Nan illanga sir.but,telant neriya eruku

  • @vasudevan3271
    @vasudevan3271 3 ปีที่แล้ว +3

    Viruchigam pengal kunam anaithum unmai anupava porvamaga anupavithan

  • @godlove4692
    @godlove4692 3 ปีที่แล้ว +1

    Intha rasikalai samalippathu porutha maga irukkum rasi kumbam

  • @vinothsrinivasan8426
    @vinothsrinivasan8426 3 ปีที่แล้ว +3

    Nan mitunarasi thiruvathirai natch atrium wife meena rasi pooradathi natchatriram pirutuerukirum 2years agutu eppa court case varuthu sir seranium sir en date of birth 26.9.86 night 12.15

    • @AstrovelJothidam
      @AstrovelJothidam  3 ปีที่แล้ว

      Pl call Us 97310 22480

    • @rajiprasad8287
      @rajiprasad8287 3 ปีที่แล้ว

      Poorattathi Singam thiruvathirai dog.so nee bayandhu adangi vazhanum.neenganallavara inteligenta others Ku ideas kodukkum clever aaga iruppeenga. But avangapoorattathi Singam madhikkadhu.you have more angriness.that spoil your life .paavan sir neenga. Kudumba jodhidam enra Lipco publications book vangi padinga. Ellam therinjikalam.Giri traders Mylapore la kidaikum.

  • @gnanarajt2733
    @gnanarajt2733 2 ปีที่แล้ว

    100/ true sir

  • @chennainaveen38
    @chennainaveen38 3 ปีที่แล้ว +6

    ஆணுக்கு பெண் இனை பெண்ணுக்கு ஆண் இனை இதுவே இயற்கையின் நியதி 👍👍👍👍

  • @sivakumartrichy3155
    @sivakumartrichy3155 3 ปีที่แล้ว +15

    விருச்சிக ராசி பெண்டிர்களை பற்றி கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன் ஏட்டில் பொறிக்கப்படவேண்டியது.
    உண்மையோ உண்மை.
    தகவல்கள் அளித்த ஜோதிடருக்கு நன்றி.

  • @selvarajuselvaraju6312
    @selvarajuselvaraju6312 3 ปีที่แล้ว +3

    மீனம் உண்மையான து

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் பதிவுகளில் உண்மையிருந்தாலும் நம்பிக்கை யின்மையும் பலபேர்களை பாதிக்கக் கூடும் . அதனால் உங்கள் பதிவுகளில் தயவுசெய்து நம்பிக்கையூட்டுங்கள் .

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், ஏற்கனவே ஜோதிடத்தினால திருமணங்கள் நடப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதில் இப்படி ஒன்றா? இப்படி புதுசு புதுசா செய்தியை உருவாக்கினா நாட்ல எப்படி திருமணங்கள் நடக்கும்?

  • @thayaianthayathayalan6536
    @thayaianthayathayalan6536 3 ปีที่แล้ว +2

    உண்மை........

  • @satheessathees1232
    @satheessathees1232 ปีที่แล้ว +1

    எல்லாம் நம் விதி படிதான் ஐயா நடக்கிறது சரியா ஓம் நமோ நாராயண

  • @RajKumar-fk9vb
    @RajKumar-fk9vb 3 ปีที่แล้ว +4

    உண்மை... உண்மை... உண்மை
    நான் அனுபவித்துக்கொன்டிருக்கிரேன்
    (சிம்மம்)

    • @muthukumarastro2822
      @muthukumarastro2822 3 ปีที่แล้ว +1

      Appadiya

    • @sreejasree1153
      @sreejasree1153 3 ปีที่แล้ว +1

      😀😀

    • @muthukumarastro2822
      @muthukumarastro2822 3 ปีที่แล้ว

      @@sreejasree1153 என்ன சிரிப்பு அடுத்தவர் கஷ்டம் உனக்கு சந்தோசம்🤔

    • @sreejasree1153
      @sreejasree1153 3 ปีที่แล้ว +1

      @@muthukumarastro2822 hello nanum simmam than

    • @muthukumarastro2822
      @muthukumarastro2822 3 ปีที่แล้ว

      @@sreejasree1153 உங்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினை இருக்கா

  • @ramasrinivasan3139
    @ramasrinivasan3139 3 ปีที่แล้ว +1

    Nan magam nachathiram simma rasi 😊😊😊

  • @KishorKumar-qu4dn
    @KishorKumar-qu4dn 3 ปีที่แล้ว +3

    Thanusu uthiradam sollave eillei ???

  • @RajTkKumar
    @RajTkKumar 3 ปีที่แล้ว +4

    அய்யா நான் மீனா ராசி
    உத்திரட்டாதி நச்சத்திர்
    மனவி சிம்மா ராசி மகம் நச்சத்திரம் கல்யானம்பண்ணி
    சிரிப்பா சிரிச்சி போச்சி
    மானம் கெட்டு கோர்ட்டுவரைபோய்
    அங்கேயும் சிரிப்பா சிரிக்க வைத்துவிட்டுஅவ அம்மா விட்டுக்கு போய்விட்டா
    என் மனம் நொந்து நூலா போய்
    நிக்கிறேன் அய்யா .நன்றி

    • @rajasrinivasan.v.g1250
      @rajasrinivasan.v.g1250 3 ปีที่แล้ว +1

      Don't feel bro ... yellam kadanthu pogum ...

