இறந்தவர்கள் மீண்டும் வருவது இல்லை...ஆனால் இறந்த உண்மை மீண்டும் உயிர்பெறும்...அது சத்தியம் ..... ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைத்தவிட்டது....வெற்றி நிச்சியம்....
நம்ம srimadhi செல்லம் , தங்கம் பாபா ஆண்டவனிடம் ( பரமாத்மா) இருப்பார் என மனசு சொல்கிறது. மனசு வலிக்கிறது. ஆனா ஒன்று தெரிகிறது எல்லா மனதிலும் நிலைப் பெற்று இருக்கிறார்.
செல்லத்துக்கு உங்கள விட்டு போகுறது கூட மனம் இல்லம் தான் தங்கை உங்க குடையே இருக்கிறாள் அம்மா நீங்கள் இந்த வீடியோல சொல்லும்போது எனக்கு தாங்க முடியல அம்மா தங்கை நான் நினைக்காத நாலும் இல்லை இனிமே மறக்கபோவதும் இல்லை அம்மா நீங்கள் எல்லாத்துக்கும் துணிஞ்சி நில்லுங்கள் மக்கள் தங்கை ஸ்ரீமதி பக்கம் தான் i miss u papa 😔😔
நீங்க சொல்லும் போதே புரிகிறது செல்வி ஒரு தாயின் வலியும் வேதனையும் ....... நினைத்துப்பார்க்க கூட முடியலை . நீதி வெல்லும் செல்வி ஸ்ரீமதி அனுபவித்த கொடுமைக்கு நிச்சயமாக கயவர்களுக்கு தண்டனை கிடைக்கும் 🙏
Amma selvi nithi ventum people support for srimathi papa nithi ventum tamilnadu government vast out of your maint stand by justice for srimathi nithi ventum
ஆத்மாவிடம் பேசுபவர்கள் உதவியை நாடுங்கள் என் சித்தி சிறு வயதில் வாகன விபத்தில் இறந்தார் அவரை இடித்து போட்ட வாகன எண் தெரிய வேண்டி என்னை கூட்டி கொண்டு சென்றனர் அங்கு வாகன எண்ணுடன் எனது சித்தியார் உருவமும் கண்டேன் தயவு செய்து முயற்சி செய்யுங்கள் இப்படி தான் நாங்கள் கொலைகாரனை கண்டு பபிடிததோம்
Justice for srimathi 😭😭😭 நான் பாப்பா இறக்கும்போது அன்று கனவு கண்டேன். கொலை பண்ற மாதிரி தான் காண்டேன். அப்புறம் நேற்றுக்கு முதல் நாள் கனவு கண்டேன். பாப்பா அத்மா சாந்தி அடையல. முழுஉருவமாய் ஸ்ரீபப்பாவை நான் பார்த்தேன். மாடியில் நின்னுகிட்டு இருக்கா பக்கத்தில் young man தான் பாப்பாவை டிஸ்டர்ப் பண்றாங்க.மேலே இருந்து யாரோ தள்ளி விட்டுருக்கானுங்க சரியா சொல்லமுடியலை. எப்பவும். நானும் பாப்பாவை நெனச்சுகிட்டே தான் praiyer பண்ணிட்டு படுப்பேன். பாப்பா ஆத்மா பள்ளியில் தான் இருக்கு.😭😭😭
கவலப்படாதீங்கமா! பல தடைகளுக்கு அப்புறம் ஸ்ரீமதி இப்போ தான் உங்களோடு பேச ஆரம்பிச்சிருக்கா... இன்னொரு முறை பேசினால் பதட்டப்படாம, நீங்களும் பேசுங்க! கஷ்டம் தான்! இருந்தாலும் கொஞ்சம் முயற்ச்சி பன்னுங்க! ஸ்ரீமதிக்கு ஆறுதலா, பயப்படாதமா அம்மா இருக்கேன்னு சொல்லுங்க! தொடர்ந்து பேச முடியும் என்றால், பள்ளிக்கூடத்தில் என்ன நடந்தது... உனக்கு என்ன ஆச்சுமானு மறக்காம கேளுங்க! ஸ்ரீமதி உங்களோடு இணைந்து அந்த சம்பவத்தை நிச்சயம் வெளிப்படுத்துவாள்! நான் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க! நீங்களாகவே