கும்பம் --உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • #astrology #jodhidam #rasipalan #raasipalan
    கும்பம் - -உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் #rasipalangal #kumba #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri_Mani
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...
    spotify :
    open.spotify.com/show/1Irj9v3...

ความคิดเห็น • 402

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 9 วันที่ผ่านมา +204

    உயிர் மட்டுமே மிச்சம் இருக்கிறது 🙏🙏 வாழ்நாள் முழுவதும் அங்கீகாரத்திற்க்காவே போராட வேண்டியிருக்கிறது

    • @Sd-fs7kp
      @Sd-fs7kp 9 วันที่ผ่านมา +12

      எனக்கும் உயிர் மட்டும் தான் இருக்கு

    • @sageview
      @sageview 9 วันที่ผ่านมา +16

      அது ஏன் இருக்கு என்று தான் எனக்கு தெரியல. அவ்வளவு வெறுப்பா இருக்கு. பிறந்தத்தில் இருந்து

    • @malarkodideiva1970
      @malarkodideiva1970 9 วันที่ผ่านมา

      aama enakum apadithan iruku

    • @deepathiri4903
      @deepathiri4903 9 วันที่ผ่านมา +1

      Same bro

    • @kalyankalyan9830
      @kalyankalyan9830 9 วันที่ผ่านมา +1

      எனக்கும் அப்படித்தான் இருக்கு😢😢😢😢😢

  • @vasancmraj9523
    @vasancmraj9523 9 วันที่ผ่านมา +87

    நடக்குதோ இல்லையோ நீங்க சொல்றதை கேக்குறதுக்கு நல்லா இருக்கு

  • @narmathanarmatha4364
    @narmathanarmatha4364 8 วันที่ผ่านมา +63

    ஆசைகள் ஏதுமில்லை நாம் காட்டும் அன்பையும் உண்மையையும் உணரும் உயிரொன்று இந்த உலகில் உண்டா இல்லவே இல்லை

  • @sathyarajeshkumar5051
    @sathyarajeshkumar5051 8 วันที่ผ่านมา +51

    வாழ்க்கையில் அனைத்தும் போய்விட்டது இன்னும் இருக்கும் ஒன்று உயிர் மட்டும் அதுவும் எனது மகனுக்காக தான்

  • @vasancmraj9523
    @vasancmraj9523 9 วันที่ผ่านมา +43

    இந்த மாதிரியாவது அடிக்கடி சொல்லிட்டு இருங்க கேட்டு சந்தோஷப்பட்டு இருக்கிறோம்

    • @JeevaJeeva-cf6fi
      @JeevaJeeva-cf6fi 9 วันที่ผ่านมา

      @@vasancmraj9523 😭😄இந்த symbol எங்க வாழ்க்கையா இருக்கு

    • @snspriya98
      @snspriya98 8 วันที่ผ่านมา +2

      😂😂😂😂

    • @vasancmraj9523
      @vasancmraj9523 7 วันที่ผ่านมา +1

      Y blood same blood

    • @santhinisha1967
      @santhinisha1967 7 วันที่ผ่านมา +1

      Ama onnum nadakarafhillai ippafiyavafhu kettu manadhai thetrikanum same blood

    • @vasancmraj9523
      @vasancmraj9523 7 วันที่ผ่านมา

      😆😆😆😆

  • @gopinathmahendran8989
    @gopinathmahendran8989 9 วันที่ผ่านมา +53

    ஓம் துர்கா தேவி தாயே போற்றி

  • @JeevaJeeva-cf6fi
    @JeevaJeeva-cf6fi 9 วันที่ผ่านมา +45

    ரொம்ப நன்றி சுவாமி ஜி 🙏நீங்க சொல்லும்போதே எனக்கு கண்ணீர்தான் சுவாமி ஜி😭.எஙக கஷ்டத்தை யாருமே புரிஞ்சிக்க லை.நீஙக சொல்றதைக் கேக்கும்போதே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா ஆறுதலாக இருக்கு சாமி😭🙏🙏🙏.ஆனந்தக்கண்ணீர் வருது சாமி🙏🙏🙏.ஓம் நமசிவாய 🙏🙏🙏 துர்க்கையம்மாவே சரணம் அம்மா😭🙏🙏🙏🙏🙏