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 3 ปีที่แล้ว

      My wife also very stupid sir, don’t worry I am also same like you.

    • @t.s.chanthiranselvaraja3145
      @t.s.chanthiranselvaraja3145 3 ปีที่แล้ว

      Meenam Rasikku ethuvarai pirasanai than 2021 il erunthu nalla sirappana palanlal nadai perum2023 mudiyum varai Raja Yogamana valkai amayum 2 vathu Thirumanam seithu kollalam unkal D.b anuppavum

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 3 ปีที่แล้ว

      @@t.s.chanthiranselvaraja3145 god bless you always sir

    • @malathirdp
      @malathirdp 3 ปีที่แล้ว

      Nan meena rasi...

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 3 ปีที่แล้ว +2

    ரொம்ப தாமதமா இந்த அறிவுரைகள் எனக்கு உங்கள் மூலம் கிடைச்சிருக்கு. என்ன செய்வது.....

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 ปีที่แล้ว +2

    Aattukku.simmam.virupppama.simmatukku.
    Aaduviruppama.eyllhorum.m.g.r..maadiri.
    Simmathidam.maattikka.maattaanga.👍

  • @LOLITA__BEE
    @LOLITA__BEE 3 ปีที่แล้ว

    Ninga sima rasi mattum vedio potu tai irukinga.

  • @shanthikumanan3928
    @shanthikumanan3928 ปีที่แล้ว

    ,viruchigam100%, 2😟, meenal viruppam on husband love, and temples...no other virupam...

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 3 ปีที่แล้ว +2

    Meena rasi 100-/- vunmai.. Vunmai daan...

  • @ramasrinivasan3139
    @ramasrinivasan3139 3 ปีที่แล้ว

    I am simma rasi

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 5 หลายเดือนก่อน

    Unmai..unmai..

  • @AllisWell18Ya
    @AllisWell18Ya 3 ปีที่แล้ว +2

    ஐயா..நான் பிறந்தது விருச்சிகம் ராசி..பூத்தது மேஷ ராசி..திருமணத்துக்கு மேஷ ராசி க்கு தான் பொருத்தம் பார்க்கிறார்கள்..பிற சமயங்களில் எந்த ராசி பலன்களை பார்க்கலாம்?

  • @durgamalar8376
    @durgamalar8376 3 ปีที่แล้ว +1

    Meenam rasi uttradham . mudhunam rasi thiruvadhari . epdi nu sollunga bro pls...

    • @rajiprasad8287
      @rajiprasad8287 3 ปีที่แล้ว +1

      Meenam rasi uthradam illai.uththirattadhi.

    • @rajiprasad8287
      @rajiprasad8287 3 ปีที่แล้ว

      Uthiradam makara rasi.

  • @maheswaransundaresan4570
    @maheswaransundaresan4570 3 ปีที่แล้ว +1

    சிம்ம ராசி புரம் நட்சத்திரஆண் +சிம்ம ராசி மக நட்சத்திரம் பெண் எப்படி

  • @geethasathish9301
    @geethasathish9301 3 ปีที่แล้ว

    ippadi sollum pothu intha rasiyila piranthu irrukkum pengal paathikapadamaataangala

  • @muruganv6436
    @muruganv6436 3 ปีที่แล้ว +1

    Super sir 100% correct

  • @princeimran6671
    @princeimran6671 2 ปีที่แล้ว

    Dhansu also CRT...pooradam is very danger..

  • @srinaga1975
    @srinaga1975 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @amuthavalli9175
    @amuthavalli9175 3 ปีที่แล้ว

    👏👏👏👏👌👌👌👍👍

  • @ahamadahamad394
    @ahamadahamad394 3 ปีที่แล้ว +1

    Munnurai varthaigal sarillai

  • @gopirenugopal9596
    @gopirenugopal9596 3 ปีที่แล้ว

    Sir neenga sollaradhu ok but kadavul padaithu male female Idhu eppadi ellam sollaradhu equal listed illai neeraya penkal eppadi ellai neengal periya vettuku pengal ku ok romba elumai irukra pengal ellai

  • @princeimran6671
    @princeimran6671 2 ปีที่แล้ว

    Thulam CRT...elamey unmai...

  • @doraisingammanickam240
    @doraisingammanickam240 2 ปีที่แล้ว

    💯💪👌👍🙏

  • @ganeshatexage5572
    @ganeshatexage5572 3 ปีที่แล้ว

    🙏 ஐயா மேஷம் ரிஷபம் செவ்வாய் சுக்கிரன் வீடுதானே அந்த பெண்ணின் குணமும் சிறிதளவேணும் துலா விருச்சிக ராசிகளைபோலிருக்காதா ஐயா 🙏

  • @sirlpimksldsculpturesmanaa2887
    @sirlpimksldsculpturesmanaa2887 3 ปีที่แล้ว +13

    துணிவோடு சொன்னது பாராட்டத்தக்கது

    • @jayaram_krishh
      @jayaram_krishh 3 ปีที่แล้ว +2

      Sir very very correct sir. It is really sir. Thanking your kind advice.