முயற்ச்சி செய்யுங்க! கொலைகாரனின் உருவம் முதல்கொண்டு உங்களுக்கு வெளிப்படும்! ஸ்ரீமதிக்கு ஒரு டம்பலரில், குளிர்ச்சியான நீர் வைய்யுங்கள... இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு பாருங்கள்... தண்ணீர் குறைவதை கண்டால், ஸ்ரீமதி உங்களோடு தான் இருக்கிறாள் என்று அறிந்துக்கொள்ளலாம்... அறியாதவர்களுக்கும், அறிவில்லாதவர்களுக்கு வேண்டுமானால், நான் சொல்வது வேடிக்கையாக இருக்கலாம்! ஆனால, பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள்... உண்மை உங்களுக்கும் வெளிப்படும்!👈🤨
செல்வி அம்மா உங்களுக்கு நான் எத்தனையோ தடவை செல்லிட்டேன், போன் பண்ணிவேற ஒரு தடவை சொன்னேன்,அந்த ஓம் சக்தி வடிவாம்பாள் அவங்கள போய் பார்த்தா ஸ்ரீமதிக்கு நடந்த கொடுமைய ஸ்ரீமதி குரலிலேயே தெரிஞ்சிக்கலாம்மா, ஸ்ரீமதி ஆத்மாவை அந்த அம்மா மேல வரவெச்சி சொல்லுவாங்க, உங்க மனசுல இருக்கிற சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்துவிடும், அன்னிக்கி நைட்டு ஸ்ரீமதிய யார் கூட்டிகிட்டு போனது, குடிக்க கூல் ட்ரிங்க்ஸ்ல போதைமருந்து கலந்து கொடுத்தது, எவன் ஸ்ரீமதிய கெடுத்தான், எவன் கொலை பண்ணினான் என்பது தெரியவரும், அவங்க சொல்றது 100%உண்மை. குற்றவாளிகள் இந்த வழக்கில் இருந்து தப்பிச்சா கூட நீங்களே ஆளவெச்சி அவங்கள தண்டிச்சிடலாம், நீங்க ஏன் அவங்கள போய் பார்க்கமாட்டிரீங்கன்னு தெரியலையே, தயவு செய்து போய் பாருங்கம்மா, ஸ்ரீமதிகிட்ட பேச உங்களுக்கு விருப்பமில்லையா! உண்மைய தெரிஞ்சிக்க விருப்பமில்லையா!
PT sir படம் பாக்கும் போது எனக்கு ஸ்ரீ மதி நியாபகம் தான் வந்துச்சு
இறந்த குழந்தைக்கு இறை சக்தி கிடைக்க நீங்கள் நிறைய பூஜைகள் செய்ய வேண்டும். அப்போதுதான் அவள் சக்தியாக மாறி நீதி கிடைக்க செய்வாள்.
இறைவனை வழிபடு நேரம் காலை 0430 hrs tp 0600 hrs.
Ava kandipa avala konnavagala paaali vanguva
@@Glare111-ql3vc அப்படியா
Superstitious believes
அவங்க லே வேதனைல இருக்காங்க பூஜை பண்ண சொல்றிங்க 😢😢😢😢
ஸ்ரீமதி தங்கம் செல்லமே உன்னை மறக்கமுடியல உன் தாயின் முயற்சி வீன் போகாது கண்டிப்பதண்டனை கிடைக்கும் கடவுள் கொடுப்பார்
அம்மா வருத்தபடாதிங்க தங்கச்சி ஆத்மா சாந்தி அடையட்டும்
நீதி கிடைக்கும். எப்போதும் உங்களுடன் இருப்போம். Justice for Srimathi
ஸ்ரீமதி அவர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் ..
பேத்தவங்குக்குதாதெரியும்அன்தவலி
😭😭😭😭
இறந்தவர்கள் மீண்டும் வருவது இல்லை...ஆனால் இறந்த உண்மை மீண்டும் உயிர்பெறும்...அது சத்தியம் ..... ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைத்தவிட்டது....வெற்றி நிச்சியம்....