  • @ckscheran3598
    @ckscheran3598 9 วันที่ผ่านมา +23

    நன்றி சாமி உங்கள் வாயால் கேட்பது இனிமையாக உள்ளது 🙏🙏🙏🙏

  • @sivaninmagal3841
    @sivaninmagal3841 9 วันที่ผ่านมา +18

    தங்களின் வாக்கை துர்கா தேவியின் வாக்காகவே நினைக்கின்றேன் ஐயா... மிக்க நன்றி... 🙏

  • @chinnaraja6220
    @chinnaraja6220 8 วันที่ผ่านมา +14

    அய்யா உங்கள் வாக்கு நிறைவேரட்டும் ஓம்சக்தி துர்க்கையே போற்றி போற்றி

  • @asravi3136
    @asravi3136 9 วันที่ผ่านมา +80

    நீங்க சொன்னாது கண்டிப்பாக நடக்கன்னும் ஜயா😢மனசு ரெம்ப கஷ்டமா இருக்கு😢

    • @gowthamakash8416
      @gowthamakash8416 8 วันที่ผ่านมา +3

      Yes bro மதிப்பு மரியாத கண்டிப்பாக கிடைக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்னும்

  • @sageview
    @sageview 9 วันที่ผ่านมา +30

    ஐயா எங்களுக்கு வில்லன் சிரிப்பு வேண்டாம். நாம நல்லா இருந்து எங்களை பார்த்து சிரிப்பவர்களையும் அமைதியா கடக்க கடவுள் ஆசீர்வாதித்தால் போதும்.

  • @KumarKumar-jm8bb
    @KumarKumar-jm8bb 9 วันที่ผ่านมา +17

    நீங்கள் கூறுவது போல நடந்தால் ரொம்ப சந்தோசம், நன்றி ஐயா 🙏

  • @LakshmiLakshmi-ws2jv
    @LakshmiLakshmi-ws2jv 6 วันที่ผ่านมา +7

    உங்களது வார்த்தை மயிலிறகு போல மனதை வருடுகிறது..காயங்கள் மட்டும் பார்த்த இதயம் இனியாவது நிம்மதி அடையும் என்ற நம்பிக்கை வருகிறது...நன்றி அய்யா..வாழ்க வளமுடன்..சிவ சக்தியே போற்றி..

  • @bankinguniverse2358
    @bankinguniverse2358 8 วันที่ผ่านมา +8

    உணர்வுப்பூர்வமான பதிவு நன்றி ஐயா.... உங்கள் வாக்கு மனவலிமை அளிக்கிறது❤️

  • @parimalaparimala985
    @parimalaparimala985 9 วันที่ผ่านมา +14

    ஓம் ஶ்ரீ துர்க்கா தேவி சரணம்🌺🌺🌺🌺🌺🌺🍋🍋🍋🍋🍋🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🪔🪔🪔🪔🪔🏡🏡🏡🏡🌺🌺🌺🌺❤️❤️❤️❤️💯💯💯💯👑👑👑👑👑

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h 9 วันที่ผ่านมา +27

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை எல்லோரும் ஒரு தடவை இரண்டு தடவை போராடி வெற்றி பெறுவர் ஆனால் கும்பம் ஒவ்வொரு விசயத்திற்கும் பல முறை போராட வேண்டியது உள்ளது இதுவரை நல்லது ஒன்றும் நடக்கவில்லை

    • @user-mk7on7gm1m
      @user-mk7on7gm1m 8 วันที่ผ่านมา +6

      கவலை வேண்டாம் அண்ணா.... நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்

    • @editing9313
      @editing9313 8 วันที่ผ่านมา +2

      Don't worry sir inimel ellamey nallatha nadakkum

    • @DhayaananthiDhayaananthi
      @DhayaananthiDhayaananthi 8 วันที่ผ่านมา +4

      உண்மை

    • @shosho-lt3gc
      @shosho-lt3gc 8 วันที่ผ่านมา +1

      Kavalapadinga nallathu kandipa nadakum...
      Kadavul kai vida matanga..