  • @senthilkumar.g6540
    @senthilkumar.g6540 3 ปีที่แล้ว

    Viruchkam+magaram

  • @dhanasekarmurugesan5539
    @dhanasekarmurugesan5539 3 ปีที่แล้ว +1

    Why did you not tell about Magara rasi girls?

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 3 ปีที่แล้ว

    S sir my relation
    Simmaraci3
    Girls all worest

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว +2

    ஆண்களைவிட்டு விலகியிருக்கும் ராசிகள் எதுஎது ?

  • @hari2utube2
    @hari2utube2 2 ปีที่แล้ว +6

    Simham - Seductive. Could have multiple affairs.
    Tula - Spendthrift. Can cause litigation.
    Vrischigam -not easy to handle. Sly. Extreme anger. Destructive.
    Dhanus- Moolam
    Meenam: Till mid age they will be innocent, As they grow older, they will not trust, argue, will have lot of desires
    Males could get attracted to them, but later face troubles

  • @truthbehindtheworks7965
    @truthbehindtheworks7965 3 ปีที่แล้ว +1

    என்னுடைய ராசி மகரம் என் மனைவியின் ராசி துலாம் சுவாதி நட்சத்திரம் அவள் என்மீது அவதூறு வழக்கு போட்டு பணம் வாங்க நினைத்தால் நான் விட்டு விழகி சென்று விட்டேன். மீண்டும் வந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை கொஞ்சம் பதில் சொல்லுங்கள் அய்யா

    • @rajiprasad8287
      @rajiprasad8287 3 ปีที่แล้ว +1

      Leave her.ippo unakku ezharai sani vera.magarathirku nigaranavar illai enbargal.Swathi vendam.nee ambilai thaane.Thaniya nimmadhiya irunthukko.Endha pennum venam.

    • @rajiprasad8287
      @rajiprasad8287 3 ปีที่แล้ว +2

      Aanmeegathil poidu.God will help you.Manidhargal mirugathai vida mosamaanavargal.God only real.true.

    • @truthbehindtheworks7965
      @truthbehindtheworks7965 3 ปีที่แล้ว

      Thanks for your advice sister

    • @truthbehindtheworks7965
      @truthbehindtheworks7965 3 ปีที่แล้ว

      @@rajiprasad8287 True words golden words also

    • @saravananpadmanaban6681
      @saravananpadmanaban6681 3 ปีที่แล้ว

      @@rajiprasad8287 ennoda wife dhanusu rasi pooradam, she and her father were silent before marriage but becomes violent after marriage, both tortured me to come as house husband and they took my gold 10 powns and not giving it back, if I ask they are threatening me that they file dowry case and family violence case on me and my parents, I was afraid of my future

  • @ganeshkc745
    @ganeshkc745 3 ปีที่แล้ว +2

    35 idhu nuppathu anchu illa. Muppathu anchu.

  • @attitudequeen005
    @attitudequeen005 ปีที่แล้ว

    Sir nan simma rasi mithuna laknam nan love panra paiyan mithuna rasi simma laknam itha mari rasi match aguma sir konjam slu plsssss😞😞😞

  • @prasadd6307
    @prasadd6307 3 ปีที่แล้ว +4

    Haha viruchigam 🔥👌

  • @pattus6066
    @pattus6066 3 ปีที่แล้ว +3

    Lagnathirgu porundhuma yidhu

    • @lingamsiva3095
      @lingamsiva3095 3 ปีที่แล้ว +1

      துலாம் ராசி உண்மையான உண்மைதான்

    • @truthbehindtheworks7965
      @truthbehindtheworks7965 3 ปีที่แล้ว

      @@lingamsiva3095 நண்பா நிறைய அடி வாங்கி இருப்பீர்கள் போல துலா ராசி இடம் நானும் தான் 😂😂😂

  • @tamilmaranv291
    @tamilmaranv291 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elengeeasf8638
    @elengeeasf8638 3 ปีที่แล้ว +4

    சிம்மம் லக்னம் பொருத்துமா?

  • @pavithrathulasidoss2398
    @pavithrathulasidoss2398 2 ปีที่แล้ว +1

    Already neraya viruchigam raasi erukura women ku marriage nadakala... Edula neenga epadi vera solitinga... Enimae enga nadaka pothu... But please post only positive videos... Astrology should always focus on Positives and living way of life...

  • @mathesh4776
    @mathesh4776 3 ปีที่แล้ว +12

    உண்மையோ உண்மை.நான் விருச்சிகம்.👍😆

  • @srbcatering7460
    @srbcatering7460 3 ปีที่แล้ว

    Unmaidan Nan thulam rasi aan