Niyam kidachutucha epdi solringa🤔🤔🤔
ஹலோ அவுங்க ஆவியா இருப்பாங்க
Elarum irantha aaviyathn irupanga thapu panavan jollya suthikitukrukanga apram epdi niyam kidachutuchunu solranga🤔🤔🤔
அம்மா கவலைப்படாதீங்க 😭😭😭எனக்கே அழுக வந்துருச்சு நீங்க சொன்னதை கேட்டு நம்ம பாப்பா ஸ்ரீமதி மறுஜென்மம் எடுத்துவருவால் 😭😭😭
அம்மா உண்மை நா உணற்ந்து இ௫க்கே என் தங்கை நீதி கிடைக்கும் அம்மா என் தங்கபுள்ள அடுத்த பிறவி பிறப்பாள் ❤❤❤❤❤😢😢😢😢என் தங்கம் ஶ்ரீமதி
நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீமதி அக்காக்கு நீதி வேண்டும்
ஷிமதிக்கு நீதி வேண்டும் இறைவா 😢
நம்ம srimadhi செல்லம் , தங்கம் பாபா ஆண்டவனிடம் ( பரமாத்மா) இருப்பார் என மனசு சொல்கிறது.
மனசு வலிக்கிறது. ஆனா ஒன்று தெரிகிறது எல்லா மனதிலும் நிலைப் பெற்று இருக்கிறார்.
என்ன சொல்லி ஆறுதல் படுத்த இந்த தாயை...... அவளுக்கான நீதி கிடைத்தால் சிறு ஆறுதலாவது கிடைக்கும்....justice for srimathi. ... வாய்மையே வெல்லும்......
அவந்தி, ஏனம்மா உனக்கு மட்டும் செல்வி லவ் போடவில்லை? ஏதாவது சண்டையா?
Justice for Srimathi
அந்த இடத்துக்கு போக வேண்டியதே இல்லை. அவள் முகம் நினைவில் வந்தாலே கண்ணீர் வருகிறது இப்பொழுதும்.
JUSTICE FOR SRIMATHI
ஆமாம் எவ்ளோ நாள் ஆகுது ஸ்ரீமதி தங்கம் செல்லம் உன்னை மறக்க முடியல என் கண்களிலும் கண்ணீர் கடவுளே இன்னும் எதற்கு இந்த தாமதம்
மனித னை ஏமாற்ற முடியும் கடவுளை ஏமற்ற முடியாது.கண்டிப்பாக பாப்பாவுக்கு நீதி கிடைக்கும் கடவுளிடம் கவலைப்படாதீர்கள்.
செல்லத்துக்கு உங்கள விட்டு போகுறது கூட மனம் இல்லம் தான் தங்கை உங்க குடையே இருக்கிறாள் அம்மா நீங்கள் இந்த வீடியோல சொல்லும்போது எனக்கு தாங்க முடியல அம்மா தங்கை நான் நினைக்காத நாலும் இல்லை இனிமே மறக்கபோவதும் இல்லை அம்மா நீங்கள் எல்லாத்துக்கும் துணிஞ்சி நில்லுங்கள் மக்கள் தங்கை ஸ்ரீமதி பக்கம் தான் i miss u papa 😔😔
Kavalapadathinga sister theivam nintruthan kollum wight an c
கண்டிப்பாக நீதி கிடைக்கும் அக்கா❤❤
அம்மா நா கள்ளக்குறிச்சி வந்தாலே பாப்பா நியாபகம்தா வரும் ஏப்போ வந்தாலும் ஸ்கூல் பக்கத்தியதுல நின்னு ஸ்ரீமதியா சாமியா நெனச்சு கும்புட்டுதா போவே 🙏🙏🙏🙏
தாய் பாசத்திருக்கு ஈடு இணை இல்லை தாயே நிச்சயம் நீதி தேவதை நீதி வளங்குவால். இந்த பதிவு போடும் போது கூட எனக்கு கண்ணீர் வருது அடக்க முடிய வில்லை.
கொஞ்சம் கம்மியாக உருகு.