    • @user-nh1sg3su3r
      @user-nh1sg3su3r 8 วันที่ผ่านมา +1

      Ella kastangalum oru mudivukku varapogum neram ayya. Kavalai vendam.

  • @user-gw7se7co7g
    @user-gw7se7co7g 9 วันที่ผ่านมา +42

    எப்போ கும்பம் போடுவிங்கனு paathutey இருந்தேன் அய்யா

  • @devisangeetha615
    @devisangeetha615 5 วันที่ผ่านมา +2

    உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் புத்துணர்ச்சி தருகிறது ஐயா நன்றி 🙏

  • @saranyasaranya7606
    @saranyasaranya7606 9 วันที่ผ่านมา +15

    ஐயா நீங்கள் சொன்னது சத்திய வாக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் நான் எவ்வளவோ உதவி செய்திருக்கிறேன் ஆனால் அதனை மறந்துட்டாங் மனசு ரொம்ப வலிக்குது ஐயா நான் இப்போது ரொம்ப கஷ்டப்படு கொண்டு இருக்கிறேன் உடலாலும் மனதாலும். ஆனால் தைரியத்தை விட வில்லை உங்கள் வீடியோ பார்ப்பதில் இருந்து . அந்த துர்க்கை அம்மன் காப்பாற்றுவாள் என்று😢

    • @kathirvelkathir5634
      @kathirvelkathir5634 8 วันที่ผ่านมา

      Nanum tha neraya uthavena ennaikku nadutheruvula nekkara.காசு பணம் சொத்து அப்பா அம்மா அக்கா எல்லாத்தையும் விட்டு நடுத்தெருவில் நிக்கிறேன்.

    • @veerakara
      @veerakara 7 วันที่ผ่านมา

      மறுபடியும் வருவாங்க 😂😂😂😂 உதவி வாங்க நீங்களும் பண்ணுவீங்க 😂😂

  • @KalaiSelvi-qu2rr
    @KalaiSelvi-qu2rr 9 วันที่ผ่านมา +10

    ஐயா நன்றி நன்றி ஐயா நன்றி மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கு ஐயா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Shinco626
    @Shinco626 9 วันที่ผ่านมา +10

    ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 วันที่ผ่านมา +1

    தங்கள் பதிவு மனதுக்கு நிறைவாக உள்ளது ஐயா.
    இனி நல்லது நடக்க இறைவன் மற்றும் தங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்கட்டும் ஐயா.
    மிக்க நன்றி ஐயா

  • @divyap8506
    @divyap8506 9 วันที่ผ่านมา +6

    ரொம்ப நன்றி ஐயா ரொம்ப கஷ்டப்பட்டேன் நீங்க சொன்னது ரொம்ப சந்தோசமா இருக்கு 🙏🙏🙏🙏🙏😢😢

  • @rukmaniramachandran748
    @rukmaniramachandran748 9 วันที่ผ่านมา +7

    நம்பிக்கை வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. நல்லதே நடக்கும். நவராத்திரி விரதம் இருக்கும் முறை பற்றி சொல்ல வேண்டும் ஐயா. வெற்றி பெற ஆயத்தப் படித்துக் கொள்வேன். தும் துர்கா தேவி சரணம். 😊

  • @allwind8387
    @allwind8387 9 วันที่ผ่านมา +6

    ஐயா நீங்க சொன்னதே ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @deepikasimman9662
    @deepikasimman9662 9 วันที่ผ่านมา +5

    நன்றி சாமி ஓம் துர்கா தேவி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @meerauma2338
    @meerauma2338 6 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா துர்க்கை வாக்கு பலிக்கட்டும் அருள் புரியட்டும் துணையா இருங்க

