இந்த ஒரு வீடியோ போதும் டேபிள் பேன் பிட்டிங் ஈசியாக செய்யலாம்

แชร์
ฝัง

ความคิดเห็น • 20

  • @rameshbanu298
    @rameshbanu298 2 ปีที่แล้ว

    அண்ணா தகவல் தந்ததற்கு மிக்க நன்றி தாங்கள் சொன்னது போல் செய்கிறேன்

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் சகோ

  • @ravishanker1941
    @ravishanker1941 2 ปีที่แล้ว

    அலுமினியம் பாடி புருஷ் அடிப்பது வீடியோ போடுங்கநன்றி அண்ணா

  • @jeramiaarasarathnam1458
    @jeramiaarasarathnam1458 3 ปีที่แล้ว

    Supper

  • @venkateshwaran4285
    @venkateshwaran4285 3 ปีที่แล้ว

    1st like

  • @Rishanth2022
    @Rishanth2022 3 ปีที่แล้ว

    Bro saft bush எவ்ளோ விலை
    அம்மா பேன் ஓடும்போது சத்தம் வருது

  • @rameshbanu298
    @rameshbanu298 2 ปีที่แล้ว

    அண்ணா டேபிள் பேன்லடூபின் ஒயர் வலது பக்கத்தில் கரண்டுவரும் நிலையில் பேன் ஓடுது ஆனா அதே ஒயர் திருப்பி மாட்டுனாஒடலை தயவு கூர்ந்து பதில் தரவும்

  • @Sivakumar-qb8qk
    @Sivakumar-qb8qk 2 ปีที่แล้ว

    வணக்கம் பாஸ் நல்ல தகவல் சோல்றிங்க இப்போது எனது சந்தேகம் சாஃப்ட்டு புஷ் மாத்தியும் ஃபேன் ஒன்றிலும் இரண்டிலும் இயங்க வில்லை மூன்றில் மட்டுமே இயங்குகிறது இதனை எப்படி சரி செய்ய வேண்டும் சாஃப்ட்டு புஷ் இழுத்து பார்த்தால் நான்கு mm அளவில் வெளியே வருகிறது அல்லது சுத்தமாக வரவில்லை என்றால் என்ன செய்வது என்று சொல்லுங்கள் பாஸ்

    • @alltechtamil7826
      @alltechtamil7826  2 ปีที่แล้ว

      Washer use pannunga. Capacitor check pannunga

  • @readerode8099
    @readerode8099 3 ปีที่แล้ว

    👍

  • @gnanavelvel8935
    @gnanavelvel8935 3 ปีที่แล้ว

    அம்மா ஃபேன் காப்பர் புஷ் கிடைக்குமா அண்ணா.

  • @farukbasha139
    @farukbasha139 3 ปีที่แล้ว

    Water pump motor very sulo what resan bro please sollunka please

    • @alltechtamil7826
      @alltechtamil7826  3 ปีที่แล้ว

      Motor weak. Pump change pannunga

    • @farukbasha139
      @farukbasha139 3 ปีที่แล้ว

      @@alltechtamil7826 new pump bro motor ranning water very sulo bro candansar change panna water fast ta varuma bro please sollunka

  • @rudhrakottisaravanan1148
    @rudhrakottisaravanan1148 3 ปีที่แล้ว +1

    நீங்க புஷ் டைப் பேன் மட்டும் சொல்றீங்க பேரிங் டைப் டேபிள் ஃபேன் சொல்லுங்க அதுவும் 608 பேரிங்கை பயன்படுத்துகின்ற டேபிள் ஃபேன் சொல்லுங்க அதில் பேரிங்கை எப்படி கைட்ரத்து எந்த டூல்ஸ் வைத்து கைடனும் சொல்லுங்க ப்ளீஸ்

  • @rameshbanu298
    @rameshbanu298 2 ปีที่แล้ว

    அண்ணா டேபிள் பேன் டூபின்ஒயர் வலது பக்கத்தில் கரண்டுவரும் நிலையில் பேன் ஓடுது ஆனா அதே ஒயர் திருப்பி இடதுபக்கம் வர்ற மாதிரி போட்டா ஓடலை தயவு கூர்ந்து பதில் தரவும் அண்ணா

    • @alltechtamil7826
      @alltechtamil7826  2 ปีที่แล้ว +1

      Eppadi pottalum odanum. Switch wiring loosa irukkanu check pannunga

  • @bmssvk
    @bmssvk 3 ปีที่แล้ว

    சாப்ட் அதிகமாக சேக் ஆனால் என்ன பண்ணனும்

  • @a.muthumuthu234
    @a.muthumuthu234 3 ปีที่แล้ว

    எதிர் எதிர்டயிட்வைத்திலேபோதுமே?