நெனச்சாலே ரொம்ப அழுக வருது அம்மா 😭😭😭😭😭கவலைப்படாதீங்க கடவுள் ஒரு வலி காட்டுவார் 😭😭😭😭😭😭😭
நீங்க சொல்லும் போதே புரிகிறது செல்வி ஒரு தாயின் வலியும் வேதனையும் ....... நினைத்துப்பார்க்க கூட முடியலை . நீதி வெல்லும் செல்வி ஸ்ரீமதி அனுபவித்த கொடுமைக்கு நிச்சயமாக கயவர்களுக்கு தண்டனை கிடைக்கும் 🙏
Srimathi papa unga kooda than iruppa sis🙏🙏
, மறக்க முடியாத நிகழ்வு
போத்வளுக்கு தான் தெரியும் புள்ளையேட அருமை
Justice ⚖️ for srimathi 🙏
Justice for Srimathi Paappa 😢
சுயநலமே முக்கியம்
என்று கருதும் பெற்றோர்கள்.
Justice for srimathi papa
Yes , you are telling correct selvi Sister, Srimathi will get definitely justice
Justice for Srimathi.
Amma don't worry God with you always Amma May God bless you abundantly Amma
ஆன்ட்டி ஸ்ரீமதி அக்காவுக்கு ஒரு நல்ல நிதி கிடைத்திருந்தால் இன்னைக்கு கொல்கத்தா கேஸ்ல இருக்கிற அக்காக்கு இந்த மாதிரி நடந்து இருக்காது.🥺
Neenga pesurathe kekumbothu en manasu parama aaguthu....antha valiya ennala thangave mudiyala.amma....😢😢😢😢
Same
கடவுளே நீங்க சொல்லறத
கேட்கவே மனசுக்கு கடஷ்டாமா
இருக்கு மா
srimathi akka yeppovum unga kooda dhan amma irupanga😞
உயிரு இருக்கும் போது இத உலகத்துல நீதி கிடைப்பது இல்லை உயிர் இல்லை என்று தெரிந்தும் நீதி கிடைக்கும் என்றும் போராடிக் கொண்டிருக்கும் தாய் 😢😢😢
Amma kavala padathinkal unkal makal unkaloduththan erukkira kandippa unkal makala kondavankal valijarankamai kadavul kadduvan kavala padathinkal amma.unkal kathaja kaddu enakku alukathan varukuthamma 🎉🎉❤mis❤uuu🎉thankahsi ❤nithi kidakkadum thankahsi
Justice for srimathi..
வழக்கில் பல கேள்விகள்...பதில்கள் எதுவும் இல்லை...
AMMA .. YARUM ETHUVUME SAIYAALLA , UNKAL PULLAYAA , SAITHU ERUNTHAAL , UNKALUKKU M. SAIVAAANKAL amma. God bless you.
ஸ்ரீமதி நிதி கிடைக்கணும்
Justice for srimathi thangam😢
நீதி தேவதையே இந்த தாயின் வேதனை தீர நீதியை விரைவில் கூறு
நீ வேணும்னா உயிர் தியாகம் செய்யிரியா 😂😂😂
Amma selvi nithi ventum people support for srimathi papa nithi ventum tamilnadu government vast out of your maint stand by justice for srimathi nithi ventum
Justice for Srimathi
Justice for Srimathy Selvi unkalukku appadi aruthal solvathu nanum oru amma than
Justice is srimathi thangai 😢😢
ஸ்ரீ மதி அந்த school la ஆத்மாவா இருக்கு 😭😭😭
Apadi solarenga
Srimathi Aathuma yarayum vidathu... justice for srimathi case
Justice for srimathi we❤srimathi forever
Amma ungaludaya thavipukum, veadhanaikum jeasus kandipa Palan kudupar neenga jeasus nambi pray pannunga ma
Unga kavalai oru nall santhosamaga marrum
பாவம் இந்த தாய
ஆத்மாவிடம் பேசுபவர்கள் உதவியை நாடுங்கள் என் சித்தி சிறு வயதில் வாகன விபத்தில் இறந்தார் அவரை இடித்து போட்ட வாகன எண் தெரிய வேண்டி என்னை கூட்டி கொண்டு சென்றனர் அங்கு வாகன எண்ணுடன் எனது சித்தியார் உருவமும் கண்டேன் தயவு செய்து முயற்சி செய்யுங்கள் இப்படி தான் நாங்கள் கொலைகாரனை கண்டு பபிடிததோம்