  • @amuthabas5648
    @amuthabas5648 9 วันที่ผ่านมา +6

    நல்ல செய்தி சொல்லியிருக்கிங்க ஐயா...🙏

  • @sakunthalas7608
    @sakunthalas7608 9 วันที่ผ่านมา +10

    நீங்க சொன்ன அத்தனை வார்த்தையும் பலிக்கனும் சார் ஆறுதலா உள்ளது

  • @LakshmiLakshmi-ws2jv
    @LakshmiLakshmi-ws2jv 6 วันที่ผ่านมา +3

    துர்கா தேவி சரணம்.

  • @sethurajk9318
    @sethurajk9318 8 วันที่ผ่านมา +6

    சாமி வணக்கம் நீங்கள் நீங்கள் கூறுவது போல துர்காவின் அருளால் நல்லது நடக்கட்டும் பல வருடங்களாக கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் பல இன்னல்கள் அனுபவித்து மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன் தங்களது வாக்கு பலிக்கட்டும் உயிரை வெட்டலாம் போல் என்று விட்டு விடலாம் என்று தோன்றும் தினந்தோறும் அவ்வளவு துன்பங்களையும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆட்பட்டேன் துர்கா தேவியின் அருளால் நல்லது நடக்க அருள்வாக்கு கூறியதற்கு நன்றி நன்றி துர்க்கை தேவியே போற்றி

  • @JeevaJeeva-cf6fi
    @JeevaJeeva-cf6fi 9 วันที่ผ่านมา +10

    😢😢😢துர்க்கையம்மா தாயே😢🙏🙏🙏

  • @pavadaisamydhanalaxmi1757
    @pavadaisamydhanalaxmi1757 6 วันที่ผ่านมา +2

    மனம் மரியாதையோ அவமானம் வெறும் உடம்பு மட்டும்தான் இருக்கிறது 😔 எனக்கும் மட்டும்தான் இப்படி நடக்குதோ ஓரு வேலை 🥺😭😭😭😭

  • @padmanabhanpitchumani3253
    @padmanabhanpitchumani3253 9 วันที่ผ่านมา +11

    உத வாங்கறதும் கும்ப ராசி தான் சார். முடியல.

  • @padhmanethra.e9688
    @padhmanethra.e9688 9 วันที่ผ่านมา +3

    ஓம் தூம் துர்க்கையே நமக
    ஓம் தூம் துர்க்கையே நமக
    ஓம் தூம் துர்க்கையே நமக
    சாமி நீங்கள் சொல்வது போல் எனக்கு நடந்தால் உங்கள் வாயில் சர்க்கரையை கொட்டுகிறேன் சாமி நன்றி...

  • @Shinco626
    @Shinco626 9 วันที่ผ่านมา +3

    உங்கள் பதிவுகள் மனநிம்மதி தருகிறது நன்றி ஐயா 🎉🎉🎉

  • @The-playerboy777
    @The-playerboy777 6 วันที่ผ่านมา +1

    ஐய்யா மிக்க நன்றி ஐய்யா நீங்க சொன்னமாதிரி நடந்தா உங்களுக்கு கோடி புண்ணியம் ஐய்யா நன்றி நன்றி நன்றி ஐய்யா

  • @chandraguru914
    @chandraguru914 6 วันที่ผ่านมา +1

    Correct sir neengal செல்லுவது அனைத்தும் உண்மை

  • @geetharenu1210
    @geetharenu1210 9 วันที่ผ่านมา +8

    🙏🙏🙏🙏🙏ஓம் காத்யாயனாயனி வித்மஹே கன்யா குமரி தீமஹி தந்நோ துர்க்கி பிரச்சோதயாத் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjaysomashekharan8836
    @sanjaysomashekharan8836 9 วันที่ผ่านมา +5