Enga path Eva anna
அழாதீங்க அம்மா பாப்பா உங்க கூடவே தான் இருக்கா கண்டிப்பாக நீதி கிடைக்கும் 😢
Justice for srimathi 😭😭😭
நான் பாப்பா இறக்கும்போது அன்று கனவு கண்டேன். கொலை பண்ற மாதிரி தான் காண்டேன். அப்புறம் நேற்றுக்கு முதல் நாள் கனவு கண்டேன். பாப்பா அத்மா சாந்தி அடையல. முழுஉருவமாய் ஸ்ரீபப்பாவை நான் பார்த்தேன். மாடியில் நின்னுகிட்டு இருக்கா பக்கத்தில் young man தான் பாப்பாவை டிஸ்டர்ப் பண்றாங்க.மேலே இருந்து யாரோ தள்ளி விட்டுருக்கானுங்க சரியா சொல்லமுடியலை. எப்பவும். நானும் பாப்பாவை நெனச்சுகிட்டே தான் praiyer பண்ணிட்டு படுப்பேன். பாப்பா ஆத்மா பள்ளியில் தான் இருக்கு.😭😭😭
Amma manassukku romba kastamma erukku kavalaipadathinga
Justice for srimathi thankachi 😭🙏
Pray yesuva yenakku neethi sayum that one word enough
Srimathi papa vedatha yarum vetatha una intha nelamaigu All Agenaglo Avangala vetatha 😭😭😭😭😭😭😭😭😭
எந்த ஒரு தாய்க்கும் இந்த நிலமை வரக்கூடாது 😢😢😢
கவலப்படாதீங்கமா! பல தடைகளுக்கு அப்புறம் ஸ்ரீமதி இப்போ தான் உங்களோடு பேச ஆரம்பிச்சிருக்கா... இன்னொரு முறை பேசினால் பதட்டப்படாம, நீங்களும் பேசுங்க! கஷ்டம் தான்! இருந்தாலும் கொஞ்சம் முயற்ச்சி பன்னுங்க! ஸ்ரீமதிக்கு ஆறுதலா, பயப்படாதமா அம்மா இருக்கேன்னு சொல்லுங்க! தொடர்ந்து பேச முடியும் என்றால், பள்ளிக்கூடத்தில் என்ன நடந்தது... உனக்கு என்ன ஆச்சுமானு மறக்காம கேளுங்க! ஸ்ரீமதி உங்களோடு இணைந்து அந்த சம்பவத்தை நிச்சயம் வெளிப்படுத்துவாள்! நான் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க! நீங்களாகவே முயற்ச்சி செய்யுங்க! கொலைகாரனின் உருவம் முதல்கொண்டு உங்களுக்கு வெளிப்படும்! ஸ்ரீமதிக்கு ஒரு டம்பலரில், குளிர்ச்சியான நீர் வைய்யுங்கள... இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு பாருங்கள்... தண்ணீர் குறைவதை கண்டால், ஸ்ரீமதி உங்களோடு தான் இருக்கிறாள் என்று அறிந்துக்கொள்ளலாம்... அறியாதவர்களுக்கும், அறிவில்லாதவர்களுக்கு வேண்டுமானால், நான் சொல்வது வேடிக்கையாக இருக்கலாம்! ஆனால, பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள்... உண்மை உங்களுக்கும் வெளிப்படும்!👈🤨
நீங்கள் சொல்ற மாதிரி அந்த அம்மா செஞ்சு பார்க்க சொல்லுங்கள் பார்ப்போம்
Justice for srimathi papa 🙏🙏🙏 miss you ma🙏🙏🙏😭😭😭
நீதி நிச்சயம் வெல்லும்
ஆயிரம் வலி வேதனை ....
இறைவா இந்த தாயின் கதறல் உனக்கு கேட்க வில்லையா ? விரைந்து தன்டனை கொடு அந்த கொலைகாரன்களுக்கு ...!!!!
❤ ஆமென் ❤ அம்மா ❤
justice for srimathi
ஸ்ரீமதி அனுபவித்த சித்ரவதைகள்.... நினைத்து பார்க்கவே முடியவில்லை
Justice for srimathi pappa 🙏
ஶ்ரீமதி மரணத்திற்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் 😢😢😢😢😂😂😂😂
Pavam intha Amma Ivanka porattam jaikkanum
சகோதரி ஸ்ரீ மதி
😢Sri madhi meendum varuvaal
APPA JESUS INTHA. AMMA VUKU. AAR UTHAL. SOLUNGAPPA. PLEASE GOD. NEETHIULLA. THEIVAMEY. NETHI THANGAPPA.