    Thank you for all your positive words. It means a lot 🙏🏻

  • @HEYAJU
    @HEYAJU 8 วันที่ผ่านมา +4

    Elarum enaya nambunga .... Nanum kumbam Sathyam .... Last 2 years ah avlo problem... Trust me elarukum sekiramvey life pedicha mathrii happy marum ... ❤

    • @ShilpaShilpa-fc7to
      @ShilpaShilpa-fc7to 5 วันที่ผ่านมา

      Nanum last 2 years rombo kasta pata but eppo konjam paravala

  • @gopimuthu2264
    @gopimuthu2264 6 วันที่ผ่านมา +2

    வேதனையோடு கண் விலிகிரேன் வேதனையோடு இரவு கண் முடுகின்றேன் என் வாழ்க்கை வேதனை அவமானம் தாம் தலை தெறித்து ஆடுகிறது

  • @sakthivelcable1853
    @sakthivelcable1853 8 วันที่ผ่านมา +4

    நீங்கள் சொல்வது துர்க்கை அம்மன் சொல்வது போல் தான் இருக்கிறது

  • @SujathaMosuvi
    @SujathaMosuvi 9 วันที่ผ่านมา +4

    Ayya . I wonder Ayya is really giving the very very right information of Kumbam. I thank Ayya.

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 9 วันที่ผ่านมา +12

    ஓம் சக்தி பராசத்தி துர்காதேவி தாயே போற்றி போற்றி.... 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤❤❤

  • @thanigaivelkumar6977
    @thanigaivelkumar6977 9 วันที่ผ่านมา +11

    ஓம் நமசிவாய வணக்கம் குருதேவா .நல்லதே நடக்கும்

  • @user-qw5zv3lu7l
    @user-qw5zv3lu7l 9 วันที่ผ่านมา +5

    மனசுல இருந்ததா அப்பிடியே சொல்றிங்க

  • @GnanaSekaran-c8h
    @GnanaSekaran-c8h 7 วันที่ผ่านมา +1

    நல்லது ஐயா உங்கள் பேச்சு தெய்வம் பேசிய து போல் உள்ளது

  • @dhivyam.6881
    @dhivyam.6881 9 วันที่ผ่านมา +2

    Indha mari pesura unga manasuke neenga romba romba nallarupeenga ayya. Manasara solren.

  • @gunaseelaa9773
    @gunaseelaa9773 7 วันที่ผ่านมา +1

    உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா, நல்ல வார்த்தைக்கு நன்றி ஐயா

  • @geetharamesh9913
    @geetharamesh9913 9 วันที่ผ่านมา +1

    LookSlike REAL KANNAPPAN ARUL,, BOOSTING THE LUFE OF EVERYONE....supercool share🎉🎉🎉

  • @geethasiva686
    @geethasiva686 9 วันที่ผ่านมา +3

    Enake sonna mathri iruku ayya...romba nandri ayya🙏

  • @matt-md2mn
    @matt-md2mn 8 วันที่ผ่านมา +1

    😢😢 Om Dhum Durgaiye Namaha🙏🏼🙏🏼 Jai Durga Maa❤ Thank You Sivasri Sir🙏🏼

  • @user-ve9tu7hc7s
    @user-ve9tu7hc7s 9 วันที่ผ่านมา +4

    Unmaiyagava Iyaaaa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🎉🎉❤😅

  • @sadhalakshmi5523
    @sadhalakshmi5523 5 วันที่ผ่านมา

    Ayya Namaskaram 🙏 nandre ayya 🙏 tqsm ayya happy to hear it's true god's mercy upon all tqsm 🙏💖 ayya bless me ❤

  • @sabaree23
    @sabaree23 วันที่ผ่านมา

    Nandri Aiiya . Thanks for your words 😊🙏🏻

  • @Srinishascribbles
    @Srinishascribbles 2 วันที่ผ่านมา

    நன்றி ஐயா,வாழ்கை மாறுவதாக தெரியவில்லை நாம் தான் திருந்த வேண்டும் போல 😒😐நடிபவர்களுகே புகழ் நல்லவர்களுக்கு அவமானம், வலி மட்டுமே😔💔

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 9 วันที่ผ่านมา +3

    Om Namah Shivaya 🙏

  • @hemaramesh578
    @hemaramesh578 9 วันที่ผ่านมา

    Vanakkam Swami. Neenga eppovum sollarathu 100% sathyam and right information.... ,. Nandri.... God bless you and family....