Amen
எண்ட கர்த்தாவே ஷீலாவுக்கு உண்மையை உணர்ந்து கொள்ள அருள் செய்யும்
அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்...
Justice for Srimathi sister 😭😭😭🙏🙏 miss you Srimathi papa 😭😭😭🙏🙏🙏
Kandippa madapuram kali ketpa neenga sirukkaga thambikkaga your health important mam kandippa justice varum
Akka srimati enakku 😭😭😭
யாருக்கு ம் இந்த நிலை வரகூடாது.
வருத்தப்படாதிங்க அம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
Sri devi maranam citra devi maranam ...2ponnukkum innum neethi ..varala aaanal oru naal kandippa theriya varum ...
Justice for Srimathi Sister
அந்த குழந்தை மறுபடியும் மறு பிறப்பு வரவேண்டும்
Kadavul irukkiran 😢😢😢😢😢😢😢
கடவுளே எந்த தாய்க்கும் இந்தநிலை வேண்டாம் அப்பா
Justice for srimathi 💔
கண்டிப்பாக ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
கவலைபடாதீங்க உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நிச்சயம் உண்மை ஒரு நாள் வெளிவரும் செல்விsis
ஸ்ரீமதி அவர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் .
Miss you sister Stimathi Sister 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kankalil kaneer Varukirathu akka kavalai Padatheenga. Justice for Srimathi
Justice for srimathi pappa
செல்வி அம்மா உங்களுக்கு நான் எத்தனையோ தடவை செல்லிட்டேன், போன் பண்ணிவேற ஒரு தடவை சொன்னேன்,அந்த ஓம் சக்தி வடிவாம்பாள் அவங்கள போய் பார்த்தா ஸ்ரீமதிக்கு நடந்த கொடுமைய ஸ்ரீமதி குரலிலேயே தெரிஞ்சிக்கலாம்மா, ஸ்ரீமதி ஆத்மாவை அந்த அம்மா மேல வரவெச்சி சொல்லுவாங்க, உங்க மனசுல இருக்கிற சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்துவிடும், அன்னிக்கி நைட்டு ஸ்ரீமதிய யார் கூட்டிகிட்டு போனது, குடிக்க கூல் ட்ரிங்க்ஸ்ல போதைமருந்து கலந்து கொடுத்தது, எவன் ஸ்ரீமதிய கெடுத்தான், எவன் கொலை பண்ணினான் என்பது தெரியவரும், அவங்க சொல்றது 100%உண்மை. குற்றவாளிகள் இந்த வழக்கில் இருந்து தப்பிச்சா கூட நீங்களே ஆளவெச்சி அவங்கள தண்டிச்சிடலாம், நீங்க ஏன் அவங்கள போய் பார்க்கமாட்டிரீங்கன்னு தெரியலையே, தயவு செய்து போய் பாருங்கம்மா, ஸ்ரீமதிகிட்ட பேச உங்களுக்கு விருப்பமில்லையா! உண்மைய தெரிஞ்சிக்க விருப்பமில்லையா!
உண்மை யான குற்றவாளி யே களவாணி சித்தி தான்
Enga irukanga
@@SSP-vn9cx அத்திமலைப்பட்டு. யூடுப்ல ஓம் சக்தி வடிவாம்பாள்ன்னு டைப் பண்ணிபாருங்க,.
@@SSP-vn9cx அத்திமலைப்பட்டு. யூடுப்ல போயி ஓம் சக்தி வடிவாம்பாள்ன்னு டைப் பண்ணுங்க,
@@SSP-vn9cx ஆரணி போகும் வழியில் அத்திமலைப்பட்டு என்ற ஒரு ஊர்.
JUSTICE FOR SRI MATHI PAPPA
Jesus kandipa pakava konavankakuku thandana kodu paaru neenga kavala paduthina amma
Entha msg padinga amma.pls Om sakthi vadivampal iranthavarkalidam pesum arulvakku peedam .thiruvannaamalai athimalaipattu la erukku strimathiyudam paesunga amma pls pls pls
ஸ்ரீமதி அக்கா விற்கு நல்லா
❤❤🎉🎉
Paapa kadaisi nimisam ungala ninachuerukum akka...
.ஸ்ரீ. மதி.🦅🦅🌹
#justiceforsrimathi