  • @shyamsivan5081
    @shyamsivan5081 9 วันที่ผ่านมา +4

    Om namah shivaya 🙏🕉️🕉️🕉️🕉️🕉️

  • @PrakashRaj-py9qg
    @PrakashRaj-py9qg 4 วันที่ผ่านมา

    மாற்றம் நடக்கும் கடைசிவரை போராடுவோம் எனக்கும் அதே தான் 😢😢😢போராடிக்கிட்டு தான் இருக்கன். கவலை படாதீர்கள் நல்லது நடக்கும்

  • @vennilae9786
    @vennilae9786 9 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 7 วันที่ผ่านมา

    Neenga than dhurkai..engalukku.kumbam ellarum unga vakkupadi kidaikanum.Guruve saranam.❤❤❤❤❤❤

  • @mahaperiyava4011
    @mahaperiyava4011 9 วันที่ผ่านมา

    Thank you very much sir
    Ungal vaaku palikattum.🙏🙏
    Maha Periyava thiruvadi Sharanam.

  • @umamunees2922
    @umamunees2922 9 วันที่ผ่านมา

    நன்றி அப்பா ❤️❤️❤️

  • @dharunirmal2348
    @dharunirmal2348 8 วันที่ผ่านมา +3

    நிஜமாவே கடவுள் என்னை தனிமை ஆகிட்டாரு 2வருசத்துல அம்மா அப்பா என்ன தனியா விட்டுட்டு கடவுள் கிட்ட போய்ட்டாங்க😭

    • @ruby75789
      @ruby75789 7 วันที่ผ่านมา +1

      Be strong and good! God is with you ❤

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 9 วันที่ผ่านมา

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @kalyankalyan9830
    @kalyankalyan9830 9 วันที่ผ่านมา +1

    ஓம் ஶ்ரீ துர்கா தேவி தாயே போற்றி

  • @chinnaraja6220
    @chinnaraja6220 3 วันที่ผ่านมา

    அய்யா உங்கள் வாக்கு பளிக்கட்டும் அந்த அம்மனே வந்து சொன்னது போல் மனதுக்கு ஆறுதலாக உள்ளது அய்யா,

  • @Lithes-qn4tj
    @Lithes-qn4tj 4 วันที่ผ่านมา

    ஐயா நீங்க சொன்னது நடக்குமோ இல்லையோ ஆனா இப்போத மனசு நல்லாருக்கு

  • @manjulabalajiyasjis8405
    @manjulabalajiyasjis8405 9 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா

  • @vidhyamarar6373
    @vidhyamarar6373 2 วันที่ผ่านมา

    Nadandha sandhosham sir. Naraiya avamanam patuten.

  • @user-wr7dn8dh8r
    @user-wr7dn8dh8r 9 วันที่ผ่านมา

    ஐயா.. நன்றி 🙏. மிக்க மகிழ்ச்சி

  • @vijivenkatesan8367
    @vijivenkatesan8367 2 วันที่ผ่านมา

    Tq swamy ji nallathe nadakattum

  • @justbeautysunitha3592
    @justbeautysunitha3592 9 วันที่ผ่านมา +2

    Ayya,,unge pativikkaga,,n wait pannitu irunde...

  • @anuprajna5612
    @anuprajna5612 9 วันที่ผ่านมา +1

    Thank you so much... Romba positive ah solringa...

  • @malligaa7885
    @malligaa7885 8 วันที่ผ่านมา

    நன்றி ஐயா.... வாழ்க வளமுடன்.

  • @prabhuganesh8171
    @prabhuganesh8171 9 วันที่ผ่านมา

    நன்றி அய்யா

  • @vimalag739
    @vimalag739 5 วันที่ผ่านมา

    Acho happy
    Happy happy happy happy happy happy happy ❤🎉 iyya romba romba romba santhosama. Nantri nantri kodana Kodi nantri iyya.🎉❤

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 9 วันที่ผ่านมา

    உண்மை ஐயா

  • @rajavelp7879
    @rajavelp7879 8 วันที่ผ่านมา +1

    🙏ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏

  • @vitaminm9874
    @vitaminm9874 2 วันที่ผ่านมา

    Neega sonna thula enakku 80% OK... ❤

  • @user-mm2vb6be5i
    @user-mm2vb6be5i 9 วันที่ผ่านมา

    மிக்க.மகிழ்ச்சி.ஐயா🙏

  • @sangeethasenthil1566
    @sangeethasenthil1566 8 วันที่ผ่านมา +2

    Enaku விட்டு போன velai thirumbavum kedaikanum அய்யா. Apadi adhu kedaikadhuna நான் ஒரு வேளை kedaicha போதும் ஐயா

    • @santhoshsantho9418
      @santhoshsantho9418 7 วันที่ผ่านมา

      வேலை தான் நமக்கு பிரச்சனையே

  • @ManiGanesh-mh6ie
    @ManiGanesh-mh6ie 9 วันที่ผ่านมา

    Neenga soldrathu kadavule nerula vanthu vakku kudutha mathiri iruku aiya..neenga sonna ovvoru varthaum Enaku nadathuruchu aiya....neenga romba nalla irukanum samy..... 😊🙏

  • @ponnampalamnalliah8404
    @ponnampalamnalliah8404 9 วันที่ผ่านมา +2

    ஓம் தும் துர்க்காய நமஹ!

  • @laxmanmaharajan6245
    @laxmanmaharajan6245 9 วันที่ผ่านมา

    ❤❤❤ மிக்க நன்றி ❤❤❤

  • @shravankumarh1748
    @shravankumarh1748 9 วันที่ผ่านมา

    Super sir, I have seen very bad time in my life yesterday I was to tiruchendur temple little relief
    Now after listening your words I am very happy sir ❤

  • @moorthyn4418
    @moorthyn4418 3 วันที่ผ่านมา

    மிகவும் நன்றி ஐயா

  • @gurusarockiabothagar4707
    @gurusarockiabothagar4707 8 วันที่ผ่านมา

    நன்றி

  • @sharenmanu7720
    @sharenmanu7720 9 วันที่ผ่านมา

    Nandri aiya

  • @blacksoul7670
    @blacksoul7670 9 วันที่ผ่านมา

    Nanri

  • @deebikajobr686
    @deebikajobr686 9 วันที่ผ่านมา

    Romba nandri 😊

  • @NivethaNivi-zg4ok
    @NivethaNivi-zg4ok 6 วันที่ผ่านมา

    Appa ...manasu😔 romba kastama irunthuchi ...ipo neega sonnatha kettathuku aprm nimmathiya iruku ... appa...thanks appa...,,🙏🙏🙏

  • @user-gf1qn9bg9f
    @user-gf1qn9bg9f 9 วันที่ผ่านมา +1

    Yes ayya thanks lots because I hope myself

  • @CatNavaratnam
    @CatNavaratnam 8 วันที่ผ่านมา

    Thanks for your positive words, Sir❤

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 8 วันที่ผ่านมา

    I hope your words come true for me
    I always pray Durga nw I will worship more
    Whatever you tell abt Kumba rasi ,absolutely true in my case
    October Navaratri I will try to fast
    Thanks 🙏

  • @boomamaridoss2509
    @boomamaridoss2509 3 วันที่ผ่านมา

    இன்று சொன்ன இந்த வார்த்தைக்காக .உங்க சேனலை சப்கிரைப் பண்ணிட்டேன்

  • @user-fp6zn1yv3y
    @user-fp6zn1yv3y 5 วันที่ผ่านมา

    Sir Neenga solarathu ennaku nadantha Naan romba happy Sir Thank you very much.